Difference between revisions of "Blender/C2/Types-of-Windows-Properties-Part-5/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:04 |
|Blender Tutorialகளுக்கு நல்வரவு | |Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
|இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | |இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:15 |
|இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | |இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:28 |
| இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
|Properties window ல் Texture panel என்றால் என்ன; | |Properties window ல் Texture panel என்றால் என்ன; | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:38 |
| Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை | | Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
| உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
|இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | |இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:58 |
| Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
|Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | |Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
|Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் | |Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் | ||
Line 74: | Line 73: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:14 |
|முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | |முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் | ||
Line 80: | Line 79: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:21 |
| Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். | ||
Line 86: | Line 85: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:29 |
|இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | |இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். | ||
Line 92: | Line 91: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:34 |
|Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | |Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் | ||
Line 98: | Line 97: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:45 |
| Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. | ||
Line 104: | Line 103: | ||
|- | |- | ||
− | | | + | |01:48 |
| Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும். | | Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும். | ||
Line 110: | Line 109: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
| இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும். | | இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும். | ||
Line 116: | Line 115: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:04 |
| Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex. | | Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex. | ||
Line 122: | Line 121: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:14 |
| அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material. | | அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material. | ||
Line 128: | Line 127: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:23 |
| Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன- | | Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன- | ||
Line 134: | Line 133: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:32 |
| Material Textures. World Textures. மற்றும் Brush Textures. | | Material Textures. World Textures. மற்றும் Brush Textures. | ||
Line 140: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
|இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம். | |இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம். | ||
Line 146: | Line 145: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:42 |
|பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும் | |பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும் | ||
Line 152: | Line 151: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:49 |
| இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது | | இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது | ||
Line 158: | Line 157: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:00 |
| highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது | | highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது | ||
Line 164: | Line 163: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:11 |
| மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது | | மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது | ||
Line 170: | Line 169: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:25 |
| செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும் | | செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும் | ||
Line 176: | Line 175: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:32 |
|இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம். | |இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம். | ||
Line 182: | Line 181: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:38 |
|ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன. | |ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன. | ||
Line 188: | Line 187: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:44 |
|செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க. | |செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க. | ||
Line 194: | Line 193: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:48 |
| மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன. | | மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன. | ||
Line 200: | Line 199: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:56 |
| கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது | | கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது | ||
Line 206: | Line 205: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:06 |
| மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது. | | மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது. | ||
Line 212: | Line 211: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
| மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது | | மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது | ||
Line 218: | Line 217: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது | | கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது | ||
Line 224: | Line 223: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| Copy Texture slot settings ஐ சொடுக்கவும் | | Copy Texture slot settings ஐ சொடுக்கவும் | ||
Line 230: | Line 229: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது | | box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது | ||
Line 236: | Line 235: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:40 |
| மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும் | | மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும் | ||
Line 242: | Line 241: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
| Paste Texture slot settings ஐ சொடுக்கவும். | | Paste Texture slot settings ஐ சொடுக்கவும். | ||
Line 248: | Line 247: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:49 |
| முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது. | | முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது. | ||
Line 254: | Line 253: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
| slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும் | | slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும் | ||
Line 260: | Line 259: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
|இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது | |இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது | ||
Line 266: | Line 265: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:15 |
|கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது | |கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது | ||
Line 272: | Line 271: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:20 |
| அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது | | அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது | ||
Line 278: | Line 277: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:29 |
| இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி | | இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி | ||
Line 284: | Line 283: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:34 |
| இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும். | | இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும். | ||
Line 290: | Line 289: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:42 |
|கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது. | |கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது. | ||
Line 296: | Line 295: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| இந்த texture க்கு பெயர்மாற்றுவோம். | | இந்த texture க்கு பெயர்மாற்றுவோம். | ||
Line 302: | Line 301: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:53 |
| slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும் | | slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும் | ||
Line 308: | Line 307: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:57 |
| Bump என எழுதி enter key ஐ தட்டுக. | | Bump என எழுதி enter key ஐ தட்டுக. | ||
Line 314: | Line 313: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:05 |
| name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu. | | name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu. | ||
Line 320: | Line 319: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:12 |
|காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது | |காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது | ||
Line 326: | Line 325: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:18 |
| name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது. | | name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது. | ||
Line 332: | Line 331: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:28 |
| Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu. | | Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu. | ||
Line 338: | Line 337: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:35 |
|இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல | |இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல | ||
Line 344: | Line 343: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:48 |
|ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன். | |ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன். | ||
Line 350: | Line 349: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
| இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன. | | இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன. | ||
Line 356: | Line 355: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:05 |
| Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது. | | Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது. | ||
Line 362: | Line 361: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது. | | Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது. | ||
Line 368: | Line 367: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:19 |
| Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன | | Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன | ||
Line 374: | Line 373: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:30 |
| Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது. | | Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது. | ||
Line 380: | Line 379: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
| glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம். | | glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம். | ||
Line 386: | Line 385: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:44 |
| மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும் | | மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும் | ||
Line 392: | Line 391: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
| அடுத்த setting... Influence.. | | அடுத்த setting... Influence.. | ||
Line 398: | Line 397: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:53 |
|நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன | |நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன | ||
Line 404: | Line 403: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:01 |
| Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது. | | Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது. | ||
Line 410: | Line 409: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:22 |
| colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது. | | colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது. | ||
Line 416: | Line 415: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை. | | இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை. | ||
Line 422: | Line 421: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:38 |
|Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும். | |Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும். | ||
Line 428: | Line 427: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:45 |
|இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது. | |இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது. | ||
Line 434: | Line 433: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:50 |
|விளைவை preview window ல் பார்க்கலாம். | |விளைவை preview window ல் பார்க்கலாம். | ||
Line 440: | Line 439: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:57 |
| preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன | | preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன | ||
Line 446: | Line 445: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:06 |
| Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது. | | Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது. | ||
Line 452: | Line 451: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:15 |
| Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது. | | Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது. | ||
Line 458: | Line 457: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:25 |
| RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம். | | RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம். | ||
Line 464: | Line 463: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:33 |
|இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம். | |இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம். | ||
Line 470: | Line 469: | ||
|- | |- | ||
− | |09 | + | |09:44 |
| pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது. | | pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது. | ||
Line 476: | Line 475: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:48 |
| இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் | | இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் | ||
Line 482: | Line 481: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:53 |
|நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும். | |நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும். | ||
Line 488: | Line 487: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:00 |
| Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. | | Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. | ||
Line 494: | Line 493: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:09 |
| bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும். | | bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும். | ||
Line 500: | Line 499: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:12 |
| Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது. | | Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது. | ||
Line 506: | Line 505: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:19 |
| Best quality, default, compatible மற்றும் original. | | Best quality, default, compatible மற்றும் original. | ||
Line 512: | Line 511: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:34 |
| compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது. | | compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது. | ||
Line 518: | Line 517: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:46 |
| அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன. | | அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன. | ||
Line 524: | Line 523: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:54 |
| Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது. | | Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது. | ||
Line 530: | Line 529: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:59 |
| color ஐ சொடுக்கவும். | | color ஐ சொடுக்கவும். | ||
Line 536: | Line 535: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:09 |
| இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது | | இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது | ||
Line 542: | Line 541: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:12 |
|ஆனால் color, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. | |ஆனால் color, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. | ||
Line 548: | Line 547: | ||
|- | |- | ||
− | |11 | + | |11:16 |
| Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது. | | Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது. | ||
Line 554: | Line 553: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:21 |
| Soft noise தான் முன்னிருப்பு திரிபு. | | Soft noise தான் முன்னிருப்பு திரிபு. | ||
Line 560: | Line 559: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:25 |
| Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது | | Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது | ||
Line 566: | Line 565: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:36 |
|அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise. | |அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise. | ||
Line 572: | Line 571: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:47 |
| Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும். | | Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும். | ||
Line 578: | Line 577: | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:53 |
| Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது. | | Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது. | ||
Line 584: | Line 583: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:00 |
| இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது. | | இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது. | ||
Line 590: | Line 589: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:05 |
| Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம். | | Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம். | ||
Line 596: | Line 595: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:14 |
|இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது. | |இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது. | ||
Line 602: | Line 601: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:21 |
| Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன. | | Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன. | ||
Line 608: | Line 607: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:33 |
| Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics. | | Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics. | ||
Line 614: | Line 613: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:42 |
|இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும் | |இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும் | ||
Line 620: | Line 619: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:50 |
| 3D view க்கு செல்க | | 3D view க்கு செல்க | ||
Line 626: | Line 625: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:53 |
| Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க. | | Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க. | ||
Line 632: | Line 631: | ||
|- | |- | ||
− | | 12 | + | | 12:59 |
| Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும் | | Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும் | ||
Line 638: | Line 637: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:05 |
|சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன | |சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன | ||
Line 644: | Line 643: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:10 |
| 3D view ல் Camera ஐ right click செய்க. | | 3D view ல் Camera ஐ right click செய்க. | ||
Line 650: | Line 649: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:13 |
| மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம் | | மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம் | ||
Line 656: | Line 655: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:19 |
| Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன. | | Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன. | ||
Line 662: | Line 661: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:29 |
| இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது. | ||
Line 668: | Line 667: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:34 |
| இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; | | இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; | ||
Line 674: | Line 673: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:39 |
| cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும். | | cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும். | ||
Line 680: | Line 679: | ||
|- | |- | ||
− | | 13 | + | | 13:49 |
− | | இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | 13 | + | | 13:58 |
− | |மேலும் விவரங்களுக்கு | + | |மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- | ||
− | | 14 | + | | 14:19 |
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 699: | Line 697: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:31 |
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 705: | Line 703: | ||
|- | |- | ||
− | | 14 | + | | 14:36 |
| நன்றி. | | நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 20:54, 22 February 2017
Time | Narration |
00:04 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:08 | இந்த tutorial... Blender 2.59 ல் properties window பற்றியது. |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:28 | இந்த tutorial ல் நாம் கற்க போவது Properties window என்றால் என்ன; |
00:33 | Properties window ல் Texture panel என்றால் என்ன; |
00:38 | Properties window ன் Texture panel ல் உள்ள பல்வேறு settingகள் யாவை |
00:45 | உங்களுக்கு Blender interface ன் அடிப்படை கூறுகள் தெரியும் என கொள்கிறேன். |
00:50 | இல்லையெனில் Blender Interface ல் Basic Description குறித்த முன் tutorial ஐ காணவும். |
00:58 | Properties window நம் திரையின் வலப்பக்கம் உள்ளது |
01:04 | Properties window ன் முதல் சில panelகள் மற்றும் அவற்றின் settings ஐ முன் tutorial களில் பார்த்தோம். |
01:11 | Properties window ன் அடுத்த panel களை பார்க்கலாம் |
01:14 | முதலில், நன்கு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் Properties window ஐ மறுஅளவாக்க வேண்டும் |
01:21 | Properties window ன் இடது முனையை சொடுக்கி பிடித்து இடப்பக்கம் இழுக்கவும். |
01:29 | இப்போது Properties window ன் optionகளை மிக தெளிவாக பார்க்க முடியும். |
01:34 | Blender window களை மறுஅளவாக்குதலை மேலும் அறிய Blender Window Type களை மாற்றுதல் குறித்த tutorial ஐ பார்க்கவும் |
01:45 | Properties window ன் மேல் வரிசைக்கு செல்க. |
01:48 | Properties window ன் மேல் வரிசையில் உள்ள checkered square icon ஐ சொடுக்கவும். |
01:55 | இதுதான் Texture panel. இங்கே செயலில் உள்ள object ன் செயலில் உள்ள material க்கு ஒரு texture ஐ சேர்க்க முடியும். |
02:04 | Texture icon க்கு கீழே, தோன்றும் links ஐ பார்க்கலாம். Cube to White to Tex. |
02:14 | அதாவது... cube என்பது செயலில் உள்ள object. White என்பது cube ன் செயலில் உள்ள material. |
02:23 | Tex என்பது White material ன் செயலில் உள்ள texture. மூன்று வகை textures உள்ளன- |
02:32 | Material Textures. World Textures. மற்றும் Brush Textures. |
02:38 | இந்த tutorial லில் Material textures ஐ பார்க்கலாம். |
02:42 | பின்வரும் tutorial களில் World textures மற்றும் brush textures விவரிக்கப்படும் |
02:49 | இதுதான் texture slot box. முன்னிருப்பாக, செயலில் உள்ள material க்காக ஒரு texture... enable செய்யப்படுகிறது. அது நீல நிறத்தில் காட்டப்படுகிறது |
03:00 | highlight செய்யப்பட்ட Texture ன் வலப்பக்க check box ஐ சொடுக்கவும். இப்போது texture... disable ஆகிறது |
03:11 | மீண்டும் check box ஐ சொடுக்கவும். மீண்டும் enable ஆகிறது. check box க்கு அருகில் செங்குத்து scroll bar உள்ளது |
03:25 | செங்குத்து scroll ஐ சொடுக்கி பிடித்து mouse ஐ கீழ்பக்கமாக இழுக்கவும் |
03:32 | இப்போது நடப்பு material க்கான அனைத்து texture slot களையும் பார்க்கலாம். |
03:38 | ஒவ்வொரு slot ம் checkered square ஆல் குறிக்கப்படுகின்றன. |
03:44 | செயலில் உள்ள texture க்கு... திரும்ப scroll செய்க. |
03:48 | மேல் கீழ் அம்புக்குறிகள்... texture slot box ல் textures ஐ மேலும் கீழும் நகர்த்த பயன்படுகின்றன. |
03:56 | கீழ் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture இரண்டாம் texture slot க்கு நகர்கிறது |
04:06 | மேல் அம்புக்குறியை சொடுக்கவும். செயலில் உள்ள texture மீண்டும் முதல் slot க்கு திரும்புகிறது. |
04:15 | மேல் கீழ் அம்புகளுக்கு கீழே மற்றொரு கருப்பு கீழ் அம்பு உள்ளது |
04:20 | கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும். ஒரு menu தோன்றுகிறது |
04:26 | Copy Texture slot settings ஐ சொடுக்கவும் |
04:31 | box ல் இரண்டாம் texture slot ஐ சொடுக்கவும் . அது நீல நிறத்தில் highlight ஆகிறது |
04:40 | மீண்டும் கருப்பு கீழ் அம்பை சொடுக்கவும் |
04:45 | Paste Texture slot settings ஐ சொடுக்கவும். |
04:49 | முதல் texture settings போலவே, புது texture... இரண்டாம் texture slot ல்தோன்றியுள்ளது. |
04:57 | slot box க்கு கீழே Texture name bar ன் வலப்பக்கம் பெருக்கல் குறியை சொடுக்கவும் |
05:07 | இரண்டாம் texture நீக்கப்படுகிறது. அதன் settings ம் போகிறது |
05:15 | கூட்டல் குறியுடன் ஒரு New button தோன்றியுள்ளது |
05:20 | அந்த New button ஐ சொடுக்கவும். இரண்டாம் texture slot ல் ஒரு புது texture தோன்றியுள்ளது |
05:29 | இதுதான் புது texture ஐ சேர்ப்பதற்கான மற்றொரு வழி |
05:34 | இரண்டாம் texture ன் இடப்பக்கத்தில் checkered square எவ்வாறு மாறுபட்ட image ஆக மாறியது என்பதை கவனிக்கவும். |
05:42 | கீழே ஒரு preview window தோன்றியுள்ளது. இது செயலில் உள்ள texture ன் preview ஐ காட்டுகிறது. |
05:49 | இந்த texture க்கு பெயர்மாற்றுவோம். |
05:53 | slot box க்கு கீழே texture name bar ஐ சொடுக்கவும் |
05:57 | Bump என எழுதி enter key ஐ தட்டுக. |
06:05 | name bar க்கு இடது checkered square ஐ சொடுக்கவும். இதுதான் Texture menu. |
06:12 | காட்சியில் பயன்படுத்தப்படும் அனைத்து texture களும் இங்கு பட்டியலிடப்படுகிறது |
06:18 | name bar க்கு கீழே type bar உள்ளது. முன்னிருப்பாக, ஒவ்வொரு புது texture ம் clouds texture ஐ காட்டுகிறது. |
06:28 | Clouds ஐ சொடுக்கவும். இதுதான் Type menu. |
06:35 | இங்கே Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து வகை texture களும் பட்டியலிடப்படுகிறது. Wood, Voxel data, voronoi, மற்றும் மேலும் பல |
06:48 | ஏதேனும் texture ஐ தேர்ந்தெடுக்க அதன் மீது சொடுக்கவும். இப்போதைக்கு நான் Clouds texture ஐ வைத்திருக்கிறேன். |
06:58 | இதுதான் texture preview window. இங்கே மூன்று display optionகள் உள்ளன. |
07:05 | Texture. முன்னிருப்பாக, இந்த display எப்போதும் தேர்வில் இருக்கிறது. |
07:10 | Material ஐ சொடுக்கவும். material க்கு மேலே texture ன் preview ஐ இது காட்டுகிறது. |
07:19 | Both ஐ சொடுக்கவும். அதன் பெயர் சொல்வது போலவே... இப்போது texture ம் material ம் அருகருகில் காட்டப்படுகின்றன |
07:30 | Show Alpha ஐ சொடுக்கவும். இப்போது texture... transparent ஆக மாறியுள்ளது. |
07:38 | glass, water போன்ற material களுக்கு இது பயன்படுகிறது. இப்போதைக்கு இதை switch off செய்வோம். |
07:44 | மீண்டும் Show Alpha ஐ சொடுக்கவும் |
07:51 | அடுத்த setting... Influence.. |
07:53 | நான்கு முக்கிய இடங்களில் material ஐ பாதிக்க texture க்கு உதவும் பல்வேறு option கள் இங்கே உள்ளன |
08:01 | Diffuse, Shading, Specular மற்றும் Geometry. முன்னிருப்பாக, Diffuse க்கு கீழே colour... enable ஆகியுள்ளது. |
08:22 | colour bar ன் இடப்பக்க checkbox ஐ சொடுக்கவும். Colour இப்போது disable ஆகிறது. |
08:30 | இப்போது texture colour... Material Diffuse colour ஐ பாதிப்பதில்லை. |
08:38 | Geometry க்கு செல்க. Normal க்கு அடுத்த check box ஐ சொடுக்கவும். |
08:45 | இப்போது texture ன் Normal, Material ன் Geometry ஐ பாதிக்கிறது. |
08:50 | விளைவை preview window ல் பார்க்கலாம். |
08:57 | preview sphere முழுதும் சிறிய புடைப்புகள் போன்று மேகங்கள் பரவியுள்ளன |
09:06 | Blend... material உடன் texture கலப்பதைக் கட்டுப்படுத்துகிறது. முன்னிருப்பாக, இது MIX என அமைக்கப்படுகிறது. |
09:15 | Mix ஐ சொடுக்கவும். இந்த menu... Blender ஆல் ஆதரிக்கப்படும் அனைத்து texture Blend வகைகளையும் பட்டியலிடுகிறது. |
09:25 | RGB to intensity க்கு கீழ் இந்த pink நிற பட்டையை பார்க்கிறீர்களா? இதுதான் முன்னிருப்பு texture நிறம். |
09:33 | இப்போதைக்கு இது material நிறத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் Influence ன் கீழ் நாம் நிற option ஐ நாம் disable செய்துள்ளோம். |
09:44 | pink நிறத்தை சொடுக்கவும். ஒரு color menu தோன்றுகிறது. |
09:48 | இங்கே நம் texture க்கு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம் |
09:53 | நாம் texture நிறத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் இப்போதைக்கு, இது pink லேயே இருக்கட்டும். |
10:00 | Bump mapping... texture ன் இயல்பு, material ன் Geometry ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. |
10:09 | bump mapping ன் நடப்பு method ஏ Default ஆகும். |
10:12 | Default ஐ சொடுக்கவும். இந்த menu... bump mapping ன் பல்வேறு method களை பட்டியலிடுகிறது. |
10:19 | Best quality, default, compatible மற்றும் original. |
10:34 | compatible ஐ சொடுக்கவும். bump influence அதிகரிக்கப்படுகிறது. |
10:46 | அடுத்த setting.. Clouds. இங்கே clouds texture க்கு பல optionகள் உள்ளன. |
10:54 | Greyscale... textures ஐ greyscale mode ல் காட்டுகிறது. |
10:59 | color ஐ சொடுக்கவும். |
11:09 | இப்போது preview window ல் texture... நிறங்களின் கலவையில் காட்டப்படுகிறது |
11:12 | ஆனால் color, material ன் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. |
11:16 | Noise... clouds texture ன் திரிபை தீர்மானிக்கிறது. |
11:21 | Soft noise தான் முன்னிருப்பு திரிபு. |
11:25 | Hard ஐ சொடுக்கவும். இப்போது preview window... clouds texture ல் கடின கருப்பு வெளிகோடுகளை காட்டுகிறது |
11:36 | அதேசமயம், material ன் மீது புடைப்புகள் ஆழமாகவும் மாறியுள்ளன. இதுதான் hard noise. |
11:47 | Basis என்பது clouds texture ல் noise ன் அடிப்படை அல்லது மூலம் ஆகும். |
11:53 | Blender original ஐ சொடுக்கவும். இங்கே Noise basis menu உள்ளது. |
12:00 | இது Blender ல் ஆதரிக்கப்படும் அனைத்து noise base களின் பட்டியலைக் காட்டுகிறது. |
12:05 | Voronoi crackle ஐ சொடுக்கவும். மாற்றத்தை preview window ல் பார்க்கலாம். |
12:14 | இப்படிதான் Noise basis... clouds texture ஐ பாதிக்கிறது. |
12:21 | Size, Nabla மற்றும் depth.... clouds texture ல் noise ன் தன்மைகளைக் கட்டுப்படுத்துகின்றன. |
12:33 | Properties panel ன் மேல் வரிசையில் உள்ள கடைசி இரண்டு icon கள்... Particles மற்றும் Physics. |
12:42 | இவை advanced tutorial களில் animation ல் Particles மற்றும் Physics ஐ பயன்படுத்தும் போது விவரிக்கப்படும் |
12:50 | 3D view க்கு செல்க |
12:53 | Lamp ஐ தேர்ந்தெடுக்க Right click செய்க. |
12:59 | Properties panel ன் மேல் வரிசை icon கள் எவ்வாறு மாறியுள்ளன என்பதைக் கவனிக்கவும் |
13:05 | சில icon கள் நீக்கப்பட்ட அதேவேளையில் மற்றவை மாற்றப்பட்டுள்ளன |
13:10 | 3D view ல் Camera ஐ right click செய்க. |
13:13 | மீண்டும், Properties panel ன் மேல் வரிசையில் மாறியுள்ள icon களை காணலாம் |
13:19 | Properties window ல் tools... dynamic ஆகவும் 3D view ல் செயலில் உள்ள object ன் வகையை சார்ந்தும் உள்ளன. |
13:29 | இத்துடன் Properties window மீதான இந்த tutorial முடிகிறது. |
13:34 | இப்போது ஒரு புது file ஐ உருவாக்கவும்; |
13:39 | cube க்கு ஒரு clouds texture ஐ சேர்த்து Clouds Noise ன் Size, Nabla மற்றும் Depth உடன் விளையாடவும். |
13:49 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:58 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
14:19 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
14:31 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14:36 | நன்றி. |