Difference between revisions of "Java/C2/Using-this-keyword/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | '''java''' ல் '''this keyword''' பயன்படுத்துதல் குறித்த Spoken Tutorial …') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 22: | Line 22: | ||
| 00:14 | | 00:14 | ||
| '''constructors''' பிணைப்பிற்கு '''this '''keyword ஐ பயன்படுத்துதல். | | '''constructors''' பிணைப்பிற்கு '''this '''keyword ஐ பயன்படுத்துதல். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | | இங்கே நாம் பயன்படுத்துவது | + | | இங்கே நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, jdk 1.6, Eclipse 3.7.0 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 43: | Line 34: | ||
| 00:30 | | 00:30 | ||
| eclipse ஐ பயன்படுத்தி java ல் ''' constructor''' உருவாக்க தெரிய வேண்டும் | | eclipse ஐ பயன்படுத்தி java ல் ''' constructor''' உருவாக்க தெரிய வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
− | | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், | + | | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') |
− | + | ||
− | ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') | + | |
|- | |- | ||
Line 58: | Line 46: | ||
| 00:44 | | 00:44 | ||
| ஒரு '''constructor'''னுள், '''this'''... நடப்பு '''object''' க்கு reference ஆகும். | | ஒரு '''constructor'''னுள், '''this'''... நடப்பு '''object''' க்கு reference ஆகும். | ||
− | |||
|- | |- | ||
Line 71: | Line 58: | ||
| 01:00 | | 01:00 | ||
| '''this '''keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது. | | '''this '''keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 80: | Line 66: | ||
| 01:10 | | 01:10 | ||
| அதற்கு '''Eclipse''' ஐ திறப்போம். | | அதற்கு '''Eclipse''' ஐ திறப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 01:17 | | 01:17 | ||
| முன் tutorial லில் உருவாக்கிய '''Student class''' ஐ திறப்போம் | | முன் tutorial லில் உருவாக்கிய '''Student class''' ஐ திறப்போம் | ||
− | |||
|- | |- | ||
Line 94: | Line 78: | ||
| 01:34 | | 01:34 | ||
|ஒரு parameter உடன் உள்ள '''constructor''' ஐ Comment செய்க. | |ஒரு parameter உடன் உள்ள '''constructor''' ஐ Comment செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 01:40 | | 01:40 | ||
| முதல் இரு '''objects''' உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க. | | முதல் இரு '''objects''' உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
| இப்போது '''parameterized constructor''' ஐ கவனிக்க | | இப்போது '''parameterized constructor''' ஐ கவனிக்க | ||
− | |||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
| '''the_roll_number''' மற்றும் '''the_name ''' ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள். | | '''the_roll_number''' மற்றும் '''the_name ''' ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள். | ||
− | |||
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
| '''roll_number''' மற்றும் '''name ''' ஆகியவை instance variables. | | '''roll_number''' மற்றும் '''name ''' ஆகியவை instance variables. | ||
− | |||
|- | |- | ||
| 02:26 | | 02:26 | ||
| இப்போது arguments... '''roll_number''' மற்றும் '''name''' என மாற்றுகிறேன். | | இப்போது arguments... '''roll_number''' மற்றும் '''name''' என மாற்றுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 132: | Line 110: | ||
| 02:49 | | 02:49 | ||
|'''name '''equal to''' name.''' | |'''name '''equal to''' name.''' | ||
− | |||
|- | |- | ||
Line 141: | Line 118: | ||
| 03:04 | | 03:04 | ||
| வெளியீடு பின்வருமாறு: | | வெளியீடு பின்வருமாறு: | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:07 | | 03:07 | ||
− | | I am a Parameterized Constructor | + | | I am a Parameterized Constructor ''' 0 null''' |
− | ''' 0 | + | |
− | null''' | + | |
|- | |- | ||
Line 168: | Line 141: | ||
| 03:29 | | 03:29 | ||
| மற்றும் '''The assignment to the variable name has no effect.''' | | மற்றும் '''The assignment to the variable name has no effect.''' | ||
− | |||
|- | |- | ||
| 03:33 | | 03:33 | ||
| ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன '''local variables'''. | | ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன '''local variables'''. | ||
− | |||
|- | |- | ||
| 03:40 | | 03:40 | ||
| '''Local variables''' என்பவை '''method''' அல்லது '''block'''னுள் அணுகக்கூடிய '''variables''' ஆகும். | | '''Local variables''' என்பவை '''method''' அல்லது '''block'''னுள் அணுகக்கூடிய '''variables''' ஆகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 192: | Line 161: | ||
| 04:01 | | 04:01 | ||
| ஆனால் இவை '''constructor''' ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது. | | ஆனால் இவை '''constructor''' ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:06 | | 04:06 | ||
| பின் '''roll_number''' மற்றும் '''name''' என்பவை '''instance variables''' என தெரியும். | | பின் '''roll_number''' மற்றும் '''name''' என்பவை '''instance variables''' என தெரியும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:13 | | 04:13 | ||
| '''object''' உருவானவுடன் அவை '''0 ''' மற்றும் '''null ''' க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன. | | '''object''' உருவானவுடன் அவை '''0 ''' மற்றும் '''null ''' க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 214: | Line 177: | ||
| 04:21 | | 04:21 | ||
| இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம். | | இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:29 | | 04:29 | ||
| எழுதுக '''this '''''dot '''''roll_number equal to roll_number'''. | | எழுதுக '''this '''''dot '''''roll_number equal to roll_number'''. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:37 | | 04:37 | ||
| ''' this '''''dot '''''name equal to name'''. | | ''' this '''''dot '''''name equal to name'''. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 236: | Line 193: | ||
| 04:51 | | 04:51 | ||
| பெறும் வெளியீடு | | பெறும் வெளியீடு | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:53 | | 04:53 | ||
− | | I am Parameterized Constructor | + | | I am Parameterized Constructor '''11 Raju''' |
− | '''11 | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 04:58 | | 04:58 | ||
| இது ஏனெனில் '''this '''''dot '''''roll_number ''' மற்றும் '''this '''''dot '''''name''' என்பன '''instance variables''' ஆன '''roll_number''' மற்றும் '''name''' ஐ refer செய்கின்றன | | இது ஏனெனில் '''this '''''dot '''''roll_number ''' மற்றும் '''this '''''dot '''''name''' என்பன '''instance variables''' ஆன '''roll_number''' மற்றும் '''name''' ஐ refer செய்கின்றன | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:12 | | 05:12 | ||
|இங்கே '''roll_number ''' மற்றும் '''name ''' ஆகியன method க்கு அனுப்பப்பட்ட arguments. | |இங்கே '''roll_number ''' மற்றும் '''name ''' ஆகியன method க்கு அனுப்பப்பட்ட arguments. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 269: | Line 217: | ||
| 05:34 | | 05:34 | ||
| '''this '''keyword ஐ '''constructor''' னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம். | | '''this '''keyword ஐ '''constructor''' னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:39 | | 05:39 | ||
| அந்த '''constructors''' அதே '''class''' ல் இருக்க வேண்டும் | | அந்த '''constructors''' அதே '''class''' ல் இருக்க வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 283: | Line 228: | ||
|- | |- | ||
| 05:46 | | 05:46 | ||
− | |||
| நாம் உருவாக்கிய ''' Student '''class க்கு திரும்ப வருவோம். | | நாம் உருவாக்கிய ''' Student '''class க்கு திரும்ப வருவோம். | ||
Line 293: | Line 237: | ||
| 06:28 | | 06:28 | ||
| முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம் | | முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 303: | Line 245: | ||
| 07:08 | | 07:08 | ||
| இப்போது parameters இல்லாத constructorக்கு வருவோம். | | இப்போது parameters இல்லாத constructorக்கு வருவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:16 | | 07:16 | ||
| curly bracketகளுக்கு பின் எழுதுக '''this''' bracketகளினுள் '''11''' ''semicolon''. | | curly bracketகளுக்கு பின் எழுதுக '''this''' bracketகளினுள் '''11''' ''semicolon''. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 316: | Line 254: | ||
| இரண்டாம் '''constructor'''னுள் எழுதுக '''this''' bracketகளினுள் '''11''' ''comma'' இரட்டை மேற்கோள்களில் '''Raju''' ''semicolon''. | | இரண்டாம் '''constructor'''னுள் எழுதுக '''this''' bracketகளினுள் '''11''' ''comma'' இரட்டை மேற்கோள்களில் '''Raju''' ''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 07:42 | | 07:42 | ||
Line 324: | Line 261: | ||
| 07:49 | | 07:49 | ||
| நாம் பெறும் வெளியீடு | | நாம் பெறும் வெளியீடு | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 337: | Line 272: | ||
|- | |- | ||
| 07:57 | | 07:57 | ||
− | | '''I am Default Constructor''' | + | | '''I am Default Constructor''' '''11''' '''Raju''' |
− | + | ||
− | '''11''' | + | |
− | + | ||
− | '''Raju''' | + | |
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
| இப்போது வெளியீட்டை விளக்குகிறேன். | | இப்போது வெளியீட்டை விளக்குகிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:08 | | 08:08 | ||
| object உருவாக்கப்படும்போது அதற்கான constructor... call செய்யப்படுகிறது. | | object உருவாக்கப்படும்போது அதற்கான constructor... call செய்யப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:13 | | 08:13 | ||
| இங்கே '''constructor''' ''' argument இல்லாத constructor'''. | | இங்கே '''constructor''' ''' argument இல்லாத constructor'''. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:20 | | 08:20 | ||
| control... '''constructor''' ல் முதல் வரிக்கு வருகிறது. | | control... '''constructor''' ல் முதல் வரிக்கு வருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:24 | | 08:24 | ||
| இது '''this '''''within brackets '''''11''' ஐ சந்திக்கிறது. | | இது '''this '''''within brackets '''''11''' ஐ சந்திக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:26 | | 08:26 | ||
| எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. | | எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
| பின் control... '''this '''''within brackets''''' 11 '''''comma '''''Raju''' க்கு வருகிறது | | பின் control... '''this '''''within brackets''''' 11 '''''comma '''''Raju''' க்கு வருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:44 | | 08:44 | ||
| எனவே இது ஒரு '''integer''' மற்றும் ஒரு '''String''' argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. | | எனவே இது ஒரு '''integer''' மற்றும் ஒரு '''String''' argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:53 | | 08:53 | ||
| எனவே இந்த '''constructor''' இயக்கப்பட்டு பெறும் வெளியீடு '''I am Parameterized Constructor'''. | | எனவே இந்த '''constructor''' இயக்கப்பட்டு பெறும் வெளியீடு '''I am Parameterized Constructor'''. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:02 | | 09:02 | ||
| நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables '''11''' மற்றும் '''Raju'''க்கு initialize செய்யப்படுகிறது. | | நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables '''11''' மற்றும் '''Raju'''க்கு initialize செய்யப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:11 | | 09:11 | ||
| இப்போது, control... '''constructor''' call க்கு திரும்ப செல்கிறது. | | இப்போது, control... '''constructor''' call க்கு திரும்ப செல்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:16 | | 09:16 | ||
| இரண்டாம் ''' constructor ''' இயக்கப்படுகிறது. | | இரண்டாம் ''' constructor ''' இயக்கப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:19 | | 09:19 | ||
| பெறும் வெளியீடு ''' I am constructor with a single parameter.''' | | பெறும் வெளியீடு ''' I am constructor with a single parameter.''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:25 | | 09:25 | ||
| பின், control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது. | | பின், control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:30 | | 09:30 | ||
| அதற்கு பெறும் வெளியீடு ''' I am a default constructor.''' | | அதற்கு பெறும் வெளியீடு ''' I am a default constructor.''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:37 | | 09:37 | ||
| பின் '''studentDetail method''' இயக்கப்படுகிறது. | | பின் '''studentDetail method''' இயக்கப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 446: | Line 345: | ||
| 09:45 | | 09:45 | ||
| சிறு மாற்றத்தை செய்வோம். | | சிறு மாற்றத்தை செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:47 | | 09:47 | ||
| constructor ல் கடைசியாக '''this''' statement ஐ எழுதுவோம். | | constructor ல் கடைசியாக '''this''' statement ஐ எழுதுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:01 | | 10:01 | ||
| compiler error பெறுகிறோம். | | compiler error பெறுகிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:03 | | 10:03 | ||
| பிழை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துவோம். | | பிழை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:06 | | 10:06 | ||
− | | பெறும் பிழை: | + | | பெறும் பிழை: '''Constructor''' call must be the first statement in the '''constructor'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 484: | Line 369: | ||
| 10:16 | | 10:16 | ||
| இதை '''constructor''' ன் முதல் வரியில் இடுவோம் | | இதை '''constructor''' ன் முதல் வரியில் இடுவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 494: | Line 377: | ||
| 10:31 | | 10:31 | ||
| இந்த tutorial ல் நாம் கற்றது | | இந்த tutorial ல் நாம் கற்றது | ||
− | |||
|- | |- | ||
| 10:35 | | 10:35 | ||
| ''' fields'''உடன் ''' this''' keyword பயன்படுத்த | | ''' fields'''உடன் ''' this''' keyword பயன்படுத்த | ||
− | |||
|- | |- | ||
Line 508: | Line 389: | ||
| 10:41 | | 10:41 | ||
| ''' constructor'''னுள் '''this '''keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் | | ''' constructor'''னுள் '''this '''keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:45 | | 10:45 | ||
| சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய '''Employee class''' ல்: | | சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய '''Employee class''' ல்: | ||
− | |||
|- | |- | ||
Line 532: | Line 409: | ||
| 11:01 | | 11:01 | ||
| tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும். | | tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 542: | Line 417: | ||
| 11:12 | | 11:12 | ||
| இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது | | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 11:16 | | 11:16 | ||
| இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். | | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 557: | Line 429: | ||
| 11:26 | | 11:26 | ||
|இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது | |இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 11:30 | | 11:30 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:36 | | 11:36 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 11:46 | | 11:46 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 11:55 | | 11:55 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 11:58 | | 11:58 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
Latest revision as of 14:59, 28 February 2017
Time | Narration |
00:02 | java ல் this keyword பயன்படுத்துதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இதில் கற்கபோவது |
00:09 | this keyword ன் பயன் |
00:11 | fields உடன் this keyword ஐ பயன்படுத்துதல் |
00:14 | constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்துதல். |
00:17 | இங்கே நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, jdk 1.6, Eclipse 3.7.0 |
00:28 | இந்த tutorial ஐ தொடர |
00:30 | eclipse ஐ பயன்படுத்தி java ல் constructor உருவாக்க தெரிய வேண்டும் |
00:34 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ இந்த தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org) |
00:40 | இப்போது this key word ன் பயனைப் பார்ப்போம் |
00:44 | ஒரு constructorனுள், this... நடப்பு object க்கு reference ஆகும். |
00:48 | this ஐ பயன்படுத்தி constructor னுள் நடப்பு Object ன் எந்த member யும் refer செய்யலாம். |
00:55 | இப்போது fields உடன் this keyword ன் பயனைக் காண்போம். |
01:00 | this keyword... பெயர் மோதல்களை தவிர்க்க உதவுகிறது. |
01:07 | அதுபோல ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:10 | அதற்கு Eclipse ஐ திறப்போம். |
01:17 | முன் tutorial லில் உருவாக்கிய Student class ஐ திறப்போம் |
01:23 | default constructor ஐ Comment செய்க. |
01:34 | ஒரு parameter உடன் உள்ள constructor ஐ Comment செய்க. |
01:40 | முதல் இரு objects உருவாக்கத்திற்கான code ஐயும் comment செய்க. |
02:03 | இப்போது parameterized constructor ஐ கவனிக்க |
02:11 | the_roll_number மற்றும் the_name ஆகியவை constructor க்கு அனுப்பப்பட்ட argumentகள். |
02:20 | roll_number மற்றும் name ஆகியவை instance variables. |
02:26 | இப்போது arguments... roll_number மற்றும் name என மாற்றுகிறேன். |
02:39 | எனவே constructor னுள் இருப்பது: |
02:42 | roll_number equal to roll_number மற்றும் |
02:49 | name equal to name. |
02:55 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl ,S பின் Ctrl, F11 |
03:04 | வெளியீடு பின்வருமாறு: |
03:07 | I am a Parameterized Constructor 0 null |
03:12 | code க்கு மீண்டும் வருவோம். |
03:17 | code ல் இரு எச்சரிக்கைகளைப் பார்க்கிறோம். |
03:20 | எச்சரிக்கை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துக. |
03:23 | காண்பது The assignment to the variable roll_number has no effect |
03:29 | மற்றும் The assignment to the variable name has no effect. |
03:33 | ஏனெனில் constructor ல் roll_number மற்றும் name என்பன local variables. |
03:40 | Local variables என்பவை method அல்லது blockனுள் அணுகக்கூடிய variables ஆகும். |
03:47 | இங்கே, roll_number மற்றும் name என்பன 11 மற்றும் Raju க்கு initialize செய்யப்படும். |
03:54 | ஏனெனில் மதிப்புகள் 11 மற்றும் Raju ஐ constructor க்கு அனுப்பியுள்ளோம். |
04:01 | ஆனால் இவை constructor ஐ விட்டு வெளியே வந்தவுடன், அணுகக்கூடியதாக இருக்காது. |
04:06 | பின் roll_number மற்றும் name என்பவை instance variables என தெரியும். |
04:13 | object உருவானவுடன் அவை 0 மற்றும் null க்கு ஏற்கனவே intialize செய்ய்ப்பட்டுள்ளன. |
04:18 | எனவே பெறும் வெளியீடு 0 மற்றும் null. |
04:21 | இப்போது constructorனுள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தலாம். |
04:29 | எழுதுக this dot roll_number equal to roll_number. |
04:37 | this dot name equal to name. |
04:44 | file ஐ சேமித்து இயக்கவும். அழுத்துக ctrl, S பின் Ctrl, F11 |
04:51 | பெறும் வெளியீடு |
04:53 | I am Parameterized Constructor 11 Raju |
04:58 | இது ஏனெனில் this dot roll_number மற்றும் this dot name என்பன instance variables ஆன roll_number மற்றும் name ஐ refer செய்கின்றன |
05:12 | இங்கே roll_number மற்றும் name ஆகியன method க்கு அனுப்பப்பட்ட arguments. |
05:20 | local மற்றும் instance variableகளுக்கு இடையே மோதல்களைத் தவிர்க்க this keyword ஐ பயன்படுத்துகிறோம். |
05:29 | constructor இணைப்பிற்கான this keywords பயன்பாட்டைக் காண்போம். |
05:34 | this keyword ஐ constructor னுள் மற்றொன்றை call செய்ய பயன்படுத்தலாம். |
05:39 | அந்த constructors அதே class ல் இருக்க வேண்டும் |
05:43 | இது explicit constructor invocation எனப்படும். |
05:46 | நாம் உருவாக்கிய Student class க்கு திரும்ப வருவோம். |
05:54 | commentகளை நீக்குவோம். |
06:28 | முதல் இரு constructorகளில் instance variableகளை அதன் மதிப்பிற்கு assign செய்யும் பகுதியை comment செய்வோம் |
06:52 | இரண்டு மற்றும் மூன்றாம் objectகளை உருவாக்கும் பகுதியை comment செய்வோம் |
07:08 | இப்போது parameters இல்லாத constructorக்கு வருவோம். |
07:16 | curly bracketகளுக்கு பின் எழுதுக this bracketகளினுள் 11 semicolon. |
07:28 | இரண்டாம் constructorனுள் எழுதுக this bracketகளினுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju semicolon. |
07:42 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl,S மற்றும் Ctrl , F11. |
07:49 | நாம் பெறும் வெளியீடு |
07:51 | I am a Parameterized Constructor |
07:54 | I am a constructor with a single parameter |
07:57 | I am Default Constructor 11 Raju |
08:02 | இப்போது வெளியீட்டை விளக்குகிறேன். |
08:08 | object உருவாக்கப்படும்போது அதற்கான constructor... call செய்யப்படுகிறது. |
08:13 | இங்கே constructor argument இல்லாத constructor. |
08:20 | control... constructor ல் முதல் வரிக்கு வருகிறது. |
08:24 | இது this within brackets 11 ஐ சந்திக்கிறது. |
08:26 | எனவே இது ஒரு integer argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. |
08:36 | பின் control... this within brackets 11 comma Raju க்கு வருகிறது |
08:44 | எனவே இது ஒரு integer மற்றும் ஒரு String argument ஐ ஏற்கும் constructor ஐ call செய்கிறது. |
08:53 | எனவே இந்த constructor இயக்கப்பட்டு பெறும் வெளியீடு I am Parameterized Constructor. |
09:02 | நாம் அனுப்பப்பட்டதுபோல instance variables 11 மற்றும் Rajuக்கு initialize செய்யப்படுகிறது. |
09:11 | இப்போது, control... constructor call க்கு திரும்ப செல்கிறது. |
09:16 | இரண்டாம் constructor இயக்கப்படுகிறது. |
09:19 | பெறும் வெளியீடு I am constructor with a single parameter. |
09:25 | பின், control முதல் constructor க்கு சென்று அதை இயக்குகிறது. |
09:30 | அதற்கு பெறும் வெளியீடு I am a default constructor. |
09:37 | பின் studentDetail method இயக்கப்படுகிறது. |
09:42 | எனவே பெறுவது 11 மற்றும் Raju. |
09:45 | சிறு மாற்றத்தை செய்வோம். |
09:47 | constructor ல் கடைசியாக this statement ஐ எழுதுவோம். |
10:01 | compiler error பெறுகிறோம். |
10:03 | பிழை குறிக்கு மேல் mouse ஐ நகர்த்துவோம். |
10:06 | பெறும் பிழை: Constructor call must be the first statement in the constructor. |
10:12 | எனவே இதை constructor ன் முதல் வரியில் இட வேண்டும் |
10:16 | இதை constructor ன் முதல் வரியில் இடுவோம் |
10:27 | இப்போது பிழை மறைந்ததைக் காணலாம் |
10:31 | இந்த tutorial ல் நாம் கற்றது |
10:35 | fieldsஉடன் this keyword பயன்படுத்த |
10:38 | constructors பிணைப்பிற்கு this keyword ஐ பயன்படுத்த |
10:41 | constructorனுள் this keyword ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் |
10:45 | சுய பரிசோதனைக்கு, முன்னர் உருவாக்கிய Employee class ல்: |
10:49 | இரு parameterகளுடன் constructor உருவாக்குக |
10:52 | instance variables ஐ initialize செய்ய this keyword ஐ பயன்படுத்துக |
10:57 | parameter இல்லாமலும் ஒரு parameterஉடனும் constructor உருவாக்குக |
11:01 | tutorial ல் சொன்னது போல this ஐ பயன்படுத்தி constructorகளை இணைக்க முயற்சிக்கவும். |
11:07 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
11:12 | இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது |
11:16 | இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும். |
11:19 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
11:26 | இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது |
11:30 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:46 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:55 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
11:58 | தமிழாக்கம் பிரியா. நன்றி |