Difference between revisions of "Gedit-Text-Editor/C2/Introduction-to-gedit-Text-Editor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 11: Line 11:
 
|  00:06
 
|  00:06
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
 
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
* '''gedit Text Editor'''
+
 
* '''gedit''' ஐ ''' Ubuntu Linux ''' மற்றும் ''' Windows OS '''ல் நிறுவுதல்.
+
'''gedit Text Editor'''
 +
'''gedit''' ஐ ''' Ubuntu Linux ''' மற்றும் ''' Windows OS '''ல் நிறுவுதல்.
  
 
|-
 
|-
Line 21: Line 22:
 
|  00:25
 
|  00:25
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
 
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
* ''' Ubuntu Linux ''' 14.04 operating system,  
+
''' Ubuntu Linux ''' 14.04 operating system, ''' gedit 3.10 '''  
*''' gedit 3.10 '''  
+
  
 
|-
 
|-
Line 313: Line 313:
 
|-
 
|-
 
|  07:10
 
|  07:10
| Spoken Tutorial திட்டக்குழுு:  
+
| Spoken Tutorial திட்டக்குழுு:  spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி   
* spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி   
+
இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
* இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
+
  
 
|-
 
|-

Latest revision as of 11:24, 22 November 2017

Time Narration
00:01 gedit Text Editor க்கு அறிமுகம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:

gedit Text Editor gedit Ubuntu Linux மற்றும் Windows OS ல் நிறுவுதல்.

00:17 மேலும் நாம் கற்கபோவது ஒரு புது fileஐ உருவாக்குதல், திறத்தல், சேமித்தல் மற்றும் மூடுதல்.
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu Linux 14.04 operating system, gedit 3.10

00:36 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemல் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
00:42 முதலில் gedit Text Editor ஐ நிறுவக் கற்போம்.
00:47 இங்கு காட்டப்படும் இணைப்பிற்கு சென்று gedit Text Editor Windows ல் நிறுவுவதற்கான வழிமுறைகளைக் காணவும்.
00:56 Ubuntu Linux OS ல் gedit Text Editor முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்கும்.
01:02 Ubuntu Software Centre மூலமும் Ubuntu Linux ல் நீங்கள் இதை நிறுவலாம்.
01:08 Ubuntu Software Centre பற்றிய மேலும் விவரங்களுக்கு, எங்கள் இணையத்தளத்தில் 'Linux' spoken tutorial களை காணவும்.
01:15 என் கணினியில் gedit Text Editor ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.
01:20 இப்போது அதை திறக்கலாம்.
01:24 desktopல் மேல் இடது மூலையில் Dash Home ஐ க்ளிக் செய்க .
01:29 Search box ல் type செய் "gedit". text Editor icon தோன்றுகிறது. அதை க்ளிக் செய்க.
01:37 இது ஒரு புது gedit Text Editor windowஐ திறக்கும்.
01:41 Terminal வழியாகவும் நீங்கள் Text Editor ஐ திறக்கலாம்.
01:47 இப்போது இந்த windowஐ மூடுகிறேன்.
01:50 Terminal ஐ திறக்க CTRL+ALT + T keyகளை ஒன்றாக அழுத்தவும்.
01:56 gedit என டைப் செய்து Enterஐ அழுத்தவும் .
02:00 ஒரு புது gedit Text Editor window திறக்கிறது.
02:04 அனைத்து menuகளையும் கொண்டு மேலே உள்ள bar Menu bar எனப்படும்
02:09 அடுத்தது, அடிக்கடி பயன்படுத்தப்படும் menuகளை icon formல் கொண்ட Tool bar .
02:16 இந்த display area ல் தான் typing, editing போன்ற செயல்பாடுகள் நடக்கும்.
02:23 Untitled Document 1 என்ற ஒரு tab ஐ காணலாம்.
02:28 இது புதிதாக திறக்கப்பட்ட documentக்கு gedit Text Editor க்கு முன்னிருப்பாக கொடுக்கப்பட்ட பெயர் ஆகும்.
02:35 text areaல், Welcome to Spoken Tutorial என டைப் செய்வோம்.
02:42 அதற்கு கீழே, இங்கு காட்டப்டுவது போல மேலும் text ஐ டைப் செய்யவும்.
02:48 இப்போது, tabல், file பெயருக்கு அருகில் ஒரு நட்சத்திரத்தைக் காணலாம்.
02:54 அது file இன்னும் சேமிக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது.
02:59 அடியில் உள்ள Status bar, நடப்பு செயல்பாடுகள் பற்றி தகவல்களை காட்டுகிறது.
03:06 cursor இடத்தில் உள்ள line number மற்றும் column numberஐ Status bar காட்டுகிறது.
03:13 mode ஆனது overwrite ஆ அல்லது insert ஆ என்பதையும் இது காட்டுகிறது.
03:19 முன்னிருப்பாக இது INS , அதாவது insert mode ல் உள்ளது.
03:24 மற்ற இரண்டு mode பற்றி பின்னர் காண்போம்.
03:28 இப்போது fileஐ சேமிக்க கற்போம்.
03:31 அதற்கு, Menu bar ல் File option ஐ க்ளிக் செய்து Save ஐ க்ளிக் செய்க.
03:37 Save dialog box திறக்கிறது. file பெயரை Students.txt என கொடுக்கிறேன்.
03:45 fileஐ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கவும்.
03:49 Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:52 Save buttonஐ க்ளிக் செய்யவும்.
03:55 சேமிக்கப்பட்ட file பெயர் இப்போது tabல் காட்டப்படுவதை கவனிக்கவும்.
04:01 நட்சத்திரம் இப்போது இல்லை என்பதையும் கவனிக்கவும்.
04:06 இப்போது இந்த fileஐ மூடுவோம்.
04:09 Menu bar ல் Fileஐ க்ளிக் செய்து Closeஐ தேர்ந்தெடுக்கவும்.
04:14 இந்த windowல் புது fileகளை சேர்க்க க்ளிக் செய்க: File மற்றும் New .
04:21 மாறாக, Toolbar ல் உள்ள கூட்டல் குறியையும் க்ளிக் செய்யலாம்.
04:27 இப்போது, ஏற்கனவே உள்ள documentஐ திறக்க கற்போம்.
04:31 Menu bar ல் File ஐ க்ளிக் செய்து Open ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:36 நாம் முன்னர் சேமித்த Students.txt fileஐ Desktop folderல் இருந்து திறக்கலாம்.
04:44 Open buttonஐ க்ளிக் செய்யவும்.
04:47 இப்போது மேலும் சில மாணவர்களின் தகவல்களை சேர்க்கலாம்.
04:52 அடிக்கடி fileஐ சேமிப்பது நல்ல பழக்கம். இது power cut அல்லது system crash ஆனால் data இழப்பை தவிர்க்கிறது.
05:02 ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் file ஐ தானாக சேமிக்க Auto save optionஐ பயன்படுத்தலாம்.
05:09 auto save optionஐ பயன்படுத்த கற்போம்.
05:14 Menu bar ல் Edit ஐ க்ளிக் செய்து Preferences ஐ தேர்க.
05:19 gedit Preferences dialog box திறக்கிறது.
05:23 windowன் மேலே Editor tabஐ க்ளிக் செய்க.
05:27 File Saving optionன் கீழ், Autosave files checkboxல் குறியிடவும்.
05:33 minutes box ல், 2ஐ கொடுத்து Close ஐ க்ளிக் செய்க.
05:39 இப்போது 2 நிமிடங்களுக்கு ஒருமுறை நமது fileகள் தானாகவே சேமிக்கப்படும்.
05:44 இது தானாகவே சேமிக்கப்படுவதால் நீங்கள் எழுதுவதை தொடரலாம்.
05:49 மற்றபடி, மாற்றங்களை சேமிக்க Toolbar ல் down-arrow iconஐ க்ளிக் செய்யலாம்.
05:56 கடைசியாக, gedit Text Editor windowல் இருந்து வெளிவர, File பின்னர் Quitஐ க்ளிக் செய்க.
06:03 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:05 சுருங்கசொல்ல.
06:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது: geditஐ Ubuntu Linux மற்றும் Windows OSல் நிறுவுதல்
06:16 மேலும் நாம் கற்றது ஒரு புது fileஐ உருவாக்குதல் திறத்தல் சேமித்தல் மற்றும் Text Editor ஐ மூடுதல்
06:27 பின்வரும் பயிற்சியை செய்க.
06:29 gedit Text Editorல் ஒரு புது windowஐ திறக்கவும்.
06:33 ஒரு invitation letterஐ டைப் செய்யவும்.
06:36 அதை Invitation.txt என சேமிக்கவும்.
06:39 அந்த fileஐ மூடவும்.
06:42 அதே fileஐ திறந்து சில மாற்றங்களை செய்யவும்.
06:46 Save as optionஐ பயன்படுத்தி file பெயரை Invitation1.txt என மாற்றி file ஐ சேமிக்கவும்.
06:54 fileகள் Invitation.txt மற்றும் Invitation1.txt ன் உள்ளடக்கங்களின் மாற்றத்தைக் கவனிக்கவும்.
07:02 இந்த இணைப்பில் உள்ள வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தறவிறக்கி காணவும்.
07:10 Spoken Tutorial திட்டக்குழுு: spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி

இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

07:19 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
07:23 இந்த Spoken Tutorial ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
07:26 இந்த வலைத்தளத்திற்கு சென்று உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுத்து கேள்வியை சுருக்கமாக விளக்கவும்.
07:35 எங்கள் குழுவில் ஒருவர் இதற்கு பதிலளிப்பார்.
07:39 இந்த Spoken Tutorial forum இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.

இங்கு தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பங்களை குறைக்கும். இதனால் இந்த கேள்வி பதில்களை instructional materialஆக பயன்படுத்தலாம்.

07:58 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன.
08:11 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.


Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst