Difference between revisions of "Spoken-Tutorial-Technology/C2/Side-by-Side-Method/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | ''' Time''' |Narration |- |00:01 |Side-by-side method ஐ விளக்கும் ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வ...") |
|||
Line 44: | Line 44: | ||
|01:03 | |01:03 | ||
|ஒரு ஸ்போகன் டுடோரியலைக் காண்பது மட்டுமா? | |ஒரு ஸ்போகன் டுடோரியலைக் காண்பது மட்டுமா? | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|01:09 | |01:09 | ||
− | |அல்லது ஒரு ஸ்போகன் டுடோரியலை கவனமாக கேட்டல் மட்டுமா? | + | |இல்லவே இல்லை. அல்லது ஒரு ஸ்போகன் டுடோரியலை கவனமாக கேட்டல் மட்டுமா? |
|- | |- | ||
|01:13 | |01:13 | ||
− | |அதுவும் இல்லை. | + | |அதுவும் இல்லை. கற்றல் என்பது ... |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|01:16 | |01:16 | ||
Line 74: | Line 68: | ||
|01:39 | |01:39 | ||
|அதை எவ்வாறு செய்கிறோம்? | |அதை எவ்வாறு செய்கிறோம்? | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|01:42 | |01:42 | ||
− | |இதற்காகவே IIT Bombay ல் சிறப்பு முறைகளை நாங்கள் உருவாக்கினோம் என சொல்லலாம். | + | |அது ஒரு பெரிய கதை. இதற்காகவே IIT Bombay ல் சிறப்பு முறைகளை நாங்கள் உருவாக்கினோம் என சொல்லலாம். |
|- | |- | ||
|01:49 | |01:49 | ||
Line 137: | Line 128: | ||
|03:05 | |03:05 | ||
|சாஃப்டவேர் விண்டோவை பெரிதாக்க வேண்டுமா? | |சாஃப்டவேர் விண்டோவை பெரிதாக்க வேண்டுமா? | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|03:09 | |03:09 | ||
− | |பதிலாக, அதை சிறிதாக்கி நான் வைத்துள்ளதுபோல மற்றொரு பக்கம் வைக்கவும். | + | | இல்லை. பதிலாக, அதை சிறிதாக்கி நான் வைத்துள்ளதுபோல மற்றொரு பக்கம் வைக்கவும். |
|- | |- | ||
|03:15 | |03:15 | ||
Line 152: | Line 140: | ||
|03:22 | |03:22 | ||
|அடுத்த ஸ்லைடுக்கு செல்வோம். | |அடுத்த ஸ்லைடுக்கு செல்வோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|03:29 | |03:29 | ||
− | |ஸ்போகன் டுடோரியலில் command ஐ கவனிக்கவும். | + | |வீடியோவை ப்ளே செய்யவும். ஸ்போகன் டுடோரியலில் command ஐ கவனிக்கவும். |
|- | |- | ||
|03:32 | |03:32 | ||
Line 203: | Line 188: | ||
|04:40 | |04:40 | ||
|இது மிகவும் மெதுவாக உள்ளது. | |இது மிகவும் மெதுவாக உள்ளது. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|04:43 | |04:43 | ||
− | |இந்த ஸ்போகன் டுடோரியல் முறையில் நீங்கள் மெதுவாகவோ வேகமாகவோ கற்க முடியும். | + | |பிரச்சனையில்லை. இந்த ஸ்போகன் டுடோரியல் முறையில் நீங்கள் மெதுவாகவோ வேகமாகவோ கற்க முடியும். |
|- | |- | ||
|04:48 | |04:48 | ||
Line 233: | Line 215: | ||
|05:36 | |05:36 | ||
|ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி வேகமாக கற்க இது ஒரு வழி. | |ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி வேகமாக கற்க இது ஒரு வழி. | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|05:41 | |05:41 | ||
− | |இந்த அணுகுமுறை உங்களை மெதுவாகவோ வேகமாகவோ கற்க அனுமதிக்கிறது. | + | |மீண்டும் சொல்கிறேன். இந்த அணுகுமுறை உங்களை மெதுவாகவோ வேகமாகவோ கற்க அனுமதிக்கிறது. |
|- | |- | ||
|05:45 | |05:45 | ||
Line 344: | Line 323: | ||
|08:54 | |08:54 | ||
|உங்களிடம் இணையஇணைப்பு இல்லையென்றால்? | |உங்களிடம் இணையஇணைப்பு இல்லையென்றால்? | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|08:58 | |08:58 | ||
− | |offline ல் கற்பதற்கு image file ஐ உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. | + | |கவலையில்லை. offline ல் கற்பதற்கு image file ஐ உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. |
|- | |- | ||
|09:02 | |09:02 | ||
Line 392: | Line 368: | ||
|10:03 | |10:03 | ||
|அந்த இணைப்பு மீது க்ளிக் செய்து தேவையான தகவலைத் தரவும். | |அந்த இணைப்பு மீது க்ளிக் செய்து தேவையான தகவலைத் தரவும். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|10:09 | |10:09 | ||
− | |அடுத்த ஸ்லைடுக்கு செல்கிறேன். | + | |அவ்வளவுதான். அடுத்த ஸ்லைடுக்கு செல்கிறேன். |
|- | |- | ||
|10:12 | |10:12 | ||
Line 451: | Line 424: | ||
|- | |- | ||
|11:25 | |11:25 | ||
− | |சான்றிதழ்களை அளிக்குறோம். | + | |சான்றிதழ்களை அளிக்குறோம். எங்களை தொடர்புகொள்ளவும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|11:28 | |11:28 |
Latest revision as of 16:59, 23 February 2017
Time | Narration |
00:01 | Side-by-side method ஐ விளக்கும் ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவும். |
00:07 | இந்த டுடோரியலில் பின்வருவனவற்றைக் கற்போம் |
00:10 | Side-by-side method பற்றி தெரிந்துகொள்வோம். |
00:14 | ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்க side-by-side method எவ்வாறு உதவுகிறது. |
00:20 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஒருவர் மெதுவாகவோ வேகமாகவோ கற்கமுடியும். |
00:26 | ஸ்போகன் டுடோரியலுக்குத் தேவையான பாடங்கள் எங்குள்ளன என காண்போம். |
00:32 | ஸ்போகன் டுடோரியல்களை எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என காண்போம். |
00:36 | workshop organiserகளுக்கும் ஒரு செய்தியைக் கொண்டுள்ளோம். |
00:41 | Side-by-side method என்பது IIT Bombay ல் நாங்கள் உருவாக்கிய ஒரு நுட்பம் ஆகும். |
00:47 | இது ஒரு மென்பொருளை, எந்த ஒரு வல்லுனரின் உதவியும் இன்றி நீங்களே கற்றுக்கொள்ள உதவுகிறது. |
00:54 | இதை எவ்வாறு செய்ய வேண்டும்? |
00:56 | ஸ்போகன் டுடோரியலில் இருந்து ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்பதன் மூலம். |
01:01 | கற்றல் என்றால் என்ன? |
01:03 | ஒரு ஸ்போகன் டுடோரியலைக் காண்பது மட்டுமா? |
01:09 | இல்லவே இல்லை. அல்லது ஒரு ஸ்போகன் டுடோரியலை கவனமாக கேட்டல் மட்டுமா? |
01:13 | அதுவும் இல்லை. கற்றல் என்பது ... |
01:16 | ஆம், உங்களுக்கு புரிந்துவிட்டது – ஸ்போகன் டுடோரியலில் காட்டப்படும் ஒவ்வொரு command ஐயும் நீங்களே செய்துபார்ப்பதுதான். |
01:24 | டுடோரியலில் காட்டப்படும் ஒவ்வொரு command ஐயும் செய்துபார்க்க முடியுமா? |
01:29 | அதற்கான விடையும் ஆம் முடியும். |
01:31 | அதை எவ்வாறு சொல்ல முடியும்? |
01:33 | ஏனெனில், சுயமாக கற்றுக்கொள்வதற்காகவே நாங்கள் ஸ்போகன் டுடோரியல்களை உருவாக்குகிறோம். |
01:39 | அதை எவ்வாறு செய்கிறோம்? |
01:42 | அது ஒரு பெரிய கதை. இதற்காகவே IIT Bombay ல் சிறப்பு முறைகளை நாங்கள் உருவாக்கினோம் என சொல்லலாம். |
01:49 | சுயமாக கற்றுக்கொள்வதற்காகவே (SELF LEARNING) ஸ்போகன் டுடோரியல்கள் உருவாக்கப்படுகின்றன. |
01:52 | அதனால், ஸ்போகன் டுடோரியல்களில் காட்டப்படும் அனைத்து commandகளையும் நீங்கள் செய்துப்பார்க்கலாம் |
01:58 | ஒவ்வொரு command ஐயும் செய்துபார்ப்பதற்கான சிறந்த வழி எது? |
02:02 | அதை செய்துகாட்டுகிறேன். |
02:04 | http://spoken-tutorial.org க்கு செல்வோம் |
02:08 | Scilab ஸ்போகன் டுடோரியல்களுக்குச் செல்வோம் |
02:14 | Vector Operations என்ற ஸ்போகன் டுடோரியலை பயன்படுத்துகிறேன். |
02:18 | ஏற்கனவே வீடியோவை திறந்துவைத்துள்ளேன். |
02:21 | வீடியோ விண்டோவை பெரிதாக்க வேண்டுமா? |
02:23 | இல்லை தேவையில்லை. |
02:26 | வேண்டுமானல் சிறிதாக்கலாம். |
02:29 | நான் ஏற்கனவே முடிந்தவரை இதை சிறியதாக்கிவிட்டேன். |
02:33 | திரையின் ஒருபக்கத்தில் வீடியோ வருமாறு browser ஐ நகர்த்துகிறேன் |
02:43 | மற்றொரு பக்கம், வீடியோ கற்றுத்தரும் மென்பொருளை திறப்போம். |
02:49 | இங்கே அது, Scilab. |
02:51 | Scilab ஒரு திறந்த மூல மென்பொருள் என்பதால் நாம் பயன்படுத்தமுடியும். |
02:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் வணிகரீதியான மென்பொருட்களை ஆதரிப்பது இல்லை. |
03:00 | எனவே, நீங்கள் பயிற்சி செய்ய விரும்பும் மென்பொருளை எப்போதும் இலவசமாக தரவிறக்கலாம். |
03:05 | சாஃப்டவேர் விண்டோவை பெரிதாக்க வேண்டுமா? |
03:09 | இல்லை. பதிலாக, அதை சிறிதாக்கி நான் வைத்துள்ளதுபோல மற்றொரு பக்கம் வைக்கவும். |
03:15 | இப்போது நான் ஸ்போகன் டுடோரியலையும் கற்கபோகும் சாஃப்ட்வேரையும் அருகருகே (SIDE BY SIDE) வைத்துள்ளேன். |
03:20 | அடுத்து என்ன செய்யவேண்டும்? |
03:22 | அடுத்த ஸ்லைடுக்கு செல்வோம். |
03:29 | வீடியோவை ப்ளே செய்யவும். ஸ்போகன் டுடோரியலில் command ஐ கவனிக்கவும். |
03:32 | வீடியோவை நிறுத்தவும். |
03:34 | சாஃப்ட்வேரில் அதே command ஐ முயற்சிக்கவும். |
03:37 | command வேலைசெய்தால், அடுத்த command ஐ கேட்கவும். |
03:41 | வேலைசெய்யவில்லை எனில், அதே command க்கு சென்று. |
03:44 | மீண்டும் கேட்டு அதை முயற்சிக்கவும். |
03:47 | மீண்டும் செய்யவும். |
03:49 | Scilab ஐ பயன்படுத்தி அதை செய்து காட்டுகிறேன். |
03:54 | Audio playing |
04:11 | வீடியோவை நிறுத்துகிறேன். |
04:15 | Scilab சாஃப்ட்வேரில் இந்த command ஐ செய்கிறேன். |
04:23 | p equals 1 2 3, close bracket. |
04:32 | வீடியோவில் பார்த்த அதே விடையைப் பெறுகிறோம். |
04:35 | ஆனால் இது எனக்கு சலிப்பாய் இருக்கிறது. |
04:37 | வீடியோவை கேட்டுக்கொண்டே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. |
04:40 | இது மிகவும் மெதுவாக உள்ளது. |
04:43 | பிரச்சனையில்லை. இந்த ஸ்போகன் டுடோரியல் முறையில் நீங்கள் மெதுவாகவோ வேகமாகவோ கற்க முடியும். |
04:48 | இப்போது வேகமாக கற்பதை விளக்குகிறேன். |
04:51 | வீடியோவைப் பார்த்துக்கொண்டே நீங்கள் சாஃப்ட்வேரிலும் வேலை செய்யமுடியும். |
04:57 | அடுத்த commandஐ கேட்டுக்கொண்டே, அதை சாஃப்ட்வேரில் முயற்சிப்போம் |
05:03 | ப்ளே பட்டனை அழுத்துகிறேன். |
05:09 | Audio playing |
05:23 | வீடியோவை நிறுத்துகிறேன். |
05:32 | நான் வீடியோவைக் கேட்டுக்கொண்டே டைப் செய்ததைப் பார்த்தீர்கள். |
05:36 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி வேகமாக கற்க இது ஒரு வழி. |
05:41 | மீண்டும் சொல்கிறேன். இந்த அணுகுமுறை உங்களை மெதுவாகவோ வேகமாகவோ கற்க அனுமதிக்கிறது. |
05:45 | சில சமயங்களில், வீடியோவையும் சாஃப்ட்வேரையும் தனித்தனியாக வைப்பது சிரமமாக இருக்கலாம். |
05:50 | அச்சமயங்களில் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கலாம். |
05:54 | அடுத்த ஸ்லைடில் அதற்கான உதாரணத்தைக் காட்டுகிறேன். |
06:03 | இது ஒரு புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட படம் ஆகும். |
06:09 | xfigக்கான ஒரு ஸ்போகன் டுடோரியலையும், xfig சாஃப்ட்வேரையும் காண்கிறீர்கள். |
06:15 | அவை ஒன்றன் மீது ஒன்று இருப்பதைக் காணலாம். |
06:18 | நீங்கள் அவற்றின் இடங்களையும் விண்டோ அளவுகளையும் மாற்றிக்கொள்ளலாம். |
06:23 | விண்டோவை முழுதும் பெரிதாக்காமல் மேற்சொன்ன எந்த முறையும் அனுமதிக்கத்தக்கது! |
06:27 | அனைத்து படிகளையும் செய்யத் தேவையான மற்றொன்றை இப்போது சொல்கிறேன். |
06:32 | ஒரு file ஐ திற என ஸ்போகன் டுடோரியல் சொன்னால் என்னாகும்? |
06:37 | அந்த file இல்லாமல், கற்பது சிறப்பாக இருக்காது அல்லவா? |
06:41 | கவலையில்லை – ஸ்போகன் டுடோரியலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து fileகளும் ஸ்போகன் டுடோரியலில் கிடைக்கப்பெறும். |
06:47 | ஏனெனில் அவையில்லாமல், ஸ்போகன் டுடோரியலின் அனைத்து படிகளையும் செய்துபார்க்க முடியாது. |
06:55 | அதை உதாரணத்தின் மூலம் காட்டுகிறேன். |
07:00 | அதற்கு, tokens என்ற C மற்றும் C++ டுடோரியலைத் திறக்கிறேன் |
07:11 | அதில் சரியான இடத்திற்கு ஏற்கனவே நான் வந்துள்ளேன். |
07:15 | இப்போது ப்ளே செய்கிறேன். |
07:20 | Audio playing |
07:36 | நிறுத்துகிறேன். |
07:41 | இந்த வீடியோ, tokens.c என்ற file ஐ திறக்க சொல்கிறது |
07:46 | இந்த file இருந்தால் மட்டும்தான், அனைத்து படிகளையும் செய்யமுடியும். |
07:50 | நம் இணையத்தளத்தில் அந்த file இருக்கிறதா என காண்போம். |
07:55 | நான் அனைத்து இணைப்புகளையும் காணும் வகையில் browserஐ கொண்டுவருகிறேன். |
08:06 | கீழே வருகிறேன். |
08:13 | இங்கே Code files என்ற இணைப்பு உள்ளது |
08:16 | அந்த file tokens.c ஐ இது கொண்டுள்ளதாக தெரிகிறது. |
08:21 | அதை தரவிறக்க முடியுமா என காண்போம். |
08:24 | அந்த இணைப்பு மீது க்ளிக் செய்கிறேன். |
08:27 | அந்த file சேமிக்க தயாராக இருப்பதைக் காண்க. |
08:31 | அதை நாம் சேமிக்கப்போவதில்லை. |
08:35 | அதை உங்களுக்கான பயிற்சியாக விடுகிறேன். |
08:38 | உங்கள் கணினியின் இயங்குதளத்திற்கு ஏற்ப சேமிப்பதில் சிறு மாறுதல்கள் இருக்கலாம். |
08:43 | உதாரணமாக, உங்களிடம் கேட்காமலேயே zip file தானே தரவிறங்கலாம். |
08:48 | எப்படியாயினும் தேவையான அனைத்து fileகளும் அதுபோன்ற ஒரு இணைப்பில் கிடைக்கும். |
08:54 | உங்களிடம் இணையஇணைப்பு இல்லையென்றால்? |
08:58 | கவலையில்லை. offline ல் கற்பதற்கு image file ஐ உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. |
09:02 | ஸ்போகன் டுடோரியல் இணையத்தில் எங்கிருந்து இந்த image ஐ உருவாக்குவது என காட்டுகிறேன். |
09:09 | அது அடுத்த tab ல் உள்ளது. |
09:12 | browser ஐ சிறியதாக வைத்துள்ளதால் அனைத்து இணைப்புகளும் தெரியவில்லை. |
09:16 | அனைத்து இணைப்புகளையும் காண, விண்டோவை பெரிதாக்குகிறேன். |
09:21 | அது உள்ள இடம் Software Training, Downloads, Create your own disk image. |
09:33 | இதன் மூலம் உருவாக்கப்படும் zip file தேவையான அனைத்து fileகளையும் கொண்டுள்ளது. |
09:37 | மிக அரிதாக அந்த தேவையான fileகள் தவறிபோகலாம். |
09:41 | அப்படி இருப்பின், அதை சரிசெய்ய உங்கள் உதவி தேவை. |
09:44 | அதை எங்கள் இணையத்தளத்தில் காட்டுகிறேன். |
09:47 | மீண்டும் விண்டோவை சிறியதாக்குகிறேன். |
09:50 | முன் tabக்கு செல்வோம். |
09:56 | மேலே வருவோம். |
09:59 | Report missing component என்ற இணைப்பைக் காணவும் |
10:03 | அந்த இணைப்பு மீது க்ளிக் செய்து தேவையான தகவலைத் தரவும். |
10:09 | அவ்வளவுதான். அடுத்த ஸ்லைடுக்கு செல்கிறேன். |
10:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றதைக் காண்போம். |
10:16 | side-by-side method என்றால் என்ன என கற்றோம். |
10:20 | ஒரு நேரத்தில் ஒரு command ஐ கற்க side-by-side method எவ்வாறு உதவுகிறது என கண்டோம். |
10:25 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி எப்படி ஒருவர் வேகமாகவும் மெதுவாகவும் கற்கமுடியும் என விளக்கினோம். |
10:31 | ஸ்போகன் டுடோரியலுக்கு தேவையான அனைத்து பாடங்களும் எங்கு கிடைக்கும் என்பதைக் கற்றோம். |
10:36 | ஸ்போகன் டுடோரியல்களை எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதையும் கற்றோம். |
10:40 | வெறுமனே ஸ்போகன் டுடோரியலைக் காண்பது எந்த பயனையும் தராது. |
10:45 | அது ஒரு workshop அல்ல. |
10:47 | ஒரு organiser ஸ்போகன் டுடோரியலைக் காணும்படி சொன்னால், அவர் அவரது வேலையை ஒழுங்காக செய்யவில்லை. |
10:52 | இந்த டுடோரியலில் விளக்கப்பட்ட side-by-side method ஐ பின்பற்றவும். |
10:58 | உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி உள்ளது. |
11:01 | இந்த டுடோரியலில் காட்டப்படும் அனைத்து படிகளையும் செய்யவும். |
11:05 | இதே முறையில் மற்றொரு டுடோரியலை செய்துபார்க்கவும். |
11:08 | ஒரு மாணவர் பயிற்சி செய்து கற்க ஸ்போகன் டுடோரியல் உதவுகிறது என்பதை பரப்பவும். |
11:14 | இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:18 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லை எனில், அதை தரவிறக்கிக் காணவும். |
11:22 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி workshopகளை(பயிலரங்குகள்) நடத்துகிறோம். |
11:25 | சான்றிதழ்களை அளிக்குறோம். எங்களை தொடர்புகொள்ளவும். |
11:28 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:34 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |