Difference between revisions of "K3b/C2/Introduction-to-K3b/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |Time ||Narration |- |00:01 |'''K3b'''க்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...")
 
 
Line 7: Line 7:
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
|இந்த டுடோரியலில் நாம கற்கபோவது
+
|இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
 
|-
 
|-
 
|00:08
 
|00:08
Line 25: Line 25:
 
|-
 
|-
 
| 00:31
 
| 00:31
||ஒரு '''CD'''ஐ burn செய்வது போன்ற எளிய வேலை முதல் '''sueMovix CD'''களை burn செய்வது போன்ற சிக்கலான வேலைகள் வரை இது செய்யும்.
+
|| '''CD'''ஐ burn செய்வது போன்ற எளிய வேலை முதல் '''eMovix CD'''களை burn செய்வது போன்ற சிக்கலான வேலைகள் வரை இது செய்யும்.
 
|-
 
|-
 
| 00:39
 
| 00:39
Line 37: Line 37:
 
|-
 
|-
 
| 01:03
 
| 01:03
| '''K3b''' பற்றிய மேலதிக தகவல்களுக்கு  ''''www.k3b.org'''' செல்லவும்.  
+
| '''K3b''' பற்றிய மேலதிக தகவல்களுக்கு  ''''www.k3b.org''''க்கு செல்லவும்.  
 
|-
 
|-
 
|01:11
 
|01:11
Line 46: Line 46:
 
|-
 
|-
 
| 01:28
 
| 01:28
|| '''K3b''' நிறுவவில்லை எனில்,  '''Ubuntu Software Centre''' மூலம் அதை நிறுவவும்.
+
|| '''K3b'''நிறுவவில்லை எனில்,  '''Ubuntu Software Centre''' மூலம் அதை நிறுவவும்.
 
|-
 
|-
 
| 01:34
 
| 01:34
Line 70: Line 70:
 
|-
 
|-
 
|02:16
 
|02:16
||டைப் செய்க '''k3b'''.
+
||அதில் டைப் செய்க '''k3b'''.
 
|-
 
|-
 
| 02:19
 
| 02:19
Line 100: Line 100:
 
|-
 
|-
 
| 03:01
 
| 03:01
||உங்கள் கணினியில் main folderகளை இடது panel காட்டுகிறது...
+
||உங்கள் கணினியின் main folderகளை இடது panel காட்டுகிறது...
 
|-
 
|-
 
| 03:06
 
| 03:06
|| அவற்றின் sub-folderகளை வலது panel காட்டுகிறது.
+
|| அவற்றின் துணை folderகளை வலது panel காட்டுகிறது.
 
|-
 
|-
 
|03:13
 
|03:13
|| '''K3b'''ல் பயன்படுத்தப்படும் பொதுவான  '''process'''களின் shortcut iconகளை கீழ் panel காட்டுகிறது.  
+
|| '''K3b'''ல் பயன்படுத்தப்படும் பொதுவான  செயல்பாடுகளின் shortcut iconகளை கீழ் panel காட்டுகிறது.  
 
|-
 
|-
 
| 03:21
 
| 03:21
||நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் processகளின் shortcut iconகளையும் இந்த panelக்கு  சேர்க்கலாம்.
+
||நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் செயல்பாடுகளின் shortcut iconகளையும் இந்த panelக்கு  சேர்க்கலாம்.
 
|-
 
|-
 
| 03:28
 
| 03:28
||ஒரு புது video '''CD project'''ஐ உருவாக்க ஒரு shortcut iconஐ சேர்ப்போம்
+
|| புது video '''CD project'''ஐ உருவாக்க ஒரு shortcut iconஐ சேர்ப்போம்
 
|-
 
|-
 
|03:34
 
|03:34
Line 130: Line 130:
 
|-
 
|-
 
| 03:54
 
| 03:54
|| கீழ் paneல்,  '''New Data Project''' மீது டபுள் க்ளிக் செய்க.
+
|| கீழ் panelல்,  '''New Data Project''' மீது டபுள் க்ளிக் செய்க.
 
|-
 
|-
 
| 03:59
 
| 03:59
Line 142: Line 142:
 
|-
 
|-
 
| 04:13
 
| 04:13
||இப்போதூ '''"Myk3bCD"''' folderஐ தேர்ந்தெடுக்கவும்.
+
||இப்போது '''"Myk3bCD"''' folderஐ தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
| 04:18
 
| 04:18
||அனைத்து fileகள் மற்றும் folderகளை இது மேல் வலது panelல் காட்டுகிறது.
+
||அனைத்து fileகள் மற்றும் folderகளையும் இது மேல் வலது panelல் காட்டுகிறது.
 
|-
 
|-
 
| 04:24
 
| 04:24
Line 181: Line 181:
 
|-
 
|-
 
| 05:13
 
| 05:13
||இது மிகவும் சுலபமாக இருக்கிறதல்லவா?
+
|| மிகவும் சுலபம் அல்லவா?
 
|-
 
|-
 
| 05:16
 
| 05:16
Line 187: Line 187:
 
|-
 
|-
 
| 05:21
 
| 05:21
||இந்த டுடோரியலில் நாம் கற்றது '''K3b''' interface மற்றும் அதன் toolbarகள்.
+
||இந்த டுடோரியலில் நாம் கற்றது '''K3b''' interface மற்றும் அதன் toolbarகள்
 
|-
 
|-
 
| 05:27
 
| 05:27
|| '''K3b'''ஐ தரவிறக்கு நிறுவுதல்,
+
|| '''K3b'''ஐ தரவிறக்கி நிறுவுதல்
 
|-
 
|-
 
|05:32
 
|05:32
||'''K3b'''ன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்துதல்,
+
||'''K3b'''ன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்துதல்
 
|-
 
|-
 
| 05:35
 
| 05:35
Line 199: Line 199:
 
|-
 
|-
 
|05:39
 
|05:39
||இங்கே உங்களுக்கான பயிற்சி.
+
||பயிற்சியாக
 
|-
 
|-
 
|05:41
 
|05:41
Line 217: Line 217:
 
|-
 
|-
 
| 06:01
 
| 06:01
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
+
|இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
|-
 
|-
 
| 06:05
 
| 06:05
Line 229: Line 229:
 
|-
 
|-
 
| 06:23
 
| 06:23
|மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
+
|மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
 
|-
 
|-
 
| 06:34
 
| 06:34
 
| இந்த டுடோரியலை  தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
| இந்த டுடோரியலை  தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
|}
 
|}

Latest revision as of 12:10, 16 March 2016

Time Narration
00:01 K3bக்கு அறிமுகம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:08 K3b interface மற்றும் பல்வேறு toolbarகள்
00:12 Ubuntu Linux இயங்குதளத்தில் K3b ஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுதல்
00:20 K3bஐ பயன்படுத்தி ஒரு உதாரண file ஐ Burn செய்தல்.
00:24 K3b என்பது என்ன?
00:27 K3b ஒரு CD/DVD burning software.
00:31 CDஐ burn செய்வது போன்ற எளிய வேலை முதல் eMovix CDகளை burn செய்வது போன்ற சிக்கலான வேலைகள் வரை இது செய்யும்.
00:39 இதன் மூலம் data, audio அல்லது video CD/DVD ஐ உருவாக்கலாம்.
00:45 ".html", ".txt" போன்ற எல்லா data formatகளையும் K3b ஆதரிக்கிறது.
00:54 இது mp3, MPEG போன்ற audio மறறும் video formatகளையும் ஆதரிக்கிறது.
01:03 K3b பற்றிய மேலதிக தகவல்களுக்கு 'www.k3b.org'க்கு செல்லவும்.
01:11 இங்கு நாம் பயன்படுத்துவது K3b 2.0.2 மற்றும் Ubuntu Linux 12.04.
01:20 இந்த டுடோரியலைத் தொடர நீங்கள் ஒரு CD அல்லது DVD ஐ drive ல் உள்நுழைத்திருக்க வேண்டும்.
01:28 K3bஐ நிறுவவில்லை எனில், Ubuntu Software Centre மூலம் அதை நிறுவவும்.
01:34 Ubuntu Software Centre பற்றி அறிந்துகொள்ள spoken tutorial இணையதளத்தைக் காணவும்.
01:41 இந்த செயல்விளக்கத்திற்காக Desktopல் "Myk3bCD" என்ற folder ஐ உருவாக்கியுள்ளேன்.
01:50 இந்த folder ல் 4 Writer, 1 Impress மற்றும் 2 Calc fileகளை சேமித்துள்ளேன்.
01:58 பயிற்சிக்கு folder அல்லது file எதையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
02:03 இப்போது K3bஐ திறக்கலாம்.
02:06 முதலில் desktop ன் மேல் இடது மூலையில் உள்ள வட்டவடிவ Dash Home buttonஐ க்ளிக் செய்க.
02:14 Search box தோன்றுகிறது.
02:16 அதில் டைப் செய்க k3b.
02:19 K3b icon தோன்றுகிறது.
02:22 அந்த applicationஐ திறக்க அதை க்ளிக் செய்க.
02:26 "K3b" window திறக்கிறது.
02:29 இப்போது K3b interface பற்றி காண்போம்.
02:34 பல்வேறு தேர்வுகளுடன் ஒரு main menuK3b interface கொண்டுள்ளது.
02:40 main menuக்கு கீழே சில shortcut iconகள் உள்ளன-
02:45 New Project, Open, Save, Format மற்றும் Filter.
02:50 K3b இரு main panelகளாக பிரிக்கப்படுகிறது அவை மேல் மற்றும் கீழ் panelகள்.
02:57 மேல் panel மேலும் இரு panelகளாக பிரிக்கப்படுகிறது.
03:01 உங்கள் கணினியின் main folderகளை இடது panel காட்டுகிறது...
03:06 அவற்றின் துணை folderகளை வலது panel காட்டுகிறது.
03:13 K3bல் பயன்படுத்தப்படும் பொதுவான செயல்பாடுகளின் shortcut iconகளை கீழ் panel காட்டுகிறது.
03:21 நீங்கள் பொதுவாக பயன்படுத்தும் செயல்பாடுகளின் shortcut iconகளையும் இந்த panelக்கு சேர்க்கலாம்.
03:28 புது video CD projectஐ உருவாக்க ஒரு shortcut iconஐ சேர்ப்போம்
03:34 கீழ் panelல் cursor ஐ வைப்போம்.
03:38 context menuஐ காண ரைட் க்ளிக் செய்க.
03:41 New Video CD Project மீது க்ளிக் செய்க.
03:45 New Video CD Projectக்கான shortcut icon... panelல் தோன்றுகிறது.
03:51 இப்போது, ஒரு Data CDburn செய்வோம்.
03:54 கீழ் panelல், New Data Project மீது டபுள் க்ளிக் செய்க.
03:59 மாறாக, New Projectக்கு சென்று drop-down listஐ க்ளிக் செய்து
04:04 New Data Projectஐ தேர்ந்தெடுக்கலாம்
04:07 இடது panelல் Home பின் Desktopஐ தேர்ந்தெடுக்கவும்.
04:13 இப்போது "Myk3bCD" folderஐ தேர்ந்தெடுக்கவும்.
04:18 அனைத்து fileகள் மற்றும் folderகளையும் இது மேல் வலது panelல் காட்டுகிறது.
04:24 burn செய்ய data fileஐ தேர்ந்தெடுப்போம்.
04:29 இந்த folderல் file Writer4ஐ தேர்ந்தெடுப்போம்.
04:33 Writer4ஐ கீழ் panelக்கு இழுத்துவிடுவோம்.
04:39 மேலும் தொடர்வதற்கு முன் ஒரு CD அல்லது DVDஐ driveல் உள்நுழைத்திருப்பதை உறுதி செய்க.
04:47 Burnல் க்ளிக் செய்க.
04:49 மீண்டும் Burnல் க்ளிக் செய்க.
04:53 3 வெவ்வேறு tabகளுடன் ஒரு window தோன்றுகிறது.
04:56 default settingsஐ அப்படியே விடுவோம்.
04:59 Default Settingsல் க்ளிக் செய்க.
05:02 இப்போது burning status மற்றும் progress statusஐ காணலாம்.
05:08 burning முடிந்தவுடன், CD தானாக வெளியேவரும்.
05:13 மிகவும் சுலபம் அல்லவா?
05:16 இத்துடன் K3b மீதான இந்த டுடோரியல் முடிகிறது.
05:21 இந்த டுடோரியலில் நாம் கற்றது K3b interface மற்றும் அதன் toolbarகள்
05:27 K3bஐ தரவிறக்கி நிறுவுதல்
05:32 K3bன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்துதல்
05:35 ஒரு file ஐ CDல் burn செய்தல்.
05:39 பயிற்சியாக
05:41 ஒரு CD ல் Audio fileஐ Burn செய்யவும்.
05:45 இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும்
05:48 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:51 உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
05:56 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:01 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:05 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org
06:11 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்
06:15 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:23 மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro.
06:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Priyacst