Difference between revisions of "BASH/C2/Command-Line-arguments-and-Quoting/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|Border = 1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | ''' BASH ல் Command line argumentகள் மற்றும் மேற்கோள் செய்தல் '...")
 
 
(3 intermediate revisions by the same user not shown)
Line 10: Line 10:
 
|-
 
|-
 
| 00:11
 
| 00:11
|* '''Command line Argumentகள் ''' மற்றும்
+
| '''Command line Argumentகள் ''' மற்றும்
 
|-
 
|-
 
| 00:13
 
| 00:13
|* '''மேற்கோள் செய்தல்'''
+
| '''மேற்கோள் செய்தல்'''
 
|-
 
|-
 
| 00:15
 
| 00:15
Line 25: Line 25:
 
|-
 
|-
 
| 00:29
 
| 00:29
|* '''Ubuntu Linux 12.04''' இயங்குதளம்
+
| '''Ubuntu Linux 12.04'''
 
|-
 
|-
 
| 00:33
 
| 00:33
|* '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
+
| '''GNU Bash''' பதிப்பு '''4.1.10'''
 
|-
 
|-
 
| 00:37
 
| 00:37
Line 34: Line 34:
 
|-
 
|-
 
| 00:43
 
| 00:43
|* '''command line''' ல் இருந்து '''Shell script''' '''argument'''களை ஏற்கலாம்.
+
|  '''command line''' ல் இருந்து '''argument'''களை '''Shell script''' ஏற்கலாம்.
 
|-
 
|-
 
| 00:46
 
| 00:46
|* அழைக்கப்படும் '''program'''க்கு '''argument''' அனுப்பப்படுகிறது.
+
| அழைக்கப்படும் '''program'''க்கு '''argument''' அனுப்பப்படுகிறது.
 
|-
 
|-
 
| 00:52
 
| 00:52
|* ஒரு '''program''' க்கு பல '''argument'''களையும் அனுப்பலாம்.
+
| ஒரு '''program''' க்கு பல '''argument'''களையும் அனுப்பலாம்.
 
|-
 
|-
 
| 00:57
 
| 00:57
Line 49: Line 49:
 
|-
 
|-
 
| 01:12
 
| 01:12
| '''terminal''' ல் அந்த file ஐ திறக்க, டைப் செய்கிறேன்
+
| அந்த file ஐ திறக்க, '''terminal''' ல் டைப் செய்கிறேன்
 
|-
 
|-
 
| 01:16
 
| 01:16
|'''gedit''' '''space arg.sh space ampersand sign'''
+
|'''gedit''' '''space arg.sh space ampersand'''
 
|-
 
|-
 
| 01:23
 
| 01:23
| '''prompt'''ல் இருந்து வெளியேற '''ampersand''' ஐ பயன்படுத்துகிறோம்.
+
| '''prompt'''ல் இருந்து வெளியேற '''ampersand''' ஐ பயன்படுத்துகிறேன்.
 
|-
 
|-
 
| 01:27
 
| 01:27
Line 67: Line 67:
 
|-
 
|-
 
| 01:36
 
| 01:36
| இது '''shenbang ''' வரி.
+
| இது '''shebang ''' வரி.
 
|-
 
|-
 
| 01:39
 
| 01:39
Line 73: Line 73:
 
|-
 
|-
 
| 01:43
 
| 01:43
|இங்கே, '''$0 (Dollar zero) ''' shell script ன் பெயரை அச்சடிக்கும்.
+
|இங்கே, '''$0 (Dollar பூஜ்ஜியம்) ''' shell script ன் பெயரை அச்சடிக்கும்.
 
|-
 
|-
 
| 01:48
 
| 01:48
Line 79: Line 79:
 
|-
 
|-
 
| 01:55
 
| 01:55
| இந்த program இயக்குவோம்.
+
| இந்த program இயக்குவோம்.
 
|-
 
|-
 
| 01:59
 
| 01:59
Line 94: Line 94:
 
|-
 
|-
 
|02:14
 
|02:14
| டைப் செய்க '''dot slash arg.sh'''
+
| டைப் செய்க '''dot slash arg.sh''' Enter ஐ அழுத்துக
|-
+
|02:18
+
|Enter ஐ அழுத்துக
+
 
|-
 
|-
 
| 02:19
 
| 02:19
Line 106: Line 103:
 
|-
 
|-
 
| 02:33
 
| 02:33
| '''$1 (Dollar one) ''', ''' command line''' ல் இருந்து  '''program''' க்கு அனுப்பப்படும் முதல் '''argument''' ஐ குறிக்கிறது.
+
| '''$1 (Dollar ஒன்று) ''', ''' command line''' ல் இருந்து  '''program''' க்கு அனுப்பப்படும் முதல் '''argument''' ஐ குறிக்கிறது.
 
|-
 
|-
 
| 02:40
 
| 02:40
|'''$2''' '''(Dollar two) ''', '''program''' க்கு அனுப்பப்படும் இரண்டாம் '''argument''' ஐ குறிக்கிறது .
+
|'''$2''' '''(Dollar இரண்டு) ''', '''program''' க்கு அனுப்பப்படும் இரண்டாம் '''argument''' ஐ குறிக்கிறது .
 
|-
 
|-
 
| 02:44
 
| 02:44
|  மற்றும் '''$3 (Dollar three) ''' '''மூன்றாம் argument''' ஐ குறிக்கிறது
+
|  மற்றும் '''$3 (Dollar மூன்று) ''' '''மூன்றாம் argument''' ஐ குறிக்கிறது
 
|-
 
|-
 
| 02:48
 
| 02:48
| '''Save''' மீது க்ளிக் செய்க
+
| '''Save''' மீது க்ளிக் செய்க. program ஐ இயக்குவோம்.  
|-
+
| 02:49
+
|program ஐ இயக்குவோம்.
+
 
|-
 
|-
 
| 02:52
 
| 02:52
Line 148: Line 142:
 
|-
 
|-
 
| 03:37
 
| 03:37
| '''$12 (Dollar twelve) '''''' பன்னிரண்டாம் '''argument ஐ குறிக்கிறது.
+
| '''$12 (Dollar பன்னிரண்டு) '''''' பன்னிரண்டாம் '''argument ஐ குறிக்கிறது.
 
|-
 
|-
 
| 03:41
 
| 03:41
Line 154: Line 148:
 
|-
 
|-
 
| 03:46
 
| 03:46
|இல்லையெனில் '''bash'''  அந்த integer ன் '''argument''' பத்தாம் இடத்தில் தான் ஏற்கும்.  
+
|இல்லையெனில் '''bash'''  அந்த integer ன் '''argument''' பத்தாம் இடத்தில் தான் ஏற்கும்.  
 
|-
 
|-
 
| 03:53
 
| 03:53
Line 175: Line 169:
 
|-
 
|-
 
|04:12
 
|04:12
| எனவே டைப் செய்க '''dot slash arg.sh space 1 to 13''' இப்போது enter ஐ அழுத்துக
+
| எனவே டைப் செய்க '''dot slash arg.sh space 1 முதல் 13 வரை''' இப்போது enter ஐ அழுத்துக
 
|-
 
|-
 
|04:23
 
|04:23
Line 193: Line 187:
 
|-
 
|-
 
| 04:43
 
| 04:43
|இயக்குவோம்.
+
|இயக்குவோம்.   terminalக்கு வருவோம்.
|-
+
| 04:44
+
terminalக்கு வருவோம்.
+
 
|-
 
|-
 
| 04:46
 
| 04:46
Line 211: Line 202:
 
|-
 
|-
 
| 05:04
 
| 05:04
| '''$* (Dollar asterix)'''  '''''ஒற்றை வரியில்''''' அனைத்து  '''argument'''களையும் அச்சடிக்கும்
+
| '''$ (Dollar asterix)'''  '''''ஒற்றை வரியில்''''' அனைத்து  '''argument'''களையும் அச்சடிக்கும்
 
|-
 
|-
 
| 05:10
 
| 05:10
Line 235: Line 226:
 
|-
 
|-
 
| 05:46
 
| 05:46
|ஏற்கனவே சொன்னது போல '''$*''' அனைத்து  '''argument'''களையும் ஒற்றை வரியில் அச்சடிக்கும்.
+
|ஏற்கனவே சொன்னது போல '''$''' அனைத்து  '''argument'''களையும் ஒற்றை வரியில் அச்சடிக்கும்.
 
|-
 
|-
 
| 05:54
 
| 05:54
Line 241: Line 232:
 
|-
 
|-
 
| 05:57
 
| 05:57
| அனைத்து  '''argument'''களும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருபப்தை காணலாம்
+
| அனைத்து  '''argument'''களும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம்
 
|-
 
|-
 
| 06:02
 
| 06:02
Line 271: Line 262:
 
|-
 
|-
 
| 06:43
 
| 06:43
|'''$@''' ஒவ்வொரு '''argument''' தனித்தனி வரியில் அச்சடிக்கும்.
+
|'''$@''' ஒவ்வொரு '''argument''' ஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும்.
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47
Line 283: Line 274:
 
|-
 
|-
 
| 06:57
 
| 06:57
| மூன்று வகை மேற்கோள்கள் உள்ளன
+
| மூன்று வகை மேற்கோள்கள் உள்ளன '''இரட்டை மேற்கோள்'''
|-
+
| 06:59
+
|'''இரட்டை மேற்கோள்'''
+
 
|-
 
|-
 
| 07:00
 
| 07:00
 
| '''ஒற்றை மேற்கோள்'''
 
| '''ஒற்றை மேற்கோள்'''
|-
 
| 07:02
 
| '''Backslash'''
 
 
|-
 
|-
 
| 07:03
 
| 07:03
|* '''variableகள்''' மற்றும் '''command'''களின் மதிப்பை '''இரட்டை மேற்கோள் ''' தருகிறது
+
| '''Backslash''', '''variableகள்''' மற்றும் '''command'''களின் மதிப்பை '''இரட்டை மேற்கோள் ''' தருகிறது
 
|-
 
|-
 
| 07:09
 
| 07:09
|* உதாரணமாக '''echo “Username is $USER”'''
+
| உதாரணமாக '''echo “Username is $USER”'''
 
|-
 
|-
 
| 07:13
 
| 07:13
|* இது உங்கள் கணினியில்  '''username ''' ஐ காட்டுகிறது.
+
| இது உங்கள் கணினியில்  '''username ''' ஐ காட்டுகிறது.
 
|-
 
|-
 
| 07:17
 
| 07:17
Line 325: Line 310:
 
|-
 
|-
 
| 07:46
 
| 07:46
| * கொடுக்கப்பட்ட  string ன் ஒவ்வொரு character களின் உண்மையான பொருளை '''ஒற்றை மேற்கோள்கள்''' தடுக்கிறது.
+
| கொடுக்கப்பட்ட  string ன் ஒவ்வொரு character ன் உண்மையான பொருளை '''ஒற்றை மேற்கோள்கள்''' தடுக்கின்றன.
 
|-
 
|-
 
| 07:53
 
| 07:53
| * அனைத்து characterகளின் சிறப்பு பொருளையும் முடக்க இது பயன்படுகிறது.
+
| அனைத்து characterகளின் சிறப்பு பொருளை முடக்க இது பயன்படுகிறது.
 
|-
 
|-
 
| 07:58
 
| 07:58
Line 343: Line 328:
 
|-
 
|-
 
| 08:16
 
| 08:16
| இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளையும் அச்சடிக்கிறது.
+
| இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளும் அச்சடிக்கப்படுகின்றன.
 
|-
 
|-
 
| 08:23
 
| 08:23
Line 352: Line 337:
 
|-
 
|-
 
|08:31
 
|08:31
| * '''Backslash''' ஒற்றை  character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது
+
| '''Backslash'''... ஒற்றை  character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது
 
|-
 
|-
 
| 08:37
 
| 08:37
|* இது  '''BASH''' ல் ஒரு escape character ஆக பயன்படுகிறது
+
| இது  '''BASH''' ல் ஒரு escape character ஆக பயன்படுகிறது
 
|-
 
|-
 
| 08:42
 
| 08:42
Line 383: Line 368:
 
| 09:25
 
| 09:25
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
 
|நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
|-
 
| 09:27
 
|சுருங்கசொல்ல.
 
 
|-
 
|-
 
| 09:28
 
| 09:28
| இந்த டுடோரியலில் நாம் கற்றது,
+
|சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
 
|-
 
|-
 
| 09:31
 
| 09:31
|* '''Command line argumentகள்'''
+
| '''Command line argumentகள்'''
 
|-
 
|-
 
| 09:33
 
| 09:33
|* இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள்
+
| இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள்.
 
|-
 
|-
 
| 09:39
 
| 09:39
Line 419: Line 401:
 
| 10:10
 
| 10:10
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
 
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org\NMEICT-Intro
|-
 
| 10:24
 
|இந்த ஸ்ரிப்ட்  IIT Bombay ன் FOSSEE மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் பங்களிக்கப்பட்டது.
 
 
|-
 
|-
 
| 10:30
 
| 10:30
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.       
 
|}
 
|}

Latest revision as of 14:56, 3 April 2017

Time Narration
00:01 BASH ல் Command line argumentகள் மற்றும் மேற்கோள் செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:11 Command line Argumentகள் மற்றும்
00:13 மேற்கோள் செய்தல்
00:15 இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
00:20 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும்
00:26 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:29 Ubuntu Linux 12.04
00:33 GNU Bash பதிப்பு 4.1.10
00:37 பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:43 command line ல் இருந்து argumentகளை Shell script ஏற்கலாம்.
00:46 அழைக்கப்படும் programக்கு argument அனுப்பப்படுகிறது.
00:52 ஒரு program க்கு பல argumentகளையும் அனுப்பலாம்.
00:57 Ctrl Alt மற்றும் T விசைகளை ஒரு சேர அழுத்தி terminal ஐ திறப்போம்.
01:06 arg.sh என்ற file ல் ஏற்கனவே code ஐ எழுதிவைத்துள்ளேன்
01:12 அந்த file ஐ திறக்க, terminal ல் டைப் செய்கிறேன்
01:16 gedit space arg.sh space ampersand
01:23 promptல் இருந்து வெளியேற ampersand ஐ பயன்படுத்துகிறேன்.
01:27 இப்போது Enter ஐ அழுத்துக
01:30 text editor திறக்கப்படுகிறது.
01:33 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:36 இது shebang வரி.
01:39 இந்த வரி பூஜ்ஜியமாவது argument ஐ அச்சடிக்கும்.
01:43 இங்கே, $0 (Dollar பூஜ்ஜியம்) shell script ன் பெயரை அச்சடிக்கும்.
01:48 இங்கே, program ன் பெயர்தான் பூஜ்ஜியமாவது argument.
01:55 இந்த program ஐ இயக்குவோம்.
01:59 terminal க்கு வருவோம்.
02:01 முதலில் file ஐ executable ஆக மாற்ற டைப் செய்க,
02:05 chmod space plus x space arg.sh
02:12 Enterஐ அழுத்துக
02:14 டைப் செய்க dot slash arg.sh Enter ஐ அழுத்துக
02:19 காட்டப்படும் வெளியீடு: Zeroth argument is arg.sh
02:26 இப்போது நம் editorக்கு வந்து காட்டப்படும் மூன்று வரிகளை டைப் செய்க.
02:33 $1 (Dollar ஒன்று) , command line ல் இருந்து program க்கு அனுப்பப்படும் முதல் argument ஐ குறிக்கிறது.
02:40 $2 (Dollar இரண்டு) , program க்கு அனுப்பப்படும் இரண்டாம் argument ஐ குறிக்கிறது .
02:44 மற்றும் $3 (Dollar மூன்று) மூன்றாம் argument ஐ குறிக்கிறது
02:48 Save மீது க்ளிக் செய்க. program ஐ இயக்குவோம்.
02:52 மேல் அம்புக்குறியை அழுத்தி Enter ஐ அழுத்துக
02:57 பூஜ்ஜியமாவது argument அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
03:00 ஆனால் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் காலியாக உள்ளன.
03:05 ஏனெனில் command line argumentகள் இயக்கத்தின் போது கொடுக்கப்படுகின்றன.
03:11 எனவே மேல்அம்புக்குறியை அழுத்தி டைப் செய்க: sunday monday மற்றும் tuesday.
03:18 Enter ஐ அழுத்துக
03:21 முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் argumentகள் Sunday Monday மற்றும் Tuesdayஎன காணலாம்
03:28 இப்போது நம் editor க்கு வருவோம். Enter ஐ அழுத்துக
03:33 இப்போது இங்குள்ள வரியை டைப் செய்க.
03:37 '$12 (Dollar பன்னிரண்டு) ' பன்னிரண்டாம் argument ஐ குறிக்கிறது.
03:41 9 ஐ விட அதிகமான argumentஐ எழுத curly bracketகளை பயன்படுத்த வேண்டும்.
03:46 இல்லையெனில் bash அந்த integer ன் argument ஐ பத்தாம் இடத்தில் தான் ஏற்கும்.
03:53 நமக்கு எதிர்பார்த்த வெளியீடு கிடைக்காது.
03:57 இப்போது Save மீது க்ளிக் செய்க
03:59 program ஐ இயக்குவோம்.
04:01 terminalக்கு வருவோம்.
04:04 prompt ஐ துடைக்கிறேன்.
04:07 இப்போது program க்கு 12 அல்லது 13 argumentகளை கொடுக்க வேண்டும்.
04:12 எனவே டைப் செய்க dot slash arg.sh space 1 முதல் 13 வரை இப்போது enter ஐ அழுத்துக
04:23 12ஆம் argument 12 என காணலாம்
04:27 நம் editorக்கு வருவோம்.
04:30 இங்குள்ள வரியை டைப் செய்க.
04:34 $# (Dollar hash) ஒரு programக்கு அனுப்பப்பட்ட argumentகளின் மொத்த எண்ணிக்கையை தருகிறது .
04:40 இப்போது Save மீது க்ளிக் செய்க
04:43 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
04:46 இயக்க மேல்அம்புவிசையை அழுத்தி Enter ஐ அழுத்துக
04:52 மொத்த argumentகள் 13 என காணலாம்
04:57 இப்போது editor க்கு வருவோம்.
05:00 Enter ஐ அழுத்தி இங்குள்ள வரிகளை டைப் செய்க.
05:04 $ (Dollar asterix) ஒற்றை வரியில் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும்
05:10 ஒரு எளிய for loop ன் உதவியுடன் இதை சோதிப்போம்.
05:14 இயக்கும்போது இந்த for loop ஐ ஆய்ந்தறிவோம்.
05:18 இப்போது Save மீது க்ளிக் செய்க terminalக்கு வருவோம்.
05:22 prompt ஐ துடைக்கிறேன்.
05:26 இப்போது டைப் செய்வோம், dot slash arg.sh space sunday monday மற்றும் tuesday
05:35 Enter ஐ அழுத்துக
05:38 நம் program க்கு 3 argumentகளை அனுப்பியுள்ளதால் argumentகளின் மொத்தம் 3 என காணலாம்.
05:46 ஏற்கனவே சொன்னது போல $ அனைத்து argumentகளையும் ஒற்றை வரியில் அச்சடிக்கும்.
05:54 இதுதான் for loopக்கான வெளியீடு
05:57 அனைத்து argumentகளும் ஒற்றை வரியில் அச்சடிக்கப்பட்டிருப்பதை காணலாம்
06:02 இப்போது நம் programக்கு வந்து இங்குள்ள வரிகளை டைப் செய்க.
06:09 $@ (Dollar at) உம் அனைத்து argumentகளையும் அச்சடிக்கும்.
06:13 இருப்பினும், இம்முறை ஒவ்வொரு argument உம் தனித்தனி வரியில் அச்சடிக்கப்படும்.
06:20 இது ஒவ்வொரு argumentஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும் மற்றொரு for loop.
06:26 எப்படி என காண்போம். Save மீது க்ளிக் செய்க
06:29 terminalக்கு வருவோம.
06:32 மேல்அம்பு விசையை அழுத்துக
06:34 Enter ஐ அழுத்துக இப்போது வித்தியாசத்தை காணலாம்.
06:39 இவை $@ ஆல் அச்சடிக்கப்பட்ட argumentகள்
06:43 $@ ஒவ்வொரு argument ஐயும் தனித்தனி வரியில் அச்சடிக்கும்.
06:47 இது இரண்டாம் for loopக்கான வெளியீடு
06:52 இப்பொது BASH ல் மேற்கோள் செய்தல் பற்றி கற்போம்
06:55 ஸ்லைடுகளுக்கு வருவோம்.
06:57 மூன்று வகை மேற்கோள்கள் உள்ளன இரட்டை மேற்கோள்
07:00 ஒற்றை மேற்கோள்
07:03 Backslash, variableகள் மற்றும் commandகளின் மதிப்பை இரட்டை மேற்கோள் தருகிறது
07:09 உதாரணமாக echo “Username is $USER”
07:13 இது உங்கள் கணினியில் username ஐ காட்டுகிறது.
07:17 Terminalக்கு வருவோம்
07:20 prompt ஐ துடைக்கிறேன்.
07:23 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username space is dollar capital ல் USER .
07:34 Enterஐ அழுத்துக
07:35 கணினியின் username அச்சடிக்கப்படுகிறது.
07:39 உங்கள் கணினிக்கு ஏற்ப வெளியீடு மாறுபடும்.
07:42 இப்போது நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
07:46 கொடுக்கப்பட்ட string ன் ஒவ்வொரு character ன் உண்மையான பொருளை ஒற்றை மேற்கோள்கள் தடுக்கின்றன.
07:53 அனைத்து characterகளின் சிறப்பு பொருளை முடக்க இது பயன்படுகிறது.
07:58 Terminalக்கு வருவோம்
08:01 டைப் செய்க echo space ஒற்றை மேற்கோள்களில் Username is dollar capital ல் USER
08:10 Enter ஐ அழுத்துக
08:12 வெளியீடு Username is $USER
08:16 இந்த உதாரணத்தில், ஒற்றை மேற்கள்களினுள் இருக்கும் அனைத்து characterகளும் அச்சடிக்கப்படுகின்றன.
08:23 இது variable $USER ன் மதிப்பை காட்டவில்லை
08:28 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
08:31 Backslash... ஒற்றை character ல் இருந்து சிறப்பு பொருளை நீக்குகிறது
08:37 இது BASH ல் ஒரு escape character ஆக பயன்படுகிறது
08:42 Terminalக்கு வருவோம்
08:44 இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் Username is backslash dollar capital ல் USER
08:55 இரட்டை மேற்கோள்களை கொடுத்திருப்பதால் echo command username ஐ அச்சடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
09:02 இந்த command ஐ முயற்சிப்போம் Enterஐ அழுத்துக
09:06 வெளியீடு Username is $USER
09:10 இந்த உதாரணத்தில் backslash ... (Dollar) $ குறியின் சிறப்பு பொருளை நீக்குகிறது.
09:16 $USER எந்த சிறப்பு செயல்பாடும் இல்லாமல் ஒரு string ஆக கருதப்படுகிறது.
09:22 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09:25 நம் ஸ்லைடுகளுக்கு வருவோம்.
09:28 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
09:31 Command line argumentகள்
09:33 இரட்டை மேற்கோள், ஒற்றை மேற்கோள் மற்றும் Backslash ன் செயல்பாடுகள்.
09:39 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:42 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:51 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:00 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10:10 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro
10:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst