Difference between revisions of "STEMI-2017/C3/STEMI-D-to-STEMI-AB-Hospital/Tamil"
PoojaMoolya (Talk | contribs) (Created page with "{| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- |00:01 |வணக்கம். '''STEMI D Hospital '''ல் இருந்து '''...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 21: | Line 21: | ||
'''STEMI Homepage'''ல் ஒரு '''D Hospital '''user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். | '''STEMI Homepage'''ல் ஒரு '''D Hospital '''user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். | ||
− | + | '''New Patient Tab ''' ஐ தேர்ந்தெடுக்கவும் | |
|- | |- |
Latest revision as of 17:53, 31 July 2020
|
|
00:01 | வணக்கம். STEMI D Hospital ல் இருந்து STEMI AB Hospital க்கு மாற்றுவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு |
00:09 | ஒரு நோயாளியை STEMI D Hospital க்கு முதலில் கொண்டு வந்து பின்னர் STEMI AB Hospital க்கு மாற்றுவதாக வைத்துக்கொள்வோம் |
00:20 | STEMI D Hospitalல், பின்வரும் தகவல்களை STEMI App ல் கொடுக்க வேண்டும் |
00:26 | அதை ஆரம்பிக்கலாம்.
STEMI Homepageல் ஒரு D Hospital user ஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். New Patient Tab ஐ தேர்ந்தெடுக்கவும் |
00:37 | ஒரு நோயாளியின் பின்வரும் dataஐ கொடுப்பதாக எடுத்துக்கொள்வோம். |
00:41 | இங்கு காட்டப்படுவது போல நோயாளியின் Name , Age, Gender, Phone, மற்றும் Address ஐ கொடுக்கவும் |
00:48 | அடுத்து drop-downல் இருந்து Payment ஐ தேர்ந்தெடுக்கவும்.
State BPL Insuranceஐ தேர்ந்தெடுக்கிறேன். |
00:55 | அதன் பின், Date & Time of Symptom Onset ஐ கொடுக்க வேண்டும் |
01:00 | பின்னர், STEMI D Hospital Arrival Date மற்றும் Time ஐ கொடுக்க வேண்டும் |
01:06 | அடுத்து Admission ஐ Direct என தேர்ந்தெடுக்கவும்
ஏனெனில் நோயாளி நேரடியாக STEMI D Hospitalக்கு வந்துள்ளார் |
01:17 | பின்னர், STEMI Details ஐ கொடுக்க வேண்டும் |
01:20 | Manual ECG Takenஐ Yes என குறியிட்டு தேதி மற்றும் நேரத்தை கொடுக்கவும். |
01:27 | அடுத்தது STEMI Confirmed. ECG எடுக்கப்பட்டதை பொருத்து இது உறுதிசெய்யப்படுகிறது. |
01:33 | STEMI Confirmed ஐ Yes என குறித்து அதன் தேதி மற்றும் நேரத்தை கொடுக்கிறேன். |
01:39 | இந்த பக்கத்தில் கடைசியாக Transport Details உள்ளது |
01:44 | இங்கே இந்த நிலையில் Private vehicleஐ தேர்ந்தெடுப்போம்.
போக்குவரத்து முறையை பொருத்து இது Ambulance, GVK EMRI Ambulance அல்லது Public vehicleஆகவும் இருக்கலாம். |
01:58 | பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:02 | App நம்மை அடுத்த பக்கமான Fibrinolytic Checklist க்கு கொண்டுசெல்லும் |
02:08 | நோயாளி Male என்பதால் Fibrinolytic Checklistன் கீழ் 12 itemகள் உள்ளன. |
02:14 | நோயாளி Female எனில் 13 itemகள் காட்டப்படும் |
02:20 | இப்போதைக்கு 12 pointகளையும் “No” என குறியிடுகிறேன். |
02:25 | பின்னர் பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:31 | இப்போது நாம் Cardiac History பக்கத்தில் இருக்கிறோம். |
02:34 | பழைய சிகிச்சை Angina, CABG, PCI1, PCI2 ஐ No என குறியிடுகிறேன். |
02:42 | Diagnosis ன் கீழ் அந்த நோயாளியின் தகவல்களை கொடுக்கவும் |
02:47 | அதன் பின், நோயாளியிடம் கவனிக்கப்பட்ட அறிகுறிகளை குறியிடவும். |
02:53 | அறிகுறிகள் Palpitation, Diaphoresis, Shortness of breath, Nausea or vomiting, Dizziness ஆகியவற்றை Yes என குறியிடுகிறேன். |
03:05 | அடுத்த பகுதி Clinical Examination. |
03:09 | இங்கு நோயாளியின் Height, Weight மற்றும் BMI ஐ கொடுக்க வேண்டும். |
03:15 | மேலும் BP Systolic, BP Diastolic மற்றும் Heart Rate. |
03:21 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:25 | இப்போது நாம் அடுத்த பக்கமான Co-Morbid Conditionsக்கு செல்கிறோம். |
03:30 | நோயாளி அல்லது நோயாளியின் குடும்பத்தினரை கேட்டு இந்த தகவல்களை கொடுக்கவும் |
03:35 | நான் பின்வரும் தகவல்களை கொடுக்கிறேன். |
03:38 | பக்கத்தின் அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
03:43 | இப்போது நாம் அடுத்த பக்கமான Contact Detailsக்கு செல்கிறோம். |
03:48 | இங்கு நோயாளியின் உறவினரின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
Name, Relation Type, Address, City, Contact No. |
03:57 | பின்னர் Occupation. |
04:00 | அடுத்து ID proof section வருகிறது - Aadhar Card No. மற்றும் soft-copyஐ upload செய்யவும். |
04:08 | அடியில் Save & Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:12 | App நம்மை அடுத்த tab ஆன Thrombolysisக்கு கொண்டு செல்லும். |
04:17 | இங்கு Medications Prior to Thrombolysis ஐ குறிப்பிட வேண்டும் |
04:21 | மருந்துகளின் ஒரு பட்டியல் இந்த பக்கத்தில் காட்டப்படுகிறது. |
04:25 | இங்கு, நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் அவற்றின் அளவுகள், தேதி மற்றும் நேரத்தை கொடுக்க வேண்டும். |
04:33 | குறிப்பு: மேற்சொன்ன மருந்துகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
04:46 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
04:49 | இப்போது நாம் Thrombolysis பக்கத்திற்கு செல்கிறோம். |
04:55 | இங்கு, ஏதேனும் ஒரு Thrombolytic agentஐ தேர்ந்தெடுக்கவும். |
05:01 | நான் Streptokinaseஐ தேர்ந்தெடுத்து அதன் Dosage, Date மற்றும் Timeஐ கொடுக்கிறேன். |
05:09 | அடுத்தது 90 minutes ECG, Date மற்றும் Time. |
05:14 | Successful Lysis Yes No, இது 90 mins ECGஐ பொருத்தது |
05:23 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:27 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான In-Hospital Summary க்கு கொண்டுசெல்லும் |
05:31 | இங்கு Medication in hospital உள்ளது |
05:35 | STEMI D Hospitalல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும். |
05:42 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:46 | இப்போது நாம் Discharge Summary பக்கத்தில் உள்ளோம். |
05:49 | Discharge Summaryன் கீழ் Death உள்ளது. |
05:53 | இப்போதைக்கு Deathஐ ‘No’ என குறிக்கிறேன். |
05:56 | பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:01 | App நம்மை அடுத்த பக்கமான Discharge Medications க்கு அழைத்து செல்லும் |
06:06 | நோயாளியை விடுவிக்கும் போது அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு Yes என குறியிடவும்.
எனவே சிலவற்றை ‘Yes’ என குறியிடுகிறேன் |
06:14 | பின்னர் பக்கத்தின் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:19 | இப்போது App நம்மை அடுத்த பக்கமான Discharge Transfer க்கு கொண்டு செல்லும் |
06:24 | Discharge from D hospital.
Date மற்றும் Timeஐ கொடுக்கவும் |
06:28 | Discharge To fieldல், Stemi Cluster Hospital ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:33 | பின்னர் drop-down listல் இருந்து Transfer to Hospital Name: ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:38 | அவ்வாறு செய்யும்போது Transfer Hospital Address தானாகவே வருகிறது.
ஏனெனில் இந்த மருத்துவமனை STEMI programmeன் ஒரு பகுதி ஆகும். |
06:50 | Transport Vehicle fieldல் Private அல்லது GVK EMRI Ambulance ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:58 | Ambulance அல்லது GVK Ambulance ஐ தேர்ந்தெடுத்தால், மேலும் தகவல்களை கொடுக்க வேண்டும். |
07:05 | கடைசியாக, Finish buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:08 | இத்துடன் STEMI D Hospitalல் ஒரு புது நோயாளியின் data entry முடிகிறது |
07:13 | இப்போது அந்த நோயாளி A/B Hospital க்கு வந்துள்ளார் |
07:17 | இதுதான் A/B Hospital ல் பின்பற்ற வேண்டிய வழிமுறையின் சுருக்கம் ஆகும் |
07:23 | இப்போது A/B Hospital ல் STEMI App ல் மேலும் dataஐ எவ்வாறு கொடுப்பது என கற்போம் |
07:29 | STEMI Homepage ல் ஒரு A/B Hospital userஆக உள்ளோம் என்பதை கவனிக்கவும். |
07:34 | Search tabஐ தேர்ந்தெடுக்கவும். |
07:37 | STEMI D Hospital ல் இருந்து மாற்றப்பட்ட நோயாளியின் Id அல்லது பெயரை டைப் செய்யவும்
பின்னர் பக்கத்தின் அடியில் Search buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
07:48 | இப்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து அந்த நோயாளியை தேர்ந்தெடுக்கவும் |
07:54 | நோயாளியின் file திறந்தவுடன் மேல் வலது மூலையில் உள்ள Edit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:01 | அந்த குறிப்பிட்ட பக்கத்தை edit செய்ய இது அனுமதிக்கும்
மற்ற பக்கங்களை edit செய்ய இதேபோல செய்யவும். |
08:09 | இப்போது நாம் முதல் tabஆன Patient Details ல் உள்ளோம். முதல் பக்கம்– Basic Details. |
08:16 | இங்கு, STEMI D Hospitalல் நிரப்பபட்ட அனைத்து தகவல்களும் உள்ளன. |
08:23 | A/B Hospitalல் A/B Hospital Arrival Date மற்றும் Timeஐ கொடுக்க வேண்டும். |
08:29 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:33 | இந்த பக்கத்திற்கான data entry ஆனது STEMI D Hospitalல் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இதை விட்டுவிடுவோம். |
08:41 | Thrombolysis main tab விடப்படுகிறது.
காரணம் - Thrombolysis அதன் data entryஉடன் STEMI D Hospitalல் செய்யப்பட்டது. |
08:53 | App நம்மை அடுத்த tab ஆன PCIக்கு கொண்டுசெல்லும். |
08:56 | இங்கு Drugs before PCI பக்கம் உள்ளது. |
08:59 | PCIக்கு முன்னர் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை அவற்றின் Date மற்றும் Time உடன் கொடுக்கவும். |
09:06 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
09:10 | அடுத்த பக்கம் PCI. |
09:14 | இந்த பக்கத்தின் தகவல்களை ஒரு cardiologist அல்லது Cath Lab technician மட்டும்தான் கொடுக்கவேணடும் |
09:22 | Cath Lab Activation மற்றும் Cath Lab Arrival ஐ கொடுத்து இந்த பக்கத்தின் data entry ஐ ஆரம்பிக்கலாம் |
09:31 | அடுத்து Vascular access பின்னர் Catheter access. |
09:36 | CART தகவல்களை கொடுக்கவும்
Start Date and Time End Date and Time |
09:43 | அதன் பின், கொடுக்கப்பட்ட optionகளில் இருந்து ஏதேனும் ஒரு Culprit Vessel ஐ குறிப்பிட வேண்டும். |
09:49 | பின்னர் அந்த Culprit Vessel க்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும் |
09:55 | இப்போது, Managementன் கீழ் அந்த நோயாயின் தகவல்களை கொடுக்கவும் |
10:01 | இந்த பக்கத்தில் கடைசியாக Intervention உள்ளது. |
10:05 | Intervention தேர்ந்தெடுக்கப்படும் போது, கீழே மேலும் சில தகவல்களை பெறுகிறோம். |
10:10 | அந்த குறிப்பிடட நோயாளிக்கு தொடர்பான தகவல்களை கொடுக்கவும். |
10:17 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
10:21 | இப்போது நாம் Medications in Cath Lab பக்கத்தில் உள்ளோம். |
10:26 | Cath Labல் நோயாளிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் தகவல்களை கொடுக்கவும். |
10:31 | 2b3a Inhibitorsக்கான தகவல்களை கொடுக்கிறேன். Unfractionated Heparin Dosage, Date மற்றும் Time. |
10:42 | குறிப்பு: மேற்சொன்ன மருந்துகள் மற்றும் அவைகளின் அளவுகள் அனைத்தும் செயல்முறைக்கான உதாரணம் மட்டுமே.
நோயாளியின் நிலை மற்றும் சிகிச்சை நடைமுறையைப் பொருத்து அவற்றை கொடுக்கவும் |
10:56 | அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
11:00 | அடுத்த tabஆன In-Hospital Summary பக்கத்தை விட்டுவிடுவோம். |
11:04 | அடுத்த பக்கமான Discharge Summaryக்கு செல்கிறோம். |
11:09 | இங்கு Death tab உள்ளது. |
11:11 | option No ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:13 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:17 | அடுத்து வருவது Discharge Medications. |
11:20 | மீண்டும் ஒருமுறை, இந்த பக்கத்தில் காட்டப்படும் optionகளில் நோயாளிக்கு தொடர்பானவற்றை கொடுக்கவும். |
11:27 | பின்னர் அடியில் Save and Continue buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:31 | இப்போது Discharge அல்லது Transfer பக்கத்திற்கு செல்கிறோம்.
இவை நோயாளியை விடுவிப்பது தொடர்பான தகவல்கள். |
11:39 | இவை நோயாளியை STEMI D ல் இருந்து STEMI AB Hospitalக்கு மாற்றப்பட்ட போது முன்னர் கொடுக்கப்பட்ட தகவல்கள். |
11:48 | இங்கு, Add Transfer Details buttonஐ தேர்ந்தெடுக்கிறேன். |
11:52 | இப்போது, A/B Hospital ல் இருந்து விடுவிப்பது சம்பந்தமான தகவல்களை கொடுக்க வேண்டும் |
11:58 | கடைசியாக, Finish buttonஐ க்ளிக் செய்யவும். |
12:00 | சுருங்க சொல்ல |
12:03 | இந்த டுடோரியலில் நாம், -
ஒரு புது நோயாளியின் dataஐ முதலில் STEMI D Hospital ல் STEMI Appல் enter செய்து பின்னர் அதே நோயாளியின் மேலும் dataஐ STEMI A/B Hospital ல் STEMI Appல் enter செய்ய கற்றோம் |
12:18 | STEMI INDIA லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. இது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சையை அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
12:31 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு spoken-tutorial.org ஐ பார்க்கவும் |
12:45 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, ஐஐடி பாம்பேவால் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |