Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Report-Writing/Tamil"
From Script | Spoken-Tutorial
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page LaTeX/C2/Report-Writing/Tamil to LaTeX-Old-Version/C2/Report-Writing/Tamil without leaving a redirect) |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
!Time | !Time | ||
− | !Narration | + | !Narration |
|- | |- | ||
− | | | + | | 00:00 |
− | |லேடக் ஐ பயன்படுத்தி | + | | லேடக் ஐ பயன்படுத்தி அறிக்கைகளை எழுதும் ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. |
|- | |- | ||
− | | | + | | 00:06 |
− | | | + | |திரையில் மூன்று சாளரங்களை பாருங்கள். மூல பைல் திருத்தியில் உள்ளது. நான் பயன்படுத்துவது இமேக்ஸ் திருத்தி. |
|- | |- | ||
− | | | + | | 00:14 |
− | | | + | |டெர்மினலில் மூலபைலை தொகுத்து பிடிஎஃப் பைலை உருவாக்கி அதை பிடிஎஃப் ரீடரில் பார்க்கிறேன். இது பிடிஎஃப் பைலின் சமீபத்திய பதிப்பை காட்டுகிறது. |
|- | |- | ||
− | | | + | | 00:23 |
− | | | + | |நான் பயன்படுத்தும் பிடிஎஃப் ரீடர் “ஸ்கிம்” . இது மேக் ஓஎஸ் X ல் வேலை செய்கிறது. |
|- | |- | ||
− | | | + | | 00:33 |
− | | | + | |ஆவணங்களை லேடக்கில் உருவாக்கும்போது இதே போல சாளரங்களை ஒன்றின் மீது ஒன்றாக இல்லாமல் அமைக்க வேண்டும் என்று இல்லை. |
|- | |- | ||
− | | | + | | 00:41 |
− | | | + | |நீங்கள் வேறு உரை திருத்தி, வேறு பிடிஎஃப் ரீடரைக்கூட பயன்படுத்தலாம். |
|- | |- | ||
− | | | + | |00:48 |
− | | | + | |லீனக்ஸ் உள்ளிட்ட எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் லேடக் ஐ பயன்படுத்தும் வழி ஒன்றே. |
|- | |- | ||
− | | | + | | 00:53 |
− | | | + | |விண்டோஸ் இல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும் எல்லா ஓஎஸ்களிலும் மூல பைல் ஒரே மாதிரிதான் இருக்கும். |
|- | |- | ||
− | | | + | | 01:01 |
− | | | + | |விண்டோஸ் இல் வேலை செய்த உங்களது லேடக் மூல பைல், ஒரு மாறுதலும் தேவையில்லாமல் எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் வேலை செய்யும். |
|- | |- | ||
− | | | + | | 01:11 |
− | | | + | |இந்த வரிசை ஸ்போகன் டுடோரியல்களில் முதலாவது தொகுத்தல். இது லேடக் க்கு ஒரு அறிமுகம் தருகிறது. |
|- | |- | ||
− | | | + | | 01:19 |
− | | | + | |அதை இது வரை நீங்கள் பார்க்கவில்லை எனில் இப்போது அதை பார்ப்பது நல்லது. |
|- | |- | ||
− | | | + | | 01:23 |
− | | | + | |நான் பயன்படுத்துவது 12 பாய்ன்ட் உரை அளவு, ஆர்டிகில் கிளாஸ். |
|- | |- | ||
− | | | + | |01:30 |
− | | | + | |நான் செக்ஷன், சப் -செக்ஷன் மற்றும் சப்-சப்-செக்ஷன் ஆகியவற்றின் தலைப்புக்களை வரையறுத்து இருக்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 01:36 |
− | | | + | |வெளியீட்டில் பொருத்தமான இடங்களில் இவற்றின் ஆர்க்யூமென்ட் களை காணலாம். |
|- | |- | ||
− | | | + | | 01:44 |
− | | | + | |ஒவ்வொரு செக்ஷன் தலைப்புகளின் விசேஷ அம்சங்களையும் பாருங்கள். |
|- | |- | ||
− | | | + | | 01:49 |
− | | | + | |மூல பைலில் வெற்று வரிகள் இருந்தால் வெளியீட்டில் மாறுதல் இராது. |
|- | |- | ||
− | | | + | | 01:55 |
− | | | + | |இங்கே சில வெற்று வரிகளை சேர்க்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 02:00 |
− | | | + | |சேமிக்கிறேன். தொகுக்கிறேன். வித்தியாசம் ஏதுமில்லை. |
|- | |- | ||
− | | | + | | 02:08 |
− | | | + | |முன்னிருந்தபடியே மாற்றி தொகுக்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 02:20 |
− | | | + | |தலைப்புகளின் அளவு சரியான விகிதத்தில் தானியங்கியாக உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக செக்ஷன் தலைப்புதான் எல்லாவற்றிலும் பெரியது. சப் சப் செக்ஷன்தான் மிகச்சிறியது. |
|- | |- | ||
− | | | + | | 02:32 |
− | | | + | |எழுத்துருக்களின் அளவை நான் மாற்றினாலும் இவை அப்படியேதான் இருக்கும். |
|- | |- | ||
− | | | + | | 02:36 |
− | | | + | |அதை நாம் 11 பாய்ன்ட் என மாற்றுவோம். சேமிக்க.. தொகுக்க... |
|- | |- | ||
− | | | + | | 02:46 |
− | | | + | |முழுதுமாக அளவு குறைந்தாலும் தலைப்புகளின் முன் சொன்ன பண்புகள் மாறவில்லை. |
|- | |- | ||
− | | | + | |02:52 |
− | | | + | |எழுத்துருவை மீண்டும் 12 பாய்ன்ட் ஆக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 03:03 |
− | | | + | |தலைப்புகளின் இன்னொரு முக்கிய இயல்பு தானியங்கி செக்ஷன் எண் உருவாக்கம். உதாரணமாக இங்கே இன்னுமொரு சப்செக்ஷனை சொருகுகிறேன். |
|- | |- | ||
− | | | + | | 03:25 |
− | | | + | |சேமித்து... தொகுக்க... |
|- | |- | ||
− | | | + | | 03:30 |
− | | | + | |வெளியீட்டில் இன்செர்டட் செக்ஷன் என்ற புதிய செக்ஷனை உருவாக்குகிறது. அது பொருத்தமான எண்ணுடன் இருக்கிறது. |
|- | |- | ||
− | | | + | | 03:39 |
− | |தானியங்கியாக | + | |சுருக்கமாக சொல்ல இட அமைப்பு, அளவு, தனித்தன்மை - அதாவது தலைப்புகள் தடிமனான எழுத்தில் இருப்பது, போன்றவை எல்லாம் லேடக் ஆல் தானியங்கியாக செய்யப்படும். |
|- | |- | ||
− | | | + | | 03:50 |
− | | | + | |இப்போது உள்ளடக்க அட்டவணையை உருவாக்குவதை பார்க்கலாம். முதலில் Report.toc என்று ஒரு பைல் இல்லை என்பதை பாருங்கள். |
|- | |- | ||
− | | | + | | 04:05 |
− | | | + | |இதோ இங்கே அது அப்படி ஒரு பைல் இல்லை என்று சொல்கிறது. report.tec என்பது மூல பைல் என்பதையும் பாருங்கள். |
|- | |- | ||
− | | | + | | 04:12 |
− | | | + | |இப்போது ஒரே சொல்லாக கட்டளையை இங்கே உள்ளிடுகிறேன். table of contents. சேமித்து தொகுக்க.... |
|- | |- | ||
− | | | + | | 04:31 |
− | | | + | |தொகுத்த போது ‘contents’ என்ற சொல் மட்டும் வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் வேறெதுவுமில்லை. |
|- | |- | ||
− | | | + | | 04:44 |
− | | | + | |ஆனால் இப்போது Report.toc என்று ஒரு பைல் உள்ளது. |
|- | |- | ||
− | | | + | | 04:54 |
− | | | + | |இந்த டாக் பைலுக்கு செக்ஷன் தலைப்புகள் எழுதப்படுகின்றன. அதை காணலாம். |
|- | |- | ||
− | | | + | |05:05 |
− | | | + | |நான் இதை இப்போது மறு தொகுப்பு செய்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 05:12 |
− | | | + | |எல்லா தலைப்புகளும் contents பக்கத்தில் சரியான எண்களுடன் இருக்கிறது. |
|- | |- | ||
− | | | + | | 05:18 |
− | | | + | |இங்கே பக்கம் நம்பர் 1; இது உள்ளடக்க அட்டவணையில் இருக்கிறது. இந்த ஆவணத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது. |
|- | |- | ||
− | | | + | | 05:23 |
− | | | + | | இந்த இரு முறை தொகுப்பது தலைப்புகளில் செய்யும் மாற்றங்களுக்கும் பொருந்தும். |
|- | |- | ||
− | | | + | | 05:33 |
− | | | + | |இங்கே இன்னொரு தலைப்பை சொருகுகிறேன். அதை ‘modified section’ என்று பெயரிடுகிறேன். |
|- | |- | ||
− | | | + | | 05:45 |
− | | | + | |தொகுக்கலாம். மாறுதல்கள் இருக்கின்றன, ஆனால் contents இல் மாறுதல் இல்லை. |
|- | |- | ||
− | | | + | | 05:54 |
− | | | + | |இன்னொரு முறை தொகுக்க பிரச்சினை தீர்ந்தது. உள்ளடக்க அட்டவணை இருக்கும் இடத்தையும் மாற்ற முடியும். |
|- | |- | ||
− | | | + | | 06:02 |
− | | | + | |ஆவணத்தின் கடைசிக்கு இதை நகர்த்தலாம். தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 06:18 |
− | | | + | |இப்போது அது ஆவணத்தின் கடைசிக்கு வந்துவிட்டது. இதை திருப்பி மேலே கொண்டு வந்துவிடுவோம். |
|- | |- | ||
− | | | + | | 06:38 |
− | | | + | |இந்த ஆவணத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | |06:44 |
− | |அடுத்து | + | |டாகுமென்ட் கிளாஸ் க்கு அடுத்து இதை செய்யலாம். ...ஆசிரியர்.. |
|- | |- | ||
− | | | + | | 07:03 |
− | | | + | |இங்கே புதிய வரிகளை சேர்க்கலாம். |
|- | |- | ||
− | | | + | |07:11 |
− | | | + | |தேதி இன்றைய தேதி. பின் முதலில் உருவாக்கியது 13th July 2007. இப்போது தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 07:29 |
− | | | + | |மாற்றங்கள் ஒன்றும் இல்லை. ஏனெனில் இன்னும் லேடக்குக்கு இந்த தகவலை செய்ய வேண்டியதை சொல்லவில்லை. |
|- | |- | ||
− | | | + | | 07:35 |
− | | | + | |ஆகவே நான் டாகுமென்ட்ஸ் க்கு அடுத்து ‘make title’ கட்டளையை சேர்க்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 07:45 |
− | | | + | |தலைப்பு வர வேண்டும் என விரும்பும் இடத்தில் ஒரே சொல்... |
|- | |- | ||
− | | | + | | 07:50 |
− | | | + | |அது ஆவணத்தின் ஆரம்பத்தில்... தலைப்பு இப்போது வெளியீட்டில் வந்துவிட்டது. |
|- | |- | ||
− | | | + | | 07:58 |
− | | | + | |இப்போது இந்த ஆவணத்தின் க்ளாஸ் ஐ ஆர்டிகில் லிருந்து ரிபோர்ட் என மாற்றிப்பார்க்கலாம். இங்கே அதை செய்கிறேன். தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 08:14 |
− | | | + | |தொகுத்தால் தலைப்பு ஒரு முழு பக்கத்தில் வந்துவிட்டது. கன்டென்ட்ஸ் புதிய பக்கத்தில் - பக்கம் 1- ஆரம்பிக்கிறது. இது பக்கம் 1ஆக குறித்திருக்கிறது. |
|- | |- | ||
− | | | + | | 08:33 |
− | | | + | |வேறு விதமாக சொல்ல, தலைப்பு பக்கத்துக்கு எண் இல்லை. செக்ஷன் தலைப்பிலும் சைபர் என்று எண் இருப்பதை பாருங்கள். |
|- | |- | ||
− | | | + | | 08:44 |
− | | | + | |ரிபோர்ட் கிளாஸ் க்கு அத்தியாயங்கள் இருக்க வேண்டும். நாம் அப்படி எதையும் குறிக்கவில்லை. அதனால் அது முன்னிருப்பான பூஜ்யத்தை பயன்படுத்துகிறது. |
|- | |- | ||
− | | | + | | 08:52 |
− | | | + | |சப் சப் செக்ஷனில் எண் எதுவும் இப்போது ஒட்டி இல்லை. |
|- | |- | ||
− | | | + | |09:01 |
− | | | + | |கன்டன்ட்ஸ் இல் உள்ள தகவல் சரியில்லை. பழைய எண்களே காணப்படுகின்றன. |
|- | |- | ||
− | | | + | | 09:07 |
− | |மீண்டும் | + | |இதை சரி செய்ய மீண்டும் தொகுக்க வேண்டும். இப்போது புதிய எண்கள் உள்ளன. |
|- | |- | ||
− | | | + | |09:13 |
− | | | + | |இப்போது ஒரு அத்தியாயத்தை துவக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 09:25 |
− | | | + | | ‘First chapter’ என்று அதை அழைக்கலாம். இரண்டு முறை தொகுக்கலாம். கான்டன்ட்ஸ் மாறவில்லை. ஆனால் வேறு சிலது காணாமல் போய்விட்டன. |
|- | |- | ||
− | | | + | | 09:40 |
− | | | + | |காரணம் சாப்டர்(chapter) கட்டளை ஒரு புதிய பக்கத்தை துவக்குகிறது. |
|- | |- | ||
− | | | + | |09:48 |
− | | | + | |அடுத்த பக்கத்துக்குப்போய் அதை உறுதி செய்துகொள்ளலாம். |
|- | |- | ||
− | | | + | | 09:52 |
− | | | + | |புதிய பக்கத்தில் தெளிவாக சிறப்பாக ‘chapter’ என்ற சொல் வருவதை பாருங்கள். |
|- | |- | ||
− | | | + | |09:58 |
− | | | + | |இதோ பாருங்கள். இங்கே திரும்பி வரலாம். |
|- | |- | ||
− | | | + | | 10:04 |
− | | | + | |இதை தொகுக்கிறேன். மீண்டும் புதிய அத்தியாயத்தின் தகவல் கான்டென்ட்ஸ் இல் வருவதை பார்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 10:14 |
− | | | + | |பிற்சேர்க்கைகளை சேர்க்க நினைத்தால் உள்ளிட வேண்டிய கட்டளை ‘appendix’. |
|- | |- | ||
− | | | + | |10:23 |
− | | | + | |Appendix, அதில் ஒரு அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன். |
|- | |- | ||
− | | | + | | 10:37 |
− | | | + | | ‘First chapter in the appendix’. இரண்டு முறை தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | |10:47 |
− | | | + | |முதல் அத்தியாயம் இங்கே வந்துவிட்டதை காணலாம். |
|- | |- | ||
− | | | + | | 10:51 |
− | | | + | |அது எப்படி இருக்கிறது என்று போய் பார்க்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 11:00 |
− | | | + | | Appendix A புதிய பக்கத்துக்கு நகர்ந்துவிட்டது. |
|- | |- | ||
− | | | + | |11:05 |
− | | | + | |மேலும் மொத்த பக்கங்கள் 4 ஆகிவிட்டது. |
|- | |- | ||
− | | | + | | 11:10 |
− | | | + | |‘appendix’ என்ற சொல் இங்கே காணப்படுகின்றது. இன்னொரு அத்தியாயம் சேர்க்கலாம். தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 11:27 |
− | | | + | |பக்கத்தின் எண் 5 ஆகிவிட்டது. அது புதிய பக்கத்தில் இருக்கிறது. ஆரம்பத்துக்கு போகலாம். |
|- | |- | ||
− | | | + | | 11:38 |
− | | | + | |இரண்டாம் முறை தொகுக்க கான்டன்ட்ஸ் சரியாகிவிட்டது. |
|- | |- | ||
− | | | + | | 11:49 |
− | | | + | | ரிப்போர்ட் கிளாஸ் ஐ ஆர்டிகிலாக மீண்டும் ஆக்க நினைக்கலாம் |
|- | |- | ||
− | | | + | |11:53 |
− | | | + | |இங்கே போகலாம். தொகுக்கலாம். |
|- | |- | ||
− | | | + | | 12:09 |
− | | | + | |தொகுக்கும்போது லேடக் ஏதோ தவறு இருக்கிறது என்கிறது. |
|- | |- | ||
− | | | + | |12:19 |
− | | | + | |இந்த மாதிரி லேடக் வேலையை நிறுத்தினால் அதை கையாள இரண்டு வழிகள் உள்ளன. |
− | | | + | |- |
+ | | 12:24 | ||
+ | |முதலாவது ‘X’ என்று டைப் செய்து வெளியேறுவது. | ||
+ | |- | ||
+ | |12:32 | ||
+ | |பிடிஎஃப் பைலில் வழக்கமாக எல்லா முந்தைய பக்கங்களும் இருக்கும். ஆனால் இப்போது வெளியீட்டு பக்கங்கள் எதுவும் இல்லை என்கிறது. | ||
+ | |- | ||
+ | | 12:40 | ||
+ | |உடனே மூல பைலுக்குப்போய் பிரச்சினைகளை சரி செய்து மேலே போகலாம். | ||
+ | |- | ||
+ | |12:48 | ||
+ | |பிழைகளை கண்டு பிடிப்பது ஆரம்ப கட்ட பயனர் அடிக்கடி தொகுத்தால் சுலபம். | ||
+ | |- | ||
+ | | 12:56 | ||
+ | |பிழைகள் உடனுக்குடன் கண்டு பிடிக்கப்படும். சில சமயம் பிழைகளால் லேடக் தாமதிக்கும்போது உடனே அங்கேயே ‘end document’ கட்டளையை எழுதிவிடுவேன். | ||
+ | |- | ||
+ | | 13:06 | ||
+ | |திறந்துள்ள எல்லா சூழல்களையும் கூட மூடி பின் பிரச்சினை சரி செய்யலாம். | ||
+ | |- | ||
+ | | 13:12 | ||
+ | |லேடக் end document கட்டளைக்கு பின் வருவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே அங்கே ஒன்றும் மாற்ற வேண்டியதில்லை. | ||
+ | |- | ||
+ | | 13:20 | ||
+ | | பிழையை சரி செய்ததும் ‘end document’ கட்டளையையும் close environment கட்டளையையும் நீக்கிவிடலாம். | ||
+ | |- | ||
+ | | 13:28 | ||
+ | |இரண்டாவதாக லேடக் பிழையை கண்டு தாமதிக்கும்போது அதை உதாசீனப்படுத்தி மேலே போகும்படியும் சொல்லலாம். | ||
+ | |- | ||
+ | |13:44 | ||
+ | |இதற்கு ரிடர்ன் அல்லது என்டர் விசையை அழுத்த வேண்டும். | ||
+ | |- | ||
+ | | 13:48 | ||
+ | |அதைத்தான் இப்போது செய்தேன். இப்போது நமக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. | ||
+ | |- | ||
+ | |13:59 | ||
+ | |முதல் பக்கத்துக்குபோகலாம். இங்குள்ள தகவல்கள் எல்லாம் குழம்பி உள்ளன. | ||
+ | |- | ||
+ | | 14:07 | ||
+ | | என்ன தவறு என்றால் இங்கே அத்தியாயம் இருப்பதுதான். ஆர்டிகில் க்ளாஸ் இல் அது வராது. | ||
+ | |- | ||
+ | |14:16 | ||
+ | |ஆகவே இதை நீக்கலாம். | ||
+ | |- | ||
+ | | 14:22 | ||
+ | |தொகுக்கலாம். சரி. இன்னொரு முறை... | ||
+ | |- | ||
+ | | 14:33 | ||
+ | | அது புகார் செய்கிறது. அத்தியாயங்கள் இன்னும் இருக்கின்றன. அவை உள்ளடக்க பட்டியலிலும் பிற்சேர்க்கையிலும் இருக்கின்றன என்பதே புகார். | ||
+ | |- | ||
+ | | 14:47 | ||
+ | |ஆகவே அவற்றையும் நீக்கிவிடலாம். தொகுக்கலாம். | ||
+ | |- | ||
+ | |14:56 | ||
+ | | இப்போது ஒரு பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது. முழு ஆவணமும் இப்போது ஒரு பக்கத்தில் இருக்கிறது. | ||
+ | |- | ||
+ | |15:05 | ||
+ | |மேலும் கான்டன்ட்ஸ் இல் உள்ள தகவலும் சரியே. | ||
+ | |- | ||
+ | | 15:15 | ||
+ | |மூல பைலுடன் விளையாடிப்பாருங்கள். உதாரணமாக புதிய செக்ஷன்கள் சேர்ப்பது, புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, உரையில் புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, அனுபந்தத்தில் சேர்ப்பது, ரிபோர்ட் பாங்கை மாற்றுவது... எல்லாம் செய்து பாருங்கள். | ||
+ | |- | ||
+ | | 15:26 | ||
+ | |கட்டளைகளை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். நன்றாக பழக்கம் ஆகும் வரை செய்யுங்கள். | ||
+ | |- | ||
+ | | 15:34 | ||
+ | |சமீபத்திய மாறுதல்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றனவா என்று ஒவ்வொரு மாறுதலும் செய்த பின் தொகுத்து பாருங்கள். | ||
+ | |- | ||
+ | |15:40 | ||
+ | |இந்த விதியை மறக்கும் புதிய பயனாளிகள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். | ||
+ | |- | ||
+ | | 15:45 | ||
+ | |லேடக் இஞ்சினை பொருத்த வரை மூல பைல் இமேக்ஸ் இல் எப்படி காணப்படுகிறது - வண்ணம், தலைப்புகளின் அளவு - என்பது ஒரு பொருட்டே இல்லை. | ||
+ | |- | ||
+ | | 15:57 | ||
+ | |லேடக் க்கு வேன்டியதெல்லாம் மூல பைல் சரியாக இருக்க வேண்டும், அது எப்படி உருவாக்கினோம் என்பது இல்லை. | ||
+ | |- | ||
+ | | 16:04 | ||
+ | |இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. வந்தமைக்கு நன்றி. தமிழாக்கம் கடலூர் திவா. |
Latest revision as of 13:19, 4 July 2016
Time | Narration |
---|---|
00:00 | லேடக் ஐ பயன்படுத்தி அறிக்கைகளை எழுதும் ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | திரையில் மூன்று சாளரங்களை பாருங்கள். மூல பைல் திருத்தியில் உள்ளது. நான் பயன்படுத்துவது இமேக்ஸ் திருத்தி. |
00:14 | டெர்மினலில் மூலபைலை தொகுத்து பிடிஎஃப் பைலை உருவாக்கி அதை பிடிஎஃப் ரீடரில் பார்க்கிறேன். இது பிடிஎஃப் பைலின் சமீபத்திய பதிப்பை காட்டுகிறது. |
00:23 | நான் பயன்படுத்தும் பிடிஎஃப் ரீடர் “ஸ்கிம்” . இது மேக் ஓஎஸ் X ல் வேலை செய்கிறது. |
00:33 | ஆவணங்களை லேடக்கில் உருவாக்கும்போது இதே போல சாளரங்களை ஒன்றின் மீது ஒன்றாக இல்லாமல் அமைக்க வேண்டும் என்று இல்லை. |
00:41 | நீங்கள் வேறு உரை திருத்தி, வேறு பிடிஎஃப் ரீடரைக்கூட பயன்படுத்தலாம். |
00:48 | லீனக்ஸ் உள்ளிட்ட எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் லேடக் ஐ பயன்படுத்தும் வழி ஒன்றே. |
00:53 | விண்டோஸ் இல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும் எல்லா ஓஎஸ்களிலும் மூல பைல் ஒரே மாதிரிதான் இருக்கும். |
01:01 | விண்டோஸ் இல் வேலை செய்த உங்களது லேடக் மூல பைல், ஒரு மாறுதலும் தேவையில்லாமல் எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் வேலை செய்யும். |
01:11 | இந்த வரிசை ஸ்போகன் டுடோரியல்களில் முதலாவது தொகுத்தல். இது லேடக் க்கு ஒரு அறிமுகம் தருகிறது. |
01:19 | அதை இது வரை நீங்கள் பார்க்கவில்லை எனில் இப்போது அதை பார்ப்பது நல்லது. |
01:23 | நான் பயன்படுத்துவது 12 பாய்ன்ட் உரை அளவு, ஆர்டிகில் கிளாஸ். |
01:30 | நான் செக்ஷன், சப் -செக்ஷன் மற்றும் சப்-சப்-செக்ஷன் ஆகியவற்றின் தலைப்புக்களை வரையறுத்து இருக்கிறேன். |
01:36 | வெளியீட்டில் பொருத்தமான இடங்களில் இவற்றின் ஆர்க்யூமென்ட் களை காணலாம். |
01:44 | ஒவ்வொரு செக்ஷன் தலைப்புகளின் விசேஷ அம்சங்களையும் பாருங்கள். |
01:49 | மூல பைலில் வெற்று வரிகள் இருந்தால் வெளியீட்டில் மாறுதல் இராது. |
01:55 | இங்கே சில வெற்று வரிகளை சேர்க்கிறேன். |
02:00 | சேமிக்கிறேன். தொகுக்கிறேன். வித்தியாசம் ஏதுமில்லை. |
02:08 | முன்னிருந்தபடியே மாற்றி தொகுக்கிறேன். |
02:20 | தலைப்புகளின் அளவு சரியான விகிதத்தில் தானியங்கியாக உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக செக்ஷன் தலைப்புதான் எல்லாவற்றிலும் பெரியது. சப் சப் செக்ஷன்தான் மிகச்சிறியது. |
02:32 | எழுத்துருக்களின் அளவை நான் மாற்றினாலும் இவை அப்படியேதான் இருக்கும். |
02:36 | அதை நாம் 11 பாய்ன்ட் என மாற்றுவோம். சேமிக்க.. தொகுக்க... |
02:46 | முழுதுமாக அளவு குறைந்தாலும் தலைப்புகளின் முன் சொன்ன பண்புகள் மாறவில்லை. |
02:52 | எழுத்துருவை மீண்டும் 12 பாய்ன்ட் ஆக்கலாம். |
03:03 | தலைப்புகளின் இன்னொரு முக்கிய இயல்பு தானியங்கி செக்ஷன் எண் உருவாக்கம். உதாரணமாக இங்கே இன்னுமொரு சப்செக்ஷனை சொருகுகிறேன். |
03:25 | சேமித்து... தொகுக்க... |
03:30 | வெளியீட்டில் இன்செர்டட் செக்ஷன் என்ற புதிய செக்ஷனை உருவாக்குகிறது. அது பொருத்தமான எண்ணுடன் இருக்கிறது. |
03:39 | சுருக்கமாக சொல்ல இட அமைப்பு, அளவு, தனித்தன்மை - அதாவது தலைப்புகள் தடிமனான எழுத்தில் இருப்பது, போன்றவை எல்லாம் லேடக் ஆல் தானியங்கியாக செய்யப்படும். |
03:50 | இப்போது உள்ளடக்க அட்டவணையை உருவாக்குவதை பார்க்கலாம். முதலில் Report.toc என்று ஒரு பைல் இல்லை என்பதை பாருங்கள். |
04:05 | இதோ இங்கே அது அப்படி ஒரு பைல் இல்லை என்று சொல்கிறது. report.tec என்பது மூல பைல் என்பதையும் பாருங்கள். |
04:12 | இப்போது ஒரே சொல்லாக கட்டளையை இங்கே உள்ளிடுகிறேன். table of contents. சேமித்து தொகுக்க.... |
04:31 | தொகுத்த போது ‘contents’ என்ற சொல் மட்டும் வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் வேறெதுவுமில்லை. |
04:44 | ஆனால் இப்போது Report.toc என்று ஒரு பைல் உள்ளது. |
04:54 | இந்த டாக் பைலுக்கு செக்ஷன் தலைப்புகள் எழுதப்படுகின்றன. அதை காணலாம். |
05:05 | நான் இதை இப்போது மறு தொகுப்பு செய்கிறேன். |
05:12 | எல்லா தலைப்புகளும் contents பக்கத்தில் சரியான எண்களுடன் இருக்கிறது. |
05:18 | இங்கே பக்கம் நம்பர் 1; இது உள்ளடக்க அட்டவணையில் இருக்கிறது. இந்த ஆவணத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது. |
05:23 | இந்த இரு முறை தொகுப்பது தலைப்புகளில் செய்யும் மாற்றங்களுக்கும் பொருந்தும். |
05:33 | இங்கே இன்னொரு தலைப்பை சொருகுகிறேன். அதை ‘modified section’ என்று பெயரிடுகிறேன். |
05:45 | தொகுக்கலாம். மாறுதல்கள் இருக்கின்றன, ஆனால் contents இல் மாறுதல் இல்லை. |
05:54 | இன்னொரு முறை தொகுக்க பிரச்சினை தீர்ந்தது. உள்ளடக்க அட்டவணை இருக்கும் இடத்தையும் மாற்ற முடியும். |
06:02 | ஆவணத்தின் கடைசிக்கு இதை நகர்த்தலாம். தொகுக்கலாம். |
06:18 | இப்போது அது ஆவணத்தின் கடைசிக்கு வந்துவிட்டது. இதை திருப்பி மேலே கொண்டு வந்துவிடுவோம். |
06:38 | இந்த ஆவணத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்கலாம். |
06:44 | டாகுமென்ட் கிளாஸ் க்கு அடுத்து இதை செய்யலாம். ...ஆசிரியர்.. |
07:03 | இங்கே புதிய வரிகளை சேர்க்கலாம். |
07:11 | தேதி இன்றைய தேதி. பின் முதலில் உருவாக்கியது 13th July 2007. இப்போது தொகுக்கலாம். |
07:29 | மாற்றங்கள் ஒன்றும் இல்லை. ஏனெனில் இன்னும் லேடக்குக்கு இந்த தகவலை செய்ய வேண்டியதை சொல்லவில்லை. |
07:35 | ஆகவே நான் டாகுமென்ட்ஸ் க்கு அடுத்து ‘make title’ கட்டளையை சேர்க்கிறேன். |
07:45 | தலைப்பு வர வேண்டும் என விரும்பும் இடத்தில் ஒரே சொல்... |
07:50 | அது ஆவணத்தின் ஆரம்பத்தில்... தலைப்பு இப்போது வெளியீட்டில் வந்துவிட்டது. |
07:58 | இப்போது இந்த ஆவணத்தின் க்ளாஸ் ஐ ஆர்டிகில் லிருந்து ரிபோர்ட் என மாற்றிப்பார்க்கலாம். இங்கே அதை செய்கிறேன். தொகுக்கலாம். |
08:14 | தொகுத்தால் தலைப்பு ஒரு முழு பக்கத்தில் வந்துவிட்டது. கன்டென்ட்ஸ் புதிய பக்கத்தில் - பக்கம் 1- ஆரம்பிக்கிறது. இது பக்கம் 1ஆக குறித்திருக்கிறது. |
08:33 | வேறு விதமாக சொல்ல, தலைப்பு பக்கத்துக்கு எண் இல்லை. செக்ஷன் தலைப்பிலும் சைபர் என்று எண் இருப்பதை பாருங்கள். |
08:44 | ரிபோர்ட் கிளாஸ் க்கு அத்தியாயங்கள் இருக்க வேண்டும். நாம் அப்படி எதையும் குறிக்கவில்லை. அதனால் அது முன்னிருப்பான பூஜ்யத்தை பயன்படுத்துகிறது. |
08:52 | சப் சப் செக்ஷனில் எண் எதுவும் இப்போது ஒட்டி இல்லை. |
09:01 | கன்டன்ட்ஸ் இல் உள்ள தகவல் சரியில்லை. பழைய எண்களே காணப்படுகின்றன. |
09:07 | இதை சரி செய்ய மீண்டும் தொகுக்க வேண்டும். இப்போது புதிய எண்கள் உள்ளன. |
09:13 | இப்போது ஒரு அத்தியாயத்தை துவக்கலாம். |
09:25 | ‘First chapter’ என்று அதை அழைக்கலாம். இரண்டு முறை தொகுக்கலாம். கான்டன்ட்ஸ் மாறவில்லை. ஆனால் வேறு சிலது காணாமல் போய்விட்டன. |
09:40 | காரணம் சாப்டர்(chapter) கட்டளை ஒரு புதிய பக்கத்தை துவக்குகிறது. |
09:48 | அடுத்த பக்கத்துக்குப்போய் அதை உறுதி செய்துகொள்ளலாம். |
09:52 | புதிய பக்கத்தில் தெளிவாக சிறப்பாக ‘chapter’ என்ற சொல் வருவதை பாருங்கள். |
09:58 | இதோ பாருங்கள். இங்கே திரும்பி வரலாம். |
10:04 | இதை தொகுக்கிறேன். மீண்டும் புதிய அத்தியாயத்தின் தகவல் கான்டென்ட்ஸ் இல் வருவதை பார்கலாம். |
10:14 | பிற்சேர்க்கைகளை சேர்க்க நினைத்தால் உள்ளிட வேண்டிய கட்டளை ‘appendix’. |
10:23 | Appendix, அதில் ஒரு அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன். |
10:37 | ‘First chapter in the appendix’. இரண்டு முறை தொகுக்கலாம். |
10:47 | முதல் அத்தியாயம் இங்கே வந்துவிட்டதை காணலாம். |
10:51 | அது எப்படி இருக்கிறது என்று போய் பார்க்கலாம். |
11:00 | Appendix A புதிய பக்கத்துக்கு நகர்ந்துவிட்டது. |
11:05 | மேலும் மொத்த பக்கங்கள் 4 ஆகிவிட்டது. |
11:10 | ‘appendix’ என்ற சொல் இங்கே காணப்படுகின்றது. இன்னொரு அத்தியாயம் சேர்க்கலாம். தொகுக்கலாம். |
11:27 | பக்கத்தின் எண் 5 ஆகிவிட்டது. அது புதிய பக்கத்தில் இருக்கிறது. ஆரம்பத்துக்கு போகலாம். |
11:38 | இரண்டாம் முறை தொகுக்க கான்டன்ட்ஸ் சரியாகிவிட்டது. |
11:49 | ரிப்போர்ட் கிளாஸ் ஐ ஆர்டிகிலாக மீண்டும் ஆக்க நினைக்கலாம் |
11:53 | இங்கே போகலாம். தொகுக்கலாம். |
12:09 | தொகுக்கும்போது லேடக் ஏதோ தவறு இருக்கிறது என்கிறது. |
12:19 | இந்த மாதிரி லேடக் வேலையை நிறுத்தினால் அதை கையாள இரண்டு வழிகள் உள்ளன. |
12:24 | முதலாவது ‘X’ என்று டைப் செய்து வெளியேறுவது. |
12:32 | பிடிஎஃப் பைலில் வழக்கமாக எல்லா முந்தைய பக்கங்களும் இருக்கும். ஆனால் இப்போது வெளியீட்டு பக்கங்கள் எதுவும் இல்லை என்கிறது. |
12:40 | உடனே மூல பைலுக்குப்போய் பிரச்சினைகளை சரி செய்து மேலே போகலாம். |
12:48 | பிழைகளை கண்டு பிடிப்பது ஆரம்ப கட்ட பயனர் அடிக்கடி தொகுத்தால் சுலபம். |
12:56 | பிழைகள் உடனுக்குடன் கண்டு பிடிக்கப்படும். சில சமயம் பிழைகளால் லேடக் தாமதிக்கும்போது உடனே அங்கேயே ‘end document’ கட்டளையை எழுதிவிடுவேன். |
13:06 | திறந்துள்ள எல்லா சூழல்களையும் கூட மூடி பின் பிரச்சினை சரி செய்யலாம். |
13:12 | லேடக் end document கட்டளைக்கு பின் வருவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே அங்கே ஒன்றும் மாற்ற வேண்டியதில்லை. |
13:20 | பிழையை சரி செய்ததும் ‘end document’ கட்டளையையும் close environment கட்டளையையும் நீக்கிவிடலாம். |
13:28 | இரண்டாவதாக லேடக் பிழையை கண்டு தாமதிக்கும்போது அதை உதாசீனப்படுத்தி மேலே போகும்படியும் சொல்லலாம். |
13:44 | இதற்கு ரிடர்ன் அல்லது என்டர் விசையை அழுத்த வேண்டும். |
13:48 | அதைத்தான் இப்போது செய்தேன். இப்போது நமக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. |
13:59 | முதல் பக்கத்துக்குபோகலாம். இங்குள்ள தகவல்கள் எல்லாம் குழம்பி உள்ளன. |
14:07 | என்ன தவறு என்றால் இங்கே அத்தியாயம் இருப்பதுதான். ஆர்டிகில் க்ளாஸ் இல் அது வராது. |
14:16 | ஆகவே இதை நீக்கலாம். |
14:22 | தொகுக்கலாம். சரி. இன்னொரு முறை... |
14:33 | அது புகார் செய்கிறது. அத்தியாயங்கள் இன்னும் இருக்கின்றன. அவை உள்ளடக்க பட்டியலிலும் பிற்சேர்க்கையிலும் இருக்கின்றன என்பதே புகார். |
14:47 | ஆகவே அவற்றையும் நீக்கிவிடலாம். தொகுக்கலாம். |
14:56 | இப்போது ஒரு பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது. முழு ஆவணமும் இப்போது ஒரு பக்கத்தில் இருக்கிறது. |
15:05 | மேலும் கான்டன்ட்ஸ் இல் உள்ள தகவலும் சரியே. |
15:15 | மூல பைலுடன் விளையாடிப்பாருங்கள். உதாரணமாக புதிய செக்ஷன்கள் சேர்ப்பது, புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, உரையில் புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, அனுபந்தத்தில் சேர்ப்பது, ரிபோர்ட் பாங்கை மாற்றுவது... எல்லாம் செய்து பாருங்கள். |
15:26 | கட்டளைகளை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். நன்றாக பழக்கம் ஆகும் வரை செய்யுங்கள். |
15:34 | சமீபத்திய மாறுதல்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றனவா என்று ஒவ்வொரு மாறுதலும் செய்த பின் தொகுத்து பாருங்கள். |
15:40 | இந்த விதியை மறக்கும் புதிய பயனாளிகள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். |
15:45 | லேடக் இஞ்சினை பொருத்த வரை மூல பைல் இமேக்ஸ் இல் எப்படி காணப்படுகிறது - வண்ணம், தலைப்புகளின் அளவு - என்பது ஒரு பொருட்டே இல்லை. |
15:57 | லேடக் க்கு வேன்டியதெல்லாம் மூல பைல் சரியாக இருக்க வேண்டும், அது எப்படி உருவாக்கினோம் என்பது இல்லை. |
16:04 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. வந்தமைக்கு நன்றி. தமிழாக்கம் கடலூர் திவா. |