Difference between revisions of "Drupal/C3/Adding-Functionalities-using-Modules/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | வணக்கம், '''Module'''களைப் பயன்படுத்தி செயல்பாடுகளை...") |
|||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:08 | | 00:08 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது '''Module'''களுக்கு அறிமுகம். | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது '''Module'''களுக்கு அறிமுகம். '''Book Module''' மற்றும் '''Forum Module'''. |
− | + | ||
− | '''Book Module''' மற்றும் '''Forum Module'''. | + | |
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
− | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: | + | |இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: '''Ubuntu''' இயங்குதளம், '''Drupal 8''' மற்றும் '''Firefox''' web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
Line 54: | Line 49: | ||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
− | |ஒரு ''' Contributed Module''' என்பது யாரோஒருவரால் community க்கு கொடுக்கப்பட்ட module. | + | |ஒரு ''' Contributed Module''' என்பது யாரோஒருவரால் community க்கு கொடுக்கப்பட்ட module. அது ''' drupal.org'''ல் கிடைக்கும் |
− | அது ''' drupal.org'''ல் கிடைக்கும் | + | |
|- | |- | ||
Line 64: | Line 58: | ||
| 01:52 | | 01:52 | ||
| நம் website க்கு தேவையான ஒரு குறிப்பிட்ட செயல்பாடுக்கு இது உருவாக்கப்படும். நம் websiteக்கு இப்போதைக்கு இந்த module இல்லை, யாரும் அதை உருவாக்கவில்லை. | | நம் website க்கு தேவையான ஒரு குறிப்பிட்ட செயல்பாடுக்கு இது உருவாக்கப்படும். நம் websiteக்கு இப்போதைக்கு இந்த module இல்லை, யாரும் அதை உருவாக்கவில்லை. | ||
+ | |||
|- | |- | ||
|02:07 | |02:07 | ||
Line 103: | Line 98: | ||
| 03:21 | | 03:21 | ||
|''' Module'''கள் என்பவை அம்சங்களை சேர்ப்பவை. அவை இலவசமாக ''' drupal.org'''ல் கிடைக்கும். | |''' Module'''கள் என்பவை அம்சங்களை சேர்ப்பவை. அவை இலவசமாக ''' drupal.org'''ல் கிடைக்கும். | ||
+ | |||
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
|நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். ''' Extend'''ஐ க்ளிக் செய்து கீழே வரவும். | |நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். ''' Extend'''ஐ க்ளிக் செய்து கீழே வரவும். | ||
+ | |||
|- | |- | ||
|03:38 | |03:38 | ||
|Drupal உடன் முன்னிருப்பாக வரும் சில moduleகளைக் காணலாம். ஆனால் அவை செயலில் இல்லை. | |Drupal உடன் முன்னிருப்பாக வரும் சில moduleகளைக் காணலாம். ஆனால் அவை செயலில் இல்லை. | ||
+ | |||
|- | |- | ||
| 03:48 | | 03:48 | ||
|''' 'Book' module'''ஐ செயலுக்கு கொண்டுவருவோம். | |''' 'Book' module'''ஐ செயலுக்கு கொண்டுவருவோம். | ||
+ | |||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
| மேலும் சற்று கீழே வந்து ''' 'Forum' module'''ஐ காண்போம். அதையும் செயலுக்கு கொண்டுவருவோம். | | மேலும் சற்று கீழே வந்து ''' 'Forum' module'''ஐ காண்போம். அதையும் செயலுக்கு கொண்டுவருவோம். | ||
+ | |||
|- | |- | ||
| 04:01 | | 04:01 | ||
Line 126: | Line 126: | ||
| 04:12 | | 04:12 | ||
|''' Book module''' மற்றும் ''' Forum module''' இவை இரண்டும் மிகவும் வேறுபட்ட moduleகள். | |''' Book module''' மற்றும் ''' Forum module''' இவை இரண்டும் மிகவும் வேறுபட்ட moduleகள். | ||
+ | |||
|- | |- | ||
|04:19 | |04:19 | ||
|ஆனால் இவை இரண்டும் புது ''' Content type'''களை உருவாக்கும். இவை ''' Drupal'''க்கு சில அம்சங்களை சேர்க்கும். | |ஆனால் இவை இரண்டும் புது ''' Content type'''களை உருவாக்கும். இவை ''' Drupal'''க்கு சில அம்சங்களை சேர்க்கும். | ||
+ | |||
|- | |- | ||
| 04:29 | | 04:29 | ||
Line 135: | Line 137: | ||
|- | |- | ||
| 04:35 | | 04:35 | ||
− | | | + | | அவை நம் siteக்கு புது அம்சத்தை சேர்க்கலாம். அதில் ஒரு புது செயல்பாடு அல்லது ஒரு புது ''' Field type''' ஐ சேர்ப்பதாக இருக்கலாம் |
− | + | ||
− | அல்லது ஒரு புது ''' Field type''' ஐ சேர்ப்பதாக இருக்கலாம் | + | |
|- | |- | ||
|04:45 | |04:45 | ||
− | | | + | | ''' Drupal core'''ஐ விரிவுபடுத்த moduleஐ சேர்க்கலாம். |
|- | |- | ||
Line 168: | Line 169: | ||
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
− | | ''' BOOK OUTLINE'''ஐ க்ளிக் செய்து ''' None'''ஐ ''' Create a new book''' என மாற்றி | + | | ''' BOOK OUTLINE'''ஐ க்ளிக் செய்து ''' None'''ஐ ''' Create a new book''' என மாற்றி ''' Save and publish'''ஐ க்ளிக் செய்க. |
− | ''' Save and publish'''ஐ க்ளிக் செய்க. | + | |
|- | |- | ||
| 05:55 | | 05:55 | ||
| இங்கு ஒரு link ''' Add child page''' இருப்பதைக் காண்க. ''' drupal.org'''ல் ''' Documentation'''ஐ க்ளிக் செய்க | | இங்கு ஒரு link ''' Add child page''' இருப்பதைக் காண்க. ''' drupal.org'''ல் ''' Documentation'''ஐ க்ளிக் செய்க | ||
+ | |||
|- | |- | ||
|06:06 | |06:06 | ||
Line 208: | Line 209: | ||
|- | |- | ||
| 07:08 | | 07:08 | ||
− | | இது தானாக நாம் உருவாக்கும் ''' Drupal manual'''ல் சேமிக்கப்படுவதைக் காண்க. | + | | இது தானாக நாம் உருவாக்கும் ''' Drupal manual'''ல் சேமிக்கப்படுவதைக் காண்க. நாம் ''' Create Book page'''ஐ க்ளிக் செய்ததால் இது நடக்கிறது. |
− | நாம் ''' Create Book page'''ஐ க்ளிக் செய்ததால் இது நடக்கிறது. | + | |
|- | |- | ||
Line 226: | Line 226: | ||
| 07:41 | | 07:41 | ||
| ''' Structure''' பின் ''' Block layout''' ஐ க்ளிக் செய்க | | ''' Structure''' பின் ''' Block layout''' ஐ க்ளிக் செய்க | ||
+ | |||
|- | |- | ||
|07:45 | |07:45 | ||
− | |''' Sidebar first'''ல் இந்த ''' block'''ஐ வைப்போம். | + | |''' Sidebar first'''ல் இந்த ''' block'''ஐ வைப்போம். ''' Place block'''ல் க்ளிக் செய்க. இங்கு ''' Book navigation menu''' ஐக் காணலாம். |
− | ''' Place block'''ல் க்ளிக் செய்க. இங்கு ''' Book navigation menu''' ஐக் காணலாம். | + | |
|- | |- | ||
Line 270: | Line 270: | ||
| 09:13 | | 09:13 | ||
| இவை ''' field able''' அதாவது ''' title''', ''' body''' மட்டுமல்லாது மற்றவற்றையும் சேர்க்கலாம். | | இவை ''' field able''' அதாவது ''' title''', ''' body''' மட்டுமல்லாது மற்றவற்றையும் சேர்க்கலாம். | ||
+ | |||
|- | |- | ||
| 09:21 | | 09:21 | ||
| ''' Forum topic'''ஐ க்ளிக் செய்க. ஒரு புது '''forum topic'''ஐ கொடுப்போம், "Learning Drupal". ''' Forums'''ல் ''' General discussion''' என்போம் | | ''' Forum topic'''ஐ க்ளிக் செய்க. ஒரு புது '''forum topic'''ஐ கொடுப்போம், "Learning Drupal". ''' Forums'''ல் ''' General discussion''' என்போம் | ||
+ | |||
|- | |- | ||
|09:35 | |09:35 | ||
Line 315: | Line 317: | ||
|- | |- | ||
| 10:55 | | 10:55 | ||
− | + | |அவற்றை சேர்ப்போம். க்ளிக் செய்க ''' Structure''' பின் ''' Forums.''' இங்கு நாம் புது ''' forums''' மற்றும் புது ''' containers'''ஐ சேர்க்கலாம். | |
|- | |- | ||
Line 323: | Line 325: | ||
|- | |- | ||
| 11:18 | | 11:18 | ||
− | | ''' Content'''க்கு திரும்ப வந்து ''' Add content''' பின் ''' Forum topic'''ல் க்ளிக் செய்க | + | | ''' Content'''க்கு திரும்ப வந்து ''' Add content''' பின் ''' Forum topic'''ல் க்ளிக் செய்க. இப்போது இதை மற்ற ''' forum'''களிலும் வைக்கலாம் |
− | இப்போது இதை மற்ற ''' forum'''களிலும் வைக்கலாம் | + | |
|- | |- | ||
Line 332: | Line 333: | ||
|- | |- | ||
|11:38 | |11:38 | ||
− | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: | + | |இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Module'''களுக்கு அறிமுகம், '''Book''' Module மற்றும் '''Forum''' Module. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 350: | Line 349: | ||
|- | |- | ||
| 12:35 | | 12:35 | ||
− | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 21:49, 16 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Moduleகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளை சேர்த்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது Moduleகளுக்கு அறிமுகம். Book Module மற்றும் Forum Module. |
00:19 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:35 | Modules மற்றும் themes என்பவை Drupal websiteஐ விரிவுபடுத்த அல்லது அம்சங்களை சேர்ப்பதற்கான வழி. |
00:42 | Drupal ஒரு முழுமையான content management system. சிலசமயங்களில் நம் தேவைகள் அதிகமாகலாம். அப்போதுதான் moduleகள் வருகின்றன. |
00:53 | Moduleகள் நம் Drupal websiteக்கு அம்சங்களை சேர்க்கின்றன. Drupalல் மூன்று வகை moduleகள் உள்ளன. |
00:59 | முதலாவது Core Modules. இவை Drupalல் default ஆக வருகின்றன. |
01:06 | இவற்றை நிறுத்தியும் வைக்கலாம். ஆனால் ftpஐ பயன்படுத்தி ஒரு websiteன் core areaக்கு சென்று இந்த moduleகளை நீக்க வேண்டாம் |
01:15 | Drupalஐ update செய்யும்போதெல்லாம் இவையும் re-install செய்யப்படுகின்றன. |
01:22 | இந்த Core Moduleகள் Drupal ன் அடிப்படை செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. |
01:28 | பின் Contributed Modules. நாம் ஏற்கனவே முன்னர் Devel moduleஐ நிறுவியுள்ளோம். |
01:38 | ஒரு Contributed Module என்பது யாரோஒருவரால் community க்கு கொடுக்கப்பட்ட module. அது drupal.orgல் கிடைக்கும் |
01:49 | கடைசியாக Custom Module. |
01:52 | நம் website க்கு தேவையான ஒரு குறிப்பிட்ட செயல்பாடுக்கு இது உருவாக்கப்படும். நம் websiteக்கு இப்போதைக்கு இந்த module இல்லை, யாரும் அதை உருவாக்கவில்லை. |
02:07 | ஆனால் இதை நாமே உருவாக்க வேண்டும் அல்லது யாருக்காவது காசு கொடுத்து உருவாக்க சொல்ல வேண்டும். |
02:15 | Drupalல் பலவகை moduleகள் உள்ளன. |
02:20 | இங்கு drupal.orgல் ஏற்கனவே 32,458 moduleகள் உள்ளன. |
02:30 | Moduleகள் பல வேலைகளை செய்கின்றன. |
02:33 | ஒரு module Content typeக்கு fieldஐ சேர்க்கலாம். மற்றொரு module உங்கள் website க்கு ஒரு முழுமையான Voting Systemஐ சேர்க்கலாம். |
02:45 | ஆனால் நம் Drupal version க்கு பொருந்தும் moduleஐ தான் பயன்படுத்த வேண்டும். |
02:51 | இங்கே drupal.org/project/modulesல் module களை filter செய்யலாம் |
03:03 | அவற்றை filter செய்யும்போது பிரபலமானவை முதலில் காட்டப்படும். |
03:09 | முதல் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் மிகவும் பிரபலமான moduleகள் உள்ளன. அதாவது, அவைதான் மிக பயனுள்ளவை. |
03:21 | Moduleகள் என்பவை அம்சங்களை சேர்ப்பவை. அவை இலவசமாக drupal.orgல் கிடைக்கும். |
03:30 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். Extendஐ க்ளிக் செய்து கீழே வரவும். |
03:38 | Drupal உடன் முன்னிருப்பாக வரும் சில moduleகளைக் காணலாம். ஆனால் அவை செயலில் இல்லை. |
03:48 | 'Book' moduleஐ செயலுக்கு கொண்டுவருவோம். |
03:53 | மேலும் சற்று கீழே வந்து 'Forum' moduleஐ காண்போம். அதையும் செயலுக்கு கொண்டுவருவோம். |
04:01 | ஒரே நேரத்தில் இரு வித்தியாசமான moduleகளை நாம் செயலுக்கு கொண்டுவரலாம். |
04:07 | கீழே வந்து அடியில் Installஐ க்ளிக் செய்க. |
04:12 | Book module மற்றும் Forum module இவை இரண்டும் மிகவும் வேறுபட்ட moduleகள். |
04:19 | ஆனால் இவை இரண்டும் புது Content typeகளை உருவாக்கும். இவை Drupalக்கு சில அம்சங்களை சேர்க்கும். |
04:29 | Drupal moduleகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்யும். |
04:35 | அவை நம் siteக்கு புது அம்சத்தை சேர்க்கலாம். அதில் ஒரு புது செயல்பாடு அல்லது ஒரு புது Field type ஐ சேர்ப்பதாக இருக்கலாம் |
04:45 | Drupal coreஐ விரிவுபடுத்த moduleஐ சேர்க்கலாம். |
04:50 | இப்போது Structure பின் Content typesல் க்ளிக் செய்க. இங்கு இரு புதிய Content Type கள் இருப்பதைக் காணலாம்- அவை Book page மற்றும் Forum topic. |
05:03 | Book page Content typeஐ காண Content பின் Add contentல் க்ளிக் செய்க. |
05:11 | Book page நம் siteல் ஒரு bookஐ உருவாக்கும் அதில் chapters, navigations மற்றும் நாம் விரும்பிய இடத்தில் வைக்குமாறு ஒரு blockஉம் இருக்கும். |
05:24 | Book pageல் க்ளிக் செய்க. Title ஐ "Our Drupal Manual" என்போம். |
05:30 | Bodyல் டைப் செய்க: "This is the beginning of our Drupal manual". |
05:36 | Publication settingsல் ஒரு புது setting உள்ளது. |
05:41 | BOOK OUTLINEஐ க்ளிக் செய்து Noneஐ Create a new book என மாற்றி Save and publishஐ க்ளிக் செய்க. |
05:55 | இங்கு ஒரு link Add child page இருப்பதைக் காண்க. drupal.orgல் Documentationஐ க்ளிக் செய்க |
06:06 | Understanding Drupalஐ க்ளிக் செய்கையில் Book moduleஐ காணலாம். |
06:12 | இங்கே வலப்பக்கம் இருப்பது navigation. இங்கே அந்த பக்கத்தின் முடிவில் மேலும் சில navigation உள்ளன. அவை தானாகவே உருவாக்கப்பட்டவை. |
06:24 | இடப்பக்கம் linksஐ காணலாம். |
06:29 | Drupal conceptsஐ க்ளிக் செய்க. இங்கு navigation இருப்பதைக் காணலாம். |
06:34 | வலப்பக்கம் உள்ள navigationல் அடுத்து என்னென்ன வருகிறது என காணலாம். |
06:42 | Book moduleஐ பயன்படுத்தி ஒரு முழுமையான user guides அல்லது எந்த வகை booksஐயும் உருவாக்கலாம். |
06:51 | நம் websiteக்கு வருவோம். Add child pageஐ க்ளிக் செய்க. |
06:57 | Title ஐ "Installing Drupal" என்க Body ல் டைப் செய்க "This is where we explain how to install Drupal". |
07:08 | இது தானாக நாம் உருவாக்கும் Drupal manualல் சேமிக்கப்படுவதைக் காண்க. நாம் Create Book pageஐ க்ளிக் செய்ததால் இது நடக்கிறது. |
07:20 | Save and publishஐ க்ளிக் செய்க. |
07:23 | நமக்காக navigation தானாக உருவாக்கப்படுவதைக் காணலாம். |
07:29 | Upஐ க்ளிக் செய்க. இது மேல் மட்டத்திற்கு கொண்டுசெல்கிறது. ஏற்கனவே சொன்னது போல இதனுடன் ஒரு block இருப்பதைக் நினைவுகொள்க. |
07:41 | Structure பின் Block layout ஐ க்ளிக் செய்க |
07:45 | Sidebar firstல் இந்த blockஐ வைப்போம். Place blockல் க்ளிக் செய்க. இங்கு Book navigation menu ஐக் காணலாம். |
07:56 | Place blockஐ க்ளிக் செய்து பின் Save blockல் க்ளிக் செய்க. |
08:01 | Save blocksல் க்ளிக் செய்து பின் நம் siteக்கு வருவோம். இங்கு Book navigation உள்ளது அதில் உள்ளவை Our Drupal Manual மற்றும் Installing Drupal |
08:14 | புது child pageகளை சேர்க்கும்போது இது மேலும் பெரியதாகும் |
08:21 | drupal.orgக்கு சென்று Book moduleஐ பயன்படுத்தும் user manual அல்லது documentation ஐ பார்த்து இதை செய்ய வேண்டும் என்பதை நினைவு கொள்க. |
08:35 | இம்மாதிரியான content உங்கள் site ல் வேண்டுமெனில் இது மிகவும் பயனுள்ளது. title, body மட்டுமல்லாமல் இவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
08:47 | Book module உடன் வரும் fieldகளையும் உங்கள் Content type க்கு சேர்க்கலாம். |
08:53 | உங்கள் websiteக்கு ஒரு forum வேண்டுமெனில் Forum module மிக பயனுள்ளதாக இருக்கும். |
09:01 | Content ஐ க்ளிக் செய்து பின் Add contentஐ க்ளிக் செய்க |
09:07 | Forum module ஆனது Forum topic என்ற ஒரு புது Content typeஐ உருவாக்குகிறது. |
09:13 | இவை field able அதாவது title, body மட்டுமல்லாது மற்றவற்றையும் சேர்க்கலாம். |
09:21 | Forum topicஐ க்ளிக் செய்க. ஒரு புது forum topicஐ கொடுப்போம், "Learning Drupal". Forumsல் General discussion என்போம் |
09:35 | பின் bodyல் டைப் செய்க "Hi, I’m just learning Drupal. Can someone help me?". |
09:42 | Save and publishஐ க்ளிக் செய்க |
09:45 | இப்போது இது Forum Content typeல் இருப்பதால், comments மூலம் இதற்கு பதிலளிக்கலாம் |
09:53 | ஒரு commentஐ சேர்ப்போம் -"Sure I can help". "You should just read everything at Drupalville!". பின் Saveஐ க்ளிக் செய்க. |
10:07 | நாம் super user ஆக log in செய்துள்ளதால், இது தானாக அனுமதிக்கப்படுகிறது. |
10:14 | General discussionல் க்ளிக் செய்தால், ஒரு general discussionஐ காணலாம். |
10:21 | "Learning Drupal" என்ற Forum topic ல் ஒரு comment உள்ளது. |
10:25 | இப்போது அந்த commentஐ க்ளிக் செய்து மேலும் commentகளை சேர்க்கலாம். இவ்வாறு அனைத்து வகை forumகளையும் உருவாக்கலாம். |
10:37 | இங்கு Forumsஐ க்ளிக் செய்க |
10:41 | புது forum topic ஐ சேர்க்க இந்த பட்டனை க்ளிக் செய்யலாம். அது general discussionல் சேர்க்கப்படும். ஆனால் administratorக்கு இந்த forum மட்டுமல்லாது மேலும் forumகள் தேவைப்படும். |
10:55 | அவற்றை சேர்ப்போம். க்ளிக் செய்க Structure பின் Forums. இங்கு நாம் புது forums மற்றும் புது containersஐ சேர்க்கலாம். |
11:07 | இங்கு ஒரு forumஐ சேர்க்கலாம். தேவையானவாறு அவற்றை மாற்றியும் வைக்கலாம். |
11:18 | Contentக்கு திரும்ப வந்து Add content பின் Forum topicல் க்ளிக் செய்க. இப்போது இதை மற்ற forumகளிலும் வைக்கலாம் |
11:31 | இவ்வாறு இதுபோன்ற ஒரு forum ஐ நம் Drupal websiteல் நாம் நிர்வகிக்கலாம். |
11:38 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moduleகளுக்கு அறிமுகம், Book Module மற்றும் Forum Module. |
12:05 | இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது. |
12:16 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
12:25 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
12:35 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
12:49 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |