Difference between revisions of "Advance-C/C2/Storage-class-specifiers/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 ! <center>Time</center> ! <center>Narration</center> |- | 00:01 | ''' Storage class specifierகள்''' குறித்த ஸ்போகன் டுடோ...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
| 00:07 | | 00:07 | ||
− | |இந்த டுடோரியலில் கற்கபோவது: | + | |இந்த டுடோரியலில் கற்கபோவது: '''Storage class specifierகள்''' '''auto''' keyword '''static''' keyword '''extern''' keyword '''register''' keyword, மற்றும் இவற்றிற்கு சில உதாரணங்கள். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
Line 21: | Line 16: | ||
|- | |- | ||
| 00:41 | | 00:41 | ||
− | | இல்லையெனில் அதற்கான | + | | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும். |
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
Line 27: | Line 22: | ||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
− | | '''Specifier'''கள் பின்வருவனவற்றை compilerஇடம் தெரிவிக்கின்றன | + | | '''Specifier'''கள் பின்வருவனவற்றை compilerஇடம் தெரிவிக்கின்றன '''variable'''ஐ எங்கு சேமிப்பது |
− | '''variable'''ஐ எங்கு சேமிப்பது | + | |
|- | |- | ||
| 00:57 | | 00:57 | ||
− | | | + | | '''variable'''ஐ எவ்வாறு சேமிப்பது |
|- | |- | ||
| 00:59 | | 00:59 | ||
− | | | + | | '''variable'''ன் ஆரம்ப மதிப்பு என்ன |
|- | |- | ||
| 01:03 | | 01:03 | ||
− | | | + | | '''variable'''ன் ஆயுட்காலம். |
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
Line 43: | Line 37: | ||
|- | |- | ||
| 01:13 | | 01:13 | ||
− | | storage class specifierகளின் வகைகள்: | + | | storage class specifierகளின் வகைகள்: '''auto ''' '''static ''' '''extern ''' '''register '''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
Line 89: | Line 79: | ||
|- | |- | ||
| 02:14 | | 02:14 | ||
− | | | + | | இங்கே variable 'i' ஐ '''auto int''' ஆக declare செய்துள்ளோம். இது '''local''' scopeஐ கொண்டுள்ளது. |
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
Line 116: | Line 106: | ||
|- | |- | ||
| 03:02 | | 03:02 | ||
− | | இந்த declaration மற்றும் initializationஐ இங்கிருந்து நீக்கி மேலே இங்கே வைக்கிறேன். | + | | இந்த declaration மற்றும் initializationஐ இங்கிருந்து நீக்கி மேலே இங்கே வைக்கிறேன். '''Save'''ல் க்ளிக் செய்க. |
− | '''Save'''ல் க்ளிக் செய்க. | + | |
|- | |- | ||
| 03:14 | | 03:14 | ||
Line 150: | Line 139: | ||
|- | |- | ||
| 04:07 | | 04:07 | ||
− | | இது ஏனெனில் 'i'ன் மதிப்புக்கு பூஜ்ஜியத்தை initialize | + | | இது ஏனெனில் 'i'ன் மதிப்புக்கு பூஜ்ஜியத்தை initialize செய்துள்ளோம். |
|- | |- | ||
| 04:13 | | 04:13 | ||
Line 228: | Line 217: | ||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
− | |என்னிடம் ஒரு code file உள்ளது; | + | |என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம். |
|- | |- | ||
| 06:42 | | 06:42 | ||
Line 240: | Line 229: | ||
|- | |- | ||
|07:03 | |07:03 | ||
− | | '''printf''' statementகளை பயன்படுத்தி, '''x''' மற்றும் '''y''' மதிப்புகளைக் காட்டுவோம் | + | | '''printf''' statementகளை பயன்படுத்தி, '''x''' மற்றும் '''y''' மதிப்புகளைக் காட்டுவோம். இது '''return''' statement. |
− | இது '''return''' statement. | + | |
|- | |- | ||
| 07:12 | | 07:12 | ||
− | | '''main()''' | + | | '''main()''' functionஐ மூடியபின் 'y'க்கு '''50 '''ஐ initialize செய்வோம். |
|- | |- | ||
| 07:18 | | 07:18 | ||
Line 256: | Line 244: | ||
|- | |- | ||
| 07:40 | | 07:40 | ||
− | | காட்டப்படும் வெளியீடு: | + | | காட்டப்படும் வெளியீடு: '''The value of x is 10 ''' '''The value of y is 50''' |
− | '''The value of x is 10 ''' | + | |
− | '''The value of y is 50''' | + | |
|- | |- | ||
| 07:48 | | 07:48 | ||
Line 297: | Line 283: | ||
|- | |- | ||
|08:53 | |08:53 | ||
− | |இது '''1''' | + | |இது '''1''' முதல் '''5''' வரை 'i'ன் மதிப்பை காட்டும் ''''for' loop''' |
|- | |- | ||
| 08:59 | | 08:59 | ||
Line 318: | Line 304: | ||
|- | |- | ||
| 09:39 | | 09:39 | ||
− | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது- | + | |சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது- '''Storage class specifierகள்''' '''auto''' keyword '''static''' keyword '''extern''' keyword '''register''' keyword |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:52 | | 09:52 |
Latest revision as of 16:20, 27 February 2017
|
|
---|---|
00:01 | Storage class specifierகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் கற்கபோவது: Storage class specifierகள் auto keyword static keyword extern keyword register keyword, மற்றும் இவற்றிற்கு சில உதாரணங்கள். |
00:22 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Ubuntu இயங்குதளம் பதிப்பு 11.10 மற்றும் gcc Compiler பதிப்பு 4.6.1. |
00:34 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு 'C' பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:41 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும். |
00:47 | storage class specifierகளுக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:52 | Specifierகள் பின்வருவனவற்றை compilerஇடம் தெரிவிக்கின்றன variableஐ எங்கு சேமிப்பது |
00:57 | variableஐ எவ்வாறு சேமிப்பது |
00:59 | variableன் ஆரம்ப மதிப்பு என்ன |
01:03 | variableன் ஆயுட்காலம். |
01:06 | Syntax: storage_specifier data_type variable _name |
01:13 | storage class specifierகளின் வகைகள்: auto static extern register . |
01:21 | auto keywordஉடன் ஆரம்பிக்கலாம். |
01:24 | auto keyword ஒரு automatic variableஐ declare செய்கிறது. |
01:28 | இது local scopeஐ கொண்டுள்ளது. |
01:30 | Keywordகள் தானாக initialize ஆவதில்லை. |
01:34 | declare செய்யப்படும் போது keywordகளை வெளிப்படையாக initialize செய்ய வேண்டும். |
01:39 | keywordகளின் Storage space CPU memory ஆகும். |
01:43 | ஒரு உதாரணத்தைக் காண்போம். என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம். |
01:49 | நம் filename auto.c என்பதை கவனிக்கவும். |
01:54 | ஒரு function “increment()” ஐ declare செய்துள்ளேன் |
01:58 | இது main() function. |
02:00 | main() functionல், increment() function நான்கு முறை call செய்யப்படுகிறது. |
02:06 | பின் return 0 statement உள்ளது. |
02:10 | function definitionஐ காண்போம். |
02:14 | இங்கே variable 'i' ஐ auto int ஆக declare செய்துள்ளோம். இது local scopeஐ கொண்டுள்ளது. |
02:21 | பின் printf மூலம் 'i'ன் மதிப்பைக் காட்டுகிறோம் |
02:26 | இங்கே iன் மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. |
02:30 | Ctrl+Alt+T keyகளை ஒருசேர அழுத்தி டெர்மினலைத் திறப்போம். |
02:38 | டைப் செய்க: gcc space auto.c space hyphen o space auto. Enterஐ அழுத்துக. |
02:48 | டைப் செய்க: dot slash auto |
02:51 | வெளியீடு பூஜ்ஜியம். |
02:54 | இப்போது நம் ப்ரோகிராம்க்கு வருவோம். |
02:57 | main() functionக்கு மேலே auto variable i ஐ initialize செய்வோம். |
03:02 | இந்த declaration மற்றும் initializationஐ இங்கிருந்து நீக்கி மேலே இங்கே வைக்கிறேன். Saveல் க்ளிக் செய்க. |
03:14 | terminalல் இதை இயக்குவோம். இருமுறை up-arrow keyஐ அழுத்தி பின் Enterஐ அழுத்துக. |
03:22 | ஒரு பிழையைப் பெறுகிறோம்: "file-scope declaration of 'i' specifies 'auto'" . |
03:29 | ஏனெனில் ஒரு auto variable என்பது functionக்கு local ஆகும். |
03:34 | அதை global ஆக initialize செய்ய முடியாது. |
03:37 | இந்த பிழையை சரிசெய்வோம். நம் ப்ரோகிராம்க்கு வருவோம். |
03:42 | இங்கிருந்து இதை நீக்கி பின் அதை இங்கே வைப்போம். |
03:47 | Save ஐ க்ளிக் செய்து பின் terminalல் இயக்குவோம். |
03:52 | up-arrow keyஐ அழுத்தி முன் commandக்கு செல்வோம். |
03:57 | Enterஐ அழுத்துக. டைப் செய்க: dot slash auto. Enterஐ அழுத்துக. |
04:03 | ஆம், இது வேலைசெய்கிறது! வெளியீடு பூஜ்ஜியம். |
04:07 | இது ஏனெனில் 'i'ன் மதிப்புக்கு பூஜ்ஜியத்தை initialize செய்துள்ளோம். |
04:13 | இப்போது, static variableஐ காண்போம். |
04:16 | static variable பற்றி முன் டுடோரியல்களில் ஏற்கனவே நாம் பார்த்துள்ளதால் இங்கே அதை சுருங்க காண்போம். |
04:24 | 'static' variableகள் பூஜ்ஜியத்துக்கு initialize செய்யப்படுகிறது. |
04:28 | blockல் இருந்து program control வெளிவந்த பின்னர் கூட அவை அழிக்கப்படுவதில்லை. |
04:35 | வெவ்வேறு function callகளுக்கு இடையே variableன் மதிப்பு அப்படியே இருக்கிறது. |
04:41 | Storage இடம் CPU memory ஆகும். |
04:45 | ஒரு உதாரணத்தைக் காண்போம். அதே code fileஐ edit செய்கிறேன். |
04:51 | நம் ப்ரோகிராம்க்கு வருவோம். |
04:54 | Ctrl + Shift + S keyகளை ஒருசேர அழுத்தவும். |
05:01 | இப்போது, filenameஐ static என மாற்றுகிறேன். Save மீது க்ளிக் செய்க |
05:10 | இப்போது, variable 'i' ன் initializationஐ static int i equal to zero என மாற்றி Saveல் க்ளிக் செய்க. |
05:23 | நடப்பதைக் காண்போம். terminalல் fileஐ இயக்குவோம். |
05:30 | டைப் செய்க: gcc space static.c space hyphen o space stat. Enterஐ அழுத்துக. |
05:41 | டைப் செய்க: dot slash stat. Enterஐ அழுத்துக. |
05:46 | காட்டப்படும் வெளியீடு: "0, 1, 2, 3" |
05:51 | ஏனெனில், static variableகள் global variableகளாகும். |
05:56 | static variableன் scopeஆனது அது define செய்யப்பட்ட functionக்கு local ஆகும். |
06:03 | function callகளுக்கு இடையே அவற்றின் மதிப்பை அவை இழப்பதில்லை. |
06:08 | இப்போது, extern keyword பற்றி அறிவோம். |
06:12 | extern variableன் scopeஆனது main program முழுதும் இருக்கும். |
06:17 | extern variableன் definition 'C' programல் எங்குவேண்டுமானாலும் இருக்கும். |
06:23 | extern variableகள் முன்னிருப்பாக பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகின்றன. |
06:28 | அவற்றை programல் அனைத்து functionகளும் அனுகலாம் . |
06:33 | இவை CPU memory ல் சேமிக்கப்படுகின்றன. |
06:36 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
06:38 | என்னிடம் ஒரு code file உள்ளது; அதை காண்போம். |
06:42 | நம் filename "extern.c" என்பதை காண்க. |
06:47 | ஒரு integer variable 'x'ஐ 10க்கு initialize செய்துள்ளேன். |
06:54 | இது main() function. main() functionல், extern integer variable yஐ declare செய்துள்ளேன் |
07:03 | printf statementகளை பயன்படுத்தி, x மற்றும் y மதிப்புகளைக் காட்டுவோம். இது return statement. |
07:12 | main() functionஐ மூடியபின் 'y'க்கு 50 ஐ initialize செய்வோம். |
07:18 | இப்போது, terminalக்கு வந்து வெளியீட்டை சோதிப்போம். |
07:24 | டைப் செய்க: gcc space extern.c space hyphen o space ext. Enterஐ அழுத்துக. |
07:35 | டைப் செய்க: dot slash ext. Enterஐ அழுத்துக. |
07:40 | காட்டப்படும் வெளியீடு: The value of x is 10 The value of y is 50 |
07:48 | நாம் பார்த்ததுபோல, extern keywordன் மதிப்பு main program முழுதும் உள்ளது. |
07:55 | இதை ப்ரோகிராமில் எங்குவேண்டுமானாலும் define செய்யலாம். |
07:59 | இரு statementகளும் நிரூபிக்கப்பட்டன. |
08:02 | இப்போதூ register keyword பற்றி காண்போம். |
08:06 | சாதாரண variableகளை விட வேகமாக register variableகளை அனுகலாம். |
08:13 | அவை register memory ல் சேமிக்கப்படுகின்றன main memoryல் அல்ல. |
08:19 | register size மிகவும் குறைவு என்பதால் குறைந்த எண்ணிக்கை variableகள் பயன்படுத்தப்படலாம். |
08:25 | 16 bits, 32 bits அல்லது 64 bits. |
08:30 | ஒரு உதாரணத்தைக் காண்போம். என்னிடம் ஒரு code file உள்ளது. அதை காண்போம். |
08:37 | file name register.c என்பதை கவனிக்கவும் |
08:42 | இங்கே register integer variable ஐ declare செய்துள்ளோம். |
08:47 | இந்த variable நேரடியாக register memoryல் சேமிக்கப்படும் |
08:53 | இது 1 முதல் 5 வரை 'i'ன் மதிப்பை காட்டும் 'for' loop |
08:59 | இது 'i'ன் மதிப்பை காட்டும். |
09:03 | ப்ரோகிராமை இயக்கி முடிவைக் காண்போம். |
09:07 | terminalல் டைப் செய்க: gcc space register.c space hyphen o space register |
09:17 | Enterஐ அழுத்துக. டைப் செய்க: dot slash register. Enterஐ அழுத்துக. |
09:25 | காட்டப்படும் வெளியீடு: "Values stored in register memory 1 2 3 4 5". |
09:34 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:39 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது- Storage class specifierகள் auto keyword static keyword extern keyword register keyword |
09:52 | பயிற்சியாக, முதல் 5 எண்களின் கூடுதலை அச்சடிக்கும் ஒரு ப்ரோகிராம் எழுதவும். |
09:59 | auto மற்றும் static இரு keywordகளையும் ப்ரோகிராமில் declare செய்யவும். |
10:04 | இந்த இணைப்பில் உள்ள video ஐ காணவும் |
10:07 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
10:11 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
10:16 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:22 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும்.... contact at spoken hyphen tutorial dot org |
10:33 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும் |
10:38 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:45 | மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உள்ளன : http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
10:52 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |