Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C3/Polygons-and-Curves/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |LibreOffice Draw ல் '''Curveகள் மற்றும் Polygonகளை உருவாக்குதல்'''...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:25 | |00:25 | ||
− | |இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux | + | |இங்கே நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 10.04''' மற்றும் '''LibreOffice தொகுப்பு 3.3.4'''. |
|- | |- | ||
|00:34 | |00:34 | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
|00:43 | |00:43 | ||
− | |இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு | + | |இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு mapஐ வரையக் கற்போம். இந்த map வீட்டில் இருந்து பள்ளிக்கு வழித்தடத்தைக் காட்டுகிறது. |
|- | |- | ||
| 00:53 | | 00:53 | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
|01:33 | |01:33 | ||
− | | '''Page''' ல் '''Page Setup'''ஐ க்ளிக் | + | | '''Page''' ல் '''Page Setup'''ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
|01:36 | |01:36 | ||
Line 46: | Line 46: | ||
|- | |- | ||
|01:49 | |01:49 | ||
− | | '''Left, Right, Top''' மற்றும் '''Bottom | + | | '''Left, Right, Top''' மற்றும் '''Bottom margin'''களை 1 என அமைக்கிறேன். '''OK''' ஐ க்ளிக் செய்க |
|- | |- | ||
| 01:57 | | 01:57 | ||
Line 64: | Line 64: | ||
|- | |- | ||
|02:24 | |02:24 | ||
− | |இப்போது வீட்டை | + | |இப்போது வீட்டை வரைவதன் மூலம் தொடங்குவோம். |
|- | |- | ||
|02:28 | |02:28 | ||
Line 70: | Line 70: | ||
|- | |- | ||
| 02:37 | | 02:37 | ||
− | |அடுத்து, வீட்டின் | + | |அடுத்து, வீட்டின் வலதுபக்கம் பூங்காவை வரைவோம். |
|- | |- | ||
|02:42 | |02:42 | ||
Line 154: | Line 154: | ||
|- | |- | ||
|06:17 | |06:17 | ||
− | |left mouse button ஐ டபுள் க்ளிக் | + | |left mouse button ஐ டபுள் க்ளிக் செய்க. |
|- | |- | ||
| 06:21 | | 06:21 | ||
Line 196: | Line 196: | ||
|- | |- | ||
|07:54 | |07:54 | ||
− | |handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை | + | |handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை கவனிக்கவும். இது நாம் Rotate mode ல் இருப்பதை குறிக்கிறது. |
|- | |- | ||
|08:02 | |08:02 | ||
Line 208: | Line 208: | ||
|- | |- | ||
|08:21 | |08:21 | ||
− | |left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக | + | |left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக இழுப்போம். |
|- | |- | ||
|08:30 | |08:30 | ||
Line 271: | Line 271: | ||
|- | |- | ||
|11:04 | |11:04 | ||
− | |மேலும் | + | |இந்த திட்டம் பற்றி மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
|11:14 | |11:14 |
Latest revision as of 12:32, 17 October 2015
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Curveகள் மற்றும் Polygonகளை உருவாக்குதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் Draw ல் Polygonகள் மற்றும் Curveகளுடன் வேலைசெய்ய கற்போம். |
00:14 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு LibreOffice Draw ன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:25 | இங்கே நான் பயன்படுத்துவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4. |
00:34 | Polygonகள் என்பவை யாவை? Poly என்றால் பல. பல பக்க உருவம் Polygon-பலகோணம் ஆகும். |
00:43 | இந்த ஸ்லைடில் காட்டப்படுவது போன்ற ஒரு mapஐ வரையக் கற்போம். இந்த map வீட்டில் இருந்து பள்ளிக்கு வழித்தடத்தைக் காட்டுகிறது. |
00:53 | இந்த டுடோரியலின் முடிவில், இது போன்ற ஒரு படத்தை உங்களால் வரைய முடியும். |
01:00 | Draw க்கு வருவோம். இந்த file க்கு RouteMap என பெயரிட்டு அதை Desktopல் சேமித்துள்ளேன். |
01:09 | முதலில், Grid view ஐ செயல்படுத்துவோம். அதற்கு, Viewல் க்ளிக் செய்து, Grid ல் Display Grid ஐ தேர்ந்தெடுப்போம் |
01:19 | வரைய தொடங்குவதற்கு முன், Page margins மற்றும் Page orientation ஐ அமைப்போம். |
01:26 | Draw page ல் cursor ஐ வைத்து Context menu ஐ திறக்க ரைட்-க்ளிக் செய்க. |
01:33 | Page ல் Page Setupஐ க்ளிக் செய்க |
01:36 | Page Setup dialog box தோன்றுகிறது. |
01:40 | Format drop-down ல் க்ளிக் செய்து A4 ஐ தேர்ந்தெடுத்து பின் Orientation ல் Portrait ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
01:49 | Left, Right, Top மற்றும் Bottom marginகளை 1 என அமைக்கிறேன். OK ஐ க்ளிக் செய்க |
01:57 | முன்னிருப்பு font அளவாக 24 ஐ அமைப்போம். |
02:02 | Main menu ல், Format பின் Character ல் க்ளிக் செய்க |
02:06 | Character dialog box தோன்றுகிறது. |
02:10 | Fonts tab ல் க்ளிக் செய்து Size field ல், கீழே வந்து 24 ஐ தேர்ந்தெடுத்து பின் OKஐ க்ளிக் செய்க |
02:18 | இது வடிவங்களினுள் நாம் எழுதும் உரை தெளிவாக தெரியுமாறு செய்யும். |
02:24 | இப்போது வீட்டை வரைவதன் மூலம் தொடங்குவோம். |
02:28 | வீட்டைக் காட்ட ஒரு சதுரத்தை உள்நுழைத்து அதனுள் Home என டைப் செய்வோம். |
02:37 | அடுத்து, வீட்டின் வலதுபக்கம் பூங்காவை வரைவோம். |
02:42 | பூங்கா ஒரு அசம செவ்வகமானது. இடப்பக்கத்தின் அகலம் வலப்பக்கத்தை விட அதிகமாக உள்ளது. |
02:51 | அதை காட்ட ஒரு polygon ஐ பயன்படுத்துவோம். polygon ஐ வரைய, Drawing toolbar க்கு செல்க. |
02:58 | Curve ஐ க்ளிக் செய்து அதன் பக்கத்தில் உள்ள கருப்பு அம்பை க்ளிக் செய்க. |
03:04 | இப்போது Polygon filled ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:08 | Draw page ல் cursor ஐ வைக்கவும். left mouse button ஐ பிடித்துக்கொண்டு cursor ஐ கீழ் நோக்கி இழுக்கவும். mouse button ஐ விடுவிக்கவும். |
03:18 | ஒரு நேர்க்கோட்டைக் வரைந்துள்ளோம். ஒரு செங்கோண முக்கோணமாக வரும் வரை mouse ஐ வலப்பக்கமாக இழுக்கவும். |
03:26 | left mouse button ஐ அழுத்தி mouse ஐ மேல்நோக்கி இழுக்கவும். இப்போது, left mouse button ஐ டபுள்-க்ளிக் செய்க. |
03:35 | ஒரு polygon ஐ வரைந்துள்ளோம். அதனுள் Park என எழுதுவோம். |
03:41 | பூங்காவுக்கு அடுத்து, ஒரு வணிக வளாகம் உள்ளது. இதுவும் ஒரு அசம பக்க polygon. அதை வரைவோம்! |
03:50 | Drawing toolbarக்கு செல்க. Curve icon க்கு அடுத்த சிறிய கருப்பு முக்கோணத்தை க்ளிக் செய்து Polygon filled ஐ க்ளிக் செய்க. |
04:00 | Draw page ல் cursor ஐ வைக்கவும். left mouse button ஐ அழுத்தி அதை கீழே இழுக்கவும். |
04:07 | இப்போது, mouse button ஐ விடுவிக்கவும். ஒரு நேர்க்கோட்டை காணலாம். mouse ஐ இடப்பக்கமாக நகர்த்தி ஒரு முக்கோணமாக வரும்வரை இழுக்கவும். |
04:19 | left mouse button ஐ அழுத்தி mouse ஐ மேல்நோக்கி இழுக்கவும். இப்போது Shift key ஐ அழுத்தி cursorஐ உள்பக்கமாக இழுக்கவும். |
04:31 | left mouse button ஐ டபுள்-க்ளிக் செய்க. |
04:35 | மற்றொரு polygon ஐ வரைந்துள்ளோம். அதனுள் Commercial Complex என டைப் செய்வோம். |
04:45 | முன் படிகளைப் பின்பற்றி வாகனம் நிறுத்துமிடத்தை வரைவோம். drawing toolbar ல் Polygon filled ஐ தேர்ந்தெடுப்போம். cursor ஐ draw page வைத்து polygon ஐ வரைவோம். |
05:02 | இப்போது அதனுள் Parking Lot என டைப் செய்வோம். |
05:08 | எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் கொண்டு நீங்கள் ஒரு polygon ஐ உருவாக்கலாம் என்பதை நினைவுகொள்க. |
05:14 | டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்க. ஐந்து பக்க, ஆறு பக்க மற்றும் பத்து பக்க polygonகளை உருவாக்கவும். |
05:23 | வீட்டுக்கு அடுத்து ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது. அது செவ்வக வடிவில் உள்ளது. |
05:30 | Drawing toolbar ல் Rectangle ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:35 | mouseஐ Draw page ல் வைத்து ஒரு செவ்வகத்தை வரைய அதை இழுக்கவும். |
05:41 | அதற்கு Residential Complex என பெயரிடுவோம். |
05:45 | இந்த இடத்தில் ஒரு விளையாட்டு மைதானமும் உள்ளது. அது ஒரு நீள் செவ்வக வடிவில் உள்ளது. |
05:53 | Drawing toolbar ல் Polygon 45 degree Filled ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:59 | cursor ஐ Draw page ல் வைக்கவும். left mouse button ஐ க்ளிக் செய்து கீழே இழுத்து பின் விடுவிக்கவும். |
06:07 | mouse ஐ க்ளிக் செய்து வலப்பக்கம் நகர்த்தி பின் விடுவிக்கவும். இப்போது mouse ஐ க்ளிக் செயது மேல்நோக்கி இழுத்து செவ்வகத்தை முடிக்கவும் |
06:17 | left mouse button ஐ டபுள் க்ளிக் செய்க. |
06:21 | மற்றொரு polygon ஐ வரைந்துவைத்துள்ளோம்! |
06:25 | அதனுள் Play Ground என டைப் செய்வோம். |
06:30 | விளையாட்டு மைதானத்துக்கு அடுத்து ஒரு ஏரியை வரைவோம் |
06:35 | Drawing toolbar ல் Freeform Line filled ஐ தேர்ந்தெடுப்போம். |
06:40 | Draw page ல், left mouse button ஐ அழுத்தி mouse ஐ இடஞ்சுழியாக சுழற்றுவோம். left mouse button ஐ விடுவிப்போம். |
06:52 | ஒரு ஏரியை வரைந்துள்ளோம். அதனுள் Lake என டைப் செய்வோம்'. |
06:58 | இந்த பகுதியின் கடைசி கட்டிடம் பள்ளி. பள்ளி வளாகத்தின் வடிவமும் ஒரு polygonதான். |
07:07 | அதை இப்போது நம் mapல் வரைவோம். மீண்டும் Drawing toolbar ல், Polygon 45 degree filled ஐ தேர்ந்தெடுப்போம் |
07:17 | அடுத்து, cursor ஐ Draw page ல் வைத்து polygon ஐ வரைவோம். கடைசியாக polygon முடியும் போது mouse ஐ டபுள் க்ளிக் செய்வோம். |
07:28 | அதனுள் School Campus என டைப்செய்வோம். |
07:34 | ஒரு text box ஐ உள்நுழைத்து அதனுள் School Main Gates என டைப் செய்வோம். |
07:44 | text box ஐ சுழற்றி அதை சரியான இடத்தில் வைப்போம். |
07:48 | இப்போது, Main menu ல், Modify ஐ தேர்ந்தெடுத்து Rotate ஐ க்ளிக் செய்வோம். |
07:54 | handleகள் சிவப்பு நிறமாக மாறியிருப்பதை கவனிக்கவும். இது நாம் Rotate mode ல் இருப்பதை குறிக்கிறது. |
08:02 | இருபக்கமும் அம்புகளை கொண்ட ஒரு வளைவைக் காணமுடிகிறதா? text box ஐ சுழற்ற இதை பயன்படுத்துகிறோம். |
08:09 | Text box ன் மேல் வலது மூலையில் கடைசி handle மீது cursor ஐ வைப்போம். |
08:17 | Rotation curve தோன்றுகிறது. |
08:21 | left mouse button ஐ அழுத்தி text சரியான இடத்திற்கு வரும்வரை curve ஐ வலஞ்சுழியாக இழுப்போம். |
08:30 | இப்போது Draw page ல் எங்கேனும் க்ளிக் செய்து Rotate mode ஐ நிறுத்தவும். |
08:36 | School Side Entranceஐயும் காட்டவும். |
08:41 | முன்னர் போன்றே, ஒரு Text box ஐ வரைந்து School Side Entrance என அதில் டைப் செய்க. |
08:50 | அம்புக்குறிகளைப் பயன்படுத்தி வழித்தடத்தை வரைவோம். வீட்டிலிருந்து வலப்பக்கம் திரும்பவேண்டும். |
08:57 | Drawing toolbar ல் Line Ends with Arrowஐ தேர்ந்தெடுப்போம் |
09:02 | Draw page க்கு வந்து ஒரு கோட்டை வரைவோம். |
09:08 | Residential Complex வழியே நடந்து இடப்பக்கம் திரும்பவேண்டும். |
09:14 | இந்த வழியைக் காட்ட மற்றொரு கோட்டை வரைவோம். |
09:19 | பின் Play Ground க்கு அடுத்து வலப்பக்கம் திரும்பி நேராக நடக்கவும். |
09:25 | Schoolன் main gate ஐ அடைய மீண்டும் வலப்பக்கம் திரும்பி நடக்கவும். |
09:32 | நம் முதல் வழியை வரைந்துள்ளோம். இரு வகையான curveகள் மற்றும் polygonகள் காட்டப்பட்டதை நீங்கள் கவனித்திருக்கலாம். |
09:41 | ஒன்று Filled தேர்வை பயன்படுத்தி மற்றொன்று fill இல்லாமல். Filled தேர்வை பயன்படுத்தும்போது, curve நிறத்தால் நிரப்பப்படுகிறது. |
09:52 | Curve ஐ வரைய Curve toolbar ல் ஒவ்வொரு தேர்வும் வெவ்வேறு முறை mouse செயல்பாட்டைக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கலாம். |
10:02 | இங்கே உங்களுக்கான பயிற்சி. Curve toolbar ல் உள்ள அனைத்து தேர்வுகளையும் பயன்படுத்தி curveகள் மற்றும் polygonகளை வரைக. |
10:10 | curve அல்லது polygon ன் ஒவ்வொரு தேர்வின் போதும் எவ்வாறு cursor ன் வடிவம் மற்றும் mouse செயல்பாடு மாறுகிறது என்பதை கவனிக்கவும். |
10:20 | Filled தேர்வில் நிறத்தை மாற்றமுடிகிறதா எனவும் சோதிக்கவும் |
10:25 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
10:31 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:45 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10:51 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:04 | இந்த திட்டம் பற்றி மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |