Difference between revisions of "Drupal/C3/Installing-an-Advanced-Theme/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 173: | Line 169: | ||
|- | |- | ||
| 03:08 | | 03:08 | ||
− | | சில '''Image Settings''' - | + | | சில '''Image Settings''' - '''ARTICLE''', '''BOOK PAGE''', '''EVENTS'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 305: | Line 297: | ||
|- | |- | ||
| 05:57 | | 05:57 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 21:59, 16 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், ஒரு Advanced Themeஐ நிறுவுதல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் ஒரு advanced themeஐ நிறுவக் கற்போம். |
00:11 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:26 | Adaptive theme மற்றும் Omega ஆகிய இரண்டும் அற்புதமான Theme frameworks. |
00:32 | இப்போது Adaptive theme பற்றி கற்போம். |
00:35 | Adaptive theme ஒரு Basic Theme என்பதைக் குறித்துக்கொள்க. |
00:39 | Adaptive Themeக்கு ஒரு Sub-Theme ஐ பயன்படுத்த வேண்டும் |
00:42 | Adaptive Themeஐ நிறுவுவோம் |
00:46 | நீங்கள் இந்த டுடோரியலை பார்க்கும் நேரத்தில் Drupal 8ஐ பச்சை நிற பகுதியில் காணலாம். |
00:52 | அப்போது பச்சை நிற பகுதியில் உள்ள Drupal 8ஐ பயன்படுத்தவும். |
00:57 | tar.gz linkஐ ரைட் க்ளிக் செய்து. |
01:01 | Copy link optionஐ தேர்க. |
01:04 | நம் websiteக்கு வருவோம். |
01:06 | க்ளிக் செய்க Appearance பின் Install new theme. |
01:11 | அந்த link ஐ இங்கு Paste செய்து பின் Installஐ க்ளிக் செய்க |
01:15 | இப்போதைக்கு இதை செயல்படுத்த வேண்டாம் ஏனெனில் Adaptive Theme ஒரு Base Theme ஆகும். |
01:21 | அடுத்து ஒரு Sub-Theme "Pixture Reloaded"ஐ நிறுவுவோம். |
01:25 | கீழே வந்து Drupal 8 பதிப்புக்கு வருவோம். |
01:29 | நீங்கள் இந்த டுடோரியலை பார்க்கும் நேரத்தில் இதை பச்சை நிற பகுதியில் காணலாம் |
01:34 | tar.gz linkஐ ரைட் க்ளிக் செய்து Copy linkஐ தேர்க. |
01:40 | நம் siteக்கு வருவோம். |
01:42 | Install new theme buttonஐ க்ளிக் செய்க. |
01:45 | அந்த linkஐ Paste செய்து பின் Installஐ க்ளிக் செய்க. |
01:50 | இப்போது Install newly added themesஐ க்ளிக் செய்க |
01:55 | கீழே வருவோம். |
01:56 | இங்கு Adaptive Generator மற்றும் Pixture Reloaded என்ற Adaptive Sub-theme ஐ காணலாம். |
02:03 | Install and set as defaultஐ க்ளிக் செய்க |
02:07 | Settingsல் க்ளிக் செய்க. |
02:09 | ஒரு simple themeக்கும் sub-theme உடன் உள்ள ஒரு base themeக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. |
02:15 | இங்கும் கிட்டத்தட்ட அனைத்திற்கும் settings உள்ளன. |
02:19 | எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். |
02:22 | உதாரணமாக, பின்வருவனவற்றை மாற்றலாம் Responsive menus, |
02:26 | Google அல்லது Typekitலிருந்து Fonts , |
02:30 | Titlesக்கான தனி styles, |
02:32 | Image alignment, |
02:35 | Shortcode CSS Classes, |
02:38 | mobile deviceகளில் blockஐ மறைக்கும் Mobile Blocks, |
02:42 | Slideshows, |
02:45 | Touch icons, Custom CSS, Developer tools மற்றும் IE 6 முதல் 8க்கு Legacy browser settings. |
02:55 | இதில் மிகவும் கவனமாக இருக்கவும். தேவையானபோது மட்டும் இதை செயல்படுத்தவும். |
03:01 | இடது panelல் Extensionsல் உள்ளவை Responsive menus, Fonts, |
03:08 | சில Image Settings - ARTICLE, BOOK PAGE, EVENTS. |
03:13 | இது இந்த Content typesஐ அறிந்துகொள்கிறது. |
03:17 | EVENTSஐ க்ளிக் செய்கிறேன். |
03:20 | இது Events Content typeல் நம் imageகளை ஒழுங்குபடுத்துகிறது |
03:25 | உதாரணமாக, அவை எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் இடப்பக்கமா அல்லது வலப்பக்கமா. |
03:32 | இடது panelல் மேலும் உள்ளவை- Shortcodes மற்றும் Markup Overrides. |
03:37 | கீழே மேலும் பல தேர்வுகள் உள்ளன. |
03:40 | க்ளிக் செய்க LAYOUTS பின் PAGE (DEFAULT). |
03:44 | இப்போது WIDE optionஐ க்ளிக் செய்க. |
03:47 | இது அனைத்து layoutகளையும் Block regionகளுடன் set up செய்யவும் இங்கு Media queriesஐ themeக்குள் define செய்யவும் அனுமதிக்கிறது. |
03:56 | இதை சரியாக அமைக்க நமக்கு சற்று நேரம் எடுக்கும். |
04:01 | COLOR SCHEMEஐ க்ளிக் செய்க |
04:03 | இங்கு பல முன்னிருப்பு color schemeகள் உள்ளன. |
04:07 | ஆனால் அவற்றை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் உங்கள் color schemeஐ உருவாக்கிகொள்ளலாம். |
04:13 | கடைசியாக சில Basic settings உள்ளன |
04:17 | இவை நம் Drupal siteக்கான அற்புதமான base theme மற்றும் sub-theme |
04:23 | இங்கு நாம் எதையும் மாற்றவில்லை. |
04:26 | ஆனால் நம் Home pageக்கு சென்று பார்த்தால். |
04:30 | நம் Home pageன் தோற்றம் முற்றிலும் மாறியிருக்கும். |
04:33 | Structure ஐ க்ளிக் செய்து Block layoutஐ காண்போம் |
04:38 | Sub-Theme "Pixture Reloaded"ஐ பயன்படுத்தியுள்ளோம் |
04:42 | இங்கு Sidebar regions ஏதும் இல்லை. |
04:45 | Pixture Reloadedல் அனைத்தும் வரிசையாக தெரிகிறது. |
04:50 | நம் செயல்விளக்கத்திற்கு இது சிறந்த உதாரணமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் செயல்பாட்டை கொஞ்சம் புரிந்துகொள்ளலாம். |
04:58 | advanced theming engineஐ பயன்படுத்தி இந்த அனைத்தை தேர்வுகளையும் அமைக்கலாம். |
05:04 | இதுதான் Adaptive theme மற்றும் Pixture Reloaded சேர்ந்த theme framework. |
05:10 | இவற்றில் நன்கு வேலைசெய்து பார்த்து மேலும் புரிந்துகொள்ளலாம். |
05:15 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:17 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் ஒரு advanced themeஐ நிறுவக் கற்றோம். |
05:33 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
05:42 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
05:49 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
05:57 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
06:08 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |