Difference between revisions of "Python/C2/Additional-features-of-IPython/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Timing !Narration |- | 0:00 | ஹலோ! "Additional Features of Ipython" tutorial க்கு நல்வரவு! |- | 0:06 | இந்த tutorial லின…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | ! | + | !Time |
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | | 00:00 |
| ஹலோ! "Additional Features of Ipython" tutorial க்கு நல்வரவு! | | ஹலோ! "Additional Features of Ipython" tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | | | + | | 00:06 |
| இந்த tutorial லின் இறுதியில் நீங்கள் பின்வருவனவற்றை செய்யமுடியும். | | இந்த tutorial லின் இறுதியில் நீங்கள் பின்வருவனவற்றை செய்யமுடியும். | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
− | | | + | | 00:19 |
| இந்த tutorial ஐ தொடரும் முன் "Embellishing a plot" tutorial ஐ முடிக்குமாறு கேட்டு | | இந்த tutorial ஐ தொடரும் முன் "Embellishing a plot" tutorial ஐ முடிக்குமாறு கேட்டு | ||
கொள்கிறோம். | கொள்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:24 |
| ipython ஐ pylab உடன் துவக்கலாம். இதற்கு முனையத்தில் typeசெய்க: ipython hyphen pylab | | ipython ஐ pylab உடன் துவக்கலாம். இதற்கு முனையத்தில் typeசெய்க: ipython hyphen pylab | ||
|- | |- | ||
− | | | + | | 00:33 |
|நாம் முதலில் ஒரு plot ஐ வரைந்து அதன் சரித்திரத்தை பார்த்து சேமிக்கலாம். அதற்கு type செய்க: x = linspace அடைப்புக்குறிகளில் minus 2 into pi comma 2 into pi comma 100 | |நாம் முதலில் ஒரு plot ஐ வரைந்து அதன் சரித்திரத்தை பார்த்து சேமிக்கலாம். அதற்கு type செய்க: x = linspace அடைப்புக்குறிகளில் minus 2 into pi comma 2 into pi comma 100 | ||
Line 30: | Line 30: | ||
|- | |- | ||
− | | | + | |01:00 |
| பிழை செய்தி xsinx define ஆகவில்லை என்கிறது: "xsinx is not defined". | | பிழை செய்தி xsinx define ஆகவில்லை என்கிறது: "xsinx is not defined". | ||
|- | |- | ||
− | | | + | |01:04 |
| இது ஏனெனில் xsin(x) உண்மையில் x star sin(x), அதற்கு நாம் முனையத்தில் type செய்ய வேண்டியது: | | இது ஏனெனில் xsin(x) உண்மையில் x star sin(x), அதற்கு நாம் முனையத்தில் type செய்ய வேண்டியது: | ||
plot அடைப்புக்குறியில் x comma x star sin(x) | plot அடைப்புக்குறியில் x comma x star sin(x) | ||
Line 43: | Line 43: | ||
title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign x and xsin(x) dollar sign | title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign x and xsin(x) dollar sign | ||
|- | |- | ||
− | | | + | | 02:15 |
| இப்போது plot கிடைத்துவிட்டது. | | இப்போது plot கிடைத்துவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |02:18 |
|இது வரை நாம் type செய்த கட்டளைகளை பார்க்கலாம். | |இது வரை நாம் type செய்த கட்டளைகளை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:21 |
| இந்த சரித்திரத்தை மீட்டுப் பெறும் வழி =modulo hist= கட்டளை மூலம். | | இந்த சரித்திரத்தை மீட்டுப் பெறும் வழி =modulo hist= கட்டளை மூலம். | ||
|- | |- | ||
− | | | + | |02:28 |
| முனையத்தில் Type செய்க: modulo அதாவது சதவிகிதக்குறி hist ; enter செய்க. | | முனையத்தில் Type செய்க: modulo அதாவது சதவிகிதக்குறி hist ; enter செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 02:37 |
| நீங்கள் காண்பது போல், அது சமீபத்தில் type செய்த கட்டளைகளின் பட்டியல் ஒன்றை காட்டுகிறது. | | நீங்கள் காண்பது போல், அது சமீபத்தில் type செய்த கட்டளைகளின் பட்டியல் ஒன்றை காட்டுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:41 |
| ஒவ்வொரு கட்டளைக்கும் முன் ஒரு எண் இருக்கிறது. அது type செய்த வரிசையை குறிக்கிறது. | | ஒவ்வொரு கட்டளைக்கும் முன் ஒரு எண் இருக்கிறது. அது type செய்த வரிசையை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
| hist கட்டளைக்கு முன் ஒரு சதவிகிதக்குறி இருப்பதை கவனியுங்கள். | | hist கட்டளைக்கு முன் ஒரு சதவிகிதக்குறி இருப்பதை கவனியுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |02:52 |
| சதவிகிதக்குறி hist என்பது IPython க்கு மட்டுமேயான ஒரு கட்டளை, மற்ற எந்த பைதானுக்கும் அல்ல என்பதையே இது குறிக்கிறது. | | சதவிகிதக்குறி hist என்பது IPython க்கு மட்டுமேயான ஒரு கட்டளை, மற்ற எந்த பைதானுக்கும் அல்ல என்பதையே இது குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:00 |
| இந்த வகை கட்டளைகள் magic கட்டளைகள் எனப்படும். | | இந்த வகை கட்டளைகள் magic கட்டளைகள் எனப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |03:04 |
|மேலும் =%hist= என்பதே ஒரு கட்டளை; அதுவும் சமீபத்திய கட்டளை பட்டியலில் காட்டப்படுகிறது என்பதையும் கவனிக்கவும். | |மேலும் =%hist= என்பதே ஒரு கட்டளை; அதுவும் சமீபத்திய கட்டளை பட்டியலில் காட்டப்படுகிறது என்பதையும் கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |03:15 |
| நாம் type செய்வது கட்டளையோ, பிழையோ அல்லது IPython magic கட்டளையோ, எதுவானாலும் அது சரித்திரமாக சேமிக்கப்படுகிறது | | நாம் type செய்வது கட்டளையோ, பிழையோ அல்லது IPython magic கட்டளையோ, எதுவானாலும் அது சரித்திரமாக சேமிக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | | 03:27 |
| நமக்கு சமீபத்திய 5 கட்டளைகள் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்றால், நாம் =percentage hist= கட்டளைக்கு கூடுதலாக ஒரு தரு மதிப்பை சேர்க்க வேண்டும். | | நமக்கு சமீபத்திய 5 கட்டளைகள் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்றால், நாம் =percentage hist= கட்டளைக்கு கூடுதலாக ஒரு தரு மதிப்பை சேர்க்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |03:35 |
| ஆகவே percentage hist 5 என்பது சமீபத்திய 5 கட்டளைகளை காட்டும், =percentage hist= கட்டளை உட்பட. | | ஆகவே percentage hist 5 என்பது சமீபத்திய 5 கட்டளைகளை காட்டும், =percentage hist= கட்டளை உட்பட. | ||
|- | |- | ||
− | | | + | |03:46 |
| முன்னிருப்பு எண் 40. | | முன்னிருப்பு எண் 40. | ||
|- | |- | ||
− | | | + | |03:48 |
| ஆகவே இதை சோதித்துப்பார்க்கலாம். முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 5 , enter செய்யலாம். | | ஆகவே இதை சோதித்துப்பார்க்கலாம். முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 5 , enter செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 03:58 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |04:02 |
| %hist இன் ஆவணங்களை படித்து 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்டுவது எப்படி என்று கண்டு பிடியுங்கள். | | %hist இன் ஆவணங்களை படித்து 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்டுவது எப்படி என்று கண்டு பிடியுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | | 04:11 |
| =percentage hist= இன் ஆவணங்கள் படி 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்ட, percentage hist 5 10 என்பதே கட்டளை. | | =percentage hist= இன் ஆவணங்கள் படி 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்ட, percentage hist 5 10 என்பதே கட்டளை. | ||
|- | |- | ||
− | | | + | |04:22 |
| இப்போது நாம் சரித்திரத்தை விட்டு வெளியேறு முன் முனையத்தில் இந்த கட்டளையை சோதித்து பார்த்துவிடலாம். type செய்க: percentage hist 5 space 10 என்டர் செய்வோம். | | இப்போது நாம் சரித்திரத்தை விட்டு வெளியேறு முன் முனையத்தில் இந்த கட்டளையை சோதித்து பார்த்துவிடலாம். type செய்க: percentage hist 5 space 10 என்டர் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:35 |
| சரித்திரத்தில் இருந்து தேவையான code வரியை நாம் சேமிக்க நினைக்கலாம். | | சரித்திரத்தில் இருந்து தேவையான code வரியை நாம் சேமிக்க நினைக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:39 |
|இதை சாதிக்க =percentage save= கட்டளை பயன்படும். | |இதை சாதிக்க =percentage save= கட்டளை பயன்படும். | ||
|- | |- | ||
− | | | + | |04:47 |
| அதை செய்யு முன் நமக்கு எந்த வரிகளை சேமிக்க வேன்டும் என்று தெரிய வேன்டும். அதற்கு type செய்யலாம்: percentage hist ; என்டர் செய்வோம். | | அதை செய்யு முன் நமக்கு எந்த வரிகளை சேமிக்க வேன்டும் என்று தெரிய வேன்டும். அதற்கு type செய்யலாம்: percentage hist ; என்டர் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 04:58 |
| முதல் கட்டளை linspace. | | முதல் கட்டளை linspace. | ||
|- | |- | ||
− | | | + | | 05:00 |
| ஆனால் இரண்டாம் கட்டளை நமக்கு ஒரு பிழை செய்தியை கொடுத்தது. | | ஆனால் இரண்டாம் கட்டளை நமக்கு ஒரு பிழை செய்தியை கொடுத்தது. | ||
|- | |- | ||
− | | | + | |05:06 |
| ஆகவே அந்த கட்டளை நமக்கு தேவையில்லை. | | ஆகவே அந்த கட்டளை நமக்கு தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |05:09 |
| கட்டளைகள் மூன்று முதல் ஆறு வரை நமக்குத் தேவை. | | கட்டளைகள் மூன்று முதல் ஆறு வரை நமக்குத் தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |05:12 |
| ஏழாம் கட்டளை சரிதான், இருந்தாலும் எட்டாம் கட்டளையில் தலைப்பை நாம் சரியாக அமைப்பதால் இது தேவையில்லை. | | ஏழாம் கட்டளை சரிதான், இருந்தாலும் எட்டாம் கட்டளையில் தலைப்பை நாம் சரியாக அமைப்பதால் இது தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | | 05:20 |
| ஆகவே நமக்கு மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் நம் program க்கு தேவை. | | ஆகவே நமக்கு மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் நம் program க்கு தேவை. | ||
|- | |- | ||
− | | | + | |05:26 |
| ஆகவே நாம் syntax ஐ type செய்யலாம்: percentage save slash home slash fossee slash plot underscore script dot py space 1 space 3 hyphen 6 space 8 | | ஆகவே நாம் syntax ஐ type செய்யலாம்: percentage save slash home slash fossee slash plot underscore script dot py space 1 space 3 hyphen 6 space 8 | ||
|- | |- | ||
− | | | + | | 05:46 |
| இந்த கட்டளை நாம் குறித்த file இல் முதல் வரியையும், மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் சேமிக்கின்றது. | | இந்த கட்டளை நாம் குறித்த file இல் முதல் வரியையும், மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் சேமிக்கின்றது. | ||
|- | |- | ||
− | | | + | |05:55 |
| percentage save க்கு முதல் argument கட்டளைகளை சேமிக்கும் file க்கான முழு பாதை, அதன் பின் வரும் argument கள் கட்டளைகள் சேமிக்கப்பட வேண்டிய வரிசை. | | percentage save க்கு முதல் argument கட்டளைகளை சேமிக்கும் file க்கான முழு பாதை, அதன் பின் வரும் argument கள் கட்டளைகள் சேமிக்கப்பட வேண்டிய வரிசை. | ||
|- | |- | ||
− | | | + | | 06:08 |
|விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | |விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:11 |
| y- அச்சின் label ஐ "y" என மாற்றுக. code வரிகளை சேமிக்கவும். | | y- அச்சின் label ஐ "y" என மாற்றுக. code வரிகளை சேமிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | | 06:17 |
| interpreter இல் நாம் கட்டளை =ylabel= ஐ பயன்படுத்துகிறோம். | | interpreter இல் நாம் கட்டளை =ylabel= ஐ பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:21 |
|ylabel அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் y ; என்டர் செய்வோம் | |ylabel அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் y ; என்டர் செய்வோம் | ||
|- | |- | ||
− | | | + | | 06:29 |
| பின் percentage save கட்டளையை இடுவோம். | | பின் percentage save கட்டளையை இடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:36 |
| அதாவது type செய்க: percentage save slash home slash fossee slash example underscore plot dot py space 1 space 3 hyphen 6 space 10 | | அதாவது type செய்க: percentage save slash home slash fossee slash example underscore plot dot py space 1 space 3 hyphen 6 space 10 | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
| இப்போது தேவையான கட்டளைகள் பைலில் ஒரு code ஆக இருக்கிறது. இப்போது இதை எப்படி ஒரு python script ஆக இயக்குவது என்று பார்க்கலாம். | | இப்போது தேவையான கட்டளைகள் பைலில் ஒரு code ஆக இருக்கிறது. இப்போது இதை எப்படி ஒரு python script ஆக இயக்குவது என்று பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:58 |
| இதற்கு IPython magic கட்டளை =percentage run= ஐ பயன்படுத்தலாம். | | இதற்கு IPython magic கட்டளை =percentage run= ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:03 |
|Type செய்க: percentage run spce hyphen i space slash home slash fossee slash plot underscore script dot py | |Type செய்க: percentage run spce hyphen i space slash home slash fossee slash plot underscore script dot py | ||
|- | |- | ||
− | | | + | |07:18 |
| script இயங்குகிறது. ஆனால் நாம் plot ஐ காணமுடியவில்லை. இது ஏனெனில் நாம் ஒரு script ஐ இயக்கும் போது interactive பாங்கில் இருப்பதில்லை. | | script இயங்குகிறது. ஆனால் நாம் plot ஐ காணமுடியவில்லை. இது ஏனெனில் நாம் ஒரு script ஐ இயக்கும் போது interactive பாங்கில் இருப்பதில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |07:27 |
| ஆகவே plot ஐக்காண முனையத்தில் type செய்க: <tt>show பின் அடைப்புக்குறிகள்</tt> | | ஆகவே plot ஐக்காண முனையத்தில் type செய்க: <tt>show பின் அடைப்புக்குறிகள்</tt> | ||
|- | |- | ||
− | | | + | | 07:38 |
| விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:41 |
| percentage hist மற்றும் percentage save கட்டளைகளை பயன்படுத்தி ஒரு script எழுதுக, அதில் show() function உம் இருக்கட்டும். | | percentage hist மற்றும் percentage save கட்டளைகளை பயன்படுத்தி ஒரு script எழுதுக, அதில் show() function உம் இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:49 |
| அந்த script ஐ இயக்கி plot ஒன்றை உருவாக்கி அதை காட்டவும் செய்க. | | அந்த script ஐ இயக்கி plot ஒன்றை உருவாக்கி அதை காட்டவும் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | |07:56 |
|ஆகவே நாம் முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 20 | |ஆகவே நாம் முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 20 | ||
|- | |- | ||
− | | | + | |08:06 |
|இந்த கட்டளையால் சரித்திரத்தை பார்கிறோம். | |இந்த கட்டளையால் சரித்திரத்தை பார்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:09 |
|பின் இந்த script ஐ பின்வரும் கட்டளையால் சேமிக்கிறோம்: percentage save space slash home slash fossee slash show underscore included dot py space 1 space 3 hyphen 6 space 8 space 14 space 17 | |பின் இந்த script ஐ பின்வரும் கட்டளையால் சேமிக்கிறோம்: percentage save space slash home slash fossee slash show underscore included dot py space 1 space 3 hyphen 6 space 8 space 14 space 17 | ||
|- | |- | ||
− | | | + | |08:37 |
| பின் அடுத்த வரியில் நாம் type செய்யலாம்: | | பின் அடுத்த வரியில் நாம் type செய்யலாம்: | ||
percentage run hyphen i slash home slash fossee slash show underscore included dot py, பின்னர், plot ஐ பெற show function ஐ type செய்யலாம். | percentage run hyphen i slash home slash fossee slash show underscore included dot py, பின்னர், plot ஐ பெற show function ஐ type செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 09:03 |
| தேவையான plot இப்போது கிடைத்துவிட்டது. | | தேவையான plot இப்போது கிடைத்துவிட்டது. | ||
|- | |- | ||
− | | | + | |09:07 |
| run க்குப்பின் ஒரு hyphen i ஐ ஏன் உள்ளிடுகிறோம்? இது interpreter இடம் எந்த பெயராவது script இல் காணவில்லை எனில் interpreter இல் அதை தேடு என்கிறது. | | run க்குப்பின் ஒரு hyphen i ஐ ஏன் உள்ளிடுகிறோம்? இது interpreter இடம் எந்த பெயராவது script இல் காணவில்லை எனில் interpreter இல் அதை தேடு என்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |09:17 |
|ஆகவே script இல் காணாத sin, plot, pi மற்றும் show ஆகியன interpreter இலிருந்து எடுக்கப்பட்டு script இயக்கப்படும். | |ஆகவே script இல் காணாத sin, plot, pi மற்றும் show ஆகியன interpreter இலிருந்து எடுக்கப்பட்டு script இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | | | + | | 09:32 |
|விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | |விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். | ||
|- | |- | ||
− | | | + | |09:36 |
| hyphen i தேர்வு இல்லாமல் இந்த script ஐ இயக்கிப்பார்க்கவும். | | hyphen i தேர்வு இல்லாமல் இந்த script ஐ இயக்கிப்பார்க்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |09:42 |
|வித்தியாசம் ஏதும் தெரிகிறதா? | |வித்தியாசம் ஏதும் தெரிகிறதா? | ||
|- | |- | ||
− | | | + | |09:47 |
|ஆகவே நாம் type செய்யலாம்: percentage run slash home slash fossee slash show underscore included dot py | |ஆகவே நாம் type செய்யலாம்: percentage run slash home slash fossee slash show underscore included dot py | ||
Latest revision as of 12:13, 7 August 2014
Time | Narration |
---|---|
00:00 | ஹலோ! "Additional Features of Ipython" tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த tutorial லின் இறுதியில் நீங்கள் பின்வருவனவற்றை செய்யமுடியும்.
|
00:19 | இந்த tutorial ஐ தொடரும் முன் "Embellishing a plot" tutorial ஐ முடிக்குமாறு கேட்டு
கொள்கிறோம். |
00:24 | ipython ஐ pylab உடன் துவக்கலாம். இதற்கு முனையத்தில் typeசெய்க: ipython hyphen pylab |
00:33 | நாம் முதலில் ஒரு plot ஐ வரைந்து அதன் சரித்திரத்தை பார்த்து சேமிக்கலாம். அதற்கு type செய்க: x = linspace அடைப்புக்குறிகளில் minus 2 into pi comma 2 into pi comma 100
plot அடைப்புக்குறியில் x comma xsinx அடைப்புக்குறியில் x ; enter செய்க. |
01:00 | பிழை செய்தி xsinx define ஆகவில்லை என்கிறது: "xsinx is not defined". |
01:04 | இது ஏனெனில் xsin(x) உண்மையில் x star sin(x), அதற்கு நாம் முனையத்தில் type செய்ய வேண்டியது:
plot அடைப்புக்குறியில் x comma x star sin(x) plot அடைப்புக்குறியில் x, sin(x) xlabel அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் x ylabel அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign f(x) dollar sign title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் x and xsin(x) title அடைப்புக்குறியில் இரட்டை மேற்கோள்களில் dollar sign x and xsin(x) dollar sign |
02:15 | இப்போது plot கிடைத்துவிட்டது. |
02:18 | இது வரை நாம் type செய்த கட்டளைகளை பார்க்கலாம். |
02:21 | இந்த சரித்திரத்தை மீட்டுப் பெறும் வழி =modulo hist= கட்டளை மூலம். |
02:28 | முனையத்தில் Type செய்க: modulo அதாவது சதவிகிதக்குறி hist ; enter செய்க. |
02:37 | நீங்கள் காண்பது போல், அது சமீபத்தில் type செய்த கட்டளைகளின் பட்டியல் ஒன்றை காட்டுகிறது. |
02:41 | ஒவ்வொரு கட்டளைக்கும் முன் ஒரு எண் இருக்கிறது. அது type செய்த வரிசையை குறிக்கிறது. |
02:48 | hist கட்டளைக்கு முன் ஒரு சதவிகிதக்குறி இருப்பதை கவனியுங்கள். |
02:52 | சதவிகிதக்குறி hist என்பது IPython க்கு மட்டுமேயான ஒரு கட்டளை, மற்ற எந்த பைதானுக்கும் அல்ல என்பதையே இது குறிக்கிறது. |
03:00 | இந்த வகை கட்டளைகள் magic கட்டளைகள் எனப்படும். |
03:04 | மேலும் =%hist= என்பதே ஒரு கட்டளை; அதுவும் சமீபத்திய கட்டளை பட்டியலில் காட்டப்படுகிறது என்பதையும் கவனிக்கவும். |
03:15 | நாம் type செய்வது கட்டளையோ, பிழையோ அல்லது IPython magic கட்டளையோ, எதுவானாலும் அது சரித்திரமாக சேமிக்கப்படுகிறது |
03:27 | நமக்கு சமீபத்திய 5 கட்டளைகள் மட்டுமே காட்டப்பட வேண்டும் என்றால், நாம் =percentage hist= கட்டளைக்கு கூடுதலாக ஒரு தரு மதிப்பை சேர்க்க வேண்டும். |
03:35 | ஆகவே percentage hist 5 என்பது சமீபத்திய 5 கட்டளைகளை காட்டும், =percentage hist= கட்டளை உட்பட. |
03:46 | முன்னிருப்பு எண் 40. |
03:48 | ஆகவே இதை சோதித்துப்பார்க்கலாம். முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 5 , enter செய்யலாம். |
03:58 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். |
04:02 | %hist இன் ஆவணங்களை படித்து 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்டுவது எப்படி என்று கண்டு பிடியுங்கள். |
04:11 | =percentage hist= இன் ஆவணங்கள் படி 5 முதல் 10 வரை உள்ள கட்டளைகள் அனைத்தையும் காட்ட, percentage hist 5 10 என்பதே கட்டளை. |
04:22 | இப்போது நாம் சரித்திரத்தை விட்டு வெளியேறு முன் முனையத்தில் இந்த கட்டளையை சோதித்து பார்த்துவிடலாம். type செய்க: percentage hist 5 space 10 என்டர் செய்வோம். |
04:35 | சரித்திரத்தில் இருந்து தேவையான code வரியை நாம் சேமிக்க நினைக்கலாம். |
04:39 | இதை சாதிக்க =percentage save= கட்டளை பயன்படும். |
04:47 | அதை செய்யு முன் நமக்கு எந்த வரிகளை சேமிக்க வேன்டும் என்று தெரிய வேன்டும். அதற்கு type செய்யலாம்: percentage hist ; என்டர் செய்வோம். |
04:58 | முதல் கட்டளை linspace. |
05:00 | ஆனால் இரண்டாம் கட்டளை நமக்கு ஒரு பிழை செய்தியை கொடுத்தது. |
05:06 | ஆகவே அந்த கட்டளை நமக்கு தேவையில்லை. |
05:09 | கட்டளைகள் மூன்று முதல் ஆறு வரை நமக்குத் தேவை. |
05:12 | ஏழாம் கட்டளை சரிதான், இருந்தாலும் எட்டாம் கட்டளையில் தலைப்பை நாம் சரியாக அமைப்பதால் இது தேவையில்லை. |
05:20 | ஆகவே நமக்கு மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் நம் program க்கு தேவை. |
05:26 | ஆகவே நாம் syntax ஐ type செய்யலாம்: percentage save slash home slash fossee slash plot underscore script dot py space 1 space 3 hyphen 6 space 8 |
05:46 | இந்த கட்டளை நாம் குறித்த file இல் முதல் வரியையும், மூன்று முதல் ஆறும், எட்டாம் கட்டளையும் சேமிக்கின்றது. |
05:55 | percentage save க்கு முதல் argument கட்டளைகளை சேமிக்கும் file க்கான முழு பாதை, அதன் பின் வரும் argument கள் கட்டளைகள் சேமிக்கப்பட வேண்டிய வரிசை. |
06:08 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். |
06:11 | y- அச்சின் label ஐ "y" என மாற்றுக. code வரிகளை சேமிக்கவும். |
06:17 | interpreter இல் நாம் கட்டளை =ylabel= ஐ பயன்படுத்துகிறோம். |
06:21 | ylabel அடைப்புக்குறிகளில் இரட்டை மேற்கோள்களில் y ; என்டர் செய்வோம் |
06:29 | பின் percentage save கட்டளையை இடுவோம். |
06:36 | அதாவது type செய்க: percentage save slash home slash fossee slash example underscore plot dot py space 1 space 3 hyphen 6 space 10 |
06:51 | இப்போது தேவையான கட்டளைகள் பைலில் ஒரு code ஆக இருக்கிறது. இப்போது இதை எப்படி ஒரு python script ஆக இயக்குவது என்று பார்க்கலாம். |
06:58 | இதற்கு IPython magic கட்டளை =percentage run= ஐ பயன்படுத்தலாம். |
07:03 | Type செய்க: percentage run spce hyphen i space slash home slash fossee slash plot underscore script dot py |
07:18 | script இயங்குகிறது. ஆனால் நாம் plot ஐ காணமுடியவில்லை. இது ஏனெனில் நாம் ஒரு script ஐ இயக்கும் போது interactive பாங்கில் இருப்பதில்லை. |
07:27 | ஆகவே plot ஐக்காண முனையத்தில் type செய்க: show பின் அடைப்புக்குறிகள் |
07:38 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். |
07:41 | percentage hist மற்றும் percentage save கட்டளைகளை பயன்படுத்தி ஒரு script எழுதுக, அதில் show() function உம் இருக்கட்டும். |
07:49 | அந்த script ஐ இயக்கி plot ஒன்றை உருவாக்கி அதை காட்டவும் செய்க. |
07:56 | ஆகவே நாம் முனையத்தில் type செய்யலாம்: percentage hist space 20 |
08:06 | இந்த கட்டளையால் சரித்திரத்தை பார்கிறோம். |
08:09 | பின் இந்த script ஐ பின்வரும் கட்டளையால் சேமிக்கிறோம்: percentage save space slash home slash fossee slash show underscore included dot py space 1 space 3 hyphen 6 space 8 space 14 space 17 |
08:37 | பின் அடுத்த வரியில் நாம் type செய்யலாம்:
percentage run hyphen i slash home slash fossee slash show underscore included dot py, பின்னர், plot ஐ பெற show function ஐ type செய்யலாம். |
09:03 | தேவையான plot இப்போது கிடைத்துவிட்டது. |
09:07 | run க்குப்பின் ஒரு hyphen i ஐ ஏன் உள்ளிடுகிறோம்? இது interpreter இடம் எந்த பெயராவது script இல் காணவில்லை எனில் interpreter இல் அதை தேடு என்கிறது. |
09:17 | ஆகவே script இல் காணாத sin, plot, pi மற்றும் show ஆகியன interpreter இலிருந்து எடுக்கப்பட்டு script இயக்கப்படும். |
09:32 | விடியோவை இங்கே இடைநிறுத்தி, கொடுத்த பயிற்சியை செய்ய முயற்சி செய்து பின் தொடரவும். |
09:36 | hyphen i தேர்வு இல்லாமல் இந்த script ஐ இயக்கிப்பார்க்கவும். |
09:42 | வித்தியாசம் ஏதும் தெரிகிறதா? |
09:47 | ஆகவே நாம் type செய்யலாம்: percentage run slash home slash fossee slash show underscore included dot py |
10:04 | NameError என ஒன்று எழுகிறது. linspace என்ற பெயர் காணப்படவில்லை என்கிறது. |
10:12 | இத்துடன் இந்தtutorial நிறைவடைகிறது. |
10:14 | இந்த tutorial லில் நாம் கற்றது: =percentage hist= கட்டளையை பயன்படுத்தி வரலாற்றை மீட்டெடுத்தல். |
10:21 | 'percentage hist' கட்டளைக்கு தரு மதிப்பு மூலம் அதன் ஒரு பகுதியை மட்டுமே காணல் |
10:25 | 'percentage save' கட்டளை மூலம் தேவையான வரிகளை மட்டும் தேவையான வரிசையில் ஒரு file ஆக சேமித்தல். |
10:30 | 'percentage run hyphen i' கட்டளையை பயன்படுத்தி சேமித்த script ஐ இயக்குதல். |
10;39 | தீர்வு காண சுய பரிசோதனை கேள்விகள்: |
10:43 | சமீபத்திய 5 கட்டளைகளை மீட்டெடுத்தல் எப்படி? |
10:46 | நான்கு தேர்வுகள்: percentage hist, percentage hist minus 5, percentage hist 5, percentage hist 5 to 10 |
10:57 | வரிகள் 2 3 4 5 7 9 10 11 ஐ மட்டும் சேமிப்பது எப்படி? தேர்வுகள்: percentage save filepath 2 hyphen 5 7 9 hyphen 11, percentage save filepath 2 hyphen 11, percentage save filepath
percentage save 2 hyphen 5 7 9 10 11 |
11:24 | கடைசியாக, கட்டளை percentage hist 5 10 எதைக்காட்டும்? |
11:30 | சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகள், history கட்டளை உட்பட. |
11:34 | சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகள், history கட்டளை நீங்கலாக. |
11:38 | இப்போது விடைகள்: |
11:41 | சமீபத்திய 5 கட்டளைகளை மீட்டெடுக்க கட்டளை percentage hist 5. |
11:49 | இரண்டாம் கேள்விக்கு விடை: percentage save filepath 2 hyphen 5 space 7 space 9 hyphen 11 என்பதே கொடுத்த code வரிகளுக்கான சரியான தேர்வு. |
12:02 | மூன்றாவதற்கான விடை: percentage hist 5 space 10 என்பது டைப் செய்தவற்றில் history கட்டளை உட்பட, சமீபத்திய 5 முதல் 10 வரையான கட்டளைகளை காட்டும். |
12:14 | இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது. |
12:17 | இந்த tutorial ஐ ரசித்திருப்பீர்கள், பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். |