Difference between revisions of "PHP-and-MySQL/C2/Functions-Advanced/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:02
+
|00:02
 
| Advanced Function குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! இங்கு சிறு calculator program ஐ உருவாக்கலாம்.
 
| Advanced Function குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! இங்கு சிறு calculator program ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
| input  value வை ஏற்கும் ஒரு function ஐ கையாளுகிறோம். இதிலிருந்து mathematical operation முடித்து ஒரு value பெற வேண்டும்.
 
| input  value வை ஏற்கும் ஒரு function ஐ கையாளுகிறோம். இதிலிருந்து mathematical operation முடித்து ஒரு value பெற வேண்டும்.
 
|-
 
|-
|0:20
+
|00:20
 
|முன் செய்தது போலவே ஒரு function ஐ உருவாக்கலாம். இதை  'calc' என்கிறேன்.
 
|முன் செய்தது போலவே ஒரு function ஐ உருவாக்கலாம். இதை  'calc' என்கிறேன்.
 
|-
 
|-
|0:27
+
|00:27
 
|block ஐ முதலில் உருவாக்கி உள்ளே type செய்கிறேன். 'number1', 'number2' பின் 'operator'
 
|block ஐ முதலில் உருவாக்கி உள்ளே type செய்கிறேன். 'number1', 'number2' பின் 'operator'
 
|-
 
|-
|0:35
+
|00:35
 
| இதோ ஒரு numerical value. இது user-input ஐ பொருத்து integer அல்லது decimal. இதுவும் அதே. இது 'add' 'subtract' 'multiply'  'divide' ஆகியவற்றின் string value.
 
| இதோ ஒரு numerical value. இது user-input ஐ பொருத்து integer அல்லது decimal. இதுவும் அதே. இது 'add' 'subtract' 'multiply'  'divide' ஆகியவற்றின் string value.
 
|-
 
|-
|0:52
+
|00:52
 
|function னின் உள்ளே code உருவாக்கலாம். ஒரு switch statement ஐ உருவாக்கலாம்.
 
|function னின் உள்ளே code உருவாக்கலாம். ஒரு switch statement ஐ உருவாக்கலாம்.
 
|-
 
|-
|1:00
+
|01:00
 
|switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input  'op'
 
|switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input  'op'
 
|-
 
|-
|1:09
+
|01:09
 
|இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க...
 
|இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க...
 
|-
 
|-
|1:18
+
|01:18
 
|ஒரு புதிய variable ..'total' ஐ உருவாக்கலாம். அது equal to 'num1' அது இங்கே input. கூடுதலாக 'num2'
 
|ஒரு புதிய variable ..'total' ஐ உருவாக்கலாம். அது equal to 'num1' அது இங்கே input. கூடுதலாக 'num2'
 
|-
 
|-
|1:32
+
|01:32
 
|ஒரு semicolon ஆல் break செய்யலாம். இதை  switch statement ஐ ஒரு function உடன் சேர்த்து சுலபமாக செய்யலாம்.
 
|ஒரு semicolon ஆல் break செய்யலாம். இதை  switch statement ஐ ஒரு function உடன் சேர்த்து சுலபமாக செய்யலாம்.
 
|-
 
|-
|1:44
+
|01:44
 
| பல் வேறு விஷயங்களை statements உள்ளும் functions உள்ளும் செய்யலாம்.
 
| பல் வேறு விஷயங்களை statements உள்ளும் functions உள்ளும் செய்யலாம்.
 
|-
 
|-
|1:52
+
|01:52
 
|இது 'plus' க்கு ஒரு case. user  கொடுத்த 'plus' இதற்கு சமமானால், அது 'num1' ஐ 'num2' க்கு கூட்டுகிறது.
 
|இது 'plus' க்கு ஒரு case. user  கொடுத்த 'plus' இதற்கு சமமானால், அது 'num1' ஐ 'num2' க்கு கூட்டுகிறது.
 
|-
 
|-
|2:03
+
|02:03
 
|இன்னொரு 'case' ஐ உருவாக்கலாம். இது 'minus'. type செய்கிறேன். total = 'num1' - 'num2'
 
|இன்னொரு 'case' ஐ உருவாக்கலாம். இது 'minus'. type செய்கிறேன். total = 'num1' - 'num2'
 
|-
 
|-
|2:17
+
|02:17
 
|கீழே போகலாம். break ஆவதை உறுதி செய்க.
 
|கீழே போகலாம். break ஆவதை உறுதி செய்க.
 
|-
 
|-
|2:21
+
|02:21
 
|இந்த code ஐ copy செய்யலாம்.
 
|இந்த code ஐ copy செய்யலாம்.
 
|-
 
|-
|2:24
+
|02:24
 
|இங்கே சொல்வது 'multiply' இங்கே 'divide'.  sign ஐ அவசியமாக மாற்றவும்.
 
|இங்கே சொல்வது 'multiply' இங்கே 'divide'.  sign ஐ அவசியமாக மாற்றவும்.
 
|-
 
|-
|2:34
+
|02:34
 
|இங்கே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டால் e-mail தொடர்பு கொள்ளவும்.  எந்த குழப்பமானாலும் தீர்த்துவிடலாம்.
 
|இங்கே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டால் e-mail தொடர்பு கொள்ளவும்.  எந்த குழப்பமானாலும் தீர்த்துவிடலாம்.
 
|-
 
|-
|2:45
+
|02:45
 
|நாம் echo out செய்யும் default... 'unknown operator'. சரியா?
 
|நாம் echo out செய்யும் default... 'unknown operator'. சரியா?
 
|-
 
|-
|2:51
+
|02:51
 
|இதை கொஞ்சம் பார்த்துவிட்டு function ஐ  call செய்யலாம்.
 
|இதை கொஞ்சம் பார்த்துவிட்டு function ஐ  call செய்யலாம்.
 
|-
 
|-
|2:56
+
|02:56
 
|இங்கே ஒரு function calculator - calc என பெயரிட்டது உள்ளது. அது ஒரு number ஐ input ஆக ஏற்கிறது; பின்  இரண்டாம் number ... பின் ஒரு operator ..அது 'plus' 'minus' 'multiply' அல்லது 'divide' ஆக இருக்கலாம்.
 
|3:12
+
|03:12
 
| இதை  arithmetic operator tutorial இல் பார்த்தீர்கள்.
 
| இதை  arithmetic operator tutorial இல் பார்த்தீர்கள்.
 
|-
 
|-
|3:20
+
|03:20
 
|உள்ளே ஒரு switch statement உள்ளது; இது 'op' ஐ கணக்கில் கொள்கிறது. இது enter செய்ததை எடுக்கிறது. அது  equals  'plus' எனில் இந்த statement க்கு switch over செய்கிறது. இப்படி எழுதுவது  சுலபம், திறன் வாய்ந்தது.
 
|3:42
+
|03:42
 
|equals to  'plus' எனில்  புது variable 'total' உருவாகிறது.
 
|equals to  'plus' எனில்  புது variable 'total' உருவாகிறது.
 
|-
 
|-
|3:48
+
|03:48
 
|அது உள்ளிட்ட  இரண்டு எண்களையும் கூட்டி வரும் தொகை.  
 
|அது உள்ளிட்ட  இரண்டு எண்களையும் கூட்டி வரும் தொகை.  
 
|-
 
|-
|3:56
+
|03:56
 
|இங்கே சொல்வது அது ஒரு 'minus' எனில், பின் variable 'total' – சரி, நினைவில் வைக்கவும் variable 'total' ஒரு முறைதான் இதற்கு set செய்யப்படும். case plus அல்லது minus ஆக, இந்த total variable ... number 1 - number 2 இதே போல் multiply, divide க்கும்.
 
|4:21
+
|04:21
 
|இப்போது இது ஒன்றுமே செய்யாது. Refresh ... இங்கே ஒன்றுமில்லை. ஏன்?நாம்  function ஐ இன்னும் call செய்யவில்லை.
 
|இப்போது இது ஒன்றுமே செய்யாது. Refresh ... இங்கே ஒன்றுமில்லை. ஏன்?நாம்  function ஐ இன்னும் call செய்யவில்லை.
 
|-
 
|-
|4:33
+
|04:33
 
|இப்போது function ஐ call செய்லாம். calc என்று சொல்லி நம் value களை உள்ளிடலாம்.
 
|இப்போது function ஐ call செய்லாம். calc என்று சொல்லி நம் value களை உள்ளிடலாம்.
 
|-
 
|-
|4:40
+
|04:40
 
|இரண்டு number களை தரலாம். 10 , 10 ஒரு 'plus' . சரி 20 வரும். refresh செய்ய என்ன வருகிறது? ஒன்றுமில்லை. ஏன்?
 
|இரண்டு number களை தரலாம். 10 , 10 ஒரு 'plus' . சரி 20 வரும். refresh செய்ய என்ன வருகிறது? ஒன்றுமில்லை. ஏன்?
 
|-
 
|-
|4:55
+
|04:55
 
| இதை இன்னும் echo out செய்யவில்லை. variable ஆக மட்டும் அமைத்தோம்.
 
| இதை இன்னும் echo out செய்யவில்லை. variable ஆக மட்டும் அமைத்தோம்.
 
|-
 
|-
|5:01
+
|05:01
 
|ஆகவே calc output ஐ echo செய்யலாம். refresh செய்ய அப்போதும் ஒன்றுமில்லை.
 
|ஆகவே calc output ஐ echo செய்யலாம். refresh செய்ய அப்போதும் ஒன்றுமில்லை.
 
|-
 
|-
|5:11
+
|05:11
 
|ஏன்?  இங்கே return output ஏதுமில்லை. ஆகவே, ஒவ்வொரு case இலும் நாம் 'return total' என்போம்.
 
|ஏன்?  இங்கே return output ஏதுமில்லை. ஆகவே, ஒவ்வொரு case இலும் நாம் 'return total' என்போம்.
 
|-
 
|-
|5:24
+
|05:24
 
|இதென்ன செய்கிறது? function ஐ ஒரு variable ஆக நினைத்தால் அது function இன்  value வை total என வைக்கிறது.
 
|இதென்ன செய்கிறது? function ஐ ஒரு variable ஆக நினைத்தால் அது function இன்  value வை total என வைக்கிறது.
 
|-
 
|-
|5:32
+
|05:32
 
|இங்கே சொல்வதை return செய் என்று சொல்ல function அதற்கு equal ஆகும்.
 
|இங்கே சொல்வதை return செய் என்று சொல்ல function அதற்கு equal ஆகும்.
 
|-
 
|-
|5:39
+
|05:39
 
|ஆகவே சொல்வது return total. ஒவ்வொரு case க்கு அதை copy paste செய்யலாம்.
 
|ஆகவே சொல்வது return total. ஒவ்வொரு case க்கு அதை copy paste செய்யலாம்.
 
|-
 
|-
|5:47
+
|05:47
 
|அதை unknown operator க்கு செய்யும் அவசியமில்லை. இங்கே operator ஏதுமில்லை.
 
|அதை unknown operator க்கு செய்யும் அவசியமில்லை. இங்கே operator ஏதுமில்லை.
 
|-
 
|-
|5:58
+
|05:58
 
|refresh செய்யலாம்.
 
|refresh செய்யலாம்.
 
|-
 
|-
|6:00
+
|06:00
 
|இன்னும் ஏதுமில்லை. ஏனென்று ஊகிக்க முடியுமா?
 
|இன்னும் ஏதுமில்லை. ஏனென்று ஊகிக்க முடியுமா?
 
|-
 
|-
|6:04
+
|06:04
 
|காரணம் .. இதை ஒரு function இன் உள்ளே.... echo செய்தேன். அது தவறு.
 
|காரணம் .. இதை ஒரு function இன் உள்ளே.... echo செய்தேன். அது தவறு.
 
|-
 
|-
|6:10
+
|06:10
 
|function இன் bracket  இங்கே ஆரம்பித்து இங்கே முடிகிறது.
 
|function இன் bracket  இங்கே ஆரம்பித்து இங்கே முடிகிறது.
 
|-
 
|-
|6:15
+
|06:15
 
|அதை இங்கே கீழே வைக்கிறேன்;  
 
|அதை இங்கே கீழே வைக்கிறேன்;  
  
|6:28
+
|-
 +
|06:28
 
|refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10  20 என function மூலம் கிடைத்தது.
 
|refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10  20 என function மூலம் கிடைத்தது.
  
|-
 
|-
|6:37
+
|06:37
 
|வேறு value க்களை தரலாம். 13 , 7 ,  divide. என்ன கிடைத்தது?
 
|வேறு value க்களை தரலாம். 13 , 7 ,  divide. என்ன கிடைத்தது?
 
|-
 
|-
|6:46
+
|06:46
 
|சரி, இப்போது நீளமான decimal number. function இன் தரத்தை சோதிக்க. முதல் number, இரண்டாம் number , operator.
 
|சரி, இப்போது நீளமான decimal number. function இன் தரத்தை சோதிக்க. முதல் number, இரண்டாம் number , operator.
 
|-
 
|-
|7:00
+
|07:00
 
| switch statement மூலம் அது எது என கண்டு பிடித்து சரியான operation ஐ செய்கிறது.
 
| switch statement மூலம் அது எது என கண்டு பிடித்து சரியான operation ஐ செய்கிறது.
 
|-
 
|-
|7:06
+
|07:06
 
|அதை நிர்ணயிக்க முடியாததால் unknown operator error கிடைக்கிறது.
 
|அதை நிர்ணயிக்க முடியாததால் unknown operator error கிடைக்கிறது.
 
|-
 
|-
|7:11
+
|07:11
 
|உதாரணமாக 'a' ஐ எடுத்துக்கொள்ளலாம். அது valid operator இல்லை. refresh செய்ய.. unknown operator வருகிறது. இத்துடன் advanced functions tutorial முடிகிறது. value ஒன்றை input  செய்து return command மூலம் return value வை echo out செய்யலாம் என பார்த்தோம்.
 
|7:31
+
|07:31
 
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.
 
|தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.
 
|-
 
|-

Latest revision as of 15:25, 27 February 2017

Time Narration
00:02 Advanced Function குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! இங்கு சிறு calculator program ஐ உருவாக்கலாம்.
00:11 input value வை ஏற்கும் ஒரு function ஐ கையாளுகிறோம். இதிலிருந்து mathematical operation முடித்து ஒரு value பெற வேண்டும்.
00:20 முன் செய்தது போலவே ஒரு function ஐ உருவாக்கலாம். இதை 'calc' என்கிறேன்.
00:27 block ஐ முதலில் உருவாக்கி உள்ளே type செய்கிறேன். 'number1', 'number2' பின் 'operator'
00:35 இதோ ஒரு numerical value. இது user-input ஐ பொருத்து integer அல்லது decimal. இதுவும் அதே. இது 'add' 'subtract' 'multiply' 'divide' ஆகியவற்றின் string value.
00:52 function னின் உள்ளே code உருவாக்கலாம். ஒரு switch statement ஐ உருவாக்கலாம்.
01:00 switch .. switch condition ஐ இடுகிறேன். switch இன் input 'op'
01:09 இதற்கு ஒரு block ... சொல்வது case = plus. பின் இதை செயலாக்க...
01:18 ஒரு புதிய variable ..'total' ஐ உருவாக்கலாம். அது equal to 'num1' அது இங்கே input. கூடுதலாக 'num2'
01:32 ஒரு semicolon ஆல் break செய்யலாம். இதை switch statement ஐ ஒரு function உடன் சேர்த்து சுலபமாக செய்யலாம்.
01:44 பல் வேறு விஷயங்களை statements உள்ளும் functions உள்ளும் செய்யலாம்.
01:52 இது 'plus' க்கு ஒரு case. user கொடுத்த 'plus' இதற்கு சமமானால், அது 'num1' ஐ 'num2' க்கு கூட்டுகிறது.
02:03 இன்னொரு 'case' ஐ உருவாக்கலாம். இது 'minus'. type செய்கிறேன். total = 'num1' - 'num2'
02:17 கீழே போகலாம். break ஆவதை உறுதி செய்க.
02:21 இந்த code ஐ copy செய்யலாம்.
02:24 இங்கே சொல்வது 'multiply' இங்கே 'divide'. sign ஐ அவசியமாக மாற்றவும்.
02:34 இங்கே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டால் e-mail தொடர்பு கொள்ளவும். எந்த குழப்பமானாலும் தீர்த்துவிடலாம்.
02:45 நாம் echo out செய்யும் default... 'unknown operator'. சரியா?
02:51 இதை கொஞ்சம் பார்த்துவிட்டு function ஐ call செய்யலாம்.
02:56 இங்கே ஒரு function calculator - calc என பெயரிட்டது உள்ளது. அது ஒரு number ஐ input ஆக ஏற்கிறது; பின் இரண்டாம் number ... பின் ஒரு operator ..அது 'plus' 'minus' 'multiply' அல்லது 'divide' ஆக இருக்கலாம்.
03:12 இதை arithmetic operator tutorial இல் பார்த்தீர்கள்.
03:20 உள்ளே ஒரு switch statement உள்ளது; இது 'op' ஐ கணக்கில் கொள்கிறது. இது enter செய்ததை எடுக்கிறது. அது equals 'plus' எனில் இந்த statement க்கு switch over செய்கிறது. இப்படி எழுதுவது சுலபம், திறன் வாய்ந்தது.
03:42 equals to 'plus' எனில் புது variable 'total' உருவாகிறது.
03:48 அது உள்ளிட்ட இரண்டு எண்களையும் கூட்டி வரும் தொகை.
03:56 இங்கே சொல்வது அது ஒரு 'minus' எனில், பின் variable 'total' – சரி, நினைவில் வைக்கவும் variable 'total' ஒரு முறைதான் இதற்கு set செய்யப்படும். case plus அல்லது minus ஆக, இந்த total variable ... number 1 - number 2 இதே போல் multiply, divide க்கும்.
04:21 இப்போது இது ஒன்றுமே செய்யாது. Refresh ... இங்கே ஒன்றுமில்லை. ஏன்?நாம் function ஐ இன்னும் call செய்யவில்லை.
04:33 இப்போது function ஐ call செய்லாம். calc என்று சொல்லி நம் value களை உள்ளிடலாம்.
04:40 இரண்டு number களை தரலாம். 10 , 10 ஒரு 'plus' . சரி 20 வரும். refresh செய்ய என்ன வருகிறது? ஒன்றுமில்லை. ஏன்?
04:55 இதை இன்னும் echo out செய்யவில்லை. variable ஆக மட்டும் அமைத்தோம்.
05:01 ஆகவே calc output ஐ echo செய்யலாம். refresh செய்ய அப்போதும் ஒன்றுமில்லை.
05:11 ஏன்? இங்கே return output ஏதுமில்லை. ஆகவே, ஒவ்வொரு case இலும் நாம் 'return total' என்போம்.
05:24 இதென்ன செய்கிறது? function ஐ ஒரு variable ஆக நினைத்தால் அது function இன் value வை total என வைக்கிறது.
05:32 இங்கே சொல்வதை return செய் என்று சொல்ல function அதற்கு equal ஆகும்.
05:39 ஆகவே சொல்வது return total. ஒவ்வொரு case க்கு அதை copy paste செய்யலாம்.
05:47 அதை unknown operator க்கு செய்யும் அவசியமில்லை. இங்கே operator ஏதுமில்லை.
05:58 refresh செய்யலாம்.
06:00 இன்னும் ஏதுமில்லை. ஏனென்று ஊகிக்க முடியுமா?
06:04 காரணம் .. இதை ஒரு function இன் உள்ளே.... echo செய்தேன். அது தவறு.
06:10 function இன் bracket இங்கே ஆரம்பித்து இங்கே முடிகிறது.
06:15 அதை இங்கே கீழே வைக்கிறேன்;
06:28 refresh செய்ய.. 20 சரியாயிற்று. 10 + 10 20 என function மூலம் கிடைத்தது.
06:37 வேறு value க்களை தரலாம். 13 , 7 , divide. என்ன கிடைத்தது?
06:46 சரி, இப்போது நீளமான decimal number. function இன் தரத்தை சோதிக்க. முதல் number, இரண்டாம் number , operator.
07:00 switch statement மூலம் அது எது என கண்டு பிடித்து சரியான operation ஐ செய்கிறது.
07:06 அதை நிர்ணயிக்க முடியாததால் unknown operator error கிடைக்கிறது.
07:11 உதாரணமாக 'a' ஐ எடுத்துக்கொள்ளலாம். அது valid operator இல்லை. refresh செய்ய.. unknown operator வருகிறது. இத்துடன் advanced functions tutorial முடிகிறது. value ஒன்றை input செய்து return command மூலம் return value வை echo out செய்யலாம் என பார்த்தோம்.
07:31 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst