Difference between revisions of "Firefox/C3/Themes-Popup-blocking/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | ||0 | + | ||00:01 |
|| '''Mozilla Firefox''' ன் '''Themes ''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு | || '''Mozilla Firefox''' ன் '''Themes ''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | || | + | ||00:05 |
||இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல் | ||இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல் | ||
|- | |- | ||
− | || | + | ||00:13 |
|| Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது | || Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||00:20 |
||அவற்றில் ஒன்று '''Themes'''. | ||அவற்றில் ஒன்று '''Themes'''. | ||
|- | |- | ||
− | || | + | ||00:23 |
||theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது. | ||theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||00:27 |
||background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது | ||background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||00:32 |
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 | ||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 | ||
|- | |- | ||
− | || | + | ||00:40 |
|| Firefox browser ஐ திறக்கலாம் | || Firefox browser ஐ திறக்கலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||00:43 |
||முதலில் '''Mozilla Firefox''' ன் '''Theme ''' ஐ மாற்றுவதைக் கற்கலாம். | ||முதலில் '''Mozilla Firefox''' ன் '''Theme ''' ஐ மாற்றுவதைக் கற்கலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||00:48 |
|| '''Load images automatically''' option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும் | || '''Load images automatically''' option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும் | ||
|- | |- | ||
− | || | + | ||00:58 |
|| '''Menu '''bar ல் '''Edit''' மற்றும் '''Preferences'''ஐ சொடுக்கவும் | || '''Menu '''bar ல் '''Edit''' மற்றும் '''Preferences'''ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:03 |
|| '''Preferences '''dialog box ல் '''Content '''tab ஐ தேர்க | || '''Preferences '''dialog box ல் '''Content '''tab ஐ தேர்க | ||
|- | |- | ||
− | || | + | ||01:08 |
|| '''Load images automatically '''box ல் check செய்க | || '''Load images automatically '''box ல் check செய்க | ||
|- | |- | ||
− | || | + | ||01:12 |
|| '''Close''' ஐ சொடுக்கவும் | || '''Close''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:14 |
|| URL bar ல் சொடுக்கி type செய்க | || URL bar ல் சொடுக்கி type செய்க | ||
“addons dot mozilla dot org slash firefox slash themes”''' | “addons dot mozilla dot org slash firefox slash themes”''' | ||
|- | |- | ||
− | || | + | ||01:25 |
|| '''Enter''' ஐ அழுத்துக | || '''Enter''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | || | + | ||01:27 |
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Themes '''page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது | ||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Themes '''page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||01:32 |
|| இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம் | || இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:37 |
|| themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது | || themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||01:41 |
|| இங்கே theme ஐ preview செய்யலாம் | || இங்கே theme ஐ preview செய்யலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:43 |
|| themes ன் categories ஐப் பார்க்கவும் | || themes ன் categories ஐப் பார்க்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:46 |
||அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும் | ||அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||01:52 |
||mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம் | ||mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||01:57 |
|| இப்போது theme '''Shine Bright Skin'''மீது சொடுக்கவும் | || இப்போது theme '''Shine Bright Skin'''மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:01 |
||இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று | ||இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று | ||
|- | |- | ||
− | || | + | ||02:05 |
|| '''Shine Bright Skin''' theme ன் page தோன்றுகிறது | || '''Shine Bright Skin''' theme ன் page தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:09 |
|| '''Continue to Download''' button ஐ சொடுக்கவும் | || '''Continue to Download''' button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:12 |
|| அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது | || அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:17 |
|| theme ஐ install செய்ய'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும் | || theme ஐ install செய்ய'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:22 |
|| '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது | || '''Add-on''' downloading progress bar தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:27 |
|| அடுத்து '''Software Installation''' confirmation message தோன்றுகிறது | || அடுத்து '''Software Installation''' confirmation message தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:32 |
|| '''Install Now''' ஐ சொடுக்கவும் | || '''Install Now''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:34 |
|| the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது | || the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:40 |
|| '''Restart Now''' ஐ சொடுக்கவும் | || '''Restart Now''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||02:43 |
|| Mozilla Firefox மூடப்படுகிறது | || Mozilla Firefox மூடப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:46 |
||அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது | ||அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||02:51 |
|| '''Themes '''page க்கு திரும்ப போகலாம். | || '''Themes '''page க்கு திரும்ப போகலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||02:54 |
||மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம். | ||மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம். | ||
|- | |- | ||
− | || | + | ||02:57 |
|| இந்த theme... '''Add to Firefox '''button ஐ காட்டுகிறது | || இந்த theme... '''Add to Firefox '''button ஐ காட்டுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:01 |
|| தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும் | || தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:05 |
|| download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது | || download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:10 |
||'''Install Now '''button ஐ சொடுக்கவும் | ||'''Install Now '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:13 |
|| Firefox browser ஐ restart செய்ய கேட்கும் | || Firefox browser ஐ restart செய்ய கேட்கும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:16 |
|| '''Restart now ''' ஐ சொடுக்கவும் | || '''Restart now ''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:19 |
|| Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது. | || Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||03:22 |
||restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது | ||restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:27 |
|| '''Themes '''... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது | || '''Themes '''... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:31 |
||இது உங்களின் ரசனைக்கு ஏற்ப '''Firefox''' browser ஐ customize செய்கிறது | ||இது உங்களின் ரசனைக்கு ஏற்ப '''Firefox''' browser ஐ customize செய்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||03:36 |
|| சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால் | || சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால் | ||
|- | |- | ||
− | || | + | ||03:40 |
|| '''Tools''' மற்றும் '''Add-ons''' ல் சொடுக்கி | || '''Tools''' மற்றும் '''Add-ons''' ல் சொடுக்கி | ||
|- | |- | ||
− | || | + | ||03:44 |
|| இடது panel ல்'''Appearance '''tab ல் சொடுக்கவும் | || இடது panel ல்'''Appearance '''tab ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:48 |
|| இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும். | || இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும். | ||
|- | |- | ||
− | || | + | ||03:53 |
|| '''Default Theme '''ஐப் பார்க்கவும் | || '''Default Theme '''ஐப் பார்க்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:56 |
|| '''Enable '''button ஐ சொடுக்கவும் | || '''Enable '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||03:59 |
|| '''Restart now '''button ஐ சொடுக்கவும் | || '''Restart now '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||04:02 |
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும் | || '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும் | ||
|- | |- | ||
− | || | + | ||04:06 |
||restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும். | ||restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும். | ||
|- | |- | ||
− | || | + | ||04:12 |
|| '''Add-ons '''tab ஐ மூடலாம் | || '''Add-ons '''tab ஐ மூடலாம் | ||
|- | |- | ||
− | || | + | ||04:16 |
− | || | + | || Personas என்பன Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "'''skins'''" |
|- | |- | ||
− | || | + | ||04:22 |
− | || | + | || Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது |
|- | |- | ||
− | || | + | ||04:26 |
− | || | + | || சிறப்பான control ஐ கொடுக்க |
|- | |- | ||
− | || | + | ||04:28 |
− | || | + | || புதிய, பிரபலமான, உங்கள் அபிமான Personas ஐ சுலபமாக அணுக |
|- | |- | ||
− | || | + | ||04:34 |
|| URL bar ல் type செய்க | || URL bar ல் type செய்க | ||
“addons dot mozilla dot org slash firefox slash personas” | “addons dot mozilla dot org slash firefox slash personas” | ||
|- | |- | ||
− | || | + | ||04:44 |
|| '''Enter''' ஐ அழுத்த | || '''Enter''' ஐ அழுத்த | ||
|- | |- | ||
− | || | + | ||04:47 |
||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Personas '''page க்கு போகிறோம் | ||'''Mozilla Firefox Add-ons'''ன் '''Personas '''page க்கு போகிறோம் | ||
|- | |- | ||
− | || | + | ||04:52 |
|| இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம் | || இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | || | + | ||04:56 |
|| எதாவது ஒரு'''Persona '''ஐ சொடுக்கவும் | || எதாவது ஒரு'''Persona '''ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:01 |
||தேர்ந்தெடுத்த'''Persona''' வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும் | ||தேர்ந்தெடுத்த'''Persona''' வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:06 |
||'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும் | ||'''Add to Firefox '''button ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:09 |
|| புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு '''Notification''' bar தோன்றும் | || புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு '''Notification''' bar தோன்றும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:16 |
|| '''Notification '''bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய '''“x”''' mark ஐ சொடுக்கவும் | || '''Notification '''bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய '''“x”''' mark ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:21 |
|| இந்த Persona ஐ '''Firefox''' தானாக install செய்கிறது | || இந்த Persona ஐ '''Firefox''' தானாக install செய்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||05:28 |
− | || | + | || அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும் |
|- | |- | ||
− | || | + | ||05:32 |
|| ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன | || ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன | ||
|- | |- | ||
− | || | + | ||05:36 |
||அந்த வகையான ஒரு add-on... '''Adblock'''. | ||அந்த வகையான ஒரு add-on... '''Adblock'''. | ||
|- | |- | ||
− | || | + | ||05:39 |
|| '''Tools '''ல் சொடுக்கி '''Add-ons''' ல் சொடுக்கவும் | || '''Tools '''ல் சொடுக்கி '''Add-ons''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:43 |
− | || மேல் வலது மூலையில் உள்ள search tab ல் '''Adblock''' க்கு தேடவும் | + | || மேல் வலது மூலையில் உள்ள search tab ல் '''Adblock''' க்கு தேடவும் '''Enter'''ஐ அழுத்தவும் |
− | '''Enter'''ஐ அழுத்தவும் | + | |
|- | |- | ||
− | || | + | ||05:51 |
|| Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது. | || Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது. | ||
|- | |- | ||
− | || | + | ||05:55 |
|| '''Adblock Plus'''ன் '''Install '''button மீது சொடுக்கவும் | || '''Adblock Plus'''ன் '''Install '''button மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||05:59 |
|| Adblock downloading ஆரம்பிக்கிறது | || Adblock downloading ஆரம்பிக்கிறது | ||
|- | |- | ||
− | || | + | ||06:02 |
||அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது | ||அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது | ||
|- | |- | ||
− | || | + | ||06:06 |
||“'''Adblock will be installed after you restart Firefox'''” என ஒரு notification message தோன்றும் | ||“'''Adblock will be installed after you restart Firefox'''” என ஒரு notification message தோன்றும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:14 |
|| '''Restart now '''link ல் சொடுக்கவும் | || '''Restart now '''link ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:17 |
|| '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும் | || '''Mozilla Firefox''' மூடப்பட்டு restart செய்யப்படும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:21 |
||restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும் | ||restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும் | ||
|- | |- | ||
− | || | + | ||06:25 |
|| இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது | || இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது | ||
|- | |- | ||
− | || | + | ||06:30 |
− | || | + | || ad blocker... செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது |
|- | |- | ||
− | || | + | ||06:35 |
− | || | + | || ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன |
|- | |- | ||
− | || | + | ||06:41 |
− | || | + | || உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker தடுக்கலாம் |
|- | |- | ||
− | || | + | ||06:46 |
− | || | + | || ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும் |
|- | |- | ||
− | || | + | ||06:51 |
|| இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம் | || இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம் | ||
|- | |- | ||
− | || | + | ||06:54 |
||இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking | ||இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking | ||
|- | |- | ||
− | || | + | ||07:00 |
|| இப்போது assignment | || இப்போது assignment | ||
|- | |- | ||
− | || | + | ||07:03 |
− | || | + | || 'NASA night launch' theme ஐ Install செய்க |
|- | |- | ||
− | || | + | ||07:06 |
− | || | + | || பிறகு default theme க்கு மாறவும் |
|- | |- | ||
− | || | + | ||07:10 |
− | || | + | || '''yahoo.com'''ல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க |
|- | |- | ||
− | || | + | ||07:15 |
− | || | + | || தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
|- | |- | ||
− | || | + | ||07:21 |
− | || | + | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
|- | |- | ||
− | || | + | ||07:25 |
− | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | + | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
− | இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
− | || | + | ||07:35 |
− | || | + | || மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
|- | |- | ||
− | || | + | ||07:41 |
− | || | + | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். |
|- | |- | ||
− | || | + | ||07:45 |
− | || | + | || இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
− | || | + | ||07:53 |
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | || | + | ||08:04 |
|| தமிழாக்கம் பிரியா. நன்றி | || தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 23:50, 22 February 2017
Time | Narration |
00:01 | Mozilla Firefox ன் Themes குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial ல் கற்க போவது Themes, Personas, Mozilla Firefox ல் Ad blocking செய்தல் |
00:13 | Firefox... user ன் ரசனை அல்லது preferences க்கு ஏற்ற customisation ஐ அளிக்கிறது |
00:20 | அவற்றில் ஒன்று Themes. |
00:23 | theme...Firefox எப்படி தோன்றவேண்டும் என மாற்றுகிறது. |
00:27 | background colors, buttons ன் தோற்றம் மற்றும் layout ஐ மாற்றுகிறது |
00:32 | இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0 |
00:40 | Firefox browser ஐ திறக்கலாம் |
00:43 | முதலில் Mozilla Firefox ன் Theme ஐ மாற்றுவதைக் கற்கலாம். |
00:48 | Load images automatically option ஐ enable செய்யலாம், இதனால் browser ல் display ஆகும் images ஐப் பார்க்க முடியும் |
00:58 | Menu bar ல் Edit மற்றும் Preferencesஐ சொடுக்கவும் |
01:03 | Preferences dialog box ல் Content tab ஐ தேர்க |
01:08 | Load images automatically box ல் check செய்க |
01:12 | Close ஐ சொடுக்கவும் |
01:14 | URL bar ல் சொடுக்கி type செய்க
“addons dot mozilla dot org slash firefox slash themes” |
01:25 | Enter ஐ அழுத்துக |
01:27 | Mozilla Firefox Add-onsன் Themes page க்கு இது நம்மை கொண்டு செல்கிறது |
01:32 | இங்கே thumbnails ஆக நிறைய theme களைப் பார்க்கிறோம் |
01:37 | themes எப்படி தோன்றும் என இந்த thumbnails காட்டுகிறது |
01:41 | இங்கே theme ஐ preview செய்யலாம் |
01:43 | themes ன் categories ஐப் பார்க்கவும் |
01:46 | அந்த theme ஐ பயன்படுத்தியிருக்கிற மற்ற users தரும் மதிப்பீட்டையும் பார்க்கவும் |
01:52 | mouse pointer ஐ சில themes க்கு மேல் நகர்த்தலாம் |
01:57 | இப்போது theme Shine Bright Skinமீது சொடுக்கவும் |
02:01 | இது இந்த page ல் கிடைக்கும் பல theme களுள் ஒன்று |
02:05 | Shine Bright Skin theme ன் page தோன்றுகிறது |
02:09 | Continue to Download button ஐ சொடுக்கவும் |
02:12 | அந்த theme பற்றிய மேலும் தகவல்களைத் தரும் page க்கு இது கொண்டு செல்கிறது |
02:17 | theme ஐ install செய்யAdd to Firefox button ஐ சொடுக்கவும் |
02:22 | Add-on downloading progress bar தோன்றுகிறது |
02:27 | அடுத்து Software Installation confirmation message தோன்றுகிறது |
02:32 | Install Now ஐ சொடுக்கவும் |
02:34 | the theme will be installed once you restart Firefox என ஒரு message தோன்றுகிறது |
02:40 | Restart Now ஐ சொடுக்கவும் |
02:43 | Mozilla Firefox மூடப்படுகிறது |
02:46 | அது restart ஆகும் போது புதிய theme... apply செய்யப்படுகிறது |
02:51 | Themes page க்கு திரும்ப போகலாம். |
02:54 | மற்றொரு theme ஐ தேர்வு செய்யலாம். |
02:57 | இந்த theme... Add to Firefox button ஐ காட்டுகிறது |
03:01 | தேர்ந்தெடுத்த theme ஐ இது download செய்யும் |
03:05 | download முடிந்த பிறகு ஒரு warning message window தோன்றுகிறது |
03:10 | Install Now button ஐ சொடுக்கவும் |
03:13 | Firefox browser ஐ restart செய்ய கேட்கும் |
03:16 | Restart now ஐ சொடுக்கவும் |
03:19 | Mozilla Firefox தடைசெய்யப்படுகிறது. |
03:22 | restart ஆகும் போது,புதிய themes... apply செய்யப்படுகிறது |
03:27 | Themes ... browser ன் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது |
03:31 | இது உங்களின் ரசனைக்கு ஏற்ப Firefox browser ஐ customize செய்கிறது |
03:36 | சில காரணங்களுக்காக மீண்டும் default theme க்கு போக நினைத்தால் |
03:40 | Tools மற்றும் Add-ons ல் சொடுக்கி |
03:44 | இடது panel ல்Appearance tab ல் சொடுக்கவும் |
03:48 | இங்கு download செய்யப்பட்ட அனைத்து theme களும் தோன்றும். |
03:53 | Default Theme ஐப் பார்க்கவும் |
03:56 | Enable button ஐ சொடுக்கவும் |
03:59 | Restart now button ஐ சொடுக்கவும் |
04:02 | Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும் |
04:06 | restart ஆகும் போது default theme மறுபடியும் தோன்றும். |
04:12 | Add-ons tab ஐ மூடலாம் |
04:16 | Personas என்பன Firefox ன் இலவச, install செய்ய சுலபமான "skins" |
04:22 | Personas Plus பின்வரும் built-in functionality உடன் நீளுகிறது |
04:26 | சிறப்பான control ஐ கொடுக்க |
04:28 | புதிய, பிரபலமான, உங்கள் அபிமான Personas ஐ சுலபமாக அணுக |
04:34 | URL bar ல் type செய்க
“addons dot mozilla dot org slash firefox slash personas” |
04:44 | Enter ஐ அழுத்த |
04:47 | Mozilla Firefox Add-onsன் Personas page க்கு போகிறோம் |
04:52 | இங்கே நிறைய personas ஐ பார்க்கிறோம் |
04:56 | எதாவது ஒருPersona ஐ சொடுக்கவும் |
05:01 | தேர்ந்தெடுத்தPersona வின் தகவல்கள் உள்ள page க்கு இது கொண்டு செல்லும் |
05:06 | Add to Firefox button ஐ சொடுக்கவும் |
05:09 | புதிய theme install செய்யப்படுகிறது என எச்சரிக்க மேலே ஒரு Notification bar தோன்றும் |
05:16 | Notification bar ன் வலப்பக்கம் உள்ள சிறிய “x” mark ஐ சொடுக்கவும் |
05:21 | இந்த Persona ஐ Firefox தானாக install செய்கிறது |
05:28 | அவ்வப்போது நம் internet வேலைகளில் ads குறுக்கிடும் |
05:32 | ஆனால் அதை block செய்ய உதவ சில சிறப்பு software உள்ளன |
05:36 | அந்த வகையான ஒரு add-on... Adblock. |
05:39 | Tools ல் சொடுக்கி Add-ons ல் சொடுக்கவும் |
05:43 | மேல் வலது மூலையில் உள்ள search tab ல் Adblock க்கு தேடவும் Enterஐ அழுத்தவும் |
05:51 | Ad blocking software ன் ஒரு List தோன்றுகிறது. |
05:55 | Adblock Plusன் Install button மீது சொடுக்கவும் |
05:59 | Adblock downloading ஆரம்பிக்கிறது |
06:02 | அவ்வளவுதான்... Ad blocker இப்போது install செய்யப்படுகிறது |
06:06 | “Adblock will be installed after you restart Firefox” என ஒரு notification message தோன்றும் |
06:14 | Restart now link ல் சொடுக்கவும் |
06:17 | Mozilla Firefox மூடப்பட்டு restart செய்யப்படும் |
06:21 | restart ஆகும் போது ad blocker செயலில் இருக்கும் |
06:25 | இருப்பினும் ad blockers ஐ பயன்படுத்துவது சில எதிர் விளைவுகளையும் கொண்டுள்ளது |
06:30 | ad blocker... செயலில் இருக்கும் போது சில sites உங்களை உள் நுழைய அனுமதிக்காது |
06:35 | ஏனெனில் பல இலவச sites இந்த ad களில் இருந்து வருமானம் பெறுகின்றன |
06:41 | உங்கள் browser ல் காட்டும் சில site களை Adblocker தடுக்கலாம் |
06:46 | ads ஐ block செய்யும் போது இதை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும் |
06:51 | இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம் |
06:54 | இந்த tutorial லில் நாம் கற்றது: Themes, Personas, Ad blocking |
07:00 | இப்போது assignment |
07:03 | 'NASA night launch' theme ஐ Install செய்க |
07:06 | பிறகு default theme க்கு மாறவும் |
07:10 | yahoo.comல் இருந்து வருவது தவிர மற்ற அனைத்து pop ups யும் Block செய்க |
07:15 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
07:21 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
07:25 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
07:35 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
07:41 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். |
07:45 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:53 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:04 | தமிழாக்கம் பிரியா. நன்றி |