Difference between revisions of "Drupal/C2/Overview-of-Drupal/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது '''Content Management System''' '''Drupal'''
+
|இந்த tutorial லில் நாம் கற்கபோவது '''Content Management System''', '''Drupal'''
  
 
|-
 
|-
 
|00:13
 
|00:13
|Drupalன் முக்கிய அம்சங்கள் மற்றும்
+
|Drupalன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
+
  
 
|-
 
|-
 
| 00:19
 
| 00:19
 
|முதலில் Drupal என்றால் என்ன என பார்ப்போம். Drupal ஒரு கட்டற்ற '''open source Content Management System (CMS)'''.
 
|முதலில் Drupal என்றால் என்ன என பார்ப்போம். Drupal ஒரு கட்டற்ற '''open source Content Management System (CMS)'''.
 
  
 
|-
 
|-
 
| 00:30
 
| 00:30
|CMS என்றால் என்ன?
+
|CMS என்றால் என்ன? Web வந்த முதல் காலத்தில் websiteன் உள்ளடக்கத்தை serverல் நிறைய html files ஆக வைத்திருந்தோம்
Web வந்த முதல் காலத்தில் websiteன் உள்ளடக்கத்தை serverல் நிறைய html files ஆக வைத்திருந்தோம்
+
  
 
|-
 
|-
Line 32: Line 29:
 
|-
 
|-
 
|00:47
 
|00:47
|இப்போது அதெல்லாம் மாறிவிட்டது
+
|இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. ஒவ்வொரு page உம் வெவ்வேறு componentகளை சேர்த்து காட்டப்படுகிறது
ஒவ்வொரு page உம் வெவ்வேறு componentகளை சேர்த்து காட்டப்படுகிறது
+
  
 
|-
 
|-
 
|00:55
 
|00:55
 
|இந்த componentகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து வரலாம்.
 
|இந்த componentகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து வரலாம்.
 
  
 
|-
 
|-
Line 50: Line 45:
 
|-
 
|-
 
|01:14
 
|01:14
|அதுமட்டும் இல்லாது, யார் எங்கிருந்து பார்க்கிறார்களோ அது பொருத்தும் இது மாறும்
+
|அதுமட்டும் இல்லாது, யார் எங்கிருந்து பார்க்கிறார்களோ அது பொருத்தும் இது மாறும். உதாரணமாக நீங்கள் இந்தியால் இருந்து பாக்கலாம்
உதாரணமாக நீங்கள் இந்தியால் இருந்து பாக்கலாம்
+
  
 
|-
 
|-
 
|01:23
 
|01:23
|அல்லது சிங்கப்பூரில் இருந்தும் பாக்கலாம்
+
|அல்லது சிங்கப்பூரில் இருந்தும் பாக்கலாம். ஆனால் நீங்கள் பார்க்கும் இடத்தைபொருத்து ஒரே page வேறுவேறு மாதிரி தெரியும்
ஆனால் நீங்கள் பார்க்கும் இடத்தைபொருத்து ஒரே page வேறுவேறு மாதிரி தெரியும்
+
  
 
|-
 
|-
Line 120: Line 113:
 
|-
 
|-
 
|03:06
 
|03:06
|Number 1:
+
|Number 1: '''Drupal ''' இலவசமானது. இது முழுக்க முழுக்க '''open source'''.
'''Drupal ''' இலவசமானது. இது முழுக்க முழுக்க '''open source'''.
+
  
 
|-
 
|-
Line 133: Line 125:
 
|-
 
|-
 
|03:20
 
|03:20
| Number 2:
+
| Number 2: '''Drupal''' நெகிழ்ந்து கொடுக்கும்.
'''Drupal''' நெகிழ்ந்து கொடுக்கும்.
+
  
 
|-
 
|-
Line 150: Line 141:
 
|-
 
|-
 
| 03:42
 
| 03:42
| Number 3:
+
| Number 3: '''Drupal'''  mobileக்கு பொருத்தமானது.
'''Drupal'''  mobileக்கு பொருத்தமானது.
+
  
 
|-
 
|-
Line 159: Line 149:
 
|-
 
|-
 
| 03:54
 
| 03:54
| Number 4:
+
| Number 4: '''Drupal''' பெரிய project களுக்கு பிரமாதமானது.
'''Drupal''' பெரிய project களுக்கு பிரமாதமானது.
+
  
 
|-
 
|-
Line 180: Line 169:
 
|-
 
|-
 
| 04:24
 
| 04:24
| Number 5:
+
| Number 5: '''Drupal'''  சுலபமானது, தேடலுக்கும் இடம் தரும்.
'''Drupal'''  சுலபமானது, தேடலுக்கும் இடம் தரும்.
+
  
 
|-
 
|-
Line 189: Line 177:
 
|-
 
|-
 
|04:34
 
|04:34
|tagகள் , description, keywords, மனிதருக்கு இசைவான '''URL''' களை சேர்க்கவும் site editorகளுக்கு அனுமதி தருகிறது.
+
|tagகள், description, keywords, மனிதருக்கு இசைவான '''URL''' களை சேர்க்கவும் site editorகளுக்கு அனுமதி தருகிறது.
  
 
|-
 
|-
 
| 04:45
 
| 04:45
| Number 6:
+
| Number 6: '''Drupal'''  மிகவும் பாதுகாப்பானது.
'''Drupal'''  மிகவும் பாதுகாப்பானது.
+
  
 
|-
 
|-
Line 214: Line 201:
 
|-
 
|-
 
| 05:11
 
| 05:11
| Number 7:
+
| Number 7: '''Drupal''' site ஐ எளிதாக விரிக்கலாம்.  site இன் அம்சங்களை மேம்படுத்த ஆயிரக்கணக்கான '''Modules''' உள்ளன
'''Drupal''' site ஐ எளிதாக விரிக்கலாம்.  site இன் அம்சங்களை மேம்படுத்த ஆயிரக்கணக்கான '''Modules''' உள்ளன
+
  
 
|-
 
|-
Line 227: Line 213:
 
|-
 
|-
 
| 05:40
 
| 05:40
| Number 8:
+
| Number 8: உதவி தேவையானால் உதவ '''Drupal''' ச் சுற்றி ஒரு பெரிய சமூகம் உள்ளது!
உதவி தேவையானால் உதவ '''Drupal''' ச் சுற்றி ஒரு பெரிய சமூகம் உள்ளது!
+
  
 
|-
 
|-
Line 248: Line 233:
 
|-
 
|-
 
| 06:08
 
| 06:08
| Number 9:
+
| Number 9: சில மிகப் பெரிய, அனுபவமுள்ள நிறுவனங்கள் '''Drupal''' ஐ சுற்றி உள்ளன.
சில மிகப் பெரிய, அனுபவமுள்ள நிறுவனங்கள் '''Drupal''' ஐ சுற்றி உள்ளன.
+
  
 
|-
 
|-
Line 261: Line 245:
 
|-
 
|-
 
| 06:32
 
| 06:32
| Number 10:
+
| Number 10: '''Drupal''' எங்கும் உள்ளது. இந்த பதிவு நேரத்தில் 1.2 மில்லியன் வலைத்தளங்கள் உள்ளன.
'''Drupal''' எங்கும் உள்ளது. இந்த பதிவு நேரத்தில் 1.2 மில்லியன் வலைத்தளங்கள் உள்ளன.
+
  
 
|-
 
|-
Line 274: Line 257:
 
|-
 
|-
 
| 06:58
 
| 06:58
| இந்த tutorial தொடரில், நாம் பின்வருவனவற்றை கற்போம்.
+
| இந்த tutorial தொடரில், நாம் பின்வருவனவற்றை கற்போம். '''Drupal''' ஐ எவ்வாறு நிறுவுவது
'''Drupal''' ஐ எவ்வாறு நிறுவுவது
+
  
 
|-
 
|-
Line 287: Line 269:
 
|-
 
|-
 
|07:18
 
|07:18
| ''' content''' workflow-
+
| ''' content''' workflow - Drupalல் ஒரு websiteன் அடிப்படை உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்ய இதில் கற்போம்.
Drupalல் ஒரு websiteன் அடிப்படை உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்ய இதில் கற்போம்.
+
  
 
|-
 
|-
Line 304: Line 285:
 
|-
 
|-
 
|07:49
 
|07:49
| '''Drupal''' ஐ எவ்வாறு '''' extend''' செய்வது
+
| '''Drupal''' ஐ எவ்வாறு '''' extend''' செய்வது, '''Drupal''' இன் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த அம்சம் '''Modules '''அல்லது '''Extensions'''.
'''Drupal''' இன் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த அம்சம் '''Modules '''அல்லது '''Extensions'''.
+
  
 
|-
 
|-
Line 317: Line 297:
 
|-
 
|-
 
|08:13
 
|08:13
| site இல் எப்படி '' 'layout' '' செய்வது
+
| site இல் எப்படி '' 'layout' '' செய்வது, அடிப்படை உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் தயாரான பின் அதை ஒரு அழகான காட்சியாக செய்ய வேண்டும்.
அடிப்படை உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் தயாரான பின் அதை ஒரு அழகான காட்சியாக செய்ய வேண்டும்.
+
  
 
|-
 
|-
Line 342: Line 321:
 
|-
 
|-
 
|09:01
 
|09:01
| site ஐ எவ்வாறு ''' manage'' செய்வது;  
+
| site ஐ எவ்வாறு ''' manage'' செய்வது; இந்த கடைசி பகுதியில் நாம் '''Drupal'''ன் code ஐ நிர்வகிக்க கற்போம்
இந்த கடைசி பகுதியில் நாம் '''Drupal'''ன் code ஐ நிர்வகிக்க கற்போம்
+
  
 
|-
 
|-
Line 359: Line 337:
 
|-
 
|-
 
| 09:28
 
| 09:28
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது  
+
| சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Drupal'''க்கு அறிமுகம், '''Drupal '''ன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
  '''Drupal'''க்கு அறிமுகம்
+
  '''Drupal '''ன் முக்கிய அம்சங்கள் மற்றும்
+
  இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
+
  
 
|-
 
|-
Line 378: Line 353:
 
|-
 
|-
 
| 10:11
 
| 10:11
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
+
| ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
  NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும்
+
  NVLI -  மத்திய கலாச்சார அமைச்சகம்.
+
  
 
|-
 
|-

Latest revision as of 16:09, 14 October 2016

Time Narration
00:01 வணக்கம், “Drupal” மீதான ஒரு மேலோட்ட பார்வை குறித்த tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த tutorial லில் நாம் கற்கபோவது Content Management System, Drupal
00:13 Drupalன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
00:19 முதலில் Drupal என்றால் என்ன என பார்ப்போம். Drupal ஒரு கட்டற்ற open source Content Management System (CMS).
00:30 CMS என்றால் என்ன? Web வந்த முதல் காலத்தில் websiteன் உள்ளடக்கத்தை serverல் நிறைய html files ஆக வைத்திருந்தோம்
00:40 அப்போது ஒவ்வொரு webpageக்கும் தனியாக ஒரு html file இருக்கும்
00:47 இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. ஒவ்வொரு page உம் வெவ்வேறு componentகளை சேர்த்து காட்டப்படுகிறது
00:55 இந்த componentகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் இருந்து வரலாம்.
01:00 இந்த componentகள் எல்லாம் சில programming logic ஆல் சேர்க்கப்படுகின்றன
01:06 நீங்கள் பார்க்கும் ஒரே page, desktop ல் ஒருமாதிரியும் mobileலில் வேறு மாதிரியும் இருக்கலாம்
01:14 அதுமட்டும் இல்லாது, யார் எங்கிருந்து பார்க்கிறார்களோ அது பொருத்தும் இது மாறும். உதாரணமாக நீங்கள் இந்தியால் இருந்து பாக்கலாம்
01:23 அல்லது சிங்கப்பூரில் இருந்தும் பாக்கலாம். ஆனால் நீங்கள் பார்க்கும் இடத்தைபொருத்து ஒரே page வேறுவேறு மாதிரி தெரியும்
01:32 இதற்கு பின்னால் இருக்கும் logicதான் CMS.
01:37 இது PHP, Ajax, Javascript போல வெவ்வேறு programகளை வைத்து கட்டப்படுகிறது.
01:47 வழக்கமாக எல்லா CMSஉம் websiteன் உள்ளடக்கத்தை ஒரு databaseல் சேமித்து வைக்கும்
01:55 நாம் webpage ல் பார்க்கும் layout, database ல் இருக்காது. அது தனியாக செய்யப்படும்
02:00 Programming தெரியாதவர்கள்கூட CMS மூலம் websiteஐ சுலபமாக நிர்வகிக்கலாம்
02:07 இது போல ஒரு கட்டற்ற open source CMSதான் Drupal
02:15 இதை யார்வேண்டுமானாலும் download செய்து code ஐ மாற்றலாம்
02:18 Dries Buytaert 2000ல் அவர் மாணவராக இருந்தபோது Drupalஐ உருவாக்கினார்
02:24 இது open source ஆக இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதை எடுத்து மாற்ற முடிந்தது
02:32 அந்த ஒவ்வொருவரும் சிறுசிறு மேம்பாடுகள் செய்து Drupal communityக்கு தருகின்றனர்
02:37 மிகப்பெரிய நெருக்கமாக உள்ள open source communityகளில் Drupal community ம் ஒன்று
02:43 இந்த communityல் உள்ள developerகள், site-builderகள், volunteerகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த Drupal 8
02:51 Drupal பற்றி இப்படி சொல்வதுண்டு “Come for the code, stay for the community”
02:58 நீங்களும் இதே காரணத்துக்காக இந்த சமூகத்தில் இணையக்கூடும்.
03:02 அடுத்து Drupal இன் 10 சிறப்பு அம்சங்களைக் காண்போம்
03:06 Number 1: Drupal இலவசமானது. இது முழுக்க முழுக்க open source.
03:11 யார் வேண்டுமானாலும் source codeஐ தரவிறக்கி மாற்றிக்கொள்ளலாம்.
03:15 நீங்கள் ஒரு developer ஆக இருந்தாலும் ட்ருபல் மிகவும் பயனுள்ளது.
03:20 Number 2: Drupal நெகிழ்ந்து கொடுக்கும்.
03:24 இன்றைய adaptive systemகளில் Drupalஉம் ஒன்று.
03:28 ட்ருபல் தனிப்பட்ட டேடாபேஸ்களை கொண்ட மிக நவீன website களுடன் நன்கு வேலை செய்கிறது.
03:35 Developerகள் இதை CMS ஆகவும் web development platform ஆகவும் பயன்படுத்துகிறார்கள்.
03:42 Number 3: Drupal mobileக்கு பொருத்தமானது.
03:46 நம் ட்ருபல் site இன் எந்த பக்கத்தையும் எந்த mobileல் இருந்தும் பார்த்து மேலாள முடியும்.
03:54 Number 4: Drupal பெரிய project களுக்கு பிரமாதமானது.
04:00 whitehouse.gov முதல் weather.com மற்றும் Dallas Cowboys வரை எந்த project ஆனாலும் ட்ருபல் ஆல் கையாள முடியும்.
04:08 Drupal சிக்கலான பெரிய websiteகளுக்கும் பொருத்தமானது.
04:12 பல அம்சங்களை கொண்ட websiteஐ பெற நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வுகளில் ஒன்று.
04:19 பெரிய வியாபாரிகளுக்கும் இது பொருத்தமானது.
04:24 Number 5: Drupal சுலபமானது, தேடலுக்கும் இடம் தரும்.
04:29 என் site ஐயும் contentஐயும் கண்டுபிடிக்க ட்ருபல் மக்களுக்கு உதவுகிறது
04:34 tagகள், description, keywords, மனிதருக்கு இசைவான URL களை சேர்க்கவும் site editorகளுக்கு அனுமதி தருகிறது.
04:45 Number 6: Drupal மிகவும் பாதுகாப்பானது.
04:50 Drupal நம் site ஐ பாதுகாப்பாக வைக்கிறது. இதற்கு security updates, hash passwords,
04:57 permissions மாறும் போது மாறும் session IDs ,
05:01 பயனர் உள்ளிடுவதை கட்டுப்படுத்த text format permissions போன்றவை பயனாகும்.
05:07 Drupal க்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
05:11 Number 7: Drupal site ஐ எளிதாக விரிக்கலாம். site இன் அம்சங்களை மேம்படுத்த ஆயிரக்கணக்கான Modules உள்ளன
05:18 எந்த அம்சத்தை நினைத்தாலும் பெரும்பாலும் யாரோ ஒருவர் அதற்கான 'Module' ஐ இலவசமாக கிடைக்க உருவாக்கியிருப்பார்.
05:27 ஒரே siteல் பல 'Theme' கள் ஒரு 'Theme' இன் பல பதிப்புகள் இருக்கலாம். இருந்தாலும், உங்கள் website data வின் visual presentation கட்டுப்பாட்டில் இருக்கும்.
05:40 Number 8: உதவி தேவையானால் உதவ Drupal ச் சுற்றி ஒரு பெரிய சமூகம் உள்ளது!
05:48 'Drupal நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடக்கின்றன.
05:52 உள்ளூர் நிகழ்வுகள் 'Drupal முகாம் எனப்படும்.
05:55 ஒவ்வொரு ஆண்டும் முக்கிய DrupalCons உலகம் முழுவதும் நடக்கின்றன.
06:01 சுறுசுறுப்பான Forums, User Groups மற்றும் IRC chats ஆகியன Drupal உதவிக்கு அர்ப்பணிக்கப்பட்டவையாக உள்ளன.
06:08 Number 9: சில மிகப் பெரிய, அனுபவமுள்ள நிறுவனங்கள் Drupal ஐ சுற்றி உள்ளன.
06:15 இந்த தொடருக்கு பங்குதாரரான 'Acquia' ஒரு பெரிய 'ட்ருபல்' நிறுவனம் ஆகும்.
06:21 இந்தியாவில் அறுபது Drupal சேவை நிறுவனங்கள் உள்ளன. மேலும் Drupal அறிந்த நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.
06:32 Number 10: Drupal எங்கும் உள்ளது. இந்த பதிவு நேரத்தில் 1.2 மில்லியன் வலைத்தளங்கள் உள்ளன.
06:40 'முழு web இல் 3 சதவீதமும் முதல் பத்தாயிரம் வலைத்தளங்களில் 15 சதவீதமும் Drupal இல் இயங்குகின்றன.
06:50 Drupal அரசாங்கங்கள், கல்வி, இலாபமில்லாத மற்றும் பெரிய நிறுவனங்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
06:58 இந்த tutorial தொடரில், நாம் பின்வருவனவற்றை கற்போம். Drupal ஐ எவ்வாறு நிறுவுவது
07:04 இதில் Drupal ஐயும் மற்றும் பிற தொடர்புடைய softwareஐயும் நிறுவ கற்போம்
07:10 கிட்டத்தட்ட யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். நீங்கள் Linux அல்லது Windows adminஆக இருக்க தேவையில்லை.
07:18 content workflow - Drupalல் ஒரு websiteன் அடிப்படை உள்ளடக்கத்தை ஒழுங்கு செய்ய இதில் கற்போம்.
07:26 ஒரு word processor இல் edit செய்வது போல எளிய website contentஐ உருவாக்குவோம்.
07:34 Drupal ஐ தனித்த சக்தி வாய்ந்ததாக ஆக்கும் அம்சங்கள் சிலதை கற்போம்.
07:40 அவை content, program ஆல் வடிவமைக்கப்பட்ட பல contentகளின் display இவற்றுள் உறவுகள் முதலியன.
07:49 Drupal ஐ எவ்வாறு ' extend செய்வது, Drupal இன் இரண்டாவது மிக சக்தி வாய்ந்த அம்சம் Modules அல்லது Extensions.
07:56 முன்பே குறிப்பிட்டது போல் உங்களுக்கு தேவையான எல்லாவற்றுக்கும் ஒரு Module , ஒரு app போல உண்டு.
08:05 ஆயிரக்கணக்கில் உள்ள 'Module' களில் எப்படி நம் நோக்கத்திற்காக ஒரு 'Module' ஐ தேர்வு செய்வது என்று கற்போம்.
08:13 site இல் எப்படி 'layout' செய்வது, அடிப்படை உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் தயாரான பின் அதை ஒரு அழகான காட்சியாக செய்ய வேண்டும்.
08:24 'layout' பகுதியில் website இன் தோற்றத்தை மாற்றவது எவ்வளவு எளிது என காண்போம்.
08:31 'Module' கள் போலவே layout அல்லது Themeகள் சமூக பங்களிப்பால் கிடைக்கின்றன.
08:38 'people' ஐ எப்படி நிர்வகிப்பது
08:40 ஒற்றை பயனர் சார்ந்த 'CMS' போலல்லாமல் WordPress, Drupal போன்றவற்றில் பல பயனர்கள் website இல் பலதையும் செய்யலாம்
08:53 'people' management பகுதியில் வெவ்வேறு roleகள் அமைத்து அவற்றிற்கு வெவ்வேறு permissions கொடுக்க கற்போம்.
09:01 site ஐ எவ்வாறு manage செய்வது; இந்த கடைசி பகுதியில் நாம் Drupal'ன் code ஐ நிர்வகிக்க கற்போம்
09:11 பாதுகாப்பு, நிரந்தரத்தன்மைக்கு site ஐ அடிக்கடி update செய்தல் முக்கியம்.
09:17 புதிய அம்சங்களை siteல் அமைப்பது சுலபமாக பயன்படுத்த உதவும்.
09:24 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:28 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Drupalக்கு அறிமுகம், Drupal ன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்த முழுத்தொடரின் மீதான ஒரு மேலோட்ட பார்வை
09:41 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
09:51 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:59 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:11 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.
10:24 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst