Difference between revisions of "Avogadro/C2/Edit-molecules/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
PoojaMoolya (Talk | contribs) |
||
| (2 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 69: | Line 69: | ||
|- | |- | ||
|01:25 | |01:25 | ||
| − | |Insert fragment | + | |Insert fragment dialog box தோன்றும். |
|- | |- | ||
| Line 77: | Line 77: | ||
|- | |- | ||
|01:35 | |01:35 | ||
| − | |கிடைக்கும் drop down list இல் இருந்து | + | |கிடைக்கும் drop down list இல் இருந்து butane.cml ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|01:41 | |01:41 | ||
| − | |Insert பட்டனை கிளிக் செய்யவும். பின் X ஐ கிளிக் செய்து Insert fragment | + | |Insert பட்டனை கிளிக் செய்யவும். பின் X ஐ கிளிக் செய்து Insert fragment dialog boxஐ மூடவும். |
|- | |- | ||
| Line 282: | Line 282: | ||
|- | |- | ||
|06:15 | |06:15 | ||
| − | |Deselect செய்ய, Ctrl, Shift | + | |Deselect செய்ய, Ctrl, Shift மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தவும். |
|- | |- | ||
| Line 310: | Line 310: | ||
|- | |- | ||
|06:51 | |06:51 | ||
| − | |insert | + | |insert Fragment dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
Latest revision as of 15:59, 28 October 2020
| Time | Narration |
| 00:01 | அனைவருக்கும் வணக்கம். Edit Molecules குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு. |
| 0.08 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,. |
| 00:14 | பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல், |
| 00:16 | பிணைப்புகளை சுழற்றுதல், |
| 00:18 | பிணைப்பின் நீளத்தை மாற்றுதல், |
| 00:20 | ஹைட்ரஜனை methyl group ஆக மாற்றுதல் |
| 00:23 | வடிவங்களை இணைத்தல் மற்றும் copy, paste செய்தல். |
| 00:27 | இங்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS version 14.04, Avogadro version 1.1.1 |
| 00:37 | இந்த டுடோரியலைப் புரிந்துகொள்ள Avogadro interface குறித்து பரிச்சயம் இருக்க வேண்டும். |
| 00:43 | அது சம்பந்தமான டுடோரியலுக்கு திரையில் தோன்றும் இணைப்பிற்கு செல்க. |
| 00:49 | இங்கு Avogadro வை terminal ஐப் பயன்படுத்தி எப்படி திறப்பது என்று காட்டுகிறேன். |
| 00:55 | terminal ஐ திறக்க ctrl, alt மற்றும் t கீகளை ஒரு சேர அழுத்தவும். |
| 01:03 | Prompt இல் Avogadro என டைப் செய்து enter பட்டனை அழுத்தவும். |
| 01:08 | Avogadro application விண்டோ திறக்கும். |
| 01:12 | பயிற்சிக்காக Fragment library இல் இருந்து n butane எனும் மூலக்கூறை காட்டுகிறேன். |
| 01:19 | Build மெனுவிற்கு சென்று insert-> Fragment என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
| 01:25 | Insert fragment dialog box தோன்றும். |
| 01:29 | fragmentகளின் பட்டியலில் இருந்து alkanes folder ஐ டபுள் கிளிக் செய்து திறக்கவும். |
| 01:35 | கிடைக்கும் drop down list இல் இருந்து butane.cml ஐ தேர்ந்தெடுக்கவும். |
| 01:41 | Insert பட்டனை கிளிக் செய்யவும். பின் X ஐ கிளிக் செய்து Insert fragment dialog boxஐ மூடவும். |
| 01:49 | Butane மூலக்கூறு நீல நிறத்தில் highlight செய்யப்பட்டு panel இல் தோன்றுகிறது. |
| 01:54 | Highlight ஐ விடுவிக்க ctrl, shift மற்றும் a கீகளை ஒரு சேர அழுத்தவும். |
| 02:02 | Navigation tool ஐப் பயன்படுத்தி சரியான தகவமைப்பில் இருக்குமாறு சுழற்றவும். |
| 02:09 | இனி இந்த மூலக்கூறில் எப்படி அணுக்களை இணைப்பது என்று பார்ப்போம். |
| 02:14 | tool bar இல் Draw tool icon ஐ கிளிக் செய்யவும். |
| 02:18 | முடிவில் உள்ள Carbon அணுவை கிளிக் செய்து drag செய்யவும். |
| 02:23 | ஒரு Carbon அணுவும் தேவையான Hydrogen அணுக்களும் சேர்த்து இணைக்கப்படும். |
| 02:27 | இப்போது panel இல் pentane மூலக்கூறு உள்ளது. |
| 02:32 | இதே போன்று Draw tool ஐ பயன்படுத்தி தேவையான Alkane களின் தொகுதியை உருவாக்கலாம். |
| 02:39 | புதிய விண்டோவைத் திறந்து Draw tool ஐ பயன்படுத்தி propane மூலக்கூறை வரைந்து |
| 02:45 | முடிவில் உள்ள Carbon அணுவை நீக்கி Ethane மூலக்கூறைப் பெறுவோம். |
| 02:52 | அணுக்களை நீக்க tool bar இல் Selection tool ஐகானை கிளிக் செய்யவும். |
| 02:57 | கடைசியில் இருக்கும் Carbon அணுவை கிளிக் மற்றும் drag செய்து தேர்ந்தெடுக்கவும். |
| 03:02 | தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Carbon அணு நீல நிறத்தில் தோன்றுகிறது. |
| 03:06 | Backspace கீயைப் பயன்படுத்தி நீக்கவும். மாற்றாக edit மெனுவில் clearஐயும் தேர்ந்தெடுக்கலாம். |
| 03:14 | Redo செய்வதற்கு ctrl,மற்றும் z கீகளை ஒருசேர அழுத்தவும். |
| 03:20 | இனி எவ்வாறு பிணைப்புகளை சேர்ப்பது மற்றும் நீக்குவது என்று காண்போம். |
| 03:26 | பிணைப்புகளை சேர்க்க tool bar இல் Draw tool ஐகானை கிளிக் செய்யவும். |
| 03:31 | இடது பக்கத்தில் Draw Settings menu தோன்றுகிறது. |
| 03:35 | Element drop down list இல் Carbon முன்னிருப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். |
| 03:40 | இரட்டைப் பிணைப்பை சேர்க்க, Bond Order drop down இல் Doubleஐ தேர்வு செய்யவும். |
| 03:46 | முதல் மற்றும் இரண்டாம் carbon அணுக்களுக்கு இடையில் உள்ள பிணைப்பை கிளிக் செய்து இரட்டைப் பிணைப்பாக மாற்றவும். |
| 03:52 | இரட்டைப் பிணைப்பை முப்பிணைப்பாக மாற்ற Bond Order இல் Tripleஐ தேர்ந்தெடுக்கவும்.
தேவையான பிணைப்பை கிளிக் செய்யவும். |
| 03:59 | பிணைப்புகளை நீக்க, பிணைப்பின் மீது right mouse buttonஐ hold செய்து click செய்யவும். |
| 04:04 | இது இரண்டு தனித்தனி மூலக்கூறுகளை உருவாக்குகிறது. |
| 04:08 | இந்த இரண்டையும் ஒன்றிணைப்போம். |
| 04:11 | ஒரு மூலக்கூறின் carbon ஐ கிளிக் செய்து மற்றொரு மூலக்கூறின் carbon அணுவில் drag செய்யவும். |
| 04:18 | Bond Centric Manipulation ஐ பயன்படுத்தி பிணைப்பை சுழற்றவும், bond lengths ஐ மாற்றவும் முடியும். |
| 04:24 | Tool bar இல் Bond Centric Manipulation tool ஐ கிளிக் செய்யவும் |
| 04:29 | Bond Centric Manipulate setting menu இடது புறத்தில் தோன்றும். |
| 04:34 | இயல்பாக Show Angles மற்றும் Snap-to Bonds குறியிடப்பட்டிருக்கும் |
| 04:39 | Snap-to Threshold 10°க்கு அமைக்கப்பட்டிருக்கும். |
| 04:43 | பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப settings ஐ மாற்றலாம். |
| 04:49 | கோணத்தை காட்டுவதற்கு இரண்டு அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை கிளிக் செய்யவும். |
| 04:55 | பிணைப்புகள் சுழலும் தளத்தை நாம் நிலைப்படுத்த வேண்டும். |
| 04:59 | தளத்தை நிலைப்படுத்த பிணைப்பின் மீது கிளிக் செய்து மேலும் கீழும் நகர்த்தவும். |
| 05:05 | அணுக்களுக்கு இடையே உள்ள தளம் நீலம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் தோன்றும். |
| 05:11 | சுழற்ற ஒரு அணுவில் கிளிக் செய்து நகர்த்தவும். |
| 05:16 | அணுக்களுடன் சேர்க்கப்பட்டுள்ள பிணைப்பு நிலையான தளத்தில் சுழல்கிறது. |
| 05:21 | பிணைப்பின் நீளத்தை மாற்ற மவுஸின் ரைட் பட்டனை கிளிக் செய்து இழுக்கவும். |
| 05:27 | இனி hydrogen அணுக்களை எப்படி methyl group ஆக மாற்றுவது என்று காட்டுகிறோம். |
| 05:32 | Build menu வை கிளிக் செய்து Change H to Methyl என்பதை கிளிக் செய்யவும். |
| 05:38 | எல்லா hydrogen அணுக்களும் இப்போது methyl group ஆக மாற்றப்பட்டுள்ளது. |
| 05:43 | Undo செய்ய ctrl மற்றும் z கீகளை ஒருசேர அழுத்தவும். |
| 05:49 | நாம் குறிப்பிட்ட hydrogen ஐ மட்டும் தேர்வு செய்து methyl group ஆக மாற்றலாம். |
| 05:55 | Tool bar இல் Selection tool icon ஐ கிளிக் செய்யவும். |
| 05:59 | முனையில் carbon உடன் இணைக்கப்பட்டுள்ள hydrogen ஐ தேர்ந்தெடுக்க கிளிக் செய்யவும். |
| 06:04 | Build menu க்கு சென்று Change H to Methylஐ கிளிக் செய்யவும். |
| 06:10 | தேர்ந்தெடுக்கப்பட்ட hydrogen மட்டும் methyl group ஆக மாற்றப்பட்டுள்ளது. |
| 06:15 | Deselect செய்ய, Ctrl, Shift மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தவும். |
| 06:22 | இனி வடிவமைப்பை எப்படி copy, paste மற்றும் join செய்வது என்று பார்ப்போம். |
| 06:28 | File-> New ஐ கிளிக் செய்து புதிய விண்டோவை திறக்கவும். |
| 06:33 | நாம் ஒரு Maltose மூலக்கூறை எப்படி உருவாக்குவது என்று கற்போம். |
| 06:37 | Maltose, இரண்டு glucose மூலக்கூறுகளை வைத்து உருவாக்கப்படுகிறது. |
| 06:41 | glucose மூலக்கூறை உள்நுழைக்க Build மெனுவை கிளிக் செய்யவும். |
| 06:46 | கீழே வந்து Insert -> Fragment என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
| 06:51 | insert Fragment dialog box தோன்றுகிறது. |
| 06:55 | பட்டியலில் கீழே வந்து Cyclic sugar எனும் folder ஐ கிளிக் செய்யவும். |
| 07:01 | ஒரு submenu தோன்றுகிறது. |
| 07:04 | கீழே வந்து beta-d-glucopyranose.cml என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
| 07:10 | Insert பட்டனை கிளிக் செய்யவும். dialog box ஐ மூடவும். |
| 07:16 | panel இல் beta-D-glucopyranose.cml நீல நிறத்தில் highlight செய்யப்பட்டு தோன்றுகிறது. |
| 07:24 | hand tool ஐ பயன்படுத்தி நடுவில் translate செய்யவும். |
| 07:28 | நாம் இன்னொரு glucose மூலக்கூறை copy, paste செய்யலாம். |
| 07:33 | Menu bar இல் Edit menu வை கிளிக் செய்யவும். |
| 07:36 | மறுபடியும் Copy யை கிளிக் செய்யவும் Edit menu வின் கீழே வந்து Paste ஐ கிளிக் செய்யவும். |
| 07:44 | copy, pasteசெய்யும்பொழுது, window சிறிது நேரம் மங்கலாகி சரியாவதை கவனிக்க. |
| 07:51 | ஒரு புதிய மூலக்கூறு ஏற்கனவே Panel இல் இருக்கும் மூலக்கூறின் மேல் paste ஆகியிருப்பதைக் கவனிக்க. |
| 07:58 | Cursor, hand toolக்கு மாறுகிறது. |
| 08:01 | copy செய்யப்பட்ட மூலக்கூறை ஏற்கனவே இருந்த மூலக்கூறை விட்டு நகர்த்தவும். |
| 08:06 | இப்போது Panel இல் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. |
| 08:10 | de-select செய்ய Ctrl, Shift மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தவும். |
| 08:17 | மூலக்கூறுகளை நாம் labelling செய்யலாம். இது அணுக்களின் இடத்தை அடையாளப்படுத்த உதவுகிறது. |
| 08:25 | Label செய்வதற்கு, Display Types drop down இல் Label check boxஐ கிளிக் செய்யவும். |
| 08:32 | Maltose ஐ பெறுவதற்கு நாம் ஒரு water moleculeஐ நீக்கவேண்டும். |
| 08:37 | முதல் மூலக்கூறின் C-1 இல் உள்ள OH group, மற்றும் இரண்டாம் மூலக்கூறின் C-9 இல் உள்ள hydrogen ஐ நீக்கவும் |
| 08:46 | Draw tool settingsஇல் Carbon ஐ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
| 08:50 | Bond Order இல் Single என்பதைத் தேர்ந்தெடுக்கவும். |
| 08:54 | Adjust Hydrogens check box ஐ Uncheck செய்யவும். |
| 08:58 | இணைப்பதற்கு முதல் மூலக்கூறின் C-1ஐ இரண்டாம் மூலக்கூறின் C-9 வரை Click மற்றும் drag செய்யவும். |
| 09:07 | நாம் வடிவமைப்பை optimize செய்ய வேண்டும். |
| 09:11 | Auto Optimization tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
| 09:15 | Auto Optimization settings menu இடதுபுறத்தில் தோன்றும். |
| 09:20 | MMFF94 force field ஐ தேர்வு செய்து Start ஐ கிளிக் செய்யவும். |
| 09:27 | optimization முடிய சில நொடிகள் ஆகலாம். நீங்கள் இப்போது labelகளை நீக்கிவிடலாம். |
| 09:35 | இப்போது Panel இல் Maltose மூலக்கூறின் optimized structure உள்ளது. |
| 09:40 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது. அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், |
| 09:47 | பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல், |
| 09:50 | பிணைப்புகளை சுழற்றுதல், |
| 09:52 | பிணைப்பின் நீளத்தை மாற்றுதல், |
| 09:54 | Hydrogen ஐ Methyl group ஆக மாற்றுதல், |
| 09:56 | வடிவமைப்புகளை Copy, paste மற்றும் join செய்தல். |
| 10:00 | பயிற்சிக்காக draw tool ஐ பயன்படுத்தி ஒரு Butane மூலக்கூறை உருவாக்கவும். |
| 10:06 | அதை 2,3 dimethyl Butane ஆக மாற்றவும். |
| 10:10 | பிணைப்புகளை சுழற்றி பிணைப்பின் நீளத்தை மாற்றவும். |
| 10:14 | ஒரு cellulose மூலக்கூறை உருவாக்கவும் (குறிப்பு: Insert fragment library இல் D- glucose monomer உள்ளது.) |
| 10:22 | UFF force field பயன்படுத்தி வடிவமைப்பை Optimize செய்யவும். |
| 10:27 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
| 10:36 | உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம். |
| 10:44 | இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது. |
| 10:52 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம் .குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |