Difference between revisions of "Blender/C2/3D-Cursor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- | 00.03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |- | 00.07 | இந்த tutorial... Blender 2.59 …') |
|||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:03 |
| Blender Tutorialகளுக்கு நல்வரவு | | Blender Tutorialகளுக்கு நல்வரவு | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:07 |
| இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது | | இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
− | | இந்த tutorial | + | | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
|- | |- | ||
− | | 00 | + | | 00:25 |
| இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன, | | இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன, | ||
Line 31: | Line 31: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:32 |
| Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options | | Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:46 |
− | | உங்களுக்கு | + | | உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன் |
|- | |- | ||
− | |00 | + | |00:51 |
| இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும். | | இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும். | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
| Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும் | | Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும் | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:06 |
| Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும் | | Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும் | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:12 |
|Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன | |Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:15 |
| desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும் | | desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும் | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:27 |
|இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க | |இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:42 |
|இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும் | |இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும் | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:54 |
| அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது | | அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது | ||
Line 91: | Line 91: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
| Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும் | | Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும் | ||
Line 97: | Line 97: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:12 |
|இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது | |இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது | ||
Line 103: | Line 103: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:20 |
| splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது | | splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:25 |
| splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும் | | splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும் | ||
Line 115: | Line 115: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:32 |
| இப்போது default Blender workspace ஐ காணலாம் | | இப்போது default Blender workspace ஐ காணலாம் | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:37 |
| 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது | | 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
| cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும் | | cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும் | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:48 |
| default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது | | default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது | ||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:51 |
| அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும் | | அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும் | ||
Line 145: | Line 145: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும் | | இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும் | ||
Line 151: | Line 151: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:04 |
| 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம் | | 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம் | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:15 |
| Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும் | | Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும் | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
| 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம் | | 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம் | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
| 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது | | 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:30 |
| பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது | | பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:38 |
| இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம் | | இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம் | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:44 |
| முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும் | | முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும் | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:48 |
| அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும் | | அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும் | ||
Line 199: | Line 199: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:53 |
| நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன் | | நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன் | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:59 |
| புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக | | புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக | ||
Line 211: | Line 211: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
| 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது | | 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது | ||
Line 217: | Line 217: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:15 |
| இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம் | | இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம் | ||
Line 223: | Line 223: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:22 |
| Object. Snap. இதுதான் Snap menu. | | Object. Snap. இதுதான் Snap menu. | ||
Line 229: | Line 229: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| இங்கே பல options உள்ளன | | இங்கே பல options உள்ளன | ||
Line 235: | Line 235: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:31 |
| keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம் | | keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம் | ||
Line 241: | Line 241: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
| Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது | | Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது | ||
Line 247: | Line 247: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:45 |
| உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம் | | உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம் | ||
Line 253: | Line 253: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:50 |
| cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S | | cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S | ||
Line 259: | Line 259: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:58 |
| Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது | | Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது | ||
Line 265: | Line 265: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:06 |
| இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும் | | இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும் | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
| இதற்கு keyboard shortcut G&Y | | இதற்கு keyboard shortcut G&Y | ||
Line 277: | Line 277: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:23 |
| 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும் | | 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும் | ||
Line 283: | Line 283: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:35 |
| snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும் | | snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும் | ||
Line 289: | Line 289: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:43 |
| 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது | | 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது | ||
Line 295: | Line 295: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:50 |
| ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere | | ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere | ||
Line 301: | Line 301: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
| Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது | | Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது | ||
Line 307: | Line 307: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:07 |
| செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது | | செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது | ||
Line 313: | Line 313: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:12 |
| UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம் | | UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம் | ||
Line 319: | Line 319: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும் | | snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும் | ||
Line 325: | Line 325: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
| 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது | | 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது | ||
Line 331: | Line 331: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:36 |
| இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S. | | இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S. | ||
Line 337: | Line 337: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:47 |
| Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது | | Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது | ||
Line 343: | Line 343: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:58 |
|3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன் | |3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன் | ||
Line 349: | Line 349: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
| snap menu க்கு Shift & S. | | snap menu க்கு Shift & S. | ||
Line 355: | Line 355: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:12 |
| Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது | | Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது | ||
Line 361: | Line 361: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:22 |
| Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் | | Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் | ||
Line 367: | Line 367: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:28 |
− | | இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு நீக்க A ஐ அழுத்தவும் | + | | இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
|- | |- | ||
− | |07 | + | |07:39 |
| snap menu க்கு Shift & S | | snap menu க்கு Shift & S | ||
Line 379: | Line 379: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:44 |
| Cursor to active ல் சொடுக்கவும் | | Cursor to active ல் சொடுக்கவும் | ||
Line 385: | Line 385: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
| கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது | | கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது | ||
Line 391: | Line 391: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:56 |
| modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது | | modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது | ||
Line 397: | Line 397: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:03 |
| ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம் | | ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம் | ||
Line 403: | Line 403: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:08 |
| 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும் | | 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும் | ||
Line 409: | Line 409: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:16 |
| பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும் | | பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும் | ||
Line 415: | Line 415: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
| Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது | | Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது | ||
Line 421: | Line 421: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:31 |
− | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | 08 | + | | 08:40 |
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. |
− | oscar.iitb.ac.in, மற்றும் ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | + | |
|- | |- | ||
− | |09 | + | |09:00 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
Line 440: | Line 439: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:11 |
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
Line 446: | Line 445: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:17 |
− | | | + | | நன்றி. |
Latest revision as of 20:32, 22 February 2017
Time | Narration |
00:03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial... Blender 2.59 ல் 3D Cursor குறித்தது |
00:15 | இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. |
00:25 | இந்த tutorial லில் நாம் கற்க போவது : 3D cursor என்றால் என்ன, |
00:32 | Blender ல் 3D cursor ஐ பயன்படுத்தி 3D view க்கு புது objects ஐ எவ்வாறு சேர்ப்பது, மற்றும் Blender ல் 3D cursor க்கு snapping options |
00:46 | உங்களுக்கு Blender ஐ நிறுவ தெரியும் என நினைக்கிறேன் |
00:51 | இல்லையெனில் Installing Blender குறித்த முன் tutorial களைக் காணவும். |
00:57 | Blender screen ன் நடுவில் காணும் cross-hair உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை வளையம் 3D Cursor ஆகும் |
01:06 | Blender ல் 3D cursor ஐ பார்க்கலாம். அதற்கு Blender ஐ திறக்க வேண்டும் |
01:12 | Blender ஐ திறக்க இரண்டு வழிகள் உள்ளன |
01:15 | desktop ல் உள்ள Blender icon ஐ Right Click செய்து Open ஐ சொடுக்கவும் |
01:27 | இரண்டாவது எளிய வழி Blender ஐ திறக்க desktop ல் Blender icon ஐ double click செய்க |
01:42 | இது Blender 2.59. இங்கே காட்டப்படும் screen resolution 1024 by 768 pixels என்பதை கவனிக்கவும் |
01:54 | அனைத்து option களையும் புரிந்துகொள்ள interface ல் font அளவு அதிகமாக்கப்படுகிறது |
02:01 | Interface font அளவை அதிகரிப்பதைக் கற்க User Preferences குறித்த tutorial ஐ காணவும் |
02:12 | இந்த welcome page அல்லது splash screen... Blender ஐ கற்க சில பயனுள்ள reference links ஐ காட்டுகிறது |
02:20 | splash screen ஐ நீக்க, keyboard ல் ESC ஐ அழுத்தவும் அல்லது |
02:25 | splash screen தவிர்த்து Blender interface ல் எங்காவது சொடுக்கவும் |
02:32 | இப்போது default Blender workspace ஐ காணலாம் |
02:37 | 3D cursor திரையின் நடுவில் வலப்பக்கம் cube ஆல் சூழப்பட்டுள்ளது |
02:43 | cursor ஐ சரியாக பார்க்க முடியாது என்பதால் cube ஐ நீக்க வேண்டும் |
02:48 | default ஆக cube ஏற்கனவே தேர்வாகியுள்ளது |
02:51 | அதை நீக்க, keyboard ல் delete button ஐ அழுத்தவும். Delete ல் சொடுக்கவும் |
02:58 | இப்போது 3D cursor ஐ சரியாக பார்க்க முடியும் |
03:04 | 3D scene க்கு புது object சேர்த்த இடத்தை குறிப்பிடுவது 3D Cursor ன் முக்கிய நோக்கம் |
03:15 | Menu bar ல் ADD பின் Mesh க்கு சென்று Cube ல் சொடுக்கவும் |
03:19 | 3D view க்கு புது object சேர்க்க shortcut ஆன shift & A ஐயும் பயன்படுத்தலாம் |
03:27 | 3D view க்கு ஒரு புது cube சேர்க்கப்படுகிறது |
03:30 | பார்ப்பது போல, 3D cursor உள்ள அதே இடத்தில் புது cube தோன்றுகிறது |
03:38 | இப்போது புது இடத்தில் ஒரு புது object ஐ சேர்ப்பதைக் காண்போம் |
03:44 | முதலில் 3D cursor ஐ புது இடத்திற்கு நகர்த்த வேண்டும் |
03:48 | அதற்கு, 3D space ன் எங்காவது சொடுக்கவும் |
03:53 | நான் cube ன் இடப்பக்கம் சொடுக்குகிறேன் |
03:59 | புது object ஐ சேர்க்க Shift & A. Mesh பின் UV sphere ல் சொடுக்குக |
04:10 | 3D cursor ன் புது இடத்தில் UV sphere தோன்றுகிறது |
04:15 | இப்போது 3D cursor க்கு snapping options ஐ பார்க்கலாம் |
04:22 | Object. Snap. இதுதான் Snap menu. |
04:29 | இங்கே பல options உள்ளன |
04:31 | keyboard shortcut Shift & S ஐயும் பயன்படுத்தலாம் |
04:38 | Selection to cursor ஐ சொடுக்க தேர்ந்தெடுத்த item... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
04:45 | உதாரணமாக, 3D cursor க்கு cube ஐ snap செய்யலாம் |
04:50 | cube ல் Right click செய்க. snap menu ஐ பார்க்க Shift & S |
04:58 | Selection to cursor ஐ சொடுக்கவும். cube... 3D cursor க்கு ஒட்டிக்கொள்கிறது |
05:06 | இப்போது cube ஐ வலப்பக்கம் நகர்த்துவோம். பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து வலப்பக்கம் நகர்த்தவும் |
05:17 | இதற்கு keyboard shortcut G&Y |
05:23 | 3D view ல் object களை நகர்த்துதல் பற்றி மேலும் அறிய Blender interface ன் Basic description tutorial ஐ காணவும் |
05:35 | snap menu ஐ திறக்க Shift & S. cursor to selected ஐ சொடுக்கவும் |
05:43 | 3D cursor புது இடத்தில் cube ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
05:50 | ஒரே நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட object களை தேர்ந்தெடுத்தால்... இங்கே cube மற்றும் UV sphere |
05:59 | Cursor to selected தேர்ந்தெடுத்த object களுக்கு நடுவில் cursor ஐ பொருத்துகிறது |
06:07 | செய்து காட்டுகிறேன். பார்ப்பது போல, cube தேர்வாகியுள்ளது |
06:12 | UV sphere ஐ தேர்ந்தெடுக்க Shift plus right click. ஒரே நேரத்தில் இரு object களை தேர்ந்தெடுத்தோம் |
06:22 | snap menu க்கு Shift & S. Cursor to selected ல் சொடுக்கவும் |
06:30 | 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட இரு object களுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06:36 | இப்போது Shift ஐ பிடித்து lamp ல் சொடுக்கவும். snap menu க்கு Shift & S. |
06:47 | Cursor to Selected ல் சொடுக்கவும். 3D cursor தேர்ந்தெடுக்கப்பட்ட 3 objectகளுக்கு நடுவில் பொருத்தப்படுகிறது |
06:58 | 3D cursor ஐ நகர்த்த 3D view ல் எதாவது புள்ளியில் சொடுக்கவும். கீழே வலப்பக்கம் சொடுக்குகிறேன் |
07:07 | snap menu க்கு Shift & S. |
07:12 | Cursor to Center ல் சொடுக்கவும். 3D cursor... 3D view ன் நடுவில் பொருத்தப்படுகிறது |
07:22 | Objects தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07:28 | இப்போது UV sphere ஐ right click செய்து... தேர்வு செய்ததை நீக்க keyboard ல் A ஐ அழுத்தவும் |
07:39 | snap menu க்கு Shift & S |
07:44 | Cursor to active ல் சொடுக்கவும் |
07:47 | கடைசியாக செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UV sphere ன் நடுவில் 3D cursor பொருத்தப்படுப்படுகிறது |
07:56 | modeling ல் pivot point ஆக பயன்படுத்தும் போது 3D cursor கூடுதல் நன்மைகளைத் தருகிறது |
08:03 | ஆனால் அதை பின்வரும் tutorial களில் காண்போம் |
08:08 | 3D cursor ஐ பயன்படுத்தி பல்வேறு இடங்களில் 3D view க்கு புது Object களை சேர்க்க முயற்ச்சிக்கவும் |
08:16 | பிறகு, snap menu ல் உள்ள snapping options ஐ ஆராயவும் |
08:26 | Blender ன் 3D Cursor மீதான இந்த tutorial இத்துடன் முடிகிறது |
08:31 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:40 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
09:00 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:11 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
09:17 | நன்றி. |