Difference between revisions of "PHP-and-MySQL/C4/Sending-Email-Part-1/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு  email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம்.
 
|Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு  email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம்.
 
|-
 
|-
|0:12
+
|00:12
 
|அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது?  அதன் பகுதியாக ஒரு  script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script.  
 
|அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது?  அதன் பகுதியாக ஒரு  script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script.  
 
|-
 
|-
|0:24
+
|00:24
 
|இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம்.
 
|இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம்.
 
|-
 
|-
|0:34
+
|00:34
 
|இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம்.
 
|இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
|0:39
+
|00:39
 
|என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன்.
 
|என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன்.
 
|-
 
|-
|0:48
+
|00:48
 
|என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை.
 
|என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை.
 
|-
 
|-
|0:55
+
|00:55
 
|இப்போதைக்கு புதிய emails இல்லை
 
|இப்போதைக்கு புதிய emails இல்லை
 
|-
 
|-
|1:05
+
|01:05
 
|இதுவே address variable இல் என் address.  variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன்.
 
|இதுவே address variable இல் என் address.  variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன்.
 
|-
 
|-
|1:13
+
|01:13
 
|mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம்.
 
|mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம்.
 
|-
 
|-
|1:17
+
|01:17
 
|from மற்றும் subject இங்கே உள்ளன.
 
|from மற்றும் subject இங்கே உள்ளன.
 
|-
 
|-
|1:21
+
|01:21
 
|subject  standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும்.
 
|subject  standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும்.
 
|-
 
|-
|1:32
+
|01:32
 
|submit செய்ய  HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன்.
 
|submit செய்ய  HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன்.
 
|-
 
|-
|1:39
+
|01:39
 
|இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit  செய்யும்.
 
|இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit  செய்யும்.
 
|-
 
|-
|1:54
+
|01:54
 
|பயனாகும் method POST.  
 
|பயனாகும் method POST.  
 
|-
 
|-
|1:59
+
|01:59
 
|form இங்கே முடிகிறது.
 
|form இங்கே முடிகிறது.
 
|-
 
|-
|2:02
+
|02:02
 
|பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம்.
 
|பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம்.
 
|-
 
|-
|2:10
+
|02:10
 
|தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட  address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம்.
 
|தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட  address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம்.
 
|-
 
|-
|2:18
+
|02:18
 
|இது  "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான்  website இல் இணைக்க விரும்புகிறீர்கள்.
 
|இது  "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான்  website இல் இணைக்க விரும்புகிறீர்கள்.
 
|-
 
|-
|2:27
+
|02:27
 
|அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும்.
 
|அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும்.
 
|-
 
|-
|2:31
+
|02:31
 
|இது email அனுப்புபவரின் பெயர்.
 
|இது email அனுப்புபவரின் பெயர்.
 
|-
 
|-
|2:34
+
|02:34
 
|வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name"
 
|வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name"
 
|-
 
|-
|2:39
+
|02:39
 
|"max length"  இப்போதைக்கு 20
 
|"max length"  இப்போதைக்கு 20
 
|-
 
|-
|2:45
+
|02:45
 
|இதன் கீழ் text area வை உருவாக்கலாம்.
 
|இதன் கீழ் text area வை உருவாக்கலாம்.
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
| "textarea" என type செய்து முடித்து விடுகிறேன்.
 
| "textarea" என type செய்து முடித்து விடுகிறேன்.
 
|-
 
|-
|2:53
+
|02:53
 
|பின் அதை "message" எனப் பெயரிடலாம்.
 
|பின் அதை "message" எனப் பெயரிடலாம்.
 
|-
 
|-
|2:59
+
|02:59
 
|ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே  
 
|ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே  
 
|-
 
|-
|3:04
+
|03:04
 
| கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send"
 
| கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send"
  
 
|-
 
|-
|3:14
+
|03:14
 
|அல்லது.... "Send me this", சரியா?
 
|அல்லது.... "Send me this", சரியா?
 
|-
 
|-
|3:17
+
|03:17
 
|ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்...
 
|ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்...
 
|-
 
|-
|3:21
+
|03:21
 
|இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது.
 
|இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது.
 
|-
 
|-
|3:25
+
|03:25
 
|ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என  இங்கேயும் இடுகிறேன்.
 
|ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என  இங்கேயும் இடுகிறேன்.
 
|-
 
|-
|3:31
+
|03:31
 
|இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார்.
 
|இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார்.
 
|-
 
|-
|3:38
+
|03:38
 
|இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும்.
 
|இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும்.
 
|-
 
|-
|3:44
+
|03:44
 
|நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது.
 
|நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது.
 
|-
 
|-
|3:53
+
|03:53
 
|அதற்கு  condition is TRUE  எனில் ... இங்கே  parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல்  இங்கே "if" statement உள்ளது .
 
|அதற்கு  condition is TRUE  எனில் ... இங்கே  parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல்  இங்கே "if" statement உள்ளது .
 
|-
 
|-
|4:01
+
|04:01
 
|condition இந்த parenthesis இனுள் இருக்கும்.
 
|condition இந்த parenthesis இனுள் இருக்கும்.
 
|-
 
|-
|4:05
+
|04:05
 
| "submit" button இன் post variable தான்  condition.
 
| "submit" button இன் post variable தான்  condition.
 
|-
 
|-
|4:15
+
|04:15
 
| submit button க்கு ஒரு value உள்ளவரை....  ஒரு spelling mistake....
 
| submit button க்கு ஒரு value உள்ளவரை....  ஒரு spelling mistake....
 
|-
 
|-
|4:19
+
|04:19
 
|ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this".  
 
|ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this".  
 
|-
 
|-
|4:30
+
|04:30
 
|அதன் பொருள் form  submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது.
 
|அதன் பொருள் form  submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது.
 
|-
 
|-
|4:37
+
|04:37
 
|ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது.
 
|ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது.
 
|-
 
|-
|4:44
+
|04:44
 
|மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர்.
 
|மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர்.
 
|-
 
|-
|4:49
+
|04:49
 
| இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field.  இங்கே அது "name" ஆகும்.
 
| இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field.  இங்கே அது "name" ஆகும்.
 
|-
 
|-
|4:56
+
|04:56
 
|ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate  செய்து  message இருக்கிறது எனலாம்.
 
|ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate  செய்து  message இருக்கிறது எனலாம்.
 
|-
 
|-
|5:08
+
|05:08
 
|இதை சோதிக்க நான் சொல்வது echo name.  
 
|இதை சோதிக்க நான் சொல்வது echo name.  
 
|-
 
|-
|5:12
+
|05:12
 
|message ஐ அதனுள் concatenate செய்கிறேன்.
 
|message ஐ அதனுள் concatenate செய்கிறேன்.
 
|-
 
|-
|5:17
+
|05:17
 
|சோதிக்கலாம்; இங்கே  type செய்வது "Alex".  
 
|சோதிக்கலாம்; இங்கே  type செய்வது "Alex".  
 
|-
 
|-
|5:21
+
|05:21
 
|இங்கே type செய்வது "Hi there!"  
 
|இங்கே type செய்வது "Hi there!"  
 
|-
 
|-
|5:23
+
|05:23
 
| "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there
 
| "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there
 
|-
 
|-
|5:28
+
|05:28
 
|Ok ஆகவே, form data சரியாக  submit ஆயிற்று.
 
|Ok ஆகவே, form data சரியாக  submit ஆயிற்று.
 
|-
 
|-
|5:33
+
|05:33
 
|அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம்.
 
|அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம்.
 
|-
 
|-
|5:42
+
|05:42
 
|ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி.
 
|ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி.

Latest revision as of 10:54, 17 July 2014

Time Narration
00:00 Website இல் ஒரு பயனரை register செய்கையில் எப்படி ஒரு email script ஐ உருவாக்குவது என்று பார்க்கலாம்.
00:12 அதாவது register செய்யப்பட்டதை தெரிவிக்க எப்படி மின்னஞ்சல் அனுப்புவது? அதன் பகுதியாக ஒரு script உருவாக்கத்தை சொல்கிறேன். "Send me an email" script.
00:24 இதொரு HTML form; இதில் subject ஒரு message எழுதி ஒரு குறிப்பிட்டaddress க்கு அனுப்பலாம்.
00:34 இங்கே ஒரு address variable ஐ உருவாக்கலாம்.
00:39 என் "hotmail" address ஐ இங்கே இடுகிறேன்.
00:48 என் நடப்பு "hotmail" page ஐ திறந்து "Inbox" ஐ பார்க்க இங்கே email எதுவும் இல்லை.
00:55 இப்போதைக்கு புதிய emails இல்லை
01:05 இதுவே address variable இல் என் address. variable ஐ "to" என பெயர் மாற்றுகிறேன்.
01:13 mail function ஐ பயன்படுத்தி இதை அனுப்பலாம்.
01:17 from மற்றும் subject இங்கே உள்ளன.
01:21 subject standard ஆக "Email from PHPAcademy" என இருக்கும்.
01:32 submit செய்ய HTML form தேவை. தானாக சப்மிட் செய்யும் ஒன்றை உருவாக்குவேன்.
01:39 இங்கே கொஞ்சம் html code. இங்கே ஒரு form ; இது இந்த பக்கத்துக்கு தானாக "send me an email dot php" என submit செய்யும்.
01:54 பயனாகும் method POST.
01:59 form இங்கே முடிகிறது.
02:02 பயனர் தாம் சொல்ல வேண்டியதை இங்கே type செய்து குறிப்பிட்ட email address க்கு அனுப்பலாம்.
02:10 தெளிவாக இதை form உருவாக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட address க்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லலாம்.
02:18 இது "send me an email" script மட்டுமே. இந்த email ஐத்தான் website இல் இணைக்க விரும்புகிறீர்கள்.
02:27 அடுத்து "text" உள்ளீடு இருக்கட்டும்.
02:31 இது email அனுப்புபவரின் பெயர்.
02:34 வெறுமே "text" என type செய்தால் போதும். இதில் பெயர் "name"
02:39 "max length" இப்போதைக்கு 20
02:45 இதன் கீழ் text area வை உருவாக்கலாம்.
02:49 "textarea" என type செய்து முடித்து விடுகிறேன்.
02:53 பின் அதை "message" எனப் பெயரிடலாம்.
02:59 ஒரு பத்தி ஆரம்பம் மற்றும் பத்தி முடிவு இங்கே
03:04 கீழே இங்கே ஒரு submit button அதன் value equals "Send"
03:14 அல்லது.... "Send me this", சரியா?
03:17 ஆகவே நமது பக்கத்துக்கு வந்து page ஐ இங்கே தேர்ந்தெடுத்தால்...
03:21 இது பெயருக்கான இடம்; இது செய்திக்கானது.
03:25 ஆகவே "Name:" என இங்கேயும், "Message:" என இங்கேயும் இடுகிறேன்.
03:31 இப்போது பார்க்க அழகாக இருக்கும். name box மற்றும் message box இரண்டும் தயார்.
03:38 இந்தbutton ஐ சொடுக்க email அனுப்பப்படும்.
03:44 நம் php code இல் முதலில் சோதிக்க வேண்டியது submit button அழுத்தப்பட்டதா என்பது.
03:53 அதற்கு condition is TRUE எனில் ... இங்கே parenthesis மற்றும் curly brackets இல்... நம் block இல் இங்கே "if" statement உள்ளது .
04:01 condition இந்த parenthesis இனுள் இருக்கும்.
04:05 "submit" button இன் post variable தான் condition.
04:15 submit button க்கு ஒரு value உள்ளவரை.... ஒரு spelling mistake....
04:19 ஆகவே submit button அழுத்தப்பட்டால் இதில் ஒரு value இருக்கும். அந்த value "Send me this".
04:30 அதன் பொருள் form submit செய்யப்பட்டது. ஏனெனில் பட்டன் அழுத்தப்பட்டது.
04:37 ஆகவே இங்கே உள்ளே செய்ய வேண்டியது form இலிருந்து data வை பெறுவது.
04:44 மேலும் அதுவே form ஐ சப்மிட் செய்து ஈமெய்ல் அனுப்பும் நபரின் பெயர்.
04:49 இங்கே form இல் அவர் பெயர் உள்ளது - sorry இந்த field. இங்கே அது "name" ஆகும்.
04:56 ஒரு message உம் உள்ளது. இந்த variable structure ஐ சுலபமாக duplicate செய்து message இருக்கிறது எனலாம்.
05:08 இதை சோதிக்க நான் சொல்வது echo name.
05:12 message ஐ அதனுள் concatenate செய்கிறேன்.
05:17 சோதிக்கலாம்; இங்கே type செய்வது "Alex".
05:21 இங்கே type செய்வது "Hi there!"
05:23 "Send me this" ஐ சொடுக்க நாம் பெறுவது "Alex" மற்றும் "Hi there!" அங்கே! there
05:28 Ok ஆகவே, form data சரியாக submit ஆயிற்று.
05:33 அடுத்த பகுதியில் இதை validate செய்வது mail ஐ இங்கே குறித்த email-id க்கு அனுப்புவது ஆகியவற்றை பார்க்கலாம்.
05:42 ஆகவே அடுத்த பகுதிக்கு காத்திருங்கள். நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst