Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-6/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:01 |
| முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம். | | முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:09 |
|இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. | |இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |00:15 |
| data அனைத்தும் இங்கே இருக்கிறது. | | data அனைத்தும் இங்கே இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |00:17 |
|அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது. | |அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது. | ||
|- | |- | ||
− | | | + | |00:23 |
| இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன். | | இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:29 |
| database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை. | | database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும். | |நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |00:42 |
| firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன். | | firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:53 |
|கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன். | |கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:55 |
|இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம். | |இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:03 |
|நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும். | |நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
|இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம். | |இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:18 |
| அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம். | | அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:22 |
|தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender. | |தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender. | ||
|- | |- | ||
− | | | + | |01:28 |
|அது உங்கள் விருப்பம். | |அது உங்கள் விருப்பம். | ||
|- | |- | ||
− | | | + | |01:30 |
|தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம். | |தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:33 |
|2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள். | |2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |01:40 |
| type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும். | | type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
|இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname". | |இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname". | ||
|- | |- | ||
− | | | + | |01:55 |
|முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம். | |முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:03 |
|இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம். | |இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:11 |
|type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும். | |type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |02:21 |
| "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம். | | "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:25 |
|இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன. | |இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | |02:29 |
|இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன். | |இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
|முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம். | |முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:41 |
|பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit" | |பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit" | ||
|- | |- | ||
− | | | + | |02:51 |
| submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு. | | submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு. | ||
|- | |- | ||
− | | | + | |02:55 |
|இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம். | |இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |03:02 |
|அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி. | |அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி. | ||
|- | |- | ||
− | | | + | |03:07 |
|உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்! | |உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்! | ||
|- | |- | ||
− | | | + | |03:22 |
| type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname". | | type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname". | ||
|- | |- | ||
− | | | + | |03:29 |
|ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname". | |ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname". | ||
|- | |- | ||
− | | | + | |03:35 |
| "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன். | | "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:43 |
|ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன. | |ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன. | ||
|- | |- | ||
− | | | + | |03:49 |
|type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம். | |type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:02 |
|நேராக query க்கு போவோம். | |நேராக query க்கு போவோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:05 |
|முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு. | |முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு. | ||
|- | |- | ||
− | | | + | |04:10 |
|இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett". | |இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett". | ||
|- | |- | ||
− | | | + | |04:29 |
| தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை. | | தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |04:39 |
|இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம். | |இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:48 |
|இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett. | |இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett. | ||
|- | |- | ||
− | | | + | |04:57 |
|இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம். | |இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம். | ||
|- இ | |- இ | ||
− | | | + | |05:07 |
|இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.) | |இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.) | ||
|- | |- | ||
− | | | + | |05:15 |
| date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname. | | date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname. | ||
|- | |- | ||
− | | | + | |05:19 |
|ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை. | |ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |05:27 |
|இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும். | |இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |05:31 |
|Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம். | |Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:35 |
| நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம். | | நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:43 |
|இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது. | |இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது. | ||
|- | |- | ||
− | | | + | |05:52 |
|பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம். | |பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:04 |
| இங்கே ஒரு double variable இருக்கிறது. | | இங்கே ஒரு double variable இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |06:08 |
|இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன். | |இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:15 |
| post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal .... | | post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal .... | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
| இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது. | | இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |06:29 |
|ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் . | |ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் . | ||
|- | |- | ||
− | | | + | |06:38 |
|நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார். | |நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார். | ||
|- | |- | ||
− | | | + | |06:44 |
|ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும். | |ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
| இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை. | | இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |07:01 |
|இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம். | |இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள். | |அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள். | ||
|- | |- | ||
− | | | + | |07:24 |
|இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன். | |இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:28 |
| "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா? | | "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா? | ||
|- | |- | ||
− | | | + | |07:36 |
|கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error". | |கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error". | ||
|- | |- | ||
− | | | + | |07:49 |
|திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை! | |திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை! | ||
|- | |- | ||
− | | | + | |07:57 |
|(ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை. | |(ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |08:03 |
|அதை சும்மா சோதித்துப்பார்த்தேன். | |அதை சும்மா சோதித்துப்பார்த்தேன். | ||
|- | |- | ||
− | | | + | |08:05 |
|ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்... | |ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்... | ||
|- | |- | ||
− | | | + | |08:10 |
| "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். | | "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | | | + | |08:13 |
|இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male. | |இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male. | ||
|- | |- | ||
− | | | + | |08:20 |
| "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது. | | "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது. | ||
|- | |- | ||
− | | | + | |08:26 |
|ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது. | |ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |08:32 |
|இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம். | |இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:40 |
|உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம். | |உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:48 |
|விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). | |விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). |
Latest revision as of 14:22, 15 July 2014
Time | Narration |
00:01 | முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம். |
00:09 | இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது. |
00:15 | data அனைத்தும் இங்கே இருக்கிறது. |
00:17 | அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது. |
00:23 | இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன். |
00:29 | database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை. |
00:33 | நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும். |
00:42 | firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன். |
00:53 | கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன். |
00:55 | இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம். |
01:03 | நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும். |
01:13 | இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம். |
01:18 | அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம். |
01:22 | தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender. |
01:28 | அது உங்கள் விருப்பம். |
01:30 | தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம். |
01:33 | 2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள். |
01:40 | type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும். |
01:51 | இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname". |
01:55 | முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம். |
02:03 | இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம். |
02:11 | type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும். |
02:21 | "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம். |
02:25 | இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன. |
02:29 | இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன். |
02:37 | முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம். |
02:41 | பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit" |
02:51 | submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு. |
02:55 | இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம். |
03:02 | அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி. |
03:07 | உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்! |
03:22 | type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname". |
03:29 | ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname". |
03:35 | "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன். |
03:43 | ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன. |
03:49 | type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம். |
04:02 | நேராக query க்கு போவோம். |
04:05 | முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு. |
04:10 | இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett". |
04:29 | தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை. |
04:39 | இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம். |
04:48 | இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett. |
04:57 | இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம். |
05:07 | இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.) |
05:15 | date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname. |
05:19 | ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை. |
05:27 | இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும். |
05:31 | Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம். |
05:35 | நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம். |
05:43 | இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது. |
05:52 | பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம். |
06:04 | இங்கே ஒரு double variable இருக்கிறது. |
06:08 | இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன். |
06:15 | post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal .... |
06:26 | இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது. |
06:29 | ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் . |
06:38 | நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார். |
06:44 | ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும். |
06:51 | இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை. |
07:01 | இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம். |
07:12 | அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள். |
07:24 | இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன். |
07:28 | "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா? |
07:36 | கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error". |
07:49 | திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை! |
07:57 | (ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை. |
08:03 | அதை சும்மா சோதித்துப்பார்த்தேன். |
08:05 | ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்... |
08:10 | "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். |
08:13 | இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male. |
08:20 | "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது. |
08:26 | ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது. |
08:32 | இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம். |
08:40 | உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம். |
08:48 | விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). |