Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Basics-of-Layers-Password-Encryption-PDF/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|00:33
 
|00:33
|'''Layerகள்''' என்பவை யாவை?
+
|'''Layerகள்''' என்பவை யாவை? '''Layers''' என்பவை ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்ட transparent sheetகள் போன்றவை.
|-
+
| 00:34
+
|'''Layers''' என்பவை ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்ட transparent sheetகள் போன்றவை.
+
 
|-
 
|-
 
| 00:42
 
| 00:42
Line 232: Line 229:
 
|-
 
|-
 
|06:03
 
|06:03
|எப்போதும்
+
|எப்போதும் '''password''' களை குறைந்தது ஆறு characterகளில் எண்கள் மற்றும் special characterகளை சேர்த்து அமைப்பது நல்லது.
* '''password''' களை
+
*குறைந்தது ஆறு characterகளில்
+
*எண்கள் மற்றும் special characterகளை சேர்த்து அமைப்பது நல்லது.
+
 
|-
 
|-
 
|06:14
 
|06:14

Latest revision as of 16:18, 28 February 2017

Time Narration
00:01 LibreOffice Draw ல் - Layerகளின் அடிப்படை மற்றும் Password Encryption PDF குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், layerகளின் அடைப்படைகளை அறிவோம்.
00:12 மேலும் கற்கபோது ஒரு Draw file ஐ
00:15 password encryption ஐ பயன்படுத்தி பாதுகாப்பது
00:18 அதை PDF ஆக export செய்வது.
00:21 இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4.
00:30 file Route Map ஐ திறப்போம்.
00:33 Layerகள் என்பவை யாவை? Layers என்பவை ஒன்றன் மீது ஒன்று வைக்கப்பட்ட transparent sheetகள் போன்றவை.
00:42 ஒவ்வொரு Draw fileக்கும் மூன்று layerகள் இருக்கும்.
00:44 Layout layer முன்னிருப்பாக காட்டப்படும்.
00:48 இங்குதான் நாம் பெரும்பான்மையான நம் graphicsஐ உருவாக்குகிறோம்.
00:51 buttonகள் மற்றும் formகள் போன்ற control elementகளை சேமிக்க Control layer பயன்படுகிறது.
00:57 சிக்கலான வரைப்படங்களுக்கான dimension lines அல்லது measurement lines ஐ சித்தரிக்க Dimensions layer பயன்படுகிறது.
01:06 உதாரணமாக, ஒரு வீட்டின் வரைப்படத்தில் சுவர்கள், மின்சார கம்பிகள் போன்றவற்றின் மிகச்சரியான அளவுகள் இருக்க வேண்டும்.
01:19 வீட்டிலிருந்து பள்ளிக்கான மூன்று mapகளை அச்சடிப்போம்.
01:26 அவற்றை Map 1, Map 2 மற்றும் Map 3 என்போம்.
01:31 Map 1, அந்த பகுதியின் அனைத்து இடங்களையும் காட்டுகிறது.
01:35 Map 2 ல், இரு Lakeகள், Stadium மற்றும் Commercial Complex ஐ தவிர அனைத்து objectகளையும் காட்டுவோம்.
01:43 Map 3 ல், Park ஐ தவிர அனைத்து objectகளையும் காட்டுவோம்.
01:48 இவைகளைக் காட்ட மூன்று தனித்தனி mapகள் தேவையா?
01:51 இல்லை, Layerகளின் உதவியுடன் இதற்கு Draw தீர்வை தருகிறது.
01:58 இதில், பல layerகளின் தகவல்களுடன் ஒரே ஒரு map file இருக்கலாம்.
02:03 Draw page ஐ பயன்படுத்தி layerகளின் கலவையை அச்சடிக்கவோ பார்க்கவோ செய்யலாம்.
02:10 RouteMap க்கு சில layerகளை சேர்ப்போம்.
02:13 Layout layer ல் க்ளிக் செய்க.
02:15 ரைட் க்ளிக் செய்து Insert layerஐ தேர்ந்தெடுக்கவும்.
02:18 Insert layer dialog box தோன்றுகிறது.
02:22 “Name” field ல், “Layer four” என டைப் செய்வோம்.
02:24 உங்கள் வரைப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு மற்றும் விவரத்தைச் சேர்க்கலாம்.
02:30 “Visible” மற்றும் “Printable” boxகளை குறியிடுவோம்.
02:34 dialog box ஐ மூட OKஐ க்ளிக் செய்க.
02:37 மீண்டும் Layout layer ஐ க்ளிக் செய்க.
02:40 Draw pageல், map ஐ தேர்ந்தெடுத்து அதை ungroup செய்க.
02:44 இப்போது Lakeகளை தேர்ந்தெடுப்போம்.
02:46 Shift key ஐ அழுத்திக்கொண்டு Stadium மற்றும் Commercial complex ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:52 ரைட் க்ளிக் செய்து Cut ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:55 “Layer four” layer ஐ தேர்ந்தெடுத்து அவற்றை paste செய்வோம்.
02:59 Layout layer ல் இருந்த அதே இடங்களிலேயே அவை paste செய்யப்படுகின்றன.
03:04 மீணடும் Layer Four ஐ க்ளிக் செய்க.
03:07 context menu ஐ காண ரைட் க்ளிக் செய்து Modify Layerஐ தேர்ந்தெடுக்கவும்.
03:12 Modify Layer dialog box தோன்றுகிறது.
03:15 “Visible” ஐ குறிநீக்கி OKல் க்ளிக் செய்க.
03:18 Layer Four ல் objectகள் தெரிவதில்லை.
03:21 objectகள் அங்கேயேதான் இருக்கின்றன ஆனால் கண்ணுக்கு தெரிவதில்லை.
03:26 Layout Layerல் க்ளிக் செய்க. tab தெரியவில்லை எனில், Layout layer தெரியும் வரை left arrow button ஐ அழுத்தவும்.
03:35 நம் Map 2 உள்ளது! இதேபோல, Map 3 ஐயும் உருவாக்கலாம்.
03:42 டுடோரியலை இடைநிறுத்தி பயிற்சியை செய்யவும்.
03:45 Home ல் இருந்து School Campus க்கு இரு routeகளை உருவாக்கவும்
03:49 RouteMap drawing ல் ஒவ்வொரு routeஐயும் தனித்தனி layer ல் உருவாக்கவும், இதனால் ஒவ்வொன்றிலும் ஒரு route வருமாறு இரு வெவ்வேறு mapகளாக அவற்றை அச்சடிக்கலாம்.
04:01 இப்போது file ஐ PDF ஆக export செய்ய கற்போம் நம் Draw fileஐ password கொண்டு பாதுகாப்போம்.
04:10 முதலில் Draw file “RouteMap”PDF ஆக சேமிப்போம்.
04:14 main menu ல், File ஐ தேர்ந்தெடுத்து “Export as PDF” ல் க்ளிக் செய்க.
04:19 PDF dialog box தோன்றுகிறது.
04:21 முதலில், “General” optionகளை அமைப்போம்.
04:24 “General” Tab ல் க்ளிக் செய்க.
04:26 Draw file ன் அனைத்து page களையும் PDFஆக மாற்றுவதால் “Range” ல், “All” ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:34 “Images” ல் “JPEG compression” ஐ தேர்ந்தெடுக்கலாம்.
04:38 இது compressionக்கு பயன்படுத்தப்படும் மிக பொதுவான format ஆகும்.
04:42 இப்போது Initial View tabல் க்ளிக் செய்க.
04:45 dialog box ல் காட்டப்படும் முன்னிருப்பு மதிப்புகளை அப்படியே வைப்போம்.
04:49 இப்போது Links tabல் க்ளிக் செய்க.
04:52 Draw file ல் link களை சேர்த்திருக்கலாம்.
04:55 மீண்டும் Linksக்கான முன்னிருப்பு மதிப்புகளை அப்படியே வைப்போம்.
04:59 இப்போது, PDF document ஐ பாதுகாக்க password ஐ கொடுப்போம்.
05:03 அதற்கு “Security” tab ஐ க்ளிக் செய்க.
05:07 Set open password button ஐ க்ளிக் செய்க.
05:10 Set open password dialog box தோன்றுகிறது.
05:14 field “Password” ல், file ஐ பாதுகாக்க விரும்பும் ஏதேனும் password ஐ டைப் செய்க.
05:20 “Protect101” என என் password ஐ அமைக்கிறேன்.
05:24 field “Confirm” ல், password “Protect101”ஐ மீண்டும் டைப் செய்து OKல் க்ளிக் செய்க.
05:31 அடுத்து, document ஐ அச்சடிக்க அல்லது மாற்றம் செய்ய permission passwordஐ அமைப்போம்.
05:37 Set permission password button ஐ க்ளிக் செய்க.
05:41 field “Password” ல், விருப்பமான password ஐ டைப் செய்க. “ProtectAgain0” என டைப் செய்கிறேன்.
05:49 field “Confirm”ல், password “ProtectAgain0” ஐ மீண்டும் டைப் செய்க OKஐ க்ளிக் செய்க.
05:57 Printing மற்றும் Changesக்கான permissionகள் இப்போது செயலில் வந்துள்ளன என்பதை காண்க.
06:03 எப்போதும் password களை குறைந்தது ஆறு characterகளில் எண்கள் மற்றும் special characterகளை சேர்த்து அமைப்பது நல்லது.
06:14 Printingல், option Not Permittedஐ தேர்ந்தெடுக்கவும்.
06:18 சரியான password கொடுத்தால் மட்டுமே PDF அச்சடிக்கப்படும், இல்லையெனில் அதை அச்சடிக்க முடியாது.
06:25 Changes ல் option “Not Permitted”ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:29 சரியான passwordஐ கொடுத்தால் மட்டுமே Passwordஐ edit செய்யமுடியும், இல்லையெனில் அதை மாற்றமுடியாது.
06:36 இப்போது, கீழே Export button ஐ க்ளிக் செய்க.
06:41 Export dialog box தோன்றுகிறது.
06:43 left panel ல், Placesல், fileஐ சேமிக்க விரும்பு இடத்தை க்ளிக் செய்க. நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:53 File typeல், PDF - Portable Document Formatஐ க்ளிக் செய்க
06:57 பின் Save buttonஐ க்ளிக் செய்க.
07:01 Draw file ஆனது PDF file ஆக மாற்றப்பட்டு Desktopல் சேமிக்கப்படுகிறது.
07:07 இப்போது Desktop க்கு செல்வோம்.
07:09 Desktopல், RouteMap PDF file மீது டபுள் க்ளிக் செய்க.
07:14 Enter password dialog box திறக்கிறது.
07:17 Password fieldல், தவறான password Protect111 என டைப் செய்வோம்.
07:23 Unlock Document button ஐ க்ளிக் செய்க
07:26 password field துடைக்கப்பட்டு மீண்டும் password ஐ உள்ளிட சொல்வதைக் காணலாம்.
07:35 Password fieldல், சரியான password Protect101 என டைப் செய்வோம்.
07:40 Unlock Document buttonஐ க்ளிக் செய்க. PDF file திறக்கப்படுகிறது.
07:46 நம் Draw file ஐ வெற்றிகரமாக password-protected PDF ஆக மாற்றியுள்ளோம்!
07:53 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:57 இங்கு நாம் கற்றது, layerகளின் அடிப்படை.
08:00 Draw fileஐ PDF ஆக மாற்றுதல்
08:03 password encryptionஐ பயன்படுத்தி அதை பாதுகாத்தல்.
08:08 இங்கே உங்களுக்கான பயிற்சி.
08:11 RouteMap file ன் மற்றொரு PDF ஐ உருவாக்கவும்.
08:14 PDF dialog box ல், “Initial View” தேர்வுகளை மாற்றவும்
08:17 பின் நடப்பதை கவனிக்கவும்.
08:20 “User Interface”க்கான அனைத்து தேர்வுகளையும் சோதிக்கவும்.
08:23 permission passwordகளை அமைக்கவும்.
08:25 PDF ஐ அச்சடிக்கவும்.
08:28 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
08:31 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
08:34 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
08:40 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
08:50 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:03 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst