Difference between revisions of "Java/C2/User-Input/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with ' {| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்…') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
+ | {| border=1 | ||
+ | || '''Time''' | ||
+ | || '''Narration''' | ||
− | + | |- | |
− | + | | 00:02 | |
− | + | | '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு. | |
− | + | ||
− | |- | + | |
− | | 00:02 | + | |
− | | '''Java''' ல் '''BufferedReader''' ஐ பயன்படுத்தி | + | |
− | |- | + | |- |
− | | 00:09 | + | | 00:09 |
− | | இதில் நாம் கற்கப் போவது: | + | | இதில் நாம் கற்கப் போவது: |
− | |- | + | |- |
− | | 00:11 | + | | 00:11 |
− | | Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற | + | | Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற |
− | |- | + | |- |
− | | 00:13 | + | | 00:13 |
− | | InputStreamReader மற்றும் BufferedReader பற்றி | + | | InputStreamReader மற்றும் BufferedReader பற்றி |
+ | |- | ||
+ | | 00:17 | ||
+ | | இந்த tutorial ஐ தொடர: | ||
+ | |- | ||
+ | | 00:19 | ||
+ | |'''Eclipse''' ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் | ||
+ | |- | ||
+ | | 00:24 | ||
+ | | '''Java''' ல் '''datatypes''' பற்றியும் தெரிய வேண்டும் | ||
+ | |- | ||
+ | | 00:27 | ||
+ | | இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும் | ||
− | |- | + | |- |
− | | 00: | + | | 00:35 |
− | | | + | | இங்கே பயனாவது, '''Ubuntu v 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse IDE 3.7.0''' |
− | |- | + | |- |
− | | 00: | + | | 00:44 |
− | |''' | + | | இப்போது '''BufferedReader ''' என்றால் என்ன என காண்போம்! |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 00:48 | ||
+ | |இது input streamலிருந்து text ஐ படிக்கப் பயனாகும் class ஆகும். | ||
− | |- | + | |- |
− | | 00: | + | | 00:53 |
− | | | + | |இது character களின் array மற்றும் வரிகளை படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது. |
− | ''' | + | |- |
+ | |00:59 | ||
+ | | ''BufferedReader ''' ஐ பயன்படுத்த ''' java '''''dot''''' io package'''லிருந்து 3 class களை import செய்ய வேண்டும் | ||
− | ''' | + | |- |
+ | | 01:05 | ||
+ | |அந்த 3 '''classகள்''' : '''IOException''', '''InputStreamReader''' மற்றும் '''BufferedReader''' | ||
− | ''' | + | |- |
+ | | 01:12 | ||
+ | |''' packages''' பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கபோம். | ||
− | + | |- | |
− | + | | 01:18 | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |
− | | 01:18 | + | |
| உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது? | | உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது? | ||
− | |- | + | |- |
− | | 01:21 | + | | 01:21 |
− | | பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் '''String''' வடிவில் இருக்கும். | + | | பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் '''String''' வடிவில் இருக்கும். |
− | |- | + | |- |
− | | 01:26 | + | | 01:26 |
− | |பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும். | + | |பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும். |
− | |- | + | |- |
− | | 01:31 | + | | 01:31 |
|பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம். | |பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம். | ||
− | |- | + | |- |
− | | 01:35 | + | | 01:35 |
− | | இப்போது '''BufferedReader''' ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம். | + | | இப்போது '''BufferedReader''' ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம். |
− | |- | + | |- |
− | | 01:39 | + | | 01:39 |
− | |3 '''class'''களையும் import செய்தபின் '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்க வேண்டும். | + | |3 '''class'''களையும் import செய்தபின் '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்க வேண்டும். |
− | |- | + | |- |
− | | 01:45 | + | | 01:45 |
− | |"' BufferedReader'''க்கும் object ஐ உருவாக்க வேண்டும். | + | |"' BufferedReader'''க்கும் object ஐ உருவாக்க வேண்டும். |
− | |- | + | |- |
− | | 01:49 | + | | 01:49 |
− | |நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம். | + | |நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம். |
− | |- | + | |- |
− | | 01:54 | + | | 01:54 |
− | | '''Eclipse'''க்கு வருவோம். | + | | '''Eclipse'''க்கு வருவோம். |
− | |- | + | |- |
− | | 01:56 | + | | 01:56 |
− | | | + | |'''InputBufferedReader''' என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன். |
− | |- | + | |- |
| 02:00 | | 02:00 | ||
− | |'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம். | + | |'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம். |
+ | |- | ||
+ | | 02:04 | ||
+ | |எனவே எழுதுக, classக்கு முன் '''import''' ''space'' '''java''' ''dot'' '''io '''''dot'' star semi colon. | ||
− | |- | + | |- |
− | | 02: | + | | 02:14 |
− | | | + | |இது '''InputStreamReader, BufferedReader மற்றும் IOException''' class களை import செய்யும் |
− | |- | + | |- |
− | | 02: | + | | 02:20 |
− | | | + | | main methodனுள் '''BufferedReader ''' பயன் செய்வோம். |
+ | |- | ||
+ | | 02:25 | ||
+ | | '''BufferedReader''' ஐ பயன்படுத்தும் எந்த method லும் '''IOException'''ஐ இட வேண்டும் . | ||
− | |- | + | |- |
− | | 02: | + | | 02:31 |
− | | main | + | |எனவே main method க்கு பின் எழுதுக '''throws IOException.''' |
− | |- | + | |- |
− | | 02: | + | | 02:42 |
− | | | + | |இதன் பொருள்? |
− | + | |- | |
− | + | | 02:45 | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |
− | | 02:45 | + | |
| Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது '''Exceptions''' எனும் பிழைகள் வருகிறது | | Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது '''Exceptions''' எனும் பிழைகள் வருகிறது | ||
− | |- | + | |- |
− | | 02:52 | + | | 02:52 |
− | | '''Exception''' ஐ தடுக்க '''throws '''keywordஐ பயன்படுத்துகிறோம். | + | | '''Exception''' ஐ தடுக்க '''throws '''keywordஐ பயன்படுத்துகிறோம். |
− | |- | + | |- |
− | | 02:57 | + | | 02:57 |
− | |'''Throws ''' என்பது '''Exception handling ''' போது பயனாகும் keyword ஆகும் | + | |'''Throws ''' என்பது '''Exception handling ''' போது பயனாகும் keyword ஆகும் |
− | |- | + | |- |
| 03:00 | | 03:00 | ||
− | | '''Exception error''' கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது | + | | '''Exception error''' கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது |
− | |- | + | |- |
− | | 03:05 | + | | 03:05 |
− | |BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் | + | |BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் நிகழ்கிறது.. |
− | |- | + | |- |
− | | 03:10 | + | | 03:10 |
− | | | + | |'''Exception errors''' நிகழ்வதை தடுக்க '''throws IOException ''' ஐ பயன்படுத்துகிறோம் |
− | |- | + | |- |
− | | 03:16 | + | | 03:16 |
− | |'''Exception Handling''' பற்றி வரும் tutorial களில் காண்போம் | + | |'''Exception Handling''' பற்றி வரும் tutorial களில் காண்போம் |
− | |- | + | |- |
− | | 03:20 | + | | 03:20 |
− | | இப்போது '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்குவோம். | + | | இப்போது '''InputStreamReader'''க்கு object ஐ உருவாக்குவோம். |
− | |- | + | |- |
− | | 03:24 | + | | 03:24 |
− | |அதற்கு, main methodனுள் எழுதுக '''InputStreamReader''' ''space'' '''isr''' ''equalto'' '''new''' ''space'' '''InputStreamReader''' parentheses. | + | |அதற்கு, main methodனுள் எழுதுக '''InputStreamReader''' ''space'' '''isr''' ''equalto'' '''new''' ''space'' '''InputStreamReader''' parentheses. |
− | |- | + | |- |
− | | 03:44 | + | | 03:44 |
− | |parenthesesகளினுள் எழுதுக '''System''' ''dot'' '''in ''' பின் semicolon. | + | |parenthesesகளினுள் எழுதுக '''System''' ''dot'' '''in ''' பின் semicolon. |
− | |- | + | |- |
− | | 03:52 | + | | 03:52 |
− | |'''java''' ல் '''InputStreamReader ''' என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும் | + | |'''java''' ல் '''InputStreamReader ''' என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும் |
− | |- | + | |- |
− | | 04:01 | + | | 04:01 |
− | |'''System '''''dot''''' in'''.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற ''' java compiler''' இடம் சொல்கிறது. | + | |'''System '''''dot''''' in'''.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற ''' java compiler''' இடம் சொல்கிறது. |
− | |- | + | |- |
− | | 04:10 | + | | 04:10 |
− | |சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை... | + | |சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை... உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது |
− | உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது | + | |- |
− | |- | + | | 04:17 |
− | | 04:17 | + | |இதன்பின் '''BufferedReader'''க்கு object ஐ உருவாக்கலாம். |
− | |இதன்பின் '''BufferedReader'''க்கு object ஐ உருவாக்கலாம். | + | |
− | |- | + | |- |
| 04:22 | | 04:22 | ||
|எனவே எழுதுக, '''BufferedReader''' '''br''' ''equal to '''''new''' ''space'' '''BufferedReader''' பின் parentheses. | |எனவே எழுதுக, '''BufferedReader''' '''br''' ''equal to '''''new''' ''space'' '''BufferedReader''' பின் parentheses. | ||
− | |- | + | |- |
− | | 04:36 | + | | 04:36 |
− | |parenthesesனுள், '''isr''' என்ற '''InputStreamReader '''க்கான object ஐ எழுதுக. | + | |parenthesesனுள், '''isr''' என்ற '''InputStreamReader '''க்கான object ஐ எழுதுக. |
− | |- | + | |- |
− | | 04:43 | + | | 04:43 |
− | |இப்போது '''isr ''' மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது. | + | |இப்போது '''isr ''' மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது. |
− | |- | + | |- |
− | | 04:48 | + | | 04:48 |
− | | '''BufferedReader object''' ல் மதிப்பை சேமிக்க '''BufferedReader''' உதவுகிறது. | + | | '''BufferedReader object''' ல் மதிப்பை சேமிக்க '''BufferedReader''' உதவுகிறது. |
− | |- | + | |- |
− | | 04:54 | + | | 04:54 |
− | |'''Isr ''' இந்த மதிப்பை '''BufferedReader object''' க்கு சேமிக்க அனுப்புகிறது | + | |'''Isr ''' இந்த மதிப்பை '''BufferedReader object''' க்கு சேமிக்க அனுப்புகிறது |
− | |- | + | |- |
− | | 05:01 | + | | 05:01 |
− | | இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம். | + | | இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம். |
− | |- | + | |- |
− | | 05:06 | + | | 05:06 |
− | |முதலில் '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். | + | |முதலில் '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே '''String type''' variable ஐ உருவாக்குக |
+ | |- | ||
+ | | 05:14 | ||
+ | |எழுதுக, '''String space str semicolon''' | ||
− | |- | + | |- |
− | | 05: | + | | 05:19 |
− | | | + | | இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம். |
− | |- | + | |- |
− | | 05: | + | | 05:23 |
− | | | + | |எனவே எழுதுக, '''System '''''dot'' '''out '''''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''Enter your name''' பின் '''semicolon'''. |
− | |- | + | |- |
− | | 05: | + | | 05:33 |
− | | | + | | உள்ளீடை '''String''' ஆக பெற எழுதுக. |
− | |- | + | |- |
− | | 05: | + | | 05:37 |
− | | | + | | '''str''' ''equal to'' '''br''' ''dot'' '''readLine''' parentheses பின் semicolon. |
− | |- | + | |- |
− | | 05: | + | | 05:45 |
− | | | + | | readLine method பயனரிடமிருந்து உள்ளீடை படிக்கும். |
− | + | |- | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |
| 05:51 | | 05:51 | ||
− | |இப்போது உள்ளீடை '''integer''' ஆக பெறுவோம். type'''int''' ல் ஒரு variable ஐ உருவாக்குவோம். | + | |இப்போது உள்ளீடை '''integer''' ஆக பெறுவோம். type'''int''' ல் ஒரு variable ஐ உருவாக்குவோம். |
− | |- | + | |- |
− | | 06:01 | + | | 06:01 |
− | |எழுதுக ''' int n '''''semicolon.'' | + | |எழுதுக ''' int n '''''semicolon.'' |
− | |- | + | |- |
− | | 06:05 | + | | 06:05 |
− | |பயனரை அவர் வயதை | + | |பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 06:08 | ||
+ | | எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்''''' Enter your age''' semicolon. | ||
− | |- | + | |- |
− | | 06:21 | + | | 06:21 |
− | |மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல் '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக. | + | |மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல் '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக. |
− | + | |- | |
− | |- | + | | 06:31 |
− | | 06:31 | + | |
|இப்போது உள்ளீடை '''String''' ஆக பெற எழுதுக '''str1 '''''equal to '''''br''' ''dot'' '''readLine''' parentheses பின் semicolon. | |இப்போது உள்ளீடை '''String''' ஆக பெற எழுதுக '''str1 '''''equal to '''''br''' ''dot'' '''readLine''' parentheses பின் semicolon. | ||
− | |- | + | |- |
− | | 06:45 | + | | 06:45 |
− | |இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக '''n''' ''equal to'' '''Integer''' ''dot'' '''parseInt''' ''bracketகளில்'' '''str1'''semicolon | + | |இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக '''n''' ''equal to'' '''Integer''' ''dot'' '''parseInt''' ''bracketகளில்'' '''str1'''semicolon |
− | |- | + | |- |
− | | 07:05 | + | | 07:05 |
− | |Integer என்பது class. parseInt அதன் method. | + | |Integer என்பது class. parseInt அதன் method. |
− | |- | + | |- |
− | | 07:11 | + | | 07:11 |
− | |இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது. | + | |இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது. |
− | |- | + | |- |
− | | 07:18 | + | | 07:18 |
− | | ''' name''' மற்றும் '''age'''க்கான வெளியீட்டைக் காட்டுவோம். | + | | ''' name''' மற்றும் '''age'''க்கான வெளியீட்டைக் காட்டுவோம். |
+ | |||
+ | |- | ||
+ | | 07:22 | ||
+ | |எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' ''println'' '' bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்'' '''The name''' '''is''' ''plus'' '''str''' ''semicolon''. | ||
− | |- | + | |- |
− | | 07: | + | | 07:38 |
− | |எழுதுக '''System''' ''dot '''''out''' ''dot'' ''println'' '' | + | |அடுத்த வரியில் எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' '' '' '''The ages '''''plus'' '''n''' பின் ''semicolon''. |
− | |- | + | |- |
− | | 07: | + | | 07:50 |
− | | | + | | சேமிக்கவும். '''Ctrl, S''' ஐ அழுத்துக . program ஐ இயக்குக |
− | |- | + | |- |
− | | | + | | 07:55 |
− | | | + | |''' Control''' மற்றும் '''F11''' ஐ அழுத்துக . |
− | |- | + | |- |
− | | | + | | 08:00 |
− | | | + | | வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள். |
− | |- | + | |- |
− | | | + | | 08:03 |
− | | | + | |எனவே பெயரை எழுதுக. '''Ramu''' பின் '''Enter''' செய்க. |
− | |- | + | |- |
− | | 08: | + | | 08:08 |
− | | | + | |உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள் |
− | |- | + | |- |
− | | 08: | + | | 08:11 |
− | | | + | | இங்கே '''20''' .... பின் '''Enter''' செய்க |
− | |- | + | |- |
− | | 08: | + | | 08:13 |
− | | | + | |நாம் பெறும் வெளியீடு : |
− | + | |- | |
− | + | | 08:15 | |
− | + | |'''The name is Ramu''' மற்றும் ''' The age is 20'''. | |
− | + | ||
− | |- | + | |
− | | 08:15 | + | |
− | |'''The name is Ramu''' | + | |
− | + | |- | |
− | + | | 08:18 | |
− | + | |எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும். | |
− | + | ||
− | |- | + | |
− | | 08:18 | + | |
− | |எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும். | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 08:24 | ||
+ | | இந்த tutorial ல் நாம் கற்றது : | ||
+ | |- | ||
+ | | 08:26 | ||
+ | | '''InputStreamReader''' பற்றி | ||
+ | |- | ||
+ | | 08:28 | ||
+ | |''' BufferedReader''' பற்றி, '''String''' லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல் | ||
− | |- | + | |- |
− | | 08:33 | + | | 08:33 |
− | |சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும் | + | |சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும் |
− | |- | + | |- |
− | | 08:42 | + | | 08:42 |
|ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும். | |ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும். | ||
− | |- | + | |- |
− | | 08:49 | + | | 08:49 |
− | | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | + | | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
− | |- | + | |- |
− | | 08:54 | + | | 08:54 |
| இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது | | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது | ||
− | |- | + | |- |
− | | 08:57 | + | | 08:57 |
− | | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். | + | | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். |
− | |- | + | |- |
− | | 09:02 | + | | 09:02 |
− | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | + | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
− | |- | + | |- |
− | | 09:07 | + | | 09:07 |
− | |இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது | + | |இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது |
− | |- | + | |- |
− | | 09:11 | + | | 09:11 |
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |- | + | |- |
− | | 09:18 | + | | 09:18 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | |- | + | |- |
− | | 09:27 | + | | 09:27 |
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | |- | + | |- |
− | | 09:36 | + | | 09:36 |
− | | தமிழாக்கம் பிரியா. நன்றி | + | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
|} | |} |
Latest revision as of 15:12, 28 February 2017
Time | Narration |
00:02 | Java ல் BufferedReader ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு. |
00:09 | இதில் நாம் கற்கப் போவது: |
00:11 | Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற |
00:13 | InputStreamReader மற்றும் BufferedReader பற்றி |
00:17 | இந்த tutorial ஐ தொடர: |
00:19 | Eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும் |
00:24 | Java ல் datatypes பற்றியும் தெரிய வேண்டும் |
00:27 | இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும் |
00:35 | இங்கே பயனாவது, Ubuntu v 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0 |
00:44 | இப்போது BufferedReader என்றால் என்ன என காண்போம்! |
00:48 | இது input streamலிருந்து text ஐ படிக்கப் பயனாகும் class ஆகும். |
00:53 | இது character களின் array மற்றும் வரிகளை படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது. |
00:59 | BufferedReader ஐ பயன்படுத்த java dot io package'லிருந்து 3 class களை import செய்ய வேண்டும் |
01:05 | அந்த 3 classகள் : IOException, InputStreamReader மற்றும் BufferedReader |
01:12 | packages பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கபோம். |
01:18 | உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது? |
01:21 | பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் String வடிவில் இருக்கும். |
01:26 | பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும். |
01:31 | பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம். |
01:35 | இப்போது BufferedReader ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம். |
01:39 | 3 classகளையும் import செய்தபின் InputStreamReaderக்கு object ஐ உருவாக்க வேண்டும். |
01:45 | "' BufferedReaderக்கும் object ஐ உருவாக்க வேண்டும். |
01:49 | நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம். |
01:54 | Eclipseக்கு வருவோம். |
01:56 | InputBufferedReader என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன். |
02:00 | java.io packageஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம். |
02:04 | எனவே எழுதுக, classக்கு முன் import space java dot io dot star semi colon. |
02:14 | இது InputStreamReader, BufferedReader மற்றும் IOException class களை import செய்யும் |
02:20 | main methodனுள் BufferedReader பயன் செய்வோம். |
02:25 | BufferedReader ஐ பயன்படுத்தும் எந்த method லும் IOExceptionஐ இட வேண்டும் . |
02:31 | எனவே main method க்கு பின் எழுதுக throws IOException. |
02:42 | இதன் பொருள்? |
02:45 | Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது Exceptions எனும் பிழைகள் வருகிறது |
02:52 | Exception ஐ தடுக்க throws keywordஐ பயன்படுத்துகிறோம். |
02:57 | Throws என்பது Exception handling போது பயனாகும் keyword ஆகும் |
03:00 | Exception error கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது |
03:05 | BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் நிகழ்கிறது.. |
03:10 | Exception errors நிகழ்வதை தடுக்க throws IOException ஐ பயன்படுத்துகிறோம் |
03:16 | Exception Handling பற்றி வரும் tutorial களில் காண்போம் |
03:20 | இப்போது InputStreamReaderக்கு object ஐ உருவாக்குவோம். |
03:24 | அதற்கு, main methodனுள் எழுதுக InputStreamReader space isr equalto new space InputStreamReader parentheses. |
03:44 | parenthesesகளினுள் எழுதுக System dot in பின் semicolon. |
03:52 | java ல் InputStreamReader என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும் |
04:01 | System dot in.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற java compiler இடம் சொல்கிறது. |
04:10 | சில சமயம் InputStreamReader ன் object ல் சேமிக்கப்பட்டதை... உள்ளீடு System dot in எடுக்கிறது |
04:17 | இதன்பின் BufferedReaderக்கு object ஐ உருவாக்கலாம். |
04:22 | எனவே எழுதுக, BufferedReader br equal to new space BufferedReader பின் parentheses. |
04:36 | parenthesesனுள், isr என்ற InputStreamReader க்கான object ஐ எழுதுக. |
04:43 | இப்போது isr மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது. |
04:48 | BufferedReader object ல் மதிப்பை சேமிக்க BufferedReader உதவுகிறது. |
04:54 | Isr இந்த மதிப்பை BufferedReader object க்கு சேமிக்க அனுப்புகிறது |
05:01 | இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம். |
05:06 | முதலில் String ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே String type variable ஐ உருவாக்குக |
05:14 | எழுதுக, String space str semicolon |
05:19 | இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம். |
05:23 | எனவே எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your name பின் semicolon. |
05:33 | உள்ளீடை String ஆக பெற எழுதுக. |
05:37 | str equal to br dot readLine parentheses பின் semicolon. |
05:45 | readLine method பயனரிடமிருந்து உள்ளீடை படிக்கும். |
05:51 | இப்போது உள்ளீடை integer ஆக பெறுவோம். typeint ல் ஒரு variable ஐ உருவாக்குவோம். |
06:01 | எழுதுக int n semicolon. |
06:05 | பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம். |
06:08 | எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your age semicolon. |
06:21 | மேலும்.... உள்ளீடை பெற String type ல் str1 என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக. |
06:31 | இப்போது உள்ளீடை String ஆக பெற எழுதுக str1 equal to br dot readLine parentheses பின் semicolon. |
06:45 | இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக n equal to Integer dot parseInt bracketகளில் str1semicolon |
07:05 | Integer என்பது class. parseInt அதன் method. |
07:11 | இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது. |
07:18 | name மற்றும் ageக்கான வெளியீட்டைக் காட்டுவோம். |
07:22 | எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus str semicolon. |
07:38 | அடுத்த வரியில் எழுதுக, System dot out dot println The ages plus n பின் semicolon. |
07:50 | சேமிக்கவும். Ctrl, S ஐ அழுத்துக . program ஐ இயக்குக |
07:55 | Control மற்றும் F11 ஐ அழுத்துக . |
08:00 | வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள். |
08:03 | எனவே பெயரை எழுதுக. Ramu பின் Enter செய்க. |
08:08 | உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள் |
08:11 | இங்கே 20 .... பின் Enter செய்க |
08:13 | நாம் பெறும் வெளியீடு : |
08:15 | The name is Ramu மற்றும் The age is 20. |
08:18 | எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும். |
08:24 | இந்த tutorial ல் நாம் கற்றது : |
08:26 | InputStreamReader பற்றி |
08:28 | BufferedReader பற்றி, String லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல் |
08:33 | சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும் |
08:42 | ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும். |
08:49 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:54 | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது |
08:57 | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். |
09:02 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:07 | இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது |
09:11 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
09:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:27 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:36 | தமிழாக்கம் பிரியா. நன்றி |