Difference between revisions of "Java/C2/do-while/Tamil"
From Script | Spoken-Tutorial
(3 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | + | |இதில் கற்கபோவது do-while loop, அதை பயன்படுத்துவது | |
− | do-while loop | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | நான் பயன்படுத்துவது | + | | நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7''' |
− | + | ||
− | '''Ubuntu 11.10''', | + | |
− | + | ||
− | '''JDK 1.6''' மற்றும் | + | |
− | + | ||
− | '''Eclipse 3.7''' | + | |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
| இந்த tutorial-ஐ தொடர, '''Java-ல் while loop''' ஐ தெரிந்திருக்க வேண்டும் | | இந்த tutorial-ஐ தொடர, '''Java-ல் while loop''' ஐ தெரிந்திருக்க வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
Line 34: | Line 23: | ||
| இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும | | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும | ||
− | |||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
Line 42: | Line 30: | ||
| 00:37 | | 00:37 | ||
|இது while loop போல இருப்பதை கவனிக்கவும். | |இது while loop போல இருப்பதை கவனிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
|இதில் இரு பகுதிகள் உள்ளன. | |இதில் இரு பகுதிகள் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
Line 56: | Line 42: | ||
| 00:51 | | 00:51 | ||
| '''do''' block-க்கு பின் condition எழுதப்பட்டிருப்பதே ஒரே வித்தியாசம். | | '''do''' block-க்கு பின் condition எழுதப்பட்டிருப்பதே ஒரே வித்தியாசம். | ||
− | |||
|- | |- | ||
| 00:58 | | 00:58 | ||
|மேலும் do block-னுள் இருக்கும் statementகளின் இயக்கத்திற்கு பின்னரே condition சோதிக்கப்படுகிறது | |மேலும் do block-னுள் இருக்கும் statementகளின் இயக்கத்திற்கு பின்னரே condition சோதிக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
Line 74: | Line 58: | ||
| 01:11 | | 01:11 | ||
| இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பு உள்ளன | | இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பு உள்ளன | ||
− | |||
|- | |- | ||
| 01:17 | | 01:17 | ||
|class '''DoWhileDemo''' ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம். | |class '''DoWhileDemo''' ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
| do-while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சிடப்போகிறோம். | | do-while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சிடப்போகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:27 | | 01:27 | ||
|எழுதுக | |எழுதுக | ||
− | |||
|- | |- | ||
| 01:29 | | 01:29 | ||
|'''int n ''equalto'' 1 ''''; | |'''int n ''equalto'' 1 ''''; | ||
− | |||
|- | |- | ||
Line 112: | Line 90: | ||
| 01:44 | | 01:44 | ||
| braceகளினுள் '''System.out.println(n);''' | | braceகளினுள் '''System.out.println(n);''' | ||
+ | |||
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
Line 123: | Line 102: | ||
| 02:10 | | 02:10 | ||
| braceகளுக்கு வெளியே எழுதுக '''while paranthesis-னுள் n ''less than equalto'' 10''' | | braceகளுக்கு வெளியே எழுதுக '''while paranthesis-னுள் n ''less than equalto'' 10''' | ||
+ | |||
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
Line 130: | Line 110: | ||
| 02:25 | | 02:25 | ||
| code ஐ செயலில் பார்க்கலாம். | | code ஐ செயலில் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 02:28 | | 02:28 | ||
|சேமித்து இயக்கவும் | |சேமித்து இயக்கவும் | ||
+ | |||
|- | |- | ||
| 02:37 | | 02:37 | ||
Line 146: | Line 126: | ||
| 02:47 | | 02:47 | ||
| முதலில், மதிப்பு 1 அச்சடிக்கப்பட்டு n இரண்டாகிறது | | முதலில், மதிப்பு 1 அச்சடிக்கப்பட்டு n இரண்டாகிறது | ||
− | |||
|- | |- | ||
| 02:52 | | 02:52 | ||
|பின் condition சோதிக்கப்படுகிறது. | |பின் condition சோதிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:55 | | 02:55 | ||
|அது உண்மையென்பதால், மீண்டும் 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது. | |அது உண்மையென்பதால், மீண்டும் 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:00 | | 03:00 | ||
|அதேபோல அனைத்து 10 எண்களும் அச்சடிக்கப்பட்டு n ன் மதிப்பு 11 ஆகிறது | |அதேபோல அனைத்து 10 எண்களும் அச்சடிக்கப்பட்டு n ன் மதிப்பு 11 ஆகிறது | ||
− | |||
|- | |- | ||
| 03:06 | | 03:06 | ||
| n = 11 ஆகும்போது, condition பொய்யாகி loop நிற்கிறது. | | n = 11 ஆகும்போது, condition பொய்யாகி loop நிற்கிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 183: | Line 158: | ||
| 03:23 | | 03:23 | ||
| பெரிய எண்ணிலிருந்து சிறியதுக்கு loop செய்வதால் loop variable-ஐ குறைப்போம். | | பெரிய எண்ணிலிருந்து சிறியதுக்கு loop செய்வதால் loop variable-ஐ குறைப்போம். | ||
− | |||
|- | |- | ||
Line 228: | Line 202: | ||
| 04:25 | | 04:25 | ||
| n-ல் உள்ள மதிப்பு முற்றிலும் இருமடங்கா இல்லையான என பார்ப்போம் | | n-ல் உள்ள மதிப்பு முற்றிலும் இருமடங்கா இல்லையான என பார்ப்போம் | ||
+ | |||
|- | |- | ||
| 04:32 | | 04:32 | ||
| எழுதுக '''int x = 0;''' | | எழுதுக '''int x = 0;''' | ||
− | |||
|- | |- | ||
Line 240: | Line 214: | ||
| 04:44 | | 04:44 | ||
| பின் எழுதுக '''do''' | | பின் எழுதுக '''do''' | ||
− | |||
|- | |- | ||
Line 253: | Line 226: | ||
| 04:55 | | 04:55 | ||
| braceகளுக்கு வெளியே | | braceகளுக்கு வெளியே | ||
− | |||
|- | |- | ||
| 04:58 | | 04:58 | ||
|'''while (x ''into '' x < n)''' | |'''while (x ''into '' x < n)''' | ||
− | |||
|- | |- | ||
Line 275: | Line 246: | ||
| 05:22 | | 05:22 | ||
| அதாவது x into x ஆனது n-க்கு சமமாகவோ. | | அதாவது x into x ஆனது n-க்கு சமமாகவோ. | ||
− | |||
|- | |- | ||
Line 284: | Line 254: | ||
| 05:28 | | 05:28 | ||
| '''x '''''into '''''x'''... '''n'''-க்கு சமம் எனில், எண் முற்றிலும் இருமடங்காகும். | | '''x '''''into '''''x'''... '''n'''-க்கு சமம் எனில், எண் முற்றிலும் இருமடங்காகும். | ||
− | |||
|- | |- | ||
Line 305: | Line 274: | ||
| 05:59 | | 05:59 | ||
| சேமித்து இயக்கவும். பார்ப்பதுபோல, வெளியீடு '''true''' | | சேமித்து இயக்கவும். பார்ப்பதுபோல, வெளியீடு '''true''' | ||
− | |||
|- | |- | ||
Line 330: | Line 298: | ||
| 06:26 | | 06:26 | ||
| 49 ஐ 23 ஆக்குவோம். சேமித்து இயக்குவோம் | | 49 ஐ 23 ஆக்குவோம். சேமித்து இயக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:34 | | 06:34 | ||
|எதிர்ப்பார்த்தது போல பெறுவது false . | |எதிர்ப்பார்த்தது போல பெறுவது false . | ||
− | |||
|- | |- | ||
Line 344: | Line 310: | ||
| 06:42 | | 06:42 | ||
| n = 23 ஐ n = 0 ஆக்குவோம். 0 இயல்எண் இல்லையென்பதால் false ஐ பெறுவோம். | | n = 23 ஐ n = 0 ஆக்குவோம். 0 இயல்எண் இல்லையென்பதால் false ஐ பெறுவோம். | ||
− | |||
|- | |- | ||
Line 365: | Line 330: | ||
| 07:08 | | 07:08 | ||
|'''x''' ''into''''' x''' '' ஆனது '''''n ''' விட சிறியதா என சோதிக்கப்பட்டு x ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு 1 ஆக மாறுவதால் இது நடக்கிறது | |'''x''' ''into''''' x''' '' ஆனது '''''n ''' விட சிறியதா என சோதிக்கப்பட்டு x ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு 1 ஆக மாறுவதால் இது நடக்கிறது | ||
− | |||
|- | |- | ||
Line 386: | Line 350: | ||
| 07:37 | | 07:37 | ||
| இத்துடன் இந்த tutorial முடிகிறது. | | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 394: | Line 357: | ||
|- | |- | ||
| 07:42 | | 07:42 | ||
− | | do-while loop | + | | do-while loop, அதை பயன்படுத்துவது |
− | அதை பயன்படுத்துவது | + | |
|- | |- | ||
| 07:46 | | 07:46 | ||
| பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். | | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 416: | Line 377: | ||
|- | |- | ||
| 08:06 | | 08:06 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | + | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
| 08:16 | | 08:16 | ||
Line 424: | Line 384: | ||
|- | |- | ||
| 08:22 | | 08:22 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 08:32 | | 08:32 | ||
− | | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் | + | | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|} | |} |
Latest revision as of 14:44, 28 February 2017
Time | Narration |
00:01 | Java-ல் do-while Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |
00:06 | இதில் கற்கபோவது do-while loop, அதை பயன்படுத்துவது |
00:12 | நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7 |
00:20 | இந்த tutorial-ஐ தொடர, Java-ல் while loop ஐ தெரிந்திருக்க வேண்டும் |
00:25 | இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும |
00:32 | இது do-while loop-ன் structure |
00:37 | இது while loop போல இருப்பதை கவனிக்கவும். |
00:40 | இதில் இரு பகுதிகள் உள்ளன. |
00:42 | முதலாவது loop running condition. இரண்டாவது loop variable |
00:51 | do block-க்கு பின் condition எழுதப்பட்டிருப்பதே ஒரே வித்தியாசம். |
00:58 | மேலும் do block-னுள் இருக்கும் statementகளின் இயக்கத்திற்கு பின்னரே condition சோதிக்கப்படுகிறது |
01:05 | உதாரணத்தைப் பார்க்கலாம். |
01:07 | eclipse-க்கு வருவோம் |
01:11 | இங்கே Eclipse IDE மற்றும் மீதி codeக்கான அமைப்பு உள்ளன |
01:17 | class DoWhileDemo ஐ உருவாக்கி அதற்கு main method-ஐ சேர்த்துள்ளோம். |
01:22 | do-while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சிடப்போகிறோம். |
01:27 | எழுதுக |
01:29 | int n equalto 1 '; |
01:32 | n... loop variable ஆக இருக்கும். |
01:36 | பின் do |
01:40 | open மற்றும் close braces |
01:44 | braceகளினுள் System.out.println(n); |
01:55 | n ன் மதிப்பை அச்சிட்டு பின் அதை அதிகரிப்போம். n equalto n plus 1; |
02:05 | n 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை இதை செய்வோம் |
02:10 | braceகளுக்கு வெளியே எழுதுக while paranthesis-னுள் n less than equalto 10 |
02:20 | semi-colon மூலம் do-while-ஐ மூடவும் |
02:25 | code ஐ செயலில் பார்க்கலாம். |
02:28 | சேமித்து இயக்கவும் |
02:37 | எண்கள் 1 முதல் 10 வரை அச்சிடப்படுவதைப் பார்க்கலாம் |
02:42 | இப்போது code ன் இயக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். |
02:47 | முதலில், மதிப்பு 1 அச்சடிக்கப்பட்டு n இரண்டாகிறது |
02:52 | பின் condition சோதிக்கப்படுகிறது. |
02:55 | அது உண்மையென்பதால், மீண்டும் 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது. |
03:00 | அதேபோல அனைத்து 10 எண்களும் அச்சடிக்கப்பட்டு n ன் மதிப்பு 11 ஆகிறது |
03:06 | n = 11 ஆகும்போது, condition பொய்யாகி loop நிற்கிறது. |
03:11 | 50 முதல் 40 வரை எண்களை இறங்குவரிசையில் அச்சடிக்கலாம். |
03:17 | எனவே 50 ல் ஆரம்பிக்கலாம். |
03:19 | n = 1 ஐ n = 50 ஆக்குவோம். |
03:23 | பெரிய எண்ணிலிருந்து சிறியதுக்கு loop செய்வதால் loop variable-ஐ குறைப்போம். |
03:29 | n = n + 1 ஐ n = n - 1 ஆக்குவோம் |
03:34 | n... 40-க்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கும்வரை loop செய்வோம் |
03:40 | condition ஐ n >= 40-க்கு மாற்றுவோம் |
03:48 | வெளியீட்டைக் காண்போம். |
03:50 | சேமித்து இயக்குவோம். |
03:57 | பார்ப்பது போல, எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கப்படுகிறது |
04:02 | do-while loop-ஐ பயன்படுத்தி வேறு logic ஐ முயற்சிப்போம். |
04:10 | கொடுக்கப்பட்ட ஒரு எண் முற்றிலும் இருமடங்கா இல்லையா என கண்டறிவோம். |
04:15 | main method-ஐ துடைப்போம். |
04:19 | எழுதுக int n = 25; |
04:25 | n-ல் உள்ள மதிப்பு முற்றிலும் இருமடங்கா இல்லையான என பார்ப்போம் |
04:32 | எழுதுக int x = 0; |
04:37 | அது முற்றிலும் இருமடங்கு எனில் அந்த எண்ணின் வர்க்க மூலத்தை சேமிக்க x ஐ பயன்படுத்துவோம் |
04:44 | பின் எழுதுக do |
04:46 | Open மற்றும் close braces. |
04:49 | braceகளினுள் x equal to x plus 1; |
04:55 | braceகளுக்கு வெளியே |
04:58 | while (x into x < n) |
05:06 | semi-colon மூலம் do-while-ஐ மூடவும் |
05:10 | x into x ... n ஐ விட சிறியதாக இருக்கும் வரை, x-ன் மதிப்பை அதிகரிக்கிறோம். |
05:16 | எனவே loop நிற்கும்போது, condition-ன் reverse உண்மையாக இருக்கும். |
05:22 | அதாவது x into x ஆனது n-க்கு சமமாகவோ. |
05:26 | அல்லது n விட பெரிதாகவோ இருக்கவேண்டும். |
05:28 | x into x... n-க்கு சமம் எனில், எண் முற்றிலும் இருமடங்காகும். |
05:32 | n-க்கு சமமில்லையெனில், எண் முற்றிலும் இருமடங்கல்ல. |
05:37 | கடைசியாக condition-ஐ அச்சடிப்போம். |
05:47 | System.out.println(x * x == n); |
05:55 | code-ஐ இயக்கத்தில் காண்போம். |
05:59 | சேமித்து இயக்கவும். பார்ப்பதுபோல, வெளியீடு true |
06:07 | முற்றிலும் இருமடங்கான மற்ற எண்ணுடன் முயற்சிக்கலாம் |
06:10 | n = 25 ஐ n = 49 ஆக்குவோம் |
06:15 | சேமித்து இயக்குவோம் |
06:20 | மீண்டும் true என காண்போம் . |
06:23 | முற்றிலும் இருமடங்காக இல்லாத எண்ணுடன் முயற்சிக்கலாம். |
06:26 | 49 ஐ 23 ஆக்குவோம். சேமித்து இயக்குவோம் |
06:34 | எதிர்ப்பார்த்தது போல பெறுவது false . |
06:37 | n ன் மதிப்பு 0 எனில் நடப்பதைக் காண்போம். |
06:42 | n = 23 ஐ n = 0 ஆக்குவோம். 0 இயல்எண் இல்லையென்பதால் false ஐ பெறுவோம். |
06:52 | code ஐ இயக்குவோம். |
06:54 | சேமித்து இயக்குவோம். |
07:00 | எதிர்ப்பார்த்தது போல false ஐ காண்கிறோம். |
07:05 | condition-க்கு முன்னும் |
07:08 | x into x ஆனது n விட சிறியதா என சோதிக்கப்பட்டு x ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டு 1 ஆக மாறுவதால் இது நடக்கிறது |
07:16 | loop condition தோல்வியடைந்து loop இயங்கவில்லை. |
07:20 | இவ்வாறு do-while loop ஐ பயன்படுத்தி, 0 ஆனது முற்றிலும் இருமடங்கு இல்லை என கருதப்படுவதை உறுதிப்படுத்திகொள்கிறோம் |
07:26 | இவ்வாறு, ஒரு do-while loop பல பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது |
07:31 | குறிப்பாக, loop ஒருமுறையாவது இயக்கப்படும். |
07:37 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:40 | இதில் நாம் கற்றது |
07:42 | do-while loop, அதை பயன்படுத்துவது |
07:46 | பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும். |
07:50 | கொடுக்கப்பட்ட binary எண்ணுக்கு சமமான தசம எண்ணைக் கண்டறியவும். |
07:56 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
08:01 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
08:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:16 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
08:22 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:32 | மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:36 | தமிழாக்கம் பிரியா. நன்றி |