Difference between revisions of "PHP-and-MySQL/C4/PHP-String-Functions-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி. |- |0:03 | String Reverse முதல் ஆரம…')
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி.
 
|இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி.
 
|-
 
|-
|0:03
+
|00:03
 
| String Reverse முதல் ஆரம்பித்து மீதி functions ஐ பார்க்கலாம்.
 
| String Reverse முதல் ஆரம்பித்து மீதி functions ஐ பார்க்கலாம்.
 
|-
 
|-
|0:08
+
|00:08
 
|String reverse சுலபமாக புரியும். அது s-t-r-rev.
 
|String reverse சுலபமாக புரியும். அது s-t-r-rev.
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
| strvev செய்வதென்ன? அது string இல் உள்ளதை - reverse - திருப்பி அமைக்கிறது.
 
| strvev செய்வதென்ன? அது string இல் உள்ளதை - reverse - திருப்பி அமைக்கிறது.
 
|-
 
|-
|0:20
+
|00:20
 
|ஆகவே 'Hello' என்றால், அதை reverse செய்து "o-l-l-e-H" என்கிறது.
 
|ஆகவே 'Hello' என்றால், அதை reverse செய்து "o-l-l-e-H" என்கிறது.
 
|-
 
|-
|0:30
+
|00:30
 
|வழக்கமான பயன்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் இது எப்போதாவது பயனாகும்.
 
|வழக்கமான பயன்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் இது எப்போதாவது பயனாகும்.
 
|-
 
|-
|0:36
+
|00:36
 
|ஏதேனும் ஒரு string ஐ  குறிப்பாக reverse செய்ய நினைத்தால் இந்த function பயனாகும்.
 
|ஏதேனும் ஒரு string ஐ  குறிப்பாக reverse செய்ய நினைத்தால் இந்த function பயனாகும்.
 
|-
 
|-
|0:41
+
|00:41
 
|இது விளையாட்டான பயனுள்ள function.
 
|இது விளையாட்டான பயனுள்ள function.
 
|-
 
|-
|0:45
+
|00:45
 
|அடுத்து சேர்த்துள்ள functions set : str to lower மற்றும் str to upper.
 
|அடுத்து சேர்த்துள்ள functions set : str to lower மற்றும் str to upper.
 
|-
 
|-
|0:54
+
|00:54
 
|அடிப்படையில் இவை string to lower case மற்றும் string to upper case.
 
|அடிப்படையில் இவை string to lower case மற்றும் string to upper case.
 
|-
 
|-
|0:58
+
|00:58
 
|நம் string equals 'HELLO' எனில், நான் echo str to lower மற்றும் string இன்  value வை இங்கே காட்டு எனலாம்.
 
|நம் string equals 'HELLO' எனில், நான் echo str to lower மற்றும் string இன்  value வை இங்கே காட்டு எனலாம்.
 
|-
 
|-
|1:12
+
|01:12
 
| 'HELLO'  capitals-லிருந்து lowercase ஆகிவிட்டது.
 
| 'HELLO'  capitals-லிருந்து lowercase ஆகிவிட்டது.
 
|-
 
|-
|1:15
+
|01:15
 
|இது போலவே ஒன்று 'hello' smallcase இல் இருந்தால் செய்யலாம்.
 
|இது போலவே ஒன்று 'hello' smallcase இல் இருந்தால் செய்யலாம்.
 
|-
 
|-
|1:21
+
|01:21
 
| str to upper என்றால் அது  string ஐ uppercase version ஆக காட்டும்.
 
| str to upper என்றால் அது  string ஐ uppercase version ஆக காட்டும்.
 
|-
 
|-
|1:31
+
|01:31
 
|இதை பயன்படுத்தக்கூடிய இடம் user-registration.
 
|இதை பயன்படுத்தக்கூடிய இடம் user-registration.
 
|-
 
|-
|1:35
+
|01:35
 
|உங்கள் website இல் users register செய்வதாக இருந்தால், user name ஐ எப்போதும் lower string இல்தான் சேமிக்கவேண்டும்.
 
|உங்கள் website இல் users register செய்வதாக இருந்தால், user name ஐ எப்போதும் lower string இல்தான் சேமிக்கவேண்டும்.
 
|-
 
|-
|1:49
+
|01:49
 
|ஏனென்றால் நான் ஒரு user name ஐ submit  செய்தால்.... இதை நீக்கலாம்....
 
|ஏனென்றால் நான் ஒரு user name ஐ submit  செய்தால்.... இதை நீக்கலாம்....
 
|-
 
|-
|1:55
+
|01:55
 
|சிலர் இப்படி செய்கிறார்கள் - ஒரு variable user name 'ALEX' க்கு equal எனில்..
 
|சிலர் இப்படி செய்கிறார்கள் - ஒரு variable user name 'ALEX' க்கு equal எனில்..
 
|-
 
|-
|2:01
+
|02:01
 
|மேலும் இவற்றையும் உள்ளிடுவேன்...- uppercase மற்றும் smallcase எழுத்துக்கள்.
 
|மேலும் இவற்றையும் உள்ளிடுவேன்...- uppercase மற்றும் smallcase எழுத்துக்கள்.
 
|-
 
|-
|2:07
+
|02:07
 
|சிலர் தன் பெயர் நவீனமான இருக்க வேண்டும் என்று இப்படி செய்வர், அதுவும் சரியே.
 
|சிலர் தன் பெயர் நவீனமான இருக்க வேண்டும் என்று இப்படி செய்வர், அதுவும் சரியே.
 
|-
 
|-
|2:13
+
|02:13
 
|ஆனால் பெயர் இப்படி store ஆகியிருந்தால் சந்தேகம் வரலாம் ... சின்ன  a வுடனா ஆரம்பித்தேன்?   
 
|ஆனால் பெயர் இப்படி store ஆகியிருந்தால் சந்தேகம் வரலாம் ... சின்ன  a வுடனா ஆரம்பித்தேன்?   
 
|-
 
|-
|2:19
+
|02:19
 
|இப்போது இன்னொரு username க்கு pattern  இருக்கிறது.
 
|இப்போது இன்னொரு username க்கு pattern  இருக்கிறது.
 
|-
 
|-
|2:23
+
|02:23
 
|ஆகவே சொல்வது stored user name equals to str to lower of the username.
 
|ஆகவே சொல்வது stored user name equals to str to lower of the username.
 
|-
 
|-
|2:29
+
|02:29
 
|ஆகவே இதுவே database இல் ஸ்டோர் செய்த  username  
 
|ஆகவே இதுவே database இல் ஸ்டோர் செய்த  username  
 
|-
 
|-
|2:33
+
|02:33
 
|அவர்கள் login க்கு சென்று username ஐ இப்படி type  செய்தால் நான் செய்வது, அதை  lower case ஆக மாற்றி, username இல் சேமித்துள்ள lower case version  உடன் ஒப்பிடுவதே.
 
|அவர்கள் login க்கு சென்று username ஐ இப்படி type  செய்தால் நான் செய்வது, அதை  lower case ஆக மாற்றி, username இல் சேமித்துள்ள lower case version  உடன் ஒப்பிடுவதே.
 
|-
 
|-
|2:48
+
|02:48
 
|ஆகவே இதை எடுத்து database இனுள் lowercase value ஆக சேமிக்கிறோம். பின் ஒரு typed-in value ஐயும் lower case ஆக மாற்றி ஒப்பிடுகிறோம்,
 
|ஆகவே இதை எடுத்து database இனுள் lowercase value ஆக சேமிக்கிறோம். பின் ஒரு typed-in value ஐயும் lower case ஆக மாற்றி ஒப்பிடுகிறோம்,
 
|-
 
|-
|2:58
+
|02:58
 
|ஆகவே தவறு நிகழாது. user-name ஐ பயனர்களும் மறக்க மாட்டார்கள்.
 
|ஆகவே தவறு நிகழாது. user-name ஐ பயனர்களும் மறக்க மாட்டார்கள்.
 
|-
 
|-
|3:07
+
|03:07
 
|passwords ஐயும் நீங்கள் அப்படியே கையாளலாம்.
 
|passwords ஐயும் நீங்கள் அப்படியே கையாளலாம்.
 
|-
 
|-
|3:14
+
|03:14
 
|அடுத்ததுக்கு போகலாம்.
 
|அடுத்ததுக்கு போகலாம்.
 
|-
 
|-
|3:22
+
|03:22
 
|Sub-string count. அது அடிப்படையில் செய்வது ஒரு string இனுள் குறிப்பிட்ட value  க்கு பொருந்தும் sub-strings ஐ எண்ணுவது.
 
|Sub-string count. அது அடிப்படையில் செய்வது ஒரு string இனுள் குறிப்பிட்ட value  க்கு பொருந்தும் sub-strings ஐ எண்ணுவது.
 
|-
 
|-
|3:31
+
|03:31
 
| type செய்வது search equals "My name is alex. What is your name?"
 
| type செய்வது search equals "My name is alex. What is your name?"
 
|-
 
|-
|3:37
+
|03:37
 
|இதுவே நம் string.
 
|இதுவே நம் string.
 
|-
 
|-
|3:41
+
|03:41
 
|இப்போது sub-string count ஐ echo out செய்ய வேண்டுமானால்...
 
|இப்போது sub-string count ஐ echo out செய்ய வேண்டுமானால்...
 
|-
 
|-
|3:49
+
|03:49
 
|தெளிவாக இதுவே sub-string-count க்கு உள்ளது... செய்ய வேண்டியது நம் 'search' string இல் search செய்வது!  
 
|தெளிவாக இதுவே sub-string-count க்கு உள்ளது... செய்ய வேண்டியது நம் 'search' string இல் search செய்வது!  
 
|-
 
|-
|4:01
+
|04:01
 
| தேடுவதற்கு ஒரு string ஐ குறிக்கலாம். இது திருப்புவது ஒரு integer .. அதை ஒரு  result என்னும்  variable இல் வைக்கலாம்.
 
| தேடுவதற்கு ஒரு string ஐ குறிக்கலாம். இது திருப்புவது ஒரு integer .. அதை ஒரு  result என்னும்  variable இல் வைக்கலாம்.
 
|-
 
|-
|4:12
+
|04:12
 
|ஏன்? எந்த சொல்லும் ஒரு பின்னமாக.. 1.2 முறை இருந்தது என்று சொல்லவே முடியாது.
 
|ஏன்? எந்த சொல்லும் ஒரு பின்னமாக.. 1.2 முறை இருந்தது என்று சொல்லவே முடியாது.
 
|-
 
|-
|4:20
+
|04:20
 
| variable result 2  ஐ திருப்புவது t-w-o என்று அல்ல. அது 2 என integer ஆகவே திருப்பும்.
 
| variable result 2  ஐ திருப்புவது t-w-o என்று அல்ல. அது 2 என integer ஆகவே திருப்பும்.
 
|-
 
|-
|4:30
+
|04:30
 
|ஆகவே தேடலுக்கு substring count ஐ பயன்படுத்தினால் பயனுள்ளதாகும். உதாரணமாக 'alex'.
 
|ஆகவே தேடலுக்கு substring count ஐ பயன்படுத்தினால் பயனுள்ளதாகும். உதாரணமாக 'alex'.
 
|-
 
|-
|4:36
+
|04:36
 
|பின் அது தானே echo out செய்யும்.
 
|பின் அது தானே echo out செய்யும்.
 
|-
 
|-
|4:39
+
|04:39
 
|இங்கே பார்த்தால் 'alex' என்பது ஒரு முறைதான் வருகிறது.
 
|இங்கே பார்த்தால் 'alex' என்பது ஒரு முறைதான் வருகிறது.
 
|-
 
|-
|4:44
+
|04:44
 
| refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 1.
 
| refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 1.
 
|-
 
|-
|4:46
+
|04:46
 
|'name'  எனத்தேடினால் - 'name' இங்கே ஒன்று மற்றும் இன்னொரு 'name' இங்கே உள்ளன.
 
|'name'  எனத்தேடினால் - 'name' இங்கே ஒன்று மற்றும் இன்னொரு 'name' இங்கே உள்ளன.
 
|-
 
|-
|4:52
+
|04:52
 
| refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 2.
 
| refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 2.
 
|-
 
|-
|4:55
+
|04:55
 
|இதற்கு optional parameters உண்டு, அவை 'where to start from in a string' மற்றும் 'where to end in a string'.
 
|இதற்கு optional parameters உண்டு, அவை 'where to start from in a string' மற்றும் 'where to end in a string'.
 
|-
 
|-
|5:02
+
|05:02
 
|இதை முயற்சிக்கலாம்.
 
|இதை முயற்சிக்கலாம்.
 
|-
 
|-
|5:05
+
|05:05
|பெயருக்குப்பின் தேட வேண்டும் எனலாம்.
+
|name க்குப்பின் தேட வேண்டும் எனலாம்.
 
|-
 
|-
|5:11
+
|05:11
 
|இதை 0 1 2 3 4 5 6 என ஆக்கலாம்.
 
|இதை 0 1 2 3 4 5 6 என ஆக்கலாம்.
 
|-
 
|-
|5:14
+
|05:14
|பெயரை 7 க்குப்பின் தேடு எனலாம்.
+
|name ஐ 7 க்குப்பின் தேடு எனலாம்.
 
|-
 
|-
|5:19
+
|05:19
|ஆகவே அது பெயரை 7 பின் இங்கே நான் highlight செய்துள்ள நீல நிற இடத்தில் தேடும்.
+
|ஆகவே அது name ஐ 7 பின் இங்கே நான் highlight செய்துள்ள நீல நிற இடத்தில் தேடும்.
 
|-
 
|-
|5:25
+
|05:25
 
|இது விடையாக 1 ஐ திருப்பும்
 
|இது விடையாக 1 ஐ திருப்பும்
 
|-
 
|-
|5:28
+
|05:28
 
|ஆகவே நாம் string இல் இடத்தை குறிப்பிட முடியும்.
 
|ஆகவே நாம் string இல் இடத்தை குறிப்பிட முடியும்.
 
|-
 
|-
|5:30
+
|05:30
 
|எது வரை என்றும் குறிப்பிட முடியலாம்.
 
|எது வரை என்றும் குறிப்பிட முடியலாம்.
 
|-
 
|-
|5:33
+
|05:33
 
|ஆகவே இது 7... 8 9 10 11 12 13 14 15 16.  
 
|ஆகவே இது 7... 8 9 10 11 12 13 14 15 16.  
 
|-
 
|-
|5:43
+
|05:43
 
|7 முதல் 17 வரை. இது வேலை செய்யுமா?
 
|7 முதல் 17 வரை. இது வேலை செய்யுமா?
 
|-
 
|-
|5:46
+
|05:46
 
|இது zero என்கிறது.  ஆகவே 7முதல்  17 வரை... அதாவது இங்கிருந்து இங்கே 'name' வருவது 0 முறை.
 
|இது zero என்கிறது.  ஆகவே 7முதல்  17 வரை... அதாவது இங்கிருந்து இங்கே 'name' வருவது 0 முறை.
 
|-
 
|-
|5:55
+
|05:55
 
|ஆனால்  'alex' ஐ தேடினால் ஒரு முறை எனக்கிடைக்கும்.
 
|ஆனால்  'alex' ஐ தேடினால் ஒரு முறை எனக்கிடைக்கும்.
 
|-
 
|-
|6:01
+
|06:01
 
|இதுதான் substring count function.
 
|இதுதான் substring count function.
 
|-
 
|-
|6:07
+
|06:07
 
| substring replace  அதே போன்றது.
 
| substring replace  அதே போன்றது.
 
|-
 
|-
|6:12
+
|06:12
 
|அதே function இல்லை. ஆனால் கூடுதல்  bonus ஆக உங்கள்  string ஐ மாற்ற முடியும்.
 
|அதே function இல்லை. ஆனால் கூடுதல்  bonus ஆக உங்கள்  string ஐ மாற்ற முடியும்.
 
|-
 
|-
|6:18
+
|06:18
 
|மாற்றுவதற்கு tags ... - My name is alex ... வேண்டுமென்று முற்றுப்புள்ளி இட்டேன்.
 
|மாற்றுவதற்கு tags ... - My name is alex ... வேண்டுமென்று முற்றுப்புள்ளி இட்டேன்.
 
|-
 
|-
|6:28
+
|06:28
 
|Our result is equal to substring replace.
 
|Our result is equal to substring replace.
 
|-
 
|-
|6:33
+
|06:33
 
|எதில் மாற்ற வேண்டும்?  replace  என்ற variable லில்.
 
|எதில் மாற்ற வேண்டும்?  replace  என்ற variable லில்.
 
|-
 
|-
|6:41
+
|06:41
 
| 'alex' ஐ 'billy' ஆல் மாற்றவேண்டும்.
 
| 'alex' ஐ 'billy' ஆல் மாற்றவேண்டும்.
 
|-
 
|-
|6:48
+
|06:48
 
|இது எதிலிருந்து? எண்ணலாம்... 0 1 2 3 4 5  7 8 9 10 11 ஆகவே 11 முதல்...
 
|இது எதிலிருந்து? எண்ணலாம்... 0 1 2 3 4 5  7 8 9 10 11 ஆகவே 11 முதல்...
 
|-
 
|-
|7:01
+
|07:01
 
| 11 - 0 1 2 3 4 5 6 7 8 9 10 11  - 11 முதல் 14 வரை  
 
| 11 - 0 1 2 3 4 5 6 7 8 9 10 11  - 11 முதல் 14 வரை  
 
|-
 
|-
|7:14
+
|07:14
 
|ஆகவே அது 'alex' ஐ 'billy' ஆல் மாற்றும்.
 
|ஆகவே அது 'alex' ஐ 'billy' ஆல் மாற்றும்.
 
|-
 
|-
|7:19
+
|07:19
 
|replace  மற்றும் refresh.
 
|replace  மற்றும் refresh.
 
|-
 
|-
|7:21
+
|07:21
 
| விடையை echo out செய்யவில்லை.
 
| விடையை echo out செய்யவில்லை.
 
|-
 
|-
|7:23
+
|07:23
 
|விடையை echo out செய்து refresh செய்யலாம்.
 
|விடையை echo out செய்து refresh செய்யலாம்.
 
|-
 
|-
|7:26
+
|07:26
 
|அது திருப்புவது my name is billy.
 
|அது திருப்புவது my name is billy.
 
|-
 
|-
|7:30
+
|07:30
 
|இது 12 மற்றும் இது 15 என நினைக்கிறேன்,
 
|இது 12 மற்றும் இது 15 என நினைக்கிறேன்,
 
|-
 
|-
|7:34
+
|07:34
 
|இல்லை... இவை 10 மற்றும் 14.
 
|இல்லை... இவை 10 மற்றும் 14.
 
|-
 
|-
|7:38
+
|07:38
 
|இல்லையில்லை.... முற்றுப்புள்ளியை விட்டு விட்டோம்.
 
|இல்லையில்லை.... முற்றுப்புள்ளியை விட்டு விட்டோம்.
 
|-
 
|-
|7:43
+
|07:43
 
|........ ஆகவே சரியானது 11 மற்றும் 14.
 
|........ ஆகவே சரியானது 11 மற்றும் 14.
 
|-
 
|-
|7:49
+
|07:49
 
|முற்றுப்புள்ளியை இன்னும்விட்டுவிடுகிறோம், ஏனென்று புரியவில்லை.
 
|முற்றுப்புள்ளியை இன்னும்விட்டுவிடுகிறோம், ஏனென்று புரியவில்லை.
 
|-
 
|-
|7:52
+
|07:52
 
| கிடக்கட்டும்! புரிகிறதல்லவா?
 
| கிடக்கட்டும்! புரிகிறதல்லவா?
 
|-
 
|-
|7:55
+
|07:55
 
|அடிப்படையில் string இல் துவக்கும் value மற்றும் முடிக்கும் value ஆல் எதையும் மாற்றலாம்.
 
|அடிப்படையில் string இல் துவக்கும் value மற்றும் முடிக்கும் value ஆல் எதையும் மாற்றலாம்.
 
|-
 
|-
|7:59
+
|07:59
 
|எண்ணுவதை நீங்களே செய்யுங்கள்.
 
|எண்ணுவதை நீங்களே செய்யுங்கள்.
 
|-
 
|-
|8:04
+
|08:04
 
|எனக்கு களைப்பாகிவிட்டது!
 
|எனக்கு களைப்பாகிவிட்டது!
 
|-
 
|-
|8:09
+
|08:09
 
|இங்கே செய்வது ஒரு குறிப்பிட்ட string ஐ குறிப்பிட்ட value ஆல் மாற்றுவது.
 
|இங்கே செய்வது ஒரு குறிப்பிட்ட string ஐ குறிப்பிட்ட value ஆல் மாற்றுவது.
 
|-
 
|-
|8:14
+
|08:14
 
|மற்றும் இது துவக்கும் value; இது முடிக்கும் value.
 
|மற்றும் இது துவக்கும் value; இது முடிக்கும் value.
 
|-
 
|-
|8:17
+
|08:17
 
|இந்த tutorial இல் அவ்வளவே.
 
|இந்த tutorial இல் அவ்வளவே.
 
|-
 
|-
|8:19
+
|08:19
 
|இன்னும் பல string functions உள்ளன. 'google' இல் தேடிப்பாருங்கள்.
 
|இன்னும் பல string functions உள்ளன. 'google' இல் தேடிப்பாருங்கள்.
 
|-
 
|-
|8:24
+
|08:24
 
|'php string functions'  எனத்தேடினால் பல சுவாரசியமான  functions கிடைக்கும்.
 
|'php string functions'  எனத்தேடினால் பல சுவாரசியமான  functions கிடைக்கும்.
 
|-
 
|-
|8:28
+
|08:28
 
|எந்த குறிப்பிட்ட விஷயம் செய்வதானாலும் அதற்கு ஒரு  function அனேகமாக கிடைக்கும்.
 
|எந்த குறிப்பிட்ட விஷயம் செய்வதானாலும் அதற்கு ஒரு  function அனேகமாக கிடைக்கும்.
 
|-
 
|-
|8:33
+
|08:33
 
|நன்றி!
 
|நன்றி!

Latest revision as of 16:15, 16 July 2014

Time Narration
00:00 இது String Functions tutorial இன் இரண்டாம் பகுதி.
00:03 String Reverse முதல் ஆரம்பித்து மீதி functions ஐ பார்க்கலாம்.
00:08 String reverse சுலபமாக புரியும். அது s-t-r-rev.
00:11 strvev செய்வதென்ன? அது string இல் உள்ளதை - reverse - திருப்பி அமைக்கிறது.
00:20 ஆகவே 'Hello' என்றால், அதை reverse செய்து "o-l-l-e-H" என்கிறது.
00:30 வழக்கமான பயன்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் இது எப்போதாவது பயனாகும்.
00:36 ஏதேனும் ஒரு string ஐ குறிப்பாக reverse செய்ய நினைத்தால் இந்த function பயனாகும்.
00:41 இது விளையாட்டான பயனுள்ள function.
00:45 அடுத்து சேர்த்துள்ள functions set : str to lower மற்றும் str to upper.
00:54 அடிப்படையில் இவை string to lower case மற்றும் string to upper case.
00:58 நம் string equals 'HELLO' எனில், நான் echo str to lower மற்றும் string இன் value வை இங்கே காட்டு எனலாம்.
01:12 'HELLO' capitals-லிருந்து lowercase ஆகிவிட்டது.
01:15 இது போலவே ஒன்று 'hello' smallcase இல் இருந்தால் செய்யலாம்.
01:21 str to upper என்றால் அது string ஐ uppercase version ஆக காட்டும்.
01:31 இதை பயன்படுத்தக்கூடிய இடம் user-registration.
01:35 உங்கள் website இல் users register செய்வதாக இருந்தால், user name ஐ எப்போதும் lower string இல்தான் சேமிக்கவேண்டும்.
01:49 ஏனென்றால் நான் ஒரு user name ஐ submit செய்தால்.... இதை நீக்கலாம்....
01:55 சிலர் இப்படி செய்கிறார்கள் - ஒரு variable user name 'ALEX' க்கு equal எனில்..
02:01 மேலும் இவற்றையும் உள்ளிடுவேன்...- uppercase மற்றும் smallcase எழுத்துக்கள்.
02:07 சிலர் தன் பெயர் நவீனமான இருக்க வேண்டும் என்று இப்படி செய்வர், அதுவும் சரியே.
02:13 ஆனால் பெயர் இப்படி store ஆகியிருந்தால் சந்தேகம் வரலாம் ... சின்ன a வுடனா ஆரம்பித்தேன்?
02:19 இப்போது இன்னொரு username க்கு pattern இருக்கிறது.
02:23 ஆகவே சொல்வது stored user name equals to str to lower of the username.
02:29 ஆகவே இதுவே database இல் ஸ்டோர் செய்த username
02:33 அவர்கள் login க்கு சென்று username ஐ இப்படி type செய்தால் நான் செய்வது, அதை lower case ஆக மாற்றி, username இல் சேமித்துள்ள lower case version உடன் ஒப்பிடுவதே.
02:48 ஆகவே இதை எடுத்து database இனுள் lowercase value ஆக சேமிக்கிறோம். பின் ஒரு typed-in value ஐயும் lower case ஆக மாற்றி ஒப்பிடுகிறோம்,
02:58 ஆகவே தவறு நிகழாது. user-name ஐ பயனர்களும் மறக்க மாட்டார்கள்.
03:07 passwords ஐயும் நீங்கள் அப்படியே கையாளலாம்.
03:14 அடுத்ததுக்கு போகலாம்.
03:22 Sub-string count. அது அடிப்படையில் செய்வது ஒரு string இனுள் குறிப்பிட்ட value க்கு பொருந்தும் sub-strings ஐ எண்ணுவது.
03:31 type செய்வது search equals "My name is alex. What is your name?"
03:37 இதுவே நம் string.
03:41 இப்போது sub-string count ஐ echo out செய்ய வேண்டுமானால்...
03:49 தெளிவாக இதுவே sub-string-count க்கு உள்ளது... செய்ய வேண்டியது நம் 'search' string இல் search செய்வது!
04:01 தேடுவதற்கு ஒரு string ஐ குறிக்கலாம். இது திருப்புவது ஒரு integer .. அதை ஒரு result என்னும் variable இல் வைக்கலாம்.
04:12 ஏன்? எந்த சொல்லும் ஒரு பின்னமாக.. 1.2 முறை இருந்தது என்று சொல்லவே முடியாது.
04:20 variable result 2 ஐ திருப்புவது t-w-o என்று அல்ல. அது 2 என integer ஆகவே திருப்பும்.
04:30 ஆகவே தேடலுக்கு substring count ஐ பயன்படுத்தினால் பயனுள்ளதாகும். உதாரணமாக 'alex'.
04:36 பின் அது தானே echo out செய்யும்.
04:39 இங்கே பார்த்தால் 'alex' என்பது ஒரு முறைதான் வருகிறது.
04:44 refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 1.
04:46 'name' எனத்தேடினால் - 'name' இங்கே ஒன்று மற்றும் இன்னொரு 'name' இங்கே உள்ளன.
04:52 refresh செய்ய நமக்கு கிடைப்பது எண் 2.
04:55 இதற்கு optional parameters உண்டு, அவை 'where to start from in a string' மற்றும் 'where to end in a string'.
05:02 இதை முயற்சிக்கலாம்.
05:05 name க்குப்பின் தேட வேண்டும் எனலாம்.
05:11 இதை 0 1 2 3 4 5 6 என ஆக்கலாம்.
05:14 name ஐ 7 க்குப்பின் தேடு எனலாம்.
05:19 ஆகவே அது name ஐ 7 பின் இங்கே நான் highlight செய்துள்ள நீல நிற இடத்தில் தேடும்.
05:25 இது விடையாக 1 ஐ திருப்பும்
05:28 ஆகவே நாம் string இல் இடத்தை குறிப்பிட முடியும்.
05:30 எது வரை என்றும் குறிப்பிட முடியலாம்.
05:33 ஆகவே இது 7... 8 9 10 11 12 13 14 15 16.
05:43 7 முதல் 17 வரை. இது வேலை செய்யுமா?
05:46 இது zero என்கிறது. ஆகவே 7முதல் 17 வரை... அதாவது இங்கிருந்து இங்கே 'name' வருவது 0 முறை.
05:55 ஆனால் 'alex' ஐ தேடினால் ஒரு முறை எனக்கிடைக்கும்.
06:01 இதுதான் substring count function.
06:07 substring replace அதே போன்றது.
06:12 அதே function இல்லை. ஆனால் கூடுதல் bonus ஆக உங்கள் string ஐ மாற்ற முடியும்.
06:18 மாற்றுவதற்கு tags ... - My name is alex ... வேண்டுமென்று முற்றுப்புள்ளி இட்டேன்.
06:28 Our result is equal to substring replace.
06:33 எதில் மாற்ற வேண்டும்? replace என்ற variable லில்.
06:41 'alex' ஐ 'billy' ஆல் மாற்றவேண்டும்.
06:48 இது எதிலிருந்து? எண்ணலாம்... 0 1 2 3 4 5 7 8 9 10 11 ஆகவே 11 முதல்...
07:01 11 - 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 - 11 முதல் 14 வரை
07:14 ஆகவே அது 'alex' ஐ 'billy' ஆல் மாற்றும்.
07:19 replace மற்றும் refresh.
07:21 விடையை echo out செய்யவில்லை.
07:23 விடையை echo out செய்து refresh செய்யலாம்.
07:26 அது திருப்புவது my name is billy.
07:30 இது 12 மற்றும் இது 15 என நினைக்கிறேன்,
07:34 இல்லை... இவை 10 மற்றும் 14.
07:38 இல்லையில்லை.... முற்றுப்புள்ளியை விட்டு விட்டோம்.
07:43 ........ ஆகவே சரியானது 11 மற்றும் 14.
07:49 முற்றுப்புள்ளியை இன்னும்விட்டுவிடுகிறோம், ஏனென்று புரியவில்லை.
07:52 கிடக்கட்டும்! புரிகிறதல்லவா?
07:55 அடிப்படையில் string இல் துவக்கும் value மற்றும் முடிக்கும் value ஆல் எதையும் மாற்றலாம்.
07:59 எண்ணுவதை நீங்களே செய்யுங்கள்.
08:04 எனக்கு களைப்பாகிவிட்டது!
08:09 இங்கே செய்வது ஒரு குறிப்பிட்ட string ஐ குறிப்பிட்ட value ஆல் மாற்றுவது.
08:14 மற்றும் இது துவக்கும் value; இது முடிக்கும் value.
08:17 இந்த tutorial இல் அவ்வளவே.
08:19 இன்னும் பல string functions உள்ளன. 'google' இல் தேடிப்பாருங்கள்.
08:24 'php string functions' எனத்தேடினால் பல சுவாரசியமான functions கிடைக்கும்.
08:28 எந்த குறிப்பிட்ட விஷயம் செய்வதானாலும் அதற்கு ஒரு function அனேகமாக கிடைக்கும்.
08:33 நன்றி!

Contributors and Content Editors

Dr.T.Vasudevan, Pratik kamble, Priyacst