Difference between revisions of "Gedit-Text-Editor/C2/Introduction-to-gedit-Text-Editor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 |''' gedit Text Editor '''க்கு அறிமுகம் குறித்த '''spoken tutorial'''க்...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 11: | Line 11: | ||
| 00:06 | | 00:06 | ||
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: | |இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: | ||
− | + | ||
− | + | '''gedit Text Editor''' | |
+ | '''gedit''' ஐ ''' Ubuntu Linux ''' மற்றும் ''' Windows OS '''ல் நிறுவுதல். | ||
|- | |- | ||
Line 21: | Line 22: | ||
| 00:25 | | 00:25 | ||
|இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | |இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | ||
− | + | ''' Ubuntu Linux ''' 14.04 operating system, ''' gedit 3.10 ''' | |
− | + | ||
|- | |- | ||
Line 54: | Line 54: | ||
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
− | |இப்போது அதை திறக்கலாம் | + | |இப்போது அதை திறக்கலாம். |
|- | |- | ||
Line 169: | Line 169: | ||
|- | |- | ||
| 03:55 | | 03:55 | ||
− | |சேமிக்கப்பட்ட file பெயர் இப்போது | + | |சேமிக்கப்பட்ட file பெயர் இப்போது tabல் காட்டப்படுவதை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 273: | Line 273: | ||
|- | |- | ||
| 06:16 | | 06:16 | ||
− | |மேலும் நாம் கற்றது ஒரு புது fileஐ உருவாக்குதல் திறத்தல் சேமித்தல் | + | |மேலும் நாம் கற்றது ஒரு புது fileஐ உருவாக்குதல் திறத்தல் சேமித்தல் மற்றும் ''' Text Editor '''ஐ மூடுதல் |
|- | |- | ||
Line 313: | Line 313: | ||
|- | |- | ||
| 07:10 | | 07:10 | ||
− | | Spoken Tutorial திட்டக்குழுு: | + | | Spoken Tutorial திட்டக்குழுு: spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி |
− | + | இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. | |
− | + | ||
|- | |- |
Latest revision as of 11:24, 22 November 2017
Time | Narration |
00:01 | gedit Text Editor க்கு அறிமுகம் குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:
gedit Text Editor gedit ஐ Ubuntu Linux மற்றும் Windows OS ல் நிறுவுதல். |
00:17 | மேலும் நாம் கற்கபோவது ஒரு புது fileஐ உருவாக்குதல், திறத்தல், சேமித்தல் மற்றும் மூடுதல். |
00:25 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
Ubuntu Linux 14.04 operating system, gedit 3.10 |
00:36 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemல் வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும். |
00:42 | முதலில் gedit Text Editor ஐ நிறுவக் கற்போம். |
00:47 | இங்கு காட்டப்படும் இணைப்பிற்கு சென்று gedit Text Editor ஐ Windows ல் நிறுவுவதற்கான வழிமுறைகளைக் காணவும். |
00:56 | Ubuntu Linux OS ல் gedit Text Editor முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்கும். |
01:02 | Ubuntu Software Centre மூலமும் Ubuntu Linux ல் நீங்கள் இதை நிறுவலாம். |
01:08 | Ubuntu Software Centre பற்றிய மேலும் விவரங்களுக்கு, எங்கள் இணையத்தளத்தில் 'Linux' spoken tutorial களை காணவும். |
01:15 | என் கணினியில் gedit Text Editor ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. |
01:20 | இப்போது அதை திறக்கலாம். |
01:24 | desktopல் மேல் இடது மூலையில் Dash Home ஐ க்ளிக் செய்க . |
01:29 | Search box ல் type செய் "gedit". text Editor icon தோன்றுகிறது. அதை க்ளிக் செய்க. |
01:37 | இது ஒரு புது gedit Text Editor windowஐ திறக்கும். |
01:41 | Terminal வழியாகவும் நீங்கள் Text Editor ஐ திறக்கலாம். |
01:47 | இப்போது இந்த windowஐ மூடுகிறேன். |
01:50 | Terminal ஐ திறக்க CTRL+ALT + T keyகளை ஒன்றாக அழுத்தவும். |
01:56 | gedit என டைப் செய்து Enterஐ அழுத்தவும் . |
02:00 | ஒரு புது gedit Text Editor window திறக்கிறது. |
02:04 | அனைத்து menuகளையும் கொண்டு மேலே உள்ள bar Menu bar எனப்படும் |
02:09 | அடுத்தது, அடிக்கடி பயன்படுத்தப்படும் menuகளை icon formல் கொண்ட Tool bar . |
02:16 | இந்த display area ல் தான் typing, editing போன்ற செயல்பாடுகள் நடக்கும். |
02:23 | Untitled Document 1 என்ற ஒரு tab ஐ காணலாம். |
02:28 | இது புதிதாக திறக்கப்பட்ட documentக்கு gedit Text Editor க்கு முன்னிருப்பாக கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். |
02:35 | text areaல், Welcome to Spoken Tutorial என டைப் செய்வோம். |
02:42 | அதற்கு கீழே, இங்கு காட்டப்டுவது போல மேலும் text ஐ டைப் செய்யவும். |
02:48 | இப்போது, tabல், file பெயருக்கு அருகில் ஒரு நட்சத்திரத்தைக் காணலாம். |
02:54 | அது file இன்னும் சேமிக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது. |
02:59 | அடியில் உள்ள Status bar, நடப்பு செயல்பாடுகள் பற்றி தகவல்களை காட்டுகிறது. |
03:06 | cursor இடத்தில் உள்ள line number மற்றும் column numberஐ Status bar காட்டுகிறது. |
03:13 | mode ஆனது overwrite ஆ அல்லது insert ஆ என்பதையும் இது காட்டுகிறது. |
03:19 | முன்னிருப்பாக இது INS , அதாவது insert mode ல் உள்ளது. |
03:24 | மற்ற இரண்டு mode பற்றி பின்னர் காண்போம். |
03:28 | இப்போது fileஐ சேமிக்க கற்போம். |
03:31 | அதற்கு, Menu bar ல் File option ஐ க்ளிக் செய்து Save ஐ க்ளிக் செய்க. |
03:37 | Save dialog box திறக்கிறது. file பெயரை Students.txt என கொடுக்கிறேன். |
03:45 | fileஐ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கவும். |
03:49 | Desktop ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:52 | Save buttonஐ க்ளிக் செய்யவும். |
03:55 | சேமிக்கப்பட்ட file பெயர் இப்போது tabல் காட்டப்படுவதை கவனிக்கவும். |
04:01 | நட்சத்திரம் இப்போது இல்லை என்பதையும் கவனிக்கவும். |
04:06 | இப்போது இந்த fileஐ மூடுவோம். |
04:09 | Menu bar ல் Fileஐ க்ளிக் செய்து Closeஐ தேர்ந்தெடுக்கவும். |
04:14 | இந்த windowல் புது fileகளை சேர்க்க க்ளிக் செய்க: File மற்றும் New . |
04:21 | மாறாக, Toolbar ல் உள்ள கூட்டல் குறியையும் க்ளிக் செய்யலாம். |
04:27 | இப்போது, ஏற்கனவே உள்ள documentஐ திறக்க கற்போம். |
04:31 | Menu bar ல் File ஐ க்ளிக் செய்து Open ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:36 | நாம் முன்னர் சேமித்த Students.txt fileஐ Desktop folderல் இருந்து திறக்கலாம். |
04:44 | Open buttonஐ க்ளிக் செய்யவும். |
04:47 | இப்போது மேலும் சில மாணவர்களின் தகவல்களை சேர்க்கலாம். |
04:52 | அடிக்கடி fileஐ சேமிப்பது நல்ல பழக்கம். இது power cut அல்லது system crash ஆனால் data இழப்பை தவிர்க்கிறது. |
05:02 | ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் file ஐ தானாக சேமிக்க Auto save optionஐ பயன்படுத்தலாம். |
05:09 | auto save optionஐ பயன்படுத்த கற்போம். |
05:14 | Menu bar ல் Edit ஐ க்ளிக் செய்து Preferences ஐ தேர்க. |
05:19 | gedit Preferences dialog box திறக்கிறது. |
05:23 | windowன் மேலே Editor tabஐ க்ளிக் செய்க. |
05:27 | File Saving optionன் கீழ், Autosave files checkboxல் குறியிடவும். |
05:33 | minutes box ல், 2ஐ கொடுத்து Close ஐ க்ளிக் செய்க. |
05:39 | இப்போது 2 நிமிடங்களுக்கு ஒருமுறை நமது fileகள் தானாகவே சேமிக்கப்படும். |
05:44 | இது தானாகவே சேமிக்கப்படுவதால் நீங்கள் எழுதுவதை தொடரலாம். |
05:49 | மற்றபடி, மாற்றங்களை சேமிக்க Toolbar ல் down-arrow iconஐ க்ளிக் செய்யலாம். |
05:56 | கடைசியாக, gedit Text Editor windowல் இருந்து வெளிவர, File பின்னர் Quitஐ க்ளிக் செய்க. |
06:03 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:05 | சுருங்கசொல்ல. |
06:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: geditஐ Ubuntu Linux மற்றும் Windows OSல் நிறுவுதல் |
06:16 | மேலும் நாம் கற்றது ஒரு புது fileஐ உருவாக்குதல் திறத்தல் சேமித்தல் மற்றும் Text Editor ஐ மூடுதல் |
06:27 | பின்வரும் பயிற்சியை செய்க. |
06:29 | gedit Text Editorல் ஒரு புது windowஐ திறக்கவும். |
06:33 | ஒரு invitation letterஐ டைப் செய்யவும். |
06:36 | அதை Invitation.txt என சேமிக்கவும். |
06:39 | அந்த fileஐ மூடவும். |
06:42 | அதே fileஐ திறந்து சில மாற்றங்களை செய்யவும். |
06:46 | Save as optionஐ பயன்படுத்தி file பெயரை Invitation1.txt என மாற்றி file ஐ சேமிக்கவும். |
06:54 | fileகள் Invitation.txt மற்றும் Invitation1.txt ன் உள்ளடக்கங்களின் மாற்றத்தைக் கவனிக்கவும். |
07:02 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தறவிறக்கி காணவும். |
07:10 | Spoken Tutorial திட்டக்குழுு: spoken tutorialகளை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி
இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
07:19 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:23 | இந்த Spoken Tutorial ஏதேனும் கேள்விகள் உள்ளதா? |
07:26 | இந்த வலைத்தளத்திற்கு சென்று உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்ந்தெடுத்து கேள்வியை சுருக்கமாக விளக்கவும். |
07:35 | எங்கள் குழுவில் ஒருவர் இதற்கு பதிலளிப்பார். |
07:39 | இந்த Spoken Tutorial forum இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்கானது.
இங்கு தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பங்களை குறைக்கும். இதனால் இந்த கேள்வி பதில்களை instructional materialஆக பயன்படுத்தலாம். |
07:58 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன. |
08:11 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.
|