Difference between revisions of "PHP-and-MySQL/C4/Simple-Visitor-Counter/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |- |0:02 | புதுப்பிக்…') |
|||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
+ | |||
|- | |- | ||
− | | | + | |00:00 |
|page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | |page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | | + | |00:02 |
| புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்., | | புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்., | ||
|- | |- | ||
− | | | + | |00:07 |
|யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும். | |யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |00:15 |
|நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம். | |நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:19 |
|இது மிக எளிய வழி என நினைவு கொள்க. | |இது மிக எளிய வழி என நினைவு கொள்க. | ||
|- | |- | ||
− | | | + | |00:21 |
|இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது. | |இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது. | ||
|- | |- | ||
− | | | + | |00:23 |
|அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன். | |அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:27 |
|அனேகமாக இதை காண்பதற்குள் தயாராகிவிடும். | |அனேகமாக இதை காண்பதற்குள் தயாராகிவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |00:30 |
|ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது. | |ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது. | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|அது IP addresses சம்பந்தப்பட்டது. | |அது IP addresses சம்பந்தப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |00:35 |
|எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது. | |எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
|முதலில் உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file. | |முதலில் உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file. | ||
|- | |- | ||
− | | | + | |00:48 |
|அதற்கு 2 வழிகள். | |அதற்கு 2 வழிகள். | ||
|- | |- | ||
− | | | + | |00:50 |
| வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம். | | வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
|அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம். | |அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:59 |
|அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை | |அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை | ||
|- | |- | ||
− | | | + | |01:05 |
|அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது. | |அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது. | ||
|- | |- | ||
− | | | + | |01:22 |
| நான் writing என்கிறேன். | | நான் writing என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:26 |
| 'fwrite' என்று சொல்லி file க்கு எழுதி zero மதிப்பை உருவாக்குகிறேன். | | 'fwrite' என்று சொல்லி file க்கு எழுதி zero மதிப்பை உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:36 |
|இப்போது இந்த பக்கத்தை திறந்து refresh செய்கிறேன். | |இப்போது இந்த பக்கத்தை திறந்து refresh செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:41 |
|counter.php உள்ளது. அதை சொடுக்கி பின் சென்று count.php இல் இருப்பதை பார்க்கலாம். | |counter.php உள்ளது. அதை சொடுக்கி பின் சென்று count.php இல் இருப்பதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:49 |
|ஆகவே .txt | |ஆகவே .txt | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
|இதை refresh செய்யலாம். | |இதை refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:54 |
|ஒரு .txt file இருக்க வேண்டும். | |ஒரு .txt file இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |02:00 |
|இந்த- count.php ஐ நீக்கலாம். | |இந்த- count.php ஐ நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:05 |
|அதை செய்தாயிற்று. இந்த code தேவையில்லை. | |அதை செய்தாயிற்று. இந்த code தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |02:08 |
|இதை நீக்கி இதை வைத்துக்கொள்கிறேன். இந்த file லில் இருந்து படிக்க வேண்டுமென்கிறேன். | |இதை நீக்கி இதை வைத்துக்கொள்கிறேன். இந்த file லில் இருந்து படிக்க வேண்டுமென்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:14 |
|இதை கைமுறையாகவும் type செய்யலாம். படிக்க மட்டும் அல்லாமல் எழுதவும் file உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். | |இதை கைமுறையாகவும் type செய்யலாம். படிக்க மட்டும் அல்லாமல் எழுதவும் file உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். | ||
|- | |- | ||
− | | | + | |02:22 |
|நம் file இருக்கிறது; அதில் மதிப்பு zero. | |நம் file இருக்கிறது; அதில் மதிப்பு zero. | ||
|- | |- | ||
− | | | + | |02:26 |
|திறந்து பார்க்கலாம். | |திறந்து பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:28 |
|ஆம், count.txt zero உடன் இருக்கிறது. அது இதை படித்து அதில் இடும். | |ஆம், count.txt zero உடன் இருக்கிறது. அது இதை படித்து அதில் இடும். | ||
|- | |- | ||
− | | | + | |02:34 |
|இப்போது file க்கு உள்ளடக்கம் தேவை. | |இப்போது file க்கு உள்ளடக்கம் தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
|அதற்கு 'fopen' என்று சொல்லாமல், 'file_get_contents' எனலாம். | |அதற்கு 'fopen' என்று சொல்லாமல், 'file_get_contents' எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:42 |
| type செய்கிறேன் .. 'file_get_contents'. | | type செய்கிறேன் .. 'file_get_contents'. | ||
|- | |- | ||
− | | | + | |02:44 |
|அது 'count.txt' இன் உள்ளடக்கத்தை பெறும். | |அது 'count.txt' இன் உள்ளடக்கத்தை பெறும். | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
|பின் 'echo' என்று சொல்லி இந்த variable ஐ பயன்படுத்துவேன். 'echo file' என்கிறேன். | |பின் 'echo' என்று சொல்லி இந்த variable ஐ பயன்படுத்துவேன். 'echo file' என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:52 |
| file_get_contents என்று சொல்லி நம் count variable இருக்கும் text file இன் உள்ளடக்கத்தை பெறும். | | file_get_contents என்று சொல்லி நம் count variable இருக்கும் text file இன் உள்ளடக்கத்தை பெறும். | ||
|- | |- | ||
− | | | + | |03:02 |
|பின் அதை echo out செய்யும். | |பின் அதை echo out செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |03:05 |
|நம் page க்குப்போய் refresh செய்யலாம். | |நம் page க்குப்போய் refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:07 |
|counter இல் சொடுக்க இப்போதைக்கு zero உள்ளது. | |counter இல் சொடுக்க இப்போதைக்கு zero உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |03:10 |
|Refresh செய்ய... இன்னும் zero வே இருக்கிறது. | |Refresh செய்ய... இன்னும் zero வே இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:14 |
|இதை 'hello' என மாற்றி page க்குப்போய் refresh செய்தால், 'hello' ஐ காட்டுகிறது. | |இதை 'hello' என மாற்றி page க்குப்போய் refresh செய்தால், 'hello' ஐ காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:20 |
|அதாவது text file இல் அப்போதைக்கு இருப்பதை எகோ அவுட் செய்கிறது. | |அதாவது text file இல் அப்போதைக்கு இருப்பதை எகோ அவுட் செய்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:25 |
|இப்போதைக்கு இது zero - integer zero. | |இப்போதைக்கு இது zero - integer zero. | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
|இதை echo செய்ய சொல்வது 'You've had file visitors'. | |இதை echo செய்ய சொல்வது 'You've had file visitors'. | ||
|- | |- | ||
− | | | + | |03:37 |
|அது போல ஏதேனும் சொல்லும். | |அது போல ஏதேனும் சொல்லும். | ||
|- | |- | ||
− | | | + | |03:40 |
|இப்போது 'visitors' என்னும் புதிய variable ஐ உருவாக்கலாம். | |இப்போது 'visitors' என்னும் புதிய variable ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:46 |
|அது equal to 'file' என்கிறேன். | |அது equal to 'file' என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:50 |
|இதை இங்கே வைத்தால் அது இன்னும் திறனுடனும் தெளிவாகவும் இருக்கும். | |இதை இங்கே வைத்தால் அது இன்னும் திறனுடனும் தெளிவாகவும் இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |03:55 |
|'visitors' எனலாம். இது என்னவாயிருக்கும் என நமக்குத்தெரியும். | |'visitors' எனலாம். இது என்னவாயிருக்கும் என நமக்குத்தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |04:00 |
|பின் சொல்வது visitors ... | |பின் சொல்வது visitors ... | ||
|- | |- | ||
− | | | + | |04:05 |
|Visit-ors - new - equals இந்த vistors plus 1. | |Visit-ors - new - equals இந்த vistors plus 1. | ||
|- | |- | ||
− | | | + | |04:14 |
|இது நம் புதிய value. | |இது நம் புதிய value. | ||
|- | |- | ||
− | | | + | |04:17 |
|பின் சொல்வது 'filenew', புதிய file ஐ உருவாக்குகிறேன். | |பின் சொல்வது 'filenew', புதிய file ஐ உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:22 |
|அதை count.txt என திறக்கிறேன். ஏன் எனில் அது அதுதான்! | |அதை count.txt என திறக்கிறேன். ஏன் எனில் அது அதுதான்! | ||
|- | |- | ||
− | | | + | |04:27 |
|பின் இந்த file க்கு எழுது என்கிறேன். | |பின் இந்த file க்கு எழுது என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
|இது 'a+' ஆக இருந்தால் அது 'append' எனப்பொருள். -அதாவது எதையோ பின்னால் சேர்க்கிறோம். | |இது 'a+' ஆக இருந்தால் அது 'append' எனப்பொருள். -அதாவது எதையோ பின்னால் சேர்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:38 |
|ஆனால் விரும்புவது மேலெழுதுவது. ஆகவே 'w' என்போம். | |ஆனால் விரும்புவது மேலெழுதுவது. ஆகவே 'w' என்போம். | ||
|- | |- | ||
− | | | + | |04:42 |
|பின் முன் சொன்னது போல 'fwrite' ... 'filenew' க்கு. | |பின் முன் சொன்னது போல 'fwrite' ... 'filenew' க்கு. | ||
|- | |- | ||
− | | | + | |04:47 |
|எழுத வேண்டிய value 'visitorsnew'. | |எழுத வேண்டிய value 'visitorsnew'. | ||
|- | |- | ||
− | | | + | |04:50 |
|இது வேலை செய்யும். இயக்குமுன் ஒரு முறை திருப்பி படிக்கலாம். | |இது வேலை செய்யும். இயக்குமுன் ஒரு முறை திருப்பி படிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:55 |
|இது நம் main file ; இது count.txt இல் உள்ள மதிப்பை பெறும். அது இப்போது zero. | |இது நம் main file ; இது count.txt இல் உள்ள மதிப்பை பெறும். அது இப்போது zero. | ||
|- | |- | ||
− | | | + | |05:04 |
| 'visitors' variable ஐ file இன் உள்ளடக்கத்துக்கு வைக்கிறோம். | | 'visitors' variable ஐ file இன் உள்ளடக்கத்துக்கு வைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:07 |
|பயனருக்கு எத்தனை visitors வந்தார்கள் என்று echo out செய்கிறோம். | |பயனருக்கு எத்தனை visitors வந்தார்கள் என்று echo out செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:11 |
|'visitors + 1' ஆல் புதிய variable ஐ உருவாக்குகிறோம். அது இப்போது பக்கத்தை காணும் நபர். | |'visitors + 1' ஆல் புதிய variable ஐ உருவாக்குகிறோம். அது இப்போது பக்கத்தை காணும் நபர். | ||
|- | |- | ||
− | | | + | |05:20 |
|இது முக்கியம். இவர்தான் கூடுதலாக ஒன்றை இங்கே சேர்க்கிறார். | |இது முக்கியம். இவர்தான் கூடுதலாக ஒன்றை இங்கே சேர்க்கிறார். | ||
|- | |- | ||
− | | | + | |05:24 |
|பிறகு முன் tutorial லில் கண்டது போல் file ஒன்றை திறக்கிறோம்; எழுத 'w' ஐ பயன்படுத்துகிறோம். | |பிறகு முன் tutorial லில் கண்டது போல் file ஒன்றை திறக்கிறோம்; எழுத 'w' ஐ பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:32 |
|புதிய file ஐ ஒன்று கூட்டிய புதிய value உடன் உருவாக்குகிறோம். | |புதிய file ஐ ஒன்று கூட்டிய புதிய value உடன் உருவாக்குகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:37 |
| refresh செய்ய உங்களுக்கு தெரியும். | | refresh செய்ய உங்களுக்கு தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |05:41 |
|அது வேலை செய்யவில்லை. | |அது வேலை செய்யவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |05:42 |
|சரி இந்த code ஐ சோதிக்கலாம். | |சரி இந்த code ஐ சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:44 |
| visitors இன் spelling ஐ பார்க்கலாம். - Visit-ors new. சரி. Visit-ors. | | visitors இன் spelling ஐ பார்க்கலாம். - Visit-ors new. சரி. Visit-ors. | ||
|- | |- | ||
− | | | + | |06:01 |
|அதான் விஷயம்; அங்கே ஒரு 'n' இருக்கிறது. | |அதான் விஷயம்; அங்கே ஒரு 'n' இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |06:06 |
|ஆகவே count.txt. | |ஆகவே count.txt. | ||
|- | |- | ||
− | | | + | |06:07 |
|சரி இம்முறை refresh செய்யும் ஒவ்வொரு முறையும் ஒன்றை கூட்டுகிறோம். | |சரி இம்முறை refresh செய்யும் ஒவ்வொரு முறையும் ஒன்றை கூட்டுகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:12 |
|value மேலே போவதை பார்க்கலாம். | |value மேலே போவதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:16 |
|இதை எல்லாம் மீட்டமைக்க -reset செய்ய – செய்யவேண்டியது... | |இதை எல்லாம் மீட்டமைக்க -reset செய்ய – செய்யவேண்டியது... | ||
|- | |- | ||
− | | | + | |06:19 |
|ஒரு எச்சரிக்கை. 'count.txt' ஐ நாம் edit செய்ததால் மாறிவிட்டது. | |ஒரு எச்சரிக்கை. 'count.txt' ஐ நாம் edit செய்ததால் மாறிவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |06:24 |
| 'reload from disk' என்கிறேன். | | 'reload from disk' என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:27 |
|அது 19 ஆகிவிட்டது, முன்னே 18 இருந்தது. | |அது 19 ஆகிவிட்டது, முன்னே 18 இருந்தது. | ||
|- | |- | ||
− | | | + | |06:30 |
|காரணம் நாம் புதியvalue வை உள்ளிடும் முன் எகோ அவுட் செய்கிறோம். | |காரணம் நாம் புதியvalue வை உள்ளிடும் முன் எகோ அவுட் செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:35 |
|அதிக திறனுக்கு, உண்மையான value க்கு இந்த code ஐ கீழே இங்கே வைக்கலாம். | |அதிக திறனுக்கு, உண்மையான value க்கு இந்த code ஐ கீழே இங்கே வைக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:41 |
|refresh செய்யும் போது 25 visitors இருந்திருந்தால் மீண்டும் வருகையில் value 26 ஆக உள்ளது. | |refresh செய்யும் போது 25 visitors இருந்திருந்தால் மீண்டும் வருகையில் value 26 ஆக உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
|நான் கொஞ்சம் சரியாக திட்டமிடவில்லை. | |நான் கொஞ்சம் சரியாக திட்டமிடவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |06:55 |
|இது பெரிய விஷயமில்லை. | |இது பெரிய விஷயமில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |06:57 |
|இது எப்போதும் 'visitors' ஐ echo out செய்யும். | |இது எப்போதும் 'visitors' ஐ echo out செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |06:59 |
|ஒரு மாற்றத்துக்கு நாம் 'visitors_new' எனலாம். | |ஒரு மாற்றத்துக்கு நாம் 'visitors_new' எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:07 |
|ஆகவே இது மிகச்சரியாக சமமாவது | |ஆகவே இது மிகச்சரியாக சமமாவது | ||
|- | |- | ||
− | | | + | |07:11 |
|visitors new - இன்னொரு spelling mistake. | |visitors new - இன்னொரு spelling mistake. | ||
|- | |- | ||
− | | | + | |07:16 |
|சரி, 35 க்கு கூட்டலாம்; contents ஐ பார்த்தால் value 35 க்கு சமம். | |சரி, 35 க்கு கூட்டலாம்; contents ஐ பார்த்தால் value 35 க்கு சமம். | ||
|- | |- | ||
− | | | + | |07:24 |
|இது போன்ற எளிய code இல் இடம் முக்கியமில்லையானாலும் உதவி செய்யும். | |இது போன்ற எளிய code இல் இடம் முக்கியமில்லையானாலும் உதவி செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |07:30 |
|இவ்வளவே basic tutorial. | |இவ்வளவே basic tutorial. | ||
|- | |- | ||
− | | | + | |07:32 |
|இதில் உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்க. | |இதில் உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்க. | ||
|- | |- | ||
− | | | + | |07:35 |
|இப்போதைக்கு இதை முயற்சிக்கவும் | |இப்போதைக்கு இதை முயற்சிக்கவும் | ||
|- | |- | ||
− | | | + | |07:37 |
|மேலதிக திறன் வாய்ந்த கவுன்டர் tutorial ஐ எதிர்பாருங்கள். அது IP addresse ஐ கணக்கில் கொள்கிறது. | |மேலதிக திறன் வாய்ந்த கவுன்டர் tutorial ஐ எதிர்பாருங்கள். அது IP addresse ஐ கணக்கில் கொள்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:43 |
|நன்றி | |நன்றி |
Latest revision as of 13:07, 16 July 2014
Time | Narration |
00:00 | page counter குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:02 | புதுப்பிக்கும் வரை எத்தனை பேர் உங்கள் பக்கத்தை கண்டார்கள் என இது சொல்லும்., |
00:07 | யாரேனும் இந்த பக்கத்தை கண்டால் ஒரு மதிப்பு கூடி, உரை பைலில் வைக்கப்பட்டு பயனருக்கு காட்டப்படும். |
00:15 | நீங்களேயும் வைத்துக்கொள்ளலாம் பிறருக்கும் காட்டலாம். |
00:19 | இது மிக எளிய வழி என நினைவு கொள்க. |
00:21 | இது தனித்தன்மை கொண்டவரை கணக்கிடாது. |
00:23 | அதற்கான tutorial ஐ சீக்கிரம் செய்கிறேன். |
00:27 | அனேகமாக இதை காண்பதற்குள் தயாராகிவிடும். |
00:30 | ஆகவே அதையும் பாருங்கள். அது இன்னும் குறிப்பானது. |
00:33 | அது IP addresses சம்பந்தப்பட்டது. |
00:35 | எனினும் இது அடிப்படை counter tutorial ; இது database-storage அல்லாமல் file-storage ஐ பயன்படுத்துகிறது. |
00:42 | முதலில் உருவாக்க வேண்டியது நம் மதிப்புகளை சேமிக்க ஒரு file. |
00:48 | அதற்கு 2 வழிகள். |
00:50 | வலது சொடுக்கி புது text document ஐ உருவாக்கலாம். |
00:53 | அல்லது 'fopen' என்னும் function மூலம் செய்யலாம். |
00:59 | அதை file variable இல் சேமிக்கலாம் என்றாலும் அவசியம் என்றில்லை |
01:05 | அதை count.php என்போம். இதற்கு இன்னொரு parameter இது எழுதவா, படிக்கவா, அல்லது பின் சேர்க்கவா என்பது. |
01:22 | நான் writing என்கிறேன். |
01:26 | 'fwrite' என்று சொல்லி file க்கு எழுதி zero மதிப்பை உருவாக்குகிறேன். |
01:36 | இப்போது இந்த பக்கத்தை திறந்து refresh செய்கிறேன். |
01:41 | counter.php உள்ளது. அதை சொடுக்கி பின் சென்று count.php இல் இருப்பதை பார்க்கலாம். |
01:49 | ஆகவே .txt |
01:51 | இதை refresh செய்யலாம். |
01:54 | ஒரு .txt file இருக்க வேண்டும். |
02:00 | இந்த- count.php ஐ நீக்கலாம். |
02:05 | அதை செய்தாயிற்று. இந்த code தேவையில்லை. |
02:08 | இதை நீக்கி இதை வைத்துக்கொள்கிறேன். இந்த file லில் இருந்து படிக்க வேண்டுமென்கிறேன். |
02:14 | இதை கைமுறையாகவும் type செய்யலாம். படிக்க மட்டும் அல்லாமல் எழுதவும் file உருவாக்க வேண்டும் என்பதே முக்கியம். |
02:22 | நம் file இருக்கிறது; அதில் மதிப்பு zero. |
02:26 | திறந்து பார்க்கலாம். |
02:28 | ஆம், count.txt zero உடன் இருக்கிறது. அது இதை படித்து அதில் இடும். |
02:34 | இப்போது file க்கு உள்ளடக்கம் தேவை. |
02:37 | அதற்கு 'fopen' என்று சொல்லாமல், 'file_get_contents' எனலாம். |
02:42 | type செய்கிறேன் .. 'file_get_contents'. |
02:44 | அது 'count.txt' இன் உள்ளடக்கத்தை பெறும். |
02:48 | பின் 'echo' என்று சொல்லி இந்த variable ஐ பயன்படுத்துவேன். 'echo file' என்கிறேன். |
02:52 | file_get_contents என்று சொல்லி நம் count variable இருக்கும் text file இன் உள்ளடக்கத்தை பெறும். |
03:02 | பின் அதை echo out செய்யும். |
03:05 | நம் page க்குப்போய் refresh செய்யலாம். |
03:07 | counter இல் சொடுக்க இப்போதைக்கு zero உள்ளது. |
03:10 | Refresh செய்ய... இன்னும் zero வே இருக்கிறது. |
03:14 | இதை 'hello' என மாற்றி page க்குப்போய் refresh செய்தால், 'hello' ஐ காட்டுகிறது. |
03:20 | அதாவது text file இல் அப்போதைக்கு இருப்பதை எகோ அவுட் செய்கிறது. |
03:25 | இப்போதைக்கு இது zero - integer zero. |
03:30 | இதை echo செய்ய சொல்வது 'You've had file visitors'. |
03:37 | அது போல ஏதேனும் சொல்லும். |
03:40 | இப்போது 'visitors' என்னும் புதிய variable ஐ உருவாக்கலாம். |
03:46 | அது equal to 'file' என்கிறேன். |
03:50 | இதை இங்கே வைத்தால் அது இன்னும் திறனுடனும் தெளிவாகவும் இருக்கும். |
03:55 | 'visitors' எனலாம். இது என்னவாயிருக்கும் என நமக்குத்தெரியும். |
04:00 | பின் சொல்வது visitors ... |
04:05 | Visit-ors - new - equals இந்த vistors plus 1. |
04:14 | இது நம் புதிய value. |
04:17 | பின் சொல்வது 'filenew', புதிய file ஐ உருவாக்குகிறேன். |
04:22 | அதை count.txt என திறக்கிறேன். ஏன் எனில் அது அதுதான்! |
04:27 | பின் இந்த file க்கு எழுது என்கிறேன். |
04:30 | இது 'a+' ஆக இருந்தால் அது 'append' எனப்பொருள். -அதாவது எதையோ பின்னால் சேர்க்கிறோம். |
04:38 | ஆனால் விரும்புவது மேலெழுதுவது. ஆகவே 'w' என்போம். |
04:42 | பின் முன் சொன்னது போல 'fwrite' ... 'filenew' க்கு. |
04:47 | எழுத வேண்டிய value 'visitorsnew'. |
04:50 | இது வேலை செய்யும். இயக்குமுன் ஒரு முறை திருப்பி படிக்கலாம். |
04:55 | இது நம் main file ; இது count.txt இல் உள்ள மதிப்பை பெறும். அது இப்போது zero. |
05:04 | 'visitors' variable ஐ file இன் உள்ளடக்கத்துக்கு வைக்கிறோம். |
05:07 | பயனருக்கு எத்தனை visitors வந்தார்கள் என்று echo out செய்கிறோம். |
05:11 | 'visitors + 1' ஆல் புதிய variable ஐ உருவாக்குகிறோம். அது இப்போது பக்கத்தை காணும் நபர். |
05:20 | இது முக்கியம். இவர்தான் கூடுதலாக ஒன்றை இங்கே சேர்க்கிறார். |
05:24 | பிறகு முன் tutorial லில் கண்டது போல் file ஒன்றை திறக்கிறோம்; எழுத 'w' ஐ பயன்படுத்துகிறோம். |
05:32 | புதிய file ஐ ஒன்று கூட்டிய புதிய value உடன் உருவாக்குகிறோம். |
05:37 | refresh செய்ய உங்களுக்கு தெரியும். |
05:41 | அது வேலை செய்யவில்லை. |
05:42 | சரி இந்த code ஐ சோதிக்கலாம். |
05:44 | visitors இன் spelling ஐ பார்க்கலாம். - Visit-ors new. சரி. Visit-ors. |
06:01 | அதான் விஷயம்; அங்கே ஒரு 'n' இருக்கிறது. |
06:06 | ஆகவே count.txt. |
06:07 | சரி இம்முறை refresh செய்யும் ஒவ்வொரு முறையும் ஒன்றை கூட்டுகிறோம். |
06:12 | value மேலே போவதை பார்க்கலாம். |
06:16 | இதை எல்லாம் மீட்டமைக்க -reset செய்ய – செய்யவேண்டியது... |
06:19 | ஒரு எச்சரிக்கை. 'count.txt' ஐ நாம் edit செய்ததால் மாறிவிட்டது. |
06:24 | 'reload from disk' என்கிறேன். |
06:27 | அது 19 ஆகிவிட்டது, முன்னே 18 இருந்தது. |
06:30 | காரணம் நாம் புதியvalue வை உள்ளிடும் முன் எகோ அவுட் செய்கிறோம். |
06:35 | அதிக திறனுக்கு, உண்மையான value க்கு இந்த code ஐ கீழே இங்கே வைக்கலாம். |
06:41 | refresh செய்யும் போது 25 visitors இருந்திருந்தால் மீண்டும் வருகையில் value 26 ஆக உள்ளது. |
06:51 | நான் கொஞ்சம் சரியாக திட்டமிடவில்லை. |
06:55 | இது பெரிய விஷயமில்லை. |
06:57 | இது எப்போதும் 'visitors' ஐ echo out செய்யும். |
06:59 | ஒரு மாற்றத்துக்கு நாம் 'visitors_new' எனலாம். |
07:07 | ஆகவே இது மிகச்சரியாக சமமாவது |
07:11 | visitors new - இன்னொரு spelling mistake. |
07:16 | சரி, 35 க்கு கூட்டலாம்; contents ஐ பார்த்தால் value 35 க்கு சமம். |
07:24 | இது போன்ற எளிய code இல் இடம் முக்கியமில்லையானாலும் உதவி செய்யும். |
07:30 | இவ்வளவே basic tutorial. |
07:32 | இதில் உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்க. |
07:35 | இப்போதைக்கு இதை முயற்சிக்கவும் |
07:37 | மேலதிக திறன் வாய்ந்த கவுன்டர் tutorial ஐ எதிர்பாருங்கள். அது IP addresse ஐ கணக்கில் கொள்கிறது. |
07:43 | நன்றி |