Difference between revisions of "Gedit-Text-Editor/C3/Snippets-in-gedit/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- |  00:01 |''' gedit Text editor ''' ல்  '''Snippets''' குறித்த ''' Spoken Tutorial ''' க்கு நல...")
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 20: Line 20:
 
|  00:22
 
|  00:22
 
|இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது  
 
|இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது  
* ''' Ubuntu Linux ''' 14.04 operating system ,
+
''' Ubuntu Linux ''' 14.04 operating system ,
* ''' gedit Text editor''' 3.10
+
 
 +
''' gedit Text editor''' 3.10
 
|-
 
|-
 
|  00:33
 
|  00:33
Line 60: Line 61:
 
|-
 
|-
 
|  01:32
 
|  01:32
|முதலில் file ஐ  '''NumCheck.c'''  சேமிக்கலாம்.
+
|முதலில் file ஐ  '''NumCheck.c''' என சேமிக்கலாம்.
 
|-
 
|-
 
|  01:39
 
|  01:39
Line 69: Line 70:
 
|-
 
|-
 
|  01:49
 
|  01:49
|இப்போது, '''If''' எனும் சொல்லை type செய்து '''Tab''' key ஐ அழுத்துங்க.
+
|இப்போது, '''If''' எனும் சொல்லை type செய்து '''Tab''' key ஐ அழுத்துங்கள்.
 
|-
 
|-
 
|  01:54
 
|  01:54
Line 120: Line 121:
 
|'''If''' snippet ன்மீது click செய்யவும்.
 
|'''If''' snippet ன்மீது click செய்யவும்.
 
|-
 
|-
|  03:1
+
|  03:14
 
|மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம்.
 
|மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம்.
 
|-
 
|-
Line 140: Line 141:
 
|-
 
|-
 
|  03:53
 
|  03:53
|'''Tab trigger''' ஐ  '''elif''' என குறித்துக்கொள்ளவும்.
+
|'''Tab trigger''' ஐ  '''elseif''' என குறித்துக்கொள்ளவும்.
 
|-
 
|-
 
|  03:56
 
|  03:56
|'''Close''' ஐ click செய்க.
+
|'''Close''' ஐ click செய்யவும்.
 
|-
 
|-
 
|  04:00
 
|  04:00
Line 189: Line 190:
 
|-
 
|-
 
|  05:13
 
|  05:13
 
 
|'''gedit Text editor''' ல் புதிய document ஐ திறக்கவும்.
 
|'''gedit Text editor''' ல் புதிய document ஐ திறக்கவும்.
 
|-
 
|-
Line 289: Line 289:
 
|இது கீழ்க்கண்ட தகவல்களை காட்டுகிறது.
 
|இது கீழ்க்கண்ட தகவல்களை காட்டுகிறது.
  
*வார்த்தைகளின் எண்ணிக்கை
+
வார்த்தைகளின் எண்ணிக்கை
*வரிகளின் எண்ணிக்கை
+
வரிகளின் எண்ணிக்கை
*எழுத்துகளின் எண்ணிக்கை
+
எழுத்துகளின் எண்ணிக்கை
*இடைவெளி அல்லாத எழுத்துக்களின் எண்ணிக்கை
+
இடைவெளி அல்லாத எழுத்துக்களின் எண்ணிக்கை
*Byte களில் file களின் அளவு.  
+
Byte களில் file களின் அளவு.  
 
|-
 
|-
 
|  08:10
 
|  08:10
Line 320: Line 320:
 
|-
 
|-
 
|  08:43
 
|  08:43
| '''NumCheck.c''' document ல் வரிகள், வார்த்தைகள், எழுத்துக்கள் மற்றும் bytes  பற்றிய புள்ளிவிவரங்களை காட்டுகிறது.  
+
| '''NumCheck.c''' document ல் வரிகள், வார்த்தைகள், எழுத்துகள் மற்றும் bytes  பற்றிய புள்ளிவிவரங்களை காட்டுகிறது.  
 
|-
 
|-
 
|  08:53
 
|  08:53
Line 377: Line 377:
 
|ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
 
|ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
  
*  ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
  
*  இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
+
இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
  
 
|-
 
|-

Latest revision as of 12:45, 31 January 2018

Time Narration
 00:01 gedit Text editor ல்  Snippets குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
 00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, default Snippets ஐ பயன்படுத்துவது.
 00:13 புதிய  snippet  களை சேர்ப்பது
 00:15 snippet  களை அழிப்பது.
 00:17 * Highlight matching brackets மற்றும்  * Document Statistics.
 00:22 இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய   நான் பயன்படுத்துவது  

Ubuntu Linux 14.04 operating system ,

gedit Text editor 3.10

 00:33 இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
 00:39 Snippets என்றல் என்ன'?
 00:41 Snippets என்பது  program எழுதும்போது அடிக்கடி பயன்படுத்தும் text அல்லது  source code ன் வரிகள் ஆகும்.
 00:49 இது user, மீண்டும் மீண்டும் type செய்வதை குறைக்கிறது.
 00:54 Snippets,  gedit Text editor ன் default plugin களில் ஒன்று.
 00:59 Snippets ஐ எப்படி உருவாக்கி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.
 01:04 gedit Text editor' ஐ திறப்போம்.
 01:08 முதலில்  Snippet plugin ஐ செயல்படுத்த வேண்டும்.
 01:12 menu வில் Edit மற்றும்  Preferences ஐ click  செய்யவும்.
 01:17 Plugin tab ல், scroll down செய்து Snippets box ல் குறியிடவும்.
 01:23 Close ஐ click செய்யவும்.
 01:25 கொடுக்கப்பட்டுள்ள எண் நேர்மறையா எதிர்மறையா என்பதை பார்க்க C' program ஐ எழுதுவோம்.
 01:32 முதலில் file ஐ  NumCheck.c என சேமிக்கலாம்.
 01:39 Tutorial ஐ இடைநிறுத்தி இந்த code ஐ உங்கள்  gedit Text editor ல் type செய்யுங்கள்.
 01:44 நீங்கள் type செய்து முடித்த பிறகு, உங்கள் cursor ஐ அடுத்த வரியில் வைக்க வேண்டும்.
 01:49 இப்போது, If எனும் சொல்லை type செய்து Tab key ஐ அழுத்துங்கள்.
 01:54 If' statement ன் அமைப்பு தானாக இங்கு நுழைக்கப்பட்டிருப்பதை கண்டீர்களா?
 02:00 Default ஆக, condition எனும் சொல்லின் மீது  cursor உள்ளதை கவனிக்கவும்.
 02:05 Type செய்க  num==0.
 02:09 condition என்ற சொல்லின் மீது num==0 எழுதப்பட்டிருக்கும்.
 02:12 திறந்த மற்றும் மூடிய brace கள் தானாக நுழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
 02:18 இது ஏனெனில் நாம் முந்தைய டுடோரியலில்  Intelligent text completion  என்ற plugin ஐ சேர்த்தோம்.
 02:26 செய்க  printf open brackets double quotes.
 02:31 முடிவில் double quote களும் தானாக  நுழைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும்.
 02:36 “Auto close brackets and quotes” என்பது Intelligent Text Completion ன் ஒரு அம்சம் என்பதை நினைவுகூரவும்.
 02:44 இப்போது இங்கு காட்டப்பட்டதுபோல் type செய்யவும்.
 02:48 இப்போது, Main menu வில் Tools மற்றும் Manage Snippets ஐ click செய்யவும்.
 02:54 Manage Snippets dialog-box தோன்றுகிறது.
 02:56 இடதுபக்க panel லில், scroll down செய்து  'C' ஐ தேர்வுசெய்யவும்.
 03:02 அடுத்து உள்ள முக்கோண குறியை  click செய்யவும்.
 03:06 'C'  க்கான அனைத்து Snippet களும் இங்கே பட்டியலிட்டு காட்டப்பட்டுள்ளன.
 03:11 If snippet ன்மீது click செய்யவும்.
 03:14 மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம்.
 03:21 கீழே வலதுபுறம் Tab Trigger field ஐ காணவும். அது  default ஆக  'If' என்று காட்டப்பட்டிருக்கும்.
 03:30 ஆகவே, 'If' ஐ type செய்து  Tab key ஐ press செய்வதன் மூலம், முழுமையான 'If' statement insert செய்யப்படுகிறது.
 03:38 else if எனப்படும் மற்றொரு  snippet ஐ பற்றி நாம் காணலாம்.
 03:42 வலது பக்கம், 'C' ன் கீழ் else if snippet ஐ click செய்யுவும்.
 03:48 இதற்கான  syntax ஐ மேலே வலது panel லில் நீங்கள் காணலாம்.
 03:53 Tab trigger ஐ  elseif என குறித்துக்கொள்ளவும்.
 03:56 Close ஐ click செய்யவும்.
 04:00 snippet ஐ நமது program ல் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்
 04:04 Type செய்க elif பிறகு tab ஐ அழுத்தவும்.
 04:09 'else if' ன் syntax இங்கு நுழைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
 04:14 இங்கு காட்டப்பட்டது போல்  program code ஐ type செய்க.
 04:19 ஆகவே, Snippets ன் உதவியுடன், source code ல் அடிக்கடி ஒரே code ஐ type  செய்வது குறைக்கப்படுகிறது.
 04:26 அடுத்து, நமது சொந்த Snippet ஐ எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.
 04:30 இப்போது, Main menu வில்  Tools மற்றும் Manage snippetsஐ click செய்க.
 04:38 தோன்றும்  Manage Snippets dialog-box ல்,  C ஐ தேர்வு செய்யவும்.
 04:42 புதிய snippet ஐ உருவாக்க, கீழே இடது பக்க window வில் plus icon ஐ click செய்யவும்.
 04:49 Type செய்க  “HelloWorld” பிறகு Enter ஐ அழுத்தவும்.
 04:53 பிறகு  Edit panel ஐ click செய்யவும்.
 04:56 கொடுக்கப்பட்டுள்ள code ஐ type செய்யவும். இது 'C' ல் எளிய அடிப்படை program .
 05:02 Tab trigger field ல், type செய்க “hello”. இது editor ல் பயன்படுத்தப்படும் shortcut keyword ஆகும்.
 05:10 Closeஐ click செய்க.
 05:13 gedit Text editor ல் புதிய document ஐ திறக்கவும்.
 05:18 File ஐ helloworld.c என சேமிக்கவும்.
 05:22 நீங்கள் file ஐ  '.c' extension னுடன் சேமிக்கவில்லை எனில், snippets வேலை செய்யாது.
 05:29 அது, file ஐ 'c' program file என்றில்லாமல், text file என்றே கருதும்.
 05:35 Type  செய்க “hello” பிறகு Tab keyஐ அழுத்தவும்.
 05:39 நாம் ‘HelloWorld’ snippet ல் type செய்த text இங்கு நுழைக்கப்பட்டிருக்கும்.
 05:45 இவ்வாறு, நாம் custom snippet ஐ உருவாக்கி பயன்படுத்துகிறோம்.
 05:50 அடுத்து, snippet ஐ எப்படி நீக்குவது என பார்ப்போம்.
 05:54 Main menu வில் click செய்க Tools மற்றும் Manage Snippets.
 05:59 snippet list ல் click செய்க  C.
 06:02 நாம் முன்பு உருவாக்கிய  ‘HelloWorld’ snippet ஐ click செய்க.
 06:07 Snippet ஐ நீக்க, கீழே இடது பக்க window வில் minus icon ஐ click செய்க.
 06:13 Snippet நீக்கப்பட்டிருக்கும்.
 06:16 இப்போது, நீக்குவதற்காக list ல் snippet , ‘While loop’ ஐ கண்டறிந்து, தேர்வு செய்யவும்.
 06:23 delete icon, disable செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.
 06:28 அதாவது  default  ஆக உள்ள snippet  களை  அல்லாமல், நாம் உருவாக்கிய snippet களை  மட்டும் நீக்க முடியும்.
 06:35 Close ஐ click செய்க.
 06:37 இப்போது நாம் NumCheck.c tab க்கு திரும்புவோம்.
 06:42 இந்த  'C' program ல், பல்வேறு வகையான bracket களை நீங்கள் காணலாம்.
 06:47 சில நேரங்களில், நாம் opening bracket க்கு பொருந்தும் closing bracket ஐ தவற விடலாம்.
 06:54 நாம் பொருத்தமான bracket களை எவ்வாறு highlight செய்வது என பார்ப்போம்.
 06:58 Main' menu வில்,  Edit மற்றும் Preferences ஐ click செய்க.
 07:03 View tab ல் Highlight matching brackets box ல் குறியிடவும்.
 07:07 Close ஐ click செய்க.
 07:09 இப்போது, cursor ஐ program மின் தொடக்கத்தில் உள்ள open curly brace ன் மீது வைக்கவும்.
 07:15 உடனே இறுதியில் உள்ள closed curly brace highlight செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
 07:22 cursor ஐ இரண்டாவதாக  உள்ள open curly braces ன் மீது வைக்கவும்.
 07:27 இரண்டாவது கடைசி  closed curly braces  சாம்பல் நிறத்தில் highlight செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
 07:33 இது program ல் bracket களை கண்காணிக்க நல்ல வழியாகும்.
 07:38 எல்லா open bracket களும் அவற்றுக்கு பொருத்தமான closing bracket களை கொண்டுள்ளதா என்று உறுதி செய்ய இது உதவுகிறது.
 07:44 அடுத்து நாம்  Document Statistics  ன் அம்சங்களை பற்றி கற்போம்.
 07:49 Document Statistics plugin, current document களுக்கு தொடர்புடைய பல  புள்ளி விவரங்களை காட்டுகிறது.
 07:56 இது கீழ்க்கண்ட தகவல்களை காட்டுகிறது.

வார்த்தைகளின் எண்ணிக்கை வரிகளின் எண்ணிக்கை எழுத்துகளின் எண்ணிக்கை இடைவெளி அல்லாத எழுத்துக்களின் எண்ணிக்கை Byte களில் file களின் அளவு.

 08:10 நாம் gedit Text editor க்கு திரும்புவோம்.
 08:14 Main menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்க.
 08:19 Plugins tab ஐ click செய்க.
 08:22 Document Statistics option ஐ காண scroll down செய்யவும்.
 08:26 Document Statistics plugin செயலில் இல்லை  எனில் அதில் குறியிடவும்.
 08:32 Close ஐ click செய்யவும்.
 08:34 Main menu வில் Tools மற்றும் Document Statistics ஐ தேர்வு செய்யவும்.
 08:39 Document Statistics dialog-box திறக்கும்.
 08:43 NumCheck.c document ல் வரிகள், வார்த்தைகள், எழுத்துகள் மற்றும் bytes  பற்றிய புள்ளிவிவரங்களை காட்டுகிறது.
 08:53 இங்கு காட்டப்படுவது போல், NumCheck.c file லில்

வார்த்தைகளை மாற்றவும்.

 09:01 இப்போது, Document Statistics dialog-box ல்,  Update ஐ click செய்யவும்.
 09:07 நாம் ஏற்படுத்திய மாற்றங்களை பிரதிபலிக்க, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
 09:12 Close ஐ click செய்யவும்.
 09:15 Documentல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வார்த்தைகள் இருக்க வேண்டுமெனில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 09:22 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம்.
 09:25 நாம் கற்றதை நினைவுகூருவோம்.
 09:27 இந்த டுட்டோரியலில், நாம் கற்றது: default snippets ஐ  பயன்படுத்துவது
 09:32 புதிய  snippets ஐ சேர்ப்பது.
 09:34 snippets ஐ நீக்குவது.
 09:36 Matching brackets  மற்றும்  Document Statistics ஐ highlight செய்வது.
 09:41 உங்களுக்கான வேலை இதோ.
 09:44 'company header என்ற புதிய custom snippet ஐ உருவாக்கவும்.
 09:49 Edit panel லில் companyன் முழு முகவரியை enter செய்யவும்.
 09:53 Tab trigger field ல்,  shortcut key ஐ  company என்று enter செய்யவும்.
 09:58 புதிய document ஐ திறந்து snippet ஐ பயன்படுத்தவும்.
 10:02 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
 10:10 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:

ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.

இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

 10:19 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
 10:22 உங்கள் கேள்விகளை அதன் நேரத்தை குறிப்பிட்டு, இந்த forum ல் கேட்கவும்.
 10:26 Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட  இணைப்பை பார்க்கவும்.
10:39 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது  IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .


Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst, Venuspriya