Difference between revisions of "Skill-Development--Fitter/C2/Filing-a-workpiece/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 26: Line 26:
 
|-
 
|-
 
| 00:24
 
| 00:24
| file செய்ய தேவையானவை
+
| filing செய்ய தேவையானவை
|-
+
| 00:27
+
| file
+
 
|-
 
|-
 
| 00:28
 
| 00:28
| filing செய்ய வேண்டிய workpiece
+
| file, filing செய்ய வேண்டிய workpiece
 
|-
 
|-
 
| 00:31
 
| 00:31
Line 188: Line 185:
 
|-
 
|-
 
| 04:28
 
| 04:28
| அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்
+
| அவைகளை ஒன்றொன்றாக பார்க்கலாம்
 
|-
 
|-
 
| 04:30
 
| 04:30
Line 236: Line 233:
 
|-
 
|-
 
| 06:03
 
| 06:03
| Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்க வேண்டும்
+
| Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
 
|-
 
|-
 
| 06:07
 
| 06:07
Line 248: Line 245:
 
|-
 
|-
 
| 06:23
 
| 06:23
| அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கவும்
+
| அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கலாம்
 
|-
 
|-
 
| 06:29
 
| 06:29
Line 293: Line 290:
 
|-
 
|-
 
| 07:27
 
| 07:27
| நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
+
| நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
 
|-
 
|-
 
| 07:35
 
| 07:35

Latest revision as of 17:15, 23 February 2017

Time Narration
00:00 ஒரு Workpiece ஐ file செய்வது குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது
00:10 filing என்றால் என்ன?
00:12 filing செய்ய பயன்படும் பல்வேறு கருவிகள்
00:15 filing’ன் பல்வேறு வகைகள்
00:17 எப்படி ஒரு workpiece’ஐ file செய்வது
00:22 filing செய்யும் போது ஏற்படும் தவறுகள்
00:24 filing செய்ய தேவையானவை
00:28 file, filing செய்ய வேண்டிய workpiece
00:31 workpiece’ஐ பிடித்துக்கொள்ள Bench Vice (கிட்டீ)
00:34 அளவிட வெர்னியர் அளவி (Vernier Calliper)
00:37 workpiece’ன் சதுர சமன்பாட்டை பார்க்க Try Square
00:42 workpiece’ஐ அறுக்க Hack saw (இரம்பம்)
00:45 workpiece மீது குறியீட Punch
00:48 மற்றும் Ball pein hammer (சுத்தி)
00:51 filing என்றால் என்ன?
00:54 ஒரு job அல்லது workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை file’ஐ கொண்டு நீக்கும் முறை Filing எனப்படும்.
01:02 தேவைக்கு ஏற்ப பல வகையான file’கள் உள்ளன.
01:07 செவ்வக குறுக்கு பிரிவில் வெட்ட - Flat file
01:11 மென்மையான மேற்பரப்பிற்காக - Smooth file
01:15 workpiece ன் வலது கோண பகுதியில் file செய்ய - Safe edge file
01:21 சதுர முனைகளையும் சதுர துளைகளையும் பெற - Square file
01:27 அரை கோள பரப்புகளை file செய்ய - Half run file
01:32 துளைகளிடவும் சுழி பரப்புகளை file செய்யவும் - Round file
01:38 இப்போது filing’ன் செயல்முறைகளை காணலாம்
01:41 எனக்கு 5’க்கு 3 அங்குல workpiece தேவை
01:46 என்னிடமோ 5’க்கு 4 அங்குல workpiece உள்ளது
01:52 முதலில் அதிகம் உள்ள ஒரு அங்குலத்தை வெட்டி எடுப்போம்
01:58 அளவை work-piece’ல் குறிக்க அதன் மீது பசை பொருளை தடவவும்
02:03 இதற்கு சுண்ணாம்பு துண்டு அல்லது மையை பயன்படுத்தலாம்
02:08 பசை பொருளை தடவியபின், jenny calliper ஐ பயன்படுத்தி இங்கு காண்பிப்பது போல் அளவை குறிக்கவும்
02:15 என் தேவைக்கேற்ப ஒரு அங்குலத்திற்கு சற்று குறைவாக அளவை குறிக்கிறேன்
02:21 பின் punch மற்றும் சுத்தியல் உதவி கொண்டு குறியிடப்பட்ட கோட்டின் மீது நிரந்தர குறியிடவும்
02:28 பின் work-piece’ஐ கிட்டியின் தாடைகளுக்கு இடையில் வைக்கலாம்
02:34 கிட்டி, work-piece’ஐ இறுக்கமாக பிடித்துக்கொள்ள செய்வோம்
02:38 இப்படி செய்வதன் மூலம் work-piece’ஐ எளிமையாக வெட்டிவிடலாம்
02:42 அடுத்து, இரம்பத்தை பயன்படுத்தி work-piece’ல் அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுக்கலாம்
02:48 அதிகம் உள்ள பகுதியை வெட்டியெடுத்தப்பின், work-piece’ஐ மீண்டும் அளவெடுக்கவும்
02:54 இதோ இப்போது அளவு சரியாக 5’க்கு 3 அங்குலத்தில் உள்ளது
03:00 file செய்ய துவங்கலாம்
03:02 முதலில் நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
03:06 மென்மையான முனைகள் தேவை, அதற்காக Smooth file’ஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:11 file’ன் கைப்பிடி ஒழுங்காக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
03:16 சரியான கைப்பிடி இல்லாத file’ஐ பயன்படுத்தக்கூடாது
03:19 அது நம் கைகளை காயப்படுத்தும்
03:22 filing செய்யும் முன், file சுத்தமாக உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
03:27 இல்லையெனில் அது work-piece ஐ மட்டும் அல்லாமல் உங்கள் கைகளையும் சேதப்படுத்தும்
03:34 நமக்கு ஏற்ற file’ஐ தேர்ந்தெடுத்துவிட்டோம்
03:38 அடுத்தபடியாக work-piece’ஐ பாதுகாப்பாக கிட்டியின் மீது வைக்கவும்
03:45 கிட்டிக்கு 90 டிகிரி செங்குத்தாக நிற்கவும்
03:51 இடது காலை முன்னும் வலது காலை பின்னும் வைக்க வேண்டும்
03:57 filing செய்ய இப்படி நிற்பது சிறந்ததாகும்
04:00 வலது கையில் file’ன் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும்
04:05 file’ன் முனையை இடது கையால் இங்கு காண்பிப்பது போல பிடித்துக்கொள்ளவும்
04:10 வலது கை பெருவிரல் கைப்பிடியை அழுத்தி பிடித்துள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள்
04:15 filing செய்ய தயாராகிவிட்டோம்
04:18 filing செய்ய மூன்று முறைகள் உள்ளன, அவை
04:21 Straight forward filing
04:23 Draw filing
04:25 Diagonal அல்லது cross filing
04:28 அவைகளை ஒன்றொன்றாக பார்க்கலாம்
04:30 work-piece’ன் மேற்பரப்பில் நீளவாக்கில் file செய்வது Straight forward filing எனப்படும்
04:38 இந்த முறையில், file’ஐ மேலும் கீழும் மெதுவாக நகர்த்துவதன் மூலம் filing நடக்கிறது
04:44 இங்கு work-piece, file செய்யப்படுவதையும், தேவையற்றவை நீக்கப்படுவதையும் காணலாம்
04:51 file’ஐ நம்மை நோக்கி சம அழுத்தத்தில் இழுப்பதன் மூலம் Draw filing முறை கையாளப்படுகிறது
04:58 Diagonal filing முறை, work-piece’ன் மேற்பரப்பில் குறுக்கு வாக்கில் file செய்வதாகும்
05:06 இதில் work-piece’ன் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு குறுக்கு வாக்கில் file’ஐ நகர்த்த வேண்டும்
05:13 filing முடிந்த பின், work-piece தட்டையாக உள்ளதா எனவும் சதுர தன்மையையும் சரிபார்க்க வேண்டும்
05:21 இதற்கு Try-Square மற்றும் Vernier calliper தேவைப்படுகிறது
05:26 work-piece தட்டையாக உள்ளதா என பார்க்க, work-piece’ன் மீது Try-square’ஐ இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
05:33 இதே போல் work-piece’ன் 3 வெவ்வேறு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
05:38 வெளிச்சம் நிறைந்த இடத்தில் வைத்து சரிபார்க்கவும்
05:41 அப்போதுதான் மிகச்சரியாக தட்டையாக உள்ளதை கண்டறியலாம்
05:44 மேற்பறப்பு சம நிலையில் இல்லையானால் work-piece’க்கும் Try-square’க்கும் இடையே ஒளிக் கற்றைகளைக் காணலாம்
05:52 அப்படி நேர்ந்தால் மீண்டும் file செய்ய வேண்டும்
05:57 அடுத்து Try-square உதவியுடன் work-piece’ன் சதுர தன்மையைச் சரிபார்க்கலாம்
06:03 Try-square’ஐ work-piece’ன் மூலையில் இங்கு காண்பிப்பது போல வைக்கவும்
06:07 இப்போது Try-square’ன் முனைகளை work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்களின் முனைகள் மீது இங்கு காட்டுவது போல் வைக்கவும்
06:14 work-piece’ன் அடுத்தடுத்த பக்கங்கள் ஒன்றுக்கொன்று 90 டிகிரியில் உள்ளதா என சரிபார்க்கவும்
06:20 இல்லையெனில் மீண்டும் file செய்யவும்
06:23 அடுத்தபடியாக work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதா என பார்க்கலாம்
06:29 அதற்கு Vernier calliper தேவைப்படுகிறது
06:33 work-piece’ஐ Vernier calliper’ன் தாடைக்குள் இங்கு காட்டுவது போல் வைக்கவும்
06:38 work-piece’ன் தடிமன் அளவெடுக்கவும்
06:41 இதை work-piece’ன் 3 வெவ்வேரு பகுதிகளில் வைத்து பார்க்கவும்
06:47 ஒத்த அளவீடு, work-piece’ன் தடிமன் சரியாக உள்ளதை குறிக்கிறது
06:53 filing’ன் போது என்ன செய்யக் கூடாது என காணலாம்
06:57 work-piece’ஐ ஒரே கோணத்தில் file செய்யக் கூடாது
07:00 work-piece’ன் மையத்தை விட்டு முனைகளில் மட்டும் file செய்யக் கூடாது
07:05 இந்த டுட்டோரியலின் முடிவிற்கு வந்து விட்டோம்
07:08 இதில் நாம் கற்றது
07:12 workpiece’ஐ அளவெடுத்தல்
07:14 workpiece’ல் உள்ள தேவையற்ற பகுதியை நீக்குதல்
07:17 ஒரு workpiece’ஐ File செய்தல்
07:20 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்
07:27 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம்
07:35 மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்
07:38 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
07:45 மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது
07:51 இந்த டுட்டோரியல், சென்னையில் உள்ள National Instructional Media Institute’ற்காக பிரத்தியேகமாக செய்யப்பட்டது
07:59 உங்களிடம் இருந்து விடை பெறுவது, பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து, நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst