Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Inserting-Pictures-and-Objects/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 315: Line 315:
 
||04:35
 
||04:35
  
||இன்னொரு வரி சேர்க்கலாம் item: External document
+
||இன்னொரு வரி சேர்க்கலாம் External document
  
 
|-
 
|-
Line 445: Line 445:
  
 
||06:26
 
||06:26
 
 
 
|| சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம்.
 
|| சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம்.
 
|-
 
|-

Latest revision as of 11:45, 27 February 2017

Time Narration
00:00 Impress ல் படங்கள் மற்றும் பொருட்களை உள்நுழைத்தல் குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இங்கு நாம் கற்கப்போவது: presentation இல் படங்களையும் பொருட்களையும் உள் நுழைப்பது.
00:12 படங்களையும் பொருட்களையும் ஒழுங்கு செய்வது.
00:15 presentation க்கு உள்ளே/ வெளியே Hyperlink களை உருவாக்குவது. அட்டவணைகளை உள் நுழைப்பது.
00:20 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:29 வலை உலாவியின் முகவரி பெட்டியில் திரையில் காணும் URL ஐ type செய்க.
00:34 ஒரு படம் காண்கிறது
00:37 படத்தின் மீது வலது சொடுக்கி, Save Image As ஐ சொடுக்குக.
00:41 ஒரு உரையாடல் பெட்டி திறக்கும்.
00:43 Name புலத்தில், ‘opensource -bart.png’ என ஏற்கெனெவே காண்கிறது.
00:51 சேமிக்கும் இடமாக Desktop ஐ தேர்ந்து, Save buttonஐ சொடுக்குகிறேன்.
00:59 முன் சேமித்த presentation ‘Sample-Impress’ ஐ திறப்போம்.
01:04 இப்போது presentation இல் படத்தை உள் நுழைப்பதை பார்க்கலாம்.
01:09 Main menu வில் முறையே Insert, Picture மீது சொடுக்குக.
01:14 From File தேர்வை சொடுக்குக.
01:17 உரையாடல் பெட்டி திறக்கும்.
01:19 பெற வேண்டிய படத்தின் அடைவை தேர்க.
01:23 Desktop அடைவை தேர்ந்தெடுக்கிறேன்.
01:26 உள் நுழைக்க படத்தை தேர்ந்தெடுத்த பின் Open button ஐ சொடுக்குக.
01:31 படம் slide உள் நுழைந்தது.
01:35 மாற்றங்களை நீக்குவோம்.
01:37 படத்தை நுழைக்க இன்னொரு வழியை பார்க்கலாம்.
01:41 ‘Overview’ என தலைப்பிட்ட slide க்கு அடுத்து புதிய slide ஐ முறையே Insert, Slide மீது சொடுக்கி உருவாக்கவும்.
01:50 Title உரைப்பெட்டி மீது சொடுக்குக; தலைப்பை ‘Open source Funny’ என மாற்றுக.
01:56 மையத்தில் 4 சின்னங்களுடன் உள்ள சின்ன பெட்டி Insert கருவிப்பட்டை.
02:03 இந்த கருவிப்பட்டையில் Insert Picture மீது சொடுக்குக
02:08 படத்தை தேர்ந்தெடுத்து Open button ஐ சொடுக்குக.
02:12 நுழைத்த படம் ஏறத்தாழ முழு slide ஐயும் நிரப்புகிறது.
02:17 அதை சொடுக்கி, தோன்றும் கட்டுப்பாடு புள்ளிகள் மூலம் படத்தின் உருவம், அளவு இவற்றை மாற்றலாம்.
02:27 அதே போல் சார்ட்கள், நகர் படங்கள் போன்றவற்றையும் presentation இல் உள்நுழைக்கலாம்.
02:35 இவற்றை ஆராய்ந்து பாருங்கள்.
02:38 இப்போது hyperlink ஐ பார்க்கலாம்.
02:41 Hyper link களை உருவாக்கி ஒரு slide இலிருந்து இன்னொன்றுக்கு போகலாம், presentation இல் ஒரு ஆவணத்தையோ, வலைப்பக்கத்தையோ திறக்கலாம்.
02:49 presentation இன் உள்ளே hyperlink உருவாக்குவதை பார்க்கலாம்.
02:54 Overview slide க்கு அடுத்து புதிய slide ஐ உள்நுழைக்கவும்.
03:02 தலைப்பில் சொடுக்கி type செய்க: ‘Table of Contents’
03:07 Body உரைப்பெட்டி மீது சொடுக்குக; வரும் slide களின் தலைப்புகளை இப்படி டைப் செய்க:
03:14 Open Source Funny, The Present Situation, Development up to present, Potential Alternatives, Recommendation
03:24 ‘Development up to present’ உரையை தேர்க.
03:28 முறையே Insert, Hyperlinkமீது சொடுக்குக
03:31 hyperlink உரையாடல் பெட்டி திறக்கும்.
03:34 இடது பலகத்தில், ‘document' மீது சொடுக்கி, ‘Target in document’ புலத்தின் வலப் பக்க button ஐ சொடுக்குக.
03:48 இந்த presentation இல் உள்ள ஸ்லைட்களின் பட்டியல் திறக்கிறது.
03:53 பட்டியலிலிருந்து ‘Development upto present’ என தலைப்பிட்ட slide ஐ தேர்க.
03:58 Apply button, பின் பட்டியலின் Close button மீதும் சொடுக்குக.
04:04 மீண்டும் Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button மீதும் சொடுக்குக.
04:12 slide இல் எங்காவது சொடுக்கலாம்.
04:14 இப்போது சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம்.
04:20 ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது!
04:24 இந்த hyper link மீது சொடுக்க, பொருத்தமான slide க்கு போகிறோம்.
04:29 ஒரு ஆவணத்துக்கு hyperlink செய்ய, Table of Contents slide க்கு செல்வோம்.
04:35 இன்னொரு வரி சேர்க்கலாம் External document
04:40 உரையை தேர்ந்தெடுத்து, Insert, Hyperlinkமீது சொடுக்குக.
04:45 இடப் பலகத்தில், documentஐ தேர்க.
04:48 ஆவணத்தின் Path புலத்தின் வலப் பக்க அடைவு சின்னத்தை சொடுக்குக.
04:55 hyper link செய்ய ஆவணத்தை தேர்க.
04:58 Writer பயிற்சிகளில் உருவான resume.odt ஐ தேர்ந்தெடுத்து Open button ஐ சொடுக்குக.
05:07 Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button ஐ சொடுக்குக.
05:14 slide இல் எங்காவது சொடுக்கலாம்.
05:17 சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம்.
05:22 ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது!
05:26 hyper link மீது சொடுக்க பொருத்தமான ஆவணத்துக்கு போகிறோம்.
05:31 இப்போது resume.odt க்கு கொண்டு செல்கிறது.
05:36 வலைப்பக்கத்துக்கு Hyper link செய்வது அதே போல.
05:40 presentation இன் இறுதியில் புதிய ஸ்லைடை நுழைக்கலாம்.
05:43 தலைப்பை ‘Essential Open Source Software’ என மாற்றலாம்.
05:48 Body உரைப்பெட்டியில் type செய்க: Ubuntu Libre Office.
05:53 உரையின் இரண்டாம் வரியை தேர்ந்தெடுத்து முறையே Insert, Hyperlink இல் சொடுக்குக.
06:00 இடப் பக்க பலகத்தில், Internet ஐ தேர்க.
06:03 Hyperlink type இல் Web ஐ தேர்க.
06:07 Target புலத்தில் type செய்க ‘www.libreoffice.org’
06:16 Apply button, பின் Hyperlink உரையாடல் பெட்டியின் Close button மீதும் சொடுக்குக.
06:23 slide இல் எங்காவது சொடுக்கலாம்.
06:26 சொடுக்கியை உரை மீது வைக்க அது சுட்டுவிரலாவதை காணலாம்.
06:32 ஹைப்பர் லிங்க் உருவாக்கம் வெற்றி அடைந்தது!
06:37 hyper link மீது சொடுக்க பொருத்தமான வலைப்பக்கத்துக்கு போகிறோம்.
06:44 கடைசியாக, தரவுகளை பத்தி, வரிகளாக அமைக்க அட்டவணைகள் பயன்படுகின்றன.
06:49 LibreOffice Impress இல் அட்டவணையை நுழைப்பதை காணலாம்.
06:54 Slides பலகத்தில் ‘Development up to the present’ தலைப்பிட்ட slide ஐ தேர்க.
07:00 Tasks பலகத்தில் Layout தொகுதியில் Title and 2 Content சின்னத்தை தேர்க.
07:07 இடப் பக்க உரைப்பெட்டியில் உரையை தேர்க.
07:14 எழுத்துரு அளவை 26 என ஆக்கவும்.
07:17 வலப்பக்க உரைப்பெட்டியில் மத்தியிலுள்ள Insert toolbar இல் ‘Insert Table’ மீது சொடுக்குக
07:25 முன்னிருப்பு பத்திகள் எண்ணிக்கை 5, வரிகள் எண்ணிக்கை 2.
07:33 நாம் இதை பத்திகள் 2, வரிகள் 5 என மாற்றலாம்.
07:41 OK button ஐ சொடுக்குக.
07:44 உரையை படிக்க தோதாக அட்டவணையை நீட்டுவோம்.
07:49 அட்டவணையில் தரவெழுதலாம்.
07:51 Implementation Year %
07:56 2006 10%
07:59 2007 20%
08:02 2008 30%
08:05 2009 40%
08:08 இப்போது தலைப்பு உரை எழுத்துருவை தடிமனாக்கி, மையப்படுத்தலாம்.
08:17 அட்டவணை நிறத்தை மாற்ற உரை அனைத்தையும் தேர்வு செய்க.
08:22 Tasks பலகத்தில் Table Design தொகுதியில் ஒரு அட்டவணை பாங்கை தேர்ந்தெடுக்கலாம். இதை தேர்ந்தெடுக்கிறேன்.
08:30 அட்டவணையை இப்போது பார்க்கலாம்.
08:33 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது.
08:37 சுருங்கச்சொல்ல நாம் கற்றது: படங்களை உள்நுழைத்தல், அவற்றை ஒழுங்கு செய்தல்
08:43 presentation க்கு உள்ளே, வெளியே Hyperlink களை உருவாக்குவது. அட்டவணையை நுழைப்பது.
08:49 முழுமையான பயிற்சி
08:53 புதிய presentation ஐ உருவாக்குங்கள்.
08:55 3 ஆம் slide இல் ஒரு படத்தை நுழையுங்கள்.
08:58 4 ஆம் slide இல், 2 வரிகள், மூன்று பத்திகள் கொண்ட அட்டவணையை உருவாக்குக.
09:03 அட்டவணையில் வரி 2, பத்தி 2 இல், type செய்க: ‘slide 3’ . இதை 3 ஆம் slide க்கு Hyperlink செய்க.
09:14 கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும்.
09:17 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
09:20 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
09:25 spoken tutorial களை பயன்படுத்தி spoken tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:30 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:34 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும். contact@spoken-tutorial.org
09:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:46 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:53 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:05 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst