Difference between revisions of "Java/C2/while-loop/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- |- | 00:02 | ''' Java-ல் While Loop ''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு |- | 00:06 …')
 
 
(3 intermediate revisions by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
  
|-
 
 
|-
 
|-
 
| 00:02
 
| 00:02
Line 13: Line 12:
  
 
|-
 
|-
| 00:12
+
|00:12
| இங்கு  பயன்படுத்துவது
+
|இங்கு  பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse 3.7'''
 
+
'''Ubuntu 11.10''',  
+
 
+
'''JDK 1.6''' மற்றும்
+
 
+
'''Eclipse 3.7'''
+
  
 
|-
 
|-
| 00:21
+
|00:21
|   tutorial-ஐ தொடர,  '''Java-ல் relational operators''' ஐ தெரிந்திருக்க வேண்டும்  
+
|tutorial-ஐ தொடர,  '''Java-ல் relational operators''' ஐ தெரிந்திருக்க வேண்டும்  
 
+
 
+
 
+
  
 
|-
 
|-
Line 44: Line 34:
 
|  00:41
 
|  00:41
 
| ஒன்று '''loop running condition''' இரண்டாவது '''loop variable.'''
 
| ஒன்று '''loop running condition''' இரண்டாவது '''loop variable.'''
 
  
 
|-
 
|-
Line 53: Line 42:
 
|  00:55
 
|  00:55
 
|  இங்கே eclipse IDE மற்றும் மீதி code-க்கு அமைப்பும் உள்ளன
 
|  இங்கே eclipse IDE மற்றும் மீதி code-க்கு அமைப்பும் உள்ளன
 
  
 
|-
 
|-
Line 60: Line 48:
  
 
|-
 
|-
| 01:05
+
|01:05
| while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சடிப்போம். எழுதுக '''''int n = 1'' '''''
+
| while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சடிப்போம். எழுதுக '''''int n = 1'' '''''
 
+
 
+
  
 
|-
 
|-
Line 70: Line 56:
  
 
|-
 
|-
| 01:21
+
|01:21
| எழுதுக '''''while '''' ''parenthesis-னுள் '''n''' less than or  equal to'' '''''10''''' open மற்றும் close braces
+
|எழுதுக '''''while '''' ''parenthesis-னுள் '''n''' less than or  equal to'' '''''10''''' open மற்றும் close braces
  
 
|-
 
|-
| 01:33
+
|01:33
 
| இந்த  condition...  looping running condition எனப்படும்.
 
| இந்த  condition...  looping running condition எனப்படும்.
 
  
 
|-
 
|-
Line 85: Line 70:
 
|  01:42
 
|  01:42
 
| '''n''' மதிப்பு 10 க்கு சமமாகவோ சிறியதாகவோ இருக்கும் வரை இது இயங்கும்
 
| '''n''' மதிப்பு 10 க்கு சமமாகவோ சிறியதாகவோ இருக்கும் வரை இது இயங்கும்
 
  
 
|-
 
|-
 
|  01:47
 
|  01:47
 
|  '''n'''ன் மதிப்பு 10 ஐ விட பெரியதாகும் போது இது நிற்கும்
 
|  '''n'''ன் மதிப்பு 10 ஐ விட பெரியதாகும் போது இது நிற்கும்
 +
 
|-
 
|-
 
|  01:53
 
|  01:53
Line 106: Line 91:
 
| பின் loop condition சோதிக்கப்படுகிறது.
 
| பின் loop condition சோதிக்கப்படுகிறது.
  
 
 
|-
 
|-
 
|  02:21
 
|  02:21
Line 114: Line 98:
 
|  02:25
 
|  02:25
 
|  அதேபோல 10 அச்சடிக்கப்படும் வரை loop செயலாகிறது. பின்  n...  11 ஆகிறது.  இப்போது condition உண்மையல்ல.  எனவே loop நிற்கும்
 
|  அதேபோல 10 அச்சடிக்கப்படும் வரை loop செயலாகிறது. பின்  n...  11 ஆகிறது.  இப்போது condition உண்மையல்ல.  எனவே loop நிற்கும்
 
 
 
  
 
|-
 
|-
Line 129: Line 110:
 
|  02:47
 
|  02:47
 
| பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது.
 
| பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது.
 
  
 
|-
 
|-
Line 142: Line 122:
 
| 03:03
 
| 03:03
 
|  40 வரை போகலாம்.
 
|  40 வரை போகலாம்.
 
  
 
|-
 
|-
 
|  03:05
 
|  03:05
 
| அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை.  condition ஐ  n ''  greater than or equal to ''40 என மாற்றுக.
 
| அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை.  condition ஐ  n ''  greater than or equal to ''40 என மாற்றுக.
 
 
  
 
|-
 
|-
 
| 03:16  
 
| 03:16  
 
| பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால்  loop variable-ஐ குறைக்க வேண்டும்.
 
| பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால்  loop variable-ஐ குறைக்க வேண்டும்.
 
  
 
|-
 
|-
Line 159: Line 135:
 
|  எனவே '''n=n + 1''' ஐ '''n=n - 1''' என மாற்றுக
 
|  எனவே '''n=n + 1''' ஐ '''n=n - 1''' என மாற்றுக
  
 
 
 
|-
 
|-
 
| 03:27
 
| 03:27
Line 172: Line 146:
 
|  03:48
 
|  03:48
 
|  அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம்
 
|  அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம்
 
  
 
|-
 
|-
 
|  03:50
 
|  03:50
 
| எனவே '''n = 50''' ஐ '''n = 7''' என மாற்றி  70-ல் முடிக்கவும்.
 
| எனவே '''n = 50''' ஐ '''n = 7''' என மாற்றி  70-ல் முடிக்கவும்.
 
  
 
|-
 
|-
 
|  03:57
 
|  03:57
 
|  condition ஐ n''' ''less than equal to '''''70'''என மாற்றவும்
 
|  condition ஐ n''' ''less than equal to '''''70'''என மாற்றவும்
 
  
 
|-
 
|-
Line 191: Line 162:
 
|  04:07
 
|  04:07
 
|  மடங்குகளைப் பெற,  loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம்.
 
|  மடங்குகளைப் பெற,  loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம்.
 
  
 
|-
 
|-
 
|  04:12
 
|  04:12
 
|எனவே ''' n=n - 1''' ஐ '''n=n + 7''' என மாற்றுக
 
|எனவே ''' n=n - 1''' ஐ '''n=n + 7''' என மாற்றுக
 
  
 
|-
 
|-
Line 205: Line 174:
 
|  04:33
 
|  04:33
 
|  | பார்ப்பது போல,  7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன
 
|  | பார்ப்பது போல,  7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன
 
  
 
|-
 
|-
 
|  04:43
 
|  04:43
 
| ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம்.
 
| ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம்.
 
  
 
|-
 
|-
Line 220: Line 187:
 
| main method-ஐ துடைக்கலாம்.
 
| main method-ஐ துடைக்கலாம்.
  
 
+
|-
|-
+
 
|  04:54
 
|  04:54
 
| int '''n''' ''equal to'' '''13876'''. இதுதான் அந்த எண்
 
| int '''n''' ''equal to'' '''13876'''. இதுதான் அந்த எண்
Line 229: Line 195:
 
|  பின் '''int dSum '''''equal to'' '''0'''. digit sum என்பதன் குறியீடான variable dsum...  இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும்
 
|  பின் '''int dSum '''''equal to'' '''0'''. digit sum என்பதன் குறியீடான variable dsum...  இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும்
 
   
 
   
 
 
|-
 
|-
 
|  05:18
 
|  05:18
 
|  எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets
 
|  எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets
 
  
 
|-
 
|-
 
|  05:27
 
|  05:27
 
| இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல்  தெளிவாக இருக்கும்
 
| இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல்  தெளிவாக இருக்கும்
 +
 
|-
 
|-
 
|  05:32
 
|  05:32
 
| கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும்
 
| கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும்
 +
 
|-
 
|-
 
|  05:36
 
|  05:36
 
| அதற்கு  modulo operator-ஐ பயன்படுத்துகிறோம்.  
 
| அதற்கு  modulo operator-ஐ பயன்படுத்துகிறோம்.  
 
  
 
|-
 
|-
Line 261: Line 226:
 
| 06:15
 
| 06:15
 
|  இரண்டாம் முறை loop இயங்கும்போது, '''dSum'''  7 மற்றும் 6-ன் கூடுதலான  13 ஆகவும்,  '''n''' 138 ஆகவும் இருக்கும்.
 
|  இரண்டாம் முறை loop இயங்கும்போது, '''dSum'''  7 மற்றும் 6-ன் கூடுதலான  13 ஆகவும்,  '''n''' 138 ஆகவும் இருக்கும்.
 
  
 
|-
 
|-
Line 270: Line 234:
 
|  06:28
 
|  06:28
 
|  '''n'''  zero ஆகும். பின்  condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும்
 
|  '''n'''  zero ஆகும். பின்  condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும்
 +
 
|-
 
|-
 
| 06:36
 
| 06:36
 
|    print statement-ஐ சேர்க்கலாம்
 
|    print statement-ஐ சேர்க்கலாம்
 +
 
|-
 
|-
 
|  06:42
 
|  06:42
Line 280: Line 246:
 
|  06:51
 
|  06:51
 
| code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும்
 
| code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும்
 +
 
|-
 
|-
 
|  06:59
 
|  06:59
Line 287: Line 254:
 
| 07:06  
 
| 07:06  
 
| இவ்வாறு,  programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது
 
| இவ்வாறு,  programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது
 +
 
|-  
 
|-  
 
|  07:16
 
|  07:16
 
|  இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
|  இத்துடன் இந்த tutorial முடிகிறது.  
 
  
 
|-
 
|-
 
|  07:20
 
|  07:20
 
| இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம்
 
| இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம்
 
 
  
 
|-
 
|-
 
|07:26
 
|07:26
 
| பயிற்சியாக பின்வருவதை  தீர்க்கவும்.
 
| பயிற்சியாக பின்வருவதை  தீர்க்கவும்.
 
  
 
|-
 
|-
Line 317: Line 281:
 
|-
 
|-
 
| 07:50  
 
| 07:50  
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
+
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
   இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
  
 
|-
 
|-
Line 326: Line 289:
 
|-
 
|-
 
| 08:03
 
| 08:03
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
  
 
|-
 
|-
 
|  08:12
 
|  08:12
| மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும்
+
| மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-
 
|-

Latest revision as of 14:57, 23 February 2017

Time Narration
00:02 Java-ல் While Loop குறித்த spoken tutorial-க்கு நல்வரவு
00:06 இதில் கற்கபோவது while loop அதைப் பயன்படுத்துவது
00:12 இங்கு பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7
00:21 tutorial-ஐ தொடர, Java-ல் relational operators ஐ தெரிந்திருக்க வேண்டும்
00:26 இல்லையெனில் அதற்கான tutorial-ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும
00:36 இது while loop-ன் structure.
00:39 இரு பகுதிகள் உள்ளன.
00:41 ஒன்று loop running condition இரண்டாவது loop variable.
00:48 உதாரணத்தைப் பார்க்கலாம். Eclipse-க்கு வருவோம்
00:55 இங்கே eclipse IDE மற்றும் மீதி code-க்கு அமைப்பும் உள்ளன
01:00 class WhileDemo-ஐ உருவாக்கி main method-ஐயும் சேர்த்துள்ளேன்.
01:05 while loop-ஐ பயன்படுத்தி 1 முதல் 10 வரை எண்களை அச்சடிப்போம். எழுதுக int n = 1
01:15 இந்த variable n நம் loop variable ஆகும்
01:21 எழுதுக while ' parenthesis-னுள் n less than or equal to 10 open மற்றும் close braces
01:33 இந்த condition... looping running condition எனப்படும்.
01:37 அதாவது condition உண்மையாக இருக்கும் வரை இந்த loop இயங்கும்
01:42 n மதிப்பு 10 க்கு சமமாகவோ சிறியதாகவோ இருக்கும் வரை இது இயங்கும்
01:47 nன் மதிப்பு 10 ஐ விட பெரியதாகும் போது இது நிற்கும்
01:53 loop-னுள், n ன் மதிப்பை அச்சடிப்போம்
01:58 System.out.println(n); பின் increment n = n + 1;
02:12 இதில், முதலில் 1 அச்சடிக்கப்படுகிறது பின் n மதிப்பு இரண்டாகிறது
02:18 பின் loop condition சோதிக்கப்படுகிறது.
02:21 இன்னும் இது உண்மை. 2 அச்சடிக்கப்பட்டு n மூன்றாகிறது
02:25 அதேபோல 10 அச்சடிக்கப்படும் வரை loop செயலாகிறது. பின் n... 11 ஆகிறது. இப்போது condition உண்மையல்ல. எனவே loop நிற்கும்
02:37 code-ஐ செயலில் பார்ப்போம்.
02:39 சேமித்து இயக்குவோம்.
02:47 பார்ப்பதுபோல, எண்கள் 1 முதல் 10 வரை அச்சடிக்கப்படுகிறது.
02:52 இப்போது எண்கள் 50 முதல் 40 வரை அச்சடிக்கலாம்
02:58 எனவே 50-ல் ஆரம்பிக்கலாம். n = 1 ஐ n = 50 ஆக்குக
03:03 40 வரை போகலாம்.
03:05 அதாவது n... 40-க்கு சமமாகவோ பெரியதாகவோ இருக்கும் வரை. condition ஐ n greater than or equal to 40 என மாற்றுக.
03:16 பெரிய எண்ணிலிருந்து சிறியதிற்கு loop செய்வதால் loop variable-ஐ குறைக்க வேண்டும்.
03:22 எனவே n=n + 1n=n - 1 என மாற்றுக
03:27 சேமித்து இயக்கவும். பார்ப்பது போல எண்கள் 50 லிருந்து 40 வரை அச்சடிடப்பட்டுள்ளன.
03:42 இப்போது 7 ன் முதல் 10 மடங்குகளை அச்சிடலாம்
03:48 அதற்கு 7 உடன் ஆரம்பிக்கலாம்
03:50 எனவே n = 50n = 7 என மாற்றி 70-ல் முடிக்கவும்.
03:57 condition ஐ n less than equal to 70என மாற்றவும்
04:03 இதில், loop 70-ல் முடிகிறதா என உறுதிப்படுத்தவும்.
04:07 மடங்குகளைப் பெற, loop variable-ஐ 7 ஆக அதிகரிக்கலாம்.
04:12 எனவே n=n - 1n=n + 7 என மாற்றுக
04:18 இதில் முதல் 7 அச்சடிக்கப்பட்டு பின் n... 14 ஆகிறது, 14 அச்சடிக்கப்பட்டு அதேபோல 70 வரை செல்கிறது. சேமித்து இயக்கவும்
04:33 பார்ப்பது போல, 7 ன் முதல் 10 மடங்குகள் அச்சடிக்கப்படுகின்றன
04:43 ஒரு எண்ணின் இலக்கங்களின் கூட்டுத்தொகையைப் பெற while loop ஐயும் பயன்படுத்தலாம்.
04:47 அதை செய்வதைப் பார்க்கலாம்.
04:49 main method-ஐ துடைக்கலாம்.
04:54 int n equal to 13876. இதுதான் அந்த எண்
05:02 பின் int dSum equal to 0. digit sum என்பதன் குறியீடான variable dsum... இலக்கங்களின் கூட்டுத்தொகையை வைத்துக்கொள்ளும்
05:18 எழுதுக while, within brackets n greater than 0 open மற்றும் close curly brackets
05:27 இந்த condition-ஐ பயன்படுத்துவதற்கான காரணம் while-ல் தெளிவாக இருக்கும்
05:32 கூட்டுத்தொகையைப் பெற, முதலில் இலக்கங்களைப் பெற வேண்டும்
05:36 அதற்கு modulo operator-ஐ பயன்படுத்துகிறோம்.
05:40 எழுதுக dSum = dSum + (n % 10) எனவே unit digit-ஐ பெற்று இதை dsum-க்கு சேர்க்கிறோம்
05:52 பின் 10 ஆல் வகுத்தல் மூலம் அந்த இலக்கத்தை நீக்குவோம். n = n / 10
06:08 முதல் முறை loop இயங்கும் போது, dSum 6 ஆகவும் n 1387 ஆகவும் இருக்கவும்.
06:15 இரண்டாம் முறை loop இயங்கும்போது, dSum 7 மற்றும் 6-ன் கூடுதலான 13 ஆகவும், n 138 ஆகவும் இருக்கும்.
06:22 அதேபோல loop இயங்கி, n-லிருந்து இலக்கங்கள் நீக்கப்பட்டு முடிவாக
06:28 n zero ஆகும். பின் condition n greater than 0 பொய்யாகி loop நிற்கும்
06:36 print statement-ஐ சேர்க்கலாம்
06:42 System.out.println(dSum)
06:51 code-ஐயும் செயலையும் பார்க்கலாம். சேமித்து இயக்கவும்
06:59 பார்ப்பதுபோல இலக்கங்களின் கூடுதலான 25 அச்சிடப்பட்டுள்ளது
07:06 இவ்வாறு, programming-ன் மிக அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான while loop பயன்படுத்தப்படுகிறது
07:16 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:20 இதில் while loop மற்றும் அதை பயன்படுத்துவதை கற்றோம்
07:26 பயிற்சியாக பின்வருவதை தீர்க்கவும்.
07:29 While loop-ஐ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள எண்ணின் reverse-ஐ கண்டுபிடிக்கவும்.
07:37 இந்த இணைப்பில் உள்ள காணொளி Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
07:45 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
07:50 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:57 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
08:03 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:12 மேலும் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைக் காணவும். http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:17 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst