Difference between revisions of "Inkscape/C2/Overview-of-Inkscape/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 10: Line 10:
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
| நாம் கற்கபோவது
+
| நாம் கற்கபோவது பல்வேறு pre-defined வடிவங்களை வரைதல் மற்றும் edit செய்தல்  
பல்வேறு pre-defined வடிவங்களை வரைதல் மற்றும் edit செய்தல்  
+
 
|-
 
|-
 
| 00:21
 
| 00:21

Latest revision as of 14:59, 6 April 2017

Time Narration
00:01 Inkscape குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு.
00:05 இந்த தொடரில், Inkscape மற்றும் அதன் அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
00:11 நாம் கற்கபோவது பல்வேறு pre-defined வடிவங்களை வரைதல் மற்றும் edit செய்தல்
00:21 Color Wheel ஐ பயன்படுத்துதல்
00:26 Bezier Tool ஐ பயன்படுத்துதல்
00:34 தேவைக்கேற்ப Text ஐ பயன்படுத்துதல் மற்றும் கையாளுதல்
00:37 உதாரணமாக: Superscript மற்றும் subscript
00:42 image ன் மீது text ஐ வைத்தல்.
00:47 இந்த தொடரில் மேலும் நாம் பின்வருவனவற்றை உருவாக்க கற்கபோகிறோம், பல வடிவங்களைப் பயன்படுத்தி tile pattern
00:54 பூ போன்ற graphics
00:58 brochureகள் மற்றும் flyerகள்
01:02 posterகள் மற்றும் bannerகள்
01:06 CD labelகள்
01:10 Visiting Cardகள்
01:13 Logoகள் மற்றும் பல.
01:17 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 மற்றும் Windows 7
01:24 Inkscape பதிப்பு 0.48.4.
01:28 Inkscape என்பது ஒரு Open Source vector graphics editor
01:31 இது Linux, Mac OS X மற்றும் Windows ல் வேலைசெய்கிறது
01:36 பின்வருவனபோன்ற அனைத்து வகை 2D graphic design க்கும் Inkscape ஐ பயன்படுத்தலாம்
01:41 illustrationகள் மற்றும் figureகள்/cartoonகளை வரைய
01:46 பலவண்ண patternகள்/backgroundகளை உருவாக்க
01:50 ஒரு web page layout ஐ உருவாக்க
01:53 imageகளை trace செய்ய
01:56 web based buttonகள் மற்றும் iconகளை உருவாக்க
02:00 web க்காக imageகளை கையாள.
02:05 Ubuntu Linux ல் InkscapeSynaptic Package Manager ஐ பயன்படுத்தி நிறுவலாம்
02:11 Synaptic Package Manager குறித்து மேலும் அறிய இந்த இணையதளத்தில் உள்ள Linux டுடோரியல்களைக் காணவும்.
02:17 Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க
02:20 Inkscape logo மீது டபுள்-க்ளிக் செய்து அதை திறக்கலாம்
02:23 இப்போது Windows ல் Inkscape ஐ நிறுவக்கற்போம்.
02:28 உங்கள் browser ஐ திறந்து inkscape.org க்கு செல்க
02:33 Download பட்டனை க்ளிக் செய்க. Windows க்கான Installer தேர்வு மீது க்ளிக் செய்க
02:40 பதிப்புடன் Download Inkscape உள்ளதை காணலாம். அதன் மீது க்ளிக் செய்க.
02:46 dialog box தோன்றுவதை காண்க. Save மீது க்ளிக் செய்க
02:51 installer file உங்கள் கணினியில் தரவிறக்கப்படும். downloads folder க்கு செல்க
02:58 Inkscape ஐ நிறுவ இந்த exe file மீது டபுள்-க்ளிக் செய்க.
03:02 default language English. இப்போது Next மீது க்ளிக் செய்க
03:07 Next ஐ க்ளிக் செய்க
03:09 மீண்டும் Next ஐ க்ளிக் செய்க
03:11 Destination folder dialog box தோன்றுகிறது. default ஆக Program files ல் Inkscape சேமிக்கப்படுகிறது. இப்போது Install மீது க்ளிக் செய்க
03:20 Inkscape நிறுவப்படுகிறது. இது சில நிமிடங்கள் எடுக்கலாம்.
03:25 Next ஐ க்ளிக் செய்க. நிறுவலை முடிக்க Finishஐ க்ளிக் செய்க.
03:30 இப்போது Inkscape software தானாக திறக்கிறது.
03:34 இல்லையெனில், desktop ல் உருவாக்கப்பட்ட shortcut icon ஐ காண்க . அதை திறக்க அதன்மீது டபுள்-க்ளிக் செய்க.
03:42 இந்த இரு முறைகளிலும் Inkscape ஐ திறக்கமுடியவில்லை எனில், Start menu ல் All programs பின் Inkscape மீது க்ளிக் செய்க
03:50 இப்போது Inkscape interface திறக்கப்படும்.
03:54 இந்த செய்முறைவிளக்கத்தை முடிக்க Linux க்கு வருகிறேன்.
03:58 காட்டப்பட்ட இந்த Inkscape ன் படிகள் எந்த இயங்குதளங்களிலும் வேலைசெய்யும்.
04:04 முதன்மை வரையும் பகுதி canvas எனப்படும். இங்குதான் அனைத்து graphicsஐயும் உருவாக்குவோம்.
04:10 Inkscape ல் பல tool தேர்வுகளும் menu தேர்வுகளும் உள்ளன. இந்த தொடரில் அவை ஒவ்வொன்றை பற்றியும் கற்போம்.
04:17 இப்போது, Inkscapeஐ பயன்படுத்துவதை சுருங்க காண்போம்.
04:21 rectangle toolஐ தேர்ந்தெடுத்து ஒரு செவ்வக வடிவத்தை உருவாக்குவோம்.
04:25 செவ்வக வடிவத்தை உருவாக்க, canvasல் க்ளிக்செய்து இழுக்கவும்.
04:29 இங்கே நம் செவ்வகம்.
04:32 இந்த Inkscape படத்தை சேமிக்கிறேன்.
04:34 File menu க்கு சென்று Save மீது க்ளிக் செய்க
04:38 இதற்கு drawing_1.svg என பெயரிட்டு என் documents folder ல் சேமிக்கிறேன்.
04:45 இங்கே svg என்பது முன்னிருப்பு Inkscape file extension.
04:49 Inkscape பற்றியும் அதன் அற்புத அம்சங்களையும் வரும் டுடோரியல்களில் கற்போம்.
04:55 இந்த டுடோரியல்களின் சுருக்கத்தை ஏற்கனவே நான் இந்த தொடரில் முன்னர் காட்டியுள்ளேன்.
05:00 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
05:06 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:13 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
05:15 இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
05:21 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
05:25 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst