Difference between revisions of "Java/C2/if-else/Tamil"
From Script | Spoken-Tutorial
(7 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | | + | | conditional statements |
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | | + | | conditional statements-ன் வகைகள் |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | | + | | Java programகளில் conditional statements-ஐ பயன்படுத்துதல் |
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | நாம் பயன்படுத்துவது: | + | | நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
− | + | ||
− | Ubuntu 11.10 | + | |
− | + | ||
− | JDK 1.6 மற்றும் | + | |
− | + | ||
− | Eclipse 3.7.0 | + | |
|- | |- | ||
Line 36: | Line 30: | ||
|- | |- | ||
| 00:31 | | 00:31 | ||
− | | | + | | '''Arithmetic''', '''Relational''' மற்றும் '''Logical''' '''operators'''-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் |
|- | |- | ||
Line 49: | Line 43: | ||
| 00:48 | | 00:48 | ||
| அத்தருணங்களில் conditional statements-ஐ பயன்படுத்தலாம். | | அத்தருணங்களில் conditional statements-ஐ பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
| conditiona statement... program-ன் இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது | | conditiona statement... program-ன் இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது | ||
− | |||
|- | |- | ||
Line 62: | Line 54: | ||
|- | |- | ||
| 01:01 | | 01:01 | ||
− | | | + | | If statement ; If...Else statement ; |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:03 | | 01:03 | ||
− | | | + | | If...Else if statement ; |
+ | |||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
− | | | + | | Nested If statement Switch statement |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 83: | Line 71: | ||
| 01:15 | | 01:15 | ||
| | '''If statement ;'''... condition-ஐ ஆதாரமாக கொண்டு statements-ன் block-ஐ இயக்கப் பயன்படுகிறது. | | | '''If statement ;'''... condition-ஐ ஆதாரமாக கொண்டு statements-ன் block-ஐ இயக்கப் பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 01:22 | | 01:22 | ||
| இது '''single conditional statement''' எனப்படும் | | இது '''single conditional statement''' எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
Line 94: | Line 80: | ||
| '' If statement-க்கான Syntax''' | | '' If statement-க்கான Syntax''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
| '''if statement-ல், ''' condition ''' உண்மையெனில் ,''' block இயக்கப்படும் | | '''if statement-ல், ''' condition ''' உண்மையெனில் ,''' block இயக்கப்படும் | ||
− | |||
|- | |- | ||
| 01:34 | | 01:34 | ||
| condition பொய் எனில், '''block தவிர்க்கப்படும், இயக்கப்படமாட்டாது. | | condition பொய் எனில், '''block தவிர்க்கப்படும், இயக்கப்படமாட்டாது. | ||
− | |||
|- | |- | ||
Line 113: | Line 95: | ||
| 01:45 | | 01:45 | ||
| '''eclipse'''-க்கு வருவோம் | | '''eclipse'''-க்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 01:48 | | 01:48 | ||
| ஒரு நபர் '''Minor'''-ஆ என கண்டறிய program எழுதுவோம். | | ஒரு நபர் '''Minor'''-ஆ என கண்டறிய program எழுதுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:53 | | 01:53 | ||
| class '''Person'''-ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் | | class '''Person'''-ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் | ||
− | |||
|- | |- | ||
Line 135: | Line 114: | ||
| 02:14 | | 02:14 | ||
|If statement-ஐ இவ்வாறு எழுதுவோம்: | |If statement-ஐ இவ்வாறு எழுதுவோம்: | ||
− | |||
|- | |- | ||
| 02:18 | | 02:18 | ||
|அடுத்த வரியில் '''''if '''within bracket '''age < 21 ''' open curly brackets.'' enter-ஐ தட்டுக | |அடுத்த வரியில் '''''if '''within bracket '''age < 21 ''' open curly brackets.'' enter-ஐ தட்டுக | ||
− | |||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
| இங்கே, '''age'''.... '''21'''-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம். | | இங்கே, '''age'''.... '''21'''-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:34 | | 02:34 | ||
| bracketகளினுள் இருக்கும் எதுவும் if block-க்கு சொந்தமானது. | | bracketகளினுள் இருக்கும் எதுவும் if block-க்கு சொந்தமானது. | ||
− | |||
|- | |- | ||
| 02:38 | | 02:38 | ||
|எனவே brackets-னுள் எழுதுக | |எனவே brackets-னுள் எழுதுக | ||
− | |||
|- | |- | ||
| 02:41 | | 02:41 | ||
| '''System '''''dot '''''out '''''dot '''''println '''within brackets... within double quotes''' The person is Minor semi-colon.''' | | '''System '''''dot '''''out '''''dot '''''println '''within brackets... within double quotes''' The person is Minor semi-colon.''' | ||
− | |||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
| இங்கே '''age '''... '''21'''-ஐ விட சிறியது எனில் “'''The person is minor'''” காட்டப்படும். | | இங்கே '''age '''... '''21'''-ஐ விட சிறியது எனில் “'''The person is minor'''” காட்டப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 174: | Line 146: | ||
| 03:08 | | 03:08 | ||
| வெளியீடு The person is minor என பெறுகிறோம் | | வெளியீடு The person is minor என பெறுகிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 184: | Line 154: | ||
| 03:20 | | 03:20 | ||
| வெளியீடு “'''The person is minor'''” என பெறுகிறோம். | | வெளியீடு “'''The person is minor'''” என பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:24 | | 03:24 | ||
|இப்போது '''if...else '''statement-ஐ கற்போம். | |இப்போது '''if...else '''statement-ஐ கற்போம். | ||
− | |||
|- | |- | ||
| 03:27 | | 03:27 | ||
| If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது. | | If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:31 | | 03:31 | ||
| இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது. | | இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது. | ||
− | |||
|- | |- | ||
| 03:34 | | 03:34 | ||
| அதன் syntax-ஐ பார்ப்போம். | | அதன் syntax-ஐ பார்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 03:38 | | 03:38 | ||
|condition உண்மையெனில், statement அல்லது code-ன் block இயக்கப்படும். | |condition உண்மையெனில், statement அல்லது code-ன் block இயக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 226: | Line 190: | ||
| 03:57 | | 03:57 | ||
| இப்போது ஒருவர் '''Minor-ஆ Major-ஆ''' என கண்டறிய program எழுதுவோம். | | இப்போது ஒருவர் '''Minor-ஆ Major-ஆ''' என கண்டறிய program எழுதுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:03 | | 04:03 | ||
| '''Main''' method-னுள் எழுதுக ; int age is equal to 25; | | '''Main''' method-னுள் எழுதுக ; int age is equal to 25; | ||
− | |||
|- | |- | ||
Line 240: | Line 202: | ||
| 04:19 | | 04:19 | ||
| ''within curly brackets'' '''System '''''dot''''' out '''''dot''''' println '''''within brackets '''''The person is Major;''' | | ''within curly brackets'' '''System '''''dot''''' out '''''dot''''' println '''''within brackets '''''The person is Major;''' | ||
− | |||
|- | |- | ||
Line 253: | Line 214: | ||
| 04:38 | | 04:38 | ||
| '''System''' ''dot '''''out''' ''dot'' '''println '''''within brackets''within double quotes '''The person is Minor semi-colon.''' | | '''System''' ''dot '''''out''' ''dot'' '''println '''''within brackets''within double quotes '''The person is Minor semi-colon.''' | ||
− | |||
|- | |- | ||
| 04:51 | | 04:51 | ||
| '''age'''... '''21'''-ஐ விட சிறியது எனில், “' ''The person is Minor'''” என காட்டப்படும். | | '''age'''... '''21'''-ஐ விட சிறியது எனில், “' ''The person is Minor'''” என காட்டப்படும். | ||
− | |||
|- | |- | ||
| 04:58 | | 04:58 | ||
| இல்லையெனில் “'''The person is Major” ''' என காட்டப்படும். | | இல்லையெனில் “'''The person is Major” ''' என காட்டப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 276: | Line 234: | ||
| 05:11 | | 05:11 | ||
| இங்கே person-ன் '''age''' '''25,''' அது '''21'''-ஐ விட பெரியது. | | இங்கே person-ன் '''age''' '''25,''' அது '''21'''-ஐ விட பெரியது. | ||
− | |||
|- | |- | ||
| 05:17 | | 05:17 | ||
| எனவே program “'''The person is Major'''” என வெளியீட்டைக் கொடுக்கிறது | | எனவே program “'''The person is Major'''” என வெளியீட்டைக் கொடுக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:22 | | 05:22 | ||
| பலவித set statementகளை இயக்க '''If…Else If''' statement பயன்படுகிறது. | | பலவித set statementகளை இயக்க '''If…Else If''' statement பயன்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:29 | | 05:29 | ||
| இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு அடிப்படை | | இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு அடிப்படை | ||
− | |||
|- | |- | ||
|05:33 | |05:33 | ||
| உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும். | | உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும். | ||
− | |||
|- | |- | ||
| 05:38 | | 05:38 | ||
| இவை ''' branching ''' அல்லது '''decision making statement''' எனவும் அழைக்கப்படும். | | இவை ''' branching ''' அல்லது '''decision making statement''' எனவும் அழைக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
| 05:43 | | 05:43 | ||
| இப்போது '''If…Else If '''statement-க்கான syntax-ஐ பார்க்கலாம். | | இப்போது '''If…Else If '''statement-க்கான syntax-ஐ பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:48 | | 05:48 | ||
| If statement ஆரம்பத்தில் '''condition 1'''-ஐ சோதிக்கிறது. | | If statement ஆரம்பத்தில் '''condition 1'''-ஐ சோதிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:53 | | 05:53 | ||
|''' condition 1 ''' உண்மையெனில், '''statement ''' அல்லது '''block code '''-ஐ இயக்குகிறது. | |''' condition 1 ''' உண்மையெனில், '''statement ''' அல்லது '''block code '''-ஐ இயக்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:59 | | 05:59 | ||
| இல்லையெனில் '''condition 2'''-ஐ சோதிக்கிறது | | இல்லையெனில் '''condition 2'''-ஐ சோதிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
| '''condition 2''' உண்மையெனில், '''statement ''' அல்லது '''block 2'''-ஐ இயக்குகிறது. | | '''condition 2''' உண்மையெனில், '''statement ''' அல்லது '''block 2'''-ஐ இயக்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:09 | | 06:09 | ||
| இல்லையெனில் '''statement 3''' அல்லது '''block code 3'''-ஐ இயக்குகிறது. | | இல்லையெனில் '''statement 3''' அல்லது '''block code 3'''-ஐ இயக்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:13 | | 06:13 | ||
| இவ்வாறு, '''If…Else''' blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம். | | இவ்வாறு, '''If…Else''' blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:20 | | 06:20 | ||
| உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை அந்த code இயக்கப்படும். | | உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை அந்த code இயக்கப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 351: | Line 294: | ||
| 06:30 | | 06:30 | ||
| '''If…Else If statement ''' பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். | | '''If…Else If statement ''' பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 06:35 | | 06:35 | ||
| Eclipse-க்கு வருவோம். | | Eclipse-க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
| ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன். | | ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 06:40 | | 06:40 | ||
| மாணவரின் தரத்தைக் கண்டறிய program-ஐ எழுதுவோம் | | மாணவரின் தரத்தைக் கண்டறிய program-ஐ எழுதுவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
| இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும். | | இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும். | ||
− | |||
|- | |- | ||
| 06:47 | | 06:47 | ||
| ''' Main''' method-னுள் எழுதுக '''int''' ''space''''' testScore''' ''equal to''''' 70''' ''semicolon.'' | | ''' Main''' method-னுள் எழுதுக '''int''' ''space''''' testScore''' ''equal to''''' 70''' ''semicolon.'' | ||
− | |||
|- | |- | ||
| 06:58 | | 06:58 | ||
| மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘'''testScore'''’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது. | | மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘'''testScore'''’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:05 | | 07:05 | ||
| அடுத்த வரியில் ''' if''' ''within brackets'' '''testScore''' '' less than'' '''35, '''''within curly brackets '''''System '''dot''' out '''''dot println within brackets... within double quotes''''' C grade '''''semicolon'''''.''' | | அடுத்த வரியில் ''' if''' ''within brackets'' '''testScore''' '' less than'' '''35, '''''within curly brackets '''''System '''dot''' out '''''dot println within brackets... within double quotes''''' C grade '''''semicolon'''''.''' | ||
− | |||
|- | |- | ||
| 07:28 | | 07:28 | ||
| ''' testScore''' '''35'''-ஐ விட சிறியது எனில், program... "'''C Grade'''"-ஐ காட்டும். | | ''' testScore''' '''35'''-ஐ விட சிறியது எனில், program... "'''C Grade'''"-ஐ காட்டும். | ||
− | |||
|- | |- | ||
| 07:34 | | 07:34 | ||
| அடுத்த வரியில் '''else ''' | | அடுத்த வரியில் '''else ''' | ||
− | |||
|- | |- | ||
Line 413: | Line 346: | ||
| 08:18 | | 08:18 | ||
| '''testScore''' '''35 '''-க்கும் '''60'''-க்கும் இடையில் இருந்தால் ... "'''B Grade'''"-ஐ காட்டுகிறது. | | '''testScore''' '''35 '''-க்கும் '''60'''-க்கும் இடையில் இருந்தால் ... "'''B Grade'''"-ஐ காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 08:24 | | 08:24 | ||
|அடுத்த வரியில் '''else''''' within brackets'' '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' ''within brackets within double quotes'' '''A grade''''' semicolon''. | |அடுத்த வரியில் '''else''''' within brackets'' '''System''' ''dot '''''out''' ''dot'' '''println''' ''within brackets within double quotes'' '''A grade''''' semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 08:42 | | 08:42 | ||
| இரு conditionகளும் பொய் எனில் “'''A Grade'''"-ஐ காட்டுகிறது. | | இரு conditionகளும் பொய் எனில் “'''A Grade'''"-ஐ காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 08:48 | | 08:48 | ||
|இப்போது code-ஐ சேமித்து இயக்கலாம். | |இப்போது code-ஐ சேமித்து இயக்கலாம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
Line 439: | Line 366: | ||
| 08:55 | | 08:55 | ||
|இந்த program, மாணவரின் '''testScore''' '''70''' ஆகும். | |இந்த program, மாணவரின் '''testScore''' '''70''' ஆகும். | ||
− | |||
|- | |- | ||
Line 448: | Line 374: | ||
| 09:02 | | 09:02 | ||
| இப்போது ''' testScore'''-ஐ ''' 55''' ஆக்குவோம் | | இப்போது ''' testScore'''-ஐ ''' 55''' ஆக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
Line 461: | Line 386: | ||
| 09:16 | | 09:16 | ||
| conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம். | | conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 09:19 | | 09:19 | ||
| “'''B grade'''” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம். | | “'''B grade'''” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 09:23 | | 09:23 | ||
− | | இங்கே எழுதுவோம், | + | | இங்கே எழுதுவோம், Else, அடுத்த வரியில் '''if''' ''within brackets''''' testScore''' ''greater than or equal to'' '''60 '''and''' testScore''' ''less than or equal to'' '''70.''' |
− | Else, அடுத்த வரியில் | + | |
− | '''if''' ''within brackets''''' testScore''' ''greater than or equal to'' '''60 '''and''' testScore''' ''less than or equal to'' '''70.''' | + | |
− | + | ||
|- | |- | ||
| 09:47 | | 09:47 | ||
| Open curly brackets. enter செய்க '''System '''''dot '''''out''' ''dot '''''println''' ''within brackets within double quotes''''' O grade''' ''semicolon''. | | Open curly brackets. enter செய்க '''System '''''dot '''''out''' ''dot '''''println''' ''within brackets within double quotes''''' O grade''' ''semicolon''. | ||
− | |||
|- | |- | ||
| 10:01 | | 10:01 | ||
| '''testScore''' '''60'''க்கும் '''70'''-க்கும் இடையில் இருந்தால் "'''O Grade'''"-ஐ காட்டும். | | '''testScore''' '''60'''க்கும் '''70'''-க்கும் இடையில் இருந்தால் "'''O Grade'''"-ஐ காட்டும். | ||
− | |||
|- | |- | ||
| 10:07 | | 10:07 | ||
| மாணவரின் '''testScore'''-ஐ ''' 70''' ஆக்குவோம். | | மாணவரின் '''testScore'''-ஐ ''' 70''' ஆக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 10:12 | | 10:12 | ||
| file-ஐ சேமித்து இயக்குவோம். | | file-ஐ சேமித்து இயக்குவோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:15 | | 10:15 | ||
| | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம். | | | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 10:17 | | 10:17 | ||
|வெளியீடு “'''O grade'''” | |வெளியீடு “'''O grade'''” | ||
− | |||
|- | |- | ||
| 10:20 | | 10:20 | ||
|முன்னர்போல “'''A grade'''” இல்லை. | |முன்னர்போல “'''A grade'''” இல்லை. | ||
− | |||
|- | |- | ||
Line 522: | Line 433: | ||
|- | |- | ||
| 10:30 | | 10:30 | ||
− | | | + | | எப்போதும் statement-ஐ முடிக்கும்போது semicolon-ஐ இட நினைவு கொள்க . |
|- | |- | ||
| 10:35 | | 10:35 | ||
− | | | + | | ஆனால் semi-colon-ஐ condition-க்கு பின் இடாதே. |
|- | |- | ||
| 10:40 | | 10:40 | ||
− | | | + | | code-ன் block-ஐ curly brackets-னுள் எழுதுக |
+ | |||
|- | |- | ||
| 10:43 | | 10:43 | ||
− | | | + | | block... ஒரே ஒரு statement கொண்டிருப்பின் Curly braces-ஐ விருப்பமானால் இடவும் . |
|- | |- | ||
Line 546: | Line 458: | ||
| 10:53 | | 10:53 | ||
| conditional statements-ஐ விளக்கினோம் | | conditional statements-ஐ விளக்கினோம் | ||
+ | |||
|- | |- | ||
| 10:56 | | 10:56 | ||
− | | | + | | அதன் வகைகளை பட்டியலிட்டோம் |
+ | |||
|- | |- | ||
| 10:59 | | 10:59 | ||
− | | | + | | '''if, if...else மற்றும் if...else if'''-ஐ Java-ல் பயன்படுத்தினோம். |
|- | |- | ||
| 11:04 | | 11:04 | ||
|இப்போது பயிற்சி. '''if, if...else மற்றும் if...else if '''-ஐ பயன்படுத்தி program எழுதுக. | |இப்போது பயிற்சி. '''if, if...else மற்றும் if...else if '''-ஐ பயன்படுத்தி program எழுதுக. | ||
− | |||
|- | |- | ||
| 11:12 | | 11:12 | ||
− | | | + | | '''if '''-ஐ பயன்படுத்தி இரு மதிப்புகளை ஒப்பிட program எழுதுக. |
+ | |||
|- | |- | ||
| 11:17 | | 11:17 | ||
− | | | + | | கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிய program எழுதுக.குறிப்பு : '''if...else '''-ஐ பயன்படுத்துக. |
− | + | ||
− | குறிப்பு : '''if...else '''-ஐ பயன்படுத்துக. | + | |
|- | |- | ||
| 11:23 | | 11:23 | ||
− | | | + | | 3 எண்களில் பெரிய எண்ணைக் கண்டறிய program எழுதுககுறிப்பு : '''if...else if '''பயன்படுத்துக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 11:29 | | 11:29 | ||
− | || மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | + | || மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 590: | Line 497: | ||
|- | |- | ||
| 11:47 | | 11:47 | ||
− | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
− | + | ||
|- | |- | ||
| 11:56 | | 11:56 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
| 12:06 | | 12:06 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
|- | |- | ||
| 12:15 | | 12:15 | ||
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
− | |||
− | |||
− | |||
|} | |} |
Latest revision as of 12:42, 28 February 2017
Time | Narration |
00:02 | Java-ல் If else constructs குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:07 | நாம் கற்க போவது: |
00:09 | conditional statements |
00:11 | conditional statements-ன் வகைகள் |
00:13 | Java programகளில் conditional statements-ஐ பயன்படுத்துதல் |
00:18 | நாம் பயன்படுத்துவது: Ubuntu 11.10, JDK 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:27 | இந்த tutorial-ஐ தொடர Java-ல் |
00:31 | Arithmetic, Relational மற்றும் Logical operators-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் |
00:35 | இல்லையெனில் அதற்கான tutorial-களை எங்கள் வலைத்தளத்தில் காணவும். |
00:42 | code-ல் பல முடிவுகளுக்காக பல செயல்களை செயல்படுத்த வேண்டியிருக்கலாம். |
00:48 | அத்தருணங்களில் conditional statements-ஐ பயன்படுத்தலாம். |
00:52 | conditiona statement... program-ன் இயக்கத்தின் போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது |
00:57 | Java-ல் உள்ள conditional statements: |
01:01 | If statement ; If...Else statement ; |
01:03 | If...Else if statement ; |
01:05 | Nested If statement Switch statement |
01:08 | If, If...Else மற்றும் If...Else If statementகளை விரிவாக காண்போம் |
01:15 | If statement ;... condition-ஐ ஆதாரமாக கொண்டு statements-ன் block-ஐ இயக்கப் பயன்படுகிறது. |
01:22 | இது single conditional statement எனப்படும் |
01:26 | If statement-க்கான Syntax' |
01:28 | if statement-ல், condition உண்மையெனில் , block இயக்கப்படும் |
01:34 | condition பொய் எனில், block தவிர்க்கப்படும், இயக்கப்படமாட்டாது. |
01:40 | If Statement க்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். |
01:45 | eclipse-க்கு வருவோம் |
01:48 | ஒரு நபர் Minor-ஆ என கண்டறிய program எழுதுவோம். |
01:53 | class Person-ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் |
01:56 | type int-ல் variable ‘age’-ஐ main method-னுள் declare செய்யலாம். |
02:02 | main method-னுள் எழுதுக int age is equal to 20 semi-colon. |
02:14 | If statement-ஐ இவ்வாறு எழுதுவோம்: |
02:18 | அடுத்த வரியில் if within bracket age < 21 open curly brackets. enter-ஐ தட்டுக |
02:30 | இங்கே, age.... 21-ஐ விட சிறியதா என சோதிக்கிறோம். |
02:34 | bracketகளினுள் இருக்கும் எதுவும் if block-க்கு சொந்தமானது. |
02:38 | எனவே brackets-னுள் எழுதுக |
02:41 | System dot out dot println within brackets... within double quotes The person is Minor semi-colon. |
02:56 | இங்கே age ... 21-ஐ விட சிறியது எனில் “The person is minor” காட்டப்படும். |
03:03 | எனவே file-ஐ சேமித்து இயக்கவும். |
03:08 | வெளியீடு The person is minor என பெறுகிறோம் |
03:14 | இதில், person-ன் age... 20 எனில், அது 21 -ஐ விட சிறியது |
03:20 | வெளியீடு “The person is minor” என பெறுகிறோம். |
03:24 | இப்போது if...else statement-ஐ கற்போம். |
03:27 | If...Else statement... மாற்று statementகளை இயக்க பயன்படுகிறது. |
03:31 | இவை ஒரே ஒரு condition-ஐ சார்ந்தது. |
03:34 | அதன் syntax-ஐ பார்ப்போம். |
03:38 | condition உண்மையெனில், statement அல்லது code-ன் block இயக்கப்படும். |
03:44 | இல்லையெனில் இது மற்றொரு statement அல்லது code-ன் block-ஐ இயக்குகிறது. |
03:49 | program-ல் If…else statement -ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம். |
03:54 | eclipse-க்கு வருவோம். |
03:57 | இப்போது ஒருவர் Minor-ஆ Major-ஆ என கண்டறிய program எழுதுவோம். |
04:03 | Main method-னுள் எழுதுக ; int age is equal to 25; |
04:12 | if within brackets age greater than 21, |
04:19 | within curly brackets System dot out dot println within brackets The person is Major; |
04:28 | பின் அடுத்த வரியில் |
04:32 | else within curly brackets |
04:38 | System dot out dot println within bracketswithin double quotes The person is Minor semi-colon. |
04:51 | age'... 21-ஐ விட சிறியது எனில், “' The person is Minor” என காட்டப்படும். |
04:58 | இல்லையெனில் “The person is Major” என காட்டப்படும். |
05:02 | program-ஐ சேமித்து இயக்குவோம். |
05:07 | the person is major என்ற வெளியீட்டை பெறுகிறோம் |
05:11 | இங்கே person-ன் age 25, அது 21-ஐ விட பெரியது. |
05:17 | எனவே program “The person is Major” என வெளியீட்டைக் கொடுக்கிறது |
05:22 | பலவித set statementகளை இயக்க If…Else If statement பயன்படுகிறது. |
05:29 | இவை கொடுக்கப்பட்ட இரு conditionகளுக்கு அடிப்படை |
05:33 | உங்கள் தேவைக்கேற்றபடி மேலும் conditionகளை சேர்க்கவும் முடியும். |
05:38 | இவை branching அல்லது decision making statement எனவும் அழைக்கப்படும். |
05:43 | இப்போது If…Else If statement-க்கான syntax-ஐ பார்க்கலாம். |
05:48 | If statement ஆரம்பத்தில் condition 1-ஐ சோதிக்கிறது. |
05:53 | condition 1 உண்மையெனில், statement அல்லது block code -ஐ இயக்குகிறது. |
05:59 | இல்லையெனில் condition 2-ஐ சோதிக்கிறது |
06:02 | condition 2 உண்மையெனில், statement அல்லது block 2-ஐ இயக்குகிறது. |
06:09 | இல்லையெனில் statement 3 அல்லது block code 3-ஐ இயக்குகிறது. |
06:13 | இவ்வாறு, If…Else blocks மூலம் code-ஐ விரிவாக்கலாம். |
06:20 | உண்மை condition-ஐ கண்டுபிடிக்காதவரை அந்த code இயக்கப்படும். |
06:25 | அனைத்து conditionகளும் பொய் எனில், Else section-ஐ இயக்கும். |
06:30 | If…Else If statement பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். |
06:35 | Eclipse-க்கு வருவோம். |
06:37 | ஏற்கனவே Student என்ற class-ஐ உருவாக்கியுள்ளேன். |
06:40 | மாணவரின் தரத்தைக் கண்டறிய program-ஐ எழுதுவோம் |
06:44 | இது மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் செய்யப்படும். |
06:47 | Main method-னுள் எழுதுக int space testScore equal to 70 semicolon. |
06:58 | மதிப்பெண் சதவீதத்தைப் பெற ‘testScore’ என்ற உள்ளீட்டு variable பயன்படுத்தப்படுகிறது. |
07:05 | அடுத்த வரியில் if within brackets testScore less than 35, within curly brackets System dot out dot println within brackets... within double quotes C grade semicolon. |
07:28 | testScore 35-ஐ விட சிறியது எனில், program... "C Grade"-ஐ காட்டும். |
07:34 | அடுத்த வரியில் else |
07:37 | அடுத்த வரியில் if within brackets testScore greater than or equal to 35 and testScore less than or equal to 60. முழுதும் condition-ஐ இடவும். within brackets open curly brackets. enter செய்க. |
08:03 | எழுதுக System dot println within brackets B grade semi-colon |
08:13 | program... Else If-ல் இரண்டாம் condition-க்கு சோதிக்கும். |
08:18 | testScore 35 -க்கும் 60-க்கும் இடையில் இருந்தால் ... "B Grade"-ஐ காட்டுகிறது. |
08:24 | அடுத்த வரியில் else within brackets System dot out dot println within brackets within double quotes A grade semicolon. |
08:42 | இரு conditionகளும் பொய் எனில் “A Grade"-ஐ காட்டுகிறது. |
08:48 | இப்போது code-ஐ சேமித்து இயக்கலாம். |
08:51 | வெளியீடு A Grade-ஐ பெறுகிறோம் |
08:55 | இந்த program, மாணவரின் testScore 70 ஆகும். |
09:00 | எனவே வெளியீடு “A Grade”. |
09:02 | இப்போது testScore-ஐ 55 ஆக்குவோம் |
09:07 | program-ஐ சேமித்து இயக்கலாம். |
09:10 | இந்நிலையில், வெளியீடு “B Grade” என காட்டப்படும். |
09:16 | conditionகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்கலாம். |
09:19 | “B grade” வெளியீட்டு section-க்கு பின் மேலும் ஒரு condition-ஐ சேர்க்கலாம். |
09:23 | இங்கே எழுதுவோம், Else, அடுத்த வரியில் if within brackets testScore greater than or equal to 60 and testScore less than or equal to 70. |
09:47 | Open curly brackets. enter செய்க System dot out dot println within brackets within double quotes O grade semicolon. |
10:01 | testScore 60க்கும் 70-க்கும் இடையில் இருந்தால் "O Grade"-ஐ காட்டும். |
10:07 | மாணவரின் testScore-ஐ 70 ஆக்குவோம். |
10:12 | file-ஐ சேமித்து இயக்குவோம். |
10:15 | பின்வரும் வெளியீட்டைப் பெறுகிறோம். |
10:17 | வெளியீடு “O grade” |
10:20 | முன்னர்போல “A grade” இல்லை. |
10:23 | testScore 70-ஐ விட அதிகமானால் “A grade”-ஐ காட்டும். |
10:28 | conditional அமைப்பை code எழுதும் போது |
10:30 | எப்போதும் statement-ஐ முடிக்கும்போது semicolon-ஐ இட நினைவு கொள்க . |
10:35 | ஆனால் semi-colon-ஐ condition-க்கு பின் இடாதே. |
10:40 | code-ன் block-ஐ curly brackets-னுள் எழுதுக |
10:43 | block... ஒரே ஒரு statement கொண்டிருப்பின் Curly braces-ஐ விருப்பமானால் இடவும் . |
10:49 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
10:51 | இதில், |
10:53 | conditional statements-ஐ விளக்கினோம் |
10:56 | அதன் வகைகளை பட்டியலிட்டோம் |
10:59 | if, if...else மற்றும் if...else if-ஐ Java-ல் பயன்படுத்தினோம். |
11:04 | இப்போது பயிற்சி. if, if...else மற்றும் if...else if -ஐ பயன்படுத்தி program எழுதுக. |
11:12 | if -ஐ பயன்படுத்தி இரு மதிப்புகளை ஒப்பிட program எழுதுக. |
11:17 | கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படையா இரட்டைப்படையா என கண்டறிய program எழுதுக.குறிப்பு : if...else -ஐ பயன்படுத்துக. |
11:23 | 3 எண்களில் பெரிய எண்ணைக் கண்டறிய program எழுதுககுறிப்பு : if...else if பயன்படுத்துக. |
11:29 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
11:38 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
11:42 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:47 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
11:56 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
12:06 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
12:15 | தமிழாக்கம் பிரியா. நன்றி |