Difference between revisions of "Git/C2/Overview-and-Installation-of-Git/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | ''' Gitஐ நிறுவுதல் மற்றும் மேலோ...")
 
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
|  இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது,
+
|  இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, '''Version Control System''''''Git''' மற்றும், ''' Ubuntu Linux'''மற்றும் ''' Windows''' இயங்குதளங்களில், '''Git'''ஐ நிறுவுதல்.
* '''Version Control System'''
+
* '''Git''' மற்றும்,
+
*''' Ubuntu Linux'''மற்றும் ''' Windows''' இயங்குதளங்களில், '''Git'''ஐ நிறுவுதல்.
+
  
 
|-
 
|-
Line 33: Line 30:
 
| 00:39
 
| 00:39
 
| '''Version Control System''' என்பது ஒரு'''backup''' system  போன்றது.
 
| '''Version Control System''' என்பது ஒரு'''backup''' system  போன்றது.
 
  
 
|-
 
|-
Line 101: Line 97:
 
|-
 
|-
 
| 02:05
 
| 02:05
| பின்வருபவர்கள் '''Git'''ஐ பயன்படுத்துகிறார்கள்: *programmerகள், web developerகள், project managerகள்,  எழுத்தாளர்கள் மற்றும் பலர்.  
+
| பின்வருபவர்கள் '''Git'''ஐ பயன்படுத்துகிறார்கள்: programmerகள், web developerகள், project managerகள்,  எழுத்தாளர்கள் மற்றும் பலர்.  
  
 
|-
 
|-
 
| 02:14
 
| 02:14
| *பதிப்புகளை கண்காணிக்க text files, sheets, design files, drawings ஆகியவற்றை வைத்து பணி செய்பவர்கள்.
+
| பதிப்புகளை கண்காணிக்க text files, sheets, design files, drawings ஆகியவற்றை வைத்து பணி செய்பவர்கள்.
  
 
|-
 
|-
 
| 02:22
 
| 02:22
| *ஒரு செயல்பாடு அல்லது projectல் கூட்டாக பணி புரியும் மக்கள்.
+
| ஒரு செயல்பாடு அல்லது projectல் கூட்டாக பணி புரியும் மக்கள்.
  
 
|-
 
|-
Line 141: Line 137:
 
|-
 
|-
 
| 03:01
 
| 03:01
| * '''Gitன் அடிப்படை commandகள்'''
+
| '''Gitன் அடிப்படை commandகள்'''
  
 
|-
 
|-
 
| 03:04
 
| 03:04
| *'''git checkout command'''
+
| '''git checkout command'''
  
 
|-
 
|-
 
| 03:06
 
| 03:06
| *'''Gitல் inspection மற்றும் comparison''' மற்றும்
+
| '''Gitல் inspection மற்றும் comparison''' மற்றும்
  
 
|-
 
|-
 
| 03:09
 
| 03:09
| * '''Gitல்  tag செய்தல்'''.
+
| '''Gitல்  tag செய்தல்'''.
  
 
|-
 
|-
 
| 03:11
 
| 03:11
| இந்த தொடரில்,  நாம் மேலும் கற்கப்போவது,
+
| இந்த தொடரில்,  நாம் மேலும் கற்கப்போவது, '''Gitல் branch''''''Branchகளை நீக்குதலும் சேர்த்தலும்''' மற்றும் '''Stash ஐ உருவாக்குதலும் நீக்குதலும்'''.
* '''Gitல் branch'''
+
* '''Branchகளை நீக்குதலும் சேர்த்தலும்''' மற்றும்
+
* '''Stash ஐ உருவாக்குதலும் நீக்குதலும்'''.
+
  
 
|-
 
|-
Line 246: Line 239:
 
| நான், ''' Use Git Bash only '''ஐ தேர்வு செய்து, ''' Next''' மீது க்ளிக் செய்கிறேன்.
 
| நான், ''' Use Git Bash only '''ஐ தேர்வு செய்து, ''' Next''' மீது க்ளிக் செய்கிறேன்.
  
 
+
|-
|-
+
 
|  05:04
 
|  05:04
 
| நான், இந்த தேர்வை முன்னிருப்பாக வைத்து, ''' Next''' மீது க்ளிக் செய்கிறேன்.
 
| நான், இந்த தேர்வை முன்னிருப்பாக வைத்து, ''' Next''' மீது க்ளிக் செய்கிறேன்.
Line 289: Line 281:
 
|-
 
|-
 
|  05:55
 
|  05:55
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:
+
| சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Version Control System''''''Git''' மற்றும், ''' Ubuntu Linux'''மற்றும் ''' Windows''' இயங்கு தளங்களில், '''Git'''ஐ நிறுவுதல்.
* '''Version Control System'''
+
* '''Git''' மற்றும்,
+
*''' Ubuntu Linux'''மற்றும் ''' Windows''' இயங்கு தளங்களில், '''Git'''ஐ நிறுவுதல்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 11:49, 28 February 2017

Time
Narration
00:01 Gitஐ நிறுவுதல் மற்றும் மேலோட்டப் பார்வை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, Version Control System, Git மற்றும், Ubuntu Linuxமற்றும் Windows இயங்குதளங்களில், Gitஐ நிறுவுதல்.
00:17 இந்த டுடோரியலுக்கு, உங்களுக்கு internet இணைப்பு வேண்டும்.
00:22 உங்களிடம் Ubuntu Linux அல்லது Windows இயங்கு தளம் இருக்க வேண்டும்.
00:28 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, குறிப்பிடப்பட்டுள்ள இயங்கு தளங்களில், ஏதேனும் ஒன்று நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.
00:36 முதலில், VCS அதாவது Version Control System' பற்றி கற்போம்.
00:39 Version Control System என்பது ஒருbackup system போன்றது.
00:44 அது, ஆவணங்கள், computer programs மற்றும் இணையதளத்தில் உள்ள மாற்றங்களை மேலாளும்.
00:51 இது, நீங்கள் காலங்காலமாக செய்த மாற்றங்களின் வரலாற்று பதிவைக் கொடுக்கும்.
00:55 VCS என்பது revision control, source control மற்றும்Source Code Management (SCM) என்றும் அழைக்கப்படும்.
01:03 RCS, Subversion மற்றும்Bazaar என்பவை VCS ன் சில உதாரணங்கள் ஆகும்.
01:11 இப்போது, Gitஐ ஆரம்பிப்போம்.
01:13 Git என்பது ஒரு distributed version control software.
01:16 அது ஒரு இலவச மற்றும்open source software.
01:19 இது, ஒரு file அல்லது fileலின் தொகுப்பிற்கோ செய்யப்பட்ட மாற்றங்களை கண்காணிக்கும்.
01:24 இது, developerகள் கூட்டாக பணி செய்ய வழி வகுக்கிறது.
01:28 இது, projectன் பதிப்புகளை சமாளித்து சேமிக்கிறது.
01:32 இது, projectன் முன்னேற்ற வரலாற்றை கண்காணிக்க உதவுகிறது.
01:37 Gitன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
01:42 நாம் Gitல் நமது பணியின் முந்தைய பதிப்புகளை திரும்பப் பெறலாம்.
01:47 நமது மாற்றங்களின் முழு வரலாற்றை காணலாம்.
01:52 Gitன் பரிந்துரைகளை பயன்படுத்தி, பிரச்சனைகளுக்கு எளிதாக விடை காணலாம்.
01:58 ஏதேனும் dataஐ இழந்தால், ஏதேனும் ஒரு client repositoryல் இருந்து அதை மீட்கலாம்.
02:05 பின்வருபவர்கள் Gitஐ பயன்படுத்துகிறார்கள்: programmerகள், web developerகள், project managerகள், எழுத்தாளர்கள் மற்றும் பலர்.
02:14 பதிப்புகளை கண்காணிக்க text files, sheets, design files, drawings ஆகியவற்றை வைத்து பணி செய்பவர்கள்.
02:22 ஒரு செயல்பாடு அல்லது projectல் கூட்டாக பணி புரியும் மக்கள்.
02:28 இப்போது, Git எப்படி வேலை செய்கிறது என்று காண்போம்.
02:31 முழு projectன், snapshot ஐ Git சேமிக்கிறது.
02:36 snapshot என்பது, குறிப்பிட்ட நேரத்தில் எல்லா fileகளின் படத்தை எடுப்பதற்கு ஒப்பாகும்.
02:42 ஒருவேளை, சில fileகளுக்கு மாற்றங்கள் இல்லையெனில், Git அதை சேமிக்காது.
02:47 அது முந்தைய பதிப்புகளுடன் அதை இணைத்து விடும்.
02:50 தோல்விகள் நிகழும் போது, தகவல்கள் snapshotலிருந்து திரும்ப பெறப்படும்.
02:56 இந்த தொடரில் கற்கப்போகும் சில அம்சங்களை, இப்போது பார்க்கலாம்.
03:01 Gitன் அடிப்படை commandகள்
03:04 git checkout command
03:06 Gitல் inspection மற்றும் comparison மற்றும்
03:09 Gitல் tag செய்தல்.
03:11 இந்த தொடரில், நாம் மேலும் கற்கப்போவது, Gitல் branch, Branchகளை நீக்குதலும் சேர்த்தலும் மற்றும் Stash ஐ உருவாக்குதலும் நீக்குதலும்.
03:22 Ubuntu Software Centerஐ பயன்படுத்தி, Gitஐ, Ubuntu Linuxல் நிறுவலாம்.
03:27 Ubuntu Software Center பற்றி மேலும் அறிய, இந்த இணையதளத்தில், "Linux" tutorialsஐ பார்க்கவும்.
03:35 என் கணிணியில், நான் ஏற்கெனவேGitஐ நிறுவி விட்டேன். இப்போது, நாம் இதை உறுதிப்படுத்துவோம்.
03:42 terminal-லுக்கு சென்று, டைப் செய்க:git space hyphen hyphen version , பின்Enterஐ அழுத்தவும்.
03:50 Gitன் பதிப்பைக் காணலாம்.
03:53 Git , வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்பதனை இது குறிக்கும்.
03:57 அடுத்து, Windows OSல், Gitஐ நிறுவக் கற்போம்.
04:01 web browserஐ திறந்து, www.git-scm.comக்கு செல்லவும்.
04:-09 இடது பக்கம் இருக்கும், Downloads இணைப்பை க்ளிக் செய்யவும்.
04:13 Windowsக்கு, Gitஐ தறவிரக்க, Windows icon மீது க்ளிக் செய்யவும்.
04:17 Save As dialog box தோன்றும். Save File பட்டனை க்ளிக் செய்யவும்.
04:22 முன்னிருப்பான Downloads folderல், installer file தறவிரக்கப்படும்.
04:26 Gitஐ நிறுவ, "exe" file மீது டபுள்-க்ளிக் செய்யவும்.
04:30 dialog boxல், முதலில் Run மீதும், பிறகு, Yes மீதும் க்ளிக் செய்யவும்.
04:35 அடுத்து, Next மீது க்ளிக் செய்யவும். "General Public License" பக்கத்தில், Next மீது க்ளிக் செய்யவும்.
04:41 முன்னிருப்பாக, Program Filesல், Git நிறுவப்படும்.
04:46 நிறுவுவதற்கு வேண்டிய componentகளை, நாம் தேர்வு செய்யலாம்.
04:49 Additional icons checkbox மீது க்ளிக் செய்யவும்.
04:52 Next மீது க்ளிக் செய்யவும். மீ்ண்டும், Next மீது க்ளிக் செய்யவும்.
04:57 இங்கு, Git commandsஐ இயக்க, தேர்வு செய்யலாம்.
05:00 நான், Use Git Bash only ஐ தேர்வு செய்து, Next மீது க்ளிக் செய்கிறேன்.
05:04 நான், இந்த தேர்வை முன்னிருப்பாக வைத்து, Next மீது க்ளிக் செய்கிறேன்.
05:09 Git ' நிறுவப்படுகிறது. உங்களின் இணையதள வேகத்தைப் பொருத்து, இது சில நிமிடங்கள் எடுக்கலாம்.
05:15 நிறுவுதலை முடிக்க, Finish பட்டன் மீது க்ளிக் செய்யவும்.
05:19 இப்போது, Git Release Notes தானாகவே திறக்கும். அதை நான் மூடுகிறேன்.
05:24 Git Bash எனும் short-cut icon , உங்கள் Desktopல் தோன்றுவதைக் காணலாம். அதை திறக்க டபுள்-க்ளிக் செய்யவும்.
05:32 மாற்றாக, 'Start' menu >> All programs >> Git மீது க்ளிக் செய்து, பின் Git Bash மீது க்ளிக் செய்யவும்.
05:41 இப்போது, Git Bash திறக்கும்.
05:44 அது, Git ன் நிறுவப்பட்ட பதிப்பைக் காண்பிக்கும்.
05:48 ஆதலால், Git , வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது என்று நமக்கு தெரியும்.
05:51 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம்.
05:55 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Version Control System, Git மற்றும், Ubuntu Linuxமற்றும் Windows இயங்கு தளங்களில், Gitஐ நிறுவுதல்.
06:10 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
06:18 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
6:29 இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:40 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst