Difference between revisions of "Avogadro/C3/Stereoisomerism/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
Line 461: | Line 461: | ||
|- | |- | ||
||12:51 | ||12:51 | ||
− | || இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். | + | || இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம்.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |
|- | |- | ||
|} | |} |
Latest revision as of 16:49, 29 January 2018
|
|
00:01 | அனைவருக்கும் வணக்கம். Stereoisomerismகுறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் Conformational isomerism,
Geometrical isomerism மற்றும் R-S configuration களை உதாரணத்துடன் கற்போம். |
00:18 | நான் பயன்படுத்துவது,
Ubuntu Linux OS version. 14.04 Avogadro version 1.1.1. |
00:28 | இந்த டுடோரியலைப் பின்தொடர Avogadro interface குறித்த பரிச்சயம் இருக்க வேண்டும். அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் இணைய தளத்திற்கு செல்லவும். |
00:39 | இந்த டுடோரியலில் காட்டப்படும் எடுத்துக்காட்டுகளின் fileகள், code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன. |
00:45 | இந்த டுடோரியலில் Avogadro வைப் பயன்படுத்தி stereoisomerகளைக் கட்டமைப்பது பற்றி காணலாம். |
00:51 | stereoisomerismகுறித்து சிறிய அறிமுகம் செய்கிறேன். |
00:56 | அணுக்களின் spatial arrangement களின் மூலம் Stereoisomerism தோன்றுகிறது. |
01:03 | Isomerகள் என்பவை ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. எனவே அவை பண்புகளில் பெரிதாக வேறுபடுவதில்லை. |
01:09 | isomerகளின் வகைப்பாடு இந்த slideல் காட்டப்படுகிறது. |
01:16 | நான் Conformational isomerismஇல் இருந்து தொடங்குகிறேன். |
01:21 | இது stereoisomerism இன் ஒரு வகையாகும். |
01:23 | இவற்றில், isomerகளின் ஒற்றைப் பிணைப்பை சுழற்றுவதன் மூலம் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றிக்கொள்ள முடியும். |
01:30 | ஒற்றைப் பிணைப்பை மேற்கொண்டு சுழற்றுவது rotational energy barrierஇன் மூலம் தடுக்கப்படுகிறது. |
01:36 | 1,2-dichloroethaneஇன் conformers உடன் தொடங்குவோம். |
01:41 | 1,2-dichloroethane மூன்று conformer களில் காணப்படுகிறது. அவை :
Eclipsed, Gauche மற்றும் Anti |
01:50 | நான் Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன். |
01:53 | Draw tool ஐ கிளிக் செய்யவும். |
01:55 | Adjust Hydrogens check box ஐ அன் செக் செய்யவும். |
01:59 | Panelஇல் கிளிக் மற்றும் drag செய்து இரண்டு அணுக்களை வரையவும். |
02:04 | Element drop down இல் இருந்துChlorine ஐ தேர்வு செய்யவும். |
02:08 | ஒவ்வொரு carbon னிலும் பிணைப்பை வரையவும். |
02:11 | Buildமெனுவுக்கு சென்று Add Hydrogensன் மீது கிளிக் செய்யவும். |
02:15 | Panelஇல் 1,2-dichloroethane வரையப்பட்டுள்ளது. |
02:19 | நாம் வடிவமைப்பை optimize செய்யலாம். |
02:22 | Auto Optimization tool ஐ கிளிக் செய்யவும் |
02:25 | Force Fieldஇல்MMFF94ஐ தேர்வு செய்து Startபட்டனை கிளிக் செய்யவும். |
02:35 | Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும். |
02:40 | Navigation tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு சுழற்றவும். |
02:45 | Panelஇல் Gauche conformer உள்ளது. |
02:49 | 1,2-dichloroethaneஇன் conformers ஐ காண நான் சுழலும் தளத்தை சரி செய்கிறேன். |
02:55 | Bond Centric Manipulation tool ஐ கிளிக் செய்யவும். |
02:59 | இரண்டு carbon அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை கிளிக் செய்யவும். |
03:03 | அணுக்களுக்கு இடையே உள்ள தளம் நீலம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் தோன்றுகிறது. |
03:08 | Chlorineஅணுவின் மீது கர்ஸரை வைக்கவும். |
03:10 | பிணைப்பை கடிகாரம் சுழலும் திசையில் சுழற்றவும். |
03:14 | Navigation tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை சுழற்றவும். |
03:18 | Panelஇல் Anti conformer உள்ளது |
03:21 | மறுபடியும் Bond centric Manipulation tool ஐ பயன்படுத்தி C-C bondசுழற்றவும். |
03:25 | நம்மிடம்Panelஇல் Eclipsed conformer உள்ளது. |
03:30 | இனி Cyclohexane இன் பல்வேறு conformersஐ காட்டுகிறேன். |
03:35 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். |
03:38 | Draw settings மெனுவில் Carbon முன்னிருப்பு தனிமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
03:44 | Adjust Hydrogensசெக் பாக்ஸை அன் செக் செய்யவும். |
03:48 | cyclohexane இன் அமைப்பை boat formஇல் வரையலாம். |
03:53 | Click மற்றும் drag செய்து cyclohexane இன் boat conformerஐPanel இல் வரையவும். |
04:01 | அணுக்களை label செய்ய, Display Types இல் இருக்கும் Label செக் பாக்ஸில் கிளிக் செய்யவும். |
04:07 | labeling எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது என்பதை நினைவில் கொள்க. |
04:11 | நமது தேவைக்கேற்ப conformers ஐ label செய்யலாம். |
04:16 | Selection tool ஐ கிளிக் செய்து பின், முதல் carbon அணுவில் ரைட் கிளிக் செய்யவும். |
04:21 | ஒரு menu கிடைக்கும். அதில் Change label ஐ தேர்வு செய்யவும். |
04:25 | Change label of the atom text box தோன்றுகிறது. |
04:30 | New Label field இல் 1 என டைப் செய்து OKஐ கிளிக் செய்யவும். |
04:35 | பின்பு இரண்டாவது அணுவில் ரைட் கிளிக் செய்து label ஐ 2 என மாற்றவும். |
04:41 | இதேபோல 3, 4, 5 மற்றும் 6 வது அணுவின் label களை மாற்றுகிறேன். |
04:50 | boat ஐ twist boat conformerஆக மாற்றலாம். |
04:54 | Manipulation Tool பின் 2 ஐ கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும். |
04:57 | 5 இன் மீது கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும். 3 இன் மீது கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும். |
05:08 | இப்போதுPanel இல் twist boat உள்ளது. |
05:10 | இனி twist boatஐ half chair conformer ஆக மாற்றுவோம். |
05:16 | 2 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும். |
05:19 | 5 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும். |
05:23 | 4 ஐ கிளிக் செய்து பக்கவாட்டில் இழுக்கவும். |
05:27 | சரியான வடிவமைப்புக்கு தேவைப்பட்டால் அனைத்து carbon அணுக்களின் இருப்பிடத்தை சரிசெய்யவும். |
05:33 | Panelஇல் இருப்பது half chair conformerஆகும். |
05:36 | இப்பொழுது half chairஐ chair conformerக்கு மாற்றியமைப்போம். |
05:41 | 4 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும். |
05:44 | 1 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும். |
05:47 | சரியான வடிவமைப்புக்கு தேவைப்பட்டால் அனைத்து carbon அணுக்களின் இருப்பிடத்தை சரிசெய்யவும். |
05:53 | இப்பொழுது இருப்பது chair conformer ஆகும். |
05:56 | பயிற்சிக்காக, Butane மற்றும் Cyclopentane இன் பல்வேறு conformer களை வரையவும். |
06:03 | இனி geometrical isomerismஐ எடுத்துக்காட்ட சில வடிவமைப்புகளை வரைகிறேன். |
06:09 | இரட்டைப்பிணைப்பைச் சுற்றி அணுக்கள் பல்வேறு தளத்தில் அமைவதன் காரணமாக Geometrical isomerism ஏற்படுகிறது. |
06:17 | இங்கே double-bonded carbonஇன் மீது அணுக்கள் அல்லது groupகள் சுழல தடை உள்ளது. |
06:24 | செயல் விளக்கத்திற்காக, cisplatinஎனப்படும் diamminedichloroplatinum(II) இன் வடிவமைப்பை வரைகிறேன். |
06:33 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். |
06:36 | Draw settings மெனுவில், Element drop down ஐ கிளிக் செய்து Other ஐ தேர்வு செய்யவும். Periodic tableவிண்டோ திறக்கிறது. |
06:44 | பட்டியலில் Platinum (Pt) ஐ தேர்ந்தெடுக்கவும். Periodic table விண்டோவை மூடவும். |
06:50 | Panel இல் கிளிக் செய்யவும். |
06:53 | Element drop down இல் Chlorine ஐ தேர்வு செய்யவும். |
06:55 | இரண்டு chlorine bondகளை Platinum அணுவின் ஒரே பக்கத்தில் வரையவும். |
07:00 | Element drop down இல் Nitrogen ஐ தேர்ந்தெடுத்து முன்பு போல இரண்டு nitrogen bonds ஐ வரையவும். |
07:07 | வடிவமைப்பை வரைந்து முடிக்க nitrogen அணுக்களில் மூன்று hydrogen கள் தேவை. |
07:13 | Element drop down இல் Hydrogenஐ தேர்ந்தெடுக்கவும். |
07:16 | ஒவ்வொருnitrogenஅணுவையும் கிளிக் செய்து மூன்றாவது பிணைப்பை வரையவும். |
07:21 | வடிவமைப்பை optimize செய்யலாம். |
07:24 | Auto Optimization tool ஐ கிளிக் செய்யவும். |
07:27 | Force Field இல் UFF ஐ கிளிக் செய்து Start பட்டனை கிளிக் செய்யவும். |
07:35 | Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும். |
07:39 | செய்முறை விளக்கத்திற்கு இரண்டு வடிவங்கள் தேவை. |
07:43 | நான் வடிவமைப்பை copy மற்றும் paste செய்கிறேன். |
07:46 | Selection tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை தேர்வு செய்யவும். |
07:50 | முறையே CTRL+C மற்றும் CTRL+V அழுத்தி copy, paste செய்யவும். வடிவமைப்பை வலதுபக்கத்துக்கு Drag செய்யவும். |
07:57 | வசதிக்காக நான் அணுக்களை label செய்கிறேன். |
08:00 | Display Types மெனுவில் Label check box ஐ கிளிக் செய்யவும். |
08:05 | Hydrogenகளை நீக்க Build மெனுவில் Remove Hydrogensஐ கிளிக் செய்யவும். |
08:11 | இப்போது Panelஇல் cisplatin இன் இரண்டு isomerகள் உள்ளன. |
08:16 | நான் இரண்டாவது cis isomer ஐ trans isomer ஆக மாற்றுகிறேன். |
08:21 | Manipulation toolஐ கிளிக் செய்யவும். |
08:24 | Cl4 ஐ கிளிக் செய்து இடது பக்கம் drag செய்யவும். N4ஐ கிளிக் செய்து வலதுபக்கம் drag செய்யவும். |
08:32 | பின்னர் பிணைப்புகளின் இருப்பிடத்தை சரியான இணக்கத்திற்கு சரிசெய்து கொள்ளவும் |
08:38 | Build மெனுவுக்கு சென்று Add Hydrogensஐ தேர்வு செய்யவும். |
08:43 | முன்பு போல ஒவ்வொரு nitrogen அணுவிலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ளது. |
08:48 | மூன்றாவது Hydrogenஐ Draw tool இல் உள்ள Hydrogen மூலம் இணைக்கவும். |
08:53 | வடிவத்தை optimize செய்யலாம். |
08:55 | Auto Optimization ஐ கிளிக் செய்யவும். |
08:59 | Force Field இல் UFF ஐ தேர்வு செய்து Start button ஐ கிளிக் செய்யவும். |
09:05 | Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும். |
09:09 | இப்போது Panelஇல் இரண்டு diamminedichloroplatinum(II) இன் இரண்டு geometrical isomerகள் உள்ளன. |
09:17 | இதுபோலவே நம்மிடம் diamminetetracyanoferrate(III)ion [Fe(NH3</sub)2(CN)4]-இன் geometrical isomerகள் உள்ளன. |
09:25 | அடுத்ததாக R-S configurationபற்றி காணலாம். |
09:29 | Chiral centre, இருப்பதன் காரணமாக R-S configurationsஉருவாகின்றன. |
09:35 | Chiral centre என்பது ஒரு அணு நான்கு வெவ்வேறு substituent களுடன் இணைந்திருப்பதை குறிப்பதாகும். |
09:41 | Configuration கள் மற்றவையின் non-superimposable mirror images ஆகும். |
09:47 | R-S configurations இன் செயல் விளக்கத்திற்காக நான் amino acid - Alanine ஐ பயன்படுத்துகிறேன். |
09:53 | ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும். |
09:56 | Alanine வடிவமைப்பை Fragment library இல் இருந்து load செய்கிறேன். |
10:01 | Fragment libraryஇல் இருக்கும் அனைத்து amino acidகளும் optically active ஆகும். |
10:07 | நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப explore செய்துகொள்ளலாம். |
10:11 | CTRL+SHIFT மற்றும் A ஐ அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும். |
10:15 | Navigation tool ஐப் பயன்படுத்தி சரியான இணக்கத்திற்கு வடிவமைப்பை சுழற்றிக்கொள்ளவும். |
10:22 | நான்கு வெவ்வேறு தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள மைய carbon அணு chiral ஆகும். |
10:26 | R S configuration substituent க்கு clockwise அல்லது anticlockwise திசையில் கொடுக்கப்படும் முன்னுரிமையைப் பொறுத்ததாகும். |
10:35 | substituent இன் அணு எண்ணைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படுகிறது. |
10:40 | அதிக அணு எண் கொண்டுள்ள Substituent முதல் முன்னுரிமையைப் பெறுகிறது. |
10:45 | நாம் இப்போது clockwise திசையில் முன்னுரிமையைக் காண்கிறோம். |
10:49 | இந்த வடிவமைப்பில், nitrogen முதல் முன்னுரிமையைப் பெறுகிறது. |
10:53 | Oxygenகள் இணைக்கப்பட்டுள்ள Carbon இரண்டாவது முன்னுரிமையையும், methyl தொகுதி மூன்றாவது முன்னுரிமையையும் பெறுகிறது. |
11:02 | இந்த வடிவம் R configurationஐக் கொண்டுள்ளது. |
11:05 | நான் 'chiral carbon உடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதிகளை இடம் மாற்றுகிறேன். |
11:10 | Build மெனுவுக்கு சென்று Remove Hydrogens ஐத் தேர்ந்தெடுக்கவும். |
11:15 | Manipulation tool ஐ கிளிக் செய்யவும். |
11:17 | Carbon ஐ வலதுபக்கம் நகர்த்தவும். |
11:20 | oxygens உடன் இணைக்கப்பட்டுள்ள carbon ஐ இடது பக்கம் நகர்த்தவும். |
11:25 | Build மெனுவுக்கு சென்று Add Hydrogensஐத் தேர்ந்தெடுக்கவும். |
11:29 | இப்போது முன்னுரிமையை anti-clockwise திசையில் காணலாம். |
11:33 | Nitrogen முதல் முன்னுரிமையையும், Oxygenகளுடன் இணைக்கப்பட்டுள்ள Carbon இரண்டாவது முன்னுரிமையையும் Methyl தொகுதி மூன்றாவது முன்னுரிமையையும் பெற்றுள்ளது. |
11:45 | இந்த அமைப்பு S configuration ஆகும். |
11:48 | இதுபோல Glyceraldehyde இன் R மற்றும் S configurationகள் Panel இல் உள்ளன. |
11:55 | அனைத்தையும் நினைவு கூறலாம். |
11:57 | இந்த டுடோரியலில் நாம்,
1,2-dichloroethane இன் Conformationகள் cyclohexane இன் Conformationகள் cisplatin இன் Geometrical isomerகள் மற்றும் amino acid Alanine இன் R-S configurationகள் ஆகியவற்றை வரைய கற்றுள்ளோம். |
12:15 | பயிற்சிக்காக, 2-butene மற்றும் 1,2-dichloroethene இன் Geometrical isomerகளையும், bromochloroiodomethaneஇன் R-S configurationகளையும் வரையவும். |
12:29 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம். |
12:37 | Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்ளவும். |
12:44 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
12:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம்.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |