Difference between revisions of "Digital-Divide/D0/Printer-Connection/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
 
{| border = 1
 
{| border = 1
| Time
+
| '''Time'''
| <center>'''Narration'''</center>
+
| '''Narration'''
|-
+
| 00:00:01
+
|  Hello and welcome to the spoken tutorial on Printer Connection.
+
printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
+
  
 
|-
 
|-
| 00:00:06
+
| 00:01
In this tutorial, we will learn to connect a printer to a computer.
+
Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:00:11
+
| 00:06
For this tutorial, I'm using
+
|  இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
இந்த டுடோரியலில் நான்,
+
 
+
 
|-
 
|-
| 00:00:13
+
| 00:11
Ubuntu Linux 12.10 OS
+
இதில்
உபுண்டு லினக்ஸ் 12.10
+
 
+
 
|-
 
|-
| 00:00:17
+
| 00:13
and Cannon printer
+
உபுண்டு லினக்ஸ் 12.10
மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
+
 
+
 
|-
 
|-
| 00:0020
+
| 00:17
Let me quickly introduce you to the various components of a computer.
+
மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்வோம்.
+
 
+
 
|-
 
|-
| 00:00:25
+
| 00:20
This is the CPU
+
கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம்.
இது தான் CPU
+
 
+
 
|-
 
|-
| 00:00:27
+
| 00:25
 +
|  இது தான் CPU
 +
|-
 +
| 00:27
 
|  Monitor
 
|  Monitor
 
 
|-
 
|-
| 00:00:29
+
| 00:29
|  Keyboard
+
|  Keyboard,  Mouse
 
+
 
|-
 
|-
| 00:00:30
+
| 00:32
Mouse
+
மற்றும் Printer
 
+
 
|-
 
|-
| 00:00:32
+
| 00:34
and Printer
+
CPU-வை காணலாம்.
மற்றும் Printer
+
 
|-
 
|-
| 00:00:34
+
| 00:41
Let's look at the CPU.
+
பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
CPU-வை காண்போம்
+
 
+
 
|-
 
|-
| 00:00:41
+
| 00:46
In most of the CPUs, there are some USB ports in the front
+
|  சில பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
+
 
+
 
|-
 
|-
| 00:00:46
+
| 00:49
and some at the back.
+
இப்போது printer'ஐ காண்போம்
பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
+
 
+
 
|-
 
|-
| 00:00:49
+
| 00:53
Now, let's have a look at our printer.
+
வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
இப்போது printer'ஐ காண்போம்
+
 
+
 
|-
 
|-
| 00:00:53
+
| 01:00
Usually there is a power switch on the front or top part of the printer.
+
பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:00
+
| 01:11
And there is a power slot and a USB port at the back of the printer.
+
கணினியுடன்  printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
பின்புரத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:11
+
| 01:16
To connect a printer to a computer, we have to use a USB cable.
+
|  USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:16
+
| 01:22
| Let's connect the USB cable to the printer.
+
| இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:22
+
| 01:30
| Now let's connect the other end of the cable, to the CPU's USB port.
+
| printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:30
+
| 01:33
| Now, our printer is connected to the computer.
+
| power button'ஐ on செய்யலாம்.
printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
+
 
+
 
|-
 
|-
| 00:01:33
+
| 01:37
| Switch on the power button on the printer.
+
| இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
power button'ஐ on செய்வோம்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:37
+
| 01:43
| Now, let's configure the printer using our computer.
+
| Desktop'க்கு செல்வோம்.
இப்பொது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:43
+
| 01:46
| Let's go to the '''Desktop'''.
+
| launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம்.
Desktop'க்கு செல்வோம்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:46
+
| 01:53
| Click on the '''Dash Home''' icon, at the top left hand side of the '''launcher''' '''bar'''.
+
| Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ Click செய்யவும்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:53
+
| 01:58
| In the '''Search bar''', type '''Printing'''
+
| printer icon காட்டப்படும்.
Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
+
 
+
 
|-
 
|-
| 00:01:58
+
| 02:02
| The printer icon will be displayed.
+
| அதை சொடுக்கலாம்.
printer icon காட்டப்படும்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:02
+
| 02:04
| Click on it.
+
| Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
அதை தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:04
+
| 02:08
| In older versions of Ubuntu, click on
+
| '''System ''', '''Administration '''
Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
+
 
+
 
|-
 
|-
| 00:02:07
+
| 02:09
| '''System '''
+
| மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
+
 
|-
 
|-
| 00:02:08
+
| 02:12
| '''Administration '''
+
| இப்போது Printing dialog box தோன்றும்.
 
+
 
|-
 
|-
| 00:02:09
+
| 02:16
| and '''Printing'''.
+
| இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:12
+
| 02:21
| Now, the '''Printing''' dialog box appears.
+
| மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
இப்போது Printing dialog box தோன்றும்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:16
+
| 02:30
| It says - '''There are no printers configured yet.'''
+
| இது New Printer dialog box'ஐ திறக்கிறது.
இதுவரை எந்த printer-ம் நிருவப்படவில்லை என்று குறப்பட்டுள்ளது.
+
 
+
 
|-
 
|-
| 00:02:21
+
| 02:34
| At the top left corner, there is a button named '''Add,''' with a green '''Plus''' sign on it. Click on it.
+
| இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
மேல் வலதுபுரத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add பொத்தான் உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:30
+
| 02:42
| It will open the '''New Printer '''dialog box.
+
| இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
இது New Printer dialog box'ஐ திறக்கும்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:34
+
| 02:51
| On the left hand side, a list of printer devices connected to the computer, is displayed.
+
| இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
வலது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:42
+
| 02:59
| Here, let's select our printer, i.e., '''Cannon Printer''' and click on '''Forward'''.
+
| இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது.
இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:51
+
| 03:04
| Then it will automatically begin searching for drivers. I will click on '''Cancel'''.
+
| பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
இத தாணாகவே driver'களை தேடத்தொடங்கும். Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
+
 
+
 
|-
 
|-
| 00:02:59
+
| 03:08
| Now, the dialog box switches to the '''Choose Driver''' option.
+
| நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்போது Choose Driver dialog box தோன்றும்.
+
 
+
 
|-
 
|-
| 00:03:04
+
| 03:16
| The '''Default''' option will work in most cases.
+
| Forward'ஐ சொடுக்கலாம்.
பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
+
 
+
 
|-
 
|-
| 00:03:08
+
| 03:19
| Since, I have a '''Canon Printer''', hence in this list, it is selected by default.
+
| Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன் நிருத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
+
 
+
 
|-
 
|-
| 00:03:16
+
| 03:26
| Now click on '''Forward'''.
+
| அடைப்பில், Recommended  எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
Forward'ஐ தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:03:19
+
| 03:31
| In the '''Model''' page, my printer model is automatically detected.
+
| Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
Model பக்கத்தில், எனது printer model தாணாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
+
 
+
 
|-
 
|-
| 00:03:26
+
| 03:38
| It is indicated as '''Recommended,''' in brackets.
+
| மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம்.
அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
+
 
+
 
|-
 
|-
| 00:03:31
+
| 03:42
| Also in the '''Drivers '''section, it shows the driver suitable for my printer.
+
| இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது.
Drivers பக்கத்தில், printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
+
 
+
 
|-
 
|-
| 00:03:38
+
| 03:49
| Now, click on '''Forward '''again.
+
| பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன்.
மீன்டும் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:03:42
+
| 03:53
| Now, we are prompted to describe our printer - printer name and its location.
+
| கணினியுடன் printer வெற்றிகரமாக  இணைக்கப்பட்டது.
இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்க்கப்படுகிறது.
+
 
+
 
|-
 
|-
| 00:03:49
+
| 04:00
| I will keep it as '''Default''' and click on '''Apply.'''
+
| Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது.
பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு செய்யகிறேன்.
+
 
+
 
|-
 
|-
| 00:03:53
+
| 04:04
| Our printer is successfully added to our computer.
+
| நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம்.
வெற்றிகரமாக கணினியுடன் printer இணைக்கப்பட்டது.
+
 
+
 
|-
 
|-
| 00:04:00
+
| 04:08
| A message appears '''“Would you like to print a test page?”'''
+
| மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது.
Would you like to print a test page? செய்தி தோன்றும்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:04
+
| 04:12
| Let's click on '''Print Test Page '''option.
+
| Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண்.
Print Test Page'ஐ தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:08
+
| 04:18
| A pop up will appear with a a message
+
| OK'வை சொடுக்கலாம்.
ஒரு செய்தி தோன்றுகிறது.
+
 
+
 
|-
 
|-
| 00:04:12
+
| 04:20
| '''“Submitted – Test Page submitted as...”''' job and its number.
+
| Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம்.
Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் என்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:18
+
| 04:24
| Click on '''OK'''.
+
| இதோ printer'ன் சோதனை அச்சு.
OK'வை தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:20
+
| 04:29
| Again click '''OK i'''n the '''Printer Properties''' dialog box.
+
| printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
Printer Properties dialog'ல் OK'வை தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:24
+
| 04:34
| Here is our test print from our printer.
+
| Printer dialog boxஐ முடலாம்.
இதோ printer'ன் சோதனை அச்சு.
+
 
+
 
|-
 
|-
| 00:04:29
+
| 04:37
| Our printer is now ready to print our documents.
+
| ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
+
 
+
 
|-
 
|-
| 00:04:34
+
| 04:42
| Let's close the '''Printer''' dialog box.
+
| ஆவணத்தை திறக்கலாம்.
Printer dialog boxஐ முடலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:37
+
| 04:45
| Let me quickly demonstrate how to print a document.
+
| பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம்.
ஆவனத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
+
 
+
 
|-
 
|-
| 00:04:42
+
| 04:49
| Let's open a document.
+
| Print dialog box திறக்கப்படுகிறது.
ஆவனத்தை திறக்கலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:45
+
| 04:53
| Then, press the keys '''Ctrl''' and '''P''' together.
+
| இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
பின் Ctrl மற்றும் P கீயை அழுத்தலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:49
+
| 04:58
| The '''Print '''dialog box appears.
+
| dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
Print dialog box திறக்கப்படுகிறது.
+
 
+
 
|-
 
|-
| 00:04:53
+
| 05:03
| Notice that the connected printer is selected by default.
+
| Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது.
இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு சொய்ய பட்டுள்ளதை கவனிக்கவும்.
+
 
+
 
|-
 
|-
| 00:04:58
+
| 05:08
| In this dialog box, we have several options.
+
| இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
+
 
+
 
|-
 
|-
| 00:05:03
+
| 05:12
| '''Range''' allows us to select the range of pages that we want to print.
+
| All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு சொய்ய உதவுகிறது.
+
 
+
 
|-
 
|-
| 00:05:08
+
| 05:16
| There are some options available under '''Range.'''
+
| Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
+
 
+
 
|-
 
|-
| 00:05:12
+
| 05:22
| '''All pages''' option prints all the pages in the document.
+
| Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4
All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
+
 
+
 
|-
 
|-
| 00:05:16
+
| 05:31
| '''Current page''' option prints only the current selected page.
+
| அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம்.
Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
+
 
+
 
|-
 
|-
| 00:05:22
+
| 05:36
| '''Pages''' option prints the pages according to our specification, say for example, 3-4.
+
| Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது.
Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட.
+
 
+
 
|-
 
|-
| 00:05:31
+
| 05:42
| Next, let's look at the options available under '''Copies'''.
+
| Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும்.
அடுத்து Copies'ன் தேர்வுகளை காணலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:05:36
+
| 05:49
| '''Copies '''option is where we choose the no. of copies that we want to print.
+
| Print button'ஜ  சொடுக்கலாம்.
Copies, பிறதிகளின் எண்ணிக்கையை தேர்வு சொய்ய உதவுகிறது.
+
 
+
 
|-
 
|-
| 00:05:42
+
| 05:52
| If we change '''Copies''' to '''2''', then '''2''' copies of the selected pages will be printed.
+
| printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும்.
Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிறதிகள் அச்சிடப்படும்.
+
 
+
 
|-
 
|-
| 00:05:49
+
| 05:58
| And click on the '''Print '''button.
+
| டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
Print button'ஜ  தேர்வு செய்யலாம்.
+
 
+
 
|-
 
|-
| 00:05:52
+
| 06:05
| If you have configured your printer correctly, your document will started printing.
+
| கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவனம் அச்சிடப்படும்.
+
 
+
 
|-
 
|-
| 00:05:58
+
| 06:07
| This brings us to the end of the tutorial. In this tutorial, we learnt to
+
| ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல்.
டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
+
 
+
 
|-
 
|-
| 00:06:05
+
| 06:10
| Connect a printer to a computer
+
| ஆவணத்தை அச்சிடுதல்.
கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
+
 
+
 
|-
 
|-
| 00:06:07
+
| 06:12
| Configure the printer settings
+
| மேலும் பல print தேர்வுகளை கற்றோம்.
அமைப்புகளை நிறுவுதல்.
+
 
+
 
|-
 
|-
| 00:06:10
+
| 06:17
| Print a document
+
| தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
ஆவணத்தை அச்சிடுதல்.
+
 
+
 
|-
 
|-
| 00:06:12
+
| 06:20
| And we also learnt about the various print options available.
+
| இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
மோலும் பல print தோர்வுகளை கற்றோம்.
+
 
+
 
|-
 
|-
| 00:06:17
+
| 06:24
| We hope this information was helpful.
+
| இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.  
தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
+
 
+
 
|-
 
|-
| 00:06:20
+
| 06:27
| Watch the video available at the following link.
+
| இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.  
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
+
 
+
 
|-
 
|-
| 00:06:24
+
| 06:32
| It summarises the Spoken Tutorial project.
+
| spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.  
இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.  
+
 
+
 
|-
 
|-
| 00:06:27
+
| 06:49
| If you do not have good bandwidth, you can download and watch it.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.
+
 
+
|-
+
| 00:06:32
+
| The Spoken Tutorial Project Team
+
Conducts workshops using spoken tutorials
+
Gives certificates to those who pass an online test
+
For more details, please write to
+
contact at spoken hyphen tutorial dot org
+
spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.
+
இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
+
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
+
 
+
|-
+
| 00:06:49
+
| Spoken Tutorial Project is a part of the Talk to a Teacher project.
+
It is supported by the National Mission on Education through ICT, MHRD, Government of India.
+
More information on this Mission is available at:
+
spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
+
ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
+
 
+
|-
+
| 00:07:10
+
| Thank you for watching.
+
 
+
|-
+
| 00:07:12
+
| The script for this tutorial was written by Praveen and
+
மொழியாக்கம் செய்தது பிரவின்.
+
 
+
 
|-
 
|-
| 00:07:16
+
| 07:10
| This is Nancy from the Spoken Tutorial Project, IIT Bombay signing off.
+
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.
dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின்.  
+
 
|}
 
|}

Latest revision as of 14:32, 23 February 2017

Time Narration
00:01 Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
00:11 இதில்
00:13 உபுண்டு லினக்ஸ் 12.10
00:17 மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
00:20 கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம்.
00:25 இது தான் CPU
00:27 Monitor
00:29 Keyboard, Mouse
00:32 மற்றும் Printer
00:34 CPU-வை காணலாம்.
00:41 பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
00:46 சில பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
00:49 இப்போது printer'ஐ காண்போம்
00:53 வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
01:00 பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
01:11 கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
01:16 USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
01:22 இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
01:30 printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
01:33 power button'ஐ on செய்யலாம்.
01:37 இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
01:43 Desktop'க்கு செல்வோம்.
01:46 launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம்.
01:53 Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
01:58 printer icon காட்டப்படும்.
02:02 அதை சொடுக்கலாம்.
02:04 Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
02:08 System , Administration
02:09 மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
02:12 இப்போது Printing dialog box தோன்றும்.
02:16 இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
02:21 மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
02:30 இது New Printer dialog box'ஐ திறக்கிறது.
02:34 இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
02:42 இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
02:51 இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
02:59 இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது.
03:04 பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
03:08 நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
03:16 Forward'ஐ சொடுக்கலாம்.
03:19 Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03:26 அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
03:31 Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
03:38 மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம்.
03:42 இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது.
03:49 பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன்.
03:53 கணினியுடன் printer வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
04:00 Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது.
04:04 நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம்.
04:08 மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது.
04:12 Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண்.
04:18 OK'வை சொடுக்கலாம்.
04:20 Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம்.
04:24 இதோ printer'ன் சோதனை அச்சு.
04:29 printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
04:34 Printer dialog boxஐ முடலாம்.
04:37 ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
04:42 ஆவணத்தை திறக்கலாம்.
04:45 பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம்.
04:49 Print dialog box திறக்கப்படுகிறது.
04:53 இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
04:58 dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
05:03 Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது.
05:08 இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
05:12 All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
05:16 Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
05:22 Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4
05:31 அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம்.
05:36 Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது.
05:42 Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும்.
05:49 Print button'ஜ சொடுக்கலாம்.
05:52 printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும்.
05:58 டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
06:05 கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
06:07 ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல்.
06:10 ஆவணத்தை அச்சிடுதல்.
06:12 மேலும் பல print தேர்வுகளை கற்றோம்.
06:17 தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
06:20 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
06:24 இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
06:27 இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.
06:32 spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
06:49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
07:10 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Pravin1389, Priyacst, Ranjana