Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C3/Slide-Master-Slide-Design/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with ''''Resources for recording''' Printing a Presentation {| border=1 || Visual Cues || Narration |- ||00.00 ||LibreOffice Impress குற…') |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 4: | Line 4: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || | + | || Time |
|| Narration | || Narration | ||
Line 60: | Line 60: | ||
|- | |- | ||
− | || | + | ||01.17 |
||'''Master View''' toolbar கூட தெரிகிறது. '''Master Pages''' ஐ உருவாக்க, நீக்க, மறு பெயரிட இதை பயன்படுத்தலாம். | ||'''Master View''' toolbar கூட தெரிகிறது. '''Master Pages''' ஐ உருவாக்க, நீக்க, மறு பெயரிட இதை பயன்படுத்தலாம். | ||
Line 338: | Line 338: | ||
|- | |- | ||
− | || | + | ||07.16 |
|| தலைப்பு, இரண்டு பத்திகளுடன் layout கள் உள்ளன. மூன்று பத்திகள் layout கள் போல பலதும் உண்டு, | || தலைப்பு, இரண்டு பத்திகளுடன் layout கள் உள்ளன. மூன்று பத்திகள் layout கள் போல பலதும் உண்டு, | ||
|- | |- | ||
− | || | + | ||07.24 |
|| வெற்று layout களும் உண்டு. அதை உங்கள் slide இல் அமைத்து பின் உங்கள் லேஅவுட்டை அமைக்கலாம். | || வெற்று layout களும் உண்டு. அதை உங்கள் slide இல் அமைத்து பின் உங்கள் லேஅவுட்டை அமைக்கலாம். | ||
Line 348: | Line 348: | ||
||07.32 | ||07.32 | ||
|| ஒரு slide க்கு layout அமைக்கலாம். | || ஒரு slide க்கு layout அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 444: | Line 443: | ||
|- | |- | ||
||09.47 | ||09.47 | ||
− | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | + | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
− | இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
Line 453: | Line 451: | ||
|- | |- | ||
||10.02 | ||10.02 | ||
− | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். | + | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
− | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது | + | |
|- | |- |
Latest revision as of 10:18, 7 April 2017
Resources for recording Printing a Presentation
Time | Narration |
00.00 | LibreOffice Impress குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! |
00.08 | இந்த tutorial லில் ஸ்லைடுகளுக்கு Backgrounds , Layouts அமைப்பதை கற்போம். |
00.15 | நாம் பயன்படுத்துவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 |
00.24 | Background என்பது உள்ளடக்கத்தின் பின்... ஸ்லைடுக்கு அமைக்கப்படும் எல்லா வண்ணங்கள், செயல்பாடுகளையும் குறிக்கும். |
00.32 | நல்ல presentation களை உருவாக்க LibreOffice Impress பல background தேர்வுகளைத்தருகிறது. |
00.38 | நீங்கள் உங்கள் தனிப்பயன் background களைக்கூட உருவாக்கலாம். |
00.42 | Sample-Impress.odp. presentation ஐத் திறப்போம். |
00.48 | நம் presentation க்கு ஒரு தனிப்பயன் background ஐ உருவாக்கலாம். |
00.52 | இதை நம் presentation இல் எல்லா ஸ்லைடுகளுக்கும் அமைக்கலாம். |
00.57 | Slide Master தேர்வை பயன்படுத்தி இந்த background ஐ தயாரிப்போம். |
01.02 | Master slide இல் செய்யும் எந்த மாறுதலும் presentation இல் எல்லா ஸ்லைடுகளுக்கும் அமைக்கப்படும். |
01.08 | Main menu வில், View ஐ சொடுக்கி .. Master தேர்வில் Slide Master மீது சொடுக்கவும். |
01.15 | Master Slide தோன்றுகிறது. |
01.17 | Master View toolbar கூட தெரிகிறது. Master Pages ஐ உருவாக்க, நீக்க, மறு பெயரிட இதை பயன்படுத்தலாம். |
01.27 | இரண்டு ஸ்லைடுகள் இப்போது காட்டப்படுகின்றன. |
01.31 | இவை இந்த presentation இல் பயன்படும் Master Pages. |
01.37 | Tasks pane இல் Master Pages ஐ சொடுக்கவும். |
01.41 | Used in This Presentation field.... இந்த presentation இல் பயன்படும் Master slide களை காட்டுகிறது. |
01.48 | Master slide ஒரு template போல. |
01.51 | உங்கள் formatting preferences ஐ இங்கு அமைக்கலாம். அவை presentation இல் எல்லா slide களுக்கும் அமைக்கப்படும். |
01.58 | முதலில் Slides pane இலிருந்து, Slide 1 ஐ தேர்வு செய்யலாம். |
02.03 | இந்த presentation க்கு ஒரு வெள்ளை background ஐ அமைக்கலாம். |
02.07 | Main menu வில், Format … பின் Page மீது சொடுக்கவும். |
02.12 | Page Setup dialog box தோன்றுகிறது. |
02.15 | Background tab மீது சொடுக்கவும். |
02.18 | Fill drop down menu வில் Bitmap optionஐ தேர்வு செய்க. |
02.24 | list of options இல் Blank தேர்வு செய்து OK மீது சொடுக்கவும். |
02.29 | slide இப்போது வெள்ளை background உடன் உள்ளது. |
02.32 | இப்போதுள்ள உரையின் வண்ணம் இந்த background இல் நன்றாக தெரியவில்லை. |
02.38 | எப்போதும் background இல் நன்றாகத்தெரியும் நிற உரையையே பயன்படுத்த வேண்டும். |
02.43 | உரை நிறத்தை கருப்பாக்கலாம். இது உரையை வெள்ளை பின்புலத்தில் தெளிவாகக் காட்டும். |
02.52 | உரையை தேர்ந்தெடுக்கவும். |
02.55 | Main menu விலிருந்து, Format மற்றும் Character மீது சொடுக்குக. |
02.59 | Character dialog box தோன்றுகிறது. |
03.02 | Character dialog box இல், Font Effects tab ஐ சொடுக்கவும். |
03.08 | Font Color drop-down இலிருந்து Black ஐ தேர்க. |
03.12 | OK செய்க. |
03.15 | உரை இப்போது கருப்பாகிவிட்டது. |
03.18 | இப்போது slide க்கு ஒரு நிறம் தரலாம். |
03.21 | slide மீது வலது சொடுக்கி வரும் context menu வில் Slide மற்றும் Page Setup மீது சொடுக்கவும். |
03.27 | Fill drop down menu வில், Color option ஐ தேர்க. Blue 8 ஐ தேர்ந்து OK செய்க. |
03.36 | தேர்ந்தெடுத்த வெளிர் நீல நிறம் slide க்கு அமைக்கப்பட்டது. |
03.42 | tutorial ஐ இங்கே நிறுத்தி பயிற்சியை முடிக்கவும். புதிய Master Slide ஒன்று உருவாக்கி சிவப்பு background அமைக்கவும். |
03.52 | மற்ற design element களை இந்த presentation இல் அமைப்பதை காணலாம். |
03.57 | உதாரணமாக் உங்கள் presentation க்கு logo ஒன்று அமைக்கலாம். |
04.01 | திரையின் அடியில் Basic Shapes toolbar ஐ காணவும். |
04.06 | இதனால் வட்டங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், முக்கோணங்கள், நீள் சதுரங்கள் போன்ற பல அடிப்படை உருவங்களை அமைக்கலாம். |
04.16 | slide இல் தலைப்பு இடத்தில் ஒரு செவ்வகத்தை வரையலாம். |
04.21 | Basic Shapes toolbar இல் Rectangle மீது சொடுக்கவும். |
04.25 | slide இன் Title area வில் ...மேல் இடது மூலைக்கு cursor ஐ கொண்டு செல்க. |
04.31 | ஒரு plus sign capital I உடன் தெரிகிறது. |
04.36 | இடது சொடுக்கி button ஐ பிடித்தவாறு இழுத்து ஒரு சிறு செவ்வகத்தை வரைக. |
04.41 | சொடுக்கி பட்டனை விடவும். |
04.44 | ஒரு செவ்வகத்தை வரைந்தாயிற்று. |
04.47 | செவ்வகத்துக்கு எட்டு கைப்பிடிகள் உள்ளதை காண்க. |
04.50 | கைப்பிடிகள் கட்டுப்படுத்திகள். அவை தேர்ந்தெடுத்த பொருளின் பக்கத்தில் காணும் நீல நிற சதுரங்கள். |
04.58 | அவற்றை பயன்படுத்தி செவ்வகத்தின் அளவை சரி செய்யலாம். |
05.03 | கட்டுப்படுத்தி புள்ளியின் மீது cursor ஐ வைக்க அது இருபக்க அம்புக்குறியாகிறது. |
05.10 | இது அடிப்படை உருவத்தை மாற்ற எந்தப்பக்கம் அந்த புள்ளியை நகர்த்தலாம் என்று காட்டுகிறது. |
05.17 | இதை தலைப்பு இடம் முழுதும் செவ்வகம் ஆக்கிரமிக்கும்படி இழுக்கலாம். |
05.25 | இந்த உருவத்தை format உம் செய்யலாம். |
05.28 | செவ்வகத்தின் மீது வலது சொடுக்கி context menu வை காணலாம். |
05.32 | செவ்வகத்தை மாற்ற பல தேர்வுகளை காணலாம். |
05.37 | Area மீது சொடுக்கவும். Area dialog box தெரிகிறது. |
05.43 | Fill field இல், drop-down menu வில், Color ஐ தேர்க. |
05.48 | Magenta 4 ஐ தேர்ந்து OK. செய்க. |
05.52 | செவ்வகத்தின் நிறம் மாறிவிட்டது. |
05.56 | இப்போது செவ்வகம் உரையை மூடிவிட்டது |
05.59 | உரையை காண செவ்வ்வகத்தை தேர்ந்தெடுக்கவும் |
06.03 | செவ்வகத்தின் மீது வலது சொடுக்கி context menu வை திறக்கவும். |
06.07 | Arrange மீதும் பின் Send to back மீதும் சொடுக்கவும் |
06.11 | உரை மீண்டும் தெரிகிறது |
06.15 | இங்கு செவ்வகம்.... உரைக்கு பின்னால் போய்விட்டது |
06.18 | Tasks pane இல், Master Page இன் preview ஐ சொடுக்கவும் |
06.23 | வலது சொடுக்கி Apply to All Slides ஐ தேர்க. |
06.27 | Close Master View button ஐ சொடுக்கி Master View ஐ மூடவும். |
06.32 | presentation இன் எல்லா slide களிலும் Master இல் செய்த format மாற்றங்கள் காண்கின்றன. |
06.39 | எல்லாப்பக்கங்களிலும் செவ்வகம் தெரிகிறது. |
06.45 | slide இன் layout ஐ மாற்றலாம். |
06.49 | Layout என்பதென்ன? அவை slide templates. அவற்றில் உள்ளடக்கத்துக்கு முன்பே place holder களால் ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கும். |
06.58 | slide layout களை காண வலது panel லில் இருந்து Layouts ஐ சொடுக்கவும். |
07.04 | Impress இல் கிடைக்கக்கூடிய எல்லா layout களும் காட்டப்படும். |
07.07 | layout களின் thumbnail களை பாரு ங்கள். layout செயலுக்கு வந்த பின் ஸ்லைட் எப்படி தோன்றும் என்று அது காட்டுகிறது. |
07.16 | தலைப்பு, இரண்டு பத்திகளுடன் layout கள் உள்ளன. மூன்று பத்திகள் layout கள் போல பலதும் உண்டு, |
07.24 | வெற்று layout களும் உண்டு. அதை உங்கள் slide இல் அமைத்து பின் உங்கள் லேஅவுட்டை அமைக்கலாம். |
07.32 | ஒரு slide க்கு layout அமைக்கலாம். |
07.35 | Potential Alternatives slide ஐ தேர்ந்தெடுத்து எல்லா உரையையும் அழிக்கவும். |
07.43 | இப்போது வலப்பக்கமிருக்கும் layout pane இல் title... 2 content over content. ஐ தேர்க. |
07.51 | slide இல் இப்போது மூன்று உரைப்பெட்டிகளும் ஒரு தலைப்பு இடமும் உள்ளன. |
07.56 | Master page மூலம் நாம் நுழைத்த செவ்வகம் இன்னும் தெரிகிறது. |
08.02 | இந்த செவ்வகத்தை Master slide ஐ எடிட் செய்வதன் மூலமே மாற்ற முடியும். |
08.07 | slide களுக்கு அப்ளை செய்த formatting அல்லது layout மாற்றங்களை Master slide settings ஓவர்ரைட் செய்கின்றன. |
08.15 | பெட்டிகளில் உள்ளடத்தை இடலாம். |
08.19 | முதல் text box இல் type செய்க: Strategy 1 PRO: Low cost CON: slow action |
08.28 | இரண்டாம் text box இல் type செய்க: Strategy 2 CON: High cost PRO: Fast Action |
08.40 | மூன்றாம் text box இல் type செய்க: Due to lack of funds, Strategy 1 is better. |
08.48 | நீங்கள் இதே போல உங்கள் presentation க்கு தகுந்த layout type ஐ தேர்ந்து கொள்ளலாம். |
08.54 | இந்த tutorial இத்துடன் முடிகிறது. இதில் நாம் கற்றது slide களுக்கு Backgrounds மற்றும் Layouts … apply செய்தல். |
09.03 | முழுமையான பயிற்சி |
09.05 | புதிய Master Slide ஒன்று உருவாக்குக |
09.08 | புதிய background உருவாக்குக. |
09.11 | layout ஐ title, content over content க்கு மாற்றுக |
09.15 | Master slide க்கு ஒரு Layout ஐ apply செய்யும்போது என்ன நடக்கிறது என கவனிக்கவும். |
09.20 | புதிய slide ஒன்றை நுழைத்து ஒரு blank layout ஐ apply செய்க. |
09.25 | text box களை பயன்படுத்தவும். அதில் நெடு பத்திகளை சேர்க்கவும் |
09.29 | இந்த text box களை Format செய்க. |
09.32 | இந்த box களில் உரை எழுதவும். |
09.36 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
09.42 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09.47 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
09.56 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
10.02 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
10.14 | விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10.25 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி! |