Difference between revisions of "Drupal/C2/Installation-of-Drupal/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border =1 | '''Time''' |'''Narration''' |- | 00:01 |வணக்கம் Drupalஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோ...") |
|||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
− | | இந்த டுடோரியலைத் தொடரத் தேவையானவை- | + | | இந்த டுடோரியலைத் தொடரத் தேவையானவை-ட்ரூபலின் சமீபத்திய பதிப்பை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவ இணைய இணைப்பு அல்லது நிறுவ தேவையான fileகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம். |
− | ட்ரூபலின் சமீபத்திய பதிப்பை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவ இணைய இணைப்பு அல்லது நிறுவ தேவையான fileகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம். | + | |
|- | |- | ||
Line 34: | Line 33: | ||
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
− | | ''' Bitnami Drupal Stack'''ஐ நிறுவ தேவையானவை: | + | | ''' Bitnami Drupal Stack'''ஐ நிறுவ தேவையானவை: '''Intel x86''' அல்லது compatible processor |
− | + | ||
|- | |- | ||
| 01:05 | | 01:05 | ||
− | | | + | | குறைந்தது '''256 MB RAM''' |
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
− | | | + | | குறைந்தது '''150 MB hard drive''' மற்றும் |
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
− | | | + | | '''TCP/IP protocol'''. |
|- | |- | ||
Line 55: | Line 53: | ||
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
− | | | + | | '''x86 லினக்ஸ் இயங்குதளம்''' |
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | | | + | | பின்வருவனபோன்ற '''32-bit விண்டோஸ்''' இயங்குதளங்கள் '''Windows Vista, Windows 7, Windows 8, Windows 10, Windows Server 2008''' அல்லது '''Windows Server 2012'''. |
|- | |- | ||
Line 295: | Line 293: | ||
|- | |- | ||
| 06:51 | | 06:51 | ||
+ | | அடுத்து, ''' Bitnami Drupal Stack''' control windowஐ திறக்க கற்போம். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 06:57 | ||
+ | | நீங்கள் '''Linux''' user எனில், பின்வரும் படிகளைத் தொடரவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:01 | ||
+ | | '''File browser'''க்கு வரவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:04 | ||
+ | | பின் இடது sidebarல், '''Places'''ல் '''Home'''ஐ க்ளிக் செய்க. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:09 | ||
+ | | இப்போது, '''drupal hyphen 8.1.3 hyphen 0 folder'''ஐ double-click செய்க. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:17 | ||
+ | | இங்கே '''manager hyphen linux hyphen x64.run '''fileஐ காணலாம். அதை திறக்க double-click செய்க. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:27 | ||
+ | | நீங்கள் ''' Windows''' user எனில், ''' Start Menu -> All Programs -> Bitnami Drupal Stack -> Bitnami Drupal Stack Manager Tool'''க்கு செல்க. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:38 | ||
+ | | '''Bitnami Drupal Stack '''control window திறக்கப்படும். | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:42 | ||
+ | | ஒவ்வொருமுறை '''Drupal'''ஐ திறக்கும் முன்பும், அனைத்து serverகளும் இயங்குவதை உறுதிசெய்க. | ||
+ | |||
+ | |- | ||
+ | | 07:47 | ||
| அனைத்து running serviceகளையும் காண ''' Manage Servers''' tab ஐ க்ளிக் செய்க. | | அனைத்து running serviceகளையும் காண ''' Manage Servers''' tab ஐ க்ளிக் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 07:53 |
| இங்கே''' MySQL Database''' மற்றும் ''' Apache Web Server''' இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். | | இங்கே''' MySQL Database''' மற்றும் ''' Apache Web Server''' இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 07: | + | | 07:59 |
| '''Drupal'''ல் வேலை செய்ய நமக்கு தேவையானவை ''' MySQL, PostgreSQL''' அல்லது ''' Oracle''' போன்ற ஒரு '''database ''' | | '''Drupal'''ல் வேலை செய்ய நமக்கு தேவையானவை ''' MySQL, PostgreSQL''' அல்லது ''' Oracle''' போன்ற ஒரு '''database ''' | ||
|- | |- | ||
− | | | + | | 08:08 |
| மற்றும் ''' Apache '''அல்லது''' Nginx''' போன்ற ஒரு '''web server ''' | | மற்றும் ''' Apache '''அல்லது''' Nginx''' போன்ற ஒரு '''web server ''' | ||
|- | |- | ||
− | | | + | | 08:13 |
| முன்னிருப்பாக,''' Bitnami Drupal Stack''', ''' MySQL database '''மற்றும்''' Apache web server'''உடன் வருகிறது. | | முன்னிருப்பாக,''' Bitnami Drupal Stack''', ''' MySQL database '''மற்றும்''' Apache web server'''உடன் வருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | | 08:20 |
| '''control window'''க்கு வருவோம். | | '''control window'''க்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:23 |
| serviceகளை start, stop மற்றும் restart செய்ய அவற்றிற்கான buttonகளை பயன்படுத்தலாம் | | serviceகளை start, stop மற்றும் restart செய்ய அவற்றிற்கான buttonகளை பயன்படுத்தலாம் | ||
|- | |- | ||
− | | | + | | 08:30 |
| ''' Welcome''' tabஐ க்ளிக் செய்வோம் | | ''' Welcome''' tabஐ க்ளிக் செய்வோம் | ||
|- | |- | ||
− | | | + | | 08:33 |
| ''' Drupal'''ஐ துவக்க, வலப்பக்கம் உள்ள ''' Go to Application''' buttonஐ க்ளிக் செய்க. | | ''' Drupal'''ஐ துவக்க, வலப்பக்கம் உள்ள ''' Go to Application''' buttonஐ க்ளிக் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 08:39 |
| ''' bitnami''' page உடன் ஒரு browser தானாக திறக்கப்படுகிறது | | ''' bitnami''' page உடன் ஒரு browser தானாக திறக்கப்படுகிறது | ||
|- | |- | ||
− | | | + | | 08:44 |
| இப்போது, ''' Access Drupal''' linkஐ க்ளிக் செய்க. நம் ''' Drupal''' websiteக்கு செல்கிறோம். | | இப்போது, ''' Access Drupal''' linkஐ க்ளிக் செய்க. நம் ''' Drupal''' websiteக்கு செல்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | | 08:51 |
| நம் website பெயர் ''' Drupal 8''' என்பதைக் காண்க. | | நம் website பெயர் ''' Drupal 8''' என்பதைக் காண்க. | ||
|- | |- | ||
− | | | + | | 08:55 |
| '''website'''ல் login செய்ய, மேல் வலது மூலையில் உள்ள ''' Log in''' linkஐ க்ளிக் செய்க. | | '''website'''ல் login செய்ய, மேல் வலது மூலையில் உள்ள ''' Log in''' linkஐ க்ளிக் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 09:00 |
| நாம் முன்னர் உருவாக்கிய '''user name ''' மற்றும் '''password '''ஐ டைப் செய்வோம். | | நாம் முன்னர் உருவாக்கிய '''user name ''' மற்றும் '''password '''ஐ டைப் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 09:08 |
|இப்போது ''' Login''' buttonஐ க்ளிக் செய்க. | |இப்போது ''' Login''' buttonஐ க்ளிக் செய்க. | ||
|- | |- | ||
− | | | + | | 09:11 |
|'''address bar'''ல், நம் websiteன் web address '''http://localhost:8080/drupal/user/1''' என காணலாம். | |'''address bar'''ல், நம் websiteன் web address '''http://localhost:8080/drupal/user/1''' என காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | | 09:24 |
| அடுத்த டுடோரியலில், '''/user/1''' பற்றி கற்போம் | | அடுத்த டுடோரியலில், '''/user/1''' பற்றி கற்போம் | ||
|- | |- | ||
− | | | + | | 09:29 |
| இங்கே ''' localhost'''க்கு பதிலாக '''127.0.0.1''' எனவும் காணலாம். இது உங்கள் system configurationஐ பொருத்தது. | | இங்கே ''' localhost'''க்கு பதிலாக '''127.0.0.1''' எனவும் காணலாம். இது உங்கள் system configurationஐ பொருத்தது. | ||
|- | |- | ||
− | | | + | | 09:39 |
− | | இதன் பின், '''Drupal'''ஐ பின்வரும் web address மூலம் அனுகலாம் | + | | இதன் பின், '''Drupal'''ஐ பின்வரும் web address மூலம் அனுகலாம் '''localhost colon 8080 slash drupal''' அல்லது '''Apache'''ன் '''port''' 80 எனில் '''localhost slash drupal''' . |
− | + | ||
− | '''localhost colon 8080 slash drupal''' அல்லது | + | |
− | + | ||
− | '''Apache'''ன் '''port''' 80 எனில் '''localhost slash drupal''' | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 427: | Line 421: | ||
|- | |- | ||
| 10:25 | | 10:25 | ||
− | |ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | + | |ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 11:13, 22 November 2016
Time | Narration |
00:01 | வணக்கம் Drupalஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை தரவிறக்கி நிறுவக் கற்போம். |
00:17 | இந்த டுடோரியலைத் தொடரத் தேவையானவை-ட்ரூபலின் சமீபத்திய பதிப்பை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவ இணைய இணைப்பு அல்லது நிறுவ தேவையான fileகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம். |
00:30 | உபுண்டு லினக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்ட ஒரு கணினியும் தேவை. |
00:38 | இந்த டுடோரியலைத் தொடர, ஏதேனும் ஒரு இயங்குத்தளத்தைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். |
00:45 | ட்ரூபலை நிறுவ பல வழிகள் உள்ளன. |
00:48 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Bitnami Drupal Stack. ஏனெனில் இது நிறுவ மிக சுலபமானது. |
00:57 | Bitnami Drupal Stackஐ நிறுவ தேவையானவை: Intel x86 அல்லது compatible processor |
01:05 | குறைந்தது 256 MB RAM |
01:08 | குறைந்தது 150 MB hard drive மற்றும் |
01:13 | TCP/IP protocol. |
01:16 | பின்வரும் இயங்குத்தளங்களில் மட்டும் இது வேலைசெய்யும்: |
01:20 | x86 லினக்ஸ் இயங்குதளம் |
01:24 | பின்வருவனபோன்ற 32-bit விண்டோஸ் இயங்குதளங்கள் Windows Vista, Windows 7, Windows 8, Windows 10, Windows Server 2008 அல்லது Windows Server 2012. |
01:41 | OS X இயங்குதளம் x86. |
01:46 | ஏதேனும் ஒரு web browserஐ திறந்து, காட்டப்படும் URLக்கு செல்லவும். |
01:53 | கீழே வந்து Windows மற்றும் Linux இயங்குதளங்களுக்கான installerகளைக் காணவும். |
02:01 | உங்களுக்குத் தேவையான installerஐத் தேர்ந்தெடுக்கவும். |
02:06 | நான் Linux user என்பதால், Linux installerஐத் தேர்ந்தெடுக்கிறேன். |
02:11 | நீங்கள் Windows user எனில், Windowsக்கான Drupal installerஐத் தேர்ந்தெடுக்கவும். |
02:17 | இங்கே Drupalக்கான பல பதிப்புகளைக் காணலாம். |
02:22 | எந்த பதிப்பைத் தரவிறக்கவேண்டும் என்பது தெரியவில்லை எனில் Recommended பதிப்பைத் தரவிறக்கவும். |
02:29 | இந்த டுடோரியலைப் பதிவுசெய்யும்போது, Recommended பதிப்பு Drupal 8.1.3. |
02:36 | நீங்கள் பார்க்கும்போது பதிப்பு மாறியிருக்கலாம். |
02:39 | வலதுப்பக்கம் Download buttonஐ க்ளிக் செய்யவும். |
02:43 | Bitnami websiteக்கு ஒரு account ஐ உருவாக்க சொல்லி ஒரு popup window தோன்றுகிறது. |
02:50 | இப்போதைக்கு “No thanks”ஐ க்ளிக் செய்வோம். |
02:53 | உடனே, அது installerஐ தரவிறக்க ஆரம்பிக்கும். சேமிக்க OK button ஐ க்ளிக் செய்க. |
03:01 | பின்வரும் நிறுவல் படிநிலைகள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கதளங்குக்குப் பொதுவானது. |
03:07 | உங்களுக்கு Bitnami installer file கொடுக்கப்பட்டிருந்தால், தரவிறக்குவதற்கு பதிலாக அதைப் பயன்படுத்தவும். |
03:15 | அந்த installer fileஐ தரவிறக்கிய Downloads folderக்கு செல்வோம். |
03:20 | இந்த installer fileஐ இயக்க, admin access இருக்க வேண்டும் |
03:25 | நீங்கள் Windows user எனில், installer fileஐ right click செய்து Run as administrator optionஐத் தேர்ந்தெடுக்கவும். |
03:33 | Linux user எனில், installer fileஐ right click செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:40 | பின் Permissions tabஐ க்ளிக் செய்து Allow executing file as program optionன் check-boxஐ க்ளிக் செய்யவும். |
03:48 | இந்த விண்டோவை மூட Close buttonஐ க்ளிக் செய்யவும். |
03:52 | இப்போது installer fileஐ double-click செய்யவும். |
03:55 | installation ஆரம்பிக்கிறது. Next buttonஐ க்ளிக் செய்யவும். |
04:01 | இங்கே நமக்கு தேவையான componentகளைத் தேர்ந்தெடுக்கவும். |
04:06 | முதலில் ஒவ்வொரு component மீதும் க்ளிக் செய்து அது பற்றி தெரிந்துகொள்ளவும். |
04:12 | நான் அனைத்து componentகளையும் தேர்ந்தெடுக்கிறேன். Next buttonஐ க்ளிக் செய்க. |
04:18 | இந்த windowல், Drupalஐ நிறுவ folder ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
04:24 | நான் Home folderஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:27 | Windowsல் முன்னிருப்பாக C colon அல்லது main driveல் நிறுவப்படும். |
04:34 | Next buttonஐ க்ளிக் செய்யவும். |
04:36 | இப்போது Drupal admin accountஐ உருவாக்க வேண்டும் |
04:40 | real nameஐ "Priya" என டைப் செய்கிறேன். இந்த பெயர் applicationல் காட்டப்படும். |
04:47 | இங்கு உங்கள் பெயரை டைப் செய்யவும். |
04:50 | Email Address fieldல், "priyaspoken@gmail.com" என டைப் செய்கிறேன். |
04:56 | உங்கள் சரியான email addressஐ பயன்படுத்தவும். |
05:00 | அடுத்து administratorக்கான username மற்றும் password ஐ கொடுக்க வேண்டும். |
05:07 | Login user nameல் "admin" என டைப் செய்கிறேன். |
05:11 | Passwordல் என் passwordஐ டைப் செய்கிறேன். உறுதிப்படுத்த மீண்டும் passwordஐ டைப் செய்கிறேன். |
05:17 | உங்கள் விருப்பம் போல login name மற்றும் passwordஐத் தேர்ந்தெடுக்கலாம். |
05:22 | Next buttonஐ க்ளிக் செய்க. |
05:24 | Linuxல், Apacheக்கான default listening port 8080 மற்றும் MySQL க்கு 3306. |
05:34 | Windowsல், அது 80 மற்றும் 3306. |
05:39 | ஏற்கனவே வேறு applicationகளால் அந்த portகள் பயன்படுத்தப்பட்டால் வேறு portகளை பயன்படுத்த வேண்டும். |
05:47 | நான் ஏற்கனவே MySQLஐ என் கணினியில் நிறுவியுள்ளேன். எனவே வேறு portஐ கொடுக்க சொல்லி கேட்கிறது. |
05:54 | 3307 என கொடுக்கிறேன். |
05:57 | Next buttonஐ க்ளிக் செய்க. |
05:59 | இப்போது நம் Drupal siteக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும். நான் கொடுப்பது Drupal 8. |
06:06 | உங்கள் விருப்பத்திற்கேற்ப பெயரைக் கொடுக்கலாம். |
06:10 | Next buttonஐ க்ளிக் செய்க. |
06:12 | இங்கே Bitnami Cloud Hostingக்கு கேட்கிறது. இப்போதைக்கு இது தேவையில்லை. |
06:19 | எனவே, அதை தேர்வுநீக்க இந்த check-boxஐ க்ளிக் செய்யவும். |
06:23 | பின் Next buttonஐ க்ளிக் செய்யவும். |
06:26 | இப்போது Drupal நிறுவ தயராக உள்ளது. Next buttonஐ க்ளிக் செய்க. |
06:31 | நிறுவல் முடிய சில நிமிடங்கள் ஆகலாம். |
06:36 | installation முடிந்தவுடன், Launch Bitnami Drupal Stack தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். |
06:43 | பின் Finish buttonஐ க்ளிக் செய்க. |
06:46 | Bitnami Drupal Stack control window தானாக திறக்கிறது. |
06:51 | அடுத்து, Bitnami Drupal Stack control windowஐ திறக்க கற்போம். |
06:57 | நீங்கள் Linux user எனில், பின்வரும் படிகளைத் தொடரவும். |
07:01 | File browserக்கு வரவும். |
07:04 | பின் இடது sidebarல், Placesல் Homeஐ க்ளிக் செய்க. |
07:09 | இப்போது, drupal hyphen 8.1.3 hyphen 0 folderஐ double-click செய்க. |
07:17 | இங்கே manager hyphen linux hyphen x64.run fileஐ காணலாம். அதை திறக்க double-click செய்க. |
07:27 | நீங்கள் Windows user எனில், Start Menu -> All Programs -> Bitnami Drupal Stack -> Bitnami Drupal Stack Manager Toolக்கு செல்க. |
07:38 | Bitnami Drupal Stack control window திறக்கப்படும். |
07:42 | ஒவ்வொருமுறை Drupalஐ திறக்கும் முன்பும், அனைத்து serverகளும் இயங்குவதை உறுதிசெய்க. |
07:47 | அனைத்து running serviceகளையும் காண Manage Servers tab ஐ க்ளிக் செய்க. |
07:53 | இங்கே MySQL Database மற்றும் Apache Web Server இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். |
07:59 | Drupalல் வேலை செய்ய நமக்கு தேவையானவை MySQL, PostgreSQL அல்லது Oracle போன்ற ஒரு database |
08:08 | மற்றும் Apache அல்லது Nginx போன்ற ஒரு web server |
08:13 | முன்னிருப்பாக, Bitnami Drupal Stack, MySQL database மற்றும் Apache web serverஉடன் வருகிறது. |
08:20 | control windowக்கு வருவோம். |
08:23 | serviceகளை start, stop மற்றும் restart செய்ய அவற்றிற்கான buttonகளை பயன்படுத்தலாம் |
08:30 | Welcome tabஐ க்ளிக் செய்வோம் |
08:33 | Drupalஐ துவக்க, வலப்பக்கம் உள்ள Go to Application buttonஐ க்ளிக் செய்க. |
08:39 | bitnami page உடன் ஒரு browser தானாக திறக்கப்படுகிறது |
08:44 | இப்போது, Access Drupal linkஐ க்ளிக் செய்க. நம் Drupal websiteக்கு செல்கிறோம். |
08:51 | நம் website பெயர் Drupal 8 என்பதைக் காண்க. |
08:55 | websiteல் login செய்ய, மேல் வலது மூலையில் உள்ள Log in linkஐ க்ளிக் செய்க. |
09:00 | நாம் முன்னர் உருவாக்கிய user name மற்றும் password ஐ டைப் செய்வோம். |
09:08 | இப்போது Login buttonஐ க்ளிக் செய்க. |
09:11 | address barல், நம் websiteன் web address http://localhost:8080/drupal/user/1 என காணலாம். |
09:24 | அடுத்த டுடோரியலில், /user/1 பற்றி கற்போம் |
09:29 | இங்கே localhostக்கு பதிலாக 127.0.0.1 எனவும் காணலாம். இது உங்கள் system configurationஐ பொருத்தது. |
09:39 | இதன் பின், Drupalஐ பின்வரும் web address மூலம் அனுகலாம் localhost colon 8080 slash drupal அல்லது Apacheன் port 80 எனில் localhost slash drupal . |
09:54 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:57 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை நிறுவ கற்றோம். |
10:07 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:14 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:25 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
10:36 | இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |