Difference between revisions of "LaTeX/C2/Bibliography/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| border=1 | {| border=1 | ||
!Time | !Time |
Latest revision as of 14:24, 24 September 2013
Time | Narration |
---|---|
0:00 | லேடக் மற்றும் BibTeX ஐ பயன்படுத்தி குறிப்புதவிகள் ஐ உருவாக்கும் டுடோரியலுக்கு நல்வரவு. |
0:09 | இந்த ref.bib பைல் போன்ற குறிப்புதவிகளின் தரவுத்தளம் ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும். |
0:23 | இந்த பைலின் கீழே போகலாம். மீண்டும் மேலே போகலாம். |
0:30 | இந்த குறிப்புதவிகள் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்த விசை சொல்லுடன் துவங்கும். உதாரணமாக, இந்த குறிப்புதவிக்கு விசைச்சொல் KMM07. |
0:43 | லேடக் பைலில் , அதை திறக்கிறேன், நாம் ஒரு குறிப்புதவியை பயன்படுத்த வேண்டிய இடங்களில் cite key word என்ற கட்டளையை தர வேண்டும். |
1:00 | உதாரணமாக cite key word, cite keyword, இதை பாருங்கள், cite KMM07, ref.bib இல் நாம் பார்க்கும் முதல் குறிப்புதவி. |
1:15 | அடுத்து குறிப்புதவிகளை கொண்டுள்ள பைலின் பெயரை மூல பைலில் சேர்க்க வேண்டும். |
1:23 | இங்கே அதை இந்த ஆவணத்தின் கடைசியில் சேர்த்து இருக்கிறேன். – bibliography ref. குறிப்புதவிகள் ref.bib பைலில் உள்ளன என்பதை நினைவில் கொள்க. |
1:38 | கடைசியாக எந்த உசாத்துணை பாங்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். |
1:44 | இந்த மூல பைலின் உச்சியில் அது சேர்க்கப்பட்டுள்ளது. |
1:48 | இந்த கட்டளை bibliography style plain. |
1:53 | plain style என்று இங்கே பயன்படுத்தினால் பின் வரும் வரிசையான கட்டளைகளை செயலாக்க வேன்டும். அப்போதுதான் குறிப்புதவிகள் plain style இல் வரவியலும். |
2:04 | முதலில் தொகுக்கலாம்... PDF LATEX references கொண்டு மூல பைலை தொகுக்கலாம். |
2:13 | இப்போது செயலாக்க வேண்டிய கட்டளை ‘BibTeX references ’. |
2:23 | மூன்றாவது, மூல பைலை தொகுக்கலாம்... மேலும் இரு முறை... பிடிஎஃப் லேடக் references ஐ பயன்படுத்தி... |
2:31 | ஒன்று.. இரண்டு... |
2:35 | குறிப்புதவிகள் இப்போது உருவாகிவிட்டன. போய் அவற்றை பார்க்கலாம். |
2:40 | இரண்டாம் பக்கம் ,உரை இதோ , குறிப்புதவிகளின் பட்டியல் இதோ. நாம் கீழே போகலாம். |
2:58 | plain style என்பது குறிப்புதவிகளை அகர வரிசையில் எண்களுடன் அடுக்குகிறது. |
3:07 | இதே எண்கள்தான் பிரதான உரையில் பயன்படுத்தப்படுகின்றன. |
3:13 | referencing style u-n-s-r-t என்பது plain style போலவே, ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கிறது. |
3:23 | இங்கே u-n-s-r-t என்று இடுவோம். |
3:31 | குறிப்புதவிகள் முதலில் எவை வந்தனவோ அவை முதலில் இங்கும் வருகின்றன. |
3:36 | plain ஐ u-n-s-r-t என மாற்றலாம்,முன் செய்தது போலவே,பின்னர் latexing and BibTeXing ஐ செய்யலாம். அதாவது , முதலில் , பிடிஎஃப் லேடக் ஐ பயன்படுத்தி மூல பைலை லேடக் செய்து , பின் மூல பைலை BibTeX செய்யலாம். பின் மூல பைலை இரு முறை லேடக் செய்யலாம். ஒன்று.. இரண்டு... |
4:07 | இங்கே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
4:09 | உரையில் மேற்கோள் காட்டிய வரிசைப்படி குறிப்புதவிகள் உருவாகி இருப்பதை பார்க்கலாம்.உதாரணமாக, இந்த முதல் குறிப்புதவி இங்கு முதலில் மேற்கோள் காட்டப்பட்டது. |
4:20 | குறிப்புதவி இரண்டு ‘2’ என்று மேற்கோள் காட்டப்பட்டது. ஏனெனில் இது இங்கே மேற்கோள் காட்டப்பட்டது |
4:26 | அது இந்த பட்டியலில் இரண்டாவதாக காட்டப்படுகிறது. |
4:30 | இந்த பட்டியலின் கீழே போகலாம். |
4:39 | சரி. திரும்புவோம். |
4:44 | இந்த குறிப்புதவிகளை கணினி விஞ்ஞானிகள் பயன்படுத்தும் பாங்கில் காட்ட style ஐ alpha என மாற்றவும். |
4:52 | இதை alpha என மாற்றலாம். |
4:59 | சேமித்து latexing and BibTeXing ஐ மீண்டும் செய்யலாம். அதாவது, பிடிஎஃப் லேடக் .. மூல பைல்.., BibTeX references , பிடிஎஃப் லேடக் references ஒரு முறை இரு முறை... அதை பாருங்கள். |
5:20 | இப்போது இந்த பாங்கு கிடைத்துவிட்டது. |
5:26 | இதன் கீழே போய் பார்க்கலாம். |
5:31 | சரி. |
5:37 | குறிப்புதவியாக்கத்தில் இன்னும் பல பாங்குகள் உள்ளன. நான் இரண்டு பைல்களை தரவிறக்கி இருக்கிறேன்.: Harvard.sty மற்றும் ifac.bst. |
5:48 | பின் வரும் மாற்றங்களை செய்ய வேண்டும். முதலில் Harvard ஐ use packages கட்டளையில் சேர்க்க வேண்டும். |
5:58 | இப்போது செய்வது போல .. பின் ஸ்டைலை ifac. என மாற்ற வேன்டும். |
6:08 | பைலை சேமித்து... |
6:13 | latexing and BibTeXing ஐ மீண்டும் செய்யலாம். |
6:18 | லேடக், BibTeX, லேடக் ஒரு முறை, லேடக் இரண்டாம் முறை... |
6:31 | குறிப்புதவி பட்டியல் இந்த பிடிஎஃப் file ஆக கிடைக்கிறது. |
6:37 | ஒரு முறை கீழே போகலாம். |
6:46 | இது அகர வரிசையில் இருக்கின்றது. ஆனால் plain style போல வரிசை எண்கள் இல்லை. |
6:52 | குறிப்புதவி செய்யப்படுவது இப்படி...ஆசிரியர் பெயர், வருடம் … ஆசிரியர் பெயர், வருடம்... |
7:00 | இந்த பாங்கில் cite-as-noun என்ற ஒரு சிறப்புக் கட்டளை உள்ளது. இது மேற்கோள் காட்டிய ஆசிரியரின் பெயரை அடைப்புகளில் இல்லாமல் உரையிலேயே இடுகிறது. |
7:15 | கவனிக்க, இங்கு மேற்கோள் மட்டும் பயன்படுத்தி இருக்கிறோம். எல்லா குறிப்புதவிகளும் அடைப்புகளில் மட்டும் இருப்பதை பார்க்கலாம். |
7:22 | உதாரணமாக, |
7:28 | இரண்டாம் பாராவை பாருங்கள். the textbook by cite KMM07, the textbook by, இது முழுதும் அடைப்புகளுக்குள் வருகிறது. ஒரு வேளை நான் இதை cite-as-noun என்று மாற்றினால்... |
7:44 | சேமித்து இதை தொகுக்கலாம்... |
7:50 | இதானால் இப்போது இந்த Moudgalya... அடைப்பில் இருந்து வெளியே உரையில் வந்துவிட்டது. |
7:59 | இதே போல வேறு குறிப்புதவி பாங்கு தேவையானால் வலையில் தேடிப்பார்க்கவும். |
8:04 | தேவையான sty மற்றும் bst பைல்களை யாரேனும் எழுதி இருப்பார்கள்! |
8:10 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நன்றி |