Difference between revisions of "Thunderbird/C2/Address-Book/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00.00 | Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |- …') |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
!Time | !Time | ||
− | |||
!Narration | !Narration | ||
− | |||
|- | |- | ||
− | + | |00:01 | |
− | |00 | + | |
− | + | ||
| Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | | Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:06 | |
− | |00 | + | |
− | + | ||
|இந்த tutorial இல் கற்கப்போவது எப்படி Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது | |இந்த tutorial இல் கற்கப்போவது எப்படி Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:14 | |
− | |00 | + | |
− | + | ||
|மேலும் கற்பது: | |மேலும் கற்பது: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:16 | |
− | |00 | + | |
− | + | ||
|புது Address Book ஐ உருவாக்குவது | |புது Address Book ஐ உருவாக்குவது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:18 | |
− | |00 | + | |
− | + | ||
|இருக்கும் Address Book ஐ நீக்குவது | |இருக்கும் Address Book ஐ நீக்குவது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:20 | |
− | |00 | + | |
− | + | ||
|contacts ஐ இன்னொரு mail account இலிருந்து Import செய்வது | |contacts ஐ இன்னொரு mail account இலிருந்து Import செய்வது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:24 | |
− | |00 | + | |
− | + | ||
||நாம் Mozilla Thunderbird 13.0.1 ஐ Ubuntu 12.04 இல் பயன்படுத்துக்கிறோம் | ||நாம் Mozilla Thunderbird 13.0.1 ஐ Ubuntu 12.04 இல் பயன்படுத்துக்கிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:32 | |
− | |00 | + | |
− | + | ||
|Address Book என்பது என்ன? | |Address Book என்பது என்ன? | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:34 | |
− | |00 | + | |
− | + | ||
| address book உங்கள் mobile phone ல் இருக்கும் Contacts feature தான். | | address book உங்கள் mobile phone ல் இருக்கும் Contacts feature தான். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:39 | |
− | |00 | + | |
− | + | ||
| Address Book மூலம் contacts ஐ உருவாக்கி பராமரிக்கலாம். | | Address Book மூலம் contacts ஐ உருவாக்கி பராமரிக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:45 | |
− | |00 | + | |
− | + | ||
| Address Book கள் Thunderbird இல் இரு வகை: | | Address Book கள் Thunderbird இல் இரு வகை: | ||
− | |||
|- | |- | ||
− | + | |00:48 | |
− | |00 | + | |
− | + | ||
|Personal address புதிய contacts உருவாக்க. | |Personal address புதிய contacts உருவாக்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:53 | |
− | |00 | + | |
− | + | ||
|Collected address book ... automatic ஆக outgoing அல்லது sent mails இலிருந்து email address களை சேகரிக்கிறது. | |Collected address book ... automatic ஆக outgoing அல்லது sent mails இலிருந்து email address களை சேகரிக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |00:59 | |
− | |00 | + | |
− | + | ||
|Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும். | |Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:02 | |
− | |01 | + | |
− | + | ||
| Thunderbird window திறக்கிறது. | | Thunderbird window திறக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:05 | |
− | |01 | + | |
− | + | ||
|இப்போது , Personal Address Book இல் contacts சேர்ப்பதை காணலாம் | |இப்போது , Personal Address Book இல் contacts சேர்ப்பதை காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:10 | |
− | |01 | + | |
− | + | ||
|Main menu விலிருந்து, Tools மற்றும் Address Book மீது சொடுக்கவும் | |Main menu விலிருந்து, Tools மற்றும் Address Book மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:14 | |
− | |01 | + | |
− | + | ||
| Address Book dialog box தோன்றுகிறது. | | Address Book dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:17 | |
− | |01 | + | |
− | + | ||
| இடது panel லில், Personal மற்றும் Collected Address Books இரண்டையும் காணலாம். | | இடது panel லில், Personal மற்றும் Collected Address Books இரண்டையும் காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:23 | |
− | |01 | + | |
− | + | ||
| default ஆக Personal Address Book இடது panelலில் select ஆகியுள்ளது | | default ஆக Personal Address Book இடது panelலில் select ஆகியுள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:28 | |
− | |01 | + | |
− | + | ||
| வலது panel இரண்டு பகுதிகளாக உள்ளது | | வலது panel இரண்டு பகுதிகளாக உள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:31 | |
− | |01 | + | |
− | + | ||
| மேல் பாதி contacts ஐ காட்டுகிறது | | மேல் பாதி contacts ஐ காட்டுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:34 | |
− | |01 | + | |
− | + | ||
|கீழ் பாதி தேர்ந்தெடுத்த contact இன் முழு விவரங்களை காட்டுகிறது | |கீழ் பாதி தேர்ந்தெடுத்த contact இன் முழு விவரங்களை காட்டுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:40 | |
− | |01 | + | |
− | + | ||
|புது contact ஒன்றை உருவாக்கலாம் | |புது contact ஒன்றை உருவாக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:44 | |
− | |01 | + | |
− | + | ||
| toolbar இல், New Contact ஐ சொடுக்கவும் | | toolbar இல், New Contact ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | | 01:47 | |
− | | 01 | + | |
− | + | ||
| New Contact dialog box தோன்றுகிறது. | | New Contact dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | + | |01:50 | |
− | |01 | + | |
− | + | ||
| Contact tab ஐ சொடுக்கவும் | | Contact tab ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:53 | |
− | |01 | + | |
− | + | ||
| முதலில் AMyNewContact என enter செய்க | | முதலில் AMyNewContact என enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |01:57 | |
− | |01 | + | |
− | + | ||
| Email ஐ USERONE at GMAIL dot COM என உள்ளிடுக | | Email ஐ USERONE at GMAIL dot COM என உள்ளிடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:02 | |
− | |02 | + | |
− | + | ||
| field Display இல் name.... automatic ஆக First name ... update ஆகிவிட்டது | | field Display இல் name.... automatic ஆக First name ... update ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:10 | |
− | |02 | + | |
− | + | ||
| Private tab இல் சொடுக்கவும். இந்த tab இல் contact இன் முழு postal address ஐ சேமிக்கலாம் | | Private tab இல் சொடுக்கவும். இந்த tab இல் contact இன் முழு postal address ஐ சேமிக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:18 | |
− | |02 | + | |
− | + | ||
| Work, Other மற்றும் Photo tab களை பொருத்தமான விவரங்கள், போட்டோகள் கூட சேமிக்க பயனாக்கலாம். | | Work, Other மற்றும் Photo tab களை பொருத்தமான விவரங்கள், போட்டோகள் கூட சேமிக்க பயனாக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:26 | |
− | |02 | + | |
− | + | ||
| OK ஐ சொடுக்கவும் | | OK ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:29 | |
− | |02 | + | |
− | + | ||
| contact சேர்க்கப்பட்டு வலது panel இல் காண்கிறது | | contact சேர்க்கப்பட்டு வலது panel இல் காண்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:34 | |
− | |02 | + | |
− | + | ||
|இதே போல இன்னும் இரண்டு contacts VMyNewContact மற்றும் ZmyNewContact ஐ உருவாக்கலாம் | |இதே போல இன்னும் இரண்டு contacts VMyNewContact மற்றும் ZmyNewContact ஐ உருவாக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:48 | |
− | |02 | + | |
− | + | ||
| contacts ஐ name வாரியாக sort செய்ய... | | contacts ஐ name வாரியாக sort செய்ய... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:52 | |
− | |02 | + | |
− | + | ||
| Main Menuஇலிருந்து,View, Sort by மற்றும் Name மீது சொடுக்கவும் | | Main Menuஇலிருந்து,View, Sort by மற்றும் Name மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |02:58 | |
− | |02 | + | |
− | + | ||
| contacts ... ascending order இல் default ஆக இருக்கும். | | contacts ... ascending order இல் default ஆக இருக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:04 | |
− | |03 | + | |
− | + | ||
| அதை ascending order இல் அமைக்க, Main Menuஇலிருந்து, View, Sort by மற்றும் Ascending மீது சொடுக்கவும் | | அதை ascending order இல் அமைக்க, Main Menuஇலிருந்து, View, Sort by மற்றும் Ascending மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | + | | 03:13 | |
− | | 03 | + | |
− | + | ||
|மாற்றாக , Address Book dialog box இல், வலது panel இலிருந்து , Name மீது சொடுக்கவும் | |மாற்றாக , Address Book dialog box இல், வலது panel இலிருந்து , Name மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:19 | |
− | |03 | + | |
− | + | ||
| names இப்போது descending order இல் சார்ட் ஆகியுள்ளன! | | names இப்போது descending order இல் சார்ட் ஆகியுள்ளன! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:24 | |
− | |03 | + | |
− | + | ||
|இப்போது , ஒரு contact ஐ தேடலாம் | |இப்போது , ஒரு contact ஐ தேடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:27 | |
− | |03 | + | |
− | + | ||
| contact ஐ Name அல்லது Email ஐ வைத்து தேடலாம் | | contact ஐ Name அல்லது Email ஐ வைத்து தேடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:33 | |
− | |03 | + | |
− | + | ||
| AmyNewContact என்னும் பெயரை தேடலாம் | | AmyNewContact என்னும் பெயரை தேடலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:37 | |
− | |03 | + | |
− | + | ||
| Address Book dialog box க்கு செல்லவும் | | Address Book dialog box க்கு செல்லவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:40 | |
− | |03 | + | |
− | + | ||
| Search field இல், AmyNewContact என உள்ளிடுக | | Search field இல், AmyNewContact என உள்ளிடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:45 | |
− | |03 | + | |
− | + | ||
|Search field ஐ கவனிக்கவும் | |Search field ஐ கவனிக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:47 | |
− | |03 | + | |
− | + | ||
| Magnifying glass icon க்கு பதில் ஒரு சிறு cross icon தெரிகிறது | | Magnifying glass icon க்கு பதில் ஒரு சிறு cross icon தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |03:54 | |
− | |03 | + | |
− | + | ||
| contact AMyNewContact மட்டுமே மேல் வலது panel இல் காட்டப்படுகிறது | | contact AMyNewContact மட்டுமே மேல் வலது panel இல் காட்டப்படுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:01 | |
− | |04 | + | |
− | + | ||
|இப்போது Search field இல், cross icon ஐ சொடுக்கவும். | |இப்போது Search field இல், cross icon ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:05 | |
− | |04 | + | |
− | + | ||
|எல்லா contact களும் இப்போது மேல் வலது panel இல் காண்கிறது | |எல்லா contact களும் இப்போது மேல் வலது panel இல் காண்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:09 | |
− | |04 | + | |
− | + | ||
| tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க. | | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:13 | |
− | |04 | + | |
− | + | ||
| emails ஐ Subject வாரியாக தேடுக | | emails ஐ Subject வாரியாக தேடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:16 | |
− | |04 | + | |
− | + | ||
| ஒரு வேளை ZMyContact இன் contact information மாறிவிட்டால்? | | ஒரு வேளை ZMyContact இன் contact information மாறிவிட்டால்? | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:21 | |
− | |04 | + | |
− | + | ||
|இந்த தகவலை திருத்த முடியுமா! ஆம், முடியும். | |இந்த தகவலை திருத்த முடியுமா! ஆம், முடியும். | ||
− | |||
|- | |- | ||
− | + | |04:26 | |
− | |04 | + | |
− | + | ||
|வலது panel இலிருந்து , ZmyNewContact ஐ தேர்க | |வலது panel இலிருந்து , ZmyNewContact ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:30 | |
− | |04 | + | |
− | + | ||
|இப்போது , வலது சொடுக்கி context menu வில் Properties ஐ தேர்க | |இப்போது , வலது சொடுக்கி context menu வில் Properties ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:36 | |
− | |04 | + | |
− | + | ||
| Edit Contact For ZMyNewContact dialog box தோன்றுகிறது. | | Edit Contact For ZMyNewContact dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:42 | |
− | |04 | + | |
− | + | ||
| MmyNewContact என பெயரை மாற்றலாம், | | MmyNewContact என பெயரை மாற்றலாம், | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:46 | |
− | |04 | + | |
− | + | ||
|இப்போது , Field Display Name ஐ MmyNewContact என மாற்றலாம் | |இப்போது , Field Display Name ஐ MmyNewContact என மாற்றலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:53 | |
− | |04 | + | |
− | + | ||
| ஒரு Work Title மற்றும் Department ஐயும் சேர்க்கலாம் | | ஒரு Work Title மற்றும் Department ஐயும் சேர்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:57 | |
− | |04 | + | |
− | + | ||
| Work tab ஐ சொடுக்கவும் | | Work tab ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |04:59 | |
− | |04 | + | |
− | + | ||
| Title இல் Manager மற்றும் Department இல் HR என சேர்க்கவும் .OK செய்க | | Title இல் Manager மற்றும் Department இல் HR என சேர்க்கவும் .OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:06 | |
− | |05 | + | |
− | + | ||
| contact details ஐ கீழே வலது panel இல் காண்க. அது update ஆகிவிட்டது | | contact details ஐ கீழே வலது panel இல் காண்க. அது update ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:13 | |
− | |05 | + | |
− | + | ||
|இப்போது , எப்படி தேவையில்லாத contacts ஐ நீக்குவது ? | |இப்போது , எப்படி தேவையில்லாத contacts ஐ நீக்குவது ? | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:18 | |
− | |05 | + | |
− | + | ||
|முதலில், Contact ஐ தேர்க | |முதலில், Contact ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | + | |05:20 | |
− | |05 | + | |
− | + | ||
|வலது சொடுக்கி context menu வில் Delete ஐ சொடுக்கவும். | |வலது சொடுக்கி context menu வில் Delete ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:25 | |
− | |05 | + | |
− | + | ||
|ஒரு confirmation dialog box தோன்றுகிறது.ஓகே செய்க. | |ஒரு confirmation dialog box தோன்றுகிறது.ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:30 | |
− | |05 | + | |
− | + | ||
| contact நீக்கப்பட்டது. அது இனியும் contact list இ தெரிவதில்லை | | contact நீக்கப்பட்டது. அது இனியும் contact list இ தெரிவதில்லை | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | | 05:37 | |
− | | 05 | + | |
− | + | ||
|Thunderbird உங்கள் address book ஐ உருவாக்கவும் உதவி செய்கிறது | |Thunderbird உங்கள் address book ஐ உருவாக்கவும் உதவி செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:41 | |
− | |05 | + | |
− | + | ||
| இது முன் சொன்ன default books ஆன Personal Address Book மற்றும் Collected Addresses க்கு கூடுதலாக. | | இது முன் சொன்ன default books ஆன Personal Address Book மற்றும் Collected Addresses க்கு கூடுதலாக. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:50 | |
− | |05 | + | |
− | + | ||
| புதிய Address Book ஐ உருவாக்கலாம் | | புதிய Address Book ஐ உருவாக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:53 | |
− | |05 | + | |
− | + | ||
| Address Book dialog box ஐ திறந்தே வைத்திருக்க வேண்டும் என நினைவு கொள்க. | | Address Book dialog box ஐ திறந்தே வைத்திருக்க வேண்டும் என நினைவு கொள்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |05:58 | |
− | |05 | + | |
− | + | ||
| Main menuஇலிருந்து , File சென்று, New வை சொடுக்கவும் பின் Address Book ஐ தேர்க | | Main menuஇலிருந்து , File சென்று, New வை சொடுக்கவும் பின் Address Book ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:04 | |
− | |06 | + | |
− | + | ||
| New Address Book dialog box தோன்றுகிறது. | | New Address Book dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:08 | |
− | |06 | + | |
− | + | ||
| Address Book Name field இல் type செய்க: Office Contacts. OK செய்க | | Address Book Name field இல் type செய்க: Office Contacts. OK செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:16 | |
− | |06 | + | |
− | + | ||
|உருவாக்கியaddress book இடது panel லில் தெரிகிறது | |உருவாக்கியaddress book இடது panel லில் தெரிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:20 | |
− | |06 | + | |
− | + | ||
|இந்த address book ஐ மற்ற default address bookகள் போலவே பயன்படுத்தலாம் | |இந்த address book ஐ மற்ற default address bookகள் போலவே பயன்படுத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:28 | |
− | |06 | + | |
− | + | ||
| tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:31 | |
− | |06 | + | |
− | + | ||
|புதிய Address Book ஒன்றை உருவாக்கி அதில் contacts சேர்க்கவும் | |புதிய Address Book ஒன்றை உருவாக்கி அதில் contacts சேர்க்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:36 | |
− | |06 | + | |
− | + | ||
|அடுத்து, Address Book ஐ delete செய்ய கற்போம் | |அடுத்து, Address Book ஐ delete செய்ய கற்போம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:41 | |
− | |06 | + | |
− | + | ||
|Address Book ஐ delete செய்தால் அதிலுள்ள எல்லா contact களும் நீக்கப்படும் என்பதை நினைவு கொள்க | |Address Book ஐ delete செய்தால் அதிலுள்ள எல்லா contact களும் நீக்கப்படும் என்பதை நினைவு கொள்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:50 | |
− | |06 | + | |
− | + | ||
|இடது panel இலிருந்து Office Contacts address book ஐ delete செய்யலாம் | |இடது panel இலிருந்து Office Contacts address book ஐ delete செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |06:56 | |
− | |06 | + | |
− | + | ||
|வலது சொடுக்கி context menu வில் Delete ஐ தேர்க | |வலது சொடுக்கி context menu வில் Delete ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:01 | |
− | |07 | + | |
− | + | ||
|ஒரு dialog box தோன்றி இந்த delete action ஐ உறுதிசெய்யச் சொல்லுகிறது. ஓகே செய்க. | |ஒரு dialog box தோன்றி இந்த delete action ஐ உறுதிசெய்யச் சொல்லுகிறது. ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:10 | |
− | |07 | + | |
− | + | ||
| address book delete ஆகிவிட்டது | | address book delete ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:14 | |
− | |07 | + | |
− | + | ||
| tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:17 | |
− | |07 | + | |
− | + | ||
| Additional Office Contacts என்னும் புதிய address book ஐ உருவாக்குக | | Additional Office Contacts என்னும் புதிய address book ஐ உருவாக்குக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:22 | |
− | |07 | + | |
− | + | ||
| Address Book toolbar இலுள்ள Edit option ஐ பயன்படுத்துக | | Address Book toolbar இலுள்ள Edit option ஐ பயன்படுத்துக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:27 | |
− | |07 | + | |
− | + | ||
| இந்த address book ஐ Delete செய்க | | இந்த address book ஐ Delete செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:30 | |
− | |07 | + | |
− | + | ||
|Main menu இலிருந்து Address Book dialog box இல், Edit மற்றும் Search Addresses ஐ தேர்க | |Main menu இலிருந்து Address Book dialog box இல், Edit மற்றும் Search Addresses ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:37 | |
− | |07 | + | |
− | + | ||
| Advanced Search option மூலம் address களை தேடுக | | Advanced Search option மூலம் address களை தேடுக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:43 | |
− | |07 | + | |
− | + | ||
|Thunderbird மற்ற Mail account களிலிருந்து contact களை import செய்ய அனுமதிக்கிறது | |Thunderbird மற்ற Mail account களிலிருந்து contact களை import செய்ய அனுமதிக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:48 | |
− | |07 | + | |
− | + | ||
|இதனால் contact களை contact information ஐ இழக்காமல் update செய்யலாம் | |இதனால் contact களை contact information ஐ இழக்காமல் update செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:55 | |
− | |07 | + | |
− | + | ||
| நம் Gmail account இலிருந்து contact களை import செய்யலாம் | | நம் Gmail account இலிருந்து contact களை import செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |07:59 | |
− | |07 | + | |
− | + | ||
|முதலில் Gmail account ஐ திறக்கலாம் | |முதலில் Gmail account ஐ திறக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:02 | |
− | |08 | + | |
− | + | ||
| fresh browser ஐ திறந்து url ல் type செய்க: www.gmail.com. Enter செய்க | | fresh browser ஐ திறந்து url ல் type செய்க: www.gmail.com. Enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:12 | |
− | |08 | + | |
− | + | ||
| Gmail home page தோன்றுகிறது. | | Gmail home page தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:15 | |
− | |08 | + | |
− | + | ||
| Username ஆக STUSERONE at gmail dot com. ஐ Enter செய்க. Password ஐயும் Enter செய்க | | Username ஆக STUSERONE at gmail dot com. ஐ Enter செய்க. Password ஐயும் Enter செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:24 | |
− | |08 | + | |
− | + | ||
|Sign In ஐ சொடுக்கவும். Gmail window தோன்றுகிறது. | |Sign In ஐ சொடுக்கவும். Gmail window தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:29 | |
− | |08 | + | |
− | + | ||
|இந்த tutorial க்காக 4 contact களை Gmail இல் உருவாக்கியுள்ளோம் | |இந்த tutorial க்காக 4 contact களை Gmail இல் உருவாக்கியுள்ளோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:35 | |
− | |08 | + | |
− | + | ||
| Gmail window வின் மேல்-இடது பக்கத்திலிருந்து, GMail மற்றும் Contacts மீது சொடுக்கவும் | | Gmail window வின் மேல்-இடது பக்கத்திலிருந்து, GMail மற்றும் Contacts மீது சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:41 | |
− | |08 | + | |
− | + | ||
| Contacts tab தோன்றுகிறது. | | Contacts tab தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:44 | |
− | |08 | + | |
− | + | ||
| More மீது சொடுக்கி Export ஐ select செய்க | | More மீது சொடுக்கி Export ஐ select செய்க | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:48 | |
− | |08 | + | |
− | + | ||
| Export contacts dialog box தோன்றுகிறது. | | Export contacts dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:51 | |
− | |08 | + | |
− | + | ||
| Which contacts do you want to export? field இல், All contacts ஐ தேர்க | | Which contacts do you want to export? field இல், All contacts ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |08:58 | |
− | |08 | + | |
− | + | ||
| Which export format? field இல், Outlook CSV format ஐ தேர்க. Export ஐ சொடுக்கவும் | | Which export format? field இல், Outlook CSV format ஐ தேர்க. Export ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:06 | |
− | |09 | + | |
− | + | ||
| Opening contacts.csv dialog box தோன்றுகிறது. | | Opening contacts.csv dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:11 | |
− | |09 | + | |
− | + | ||
|Save File ஐ தேர்க. ஓகே செய்க. | |Save File ஐ தேர்க. ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:15 | |
− | |09 | + | |
− | + | ||
| Downloads dialog box தோன்றுகிறது. | | Downloads dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:18 | |
− | |09 | + | |
− | + | ||
|இதுவே document சேமிக்கப்படும் default folder | |இதுவே document சேமிக்கப்படும் default folder | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:23 | |
− | |09 | + | |
− | + | ||
| file ... contacts.csv என default Downloads folder இல் சேமிக்கப்பட்டது | | file ... contacts.csv என default Downloads folder இல் சேமிக்கப்பட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:30 | |
− | |09 | + | |
− | + | ||
| Downloads dialog box ஐ மூடவும் | | Downloads dialog box ஐ மூடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:34 | |
− | |09 | + | |
− | + | ||
| Main menuஇலிருந்து,Tools ஐ சொடுக்கி, Import ஐ select செய்க | | Main menuஇலிருந்து,Tools ஐ சொடுக்கி, Import ஐ select செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:39 | |
− | |09 | + | |
− | + | ||
| Import dialog box தோன்றுகிறது. | | Import dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:42 | |
− | |09 | + | |
− | + | ||
|Select Address Books ஐ சொடுக்கவும் ... அடுத்து. .. | |Select Address Books ஐ சொடுக்கவும் ... அடுத்து. .. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:47 | |
− | |09 | + | |
− | + | ||
| Select the type of file list இலிருந்து, Text fileமீது சொடுக்கவும். next ஐ சொடுக்கவும் . | | Select the type of file list இலிருந்து, Text fileமீது சொடுக்கவும். next ஐ சொடுக்கவும் . | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:54 | |
− | |09 | + | |
− | + | ||
| Downloads folder க்கு Browse செய்க. | | Downloads folder க்கு Browse செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |09:57 | |
− | |09 | + | |
− | + | ||
| Select which types of files are shown button ஐ சொடுக்கவும். All Files ஐ select செய்க | | Select which types of files are shown button ஐ சொடுக்கவும். All Files ஐ select செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:04 | |
− | |10 | + | |
− | + | ||
|contacts.csv ஐ Select செய்து, Open ஐ சொடுக்கவும் | |contacts.csv ஐ Select செய்து, Open ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | + | |10:10 | |
− | |10 | + | |
− | + | ||
| Import Address Book dialog box தோன்றுகிறது. | | Import Address Book dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:14 | |
− | |10 | + | |
− | + | ||
| first record contains field names ... check ஆகி இருப்பதை உறுதி செய்க. | | first record contains field names ... check ஆகி இருப்பதை உறுதி செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:20 | |
− | |10 | + | |
− | + | ||
|இந்த tutorial இல், first Name, Last Name மற்றும் Primary Email field களை மட்டுமே check மற்றும் match செய்வோம். | |இந்த tutorial இல், first Name, Last Name மற்றும் Primary Email field களை மட்டுமே check மற்றும் match செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:28 | |
− | |10 | + | |
− | + | ||
| இடது பக்கத்திலிருந்து மற்ற field களை uncheck செய்வோம். | | இடது பக்கத்திலிருந்து மற்ற field களை uncheck செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:33 | |
− | |10 | + | |
− | + | ||
|இடது பக்கம் First Name ஏற்கெனெவே வலது பக்க First Name க்கு align ஆகிவிட்டது | |இடது பக்கம் First Name ஏற்கெனெவே வலது பக்க First Name க்கு align ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:39 | |
− | |10 | + | |
− | + | ||
| Move Up மற்றும் Move Down buttons ஐ பயன்படுத்தி இடது பக்கமுள்ள Mozilla Thunderbird Address Book fields column ஐ | | Move Up மற்றும் Move Down buttons ஐ பயன்படுத்தி இடது பக்கமுள்ள Mozilla Thunderbird Address Book fields column ஐ | ||
− | |||
|- | |- | ||
− | + | |10:47 | |
− | |10 | + | |
− | + | ||
| வலது பக்கமுள்ள Gmail Record data to import column க்கு பொருத்த வேண்டும். | | வலது பக்கமுள்ள Gmail Record data to import column க்கு பொருத்த வேண்டும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:52 | |
− | |10 | + | |
− | + | ||
|இடது பக்கம் Last Name field ஐ select செய்து Move Down button ஐ சொடுக்கவும் | |இடது பக்கம் Last Name field ஐ select செய்து Move Down button ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |10:58 | |
− | |10 | + | |
− | + | ||
| Address Book fields column இன் Last Name .... Record data to import column இன் Last Name க்கு இப்போது align ஆகிவிட்டது | | Address Book fields column இன் Last Name .... Record data to import column இன் Last Name க்கு இப்போது align ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:07 | |
− | |11 | + | |
− | + | ||
|இப்போது, Primary Email ஐ select செய்து, அது E-mail Address க்கு align ஆகும் வரை.. Move Down button மீது சொடுக்கவும். . ஓகே செய்க. | |இப்போது, Primary Email ஐ select செய்து, அது E-mail Address க்கு align ஆகும் வரை.. Move Down button மீது சொடுக்கவும். . ஓகே செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:17 | |
− | |11 | + | |
− | + | ||
|address book has been imported எனும் செய்தி தெரிகிறது. Finish ஐ சொடுக்கவும். | |address book has been imported எனும் செய்தி தெரிகிறது. Finish ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:24 | |
− | |11 | + | |
− | + | ||
| Gmail Address Book .. Thunderbird க்கு import ஆகிவிட்டது | | Gmail Address Book .. Thunderbird க்கு import ஆகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:28 | |
− | |11 | + | |
− | + | ||
| Address Book dialog box இன் இடது panel லில், ஒரு புது contacts folder சேர்க்கப்பட்டு உள்ளது | | Address Book dialog box இன் இடது panel லில், ஒரு புது contacts folder சேர்க்கப்பட்டு உள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:36 | |
− | |11 | + | |
− | + | ||
|contacts மீது சொடுக்கவும் | |contacts மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | + | |11:38 | |
− | |11 | + | |
− | + | ||
| First Name கள் email address உடன் காட்டப்படுகின்றன | | First Name கள் email address உடன் காட்டப்படுகின்றன | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:43 | |
− | |11 | + | |
− | + | ||
|Gmail Address Book ஐ Thunderbird க்கு import செய்து விட்டோம். | |Gmail Address Book ஐ Thunderbird க்கு import செய்து விட்டோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:48 | |
− | |11 | + | |
− | + | ||
| Address Book ஐ dialog box இன் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி மூடவும் | | Address Book ஐ dialog box இன் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி மூடவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |11:55 | |
− | |11 | + | |
− | + | ||
|கடைசியாக Thunderbird இலிருந்து log out செய்க. Main menu இலிருந்து, File மற்றும் Quit ஐ சொடுக்கவும். | |கடைசியாக Thunderbird இலிருந்து log out செய்க. Main menu இலிருந்து, File மற்றும் Quit ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:02 | |
− | |12 | + | |
− | + | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது | |இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:06 | |
− | |12 | + | |
− | + | ||
|இந்த tutorial இல் கற்றது Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது. மேலும் எப்படி: | |இந்த tutorial இல் கற்றது Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது. மேலும் எப்படி: | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:17 | |
− | |12 | + | |
− | + | ||
|புது Address Book ஐ உருவாக்குதல் | |புது Address Book ஐ உருவாக்குதல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:19 | |
− | |12 | + | |
− | + | ||
|Address Book ஐ Delete செய்தல் | |Address Book ஐ Delete செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:21 | |
− | |12 | + | |
− | + | ||
|contact களை மற்ற mail account களிலிருந்து Import செய்தல் | |contact களை மற்ற mail account களிலிருந்து Import செய்தல் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:25 | |
− | |12 | + | |
− | + | ||
| உங்களுக்கு assignment | | உங்களுக்கு assignment | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:27 | |
− | |12 | + | |
− | + | ||
|புது Address Book ஐ உருவாக்குக | |புது Address Book ஐ உருவாக்குக | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:29 | |
− | |12 | + | |
− | + | ||
|அதில் contact ஐ சேர்த்து பார்க்கவும் | |அதில் contact ஐ சேர்த்து பார்க்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:32 | |
− | |12 | + | |
− | + | ||
| Thunderbird account க்கு உங்கள் personal email ID இலிருந்து contactகளை Import செய்க | | Thunderbird account க்கு உங்கள் personal email ID இலிருந்து contactகளை Import செய்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:38 | |
− | |12 | + | |
− | + | ||
|address book ஐ import செய்கையில் எல்லா contact களையும் தேர்ந்து எல்லா field களையும் match செய்க. | |address book ஐ import செய்கையில் எல்லா contact களையும் தேர்ந்து எல்லா field களையும் match செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:43 | |
− | |12 | + | |
− | + | ||
|தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | |தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:46 | |
− | |12 | + | |
− | + | ||
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:50 | |
− | |12 | + | |
− | + | ||
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:54 | |
− | |12 | + | |
− | + | ||
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | |Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:56 | |
− | |12 | + | |
− | + | ||
|பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |12:59 | |
− | |12 | + | |
− | + | ||
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |13:03 | |
− | |13 | + | |
− | + | ||
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |13:10 | |
− | |13 | + | |
− | + | ||
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |13:14 | |
− | |13 | + | |
− | + | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |13:22 | |
− | |13 | + | |
− | + | ||
|மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | |13:32 | |
− | |13 | + | |
− | + | ||
|மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | |மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 16:53, 23 February 2017
Time | Narration |
---|---|
00:01 | Mozilla Thunderbird இல் Address Book குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial இல் கற்கப்போவது எப்படி Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது |
00:14 | மேலும் கற்பது: |
00:16 | புது Address Book ஐ உருவாக்குவது |
00:18 | இருக்கும் Address Book ஐ நீக்குவது |
00:20 | contacts ஐ இன்னொரு mail account இலிருந்து Import செய்வது |
00:24 | நாம் Mozilla Thunderbird 13.0.1 ஐ Ubuntu 12.04 இல் பயன்படுத்துக்கிறோம் |
00:32 | Address Book என்பது என்ன? |
00:34 | address book உங்கள் mobile phone ல் இருக்கும் Contacts feature தான். |
00:39 | Address Book மூலம் contacts ஐ உருவாக்கி பராமரிக்கலாம். |
00:45 | Address Book கள் Thunderbird இல் இரு வகை: |
00:48 | Personal address புதிய contacts உருவாக்க. |
00:53 | Collected address book ... automatic ஆக outgoing அல்லது sent mails இலிருந்து email address களை சேகரிக்கிறது. |
00:59 | Launcher இல் Thunderbird icon மீது சொடுக்கவும். |
01:02 | Thunderbird window திறக்கிறது. |
01:05 | இப்போது , Personal Address Book இல் contacts சேர்ப்பதை காணலாம் |
01:10 | Main menu விலிருந்து, Tools மற்றும் Address Book மீது சொடுக்கவும் |
01:14 | Address Book dialog box தோன்றுகிறது. |
01:17 | இடது panel லில், Personal மற்றும் Collected Address Books இரண்டையும் காணலாம். |
01:23 | default ஆக Personal Address Book இடது panelலில் select ஆகியுள்ளது |
01:28 | வலது panel இரண்டு பகுதிகளாக உள்ளது |
01:31 | மேல் பாதி contacts ஐ காட்டுகிறது |
01:34 | கீழ் பாதி தேர்ந்தெடுத்த contact இன் முழு விவரங்களை காட்டுகிறது |
01:40 | புது contact ஒன்றை உருவாக்கலாம் |
01:44 | toolbar இல், New Contact ஐ சொடுக்கவும் |
01:47 | New Contact dialog box தோன்றுகிறது. |
01:50 | Contact tab ஐ சொடுக்கவும் |
01:53 | முதலில் AMyNewContact என enter செய்க |
01:57 | Email ஐ USERONE at GMAIL dot COM என உள்ளிடுக |
02:02 | field Display இல் name.... automatic ஆக First name ... update ஆகிவிட்டது |
02:10 | Private tab இல் சொடுக்கவும். இந்த tab இல் contact இன் முழு postal address ஐ சேமிக்கலாம் |
02:18 | Work, Other மற்றும் Photo tab களை பொருத்தமான விவரங்கள், போட்டோகள் கூட சேமிக்க பயனாக்கலாம். |
02:26 | OK ஐ சொடுக்கவும் |
02:29 | contact சேர்க்கப்பட்டு வலது panel இல் காண்கிறது |
02:34 | இதே போல இன்னும் இரண்டு contacts VMyNewContact மற்றும் ZmyNewContact ஐ உருவாக்கலாம் |
02:48 | contacts ஐ name வாரியாக sort செய்ய... |
02:52 | Main Menuஇலிருந்து,View, Sort by மற்றும் Name மீது சொடுக்கவும் |
02:58 | contacts ... ascending order இல் default ஆக இருக்கும். |
03:04 | அதை ascending order இல் அமைக்க, Main Menuஇலிருந்து, View, Sort by மற்றும் Ascending மீது சொடுக்கவும் |
03:13 | மாற்றாக , Address Book dialog box இல், வலது panel இலிருந்து , Name மீது சொடுக்கவும் |
03:19 | names இப்போது descending order இல் சார்ட் ஆகியுள்ளன! |
03:24 | இப்போது , ஒரு contact ஐ தேடலாம் |
03:27 | contact ஐ Name அல்லது Email ஐ வைத்து தேடலாம் |
03:33 | AmyNewContact என்னும் பெயரை தேடலாம் |
03:37 | Address Book dialog box க்கு செல்லவும் |
03:40 | Search field இல், AmyNewContact என உள்ளிடுக |
03:45 | Search field ஐ கவனிக்கவும் |
03:47 | Magnifying glass icon க்கு பதில் ஒரு சிறு cross icon தெரிகிறது |
03:54 | contact AMyNewContact மட்டுமே மேல் வலது panel இல் காட்டப்படுகிறது |
04:01 | இப்போது Search field இல், cross icon ஐ சொடுக்கவும். |
04:05 | எல்லா contact களும் இப்போது மேல் வலது panel இல் காண்கிறது |
04:09 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க. |
04:13 | emails ஐ Subject வாரியாக தேடுக |
04:16 | ஒரு வேளை ZMyContact இன் contact information மாறிவிட்டால்? |
04:21 | இந்த தகவலை திருத்த முடியுமா! ஆம், முடியும். |
04:26 | வலது panel இலிருந்து , ZmyNewContact ஐ தேர்க |
04:30 | இப்போது , வலது சொடுக்கி context menu வில் Properties ஐ தேர்க |
04:36 | Edit Contact For ZMyNewContact dialog box தோன்றுகிறது. |
04:42 | MmyNewContact என பெயரை மாற்றலாம், |
04:46 | இப்போது , Field Display Name ஐ MmyNewContact என மாற்றலாம் |
04:53 | ஒரு Work Title மற்றும் Department ஐயும் சேர்க்கலாம் |
04:57 | Work tab ஐ சொடுக்கவும் |
04:59 | Title இல் Manager மற்றும் Department இல் HR என சேர்க்கவும் .OK செய்க |
05:06 | contact details ஐ கீழே வலது panel இல் காண்க. அது update ஆகிவிட்டது |
05:13 | இப்போது , எப்படி தேவையில்லாத contacts ஐ நீக்குவது ? |
05:18 | முதலில், Contact ஐ தேர்க |
05:20 | வலது சொடுக்கி context menu வில் Delete ஐ சொடுக்கவும். |
05:25 | ஒரு confirmation dialog box தோன்றுகிறது.ஓகே செய்க. |
05:30 | contact நீக்கப்பட்டது. அது இனியும் contact list இ தெரிவதில்லை |
05:37 | Thunderbird உங்கள் address book ஐ உருவாக்கவும் உதவி செய்கிறது |
05:41 | இது முன் சொன்ன default books ஆன Personal Address Book மற்றும் Collected Addresses க்கு கூடுதலாக. |
05:50 | புதிய Address Book ஐ உருவாக்கலாம் |
05:53 | Address Book dialog box ஐ திறந்தே வைத்திருக்க வேண்டும் என நினைவு கொள்க. |
05:58 | Main menuஇலிருந்து , File சென்று, New வை சொடுக்கவும் பின் Address Book ஐ தேர்க |
06:04 | New Address Book dialog box தோன்றுகிறது. |
06:08 | Address Book Name field இல் type செய்க: Office Contacts. OK செய்க |
06:16 | உருவாக்கியaddress book இடது panel லில் தெரிகிறது |
06:20 | இந்த address book ஐ மற்ற default address bookகள் போலவே பயன்படுத்தலாம் |
06:28 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
06:31 | புதிய Address Book ஒன்றை உருவாக்கி அதில் contacts சேர்க்கவும் |
06:36 | அடுத்து, Address Book ஐ delete செய்ய கற்போம் |
06:41 | Address Book ஐ delete செய்தால் அதிலுள்ள எல்லா contact களும் நீக்கப்படும் என்பதை நினைவு கொள்க |
06:50 | இடது panel இலிருந்து Office Contacts address book ஐ delete செய்யலாம் |
06:56 | வலது சொடுக்கி context menu வில் Delete ஐ தேர்க |
07:01 | ஒரு dialog box தோன்றி இந்த delete action ஐ உறுதிசெய்யச் சொல்லுகிறது. ஓகே செய்க. |
07:10 | address book delete ஆகிவிட்டது |
07:14 | tutorial ஐ நிறுத்தி assignment ஐ செய்க |
07:17 | Additional Office Contacts என்னும் புதிய address book ஐ உருவாக்குக |
07:22 | Address Book toolbar இலுள்ள Edit option ஐ பயன்படுத்துக |
07:27 | இந்த address book ஐ Delete செய்க |
07:30 | Main menu இலிருந்து Address Book dialog box இல், Edit மற்றும் Search Addresses ஐ தேர்க |
07:37 | Advanced Search option மூலம் address களை தேடுக |
07:43 | Thunderbird மற்ற Mail account களிலிருந்து contact களை import செய்ய அனுமதிக்கிறது |
07:48 | இதனால் contact களை contact information ஐ இழக்காமல் update செய்யலாம் |
07:55 | நம் Gmail account இலிருந்து contact களை import செய்யலாம் |
07:59 | முதலில் Gmail account ஐ திறக்கலாம் |
08:02 | fresh browser ஐ திறந்து url ல் type செய்க: www.gmail.com. Enter செய்க |
08:12 | Gmail home page தோன்றுகிறது. |
08:15 | Username ஆக STUSERONE at gmail dot com. ஐ Enter செய்க. Password ஐயும் Enter செய்க |
08:24 | Sign In ஐ சொடுக்கவும். Gmail window தோன்றுகிறது. |
08:29 | இந்த tutorial க்காக 4 contact களை Gmail இல் உருவாக்கியுள்ளோம் |
08:35 | Gmail window வின் மேல்-இடது பக்கத்திலிருந்து, GMail மற்றும் Contacts மீது சொடுக்கவும் |
08:41 | Contacts tab தோன்றுகிறது. |
08:44 | More மீது சொடுக்கி Export ஐ select செய்க |
08:48 | Export contacts dialog box தோன்றுகிறது. |
08:51 | Which contacts do you want to export? field இல், All contacts ஐ தேர்க |
08:58 | Which export format? field இல், Outlook CSV format ஐ தேர்க. Export ஐ சொடுக்கவும் |
09:06 | Opening contacts.csv dialog box தோன்றுகிறது. |
09:11 | Save File ஐ தேர்க. ஓகே செய்க. |
09:15 | Downloads dialog box தோன்றுகிறது. |
09:18 | இதுவே document சேமிக்கப்படும் default folder |
09:23 | file ... contacts.csv என default Downloads folder இல் சேமிக்கப்பட்டது |
09:30 | Downloads dialog box ஐ மூடவும் |
09:34 | Main menuஇலிருந்து,Tools ஐ சொடுக்கி, Import ஐ select செய்க |
09:39 | Import dialog box தோன்றுகிறது. |
09:42 | Select Address Books ஐ சொடுக்கவும் ... அடுத்து. .. |
09:47 | Select the type of file list இலிருந்து, Text fileமீது சொடுக்கவும். next ஐ சொடுக்கவும் . |
09:54 | Downloads folder க்கு Browse செய்க. |
09:57 | Select which types of files are shown button ஐ சொடுக்கவும். All Files ஐ select செய்க |
10:04 | contacts.csv ஐ Select செய்து, Open ஐ சொடுக்கவும் |
10:10 | Import Address Book dialog box தோன்றுகிறது. |
10:14 | first record contains field names ... check ஆகி இருப்பதை உறுதி செய்க. |
10:20 | இந்த tutorial இல், first Name, Last Name மற்றும் Primary Email field களை மட்டுமே check மற்றும் match செய்வோம். |
10:28 | இடது பக்கத்திலிருந்து மற்ற field களை uncheck செய்வோம். |
10:33 | இடது பக்கம் First Name ஏற்கெனெவே வலது பக்க First Name க்கு align ஆகிவிட்டது |
10:39 | Move Up மற்றும் Move Down buttons ஐ பயன்படுத்தி இடது பக்கமுள்ள Mozilla Thunderbird Address Book fields column ஐ |
10:47 | வலது பக்கமுள்ள Gmail Record data to import column க்கு பொருத்த வேண்டும். |
10:52 | இடது பக்கம் Last Name field ஐ select செய்து Move Down button ஐ சொடுக்கவும் |
10:58 | Address Book fields column இன் Last Name .... Record data to import column இன் Last Name க்கு இப்போது align ஆகிவிட்டது |
11:07 | இப்போது, Primary Email ஐ select செய்து, அது E-mail Address க்கு align ஆகும் வரை.. Move Down button மீது சொடுக்கவும். . ஓகே செய்க. |
11:17 | address book has been imported எனும் செய்தி தெரிகிறது. Finish ஐ சொடுக்கவும். |
11:24 | Gmail Address Book .. Thunderbird க்கு import ஆகிவிட்டது |
11:28 | Address Book dialog box இன் இடது panel லில், ஒரு புது contacts folder சேர்க்கப்பட்டு உள்ளது |
11:36 | contacts மீது சொடுக்கவும் |
11:38 | First Name கள் email address உடன் காட்டப்படுகின்றன |
11:43 | Gmail Address Book ஐ Thunderbird க்கு import செய்து விட்டோம். |
11:48 | Address Book ஐ dialog box இன் மேல் இடது மூலையிலுள்ள red cross மீது சொடுக்கி மூடவும் |
11:55 | கடைசியாக Thunderbird இலிருந்து log out செய்க. Main menu இலிருந்து, File மற்றும் Quit ஐ சொடுக்கவும். |
12:02 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
12:06 | இந்த tutorial இல் கற்றது Address Book இலிருந்து contacts சேர்ப்பது, காண்பது, மாற்றுவது மற்றும் நீக்குவது. மேலும் எப்படி: |
12:17 | புது Address Book ஐ உருவாக்குதல் |
12:19 | Address Book ஐ Delete செய்தல் |
12:21 | contact களை மற்ற mail account களிலிருந்து Import செய்தல் |
12:25 | உங்களுக்கு assignment |
12:27 | புது Address Book ஐ உருவாக்குக |
12:29 | அதில் contact ஐ சேர்த்து பார்க்கவும் |
12:32 | Thunderbird account க்கு உங்கள் personal email ID இலிருந்து contactகளை Import செய்க |
12:38 | address book ஐ import செய்கையில் எல்லா contact களையும் தேர்ந்து எல்லா field களையும் match செய்க. |
12:43 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
12:46 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
12:50 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
12:54 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை |
12:56 | பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:59 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13:03 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
13:10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
13:14 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:22 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13:32 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |