Difference between revisions of "Java/C3/Subclassing-and-Method-Overriding/Tamil"
Line 399: | Line 399: | ||
|- | |- | ||
| 10:42 | | 10:42 | ||
− | |இந்த டுடோரியலை தமிழாக்கம் | + | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. |
நன்றி. | நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 16:00, 11 December 2017
Time | Narration |
00:01 | வணக்கம் Subclassing மற்றும் Method overridingகுறித்த spoken-tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial இல் நாம் கற்கப் போவது:
subclassing extends keyword மற்றும் method overriding. |
00:15 | இதற்கு நாம் பயன்படுத்துவது
Ubuntu Linux version 12.04 JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1 |
00:25 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் .
|
00:32 | தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, எங்கள் வலைதளத்தில் காணவும் |
00:37 | முதலில் நாம் subclassing குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் |
00:41 | இது ஏற்கனவே இருக்கும் classஇல் இருந்து புது classஐ உருவாக்குவதற்கான வழிமுறை ஆகும் |
00:46 | இவ்வாறு உருவான புது class , subclass அல்லது derived class அல்லது child class என அழைக்கப்படும் |
00:53 | ஏற்கனவே உள்ள class superclass அல்லது base class அல்லது parent class என அழைக்கப்படும். |
01:00 | இப்போது subclassஐ உருவாக்குவது எப்படி என பார்க்கலாம். ஏற்கனவே MyProject எனும் பெயரில் ஒரு projectஐ உருவாக்கி இருக்கிறேன்.
|
01:10 | அதில் Employee என்ற பெயரில் ஒரு class ஐ உருவாக்கி இருக்கிறேன் |
01:15 | இது name மற்றும் email_address ஆகிய variables ஐக் கொண்டிருக்கும் . |
01:19 | மேலும் இந்த class, setter மற்றும் getter method களைக் கொண்டிருக்கும் |
01:24 | இதன் "getDetails()" எனும் method மூலம் '"name" மற்றும் "email_address"ஐ பெறலாம் |
01:31 | இப்போது Manager class ஐ பார்ப்போம் |
01:35 | இது name , email_address மற்றும் departmentஆகிய variables ஐக் கொண்டிருக்கும் |
01:40 | இங்கு நாம் Employee மற்றும் Manager class க்கு பொதுவாக சில variables இருப்பதைக் காணலாம்
|
01:47 | name மற்றும் email_address , Employee class இல் உள்ளன. இவை Manager class இலும் இருப்பதைக் காணலாம்
|
01:57 | இதனால் Manager classஐ, Employee classஇன் subclass ஆக்கலாம் |
02:03 | இதற்கு Manager classஇல் சில மாற்றங்களை செய்ய வேண்டும் |
02:08 | public class Managerஐ அடுத்து extends Employee என டைப் செய்யவும். |
02:14 | ஏற்கனவே இருக்கும் classஇல் இருந்து subclass ஐ உருவாக்க நாம் extends keywordஐ பயன்படுத்துகிறோம் |
02:21 | இரண்டு classகளிலும் பொதுவாக இருக்கும் variables இன் நகல்களை நீக்கவும் |
02:26 | எனவே Manager classஇல் இருந்து name மற்றும் email_address ஐ நீக்கவும் |
02:32 | மேலும் அதிலிருந்து setter மற்றும் getter method களை நீக்கவும் |
02:37 | இப்போது Manager classஇல் departmentஎனும் ஒரு variable மட்டுமே உள்ளது |
02:43 | department மீதான setter மற்றும் getter method களும் இருக்கின்றன |
02:49 | இவ்வாறு Manager class , Employee classஇன் உறுப்புகளை உபயோகிக்கும் பயனைப் பெற்றுள்ளது |
02:55 | இவ்வாறு ஒரு class இல் இருந்து மற்றொரு class ஐ நீட்டிப்பது single inheritance ஆகும் |
03:02 | நான் TestEmployee என்று இன்னொரு classஐ உருவாக்கி இருக்கிறேன் |
03:08 | இப்போது main method இனுள் Manager class க்கான object ஐ உருவாக்கலாம். |
03:14 | எனவே main methodஇனுள் , type செய்க:
Manager manager equal to new Manager parentheses
|
03:23 | அடுத்து நாம் Manager class இன் setter method ஐ அழைக்கலாம் |
03:28 | எனவே type செய்க: manager dot setName அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் Nikkita Dinesh |
03:38 | அடுத்து type செய்க: manager dot setEmail அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் abc at gmail dot com |
03:49 | அடுத்து type செய்க manager dot setDepartment அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் Accounts
|
03:57 | நீங்கள் வேறு ஏதேனும் name, email address ,department வேண்டுமானாலும் குறிப்பிடலாம் |
04:02 | இப்போது Manager object மூலம் getDetails() method ஐ அழைக்கலாம் |
04:08 | எனவே type செய்க System.out.println அடைப்புக்குறிகளுக்குள் manager dot getDetails |
04:17 | இப்போது இந்த program ஐ save செய்து பின்னர் run செய்யலாம் |
04:21 | நமக்கு கிடைத்துள்ள output
Name: Nikkita Dinesh Email: abc@gmail.com |
04:30 | இங்கு Manager class இன் object, getDetails() method ஐ அழைக்கிறது . |
04:36 | இப்போது Manager class'க்கு வருவோம் |
04:39 | இதில் getDetails() method காணப்படவில்லை. |
04:43 | இருந்தாலும் நமக்கு output கிடைத்துள்ளது . எவ்வாறென்றால் Manager class, Employee class ஐ extend செய்துள்ளது. |
04:52 | Manager class தானாகவே Employee class இன் variables மற்றும் method களை எடுத்துக் கொள்கிறது |
04:59 | எனவே, அதனுடைய parent class ஆன Employeeஇல், சரி பார்த்துக் கொள்கிறது |
05:04 | Employee class க்கு வருவோம். அது getDetails() method ஐ இங்கே பெறுகிறது |
05:11 | இங்கு department ஐ நாம் return செய்யாததைக் காணலாம். இதனாலேயே output இல் department தகவல் print ஆகவில்லை . |
05:20 | இப்போது getDetails method ஐ private ஆக மாற்றி, fileஐ Save செய்யலாம் |
05:27 | TestEmployee classஇல் compilation error காட்டப்படுவதைப் பார்க்கலாம் |
05:34 | Employee பிரிவில் getDetails() method காணப்படவில்லை எனக் கூறுகிறது |
05:40 | getDetails() method ஐ அடைய முடியாது என்பதை இது குறிக்கிறது . |
05:45 | ஏனென்றால் getDetails() method ஐ 'private' என தெரிவித்துள்ளோம் . |
05:52 | ஒரு subclass அதனுடைய superclassஇன் private members ஐ, தனக்கு எடுத்துக் கொள்ள முடியாது |
05:58 | subclass , superclassஇன் private members ஐ நேரடியாக அடைய முடியாது |
06:04 | superclassக்கு public அல்லது protected method கள் இருக்கலாம். |
06:09 | இந்த method' கள் அவற்றின் private field ஐ அடைய முடியும். |
06:13 | subclass உம் கூட இந்த methodகள் மூலம் private fieldஐ அடைய முடியும் . |
06:18 | எனவே நாம் அதனைத் திரும்ப public என மாற்றலாம் |
06:21 | இப்போது Manager class இல் getDetails method ஐ சேர்க்கலாம் . |
06:27 | இந்த method , name, email_address மற்றும் department ஆகியவற்றை பெற்றுத் தரும். |
06:33 | எனவே இப்போது type செய்ய வேண்டியது public String getDetails பின்னர் , அடைப்புக் குறிகள் . |
06:39 | methodஇனுள், returnஎன type செய்து, அடைப்புக்குறிகளுக்குள் Name plus getName() plus slash n plus Email plus getEmail() plus slash n plus Manager of plus getDepartment() என எழுதி, semicolon கொடுத்து, பின்னர் fileஐ Saveசெய்யவும். |
07:07 | இப்போது getDetails method, Manager' மற்றும் 'Employee' class இல் இருப்பதைக் காணலாம் |
07:15 | இரண்டு classகளிலும், method இன் , name, return type மற்றும் argument list ஆகியவற்றில் மாற்றம் இருக்காது |
07:22 | subclass இல் உள்ள ஒரு method , parent class இல் உள்ள ஒரு method ஐ எப்போது override செய்யுமெனில்,
name return type மற்றும் argument list இரண்டிலும் சரியாகப் பொருந்தி இருக்கும் போது.
|
07:33 | இப்போது Manager class க்கு திரும்ப வருவோம். |
07:36 | getDetails() method தொடங்கும் முன்பு , @Override என type செய்யவும் |
07:43 | இது override annotation என்பதாகும். ஒரு method , அதனுடைய superclassஇல் உள்ள methodஐ override செய்யும் நோக்கத்தினை இது குறிக்கிறது |
07:53 | இப்போது annotation என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் |
07:57 | Annotations:
at (@) அடையாளக் குறியுடன் தொடங்கும் program குறித்த தகவல்களைக் கொடுக்கும் Code இயங்குவதில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. |
08:10 | @Override என ஒரு method annotate செய்யப்பட்ட பின், compiler எப்போது error காண்பிக்கும் என்றால் :
அந்த method, superclass இல் தெரிவித்துள்ள ஒரு methodஐ override செய்யும் போது ஆகும் . |
08:23 | * method signature அதனுடைய superclass இல் வித்தியாசப்படும். |
08:28 | இப்போது IDEக்கு திரும்ப வருவோம். அதில் Manager class ஐ பார்க்கலாம். |
08:34 | at (@) அடையாளம், அடுத்து தொடர்வது annotation என்பதை compilerக்கு தெரிவிக்கிறது . |
08:42 | இங்கு getDetails() method , overridde ஆகியுள்ளதைக் காட்டுகிறது. |
08:48 | இப்போது TestEmployee class க்கு வருவோம். |
08:51 | File ஐ save செய்து program ஐ run செய்யலாம் . |
08:55 | நமக்கு கிடைத்துள்ள output :
Name: Nikkita Dinesh Email: abc@gmail.com Manager of Accounts |
09:05 | இங்கு Manager class இன் object , getDetails() methodஐ அழைக்கிறது . |
09:11 | ஆனால் இந்த முறை, அது Manager classஇன் method ஐயே அழைக்கிறது. |
09:16 | இவ்வாறு parent class இன் methodஐ , subclass ஐக் கொண்டுoverride செய்கிறோம். |
09:23 | இந்த tutorial இல் நாம் கற்றிருப்பதை சுருக்கமாகப் பார்ப்போம் .
Subclassing மற்றும் Method Overriding குறித்து கற்றோம். |
09:31 | ஒருassignment ஆக, Vehicle எனும் classஐ உருவாக்கி, அதில் run எனும் method ஐக் கொண்டு, “The Vehicle is running” எனும் outputஐ பெற செய்யவும். |
09:40 | அவ்வாறே Bike எனும் classஐ உருவாக்கி, அதில் run எனும் method மூலம் , “The Bike is running safely” எனprint செய்ய வைக்கவும். |
09:48 | “The Bike is running safely” என்பது output ஆக இருக்க வேண்டும். |
09:52 | spoken tutorial திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, இந்த தொடுப்பில் உள்ள வீடியோவைக் காணலாம். இது spoken tutorial திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:06 | Spoken Tutorial திட்டக்குழு,
spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
10:21 | Spoken Tutorial பாடங்கள், Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது
மேலும் விவரங்களுக்கு: http://spoken-tutorial.org/NMEICT- Intro |
10:42 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா.
நன்றி. |