Difference between revisions of "Linux/C2/Basics-of-System-Administration/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) |
|||
(3 intermediate revisions by 2 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
− | {| | + | {| border=1 |
| Time | | Time | ||
| <center>'''Narration'''</center> | | <center>'''Narration'''</center> | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
− | | Adduser | + | | Adduser, Su |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
− | | usermod | + | | usermod, userdel |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
− | | id | + | | id, du |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 258: | Line 246: | ||
| 05:31 | | 05:31 | ||
| அடுத்தபடியாக “usermod” ஐ பற்றி கற்ப்போம். | | அடுத்தபடியாக “usermod” ஐ பற்றி கற்ப்போம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:37 | | 05:37 | ||
− | | super பயனர் அல்லது root பயனர்க்கு, மற்ற பயனர்களின் கணக்கு அமைப்பை மாற்ற உதவுகிறது. | + | | “usermod” கமாண்ட். super பயனர் அல்லது root பயனர்க்கு, மற்ற பயனர்களின் கணக்கு அமைப்பை மாற்ற உதவுகிறது. |
|- | |- | ||
Line 277: | Line 261: | ||
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
− | | இந்த கமாண்ட்களை செய்துபார்க்கலாம். | + | | இந்த கமாண்ட்களை செய்துபார்க்கலாம். Terminalக்கு செல்வோம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 592: | Line 572: | ||
|- | |- | ||
− | | 13:12 | + | | 13:12 |
| dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின். | | dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின். | ||
|} | |} |
Latest revision as of 12:54, 27 February 2017
Linux – Basics of System Administration
Time | |
00:02 | லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் சில அடிப்படை கமாண்ட்களை காணலாம். |
00:14 | Adduser, Su |
00:16 | usermod, userdel |
00:18 | id, du |
00:20 | df |
00:22 | நான் உபுண்டு 10.10 ஐ பயன்படுத்துகிறேன். |
00:27 | இந்த டுடோரியலை பார்பதற்கு முன்பு, “லீனக்ஸில் பொதுவான அப்ளிகேஷன்" டுடோரியலை கற்றுக்கெள்ளுங்கள் |
00:35 | அதை இந்த இணையதளத்தில் பெறலாம். |
00:39 | இந்த டுடோரியலில் உள்ள சில கமாண்ட்களை பயன்படுத்த நமக்கு அட்மிண் அணுகல் தேவைப்படும். |
00:47 | முதலில் ஒரு புதிய பயனர் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை கற்று கொள்வோம். |
00:53 | "Adduser" கமாண்ட் ஒரு புதிய பயனரையும் அதற்கான அணுகலையும் உருவாக்க உதவுகிறது. |
01:01 | நாம் "sudo" கமாண்ட் உதவியுடன் பயனர் கணக்குகளை சேர்க்க முடியும். |
01:07 | நாம் தற்ப்போது "sudo" கமாண்ட்டை பற்றி தெரிந்து கொள்வோம். |
01:11 | "sudo" கமாண்ட், கணிணியின் முக்கிய பயனரை, அட்மிண் அணுகலைக்கொண்டு சில கமாண்ட்களை பயன்படுத்த உதவுகிறது. |
01:21 | "sudo" கமாண்ட், பல தேர்வுகளைக் கொண்டது. அவைகளை இந்த டுட்டோரியலில் நாம் காண்போம். |
01:27 | நாம் இப்போது ஒரு புதுய பயனரை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். |
01:33 | “Terminal” ஐ திறக்க, கீபோர்டில் உள்ள "Ctrl, Alt மற்றும் t" கீக்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். |
01:45 | நான், எனது "Terminal” ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன். |
01:49 | இப்போது கமாண்டை உள்ளிடுவோம், “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும். |
01:59 | இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம். |
02:03 | இங்கே, அட்மிணுக்கான கடவுச்சொல்லை உள்ளீட்டு, பின் "Enter” கீயை அழுத்தவும். |
02:09 | “Terminal”ல் கடவுச்சொல்லை உள்ளிடும் பொழுது, அதை பார்க இயலாது. |
02:13 | எனவே, நாம் கடவுச்சொல்லை கவனமாக உள்ளிட வேண்டும். |
02:18 | பின்னர் "adduser: ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்ற செய்தி தோன்றும. |
02:26 | இப்பொழுது "duck" என்ற பெயரில். ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்குவோம். |
02:33 | இப்போது கமாண்டை உள்ளீடுவோம். |
02:36 | “sudo space adduser” பின் "Enter” கீயை அழுத்தவும். |
02:45 | “duck” என்ற ஒரு புதிய பயனரை உருவாக்கிவிட்டோம். |
02:49 | ஒரு புதிய பயனரை உருவாக்கும் நிகழ்முறையில், பயனருக்கான ஒரு தனி "home"டைரக்டரியும் உருவாக்கப்பட்டுவிட்டது. |
02:57 | இங்கே கவனித்து பார்த்தால், புதிய பயனருக்கான கடவுச்சொல்லை உள்ளீட வேண்டியிருக்கும். |
03:03 | உங்கள் விருப்பத்திற்கேற்ப கடவுச்சொல்லை தரலாம். இங்கே நான் "duck” என்றே கொடுத்து "Enter” கீயை அழுத்துகிறேன். |
03:17 | மீண்டும் ஒரு முறை புதிய கடவுச்சொல்லை உள்ளீடவும். |
03:21 | பாதுகாப்பிற்க்காகவும், உறுதி செய்துகெள்ளவும், கடவுச்சொல் இரு முறை கேட்கப்படுகிறது. |
03:28 | இப்பொழுது, புதிய பயனருக்கான கடவுச்சொல் புதுப்பிக்கப்பட்டது. |
03:32 | பின் பயனரின் மற்ற விவரங்களுக்கு கேட்கப்படும். |
03:36 | தற்போதைக்கு, பயனரின். முழுப்பெயர் "duck” என்று கூறி பிற தகவல்களை தராமல், "Enter” கீயை அழுத்துகிறேன். |
03:45 | Enter. |
03:47 | இதை உறுதி செய்ய "y” கீயை அழுத்துகிறேன். |
03:51 | இது அனைத்து தகவல்களும் சரியானதா என்று உறுதி செய்வதற்காகும். |
03:57 | இப்பொழுது, புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுவிட்டதா என்று பார்ப்போம். |
04:02 | இப்போது கமாண்டை உள்ளீடுவோம். |
04:05 | “ls space /(slash) home” |
04:09 | "Enter” கீயை அழுத்துகிறேன். |
04:11 | “home folder”ல் உள்ள பயனர்களின் பட்டியலை பெற இங்கு "ls” கமாண்டை பயன்படுத்துகிறேன். |
04:17 | இதோ நாம் புதியதாக உருவாக்கிய பயனர் "duck”. |
04:22 | ஸ்லைடுகளுக்கு செல்வோம். |
04:26 | இப்போது "su”கமாண்டை பற்றி பார்ப்போம். |
04:30 | “su” என்பது “Switch User”ஐ குறிக்கிறது. |
04:34 | தற்போதைய பயனரில் இருந்து மற்றொரு பயனருக்கு மாறுவதற்கு இந்த கமாண்ட் உதவுகிறது. |
04:40 | Terminal க்கு செல்வோம். |
04:43 | கமாண்டை உள்ளிடுவோம். |
04:45 | “su space hyphen space duck” பிறகு "Enter” கீயை அழுத்துகிறேன். |
04:53 | இப்போது நமது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய நேரம். |
04:57 | “duck” பயனரின் கடவுச்சொல்லை உள்ளிடுகிறேன். கடவுச்சொல்லும் “duck” என்பதை நினைவில்கொள்ளுங்கள். |
05:04 | இதோ, Terminal முந்தய பயனரில் இருந்து புதிய பயனரான duckன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது. |
05:13 | இந்த பயனரை விட்டு வெளியேற |
05:16 | “logout” என்று டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும். |
05:22 | இப்போது Terminal duckன் வேலை தளத்தில் இருந்து முந்தய பயனரான vinhaiன் வேலை தளத்திற்கு மாற்றப்பட்டது. |
05:31 | அடுத்தபடியாக “usermod” ஐ பற்றி கற்ப்போம். |
05:37 | “usermod” கமாண்ட். super பயனர் அல்லது root பயனர்க்கு, மற்ற பயனர்களின் கணக்கு அமைப்பை மாற்ற உதவுகிறது. |
05:46 | மேலும் பயனரின் கடவுச்சொல்லை மாற்ற உதவுகிறது. |
05:51 | மேலும் பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்க உதவுகிறது. |
05:56 | இந்த கமாண்ட்களை செய்துபார்க்கலாம். Terminalக்கு செல்வோம். |
06:00 | இங்கே ஒரு பயனரின் கணக்கு என்றுடன் முடிய வேண்டும் என்று தீர்மானிக்கலாம். |
06:05 | இங்கே கமண்ட்டை டைப் செய்வோம். |
06:09 | sudo space usermod space -(hyphen)e space 2012-(hyphen)12-(hyphen)27 space duck |
06:32 | பின் "Enter” கீயை அழுத்தவும். |
06:36 | பயனரின் கணக்கின் கடைசி நாள் “-e”ன் உதவியுடன் மாற்றப்படுகிறது. |
06:44 | இதோ, duck பயனர் கணக்கின் கடைசி நாள் மாற்றப்பட்டது. |
06:49 | அடுத்தபடியாக “uid” மற்றும் “gid” கமாண்ட்களை பார்க்கலாம். |
06:56 | id கமாண்ட் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை காண உதவுகிறது. |
07:04 | பயனரின் idஐ தெரிந்திகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறேம். |
07:11 | குழு idஐ தெரிந்துகெள்ள, “id space -(hyphen)g”ஐ பயன்படுத்துகிறேம். |
07:19 | இதை செய்துபார்க்கலாம். |
07:21 | terminalக்கு செல்லுங்கள். |
07:24 | “id” பின் "Enter” கீயை அழுத்தவும். |
07:28 | இதோ, நாம் பயன்படுத்தும் கணினியின் பயனர் id மற்றும் குழு id கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். |
07:37 | பயனரின் idஐ மட்டும் தெரிந்துகொள்ள, “id space -(hyphen)u”ஐ பயன்படுத்துகிறோம். |
07:43 | கமாண்டை டைப் செய்வோம். “id space -(hyphen)u” |
07:49 | பின் "Enter” கீயை அழுத்தவும். |
07:51 | இங்கே பயனர்களின் id மட்டுமே தெரிகின்றன. |
07:55 | idக்கு பதிலாக அவர்களின் பெயர்கள் வேண்டுமா? |
07:59 | அதை தெரிந்துகெள்ள இதை டைப் செய்யவும். |
08:02 | “id space -(hyphen)n space -(hyphen)u” பின் "Enter” கீயை அழுத்தவும். |
08:13 | இப்பொழுது, பயனர்களின் idக்கு பதிலாக அவர்களின் பெயர்களை காணலாம். |
08:19 | அடுத்தபடியாக group id கமாண்ட்களை கற்ப்போம். |
08:24 | கமாண்டை டைப் செய்யலாம், “ id space -(hyphen)g”. |
08:29 | இங்கே, நாம் group idக்களை பார்க்களாம். |
08:33 | அனைத்து பயனர்களின் க்ருப் idக்களை காண, |
08:36 | “id space -(hyphen) (capital)G” பின் "Enter” கீயை அழுத்தவும். |
08:44 | இங்கே, G capital letterல் உள்ளதை கவனியுங்கள். |
08:50 | இதன் விடையை நீங்களே பார்த்துக்கொள்ளவும். |
08:53 | அடுத்தபடியாக ஒரு பயனர் கணக்கை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம். |
08:58 | அதற்க்கு “userdel” கமாண்டை பயன்படுத்துகிறோம். |
09:02 | இதன் மூலம் பயனரின் கணக்கு கணினியில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறது. |
09:08 | இதை செய்துபார்க்கலாம். |
09:10 | “sudo space userdel space -(hyphen)r space duck” என டைப் செய்யவும். |
09:22 | இங்கே, -(hyphen)r தேர்வை பயன்படுத்தியுள்ளேன். |
09:25 | இது பயனருக்கான home directoryஐயும் சேர்த்து நீக்கிவிடும். |
09:30 | "Enter” கீயை அழுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். |
09:34 | இப்பொழுது, பயனர் duck முழுமையாக நீக்கப்பட்டது. |
09:38 | இதை உறுதி செய்ய |
09:40 | “ls space /(slash)home” டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும். |
09:47 | இங்கே, பார்த்தால், பயனர் duck நீக்கப்பட்டுள்ளதை காணலாம். |
09:51 | ஸ்லைடுகளுக்கு செல்வோம். |
09:56 | லினக்ஸ் அடிப்படை "சிஸ்டம் அட்மிணிஸ்டரேஸன்" கமான்டனளில் சில, df மற்றும் du கமான்ட். |
10:03 | “df” கமாண்ட் மூலம் கணினி hard diskல் உள்ள வெற்றிடத்தின் அளவை தெரிந்துகொள்ளலாம். |
10:09 | "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கெண்ட அளவை தெரியப்படுத்துகிறது. |
10:15 | இந்த இரண்டு கமாண்ட்களையும் நீங்களே முயற்சிக்கவும். |
10:19 | terminalக்கு செல்வோம். மேலும் df கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்களாம். |
10:27 | df space -(hyphen)h டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும். |
10:33 | இது file systemதின் தற்ப்போதைய மற்றும் முழு அளவையும் தெரியப்படுத்துகிறது. |
10:40 | மேலும் இது திறக்கப்பட்டுள்ள discன் அளவை மனிதர்களால் படிக்கக்கூடிய வடிவில் காண்பிக்கின்றது. |
10:46 | அடுத்து du கமாண்டுடன் சில தேர்வுகளை பயன்படுத்தி பார்க்கலாம். |
10:52 | இதை செய்வதற்கு முன், உங்கள் home folderல் சில text fileகளை உருவாக்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். |
10:59 | இல்லை என்றால், text fileஐ உருவாக “General Purpose Utilities in Linux” tutorialஐ கானவும். |
11:07 | நான் ஏற்கனவே, எனது home directoryல் சில text file களை உருவாக்கியுள்ளேன். |
11:12 | home directoryக்கு செல்ல, terminalல் டைப் செய்வோம். |
11:16 | “cd space /(slash) home” பின் "Enter” கீயை அழுத்தவும். |
11:21 | பிறகு, du space -(hyphen)s space *. (astrix dot) txt டைப் செய்து "Enter” கீயை அழுத்தவும். |
11:33 | இந்த கமாண்ட், ஒரு directoryல் உள்ள txt fileகளையும் அதன் அளைவயும் தெரியப்படுத்துகிறது. |
11:42 | இது உங்கள் பயிற்சிக்கான நேரம். |
11:45 | “du space -(hyphen)ch space *.(astrix dot)txt” பின் என்ன நடக்கிறது என்று பாருங்கள். |
11:58 | ஸ்லைடுகளுக்கு செல்வோம். |
12:00 | இப்போது கற்றவைகளை சுருக்கமாக பார்ப்போம். |
12:03 | “adduser” கமாண்ட் முலம் புதிய பயனரை உருவாக்குதல். |
12:06 | “su” வை பயன்படுத்தி ஒரு பயனரில் இருந்து மற்ற பயனருக்கு செல்லுதல். |
12:12 | “usermod” கமாண்ட் முலம் பயனரின் அமைப்பை மாற்றுதல். |
12:15 | “userdel” ஐ பயன்படுத்தி பயனரை நீக்குதல். |
12:18 | id கமாண்ட் user id மற்றும் group id கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கிறது. |
12:24 | “df” கமாண்ட் file system ன் தற்போதைய மற்றும் மீதம் உள்ள அளவை தெரியப்படுகிறது. |
12:30 | "du" கமாண்ட் ஒரு கோப்பு எடுத்துக்கொண்ட அளவை தெரியப்படுகிறது. |
12:34 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். |
12.37 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, |
12:39 | Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
12:42 | உங்கள் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், வீடியோக்களை தரவிறக்கி செய்து பார்த்துக்கொள்ளவும். |
12:48 | spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். |
12:59 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:03 | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. |
13:08 | மொழியாக்கம் செய்தது பிரவின். |
13:12 | dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின். |