Difference between revisions of "PHP-and-MySQL/C4/Cookies-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது. | |வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | |00:13 |
|இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம். | |இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:18 |
|cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம். | |cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம். | ||
|- | |- | ||
− | | | + | |00:28 |
|அதற்கு பயனாகும் function “isset”. | |அதற்கு பயனாகும் function “isset”. | ||
|- | |- | ||
− | | | + | |00:32 |
|இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது. | |இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |00:37 |
|உதாரணமாக- cookie , dollar sign underscore cookie. | |உதாரணமாக- cookie , dollar sign underscore cookie. | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
|மேலும் 'name' இங்கே... | |மேலும் 'name' இங்கே... | ||
|- | |- | ||
− | | | + | |00:46 |
|இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது... | |இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது... | ||
|- | |- | ||
− | | | + | |00:49 |
| cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”. | | cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”. | ||
|- | |- | ||
− | | | + | |00:57 |
|இல்லையானால் echo out செய்வது "Cookie is not set". | |இல்லையானால் echo out செய்வது "Cookie is not set". | ||
|- | |- | ||
− | | | + | |01:01 |
| என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set". | | என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set". | ||
|- | |- | ||
− | | | + | |01:11 |
| cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம் | | cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம் | ||
|- | |- | ||
− | | | + | |01:14 |
| 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம். | | 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம். | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
− | |unset cookie. | + | |unset cookie. ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம். |
|- | |- | ||
− | | | + | |01:25 |
− | + | ||
− | + | ||
− | + | ||
|ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். | |ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |01:31 |
|இந்த name cookie ஐ unset செய்கிறேன். | |இந்த name cookie ஐ unset செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:34 |
| unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'. | | unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'. | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
| அதாவது cookie ஐ reset செய்கிறோம். | | அதாவது cookie ஐ reset செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:41 |
|இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும். | |இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |01:45 |
| cookie name ஐ nothing என அமைக்கலாம். | | cookie name ஐ nothing என அமைக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:49 |
| expiry date இங்கே | | expiry date இங்கே | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
|புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன். | |புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:55 |
|மேலும் அது equal to time minus 86400. | |மேலும் அது equal to time minus 86400. | ||
|- | |- | ||
− | | | + | |02:01 |
|இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது. | |இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது. | ||
|- | |- | ||
− | | | + | |02:05 |
|இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம். | |இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:13 |
| அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம். | | அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:20 |
|மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம். | |மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:28 |
|இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். | |இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:34 |
|ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம். | |ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:40 |
|இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன். | |இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:45 |
| 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன். | | 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
|இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set". | |இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set". | ||
|- | |- | ||
− | | | + | |02:56 |
| refresh செய்ய "Cookie is not set". | | refresh செய்ய "Cookie is not set". | ||
|- | |- | ||
− | | | + | |03:02 |
| விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும். | | விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும். | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
|cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும். | |cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |03:13 |
|சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க. | |சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |03:17 |
|cookies உடன் வேலை செய்வது கடினமல்ல, | |cookies உடன் வேலை செய்வது கடினமல்ல, | ||
|- | |- | ||
− | | | + | |03:19 |
|வெகு எளிதே. | |வெகு எளிதே. | ||
|- | |- | ||
− | | | + | |03:21 |
|அது php இல் மிக சக்தி வாய்ந்தது | |அது php இல் மிக சக்தி வாய்ந்தது | ||
|- | |- | ||
− | | | + | |03:23 |
|விருப்பம்போல பயன்படுத்துங்கள். | |விருப்பம்போல பயன்படுத்துங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |03:27 |
|கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள். | |கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
| நன்றி | | நன்றி |
Latest revision as of 15:53, 27 February 2017
Time | Narration |
00:00 | வணக்கம்... cookie tutorial இன் முதல் பகுதியில் கற்றது cookies ஐ உருவாக்குவது, cookie க்கு expiry date கொடுப்பது, குறிப்பிட்ட cookies ஐ print out செய்வது. |
00:13 | இந்த command மூலம், சேமித்த எல்லா குக்கிகளையும் print out செய்யவும் கற்றோம். |
00:18 | cookies ஐ உருவாக்கி விட்டதாகக் கொண்டு, அடுத்து குறிப்பிட்ட cookie இருக்கிறதா இல்லையா என காண்போம். |
00:28 | அதற்கு பயனாகும் function “isset”. |
00:32 | இது ஒன்றை அமைத்திருக்கிறதா என பார்த்து true அல்லது false மதிப்பை திருப்புகிறது. |
00:37 | உதாரணமாக- cookie , dollar sign underscore cookie. |
00:42 | மேலும் 'name' இங்கே... |
00:46 | இதை ஆங்கிலத்தில் படித்தால் சொல்வது... |
00:49 | cookie name set ஆகியிருந்தால் echo செய்வது “Cookie is set”. |
00:57 | இல்லையானால் echo out செய்வது "Cookie is not set". |
01:01 | என் cookie ஐ set செய்து எல்லாம் சரியாக வேலை செய்தால், refresh செய்ய கிடைக்கும் செய்தி "Cookie is set". |
01:11 | cookie ஐ 'unset' செய்வதை பார்ப்போம் |
01:14 | 'if' statement க்கு முன் cookie ஐ unset செய்ய வேண்டும் என்போம். |
01:20 | unset cookie. ஒன்றை தேர்ந்தெடுக்க... இந்தcookie ஐ unset செய்யலாம். |
01:25 | ஒன்றை unset செய்யத் தெரிந்தால் மற்றதையும் unset செய்ய தெரியும். |
01:31 | இந்த name cookie ஐ unset செய்கிறேன். |
01:34 | unset செய்ய பயனாவது அதே command தான்... 'setcookie'. |
01:39 | அதாவது cookie ஐ reset செய்கிறோம். |
01:41 | இது குழப்புவது போல இருந்தாலும் தெளிவாகிவிடும். |
01:45 | cookie name ஐ nothing என அமைக்கலாம். |
01:49 | expiry date இங்கே |
01:51 | புதிதாக ஒன்றை "exp unset" உடன் உருவாக்குகிறேன். |
01:55 | மேலும் அது equal to time minus 86400. |
02:01 | இங்கே plus என்பது time எதிர்காலம் என குறித்தது. |
02:05 | இந்த cookie ஐ எதிர்காலத்தை குறிக்கும் variable க்கு அமைத்தால் cookie ஐ unsett செய்கிறோம். |
02:13 | அதாவது name என்னும் ஏற்கெனெவே உள்ள cookie ஐ 'no value' க்கு அமைக்கிறோம். |
02:20 | மேலும் “exp unset” variable ஆல் எதிர்காலத்தில் அமைத்து குக்கியை 'unset' செய்கிறோம். |
02:28 | இந்த code ஐ நீக்கிவிட்டு பக்கத்தை இயக்கிப்பார்க்கலாம். |
02:34 | ஒன்றும் நடக்கவில்லை. அதனால் cookie unset ஆகிவிட்டதாக கொள்ளலாம். |
02:40 | இந்த code ஐ நீக்கலாம்; இதை comment out செய்கிறேன். |
02:45 | 'if' statement ஐ என் பக்கத்தில் இடுகிறேன். |
02:48 | இது சொல்வது name எனும் cookie இருக்கிறதா? cookie ஐ unset செய்தால் கிடைக்கும் விடை "Cookie is not set". |
02:56 | refresh செய்ய "Cookie is not set". |
03:02 | விரும்பினால் மீண்டும் set செய்யலாம். cookie இன் values ஐ மாற்றவும் முடியும். |
03:08 | cookie இன் values ஐ மாற்ற 'setcookie' command ஐ இயக்க வேண்டும். |
03:13 | சொல்வது - set cookie name இங்கே புதிய value ஐ type செய்க. |
03:17 | cookies உடன் வேலை செய்வது கடினமல்ல, |
03:19 | வெகு எளிதே. |
03:21 | அது php இல் மிக சக்தி வாய்ந்தது |
03:23 | விருப்பம்போல பயன்படுத்துங்கள். |
03:27 | கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள். |
03:30 | நன்றி |