Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-8/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |நல்வரவு! முந்தைய tutorial லில், நாம் எதை எப்படி மாற்றப்…')
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:00
+
|00:01
 
|நல்வரவு!  முந்தைய tutorial லில், நாம் எதை எப்படி மாற்றப்போகிறோம் என்று நிர்ணயம் செய்தோம்.  
 
|நல்வரவு!  முந்தைய tutorial லில், நாம் எதை எப்படி மாற்றப்போகிறோம் என்று நிர்ணயம் செய்தோம்.  
 
|-  
 
|-  
|0:09  
+
|00:09  
 
|அவற்றை பார்த்தாயிற்று  
 
|அவற்றை பார்த்தாயிற்று  
 
|-  
 
|-  
|0:11  
+
|00:11  
 
|ஆகவே, இப்போது code ஐ சோதிக்கலாம்.  
 
|ஆகவே, இப்போது code ஐ சோதிக்கலாம்.  
 
|-  
 
|-  
|0:13  
+
|00:13  
 
| நமது database ஐ பார்த்தால் ....  இங்கே சில records உள்ளன.  
 
| நமது database ஐ பார்த்தால் ....  இங்கே சில records உள்ளன.  
 
|-  
 
|-  
|0:17  
+
|00:17  
 
| David இன்  record ஐ delete செய்கிறேன்... அது இன்னொரு tutorial க்கானது.  
 
| David இன்  record ஐ delete செய்கிறேன்... அது இன்னொரு tutorial க்கானது.  
 
|-  
 
|-  
|0:23  
+
|00:23  
 
| deletion க்குப்பின் Alex, Kyle, Emily , Dale ஆகியோரின் records உள்ளன.  
 
| deletion க்குப்பின் Alex, Kyle, Emily , Dale ஆகியோரின் records உள்ளன.  
 
|-  
 
|-  
|0:29  
+
|00:29  
 
| Kyleன் record ஐ உதாரணமாகக்கொண்டு அதன் ஒரு value வை மாற்றப்போகிறேன்.  
 
| Kyleன் record ஐ உதாரணமாகக்கொண்டு அதன் ஒரு value வை மாற்றப்போகிறேன்.  
 
|-  
 
|-  
|0:34  
+
|00:34  
 
| refresh செய்து, நமது page...  update ஆகி இருப்பதை உறுதி செய்யலாம்.  
 
| refresh செய்து, நமது page...  update ஆகி இருப்பதை உறுதி செய்யலாம்.  
 
|-  
 
|-  
|0:38  
+
|00:38  
 
|"Kyle" ஐ தேந்தெடுத்து  "Karen" என மாற்றி  "Change" ஐ சொடுக்க இங்கிருந்த எல்லாம் காணாமல் போய்விட்டது.  
 
|"Kyle" ஐ தேந்தெடுத்து  "Karen" என மாற்றி  "Change" ஐ சொடுக்க இங்கிருந்த எல்லாம் காணாமல் போய்விட்டது.  
 
|-  
 
|-  
|0:46  
+
|00:46  
 
|  table க்கு வந்து "Browse" மீது சொடுக்கி refresh செய்யலாம்.  
 
|  table க்கு வந்து "Browse" மீது சொடுக்கி refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|0:50  
+
|00:50  
 
| scroll down செய்து பார்த்தால் ஒன்றுமே மாறவில்லை.  
 
| scroll down செய்து பார்த்தால் ஒன்றுமே மாறவில்லை.  
 
|-  
 
|-  
|0:58  
+
|00:58  
 
|ஏதோ தவறு செய்திருக்கிறேன். முன்னே "name" என இருந்தது. அதை "value" என மாற்றுகிறேன்.  
 
|ஏதோ தவறு செய்திருக்கிறேன். முன்னே "name" என இருந்தது. அதை "value" என மாற்றுகிறேன்.  
 
|-  
 
|-  
|1:06  
+
|01:06  
 
|இதை "name" க்கு பதில் "value" என அமைக்க வேண்டும்.  
 
|இதை "name" க்கு பதில் "value" என அமைக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
|1:09
+
|01:09
 
|"value" இங்கே தேர்ந்தெடுத்துள்ளதின் மதிப்பை கொண்டுள்ளது; value இங்கே "id".  
 
|"value" இங்கே தேர்ந்தெடுத்துள்ளதின் மதிப்பை கொண்டுள்ளது; value இங்கே "id".  
 
|-  
 
|-  
|1:15  
+
|01:15  
 
| நமது form ஐ submit செய்ய , அது இயங்கி value இங்கே "id" இல் பதிவாகும்.  
 
| நமது form ஐ submit செய்ய , அது இயங்கி value இங்கே "id" இல் பதிவாகும்.  
 
|-  
 
|-  
|1:25  
+
|01:25  
 
|பிரச்சினையை  சரி செய்தாயிற்று. இனி அது வேலை செய்யும். refresh செய்யலாம்.  
 
|பிரச்சினையை  சரி செய்தாயிற்று. இனி அது வேலை செய்யும். refresh செய்யலாம்.  
 
|-  
 
|-  
|1:30  
+
|01:30  
 
|மீண்டும்  "Kyle" ஐ "Karen" என மாற்றுகிறேன்.  "Change" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை.  
 
|மீண்டும்  "Kyle" ஐ "Karen" என மாற்றுகிறேன்.  "Change" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை.  
 
|-  
 
|-  
|1:37  
+
|01:37  
 
| database ஐ காண அதில் Alex, Kyle, Emily மற்றும் Dale உள்ளது.  
 
| database ஐ காண அதில் Alex, Kyle, Emily மற்றும் Dale உள்ளது.  
 
|-  
 
|-  
|1:42  
+
|01:42  
 
| "Kyle" ஐ "Karen" என மாற்றியதால் id இல் மாறுதல்கள் இருக்க வேண்டும்.  
 
| "Kyle" ஐ "Karen" என மாற்றியதால் id இல் மாறுதல்கள் இருக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|ஆனால் "Browse"  ஐ சொடுக்கி scroll down செய்ய "Kyle".... "Karen" ஆகிவிட்டதை காணலாம்.  
 
|ஆனால் "Browse"  ஐ சொடுக்கி scroll down செய்ய "Kyle".... "Karen" ஆகிவிட்டதை காணலாம்.  
 
|-  
 
|-  
|1:54  
+
|01:54  
 
|ஆகவே forms ஐ பயன்படுத்தி values ஐ update செய்ய இயலும்  
 
|ஆகவே forms ஐ பயன்படுத்தி values ஐ update செய்ய இயலும்  
 
|-  
 
|-  
|1:57  
+
|01:57  
|கீழ் காணும் விஷயங்களில் நல்ல ஞானம் இருந்தால் அது சுலபமே  
+
|கீழ் காணும் விஷயங்களில் நல்ல ஞானம் இருந்தால் அது சுலபமேphp software, விஷயங்களை  manipulate செய்வதுவிஷயங்களை  check செய்வது, if statements ஐ பயன்படுத்துவது, variables ஐ pass செய்வது, குறிப்பாக posting variables முதலியன.  
* php software,  
+
* விஷயங்களை  manipulate செய்வது  
+
* விஷயங்களை  check செய்வது  
+
* if statements ஐ பயன்படுத்துவது  
+
* variables ஐ pass செய்வது,  
+
* குறிப்பாக posting variables முதலியன.  
+
 
|-  
 
|-  
|2:15  
+
|02:15  
 
|இந்த tutorial களின் அடிப்படையை கற்றுவிட்டால் நீங்கள் அவற்றை கற்க முடியும்.  
 
|இந்த tutorial களின் அடிப்படையை கற்றுவிட்டால் நீங்கள் அவற்றை கற்க முடியும்.  
 
|-  
 
|-  
|2:20  
+
|02:20  
 
|இதில்  inserting , updating முதலானவற்றை கற்றீர்கள்.  
 
|இதில்  inserting , updating முதலானவற்றை கற்றீர்கள்.  
 
|-  
 
|-  
|2:28  
+
|02:28  
 
|கடைசியாக delete செய்வதை காட்ட வேண்டும்.  
 
|கடைசியாக delete செய்வதை காட்ட வேண்டும்.  
 
|-  
 
|-  
|2:34  
+
|02:34  
 
|Delete செய்தலை காட்ட, இந்த page ஐ மூடி, இந்த box  ஐ நீக்கி, இதை edit செய்கிறேன்.  
 
|Delete செய்தலை காட்ட, இந்த page ஐ மூடி, இந்த box  ஐ நீக்கி, இதை edit செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|2:46  
+
|02:46  
 
| "Change" ஐ "Delete" ஆல் மாற்றுகிறேன்.  
 
| "Change" ஐ "Delete" ஆல் மாற்றுகிறேன்.  
 
|-  
 
|-  
|2:49  
+
|02:49  
 
|இங்கே குறிப்பிட்ட பெயர் காட்டப்பட்டால்  record ஐ delete செய்வோம்.  
 
|இங்கே குறிப்பிட்ட பெயர் காட்டப்பட்டால்  record ஐ delete செய்வோம்.  
 
|-  
 
|-  
|2:55  
+
|02:55  
 
| இதற்கு நான் "lastname" ஐ இங்கே சேர்க்கிறேன்.  
 
| இதற்கு நான் "lastname" ஐ இங்கே சேர்க்கிறேன்.  
 
|-  
 
|-  
|3:01  
+
|03:01  
 
|அதை resend  செய்யாமல் "mysql.php" க்கு போகலாம்.  
 
|அதை resend  செய்யாமல் "mysql.php" க்கு போகலாம்.  
 
|-  
 
|-  
|3:08  
+
|03:08  
 
|இங்கே உள்ளவை "Alex Garrett", "Karen Headen" ...இது போன உதாரணத்தில் change அல்லது modified செய்யப்பட்டது  
 
|இங்கே உள்ளவை "Alex Garrett", "Karen Headen" ...இது போன உதாரணத்தில் change அல்லது modified செய்யப்பட்டது  
 
|-  
 
|-  
|3:17  
+
|03:17  
 
| "Karen Headen" ஐ தேர்ந்து "Delete" ஐ சொடுக்கலாம். இது record ஐ delete செய்துவிடும்.  
 
| "Karen Headen" ஐ தேர்ந்து "Delete" ஐ சொடுக்கலாம். இது record ஐ delete செய்துவிடும்.  
 
|-  
 
|-  
|3:24  
+
|03:24  
 
|ஆனால் இப்போது  டெலீட் செய்யவில்லை.  
 
|ஆனால் இப்போது  டெலீட் செய்யவில்லை.  
 
|-  
 
|-  
|3:27  
+
|03:27  
 
|  records எல்லாம் முழுமையாக இருக்கிறதா என்று  பார்க்கலாம்.  
 
|  records எல்லாம் முழுமையாக இருக்கிறதா என்று  பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|3:31  
+
|03:31  
 
|பார்ப்பது போல records எல்லாம் முழுமையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட  record ஐ delete செய்வேன்.  
 
|பார்ப்பது போல records எல்லாம் முழுமையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட  record ஐ delete செய்வேன்.  
 
|-  
 
|-  
|3:37  
+
|03:37  
 
| "Emily Headen" ஐ delete செய்யலாம்.  Emily Headen இன் record  ஐ தேர்கிறேன்.  
 
| "Emily Headen" ஐ delete செய்யலாம்.  Emily Headen இன் record  ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
|3:45  
+
|03:45  
 
|இதை  submit செய்ய வேண்டியது  "mysql underscore delete.php" என்னும் ஒரு புதிய page இல்.  
 
|இதை  submit செய்ய வேண்டியது  "mysql underscore delete.php" என்னும் ஒரு புதிய page இல்.  
 
|-  
 
|-  
|3:52  
+
|03:52  
 
|இதற்கு ஒரு புதிய page  .. mysql underscore delete.php ஐ உருவாக்கி சேமிக்கலாம்.  
 
|இதற்கு ஒரு புதிய page  .. mysql underscore delete.php ஐ உருவாக்கி சேமிக்கலாம்.  
 
|-  
 
|-  
|3:59  
+
|03:59  
 
|முன் செய்தது போலவே செய்யலாம்.  
 
|முன் செய்தது போலவே செய்யலாம்.  
 
|-  
 
|-  
|4:03  
+
|04:03  
 
| நமது connect ஐ "require" செய்வோம். இதனால்  database க்கு இணைவோம்.  
 
| நமது connect ஐ "require" செய்வோம். இதனால்  database க்கு இணைவோம்.  
 
|-  
 
|-  
|4:10  
+
|04:10  
 
| Sorry!  "require connect.php" க்கு மீண்டும் சென்று  variables எடுத்துக்கொள்வோம்.  
 
| Sorry!  "require connect.php" க்கு மீண்டும் சென்று  variables எடுத்துக்கொள்வோம்.  
 
|-  
 
|-  
|4:22  
+
|04:22  
 
|இங்கே type செய்வது "todelete" .. அது "equal to" மீண்டும் இங்கே ஒரு "POST" variable  
 
|இங்கே type செய்வது "todelete" .. அது "equal to" மீண்டும் இங்கே ஒரு "POST" variable  
 
|-  
 
|-  
|4:29  
+
|04:29  
 
|இந்த form ஐ page க்கு போஸ்ட் செய்வோம். இங்கே சில values ஐ மாற்றலாம்.  
 
|இந்த form ஐ page க்கு போஸ்ட் செய்வோம். இங்கே சில values ஐ மாற்றலாம்.  
 
|-  
 
|-  
|4:34  
+
|04:34  
 
| "todelete" எனலாம்  
 
| "todelete" எனலாம்  
 
|-  
 
|-  
|4:37  
+
|04:37  
 
| "select name" ஐ "todelete" என மாற்றிவிட்டோம்.  
 
| "select name" ஐ "todelete" என மாற்றிவிட்டோம்.  
 
|-  
 
|-  
|4:41  
+
|04:41  
 
| இந்த form ஐ மீண்டும் பார்த்தால் ..... code ஐ மீண்டும் காட்டுகிறேன்.  
 
| இந்த form ஐ மீண்டும் பார்த்தால் ..... code ஐ மீண்டும் காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
|4:47  
+
|04:47  
 
|இங்கே ஒவ்வொரு recordக்கும் நமது name values  நமது id value ஆகியன உள்ளன.  
 
|இங்கே ஒவ்வொரு recordக்கும் நமது name values  நமது id value ஆகியன உள்ளன.  
 
|-  
 
|-  
|4:54  
+
|04:54  
 
| refresh செய்ய,  நமது form இன் பெயர் "todelete" ; அதை ஒவ்வொரு value வுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.  
 
| refresh செய்ய,  நமது form இன் பெயர் "todelete" ; அதை ஒவ்வொரு value வுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.  
 
|-  
 
|-  
|5:01  
+
|05:01  
 
| Emily இன் record ஐ தேர்ந்தெடுத்தால் ... அந்தrecord ஐ ... id 3 ஆக உள்ளதை... நீக்கிவிடுவோம்  
 
| Emily இன் record ஐ தேர்ந்தெடுத்தால் ... அந்தrecord ஐ ... id 3 ஆக உள்ளதை... நீக்கிவிடுவோம்  
 
|-  
 
|-  
|5:08  
+
|05:08  
 
|திரும்பி நமது code க்கு போக.. இங்கே POST variable உள்ளது.  
 
|திரும்பி நமது code க்கு போக.. இங்கே POST variable உள்ளது.  
 
|-  
 
|-  
|5:14  
+
|05:14  
 
|நான் echo out செய்து இது எப்படி process ஆகிறது எனக்காட்டுவேன்.  
 
|நான் echo out செய்து இது எப்படி process ஆகிறது எனக்காட்டுவேன்.  
 
|-  
 
|-  
|5:20  
+
|05:20  
 
| Emily Headen இங்குள்ளது. இங்குள்ளது 3 . அதாவது இதனால்..  id 3 ஐ database அல்லது tableலில் இருந்து நம்மால் நீக்க முடியும்.  
 
| Emily Headen இங்குள்ளது. இங்குள்ளது 3 . அதாவது இதனால்..  id 3 ஐ database அல்லது tableலில் இருந்து நம்மால் நீக்க முடியும்.  
 
|-  
 
|-  
|5:30  
+
|05:30  
 
|இங்கே  ஒரு புதிய variable ஐ உருவாக்கி "mysql underscore query" என அழைப்போம்.  
 
|இங்கே  ஒரு புதிய variable ஐ உருவாக்கி "mysql underscore query" என அழைப்போம்.  
 
|-  
 
|-  
|5:41  
+
|05:41  
 
|இங்கே உள்ளே ஒரு புதிய set  commands ஐ இடுவோம்.  
 
|இங்கே உள்ளே ஒரு புதிய set  commands ஐ இடுவோம்.  
 
|-  
 
|-  
|5:45  
+
|05:45  
 
| type செய்வது "DELETE FROM" ... நமது table ஐ நிச்சயம் குறிப்பிடுவோம்.  
 
| type செய்வது "DELETE FROM" ... நமது table ஐ நிச்சயம் குறிப்பிடுவோம்.  
 
|-  
 
|-  
|5:52  
+
|05:52  
 
| type செய்யலாம் "people" மற்றும் "WHERE id equals "todelete".  
 
| type செய்யலாம் "people" மற்றும் "WHERE id equals "todelete".  
 
|-  
 
|-  
|5:57  
+
|05:57  
 
| "todelete" variable இந்த list இல்  தேர்ந்தெடுத்த நபரின் id தான்.  
 
| "todelete" variable இந்த list இல்  தேர்ந்தெடுத்த நபரின் id தான்.  
 
|-  
 
|-  
|6:03  
+
|06:03  
 
|இதை சோதிக்கலாம்... Emily Headen எனலாம்.  
 
|இதை சோதிக்கலாம்... Emily Headen எனலாம்.  
 
|-  
 
|-  
|6:08  
+
|06:08  
 
| நமது database இல் Emily Headen இன் record இன்னும் இருக்கிறதா என பார்க்கலாம்.  
 
| நமது database இல் Emily Headen இன் record இன்னும் இருக்கிறதா என பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|6:13  
+
|06:13  
 
| refresh செய்து பார்க்க...  
 
| refresh செய்து பார்க்க...  
 
|-  
 
|-  
|6:17  
+
|06:17  
 
| "Emily Headen" மீது சொடுக்கி "Delete" என்றால் ஒன்றும் நடக்கவில்லை.  
 
| "Emily Headen" மீது சொடுக்கி "Delete" என்றால் ஒன்றும் நடக்கவில்லை.  
 
|-  
 
|-  
|6:22  
+
|06:22  
 
| echo out ஆகவில்லையானாலும் "Browse" செய்து refresh செய்ய Emily யின் record  delete ஆகிவிட்டது எனக் காணலாம்.  
 
| echo out ஆகவில்லையானாலும் "Browse" செய்து refresh செய்ய Emily யின் record  delete ஆகிவிட்டது எனக் காணலாம்.  
 
|-  
 
|-  
|6:30  
+
|06:30  
|ஆகவே இந்த set tutorial களில் நான் அடிப்படை சேவை command களை காட்டியுள்ளேன்.  
+
|ஆகவே இந்த set tutorial களில் நான் அடிப்படை சேவை command களை காட்டியுள்ளேன். data வை insert செய்வது, read செய்வது, modify செய்வது, delete செய்வது மற்றும் html forms இல் incorporate செய்வது  
*data வை insert செய்வது  
+
*read செய்வது  
+
*modify செய்வது  
+
*delete செய்வது  
+
* மற்றும் html forms இல் incorporate செய்வது  
+
 
|-  
 
|-  
|6:43  
+
|06:43  
 
|tutorialகளில் எதையாவது நான் மறந்துவிட்டிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம்.  
 
|tutorialகளில் எதையாவது நான் மறந்துவிட்டிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம்.  
 
|-  
 
|-  
|6:50  
+
|06:50  
 
| tutorial களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. பார்த்தமைக்கு நன்றி.
 
| tutorial களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. பார்த்தமைக்கு நன்றி.

Latest revision as of 15:50, 27 February 2017

Time Narration
00:01 நல்வரவு! முந்தைய tutorial லில், நாம் எதை எப்படி மாற்றப்போகிறோம் என்று நிர்ணயம் செய்தோம்.
00:09 அவற்றை பார்த்தாயிற்று
00:11 ஆகவே, இப்போது code ஐ சோதிக்கலாம்.
00:13 நமது database ஐ பார்த்தால் .... இங்கே சில records உள்ளன.
00:17 David இன் record ஐ delete செய்கிறேன்... அது இன்னொரு tutorial க்கானது.
00:23 deletion க்குப்பின் Alex, Kyle, Emily , Dale ஆகியோரின் records உள்ளன.
00:29 Kyleன் record ஐ உதாரணமாகக்கொண்டு அதன் ஒரு value வை மாற்றப்போகிறேன்.
00:34 refresh செய்து, நமது page... update ஆகி இருப்பதை உறுதி செய்யலாம்.
00:38 "Kyle" ஐ தேந்தெடுத்து "Karen" என மாற்றி "Change" ஐ சொடுக்க இங்கிருந்த எல்லாம் காணாமல் போய்விட்டது.
00:46 table க்கு வந்து "Browse" மீது சொடுக்கி refresh செய்யலாம்.
00:50 scroll down செய்து பார்த்தால் ஒன்றுமே மாறவில்லை.
00:58 ஏதோ தவறு செய்திருக்கிறேன். முன்னே "name" என இருந்தது. அதை "value" என மாற்றுகிறேன்.
01:06 இதை "name" க்கு பதில் "value" என அமைக்க வேண்டும்.
01:09 "value" இங்கே தேர்ந்தெடுத்துள்ளதின் மதிப்பை கொண்டுள்ளது; value இங்கே "id".
01:15 நமது form ஐ submit செய்ய , அது இயங்கி value இங்கே "id" இல் பதிவாகும்.
01:25 பிரச்சினையை சரி செய்தாயிற்று. இனி அது வேலை செய்யும். refresh செய்யலாம்.
01:30 மீண்டும் "Kyle" ஐ "Karen" என மாற்றுகிறேன். "Change" ஐ சொடுக்க ஒன்றும் நடக்கவில்லை.
01:37 database ஐ காண அதில் Alex, Kyle, Emily மற்றும் Dale உள்ளது.
01:42 "Kyle" ஐ "Karen" என மாற்றியதால் id இல் மாறுதல்கள் இருக்க வேண்டும்.
01:47 ஆனால் "Browse" ஐ சொடுக்கி scroll down செய்ய "Kyle".... "Karen" ஆகிவிட்டதை காணலாம்.
01:54 ஆகவே forms ஐ பயன்படுத்தி values ஐ update செய்ய இயலும்
01:57 கீழ் காணும் விஷயங்களில் நல்ல ஞானம் இருந்தால் அது சுலபமே. php software, விஷயங்களை manipulate செய்வது, விஷயங்களை check செய்வது, if statements ஐ பயன்படுத்துவது, variables ஐ pass செய்வது, குறிப்பாக posting variables முதலியன.
02:15 இந்த tutorial களின் அடிப்படையை கற்றுவிட்டால் நீங்கள் அவற்றை கற்க முடியும்.
02:20 இதில் inserting , updating முதலானவற்றை கற்றீர்கள்.
02:28 கடைசியாக delete செய்வதை காட்ட வேண்டும்.
02:34 Delete செய்தலை காட்ட, இந்த page ஐ மூடி, இந்த box ஐ நீக்கி, இதை edit செய்கிறேன்.
02:46 "Change" ஐ "Delete" ஆல் மாற்றுகிறேன்.
02:49 இங்கே குறிப்பிட்ட பெயர் காட்டப்பட்டால் record ஐ delete செய்வோம்.
02:55 இதற்கு நான் "lastname" ஐ இங்கே சேர்க்கிறேன்.
03:01 அதை resend செய்யாமல் "mysql.php" க்கு போகலாம்.
03:08 இங்கே உள்ளவை "Alex Garrett", "Karen Headen" ...இது போன உதாரணத்தில் change அல்லது modified செய்யப்பட்டது
03:17 "Karen Headen" ஐ தேர்ந்து "Delete" ஐ சொடுக்கலாம். இது record ஐ delete செய்துவிடும்.
03:24 ஆனால் இப்போது டெலீட் செய்யவில்லை.
03:27 records எல்லாம் முழுமையாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
03:31 பார்ப்பது போல records எல்லாம் முழுமையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட record ஐ delete செய்வேன்.
03:37 "Emily Headen" ஐ delete செய்யலாம். Emily Headen இன் record ஐ தேர்கிறேன்.
03:45 இதை submit செய்ய வேண்டியது "mysql underscore delete.php" என்னும் ஒரு புதிய page இல்.
03:52 இதற்கு ஒரு புதிய page .. mysql underscore delete.php ஐ உருவாக்கி சேமிக்கலாம்.
03:59 முன் செய்தது போலவே செய்யலாம்.
04:03 நமது connect ஐ "require" செய்வோம். இதனால் database க்கு இணைவோம்.
04:10 Sorry! "require connect.php" க்கு மீண்டும் சென்று variables எடுத்துக்கொள்வோம்.
04:22 இங்கே type செய்வது "todelete" .. அது "equal to" மீண்டும் இங்கே ஒரு "POST" variable
04:29 இந்த form ஐ page க்கு போஸ்ட் செய்வோம். இங்கே சில values ஐ மாற்றலாம்.
04:34 "todelete" எனலாம்
04:37 "select name" ஐ "todelete" என மாற்றிவிட்டோம்.
04:41 இந்த form ஐ மீண்டும் பார்த்தால் ..... code ஐ மீண்டும் காட்டுகிறேன்.
04:47 இங்கே ஒவ்வொரு recordக்கும் நமது name values நமது id value ஆகியன உள்ளன.
04:54 refresh செய்ய, நமது form இன் பெயர் "todelete" ; அதை ஒவ்வொரு value வுக்கும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
05:01 Emily இன் record ஐ தேர்ந்தெடுத்தால் ... அந்தrecord ஐ ... id 3 ஆக உள்ளதை... நீக்கிவிடுவோம்
05:08 திரும்பி நமது code க்கு போக.. இங்கே POST variable உள்ளது.
05:14 நான் echo out செய்து இது எப்படி process ஆகிறது எனக்காட்டுவேன்.
05:20 Emily Headen இங்குள்ளது. இங்குள்ளது 3 . அதாவது இதனால்.. id 3 ஐ database அல்லது tableலில் இருந்து நம்மால் நீக்க முடியும்.
05:30 இங்கே ஒரு புதிய variable ஐ உருவாக்கி "mysql underscore query" என அழைப்போம்.
05:41 இங்கே உள்ளே ஒரு புதிய set commands ஐ இடுவோம்.
05:45 type செய்வது "DELETE FROM" ... நமது table ஐ நிச்சயம் குறிப்பிடுவோம்.
05:52 type செய்யலாம் "people" மற்றும் "WHERE id equals "todelete".
05:57 "todelete" variable இந்த list இல் தேர்ந்தெடுத்த நபரின் id தான்.
06:03 இதை சோதிக்கலாம்... Emily Headen எனலாம்.
06:08 நமது database இல் Emily Headen இன் record இன்னும் இருக்கிறதா என பார்க்கலாம்.
06:13 refresh செய்து பார்க்க...
06:17 "Emily Headen" மீது சொடுக்கி "Delete" என்றால் ஒன்றும் நடக்கவில்லை.
06:22 echo out ஆகவில்லையானாலும் "Browse" செய்து refresh செய்ய Emily யின் record delete ஆகிவிட்டது எனக் காணலாம்.
06:30 ஆகவே இந்த set tutorial களில் நான் அடிப்படை சேவை command களை காட்டியுள்ளேன். data வை insert செய்வது, read செய்வது, modify செய்வது, delete செய்வது மற்றும் html forms இல் incorporate செய்வது
06:43 tutorialகளில் எதையாவது நான் மறந்துவிட்டிருந்தால் சொல்லுங்கள். சேர்த்துவிடலாம்.
06:50 tutorial களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. பார்த்தமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst