Difference between revisions of "PHP-and-MySQL/C4/Display-Images-from-a-Directory/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு! | |directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | |00:07 |
|இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது. | |இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | |00:23 |
|முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்.. | |முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்.. | ||
|- | |- | ||
− | | | + | |00:26 |
| 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images. | | 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images. | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல | |என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல | ||
|- | |- | ||
− | | | + | |00:37 |
| 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம். | | 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
|இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன. | |இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
|அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல. | |அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல. | ||
|- | |- | ||
− | | | + | |00:56 |
|அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும். | |அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |01:04 |
|ஆகவே இங்கே உள்ளது 'show dot php'. | |ஆகவே இங்கே உள்ளது 'show dot php'. | ||
|- | |- | ||
− | | | + | |01:06 |
| இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது. | | இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |01:09 |
|நம் php tags அவசியம் தேவை. | |நம் php tags அவசியம் தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
|இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம். | |இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
|முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும். | |முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |01:24 |
|back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும். | |back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும். | ||
|- | |- | ||
− | | | + | |01:35 |
|உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும். | |உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
|ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை. | |ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:57 |
|அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது. | |அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |02:01 |
|இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது. | |இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:05 |
|அது directory இன் content அல்ல. | |அது directory இன் content அல்ல. | ||
|- | |- | ||
− | | | + | |02:08 |
|குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும். | |குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |02:14 |
| இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம். | | இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:27 |
|அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும். | |அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும். | ||
|- | |- | ||
− | | | + | |02:40 |
|இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும். | |இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும். | ||
|- | |- | ||
− | | | + | |02:47 |
| இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம். | | இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:56 |
|அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது | |அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது | ||
|- | |- | ||
− | | | + | |02:59 |
|இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். | |இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:00 |
|இது directory ஐ திறக்க | |இது directory ஐ திறக்க | ||
|- | |- | ||
− | | | + | |03:03 |
|மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'. | |மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'. | ||
|- | |- | ||
− | | | + | |03:09 |
|மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும். | |மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |03:23 |
|while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது. | |while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:32 |
|இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function….. | |இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function….. | ||
|- | |- | ||
− | | | + | |03:44 |
|தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள். | |தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |03:51 |
|இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது. | |இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது. | ||
|- | |- | ||
− | | | + | |03:57 |
| இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம். | | இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:03 |
| மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும். | | மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும். | ||
|- | |- | ||
− | | | + | |04:17 |
|இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும். | |இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:20 |
|இதை parenthesis இல் வைக்க வேண்டும். | |இதை parenthesis இல் வைக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:23 |
|அதை செய்வோம். | |அதை செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:25 |
| இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது. | | இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
|உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம். | |உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:35 |
| while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும். | | while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |04:40 |
|சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்.. | |சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்.. | ||
|- | |- | ||
− | | | + | |04:50 |
|ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம். | |ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:55 |
| directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு. | | directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு. | ||
|- | |- | ||
− | | | + | |05:00 |
|இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations | |இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations | ||
|- | |- | ||
− | | | + | |05:05 |
|dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ. | |dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ. | ||
|- | |- | ||
− | | | + | |05:13 |
|இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry. | |இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry. | ||
|- | |- | ||
− | | | + | |05:22 |
|காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை; | |காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை; | ||
|- | |- | ||
− | | | + | |05:27 |
|ஆகவே இவற்றை நீக்கலாம்.. | |ஆகவே இவற்றை நீக்கலாம்.. | ||
|- | |- | ||
− | | | + | |05:28 |
|சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot. | |சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot. | ||
|- | |- | ||
− | | | + | |05:45 |
|நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?" | |நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?" | ||
|- | |- | ||
− | | | + | |05:50 |
|முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம். | |முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:59 |
| இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும். | | இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |06:04 |
| refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன. | | refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன. | ||
|- | |- | ||
− | | | + | |06:07 |
| அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல். | | அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல். | ||
|- | |- | ||
− | | | + | |06:16 |
|இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன். | |இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:23 |
|ஆகவே image source equals something இங்கே. | |ஆகவே image source equals something இங்கே. | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
|ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன. | |ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |06:33 |
|images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம். | |images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:43 |
|அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன். | |அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:50 |
|ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும். | |ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |06:52 |
|இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன. | |இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | |07:00 |
|காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1. | |காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1. | ||
|- | |- | ||
− | | | + | |07:07 |
|images directory இங்கே இருக்க வேண்டும். | |images directory இங்கே இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:10 |
|images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'. | |images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'. | ||
|- | |- | ||
− | | | + | |07:14 |
|ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file. | |ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file. | ||
|- | |- | ||
− | | | + | |07:19 |
|refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே. | |refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே. | ||
|- | |- | ||
− | | | + | |07:27 |
|அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு | |அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு | ||
|- | |- | ||
− | | | + | |07:35 |
|பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். | |பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
| நன்றி. | | நன்றி. |
Latest revision as of 10:57, 17 July 2014
Time | Narration |
00:00 | directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு! |
00:07 | இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது. |
00:23 | முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்.. |
00:26 | 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images. |
00:33 | என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல |
00:37 | 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம். |
00:42 | இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன. |
00:53 | அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல. |
00:56 | அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும். |
01:04 | ஆகவே இங்கே உள்ளது 'show dot php'. |
01:06 | இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது. |
01:09 | நம் php tags அவசியம் தேவை. |
01:13 | இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம். |
01:20 | முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும். |
01:24 | back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும். |
01:35 | உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும். |
01:51 | ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை. |
01:57 | அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது. |
02:01 | இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது. |
02:05 | அது directory இன் content அல்ல. |
02:08 | குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும். |
02:14 | இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம். |
02:27 | அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும். |
02:40 | இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும். |
02:47 | இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம். |
02:56 | அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது |
02:59 | இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். |
03:00 | இது directory ஐ திறக்க |
03:03 | மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'. |
03:09 | மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும். |
03:23 | while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது. |
03:32 | இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function….. |
03:44 | தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள். |
03:51 | இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது. |
03:57 | இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம். |
04:03 | மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும். |
04:17 | இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும். |
04:20 | இதை parenthesis இல் வைக்க வேண்டும். |
04:23 | அதை செய்வோம். |
04:25 | இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது. |
04:30 | உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம். |
04:35 | while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும். |
04:40 | சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்.. |
04:50 | ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம். |
04:55 | directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு. |
05:00 | இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations |
05:05 | dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ. |
05:13 | இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry. |
05:22 | காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை; |
05:27 | ஆகவே இவற்றை நீக்கலாம்.. |
05:28 | சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot. |
05:45 | நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?" |
05:50 | முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம். |
05:59 | இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும். |
06:04 | refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன. |
06:07 | அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல். |
06:16 | இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன். |
06:23 | ஆகவே image source equals something இங்கே. |
06:26 | ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன. |
06:33 | images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம். |
06:43 | அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன். |
06:50 | ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும். |
06:52 | இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன. |
07:00 | காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1. |
07:07 | images directory இங்கே இருக்க வேண்டும். |
07:10 | images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'. |
07:14 | ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file. |
07:19 | refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே. |
07:27 | அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு |
07:35 | பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். |
07:44 | நன்றி. |