Difference between revisions of "BASH/C2/Arithmetic-Comparison/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 !Time !Narration |- | 00:01 | ''' BASH ல் Arithmetic Comparison''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 10: Line 10:
 
|-
 
|-
 
|  00:09
 
|  00:09
| * '''equal to'''  
+
| '''equal to''', '''not equal to'''
|-
+
| 00:10
+
| '''not equal to'''  
+
 
|-
 
|-
 
|  00:12
 
|  00:12
| '''less than'''
+
| '''less than''', '''less than equal to'''
|-
+
|  00:13
+
|'''less than equal to'''
+
 
|-
 
|-
 
|  00:15
 
|  00:15
| '''greater than''' மற்றும்
+
| '''greater than''' மற்றும்  '''greater than equal to''' commandகள்
|-
+
| 00:16
+
| '''greater than equal to''' commandகள்
+
 
|-
 
|-
 
|  00:19
 
|  00:19
Line 34: Line 25:
 
|-
 
|-
 
| 00:26  
 
| 00:26  
| *'''Ubuntu Linux 12.04'''  
+
| '''Ubuntu Linux 12.04''' மற்றும்
 
|-
 
|-
 
| 00:30  
 
| 00:30  
| *'''GNU BASH''' பதிப்பு '''4.1.10'''
+
| '''GNU BASH''' பதிப்பு '''4.1.10'''
 
|-
 
|-
 
| 00:34  
 
| 00:34  
Line 55: Line 46:
 
|-
 
|-
 
|  00:56   
 
|  00:56   
| இப்போது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
+
| இப்போது அதை செய்வது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
 
|-
 
|-
 
| 01:00     
 
| 01:00     
Line 73: Line 64:
 
|-
 
|-
 
|  01:20  
 
|  01:20  
|  இந்த command ஆனது '''backtick'''களினுள் உள்ளது
+
|  இந்த command ஆனது '''backticks'''னுள் உள்ளது
 
|-
 
|-
 
|  01:24  
 
|  01:24  
Line 79: Line 70:
 
|-
 
|-
 
|  01:27  
 
|  01:27  
|  '''backtick''' க்கினுள் டைப் செய்யப்படும் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது.
+
|  '''backticks''' னுள் டைப் செய்யப்படும் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது.
 
|-
 
|-
 
|  01:32  
 
|  01:32  
Line 85: Line 76:
 
|-
 
|-
 
|  01:37  
 
|  01:37  
| '''wc''' ஒவ்வொரு file க்கும்  புது வரி, word மற்றும் byte எண்ணிக்கையை அச்சடிக்கும், .
+
| '''wc''' ஒவ்வொரு file க்கும்  புது வரி, வார்த்தை மற்றும் byte எண்ணிக்கையை அச்சடிக்கும், .
 
|-
 
|-
 
|  01:43  
 
|  01:43  
Line 94: Line 85:
 
|-
 
|-
 
|  01:49  
 
|  01:49  
| * முதலில் '''cat''' command  file ஐ read செய்யும்.  
+
| முதலில் '''cat''' command  file ஐ read செய்யும்.  
 
|-
 
|-
 
|  01:53  
 
|  01:53  
Line 100: Line 91:
 
|-
 
|-
 
|  01:55  
 
|  01:55  
| * பின் இது  '''wc''' command க்கு அனுப்பப்படுகிறது.
+
| பின் இது  '''wc''' command க்கு அனுப்பப்படுகிறது.
 
|-
 
|-
 
|  02:00  
 
|  02:00  
| * எனவே, இந்த statement கொடுக்கப்படும் file ல் உள்ள வார்த்தைகளைக் கணக்கிடுகிறது.
+
| எனவே, இந்த statement கொடுக்கப்படும் file ல் உள்ள வார்த்தைகளைக் கணக்கிடுகிறது.
 
|-
 
|-
 
|  02:05  
 
|  02:05  
| variable '''x''' ல் வெளியீடு சேமிக்கப்படுகிறது
+
|   variable '''x''' ல் வெளியீடு சேமிக்கப்படுகிறது
 
|-
 
|-
 
|  02:08   
 
|  02:08   
Line 115: Line 106:
 
|-
 
|-
 
|  02:16   
 
|  02:16   
| condition '''உண்மையெனில்,''' ஒரு '''“File has zero words”''' என அச்சடிப்போம்
+
| condition '''உண்மையெனில்,''' '''“File has zero words”''' என அச்சடிப்போம்
 
|-
 
|-
 
|  02:22   
 
|  02:22   
Line 148: Line 139:
 
|-
 
|-
 
|  02:57
 
|  02:57
| டைப் செய்க: '''touch list.txt'''
+
| டைப் செய்க: '''touch space list.txt'''
 
|-
 
|-
 
| 03:01   
 
| 03:01   
Line 154: Line 145:
 
|-
 
|-
 
| 03:04   
 
| 03:04   
| டைப் செய்க:
+
| டைப் செய்க: '''echo இரட்டை மேற்கோள்களில் “How are you”  greater than குறி list.txt'''
'''echo இரட்டை மேற்கோள்களில் “How are you”  greater than குறி list.txt'''
+
 
|-
 
|-
 
|  03:13  
 
|  03:13  
Line 161: Line 151:
 
|-
 
|-
 
| 03:16  
 
| 03:16  
| டைப் செய்க:
+
| டைப் செய்க: '''chmod plus x example1 dot sh'''
'''chmod plus x example1 dot sh'''
+
 
|-
 
|-
 
| 03:21  
 
| 03:21  
Line 171: Line 160:
 
|-
 
|-
 
| 03:28  
 
| 03:28  
| டைப் செய்க:
+
| டைப் செய்க: '''list.txt'''
'''list.txt'''
+
 
|-
 
|-
 
| 03:31  
 
| 03:31  
Line 190: Line 178:
 
|-
 
|-
 
|  03:52
 
|  03:52
|  இப்போது காட்டப்படும் code ஐஉங்கள் ''' example2.sh''' file ல் டைப் செய்யவும்.
+
|  இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் ''' example2.sh''' file ல் டைப் செய்யவும்.
 
|-
 
|-
 
| 03:58  
 
| 03:58  
Line 196: Line 184:
 
|-
 
|-
 
|  04:00
 
|  04:00
|  இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் நூறுக்கும் இடையிலா அல்லது நூறுக்கும் மேலே உள்ளதா என சோதிக்கும்
+
|  இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் நூற்றுக்கும் இடையிலா அல்லது நூறுக்கும் மேலே உள்ளதா என சோதிக்கும்
 
|-
 
|-
 
|  04:11
 
|  04:11
Line 229: Line 217:
 
|-
 
|-
 
| 05:01
 
| 05:01
| இங்கே,  இந்த '''if''' ல்
+
| இங்கே,  இந்த '''if''' ல் '''- (hyphen) ge '''command வார்த்தை எண்ணிக்கை ஒன்றைவிட அதிகமா  அல்லது ஒன்றுக்கு சமமா என சோதிக்கிறது
* '''- (hyphen) ge '''command வார்த்தை எண்ணிக்கை ஒன்றைவிட அதிகமா  அல்லது ஒன்றுக்கு சமமா என சோதிக்கிறது
+
 
|-
 
|-
 
| 05:09
 
| 05:09
| '''- (hyphen) le '''command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா அல்லது நூறுக்கு சமமா என சோதிக்கிறது.
+
|   '''- (hyphen) le '''command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா அல்லது நூறுக்கு சமமா என சோதிக்கிறது.
 
|-
 
|-
 
| 05:17
 
| 05:17
Line 245: Line 232:
 
|-
 
|-
 
| 05:33
 
| 05:33
| ஏனெனில் இரு conditionகளுக்கும் இடையில் ampersand ஐ சேர்த்துள்ளோம்.  
+
| ஏனெனில் இரு conditionகளுக்கு இடையில் ampersand ஐ சேர்த்துள்ளோம்.  
 
|-
 
|-
 
| 05:39
 
| 05:39
Line 299: Line 286:
 
|-
 
|-
 
| 06:51
 
| 06:51
|  இந்த டுடோரியலில் நாம் கற்றது,
+
|  இந்த டுடோரியலில் நாம் கற்றது, '''equal to''' '''not equal to''' '''less than''' '''less than equal to''' '''greater than''' மற்றும் '''greater than equal to''' commandகள்
* '''equal to'''
+
* '''not equal to'''
+
* '''less than'''
+
* '''less than equal to'''
+
* '''greater than''' மற்றும்
+
* '''greater than equal to''' commandகள்
+
 
|-
 
|-
 
|  07:03     
 
|  07:03     

Latest revision as of 16:40, 27 February 2017

Time Narration
00:01 BASH ல் Arithmetic Comparison குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:09 equal to, not equal to
00:12 less than, less than equal to
00:15 greater than மற்றும் greater than equal to commandகள்
00:19 இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம்.
00:23 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:26 Ubuntu Linux 12.04 மற்றும்
00:30 GNU BASH பதிப்பு 4.1.10
00:34 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:39 நான் ஏற்கனவே arithmetic operatorகளுக்கான ஒரு உதாரணத்தைக் கொண்டுள்ளேன்.
00:43 அதற்கு வருகிறேன்.
00:45 அந்த file க்கு example1.sh என பெயரிட்டுள்ளேன்
00:50 ஏதேனும் ஒரு editorல் ஒரு file ஐ திறந்து காட்டப்படும் codeஐ அதில் டைப் செய்க.
00:56 இப்போது அதை செய்வது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
01:00 இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்பட்ட file காலியா இல்லையா என சோதிப்போம்.
01:06 code ஐ விளக்குகிறேன்.
01:08 இது shebang வரி.
01:10 முதலில், “Enter filename” என console ல் அச்சடிக்கப்படும்
01:15 standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது
01:20 இந்த command ஆனது backticksனுள் உள்ளது
01:24 Backtick க்கு ஒரு சிறப்பு பொருள் உண்டு.
01:27 backticks னுள் டைப் செய்யப்படும் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது.
01:32 file ன் உள்ளடக்கத்தை cat command காட்டும்.
01:37 wc ஒவ்வொரு file க்கும் புது வரி, வார்த்தை மற்றும் byte எண்ணிக்கையை அச்சடிக்கும், .
01:43 - (hyphen) w வார்த்தை எண்ணிக்கையை அச்சடிக்கும்.
01:47 நடப்பது என்வென்றால் -
01:49 முதலில் cat command file ஐ read செய்யும்.
01:53 இது உள்ளீட்டு file.
01:55 பின் இது wc command க்கு அனுப்பப்படுகிறது.
02:00 எனவே, இந்த statement கொடுக்கப்படும் file ல் உள்ள வார்த்தைகளைக் கணக்கிடுகிறது.
02:05 variable x ல் வெளியீடு சேமிக்கப்படுகிறது
02:08 இது if statement
02:10 வார்த்தை எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு சமமா என - (hyphen) eq command சோதிக்கிறது.
02:16 condition உண்மையெனில், “File has zero words” என அச்சடிப்போம்
02:22 முதல் if condition ன் முடிவு fi.
02:26 இங்கே மற்றொரு if condition.
02:28 இங்கே, - (hyphen) ne command வார்த்தை எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்கு சமமில்லையா என சோதிக்கிறது.
02:35 condition உண்மையெனில், “File has $x words” என அச்சடிக்கிறோம்.
02:40 $ (dollar) x வார்த்தை எண்ணிக்கையைக் கொடுக்கும்.
02:43 இது இரண்டாம் if condition ன் முடிவு.
02:46 உங்கள் ப்ரோகிராம் file ஐ சேமிக்கவும்.
02:48 நம் ப்ரோகிராமை இயக்குவோம்
02:51 டெர்மினலைத் திறப்போம்.
02:53 முதலில் ஒரு file list.txt ஐ உருவாக்குவோம்
02:57 டைப் செய்க: touch space list.txt
03:01 இப்போது, இந்த file ல் ஒரு வரியை சேர்ப்போம்.
03:04 டைப் செய்க: echo இரட்டை மேற்கோள்களில் “How are you” greater than குறி list.txt
03:13 இப்போது நம் script ஐ executable ஆக மாற்றுவோம்.
03:16 டைப் செய்க: chmod plus x example1 dot sh
03:21 டைப் செய்க dot slash example1.sh
03:26 Enter filename காட்டப்படுகிறது.
03:28 டைப் செய்க: list.txt
03:31 காட்டப்படும் வெளியீடு: list.txt has 3 words
03:36 இப்போது operatorகளின் மற்றொரு தொகுப்பைக் காண்போம்.
03:40 மற்றொரு fileக்கு வருகிறேன்.
03:43 இது example2.sh .
03:46 உங்கள் editor ல் ஒரு file ஐ திறந்து அதற்கு example2.sh என பெயரிடவும்
03:52 இப்போது காட்டப்படும் code ஐ உங்கள் example2.sh file ல் டைப் செய்யவும்.
03:58 code ஐ விளக்குகிறேன்.
04:00 இந்த ப்ரோகிராம் வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட அதிகமா குறைவா, ஒன்றுக்கும் நூற்றுக்கும் இடையிலா அல்லது நூறுக்கும் மேலே உள்ளதா என சோதிக்கும்
04:11 இங்கே shebang வரி உள்ளது.
04:14 read statement பயனரிடமிருந்து file பெயரை உள்ளீடாக ஏற்கிறது.
04:19 இங்கே, - (hyphen) c command byte எண்ணிக்கையை அச்சிட பயன்படுகிறது.
04:24 if statement ல், - (hyphen) lt command வார்த்தை எண்ணிக்கை ஒன்றை விட குறைவா என சோதிக்கிறது.
04:31 condition உண்மையெனில், “No characters present in the file” என அச்சடிக்கிறோம்
04:37 if condition ஐ முடிக்க fi
04:40 அடுத்த if statement ஒரு nested if statement ஐ கொண்டுள்ளது
04:45 முதலில் - (hyphen) gt command வார்த்தை எண்ணிக்கை ஒன்றைவிட அதிகமா என சோதிக்கிறது.
04:51 ஆம் எனில், இந்த echo statement இயக்கப்படும்.
04:56 இந்த if statement ன் உள் பல conditionகள் உள்ளன
05:01 இங்கே, இந்த if ல் - (hyphen) ge command வார்த்தை எண்ணிக்கை ஒன்றைவிட அதிகமா அல்லது ஒன்றுக்கு சமமா என சோதிக்கிறது
05:09 - (hyphen) le command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா அல்லது நூறுக்கு சமமா என சோதிக்கிறது.
05:17 இரண்டு conditionகளும் பூர்த்தியடைந்தால், இது அச்சிடுவது:
05:21 Number of characters ranges between 1 and 100.
05:25 முழு if condition ஐயும் பூர்த்திசெய்ய இரு conditionகளும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
05:33 ஏனெனில் இரு conditionகளுக்கு இடையில் ampersand ஐ சேர்த்துள்ளோம்.
05:39 if statement ன் முடிவு fi.
05:43 பின் அடுத்த if statement மதிப்பிடப்படும்.
05:47 - (hyphen) gt command வார்த்தை எண்ணிக்கை நூறைவிட அதிகமா என சோதிக்கிறது.
05:53 condition பூர்த்தியடைந்தால், Number of characters is above hundred என அச்சடிக்கிறோம்
06:00 if statement ன் முடிவு fi
06:04 இங்கே இரண்டாம் if statement ஐ முடிக்கிறோம்.
06:07 இப்போது நம் டெர்மினலுக்கு வருவோம்.
06:10 ப்ரோகிராமை இயக்குவோம்.
06:13 chmod plus x example2 dot sh
06:18 dot slash example2 dot sh
06:22 டைப் செய்க list.txt
06:25 காட்டப்படும் வெளியீடு list.txt has more than one character.
06:31 Number of characters ranges between one and hundred
06:36 இப்போது list.txt file ல் எழுத்துகளை சேர்ப்போம் அல்லது நீக்குவோம்.
06:40 பின் எந்த if statement இயக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
06:46 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:49 சுருங்கசொல்ல.
06:51 இந்த டுடோரியலில் நாம் கற்றது, equal to not equal to less than less than equal to greater than மற்றும் greater than equal to commandகள்
07:03 பயிற்சியாக, not equal to operator ன் பயனைக் காட்டும் ஒரு ப்ரோகிராம் எழுதுக.
07:09 குறிப்பு: - (hyphen) ne
07:12 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:18 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:28 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
07:32 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:43 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:51 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:56 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst