Difference between revisions of "BASH/C2/Array-Operations-in-BASH/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
| 00:05 | | 00:05 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு ''' Array'''ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல் |
− | + | ||
|- | |- | ||
| 00:12 | | 00:12 | ||
− | | | + | | Declaration ன் போது ஒரு ''' Array''' ஐ initialize செய்தல் |
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
− | | | + | | ஒரு ''' Array''' ன் நீளத்தையும் அதன் '''n'''ஆவது ''' element''' ன் மதிப்பையும் கண்டறிதல் |
|- | |- | ||
| 00:20 | | 00:20 | ||
− | | | + | | ஒரு '''Array''' ஐ அச்சடித்தல். |
|- | |- | ||
| 00:22 | | 00:22 | ||
Line 29: | Line 28: | ||
|- | |- | ||
| 00:37 | | 00:37 | ||
− | | | + | | '''Ubuntu Linux 12.04''' |
|- | |- | ||
| 00:41 | | 00:41 | ||
− | | | + | | '''GNU Bash''' பதிப்பு '''4.1.10''' |
|- | |- | ||
| 00:45 | | 00:45 | ||
Line 41: | Line 40: | ||
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
− | | | + | | '''Array''' என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable. |
|- | |- | ||
| 01:01 | | 01:01 | ||
− | | | + | | அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம் |
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
− | | | + | | '''array''' ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை |
|- | |- | ||
| 01:08 | | 01:08 | ||
− | | | + | | '''Array''' memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை |
|- | |- | ||
| 01:12 | | 01:12 | ||
− | | | + | | '''Array index''' எப்போதும் '''பூஜ்ஜியத்தில்''' ஆரம்பிக்கிறது |
|- | |- | ||
| 01:16 | | 01:16 | ||
Line 62: | Line 61: | ||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
− | | '''declare hyphen `a` | + | | '''declare hyphen `a` arrayபெயர்''' |
|- | |- | ||
| 01:28 | | 01:28 | ||
Line 74: | Line 73: | ||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
− | | ''' | + | | '''Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு.''' |
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
Line 80: | Line 79: | ||
|- | |- | ||
| 01:51 | | 01:51 | ||
− | | | + | | '''Array''' ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம். |
|- | |- | ||
| 01:56 | | 01:56 | ||
− | | | + | | Element ஒரு '''space''' மூலம் பிரிக்கப்பட வேண்டும். |
|- | |- | ||
| 02:00 | | 02:00 | ||
Line 89: | Line 88: | ||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | | syntax... '''declare hyphen `a` | + | | syntax... '''declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2'''' மற்றும் '''element3''' . |
|- | |- | ||
| 02:19 | | 02:19 | ||
Line 107: | Line 106: | ||
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
− | | இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - | + | | இந்த வரி '''Linux''' என்ற '''Array''' ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - '''Debian, ''' '''Redhat, ''' '''Ubuntu மற்றும் ''' '''Fedora''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
Line 129: | Line 124: | ||
|- | |- | ||
| 03:22 | | 03:22 | ||
− | | '''nஆவது ''' element ன் நீளம் | + | | '''nஆவது ''' element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது: |
|- | |- | ||
| 03:28 | | 03:28 | ||
− | | '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square | + | | '''Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` '''. |
|- | |- | ||
| 03:37 | | 03:37 | ||
Line 201: | Line 196: | ||
|- | |- | ||
| 05:40 | | 05:40 | ||
− | | | + | | ஒரு '''Array'''ஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல் |
|- | |- | ||
| 05:43 | | 05:43 | ||
− | | | + | | Declaration ன் போது ஒரு '''Array''' ஐ initialize செய்தல் |
|- | |- | ||
| 05:46 | | 05:46 | ||
− | | | + | | ஒரு '''Array''' ன் நீளம் மற்றும் அதன் '''nஆவது''' elementன் நீளத்தை கண்டறிதல் |
|- | |- | ||
| 05:51 | | 05:51 | ||
− | | | + | | மொத்த ''' Array'''ஐயும் அச்சடித்தல். |
|- | |- | ||
| 05:53 | | 05:53 | ||
Line 219: | Line 214: | ||
|- | |- | ||
| 06:00 | | 06:00 | ||
− | | | + | | elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும் |
|- | |- | ||
| 06:02 | | 06:02 | ||
− | | | + | | அனைத்து elementகளையும் அச்சடிக்கவும் |
|- | |- | ||
| 06:04 | | 06:04 | ||
− | | | + | | 5ஆவது element ஐ அச்சடிக்கவும். |
|- | |- | ||
| 06:06 | | 06:06 | ||
Line 243: | Line 238: | ||
|- | |- | ||
| 06:27 | | 06:27 | ||
− | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். | + | |மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
|- | |- | ||
| 06:35 | | 06:35 | ||
Line 250: | Line 245: | ||
| 06:40 | | 06:40 | ||
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro | |இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:58 | | 06:58 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 16:26, 27 February 2017
Time | Narration |
---|---|
00:01 | BASH ல் Array செயல்பாடுகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, ஒரு Arrayஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்தல் |
00:12 | Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல் |
00:15 | ஒரு Array ன் நீளத்தையும் அதன் nஆவது element ன் மதிப்பையும் கண்டறிதல் |
00:20 | ஒரு Array ஐ அச்சடித்தல். |
00:22 | இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும் |
00:27 | அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும் spoken hyphen tutorial dot org. |
00:33 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:37 | Ubuntu Linux 12.04 |
00:41 | GNU Bash பதிப்பு 4.1.10 |
00:45 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:50 | Array க்கான வரையறை மற்றும் அதன் சிறப்பியல்புகளுடன் ஆரம்பிக்கலாம். |
00:55 | Array என்பது பல மதிப்புகளுடன் கூடிய ஒரு variable. |
01:01 | அந்த மதிப்புகள் வெவ்வேறு வகை அல்லது ஒரே வகையாக இருக்கலாம் |
01:04 | array ன் அளவிற்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை |
01:08 | Array memberகள் தொடர்ச்சியானவையாக இருக்கவேண்டியதில்லை |
01:12 | Array index எப்போதும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கிறது |
01:16 | இப்போது ஒரு Array ஐ declare செய்து அதற்கு மதிப்பை assign செய்வதைக் காண்போம். |
01:21 | Array ஐ declare செய்வதற்கான syntax - |
01:24 | declare hyphen `a` arrayபெயர் |
01:28 | Array ஐ declare செய்ய “declare” keyword பயன்படுகிறது. |
01:31 | இது Bash ன் ஒரு built-in command ஆகும். |
01:35 | Array க்கு மதிப்பை assign செய்வதற்கான syntax- |
01:38 | Array பெயர் square bracketகளினுள் index... equal to ஒற்றை மேற்கோள்களில் மதிப்பு. |
01:46 | இப்போது declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்யக் காண்போம். |
01:51 | Array ஐ ஒரே நேரத்தில் declare செய்து initialize செய்யலாம். |
01:56 | Element ஒரு space மூலம் பிரிக்கப்பட வேண்டும். |
02:00 | ஒவ்வொரு element உம் அடைப்புக்குறியினுள் இருக்க வேண்டும். |
02:03 | syntax... declare hyphen `a` arrayபெயர் equal-to அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் 'element1' , 'element2' மற்றும் element3 . |
02:19 | ஒரு உதாரணத்தை முயற்சிப்போம். |
02:21 | Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும். |
02:28 | இப்போது டைப் செய்க: gedit space array.sh space & |
02:36 | prompt ல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறோம். Enter ஐ அழுத்துக |
02:41 | இங்குள்ள code ஐ உங்கள் array.sh file ல் டைப் செய்க. |
02:47 | இந்த வரி Linux என்ற Array ஐ பின்வரும் elementகளுடன் declare செய்கிறது - Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora |
02:57 | இங்கே hyphen `a` ஒரு flag. |
03:00 | இது மதிப்புகளை read செய்து Array க்கு assign செய்ய அனுமதிக்கிறது |
03:05 | ஸ்லைடுகளுக்கு வருவோம். |
03:07 | Array ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது: |
03:12 | Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் At குறி |
03:22 | nஆவது element ன் நீளம் இந்த syntax மூலம் பெறப்படுகிறது: |
03:28 | Dollar குறி curly bracketகளினுள் hash array பெயர் square bracketகளினுள் `n` . |
03:37 | இங்கே n என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டிய element ன் எண். |
03:42 | Array ன் அனைத்து elementகளும் இந்த syntax மூலம் அச்சடிக்கப்படும். |
03:48 | Dollar குறி curly bracketகளினுள் Array பெயர் square bracketகளினுள் `At குறி` |
03:57 | இப்போது text editorக்கு வருவோம் |
04:00 | இந்த வரி Array Linux ன் elementகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும். |
04:06 | backslash ன் interpretation ஐ hyphen `e` செயல்படுத்துகிறது. |
04:11 | வரியின் முடிவில் backslash `n` உள்ளதால் இதை சேர்த்துள்ளோம். |
04:18 | அடுத்த வரி Array Linux ன் அனைத்து elementகளையும் காட்டுகிறது |
04:23 | இந்த வரி Array Linuxன் மூன்றாம் elementஐ காட்டுகிறது |
04:28 | Array எப்போதும் index பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் என்பதை கவனிக்கவும் |
04:34 | கடைசியாக, மூன்றாம் element ல் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. |
04:40 | டெர்மினலுககு வருவோம் |
04:42 | முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க chmod space plus x space array.sh. Enter ஐ அழுத்துக. |
04:56 | டைப் செய்க, dot slash array .sh. Enter ஐ அழுத்துக |
05:01 | வெளியீடு காட்டப்படுகிறது. |
05:04 | Array `Linux` ன் elementகளின் எண்ணிக்கை அல்லது நீளம் நான்கு. |
05:10 | Array Linux ன் elementகள் Debian, Redhat, Ubuntu மற்றும் Fedora. |
05:18 | Array Linux ன் மூன்றாம் element ... Ubuntu. |
05:22 | எதிர்பார்த்தது போல மூன்றாம் elementன் எழுத்துக்களின் எண்ணிக்கை ஆறு . |
05:29 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
05:32 | சுருங்க சொல்ல. |
05:35 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
05:40 | ஒரு Arrayஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல் |
05:43 | Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல் |
05:46 | ஒரு Array ன் நீளம் மற்றும் அதன் nஆவது elementன் நீளத்தை கண்டறிதல் |
05:51 | மொத்த Arrayஐயும் அச்சடித்தல். |
05:53 | பயிற்சியாக. |
05:55 | நீளம் 7 உள்ள ஒரு array namesஐ declare செய்து: |
06:00 | elementகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும் |
06:02 | அனைத்து elementகளையும் அச்சடிக்கவும் |
06:04 | 5ஆவது element ஐ அச்சடிக்கவும். |
06:06 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:10 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:13 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:24 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
06:27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:35 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06:40 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
06:58 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |