Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
|00:01 | |00:01 | ||
Line 106: | Line 106: | ||
|- | |- | ||
|02:53 | |02:53 | ||
− | |அது ஒரு database ஐ இப்போது உருவாக்குகிறது. | + | |அது ஒரு database ஐ இப்போது உருவாக்குகிறது. அது மிக எளிது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|02:56 | |02:56 | ||
Line 118: | Line 115: | ||
|- | |- | ||
|03:01 | |03:01 | ||
− | | இதை பயன்படுத்துவேன். | + | | இதை பயன்படுத்துவேன். அதை சொடுக்க, உள்ளே நிறைய table கள் உள்ளன. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|03:08 | |03:08 | ||
Line 229: | Line 223: | ||
|- | |- | ||
|06:00 | |06:00 | ||
− | |இங்கே 25 characters நீளத்தை அமைக்கலாம். | + | |இங்கே 25 characters நீளத்தை அமைக்கலாம். அது 250 characters நீளம் வரை இருக்கலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|06:02 | |06:02 | ||
Line 304: | Line 295: | ||
|- | |- | ||
|07:34 | |07:34 | ||
− | |Ok. | + | |Ok. இங்கே "age" க்குப்பதில் நான் "Date of birth" எனலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|07:40 | |07:40 | ||
Line 370: | Line 358: | ||
|- | |- | ||
|09:40 | |09:40 | ||
− | |இரண்டாம் பகுதியில் சந்திப்போம். | + | |இரண்டாம் பகுதியில் சந்திப்போம். நன்றி. |
Latest revision as of 15:33, 27 February 2017
Time | Narration |
00:01 | எல்லோருக்கும் வணக்கம். |
00:03 | இது ஒரு My SQL php tutorial. |
00:06 | basics of connecting, retrieving data, handling errors மற்றும் modifying data ஆகியவற்றை கற்பிக்கிறேன். |
00:12 | இதில் கொஞ்சம் SQL code கொஞ்சம் SQL queries ஆகியன அடங்கும் |
00:17 | சரி, துவக்கலாம். |
00:19 | "mysql" இன் directory structure ஐ இங்கே காட்டுகிறேன். |
00:23 | இங்கு சில files களை உருவாக்குகிறேன். |
00:29 | முதல் file ஐ உருவாக்கி "connect.php" என பெயரிடுகிறேன். |
00:33 | இங்கே வந்து "mysql" என்னும் folder மீது சொடுக்கி இதை "connect.php" என சேமிக்கிறேன். |
00:39 | இங்கு தனி file ஐ உருவாக்கி, பயன்படுத்தும் ஒவ்வொரு page இலும் சேர்க்கலாம். |
00:45 | இது உங்கள் database உடன் இணைக்க மிகவும் சௌகரியம். |
00:48 | நம் "include" function ஐ type செய்து இந்த file ஐ குறிப்பிடலாம். |
00:53 | இன்னொரு file ஐ உருவாக்குகிறேன். அதுதான் என் முக்கிய "mysql" file |
00:57 | அதன் code ஐ எல்லோருக்கும் காட்டுவேன். |
00:59 | mysql dot php open ஐ தயார் செய்துவிட்டேன். |
01:03 | இது php code; நமக்கு php tags தேவை. அது php க்கு இணைக்கும். |
01:10 | "include" function ஐ ஒரு நிமிஷத்தில் விளக்குவேன். |
01:16 | முதலில் database க்கு எப்படி இணைப்பதென சொல்கிறேன். |
01:20 | உங்கள் webserver இல் அது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால், phpmyadmin என்னும் application ஒன்றை ஆராய்க. |
01:28 | அது php இல் எழுதிய database interface program அதாவது ஒரு script. |
01:35 | இங்கே என் database ஐ பார்க்கலாம், my service. |
01:41 | அதாவது என் server, என் SQL server. இது என் table information, database information மற்றும் என் server குறித்த தகவல் முதலியவற்றை காட்டுகிறது. |
01:55 | தெரியவேண்டியது அவசியம் இல்லையானாலும், இது php mysql அல்லது வெறும் mysql இன் ஆரம்பபயனர் program க்கு நல்ல துவக்கம். |
02:06 | உங்கள் database உடன் interface செய்ய நல்ல வழி; command line வழியாக செய்வதற்கு மாற்று. |
02:13 | ஆரம்ப பயனர்களுக்கு command line கடினமாக இருக்கலாம். |
02:18 | சரி, இங்கே காண்பது நமது databases. |
02:23 | "phpacademy" என்றும் "phplogin" என்றும் பெயரிடப்பட்டவை. |
02:31 | மற்றவை standard. |
02:34 | அவை data வை உள்ளடக்க. |
02:36 | அவற்றை delete செய்ய வேண்டாம். |
02:38 | செய்ய வேண்டியது புதிய database களை உருவாக்குவது |
02:41 | இதற்கு இங்கே ஒரு simple box இருக்கிறது. |
02:47 | இப்போதைக்கு my php academy database இல் வேலை செய்வேன். |
02:51 | அது சுலபமாக இருக்கும். |
02:53 | அது ஒரு database ஐ இப்போது உருவாக்குகிறது. அது மிக எளிது |
02:56 | பெயரை எழுதி "Create" ஐ சொடுக்க வேண்டியதுதான். |
02:58 | My php இங்கே ஏற்கெனெவே உள்ளது. |
03:01 | இதை பயன்படுத்துவேன். அதை சொடுக்க, உள்ளே நிறைய table கள் உள்ளன. |
03:08 | phpmyadmin இல் அது இந்த symbol ஆல் குறிக்கப்படுகிறது. |
03:15 | இது guestbook tutorial இலிருந்து என் guestbook |
03:21 | இந்த tutorial லுக்காக ஒரு புதிய table ஐ இந்த database இல் உருவாக்குவேன். அதற்கு "people" என பெயரிடுவேன். |
03:30 | field களின் எண்ணிக்கை முக்கியம் |
03:33 | இதை blank ஆக விட முடியாது |
03:35 | table இல் field கள் எண்ணிக்கை ஒவ்வொரு column of data வையும் சேமிக்க. |
03:42 | records ஐ கையாளும் போது முதலாவது வழக்கமாக, ID அது numerical value. |
03:51 | இது, ஒவ்வொரு முறையும் ஒன்று கூடும் ஒரு எண். |
03:56 | அது unique எண்ணால் சேமித்த record ஐ குறிக்க உதவும். |
04:02 | வழக்கமாக இது primary key ஆகும். |
04:06 | databases பழக்கமில்லையானால் இது போன்ற சொற்களுக்கு பழக வேண்டும்! |
04:14 | mysql database இல் பலவிதமாக செய்வதால் secondary keys குறித்து பேச மாட்டேன். |
04:22 | Microsoft access அல்லது வேறு database program இருந்தால் databases குறித்து பொதுவாக படியுங்கள். |
04:29 | groups of database குறித்து கற்பது நல்லது. |
04:34 | number of field எவ்வளவு data சேமிக்கவேண்டும், என்ன data சேமிக்க வேண்டும் என்பதை பொருத்தது. |
04:39 | வழக்கமாக field கள் ஐ உருவாக்குகையில் வெற்று document ஐ உருவாக்குவேன். |
04:44 | பின் தேவையான field களை டைப் செய்வேன். |
04:47 | முதலாவது எப்போதுமே ID. |
04:50 | ஒவ்வொரு முறை புதிய record உருவாகும் போதும் இது ஓர் எண்ணிக்கை அதிகமாகும். |
04:55 | ஆகவே இது முதல் record க்கு 1 பின், 2,3,4 .... data இதற்குப்பின்னே store ஆகும். |
05:00 | இது மிகவும் பயனுள்ள field. |
05:02 | என் table இன் பெயர் "people" . people குறித்து கொஞ்சம் data சேமிக்கிறேன். |
05:08 | type செய்கிறேன். முதலில் firstname பின் lastname , age, gender. |
05:17 | எளிதாக இருக்க இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம். |
05:20 | இப்போது 5 fieldகள் உள்ளன. |
05:23 | இங்கே பின்னே போய் 5 என type செய்கிறேன். "Go" ஐ சொடுக்குகிறேன். |
05:28 | இங்கே ஒரு pop up வருவதை காண அழகாக இருக்கும். |
05:31 | ம்ம்ம்... field names ஐ உள்ளிடாததால் இப்போது கிடைக்காது. |
05:35 | Ok! இங்கே ஒரு standard இருக்கிறது. |
05:38 | இவற்றுக்கு நிறைய options உண்டு. |
05:40 | field என்பது ஒரு fieldname. |
05:42 | முதலாவது "ID". |
05:45 | type இங்கே field ஐ சேமிக்க விரும்பும் data type. |
05:49 | உள்ளிடும் எல்லாம் இந்த datatype இல் சேமிக்கப்படும். |
05:55 | "varchar" என்பது variable characters; வழக்கமானது, மிகவும் பயனுள்ளது. Length ஐ பயன்படுத்தும். |
06:00 | இங்கே 25 characters நீளத்தை அமைக்கலாம். அது 250 characters நீளம் வரை இருக்கலாம். |
06:02 | அல்லது100 characters |
06:04 | அல்லது 1 character. |
06:07 | உண்மையில் சேமிக்கும் data வின் type மற்றும் length ஐ சேமிக்கிறோம். |
06:14 | இது சேமிப்பதில் உதவுகிறது, உதாரணமாக firstname. |
06:17 | நம் fieldname இங்கே "firstname" எனலாம். ஒரு "varchar" உள்ளது. |
06:24 | இங்கே 500 characters டைப் செய்வதில் அர்த்தமில்லை. அனாவசியாமாக data அளவு அதிகமாகும். |
06:32 | சாதாரணமாக firstname 25 characters க்கு மேல் இராது. |
06:36 | மிஞ்சிப்போனால் 30 அல்லது 35 (characters) இருக்கலாம். |
06:41 | இப்போதைக்கு "firstname" 20 - 25 characters என வைக்கிறேன், 20 என இடுகிறேன். |
06:48 | நம் "ID" integer ஆகும். ஏனெனில் அது ஒரு எண். |
06:53 | அது தானாக அதிகமாகும். |
06:55 | அதாவது 1,2,3,4 என |
06:57 | அது பயன்படுத்தும் records இன் எண்ணிக்கை |
07:00 | இங்கே இன்னும் பல options உள்ளன. |
07:03 | இதுவே primary key. |
07:05 | அதை தேர்ந்தெடுப்போம், extra வில், "auto underscore increment" என பார்க்கிறோம். |
07:11 | இது auto increment. |
07:13 | இந்த குறிப்பிட்ட function ஐ தரும். |
07:16 | புதிய record ஐ இடும் போதெல்லாம் இது தானாக மேலே போகும். |
07:21 | இங்கே உள்ளது "firstname". |
07:23 | பின் "lastname" இதை நான் 30 என அமைப்பேன். |
07:27 | வேறு என்ன இருக்கிறது??? |
07:29 | "age" இருக்கிறது. இது integer . பின் "gender" இருக்கிறது. |
07:34 | Ok. இங்கே "age" க்குப்பதில் நான் "Date of birth" எனலாம். |
07:40 | ஆகவே இது Date of Birth. |
07:43 | இதை date என அமைக்கிறேன். |
07:45 | இங்கே ஒரு date datatype ஐ தேடுகிறேன். எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். |
07:51 | ஆகவே date க்கு length ஐ இங்கே அமைக்க தேவையில்லை. |
07:54 | இதற்கு standard format இருக்கிறது. அதனால் கவலையில்லை. |
07:58 | இப்போது "gender" ஐ 1 character உள்ள "varchar" என அமைக்கிறேன். |
08:05 | "M" ஐ ஆணுக்கும் "F" ஐ பெண்ணுக்கும் அமைக்கலாம். |
08:12 | சரி. இங்கே போனால் நிறைய options உள்ளன. |
08:16 | field என்ன செய்கிறது என நினைவு கொள்ள comment செய்யலாம். . |
08:19 | fieldname பொருத்தமாக அமைந்தால், என்ன data என தெரியும். |
08:22 | Ok. இங்கே "Save" மீது சொடுக்குகிறேண். "people" இங்கே வந்துவிட்டது. |
08:28 | இது உங்களை ஒரு கேள்வி கேட்கும். |
08:35 | command line ஐ உருவாக்க இதைத்தான் டைப் செய்ய வேண்டும். |
08:38 | ஆனால் graphic user interface ஐ பயன்படுத்தி சேமித்தோம். |
08:46 | கீழே பார்க்கலாம், நமது field கள், types, collation attributes, உதாரணமாக null data. |
08:50 | சேமித்த default value .... உதாரணமாக "Has the user registered?" என்று சொல்லும் ஒரு field இருந்தால்.. |
09:07 | அல்லது உங்கள் தேர்வு எதாகிலும்.... default ஐ இங்கே பயன்படுத்தலாம். |
09:11 | உதாரணமாக எல்லார் dataவையும் ஆண், பெண் என்று default ஆக சேமிக்க "M" அல்லது "F" என இங்கே type செய்யலாம். |
09:21 | இங்கே auto increment (இருக்கிறது). கூடவே கொஞ்சம் data – இது பற்றி இந்த tutorial லில் கவலையில்லை. |
09:28 | நமது table ஐ உருவாக்கிவிட்டோம். இரண்டாம் பகுதியில் data வை உள்ளிடுவது; php மூலம் data வை database இலிருந்து பெறுவது குறித்து பார்க்கலாம். |
09:40 | இரண்டாம் பகுதியில் சந்திப்போம். நன்றி. |