Difference between revisions of "Linux-Old/C2/Synaptic-Package-Manager/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது எப்படி…') |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page Linux/C2/Synaptic-Package-Manager/Tamil to Linux-Old/C2/Synaptic-Package-Manager/Tamil without leaving a redirect) |
||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
|0:00 | |0:00 | ||
− | |ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது | + | |ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
|0:06 | |0:06 | ||
− | | | + | |இதில் உபுன்டுவில் அப்ளிகேஷன்களை ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜரை கொண்டு நிறுவுவதை பார்க்கலாம். |
|- | |- | ||
|0:17 | |0:17 | ||
− | | | + | |இதற்கு உபுன்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
|- | |- | ||
|0:24 | |0:24 | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
|0:29 | |0:29 | ||
− | | | + | |இன்டர்நெட் இணைப்பும் சரியாக வேலை செய்ய வேண்டும். ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை திறக்கலாம். |
|- | |- | ||
|0:36 | |0:36 | ||
− | | | + | | ஸிஸ்டம்> அட்மினிஸ்ட்ரேஷன் > ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மீது சொடுக்குங்கள். |
|- | |- | ||
|0:47 | |0:47 | ||
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
|1:06 | |1:06 | ||
− | | | + | | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை முதல் முறை பயன்படுத்தும் போது ஒரு அறிமுக உரையாடல் பெட்டி தோன்றுகிறது. |
|- | |- | ||
|1:13 | |1:13 | ||
− | | | + | |இதில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த தகவல் உள்ளது. |
|- | |- | ||
|1:20 | |1:20 | ||
− | | | + | |அப்ளிகேஷன்களை நிறுவ ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் முதலில் ப்ராக்ஸி, ரெபாசிடரி ஆகியவற்றை அமைக்கலாம். |
|- | |- | ||
|1:29 | |1:29 | ||
− | | | + | | இதற்கு ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரின் சாளரத்தை திறக்கலாம். |
|- | |- | ||
|1:36 | |1:36 | ||
Line 46: | Line 46: | ||
|- | |- | ||
|1:55 | |1:55 | ||
− | |ப்ராக்ஸி செர்வரில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. நேரடி இணைப்பு - டிரக்ட் கனென்ஷன். மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷன். நான் இங்கு காட்டிய படி மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷனை பயன்படுத்துகிறேன். | + | |ப்ராக்ஸி செர்வரில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. நேரடி இணைப்பு - டிரக்ட் கனென்ஷன். மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷன். நான் இங்கு காட்டிய படி மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷனை பயன்படுத்துகிறேன். உங்கள் தேர்வை அமைத்துவிட்டு ஆதன்டிகேஷன் பொத்தானை அழுத்தலாம்.ஹெச்டிடிபி ஆதன்டிகேஷன் சாளரம் திரையில் தோன்றுகிறது. |
|- | |- | ||
|2:21 | |2:21 | ||
− | |தேவையானால் யூசர் நேம் பாஸ்வேர்ட் | + | |தேவையானால் யூசர் நேம் பாஸ்வேர்ட் ஐ உள்ளிடுக. ஓகே மீது சொடுக்கவும். இப்போது அப்ளை மீது சொடுக்க மாறுதல்கள் செயலாகும். ஓகே மீது சொடுக்கி வெளியேறவும். |
|- | |- | ||
|2:38 | |2:38 | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
|2:51 | |2:51 | ||
− | |உபுன்டு மென்பொருட்களுக்கு பல மூலங்கள் - சோர்சஸ் உள்ளன. டவுன் லோட் ப்ரம் | + | |உபுன்டு மென்பொருட்களுக்கு பல மூலங்கள் - சோர்சஸ் உள்ளன. டவுன் லோட் ப்ரம் மெனுவில் சொடுக்கி ரெபாசிடரிகள் பட்டியலை பார்க்க சொடுக்கி பொத்தானை அப்படியே பிடித்திருங்கள். |
|- | |- | ||
|3:05 | |3:05 | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
|3:59 | |3:59 | ||
− | |இந்த மறு ஏற்றம் முடிந்ததும் | + | |இந்த மறு ஏற்றம் முடிந்ததும் டூல்பார் இல் இருக்கும் வேக தேடல் பெட்டியில் விஎல்சி என டைப் செய்யலாம். |
|- | |- | ||
|4:14 | |4:14 | ||
Line 88: | Line 88: | ||
|- | |- | ||
|4:52 | |4:52 | ||
− | | | + | |தோன்றும் சாளரம் நிறுவப்போகும் பொதிகளின் சுருக்க விவரத்தை காட்டுகிறது. நிறுவலை துவங்க அப்ளை பொத்தானை சொடுக்கவும். |
|- | |- | ||
|5:05 | |5:05 | ||
− | |நிறுவல் நேரம் எத்தனை பொதிகள் நிறுவ வேண்டும், அவற்றின் அளவு என்ன என்பதை எல்லாம் பொருத்ததாகும். முன் போல் இது சற்று நேரமெடுக்கலாம். | + | |நிறுவல் நேரம்... எத்தனை பொதிகள் நிறுவ வேண்டும், அவற்றின் அளவு என்ன என்பதை எல்லாம் பொருத்ததாகும். முன் போல் இது சற்று நேரமெடுக்கலாம். |
|- | |- | ||
|5:25 | |5:25 | ||
Line 100: | Line 100: | ||
|- | |- | ||
|6:00 | |6:00 | ||
− | |விஎல்சி நிறுவப்பட்டுவிட்டது. ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் | + | |விஎல்சி நிறுவப்பட்டுவிட்டது. ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூடலாம். |
|- | |- | ||
|6:09 | |6:09 | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
|6:36 | |6:36 | ||
− | | | + | |இதில் நாம் கற்றது ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் எப்படி ப்ராக்ஸி மற்றும் ரெபாசிடரிகளை அமைப்பது எப்படி ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூலம் ஒரு பயன்பாடு அல்லது பேக்கேஜை நிறுவுவது. |
|- | |- | ||
|6:51 | |6:51 | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
|7:19 | |7:19 | ||
− | | | + | | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 17:04, 6 September 2018
Time | Narration |
---|---|
0:00 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:06 | இதில் உபுன்டுவில் அப்ளிகேஷன்களை ஸினாப்டிக் பாக்கேஜ் மானேஜரை கொண்டு நிறுவுவதை பார்க்கலாம். |
0:17 | இதற்கு உபுன்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
0:24 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்த மேலாளர் அனுமதி வேண்டும். |
0:29 | இன்டர்நெட் இணைப்பும் சரியாக வேலை செய்ய வேண்டும். ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை திறக்கலாம். |
0:36 | ஸிஸ்டம்> அட்மினிஸ்ட்ரேஷன் > ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மீது சொடுக்குங்கள். |
0:47 | இங்கு பாஸ்வேர்டை கேட்டு ஒரு உறுதிபடுத்தல் பெட்டி திறக்கும். |
0:55 | பாஸ்வேர்டை உள்ளிட்டு என்டர் ஐ தட்டலாம். |
1:06 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை முதல் முறை பயன்படுத்தும் போது ஒரு அறிமுக உரையாடல் பெட்டி தோன்றுகிறது. |
1:13 | இதில் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை பயன்படுத்துவது குறித்த தகவல் உள்ளது. |
1:20 | அப்ளிகேஷன்களை நிறுவ ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் முதலில் ப்ராக்ஸி, ரெபாசிடரி ஆகியவற்றை அமைக்கலாம். |
1:29 | இதற்கு ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரின் சாளரத்தை திறக்கலாம். |
1:36 | செட்டிங் க்கு சென்று ப்ரிபெரன்சஸ் ஐ சொடுக்கவும். |
1:44 | திரையில் காணும் ப்ரிபெரன்சஸ் சாளரத்தில் பல டேப் கள் உள்ளன. ப்ராக்ஸியை அமைக்க நெட்வொர்க் இல் சொடுக்கலாம். |
1:55 | ப்ராக்ஸி செர்வரில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. நேரடி இணைப்பு - டிரக்ட் கனென்ஷன். மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷன். நான் இங்கு காட்டிய படி மேனுவல் ப்ராக்ஸி கனெக்ஷனை பயன்படுத்துகிறேன். உங்கள் தேர்வை அமைத்துவிட்டு ஆதன்டிகேஷன் பொத்தானை அழுத்தலாம்.ஹெச்டிடிபி ஆதன்டிகேஷன் சாளரம் திரையில் தோன்றுகிறது. |
2:21 | தேவையானால் யூசர் நேம் பாஸ்வேர்ட் ஐ உள்ளிடுக. ஓகே மீது சொடுக்கவும். இப்போது அப்ளை மீது சொடுக்க மாறுதல்கள் செயலாகும். ஓகே மீது சொடுக்கி வெளியேறவும். |
2:38 | இப்போது மீண்டும் செட்டிங்க் க்கு போய் ரெபாசிடரிஸ் மீது சொடுக்கவும். |
2:46 | ஸாப்ட்வேர் சோர்சஸ் சாளரம் திரையில் தோன்றுகிறது. |
2:51 | உபுன்டு மென்பொருட்களுக்கு பல மூலங்கள் - சோர்சஸ் உள்ளன. டவுன் லோட் ப்ரம் மெனுவில் சொடுக்கி ரெபாசிடரிகள் பட்டியலை பார்க்க சொடுக்கி பொத்தானை அப்படியே பிடித்திருங்கள். |
3:05 | அதர் என்பதில் உலகம் முழுதும் உள்ள பல செர்வர்களின் பட்டியல் இருக்கிறது. |
3:12 | இந்த சாளரத்தை மூட கான்சல் பொத்தானை சொடுக்கவும். நான் செர்வர் ப்ரம் இந்தியா வை பயன்படுத்துகிறேன். இந்த ஸாப்ட்வேர் சோர்சஸ் சாளரத்தை மூட க்ளோஸ் பொத்தானை சொடுக்கவும். |
3:26 | இந்த கருவியை பயன்படுத்துவதை அறிய நான் விஎல்சி ப்ளேயரை நிறுவி காட்டுகிறேன். |
3:34 | ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரை முதன் முறையாக பயன்படுத்தினால் பாக்கேஜ்களை மீண்டும் பட்டியலிட வேண்டும். இதற்கு ரீலோட் பொத்தானை அழுத்துங்கள். இதற்கு சற்று நேரமாகும். இதோ இங்கே பேக்கேஜ் பட்டியல் இன்டர்நெட் மூலமாக இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. |
3:59 | இந்த மறு ஏற்றம் முடிந்ததும் டூல்பார் இல் இருக்கும் வேக தேடல் பெட்டியில் விஎல்சி என டைப் செய்யலாம். |
4:14 | இதோ எல்லா விஎல்சி பொதிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. |
4:19 | விஎல்சி பேக்கேஜ் ஐ தேர்ந்தெடுக்க அதன் பக்கத்தில் இருக்கும் சிறு பெட்டியில் சொடுக்கி தோன்றும் மெனுவில் மார்க் பார் இன்ஸ்டாலேஷன் என தேர்ந்தெடுங்கள். |
4:34 | கூடுதலாக தேவையான ரெபாசிடரி பேக்கேஜ்களை காட்டும் ஒரு உரையாடல் பெட்டி திறக்கிறது. தானியங்கியாக இவற்றையும் நிறுவ மார்க் பொத்தானில் சொடுக்கவும். |
4:46 | கருவிப்பட்டைக்கு சென்று அப்ளை பொத்தானை சொடுக்கவும். |
4:52 | தோன்றும் சாளரம் நிறுவப்போகும் பொதிகளின் சுருக்க விவரத்தை காட்டுகிறது. நிறுவலை துவங்க அப்ளை பொத்தானை சொடுக்கவும். |
5:05 | நிறுவல் நேரம்... எத்தனை பொதிகள் நிறுவ வேண்டும், அவற்றின் அளவு என்ன என்பதை எல்லாம் பொருத்ததாகும். முன் போல் இது சற்று நேரமெடுக்கலாம். |
5:25 | நிறுவல் முடிந்ததும் டவுன்லோடிங் பேக்கேஜ் பைல்ஸ் என்ற சாளரம் மூடப்படும். |
5:43 | இப்போது மாற்றங்கள் செயலுக்கு வருவதை காணலாம். |
6:00 | விஎல்சி நிறுவப்பட்டுவிட்டது. ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூடலாம். |
6:09 | இப்போது விஎல்சி ப்ளேயரை நிறுவியதை உறுதி செய்து கொள்ளலாம். |
6:15 | இதை செய்ய அப்ளிகேஷன்ஸ் > சௌன்ட் அன்ட் விடியோ க்கு போகலாம். விஎல்சி மீடியா ப்ளேயர் நிறுவப்பட்டுவிட்டது. இதே போல மற்ற அப்ளிகேஷன்களையும் ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூலம் நிறுவலாம். |
6:36 | இதில் நாம் கற்றது ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜரில் எப்படி ப்ராக்ஸி மற்றும் ரெபாசிடரிகளை அமைப்பது எப்படி ஸினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் மூலம் ஒரு பயன்பாடு அல்லது பேக்கேஜை நிறுவுவது. |
6:51 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
7:19 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |