Difference between revisions of "Java-Business-Application/C2/Servlet-Methods/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border =1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | '''Servlet Method'''களுக்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 22: | Line 22: | ||
|- | |- | ||
|00:25 | |00:25 | ||
− | |இங்கு நாம் பயன்படுத்துவது | + | |இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu பதிப்பு ''' 12.04 |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
Line 64: | Line 61: | ||
|- | |- | ||
| 01:14 | | 01:14 | ||
− | |இது அங்கீகரிக்கப்பட்ட | + | |இது அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை '''Library Management System'''க்கு login செய்ய அனுமதிக்கும் |
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
Line 97: | Line 94: | ||
|- | |- | ||
| 02:13 | | 02:13 | ||
− | | | + | | அடுத்து, மிக எளிய ஒரு '''login form''' ஐ கொண்டுள்ளோம் |
|- | |- | ||
| 02:18 | | 02:18 | ||
Line 133: | Line 130: | ||
|- | |- | ||
| 03:23 | | 03:23 | ||
− | | இப்போது இந்த '''servlet ''' ஆல் '''request object''' ல் இருந்து '''form data ''' ஐ முடியும் | + | | இப்போது இந்த '''servlet ''' ஆல் '''request object''' ல் இருந்து '''form data ''' ஐ அணுக முடியும் |
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
Line 148: | Line 145: | ||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
− | |'''form''' data parameterகளை | + | |'''form''' data parameterகளை பெறுவது முதல் வேலை. |
|- | |- | ||
| 03:51 | | 03:51 | ||
Line 163: | Line 160: | ||
|- | |- | ||
| 04:14 | | 04:14 | ||
− | | அடுத்து, '''form data '''parameterகளை | + | | அடுத்து, '''form data '''parameterகளை பெறுவோம். |
|- | |- | ||
| 04:18 | | 04:18 | ||
Line 175: | Line 172: | ||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
− | | இதேபோல '''password''' ஐயும் | + | | இதேபோல '''password''' ஐயும் பெறுவோம். |
|- | |- | ||
| 04:48 | | 04:48 | ||
Line 190: | Line 187: | ||
|- | |- | ||
|05:21 | |05:21 | ||
− | | | + | | அடுத்து இந்த project ஐ இயக்குவோம், '''MyFirstProject ''' மீது ரைட்-க்ளிக் செய்க |
|- | |- | ||
| 05:27 | | 05:27 | ||
Line 229: | Line 226: | ||
|- | |- | ||
| 06:15 | | 06:15 | ||
− | | இப்போது, '''பயனர் ''' இங்கே login செய்ய முடிகிறது ஏனெனில் code ன் உள்ளே நாம் மதிப்பிடுதலை | + | | இப்போது, '''பயனர் ''' இங்கே login செய்ய முடிகிறது ஏனெனில் code ன் உள்ளே நாம் மதிப்பிடுதலை சேர்க்கவில்லை. |
|- | |- | ||
| 06:24 | | 06:24 | ||
− | | | + | | இதை பின்வரும் டுடோரியலில் செய்வோம். |
|- | |- | ||
| 06:28 | | 06:28 | ||
Line 268: | Line 265: | ||
|- | |- | ||
| 07:42 | | 07:42 | ||
− | | '''form action '''''equal to '''''GreetingServletPath method '''''equal to '''''POST''' என உள்ளது | + | | '''form action '''''equal to '''''GreetingServletPath... method '''''equal to '''''POST''' என உள்ளது |
|- | |- | ||
| 07:49 | | 07:49 | ||
Line 277: | Line 274: | ||
|- | |- | ||
| 07:58 | | 07:58 | ||
− | | '''GET method''' ஐ பயன்படுத்தியபோது | + | | '''GET method''' ஐ பயன்படுத்தியபோது பெற்ற வெளியீட்டை போன்றே இப்போதும் பெற்றுள்ளோம் |
|- | |- | ||
| 08:04 | | 08:04 | ||
Line 355: | Line 352: | ||
|- | |- | ||
|09:42 | |09:42 | ||
− | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது | |
|- | |- | ||
| 09:48 | | 09:48 |
Latest revision as of 15:19, 23 February 2017
Time | Narration |
00:01 | Servlet Methodகளுக்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:08 | JSP ஐ பயன்படுத்தி எளிய login form ஐ உருவாக்குதல் |
00:13 | doGet methodஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல் |
00:16 | doPost methodஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல் |
00:20 | doGet மற்றும் doPost methodகளுக்கு இடையேயான வித்தியாசம் |
00:25 | இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu பதிப்பு 12.04 |
00:30 | Netbeans IDE 7.3 |
00:33 | JDK 1.7 |
00:36 | Firefox web-browser 21.0 |
00:39 | உங்களுக்கு விருப்பமான எந்த web-browser ஐயும் பயன்படுத்தலாம். |
00:43 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டியவை |
00:46 | Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java |
00:49 | HTML |
00:51 | Java Servletகள் மற்றும் JSPகளுன் அடிப்படை |
00:56 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
01:00 | நம் web application- Library Management System ஐ உருவாக்குவதில் ஆரம்பிப்போம் |
01:06 | முதலில், home pageஐ உருவாக்குவோம் |
01:09 | home page ஒரு எளிய login form ஐ கொண்டிருக்கும். |
01:14 | இது அங்கீகரிக்கப்பட்ட பெயர்களை Library Management Systemக்கு login செய்ய அனுமதிக்கும் |
01:20 | இப்போது Netbeans IDEக்கு வருவோம் |
01:23 | நாம் ஏற்கனவே மாற்றிய index dot jsp பக்கத்திற்கு செல்வோம். |
01:30 | நம் home page ஐ உருவாக்க இந்த பக்கத்தை மாற்றியிருந்தேன் |
01:35 | Home Page எனவே title இருக்கட்டும் |
01:38 | body tag ன் உள், border equal to 1 உடன் ஒரு table உள்ளது |
01:44 | இங்கே code ஐ காணலாம். |
01:47 | table ன் உள், Welcome to Library Management System என்ற ஒரு heading ஐ சேர்த்துள்ளோம் |
01:54 | அடுத்து, This is the home page for Library Management System என்பதை சேர்க்கும் ஒரு paragraph tag உள்ளது |
02:03 | பின், visitorHomePage dot jsp என்ற பக்கத்தை இணைக்கும் ஒரு hyperlink உள்ளது |
02:11 | இந்த பக்கதை பின்னர் உருவாக்குவோம். |
02:13 | அடுத்து, மிக எளிய ஒரு login form ஐ கொண்டுள்ளோம் |
02:18 | இந்த form பதிவுசெய்யப்பட்ட பயனர்களை login செய்ய அனுமதிக்கும். |
02:22 | form ஐ உருவாக்கும் முன் GreetingServlet என்ற ஒரு servlet ஐ உருவாக்க வேண்டும் |
02:28 | டுடோரியலை இடைநிறுத்தி முன் டுடோரியலில் சொன்னது போல் ஒரு புதிய servlet ஐ உருவாக்கவும். |
02:35 | servletன் பெயர் GreetingServlet என்பதை கவனிக்கவும் |
02:39 | GreetingServletPath என URL pattern இருக்க வேண்டும் |
02:44 | இந்த form Username மற்றும் Password என்ற இரு input elementகளை கொண்டது |
02:50 | Sign In என்ற ஒரு Submit buttonஐயும் கொண்டுள்ளது |
02:55 | அடுத்து, addUser.jsp க்கு இணைப்பை சேர்க்கும் ஒரு paragraph tag உள்ளது |
03:03 | இதுவரை பதிவுசெய்யாத பயனர்களுக்கான registration page இது. |
03:09 | இப்போது நம் GreetingServlet.java க்கு செல்வோம் |
03:14 | org.spokentutorial package லேயே GreetingServlet.java உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்கவும் |
03:23 | இப்போது இந்த servlet ஆல் request object ல் இருந்து form data ஐ அணுக முடியும் |
03:30 | இந்த servlet ஒரு controllerஆக செயல்படும் |
03:33 | நாம் ஏற்கனவே controller பற்றி கற்றோம் என்பதை நினைவுகொள்க |
03:38 | இப்போது ஒருcontroller ஆக servlet என்ன செய்கிறது என காண்போம் |
03:42 | request object ல் form data இருக்கும் |
03:46 | form data parameterகளை பெறுவது முதல் வேலை. |
03:51 | இது request object ல் getParameter method ஐ பயன்படுத்தி செய்யப்படுகிறது |
03:57 | எனவே Netbeans IDEக்கு வருவோம் |
04:02 | doGet method ன் உள் டைப் செய்க |
04:04 | PrintWriter space out equal to response dot getWriter. |
04:14 | அடுத்து, form data parameterகளை பெறுவோம். |
04:18 | அதற்கு அடுத்த வரியில் டைப் செய்வோம், |
04:20 | String space username equal to request dot getParameter அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் userName semicolon. |
04:35 | User Nameக்காக form tag ல் நாம் சேர்த்த பெயர் தான் இந்த userName என்பதை கவனிக்கவும் |
04:43 | இதேபோல password ஐயும் பெறுவோம். |
04:48 | எனவே அடுத்த வரியில் டைப் செய்க, String space password equal to request dot getParameter அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் password semicolon. |
05:03 | அடுத்து output ல் User Name ஐ அச்சடிப்போம். |
05:08 | எனவே அடுத்த வரியில் டைப் செய்க |
05:10 | 'out dot println அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் Hello from GET Method plus username. |
05:21 | அடுத்து இந்த project ஐ இயக்குவோம், MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்க |
05:27 | Clean and Build மீது க்ளிக் செய்க |
05:29 | மீண்டும் MyFirstProject மீது ரைட்-க்ளிச் செய்து, Run மீது க்ளிக் செய்க |
05:35 | எனவே, server வேலைசெய்கிறது. |
05:38 | இது MyFirstProject ஐ deploy செய்துள்ளது |
05:41 | browser ல் நம் home page காட்டப்படுகிறது. |
05:45 | பக்கத்தின் தலைப்பு Home Page என்பதை கவனிக்கவும் |
05:50 | இங்கே மிக எளிய ஒரு login form ஐ காணலாம். |
05:54 | Username மற்றும் Password ஐ கொடுப்போம் |
05:58 | Username ஐ arya எனவும் |
06:02 | Password ஐ arya*123 எனவும் கொடுத்து |
06.06 | Sign In மீது க்ளிக் செய்க |
06:09 | Hello from GET Method arya என்ற வெளியீட்டை பெற்றிருப்பதைக் காணலாம். |
06:15 | இப்போது, பயனர் இங்கே login செய்ய முடிகிறது ஏனெனில் code ன் உள்ளே நாம் மதிப்பிடுதலை சேர்க்கவில்லை. |
06:24 | இதை பின்வரும் டுடோரியலில் செய்வோம். |
06:28 | இப்போது, இங்கே URL ஐ காண்போம். |
06:31 | அது localhost colon 8080 slash MyFirstProject slash GreetingServletPath கேள்வி குறி userName equal to arya and password equal to arya *123. |
06:49 | இப்போது, பக்க தகவலில் இருந்து form data ஒரு கேள்விகுறி மூலம் பிரிக்கப்படுகிறது |
06:56 | form ல் நாம் உள்ளிட்ட username மற்றும் password , URL ன் உள்ளேயும் இருப்பதை காணலாம். |
07:05 | இப்போது இதை POST Method ஐ பயன்படுத்தி செய்ய முயற்சிப்போம் |
07:10 | எனவே IDEக்கு திரும்ப வருவோம் |
07:12 | doGet Method க்கு நாம் எழுதிய code ஐ பிரதி எடுத்து doPost Methodன் உள் ஒட்டுவோம் |
07:20 | இப்போது, Hello from POST Method என println statement ஐ மாற்றுவோம் |
07:27 | இப்போது, index dot jsp ஐ திறப்போம் |
07:31 | இங்கே form tag ன் method attribute ஐ POST என மாற்ற வேண்டும் |
07:37 | இப்போது இந்த code ஐ காணலாம். |
07:42 | form action equal to GreetingServletPath... method equal to POST என உள்ளது |
07:49 | இப்போது, இந்த Project ஐ மீண்டும் இயக்குவோம் |
07:53 | எனவே MyFirstProject மீது ரைட்-க்ளிக் செய்து Run மீது க்ளிக் செய்க |
07:58 | GET method ஐ பயன்படுத்தியபோது பெற்ற வெளியீட்டை போன்றே இப்போதும் பெற்றுள்ளோம் |
08:04 | எனவே மீண்டும் டைப் செய்க User Name மற்றும் Password . |
08:08 | பின் Sign In மீது க்ளிக் செய்க |
08:12 | Hello from POST Method arya ஐ பெற்றுள்ளோம் என்பதை கவனிக்கவும் |
08:17 | இப்போது URL ஐ காண்போம் |
08:19 | அது localhost colon 8080 slash MyFirstProject slash GreetingServlet Path |
08:25 | இங்கே URL ல் request ன் form data ஐ காணமுடிவதில்லை |
08:30 | இதுதான் doGet மற்றும் doPost Methodகளுக்கு இடையேயான முக்கிய வித்தியாசம் ஆகும் |
08:35 | இப்போது, GET ஐ எப்போது பயன்படுத்துவது என்றும் POST Methodஐ எப்போது பயன்படுத்துவது என்றும் கற்போம் |
08:42 | GET Method பயன்படுத்தப்படும் சமயங்கள்: |
08:44 | form சிறியதாகவும் data குறைவாகவும் இருக்கும்போது. |
08:48 | data ன் உள்ளடக்கம் URL ல் தெரியவேண்டும் என பயனர் விரும்பும்போது |
08:53 | POST Method பயன்படுத்தப்படும் சமயங்கள்: |
08:55 | form பெரியதாகவும் data அதிகமாகவும் இருக்கும்போது. |
09:00 | data ன் உள்ளடக்கம் URL ல் தெரிய கூடாது என பயனர் விரும்பும்போது |
09:06 | எகா: passwordகள் |
09:08 | சுருங்கசொல்ல. |
09:10 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: |
09:12 | JSP ஐ பயன்படுத்தி எளிய login form ஐ உருவாக்குதல் |
09:16 | doGet method ஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல் |
09:19 | doPost method ஐ பயன்படுத்தி parameterகளை அனுப்புதல் |
09:22 | doGet மற்றும் doPost methodகளுக்கு இடையேயான வித்தியாசம் |
09:26 | மேலும் தொடர்வதற்கு முன் இந்த டுடோரியலை முடித்துவிட்டீர்களா என பார்க்கவும். |
09:32 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
09:35 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:38 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:48 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:52 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:02 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:09 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:19 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
10:28 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
10:32 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |