Difference between revisions of "PHP-and-MySQL/C4/File-Upload-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 | இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த …') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
+ | |||
|- | |- | ||
− | | | + | |00:00 |
| இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த பைலின் குறிப்பிட்ட properties ஐ பெறுவதை பார்த்தோம் | | இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த பைலின் குறிப்பிட்ட properties ஐ பெறுவதை பார்த்தோம் | ||
+ | |||
|- | |- | ||
− | | | + | |00:10 |
| இனி பார்ப்பது இந்த file ஐ upload செய்வது; அதை இங்குள்ள காலியான uploaded folder க்கு நகர்த்துவது. | | இனி பார்ப்பது இந்த file ஐ upload செய்வது; அதை இங்குள்ள காலியான uploaded folder க்கு நகர்த்துவது. | ||
|- | |- | ||
− | | | + | |00:18 |
| web server இல் தற்காலிக இடத்தைப்பற்றி பேசியது நினைவிருக்கிறதா?. | | web server இல் தற்காலிக இடத்தைப்பற்றி பேசியது நினைவிருக்கிறதா?. | ||
|- | |- | ||
− | | | + | |00:25 |
|அதற்கு இப்போது அதிக வேலையில்லை. | |அதற்கு இப்போது அதிக வேலையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:29 |
| properties எல்லாம் இங்கே இருக்கிறது. ஆகவே properties of the uploaded file என்றால் நாம் செய்வது தெரியும். | | properties எல்லாம் இங்கே இருக்கிறது. ஆகவே properties of the uploaded file என்றால் நாம் செய்வது தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |00:34 |
|எல்லா குறிப்பிட்ட properties உம் இங்கேயுள்ளன. | |எல்லா குறிப்பிட்ட properties உம் இங்கேயுள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |00:38 |
| கொடுத்துள்ள variable பெயர்களெல்லாமே சுலபமாக நினைவு கொள்ளக்கூடியவை. அவற்றுக்கு தனியாக comment தேவையில்லை. | | கொடுத்துள்ள variable பெயர்களெல்லாமே சுலபமாக நினைவு கொள்ளக்கூடியவை. அவற்றுக்கு தனியாக comment தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:46 |
|முதலில் உருவாக்குவது ஒரு 'if' statement. பிழைகள் உள்ளவனா என சோதிக்க. | |முதலில் உருவாக்குவது ஒரு 'if' statement. பிழைகள் உள்ளவனா என சோதிக்க. | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
|இங்கே if error code is bigger than zero என்கிறோம். அதாவது error code கொடுக்கப்பட்டது என பொருள். அப்படியானால் 'die' | |இங்கே if error code is bigger than zero என்கிறோம். அதாவது error code கொடுக்கப்பட்டது என பொருள். அப்படியானால் 'die' | ||
|- | |- | ||
− | | | + | |01:03 |
|மேலும் error message கொடுக்கப்படும் "File couldn't..." | |மேலும் error message கொடுக்கப்படும் "File couldn't..." | ||
|- | |- | ||
− | | | + | |01:11 |
|அலல்து 'Error uploading file, code error'. | |அலல்து 'Error uploading file, code error'. | ||
|- | |- | ||
− | | | + | |01:20 |
|இது user க்கு ஒரு error code ஐத்தரும். | |இது user க்கு ஒரு error code ஐத்தரும். | ||
|- | |- | ||
− | | | + | |01:23 |
|இப்போது 'else' பகுதி | |இப்போது 'else' பகுதி | ||
|- | |- | ||
− | | | + | |01:25 |
|இந்த curly brackets ஐ இடலாம். அது simple மற்றும் ஒரே line ஆகவும் இருக்கும். | |இந்த curly brackets ஐ இடலாம். அது simple மற்றும் ஒரே line ஆகவும் இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:29 |
| ஆகவே 'else' ... 'move_uploaded_file' என்ற ஒரு function ஐ பயன்படுத்த நினைக்கிறேன். | | ஆகவே 'else' ... 'move_uploaded_file' என்ற ஒரு function ஐ பயன்படுத்த நினைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:39 |
|இந்த function இன் முதல் parameter தற்காலிக பெயரான 'temp', இரண்டாம் parameter அது செல்ல வேண்டிய இலக்கு .. 'uploaded folder' | |இந்த function இன் முதல் parameter தற்காலிக பெயரான 'temp', இரண்டாம் parameter அது செல்ல வேண்டிய இலக்கு .. 'uploaded folder' | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
| type செய்வது 'uploaded' மற்றும் ஒரு forward slash. | | type செய்வது 'uploaded' மற்றும் ஒரு forward slash. | ||
|- | |- | ||
− | | | + | |01:59 |
|மற்றும் கடைசியில் upload செய்த file இன் பெயரை எழுதுவோம்.. | |மற்றும் கடைசியில் upload செய்த file இன் பெயரை எழுதுவோம்.. | ||
|- | |- | ||
− | | | + | |02:07 |
|இங்கே அது வெறும் 'name'. | |இங்கே அது வெறும் 'name'. | ||
|- | |- | ||
− | | | + | |02:10 |
|இது user க்கு inter variables ஐ சேர்த்து இங்கே காட்டுகிறது. | |இது user க்கு inter variables ஐ சேர்த்து இங்கே காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
|இல்லையெனில் இவற்றை type செய்ய வேண்டும், உதாரணமாக- temp name. | |இல்லையெனில் இவற்றை type செய்ய வேண்டும், உதாரணமாக- temp name. | ||
|- | |- | ||
− | | | + | |02:19 |
|பின் இங்கே சென்று இதை இப்படி வைக்கலாம். | |பின் இங்கே சென்று இதை இப்படி வைக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:22 |
|இது நன்றாக இல்லை, படிக்க கடினமாக உள்ளது | |இது நன்றாக இல்லை, படிக்க கடினமாக உள்ளது | ||
|- | |- | ||
− | | | + | |02:25 |
|ஆகவே இந்த variable களை இங்கே வைப்பதே நல்லது. | |ஆகவே இந்த variable களை இங்கே வைப்பதே நல்லது. | ||
|- | |- | ||
− | | | + | |02:33 |
|இவற்றை நீக்கிவிட்டு இவற்றை வைத்துக்கொள்ளலாம். | |இவற்றை நீக்கிவிட்டு இவற்றை வைத்துக்கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
| கடைசியாக ஒரு message echo out செய்யலாம்... 'Upload complete'. | | கடைசியாக ஒரு message echo out செய்யலாம்... 'Upload complete'. | ||
|- | |- | ||
− | | | + | |02:41 |
|இதை முயற்சிக்கலாம். | |இதை முயற்சிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:47 |
|நம் பக்கக்தில் logon செய்து file ஐ தேர்வு செய்கிறேன். - 'intro to avi'. | |நம் பக்கக்தில் logon செய்து file ஐ தேர்வு செய்கிறேன். - 'intro to avi'. | ||
|- | |- | ||
− | | | + | |02:51 |
|upload மீது சொடுக்குவேன். upload பூர்த்தியானதை காணலாம். | |upload மீது சொடுக்குவேன். upload பூர்த்தியானதை காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:55 |
|Myfile ஐ சோதிக்கலாம். | |Myfile ஐ சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:57 |
|Upload folder மற்றும் my uploaded sub directory ஐ சொடுக்க file இங்கிருப்பதை காணலாம். முன்னே இது என் web server இல் temporary directory இல் இருந்தது. | |Upload folder மற்றும் my uploaded sub directory ஐ சொடுக்க file இங்கிருப்பதை காணலாம். முன்னே இது என் web server இல் temporary directory இல் இருந்தது. | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
| file ஐ இங்கே வெற்றிகரமாக upload செய்துவிட்டோம். | | file ஐ இங்கே வெற்றிகரமாக upload செய்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:13 |
|இன்னும் சிலது செய்ய வேண்டும். | |இன்னும் சிலது செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |03:15 |
|இன்னொரு 'if' statement ஐ செயல் நீக்கலாம்.. அல்லது இந்த 'if' statement ஐ. | |இன்னொரு 'if' statement ஐ செயல் நீக்கலாம்.. அல்லது இந்த 'if' statement ஐ. | ||
|- | |- | ||
− | | | + | |03:20 |
|நாம் upload செய்ய விரும்பாத file types க்கு சோதிக்கலாம். | |நாம் upload செய்ய விரும்பாத file types க்கு சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:24 |
|உதாரணமாக avi files ஐ upload செய்ய வேண்டாம் என்று நினைத்தால்... | |உதாரணமாக avi files ஐ upload செய்ய வேண்டாம் என்று நினைத்தால்... | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
|இங்கு செய்யக்கூடியது - error zero க்கு அதிகமானால் files ஐ upload செய்யாதே. | |இங்கு செய்யக்கூடியது - error zero க்கு அதிகமானால் files ஐ upload செய்யாதே. | ||
|- | |- | ||
− | | | + | |03:37 |
|அலல்து புதிய 'if' statement ஐ இந்த else க்குள் ஆரம்பிக்கலாம். | |அலல்து புதிய 'if' statement ஐ இந்த else க்குள் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:41 |
|மேலும் இங்கே ஒரு block ஐ உருவாக்கலாம். | |மேலும் இங்கே ஒரு block ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:47 |
|மேலும் இவையே file க்கு conditions. | |மேலும் இவையே file க்கு conditions. | ||
|- | |- | ||
− | | | + | |03:51 |
|சொல்வது type of file இப்படியானால் - அதுவே type variable, t-y-p-e, 2 equal to signs, equals video dot avi. | |சொல்வது type of file இப்படியானால் - அதுவே type variable, t-y-p-e, 2 equal to signs, equals video dot avi. | ||
|- | |- | ||
− | | | + | |04:09 |
|இதன் முதல் பகுதியை கவனித்தால் நான் echo out செய்த படி, அது equal to video dot avi. | |இதன் முதல் பகுதியை கவனித்தால் நான் echo out செய்த படி, அது equal to video dot avi. | ||
|- | |- | ||
− | | | + | |04:19 |
| சொல்வது equal to video dot avi எனில் upload the file. | | சொல்வது equal to video dot avi எனில் upload the file. | ||
|- | |- | ||
− | | | + | |04:28 |
|இதை கீழே கொண்டு வந்து 'else' block இல் இடுகிறேன். | |இதை கீழே கொண்டு வந்து 'else' block இல் இடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:32 |
|இப்போது இங்குள்ளது - if the video is equal to avi then die மேலும் தரும் message 'That format is not allowed'. | |இப்போது இங்குள்ளது - if the video is equal to avi then die மேலும் தரும் message 'That format is not allowed'. | ||
|- | |- | ||
− | | | + | |04:44 |
|சரி, இதை நம் uploaded directory இலிருந்து நீக்குகிறேன். என் முதல் uploaded file க்கு வருகிறேன். | |சரி, இதை நம் uploaded directory இலிருந்து நீக்குகிறேன். என் முதல் uploaded file க்கு வருகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:54 |
| intro dot avi ஐ தேர்ந்து upload ஐ சொடுக்க அது சொல்வது 'That format is not allowed' | | intro dot avi ஐ தேர்ந்து upload ஐ சொடுக்க அது சொல்வது 'That format is not allowed' | ||
|- | |- | ||
− | | | + | |05:01 |
|மற்றும் என் uploaded directory க்கு சென்று பார்த்தால் folder காலியாக உள்ளது. | |மற்றும் என் uploaded directory க்கு சென்று பார்த்தால் folder காலியாக உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |05:06 |
|எதுவும் upload ஆகவில்லை. | |எதுவும் upload ஆகவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |05:08 |
| avi க்கு பதில் 'images with png' extension க்குத் தடை விதிக்க நினைத்தால் | | avi க்கு பதில் 'images with png' extension க்குத் தடை விதிக்க நினைத்தால் | ||
|- | |- | ||
− | | | + | |05:15 |
|இங்கே இதை மாற்றி file ஐ மீண்டும் upload செய்கிறேன். | |இங்கே இதை மாற்றி file ஐ மீண்டும் upload செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:23 |
|இது அனுமதித்த file format ஆகையால், கிடைக்கும் செய்தி 'Upload complete' மற்றும் அது என் uploaded folder க்கு மாற்றப்பட்டது. | |இது அனுமதித்த file format ஆகையால், கிடைக்கும் செய்தி 'Upload complete' மற்றும் அது என் uploaded folder க்கு மாற்றப்பட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |05:33 |
|மீண்டும் இதை நீக்கலாம். நான் அதை cancel செய்தேன். மீண்டும் நீக்கலாம். | |மீண்டும் இதை நீக்கலாம். நான் அதை cancel செய்தேன். மீண்டும் நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:42 |
|இங்கே நாம் கண்டது எப்படி specific type ஐ குறிப்பிடுவது. | |இங்கே நாம் கண்டது எப்படி specific type ஐ குறிப்பிடுவது. | ||
|- | |- | ||
− | | | + | |05:47 |
|இதே போல specific file அளவையும் குறிப்பிடலாம். | |இதே போல specific file அளவையும் குறிப்பிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:51 |
|சொல்வது 'or' இந்த 'or' operator ஐ பயன்படுத்தி மேலும் சொல்வது 'or' the size is bigger than half a megabyte. | |சொல்வது 'or' இந்த 'or' operator ஐ பயன்படுத்தி மேலும் சொல்வது 'or' the size is bigger than half a megabyte. | ||
|- | |- | ||
− | | | + | |06:04 |
|இது அரை megabyte, அதாவது ஐநூறு ஆயிரம் bits ... sorry bytes. தவறு செய்தேன். bytesக்குப் பதில் bits என்றேன். | |இது அரை megabyte, அதாவது ஐநூறு ஆயிரம் bits ... sorry bytes. தவறு செய்தேன். bytesக்குப் பதில் bits என்றேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:14 |
|ஐநூறு ஆயிரம் bytes என்பது 0 point 4 megabytes. இப்போதைக்கு அரை megabyte எனலாம். | |ஐநூறு ஆயிரம் bytes என்பது 0 point 4 megabytes. இப்போதைக்கு அரை megabyte எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:29 |
|இது அளவை கணித்து அரை megabyte க்கும் அதிகம் என்று சொல்லும். | |இது அளவை கணித்து அரை megabyte க்கும் அதிகம் என்று சொல்லும். | ||
|- | |- | ||
− | | | + | |06:38 |
|பின் இந்த format க்கு அனுமதி இல்லை என்றும் சொல்லும். | |பின் இந்த format க்கு அனுமதி இல்லை என்றும் சொல்லும். | ||
|- | |- | ||
− | | | + | |06:43 |
|ஆகவே செய்தியை இரண்டுக்கும் பொருந்த மாற்றலாம்... 'Format not allowed or file size too big'. | |ஆகவே செய்தியை இரண்டுக்கும் பொருந்த மாற்றலாம்... 'Format not allowed or file size too big'. | ||
|- | |- | ||
− | | | + | |06:56 |
|இவை ஒவ்வொன்றுக்குமே statement ஐ உருவாகலாம். அதாவது வகை மற்றும் அளவை கணிக்க. | |இவை ஒவ்வொன்றுக்குமே statement ஐ உருவாகலாம். அதாவது வகை மற்றும் அளவை கணிக்க. | ||
|- | |- | ||
− | | | + | |07:03 |
|இந்த condition வெறுமே எடுத்து இன்னொரு 'if' statement இல் அமைக்க வேண்டும். | |இந்த condition வெறுமே எடுத்து இன்னொரு 'if' statement இல் அமைக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:09 |
|ஆகவே இங்கே போய் என் file ஐ மீண்டும் தேர்கிறேன். | |ஆகவே இங்கே போய் என் file ஐ மீண்டும் தேர்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|அங்கேயே இருக்கிறதா என உறுதி செய்ய... | |அங்கேயே இருக்கிறதா என உறுதி செய்ய... | ||
|- | |- | ||
− | | | + | |07:14 |
| upload ஐ சொடுக்க அது 'Format not allowed' என்று சொல்லும். | | upload ஐ சொடுக்க அது 'Format not allowed' என்று சொல்லும். | ||
|- | |- | ||
− | | | + | |07:19 |
| code க்கு திரும்பிப்போக இது png format இல் இல்லை. ஆனால் அளவு வரையறையை மீறுகிறது. | | code க்கு திரும்பிப்போக இது png format இல் இல்லை. ஆனால் அளவு வரையறையை மீறுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:25 |
− | இதை 2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes. | + | |இதை 2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes. |
|- | |- | ||
− | | | + | |07:31 |
|Refresh மற்றும் அதை அனுப்பலாம்.. | |Refresh மற்றும் அதை அனுப்பலாம்.. | ||
|- | |- | ||
− | | | + | |07:33 |
| upload நிறைவுற்றது. ஏனெனில் அது ஒரு megabyte அளவே. | | upload நிறைவுற்றது. ஏனெனில் அது ஒரு megabyte அளவே. | ||
|- | |- | ||
− | | | + | |07:39 |
| File Upload இல் இப்போதைக்கு அவ்வளவே. | | File Upload இல் இப்போதைக்கு அவ்வளவே. | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
|இவ்வளவு தெரிந்தால் போதும்; சில file type களையும் உங்கள் your web server க்கு அளவுக்கு அதிகமான பைல்களையும் தடுக்கலாம். | |இவ்வளவு தெரிந்தால் போதும்; சில file type களையும் உங்கள் your web server க்கு அளவுக்கு அதிகமான பைல்களையும் தடுக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:54 |
|உங்கள் web server இல் பெரிய.பைல்களை தடுக்க இது சிறந்த வழி. | |உங்கள் web server இல் பெரிய.பைல்களை தடுக்க இது சிறந்த வழி. | ||
|- | |- | ||
− | | | + | |07:58 |
|பார்த்தது போல அதை உருவாக்குவது சுலபமே. | |பார்த்தது போல அதை உருவாக்குவது சுலபமே. | ||
|- | |- | ||
− | | | + | |08:01 |
|இதை பயிற்சி செய்து பார்த்தால் இதன் உதவியை உணர்வீர்கள். | |இதை பயிற்சி செய்து பார்த்தால் இதன் உதவியை உணர்வீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |08:05 |
|கேள்விகள் ஏதும் இருந்தால் கேட்க தயங்காதீர்கள். | |கேள்விகள் ஏதும் இருந்தால் கேட்க தயங்காதீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |08:08 |
| updated videos அல்லது புதிய videos வெளியாவது தெரிய subscribe செய்யுங்கள். | | updated videos அல்லது புதிய videos வெளியாவது தெரிய subscribe செய்யுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |08:15 |
|நன்றி. | |நன்றி. |
Latest revision as of 12:52, 16 July 2014
Time | Narration |
00:00 | இதன் முதல் பகுதியில், form ஐ பயன்படுத்தி அப்லோட் செய்த பைலின் குறிப்பிட்ட properties ஐ பெறுவதை பார்த்தோம் |
00:10 | இனி பார்ப்பது இந்த file ஐ upload செய்வது; அதை இங்குள்ள காலியான uploaded folder க்கு நகர்த்துவது. |
00:18 | web server இல் தற்காலிக இடத்தைப்பற்றி பேசியது நினைவிருக்கிறதா?. |
00:25 | அதற்கு இப்போது அதிக வேலையில்லை. |
00:29 | properties எல்லாம் இங்கே இருக்கிறது. ஆகவே properties of the uploaded file என்றால் நாம் செய்வது தெரியும். |
00:34 | எல்லா குறிப்பிட்ட properties உம் இங்கேயுள்ளன. |
00:38 | கொடுத்துள்ள variable பெயர்களெல்லாமே சுலபமாக நினைவு கொள்ளக்கூடியவை. அவற்றுக்கு தனியாக comment தேவையில்லை. |
00:46 | முதலில் உருவாக்குவது ஒரு 'if' statement. பிழைகள் உள்ளவனா என சோதிக்க. |
00:53 | இங்கே if error code is bigger than zero என்கிறோம். அதாவது error code கொடுக்கப்பட்டது என பொருள். அப்படியானால் 'die' |
01:03 | மேலும் error message கொடுக்கப்படும் "File couldn't..." |
01:11 | அலல்து 'Error uploading file, code error'. |
01:20 | இது user க்கு ஒரு error code ஐத்தரும். |
01:23 | இப்போது 'else' பகுதி |
01:25 | இந்த curly brackets ஐ இடலாம். அது simple மற்றும் ஒரே line ஆகவும் இருக்கும். |
01:29 | ஆகவே 'else' ... 'move_uploaded_file' என்ற ஒரு function ஐ பயன்படுத்த நினைக்கிறேன். |
01:39 | இந்த function இன் முதல் parameter தற்காலிக பெயரான 'temp', இரண்டாம் parameter அது செல்ல வேண்டிய இலக்கு .. 'uploaded folder' |
01:51 | type செய்வது 'uploaded' மற்றும் ஒரு forward slash. |
01:59 | மற்றும் கடைசியில் upload செய்த file இன் பெயரை எழுதுவோம்.. |
02:07 | இங்கே அது வெறும் 'name'. |
02:10 | இது user க்கு inter variables ஐ சேர்த்து இங்கே காட்டுகிறது. |
02:15 | இல்லையெனில் இவற்றை type செய்ய வேண்டும், உதாரணமாக- temp name. |
02:19 | பின் இங்கே சென்று இதை இப்படி வைக்கலாம். |
02:22 | இது நன்றாக இல்லை, படிக்க கடினமாக உள்ளது |
02:25 | ஆகவே இந்த variable களை இங்கே வைப்பதே நல்லது. |
02:33 | இவற்றை நீக்கிவிட்டு இவற்றை வைத்துக்கொள்ளலாம். |
02:37 | கடைசியாக ஒரு message echo out செய்யலாம்... 'Upload complete'. |
02:41 | இதை முயற்சிக்கலாம். |
02:47 | நம் பக்கக்தில் logon செய்து file ஐ தேர்வு செய்கிறேன். - 'intro to avi'. |
02:51 | upload மீது சொடுக்குவேன். upload பூர்த்தியானதை காணலாம். |
02:55 | Myfile ஐ சோதிக்கலாம். |
02:57 | Upload folder மற்றும் my uploaded sub directory ஐ சொடுக்க file இங்கிருப்பதை காணலாம். முன்னே இது என் web server இல் temporary directory இல் இருந்தது. |
03:08 | file ஐ இங்கே வெற்றிகரமாக upload செய்துவிட்டோம். |
03:13 | இன்னும் சிலது செய்ய வேண்டும். |
03:15 | இன்னொரு 'if' statement ஐ செயல் நீக்கலாம்.. அல்லது இந்த 'if' statement ஐ. |
03:20 | நாம் upload செய்ய விரும்பாத file types க்கு சோதிக்கலாம். |
03:24 | உதாரணமாக avi files ஐ upload செய்ய வேண்டாம் என்று நினைத்தால்... |
03:30 | இங்கு செய்யக்கூடியது - error zero க்கு அதிகமானால் files ஐ upload செய்யாதே. |
03:37 | அலல்து புதிய 'if' statement ஐ இந்த else க்குள் ஆரம்பிக்கலாம். |
03:41 | மேலும் இங்கே ஒரு block ஐ உருவாக்கலாம். |
03:47 | மேலும் இவையே file க்கு conditions. |
03:51 | சொல்வது type of file இப்படியானால் - அதுவே type variable, t-y-p-e, 2 equal to signs, equals video dot avi. |
04:09 | இதன் முதல் பகுதியை கவனித்தால் நான் echo out செய்த படி, அது equal to video dot avi. |
04:19 | சொல்வது equal to video dot avi எனில் upload the file. |
04:28 | இதை கீழே கொண்டு வந்து 'else' block இல் இடுகிறேன். |
04:32 | இப்போது இங்குள்ளது - if the video is equal to avi then die மேலும் தரும் message 'That format is not allowed'. |
04:44 | சரி, இதை நம் uploaded directory இலிருந்து நீக்குகிறேன். என் முதல் uploaded file க்கு வருகிறேன். |
04:54 | intro dot avi ஐ தேர்ந்து upload ஐ சொடுக்க அது சொல்வது 'That format is not allowed' |
05:01 | மற்றும் என் uploaded directory க்கு சென்று பார்த்தால் folder காலியாக உள்ளது. |
05:06 | எதுவும் upload ஆகவில்லை. |
05:08 | avi க்கு பதில் 'images with png' extension க்குத் தடை விதிக்க நினைத்தால் |
05:15 | இங்கே இதை மாற்றி file ஐ மீண்டும் upload செய்கிறேன். |
05:23 | இது அனுமதித்த file format ஆகையால், கிடைக்கும் செய்தி 'Upload complete' மற்றும் அது என் uploaded folder க்கு மாற்றப்பட்டது. |
05:33 | மீண்டும் இதை நீக்கலாம். நான் அதை cancel செய்தேன். மீண்டும் நீக்கலாம். |
05:42 | இங்கே நாம் கண்டது எப்படி specific type ஐ குறிப்பிடுவது. |
05:47 | இதே போல specific file அளவையும் குறிப்பிடலாம். |
05:51 | சொல்வது 'or' இந்த 'or' operator ஐ பயன்படுத்தி மேலும் சொல்வது 'or' the size is bigger than half a megabyte. |
06:04 | இது அரை megabyte, அதாவது ஐநூறு ஆயிரம் bits ... sorry bytes. தவறு செய்தேன். bytesக்குப் பதில் bits என்றேன். |
06:14 | ஐநூறு ஆயிரம் bytes என்பது 0 point 4 megabytes. இப்போதைக்கு அரை megabyte எனலாம். |
06:29 | இது அளவை கணித்து அரை megabyte க்கும் அதிகம் என்று சொல்லும். |
06:38 | பின் இந்த format க்கு அனுமதி இல்லை என்றும் சொல்லும். |
06:43 | ஆகவே செய்தியை இரண்டுக்கும் பொருந்த மாற்றலாம்... 'Format not allowed or file size too big'. |
06:56 | இவை ஒவ்வொன்றுக்குமே statement ஐ உருவாகலாம். அதாவது வகை மற்றும் அளவை கணிக்க. |
07:03 | இந்த condition வெறுமே எடுத்து இன்னொரு 'if' statement இல் அமைக்க வேண்டும். |
07:09 | ஆகவே இங்கே போய் என் file ஐ மீண்டும் தேர்கிறேன். |
07:12 | அங்கேயே இருக்கிறதா என உறுதி செய்ய... |
07:14 | upload ஐ சொடுக்க அது 'Format not allowed' என்று சொல்லும். |
07:19 | code க்கு திரும்பிப்போக இது png format இல் இல்லை. ஆனால் அளவு வரையறையை மீறுகிறது. |
07:25 | இதை 2 million என்று ஆக்கலாம். அது 2 megabytes. |
07:31 | Refresh மற்றும் அதை அனுப்பலாம்.. |
07:33 | upload நிறைவுற்றது. ஏனெனில் அது ஒரு megabyte அளவே. |
07:39 | File Upload இல் இப்போதைக்கு அவ்வளவே. |
07:44 | இவ்வளவு தெரிந்தால் போதும்; சில file type களையும் உங்கள் your web server க்கு அளவுக்கு அதிகமான பைல்களையும் தடுக்கலாம். |
07:54 | உங்கள் web server இல் பெரிய.பைல்களை தடுக்க இது சிறந்த வழி. |
07:58 | பார்த்தது போல அதை உருவாக்குவது சுலபமே. |
08:01 | இதை பயிற்சி செய்து பார்த்தால் இதன் உதவியை உணர்வீர்கள். |
08:05 | கேள்விகள் ஏதும் இருந்தால் கேட்க தயங்காதீர்கள். |
08:08 | updated videos அல்லது புதிய videos வெளியாவது தெரிய subscribe செய்யுங்கள். |
08:15 | நன்றி. |